மீனாட்சி அம்மன் கல்வெட்டுகள் சொல்லும் வரலாறு - Meenakshi Temple Inscriptions- பேரா. சாந்தலிங்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 22

  • @geethakennedy3985
    @geethakennedy3985 8 месяцев назад +1

    நல்ல பதிவு

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Месяц назад

    பல அரிய செய்திகளை கூறிய பேராசிரியர் சாந்தலிங்கம் ஐயா அவர்களுக்கும்( அவரது குழுவினருக்கும் ) வாழ்த்துக்கள்.
    இத்தகைய ஆராய்ச்சி மேலும் தொடரவேண்டும். மற்ற தமிழக கோவில்களிலும் இது தொடர வேண்டும். உதாரணமாக பெங்களூர் அருகில் உள்ள யோக நந்தீஸ்வரர் போக நந்தீஸ்வரர் கோவில் தூண்களிலும் மூலவர் கள் மண்டபத்திற்கு முன்பும் சில கல்வெட்டுகளில் பழந்தமிழ் எழுத்துக்கள் உள்ளன. அந்த எழுத்துக்கள் கூறும் செய்தி தெரியவில்லை. ஆகவே இத்தகைய ஆராய்ச்சி பழமையான கோவில்களிலும் அதை சுற்றி உள்ள இடங்களிலும் தொடரவேண்டும். அதற்கான ஆராய்ச்சி நிதியை ஒன்றிய அரசும் மாநில அரசும் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இதனால் தமிழர்களின் பழமையான சரித்திர நிகழ்வுகள் வெளிவர வாய்ப்புள்ளது.

  • @rathakrishnannandagopal6713
    @rathakrishnannandagopal6713 Год назад +1

    நல்ல தகவல்கள் சொல்லப்பட்டன. நன்றி.

  • @somikalyani9931
    @somikalyani9931 3 года назад +2

    அருமையான தகவல்கள் மிக்கநன்றி ஐயா.

  • @janaganmurthy1534
    @janaganmurthy1534 Год назад +1

    விலைமதிக்க முடியாத தகவல்கள் இருவரும் நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ்க.

    • @anandhraj9475
      @anandhraj9475 7 месяцев назад

      சீக்கிரம் சாகவேண்டும்

  • @manoharanp4448
    @manoharanp4448 3 года назад +1

    வாழ்த்துகள்...இரு பேராசிரியர்க்கும்....பேனா...

  • @RajuK-p3c
    @RajuK-p3c 6 месяцев назад

    👏👏🙏🙏👌

  • @sivausharaja
    @sivausharaja 3 года назад +1

    மீனாக்ஷி கோவிலில் மடப்பள்ளிக்கு எதிர்புறம் முன்பு கிளி மண்டபம் இருந்தது. அங்கிருந்து நாயகர் மஹால் வரை ஒரு சுரங்கம் இருந்தது என்று ஒரு தகவல் உண்டு. இது உண்மையா?

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 3 года назад +1

    Sir, the secret path in the temple to Mahal doesn't has any information !

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 3 года назад

    Professor most of inscription record not later than 13 AD. One stone inscription which came from vaigai river side.

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 3 года назад

    Professor this project is published if so what is the book name plz share it.

    • @rajamkrishnamoorthy3866
      @rajamkrishnamoorthy3866 3 года назад +1

      Wonderful professor. This is very timely. Please continue your conversation the eminent professor in other episodes. Thanks. MUTA RK

  • @விடியல்-ப7ந
    @விடியல்-ப7ந Год назад +1

    அருமை ஐயா❤

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад +1

    Thank you sir, both of you sir. 9-1-23

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 Год назад +1

    Puranas cannot b blindly neglected

  • @Raghuveera-qg6fs
    @Raghuveera-qg6fs 9 месяцев назад +1

    Kovil tamilar

  • @ganesana3459
    @ganesana3459 2 года назад +2

    சரியான பதிவுகள்
    பதிவிடவும்.

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 Год назад

    Important documentation

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Год назад

    மீனாட்சி அம்மனின் பழைய
    பெயர் சொக்கியம்மன் என்று
    இருந்திருக்கலாம்.சீரங்கத்தார்

  • @muthuramalingam3411
    @muthuramalingam3411 Год назад +2

    யோவ் திக காரன் மாதிரி மீனாட்சி க்கு கிடா வெட்டுவார்களா என்று கேள்வி கேட்கிற

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Год назад +1

    பாராட்டுகள். பார்வையாளர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியன் ஆவது இருக்கவேண்டும். கடைவிரிக்கபட்டுள்ளது கொள்ளுங்கள்