Confucius Returns ll கன்பூசியஸின் தத்துவங்கள் ll பேரா.இரா.முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2023
  • #confucius,#கன்பூசியஸ்
    சீன அறிஞர் கன்பூசியஸ் அளித்த தத்துவங்கள் பற்றிய விளக்கவுரை.

Комментарии • 112

  • @karpagakani4312
    @karpagakani4312 6 месяцев назад +7

    பூமியின் அனைத்து இடங்களிலும் உள்ள தத்துவங்களை (வைரங்களை) ஒவ்வொன்றாக பொறுப்புடனும்+ பொறுமையுடனும்+ மதிப்புடனும் அழகாக எடுத்து , மிகச் சாதாரண படிப்பறிவில்லாத தமிழ் மொழி மட்டுமே தெரிந்த எனக்கு மிக பிரமாண்டமாக தங்கள் மியூசியத்தில் ( Socrates studio) அழகாக தனித் தனியே ஒவ்வொரு தத்துவங்களும் ஒவ்வொரு நறுமணமாக பிரித்து+ தொகுத்து வைத்தமைக்கு மிக்க நன்றி... 💐

  • @abdulkader5
    @abdulkader5 Год назад +7

    எந்த ஒரு தத்துவத்தை விளக்கும் பொழுதும் அறிவின் முழுமையுடன் இணைத்து பிற தத்துவங்களையும் அங்கங்கே சுட்டிக்காட்டி தெளிவுபடுத்துவது ஒரு சிறந்த முறை. பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் கூட இந்த முறையை பின்பற்ற வேண்டும்.

  • @ramasamypandiaraj8700
    @ramasamypandiaraj8700 Год назад +3

    நம் திருவள்ளுவர் பற்றிய ஒரு கானொலி பதிவிடுங்கள் ஐயா

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +17

    உறுதியாக பல மெய்யியல் புத்தகங்களை உலக அளவில் எழுதப்பட்டதை சுவைஞர்களுக்கு காணொலி வாயிலாக தாங்கள் வழங்கியது தமிழ்த் தொண்டு என்பதில் எள்ளளவும் மிகையாகது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

    • @wmaka3614
      @wmaka3614 Год назад +1

      தமிழ்த் தொண்டு மட்டுமல்ல, தத்துவப்பரப்பில் தமிழர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் அருமையான முயற்சி .

  • @wmaka3614
    @wmaka3614 Год назад +11

    "எங்கள் பண்பாடுதான் உலகில் மிகவும் புராதனமான பண்பாடு"
    இருக்கட்டும் அதனால் என்ன? இப்பொழுது நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்? அது தான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
    அருமை பேராசிரியர் அவர்களே!

  • @C77K77
    @C77K77 Год назад +6

    அதானே பார்த்தேன் கல்லூரி பேராசிரியரா அதான் இம்புட்டு அறிவு 🔥👍 really knowledgeable sir. Keep it up ur good work

  • @venmanir.natarajan4201
    @venmanir.natarajan4201 2 месяца назад +1

    உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அற்புதமாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள்.

  • @kumarananthan1530
    @kumarananthan1530 Год назад +3

    ஐயா உங்களின் அறிவுப் பகிர்வுச் சேவை மிகவும் அற்புதமானது
    தத்துவவியலாளர்களின் கருத்துக்களை அவர்களின் நிலைப்பாட்டில் நின்று நீங்கள் விளக்குவது அருமையாக உள்ளது
    அருமை🙏

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 Год назад +5

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா.உங்கள் பணி தமிழ் உலகிற்கு அவசியம் ,நன்றிகள் கோடி . தொடர்க உங்கள் சிறப்பான பணி.

  • @dgsstrokerehabilitationcen1355
    @dgsstrokerehabilitationcen1355 Год назад +1

    அற்புதமான உரை. வாழ்த்துக்கள் ஐயா

  • @selvarasuvedy
    @selvarasuvedy 8 месяцев назад +1

    சிறப்பு.வாழ்க வளமுடன்.

  • @anandann6415
    @anandann6415 8 месяцев назад +1

    Sir thanks for sharing your details with Tamil 🎉 some changes my self thanks 🙏🙏🙏

  • @Ungalji.Raviji
    @Ungalji.Raviji Год назад +4

    உங்களால் உரையால் நான் கரைந்து கொண்டு இருக்கிறேன்.. யதோ ஒரு மாற்றத்தை நோக்கி

    • @wmaka3614
      @wmaka3614 Год назад +2

      நானும்.தான்

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 Год назад +1

    தனி மனித ஒழுக்கம் கோணல் புத்திகாரனையும் நேர் வழிப்படுத்திவிடும்!

  • @ariharan2293
    @ariharan2293 Год назад +1

    நான் இவர் பற்றி அறிய நினைத்தேன் நீங்களே அதை கொண்டு வந்து சேர்த்து விட்டீர்கள் மிக்க நன்றி

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 Год назад +1

    Amazing Socrates Prof Muralis videos are my bedtime stories!

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 Год назад +2

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...தத்துவ பயணத்தின் பயணம் தொடர வாழ்த்துக்கள் ஐயா🙏

  • @rajendransubramanian7701
    @rajendransubramanian7701 Год назад

    நன்றி, உங்கள் பேச்சுக்கள் அருமை.

  • @aramsei5202
    @aramsei5202 Год назад +1

    அற்புதம் அய்யா

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் Год назад +1

    Thank you Thiru.Murali for the great work you are doing enriching lives of many people. God bless you.

  • @meimoorthy7916
    @meimoorthy7916 7 месяцев назад

    ❤❤❤மிகச்சிறந்த காணொளி அறிவார்ந்த படைப்பு வாழ்க வளமுடன் 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @al-ameenhsskpudur6565
    @al-ameenhsskpudur6565 Год назад

    Good.... very good..... Expect more from you

  • @ravired08
    @ravired08 Год назад +2

    Very helpful and happy Frequently uploading video

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Год назад

    Thanks for the video sir
    You are doing good job

  • @krrajandran4565
    @krrajandran4565 Год назад +1

    Thoroughly enjoyed this discourse on Confucianism. In particular, your explanation on what constitute the "rictuals" was excellent . Something which even the Chinese lecturers teaching about Confucius couldn't explain satisfactorily.

  • @balaji18789
    @balaji18789 Год назад +1

    I have read 100s of books in life but not for fun. It was pushed on by the soceity in the name of education. Thank you very much Sir for all the education in this channel. Best thing abt this channel is it makes me inetrested to read again for fun, knowledge and existence. Thank you very much Professor

  • @manigandanmani9718
    @manigandanmani9718 Год назад +1

    நன்றி

  • @consumeracttamilnadu3288
    @consumeracttamilnadu3288 Год назад

    congratulations sir marvel job

  • @s.vimalavinayagamvinayagam6894
    @s.vimalavinayagamvinayagam6894 Год назад +1

    தங்களின் புத்தகங்கள் பட்டியலை அறிய ஆவல். நல்ல முயற்சி. நன்றி அய்யா.

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Год назад

    Thanks professor, u refresh my old memory about the documentary on Confucius by BBC.
    Thanks thanks very much professor.

  • @shanmugasundaram9071
    @shanmugasundaram9071 Год назад +2

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா.💐💐

  • @susheelasambandam7940
    @susheelasambandam7940 Год назад +1

    Definitely your service is very nice and useful

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Год назад

    Extraordinary and intensive description of confusious
    Thank Dr Murali sir

  • @SelvaKumar-ov6sb
    @SelvaKumar-ov6sb Год назад +2

    Nice one 💐💐🙏🙏👏👏

  • @jalithana110
    @jalithana110 Год назад

    Your great 👍 🎉

  • @mohamedhaja1785
    @mohamedhaja1785 Год назад +1

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    உங்கள் தத்துவ சேவை தொடரட்டும்..

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 Год назад +1

    A Very Happy 2013 to ALL of you at Socrates. Very enlightening series. Heard of Confucius but never learnt anything on Him or His Philosophy. Learning so much from you, Sir. Thx so much. MeenaC

  • @jeevannirmalabenjamin9606
    @jeevannirmalabenjamin9606 Год назад

    Your talks about world Philosophers are giving opportunities to every listener to get enlightenment in their life. Thank you Prof

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Год назад +2

    U r right 👍▶️ of VANAKKAM 🌺🌹 by Paal Muruganantham palakkad Kerala India world 🌎 EARTH

  • @yeroschka
    @yeroschka Год назад +1

    Awesome sir

  • @malalibra7184
    @malalibra7184 Год назад

    நன்றி ஐயா...

  • @Pacco3002
    @Pacco3002 6 месяцев назад

    தத்துவங்கள் மக்களை அதிலும் முக்கியமாக பெண்களை சென்றடைய விடாமல் தடுக்க பல சுய நலம் கொண்ட சமூக அமைப்புகள், கட்டுப்பாடு கள் உள்ளன. அதற் கெல்லாம் அப்பாற்பட்ட பரிசாக அமைந்துள்ளது உங்கள் காணொளிகள்.

  • @sivasuriyansiva2429
    @sivasuriyansiva2429 Год назад +1

    Good work sir tku

  • @manogaranpurushothaman9074
    @manogaranpurushothaman9074 Год назад +3

    Sir
    Your speech is excellent
    Please proceed

  • @user-dy4yw1rm6g
    @user-dy4yw1rm6g Год назад +1

    உங்கள் பணி மிகச்சிறந்த ஒன்று.... நீங்கள் சொன்ன தத்துவங்களில் என்னை கவர்ந்தது ஜென் மற்றும் யூ.சி. கிருஷ்ணமூர்த்தி தான்.
    ஆசிவகம் கொஞ்சம் எனக்கு பிடித்திருந்தது.
    மேலும் மிச்சேல் பூக்கோ எதார்த்த உலகை சரியாக புரிந்திருக்கிறார்.
    நான் ஒரு தமிழ் தேசியவாதிதான்.

  • @kaykaty719
    @kaykaty719 Год назад

    You are doing great job for humanity. We are as a ordinary peoples are getting great knowledge from u sir. Thanks

  • @natarajang1628
    @natarajang1628 Год назад +1

    நன்றி🙏💕

  • @jesurajanmichael5404
    @jesurajanmichael5404 3 месяца назад

    Vanakam master❤

  • @jamessureshbabu
    @jamessureshbabu Год назад +1

    புத்தாண்டு வாழ்த்துகள் சார்..
    நன்றிகள் பல...

  • @sriharinii559
    @sriharinii559 Год назад

    🙏🙏nandri ayya💐💐

  • @chelladuraik4183
    @chelladuraik4183 Год назад +1

    Happy new year. வாழ்க வளமுடன்.

  • @SolPuthithu
    @SolPuthithu Год назад

    சிறப்பு சார்

  • @MarkWaugh-qk5dw
    @MarkWaugh-qk5dw 8 месяцев назад +1

    Great Philosopher Confucius 🎉🎉

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад +1

    Like parallel evolution, there was parallel philosophies all over globe, (Greek, Tamil, CONFUCIUS). Think for thyself. Humanity is our God, social service is our religion. Jawarlal Nehru. Even writing for lyrics for a worship song for Devi, Pattukottai kalyanasundaram wrote "Aram Katha Deviye" ( socialist lyrics.). In our school , college days when giving pen to elders (teachers, professors) you have to give it after removing cover and turn it & give for advice for students. (A mark of respect and politeness,). In group, be lonely. Most people always wants to be with their roots, that is tradition. Thank you very much sir. 3-1-23.

  • @senthilkumarthuvaraka948
    @senthilkumarthuvaraka948 Год назад

    Thank you sir 🙏

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 Год назад

    அ௫மை வாழ்த்துக்கள் தோழர்

  • @user-nw4gh1ic3f
    @user-nw4gh1ic3f 3 месяца назад

    தத்துவங்கள் உலகநாடுகள்
    அனைத்திலும் உண்டு.
    வாக்யங்கள் வேராக இருக்கலாம் ஆனால்
    கருத்து ஒன்றுதான்.

  • @MrRuthuthanu
    @MrRuthuthanu Год назад +1

    மிகவும் நன்றிகள் பேராசிரியர் முரளி அவர்களே நன்றிகள், நன்றிகள், நன்றிகள்.

  • @raghavank.7150
    @raghavank.7150 Год назад +2

    Wish you happy new year 2023

  • @vijayakumar503
    @vijayakumar503 Год назад

    இறப்பிற்குப் பிறகு எதுவுமே கிடையாது.வாழ்வது என்பது , நாம் பிறந்த பிறகு நம்மை சுற்றியுள்ள சூழலை வைத்து உருவாக்கப்படுவது.அதில் இடர்கள், இன்பம் துன்பம் நன்மை தீமை சந்தோஷம் துக்கம் எல்லாமுமாக கலந்ததே வாழ்வு.அதாவது உயிர்ப்பு.இதில் சாதாரண மனிதன் அவனுடைய அறிவுக்கு எட்டிய சூழலை யும் அறிவை விரிவு செய்தவன் அவனுக்கு எட்டிய சூழலை யும் சந்தித்து உயிர்ப்புடன் இருக்கிறார்கள்.ஆனால் இறந்த பிறகு எதுவுமே இல்லை.
    இந்த மனித உடல் என்பதே பரிணாம வளர்ச்சியின் தொகுப்பு அவ்வளவே.சிந்தனையும் அதுவே.
    மனிதருக்கு மனிதர் வேறுபாடு என்பதே கிடையாது.
    மனிதன் அவரவருக்கு வரும் கிரகிக்க கூடிய வாய்ப்பால் அமையும் மரபணுவின் சந்ததிகள் மட்டுமே இங்கு வேறுபடுகிறது. ஏனெனில் இங்கு அனைவரும் ஒரே மாதிரி கிரகித்து விட முடியாது.

  • @bvnarayanan6535
    @bvnarayanan6535 Год назад

    Listening to Confucius and implementing it by China even partially may be is the only salvation for the Chinese, and hence for the world as well. Thanks Sir for explaining his philosophy.

  • @senthilmadurai29
    @senthilmadurai29 3 месяца назад

    👌🙌🙏🙏🙏🙏🙏🙏

  • @ravipakkiri4922
    @ravipakkiri4922 Год назад

    I had a minimum awareness about philosophy before I started your Vedio. After listening your Vedios I am so curious to explore about Philosophy and how it benefits as an individual and how it benefits my family and society by knowing myself through philosophy
    Thanks and appreciate your effort for the human society
    If possible pls provide insights about Diagenis and Stoicism

  • @BuddhArul7
    @BuddhArul7 Год назад +1

    Sir 🙏🏻 Nammil oruvaraaga , oru porupaana Appa maari neenga kodukra vilakkam arpudham 🙏🏻✨

  • @thiruaneesh1115
    @thiruaneesh1115 Год назад

    Happy new year sir.. ❤️❤️🇲🇾❤️❤️🇮🇳🌹🌹🌹

  • @prakashvasu474
    @prakashvasu474 Год назад +1

    Happy new year

  • @goodboy7762
    @goodboy7762 Год назад +2

    Sir Arthur Schopenhauer pathi onu poduga

  • @reddappab7574
    @reddappab7574 Год назад

    Sir thank you. Please give us information about prophet mani

  • @anjaliaron5749
    @anjaliaron5749 Год назад

    🙏❤️🙏

  • @dr.g.sathishtamilscholar9183
    @dr.g.sathishtamilscholar9183 Год назад

    அருமை ஐயா, மிகச் சிறப்பான உரை

  • @lovendra8524
    @lovendra8524 Год назад +2

    Please make a video on Rabindranath Tagore.

  • @sellathuraisenthur1819
    @sellathuraisenthur1819 Год назад

    🎉

  • @KavithaBala1980
    @KavithaBala1980 Год назад +1

    Dear Sir, Could you please explain about French physician and philosopher Julien Offray de La Mettrie's materialistic philosophy?

  • @IChingastro
    @IChingastro Год назад +1

    Study of I Ching necessary for Big position in Government.

  • @Gamer-pr4hy
    @Gamer-pr4hy Год назад

    Respectfully
    Sir Please post videos on Machiavelli

  • @chandrasekaransangili5890
    @chandrasekaransangili5890 Год назад

    குருநானக் தத்துவம் பற்றி வீடியோ போடுங்கள் ஐயா.

  • @sowbakyams3517
    @sowbakyams3517 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasisandy1214
    @sasisandy1214 Год назад +2

    தமிழ் தத்துவங்கள் பற்றியும் எடுத்துரைத்து காட்டினால் 🙏🏻🙏🏻 தெரிந்துகொள்ள உதவும் 👍🏼👍🏼👍🏼

  • @farmlandsgundar1114
    @farmlandsgundar1114 Год назад +1

    Just please about rama theertha and sivanada paramahamsar.

  • @dhayanithi7901
    @dhayanithi7901 Год назад

    Thank you so much Sir for giving us the opportunity to listen to fantastic subjects amidst of commercial youtube arena. God bless you. Dr Dhayanithi, Coimbatore.

  • @harisubramanian4165
    @harisubramanian4165 Год назад

    Slavoj Zizek pathi oru video podunga ayya, Avaru psychoanalytic Lacanian philosopher

  • @rajasekarchandasekaranthir2623
    @rajasekarchandasekaranthir2623 Год назад +1

    Happy new year sir

  • @sriharinii559
    @sriharinii559 Год назад

    Pls make history of Hindu god and goddess
    And old historic name and new name of countries,rivers
    For using of nowadays kids

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Год назад +1

    Philosophy need all time. Which philosophy is differ. Only through philosophy study v can have peaceful society.
    That's y philodophy study is closed in TN& India.

  • @premraj2896
    @premraj2896 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravired08
    @ravired08 Год назад

    if daily upload video sure i will watch ,feel like reading book, because this channel i subscribe premium accounts to avoid disturbing advertising during watching content

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Год назад +1

    Honesty & virtue isn't supported by modern day politicians& businessman. Today world is exact evidence for that.

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h Год назад +1

    வணக்கம் ஐயா

  • @k.arumugam9863
    @k.arumugam9863 Год назад +1

    ஆசிரியர் அவர்களுக்கு, பல தத்துவஞானிகளைப் பேசி வருகிறீர்கள்.உங்களுடைய அறிதலில்,உணர்தலில் மெய்மைக்கு அருகில் நெருங்கிய தத்துவஞானி என்று யாரையாவது கூற விரும்பினால் யாரைக் குறிப்பிடுவீர்கள்?நன்றி.

  • @svfhomes5077
    @svfhomes5077 Год назад

    Pls romba details vennam sir ur vedio la thaduvam details sollunga g

  • @arunkumar-ep7le
    @arunkumar-ep7le Год назад +1

    Kant, spinoza, Hume, j.s. mill, jeremey benthom, wiggestine, schopenhauer பற்றிய/ எழுதிய தமிழ் புத்தகம் இருந்தால் சொல்லவும்.

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 Год назад +1

      History of western philosopher by frank thilly ( just out line).
      fifty great thinkers q shaped modern world(try new edition )
      I only able to read half of the first book. I only had a glance on second book.
      Both these books helps very little.

  • @balun872
    @balun872 Год назад

    Hasidism recommended by Osho.

  • @sriharinii559
    @sriharinii559 Год назад

    What is real story of makka and madina
    And Islam story in your view we want to know sir pls🙏🙏🙏

  • @you2can286
    @you2can286 Год назад

    Audio is not there.

  • @chandruganga
    @chandruganga Год назад +2

    என்னுல் சிந்தனையை விதைத்தீர்கள் நன்றி

    • @wmaka3614
      @wmaka3614 Год назад

      என்னுள்

  • @ThenmozhiMohanakrishnan
    @ThenmozhiMohanakrishnan Год назад

    If someone wants to donate money to your channel, it would be helpful if you could add your GPay details in your video descriptions.

  • @manimurugu3819
    @manimurugu3819 Год назад +1

    வாராது வந்த மாமணி
    நீங்கள் ஐயா

  • @arunkumar-ep7le
    @arunkumar-ep7le Год назад

    படம் முடிந்த பிறகு படம் எப்புடி இருக்குன்னு கேட்கிறது போல, இறப்புக்கு பின்னே வாழ்கை என்ன இருக்குன்னு கேட்பது...

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Год назад

    நன்றி ஐயா 🙏🇲🇾❤️

  • @ariharan2293
    @ariharan2293 Год назад +1

    நன்றி