கும்பம் - மிகபெரிய இன்ப அதிர்ச்சி இருக்கு | புத்தாண்டு பலன் | new year rasi palan - kumbam 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 125

  • @BhavaniswethaBhavaniswetha
    @BhavaniswethaBhavaniswetha 19 дней назад +43

    என் அன்புக்குரிய கும்ப ராசி நண்பர்களே நான் கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் எனக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லை நினைச்சேன் ஆனா என்ன மாதிரி எல்லாம் கும்ப ராசிக்காரர்களும் வருத்தப்படுவதை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு 2025 ஆவது எல்லாருக்கும் நல்லா இருக்கணும் நான் கடவுள் கிட்ட வேண்டுகிறேன்

    • @prananathanelyaperumal10
      @prananathanelyaperumal10 19 дней назад

      Same words sister

    • @dhanalakshmil8921
      @dhanalakshmil8921 18 дней назад +1

      @@BhavaniswethaBhavaniswetha நானும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் தான் சகோதரி 😢😭

    • @தமிழன்-NTK
      @தமிழன்-NTK 16 дней назад +1

      Naanum kumma raasi puratathi natchathiram 😂 udampu matum thaan erukku usuru illa😂

    • @balabala8996
      @balabala8996 16 дней назад

      பயப்படாதீங்க இனிமே எல்லாமே நல்லா இருக்கும்

    • @Mahe_Chemistry
      @Mahe_Chemistry 10 дней назад

      சனி கொடுத்தால் எவர் தடுப்பர். கவலைப்படாதீர்கள் நண்பர்களே❤😊😊😊

  • @vinothkumarpennagaram238
    @vinothkumarpennagaram238 24 дня назад +234

    உயிர் போகாமல் இருக்குமா பாஸ். கும்பராசி காரங்க இன்னும் உயிருடன் தான் இருக்கிறோம். உயிர் மட்டுமே இருக்கு 😂😂😂😂

  • @jaisankar2165
    @jaisankar2165 24 дня назад +84

    குருஜி கும்ப ராசிக்கு நல்லா தான் இருக்குன்னு நீங்க சொல்றீங்க இருந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு பழகிடும்

    • @royalshameer9827
      @royalshameer9827 14 дней назад

      Enaku periya asai la ila TATA nano vanguna pothum 😢

  • @sangamithra.s7-b929
    @sangamithra.s7-b929 23 дня назад +7

    தங்கள் வாக்கு...பலிக்க...🎉❤❤

  • @nktamzh1369
    @nktamzh1369 24 дня назад +9

    Deivama nee soldrathu konjam mana nimmathiya iruku athu pothum oru hope kedaikuthu athu pola life maruthu so positive va ve sollunga super jiiiii

  • @Abiprakash-3103
    @Abiprakash-3103 23 дня назад +6

    Sonnathu ellam Nadatha nalla eruku ❤

  • @shankariravi9462
    @shankariravi9462 24 дня назад +7

    Ramji Neenga solradhu nadandha nalla erukum

  • @radhikamuruganantham
    @radhikamuruganantham 23 дня назад +6

    ஓம் நமச்சிவாயா

  • @indhugnanavelu3598
    @indhugnanavelu3598 24 дня назад +16

    💯 crct but ladies ku sollunga yellame gents ku porunthura mathiriye eruku

    • @kalai_krish
      @kalai_krish 24 дня назад +1

      Gents ippo rompa kasta paturom😢

    • @hanisharaman5290
      @hanisharaman5290 24 дня назад

      Yes

    • @madhuravasudhevan203
      @madhuravasudhevan203 22 дня назад +4

      ​@@kalai_krishLadies mattum enna happy ah irukoma ? Poringala sir ellarukum kastam tha. Na ellam sagura nilamaila iruka .

    • @dhanalakshmil8921
      @dhanalakshmil8921 22 дня назад

      ​​@@madhuravasudhevan203👍 ஆமா😢

    • @Sanjeeviharniga
      @Sanjeeviharniga 20 дней назад

      Yes sister

  • @kumarjeevajeevakumar6290
    @kumarjeevajeevakumar6290 23 дня назад +2

    நன்றி

  • @iamstar4634
    @iamstar4634 24 дня назад +13

    Mudiyila almost ellame poiduchi 😢uyir than epo pogumnu theriyila 😢

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 23 дня назад

    Shingles pain now getting better …. Thank you

  • @MalliGg-yk1ib
    @MalliGg-yk1ib 24 дня назад +2

    ❤romba nandiri appa

  • @nithya1236
    @nithya1236 24 дня назад +6

    Depression is there sir

  • @naveennaveenm9230
    @naveennaveenm9230 24 дня назад +1

    Super ..❤

  • @muthuperumal6881
    @muthuperumal6881 23 дня назад +13

    கடன் சுமை தாங்க முடியல.

  • @r.karthikeyan7291
    @r.karthikeyan7291 22 дня назад +1

    100% unmai sir

  • @myalonetravel8909
    @myalonetravel8909 22 дня назад +1

    Happy bro ❤

  • @onemanarmy7808
    @onemanarmy7808 19 дней назад +1

    🌸 அதிர்ச்சி தா நடக்கும் போங்கடா

  • @sundarrajan6479
    @sundarrajan6479 24 дня назад

    Ayya super RVS 💕🙏🏻

  • @AffectionateBirchForest-wc3wn
    @AffectionateBirchForest-wc3wn 23 дня назад

    Unmai sir 🎉❤

  • @KThiruvambalam
    @KThiruvambalam 24 дня назад +2

    Super thanks 🎉🎉🎉

  • @VasanthaKumari-vx4ve
    @VasanthaKumari-vx4ve 21 день назад

    Intha video kumba lagnamtukum othu poguma sir.. Eppedi solunge sir tq

  • @KANISHKAS-p9h
    @KANISHKAS-p9h 23 дня назад +10

    என் வாழ்வில் என்னால் எந்த பிரயோசனமும் இல்லை.நான் படிச்ச முட்டாளாகவே இருக்கிறேன்.என் பிறவி பலன் என்னவென்றே தெரியவில்லை..

  • @gopalakrishnanr3055
    @gopalakrishnanr3055 20 дней назад

    Unmaisamy💯💯💯💯👌👌👌🙏🙏🙏🙏

  • @kavibalachannel307
    @kavibalachannel307 19 дней назад +4

    எதுக்கு சார் உயிர் மட்டும் மிச்சம் வச்சிருக்கார் அதையும் எடுத்துக்கலாமே

  • @kalai_krish
    @kalai_krish 24 дня назад +3

    Kumbam raasi sathayam natchathiram foregin poka vaaippu irukku sir

  • @vegetarian.1010
    @vegetarian.1010 23 дня назад

    Respected sir what do you think about Magaram rashi crocodile and reptiles.

  • @muthurajmuthuraj7023
    @muthurajmuthuraj7023 22 дня назад

    Correct

  • @Palanisubbs
    @Palanisubbs 24 дня назад +1

    From 16.2.2016 strock but it continues

  • @sabrishganeshan3650
    @sabrishganeshan3650 23 дня назад +2

    Sir yeppo thaan 71/2 sani mudiyudhu sir please sollunga sir

  • @jojojayjay9617
    @jojojayjay9617 20 дней назад

    oru malai or kattrum kanavillai sir...

  • @skrealestate-tu6uq
    @skrealestate-tu6uq 23 дня назад +4

    Epodhan kaadhu Kulu Kulu iruku thalaiva.. ana idhu elam nadandha super ah irukum.. but nadakathu sani podani malea potu utkara vachu iruku

  • @Kavithagowthaman-c3f
    @Kavithagowthaman-c3f 23 дня назад

    Neenga solrathu nadantha santhosham thaan

  • @MuraliS-fp9po
    @MuraliS-fp9po 19 дней назад

    Guruji 3S bed rest oppo relief

  • @AshokRajuArumuganeri
    @AshokRajuArumuganeri 17 дней назад +1

    👍👍👍👍👍👍

  • @sakthinagaraj8217
    @sakthinagaraj8217 24 дня назад +2

    Arambamey amarkala job pochu boss

  • @herotamilanff4423
    @herotamilanff4423 24 дня назад +2

    I am red zone 😢

  • @aparnamurugaiah3055
    @aparnamurugaiah3055 20 часов назад

    What about true love relationship, keeping private until it's permanent?

  • @PetLoversz
    @PetLoversz 20 дней назад

    பழகிடும்

  • @CatNavaratnam
    @CatNavaratnam 24 дня назад

  • @anthonydemalson1918
    @anthonydemalson1918 21 день назад

    Kumbam rasi purattch நட்சத்திரம் எப்படி இருக்க

  • @NARUNKUMAR-dt7qe
    @NARUNKUMAR-dt7qe 24 дня назад

    😊

  • @manikandanganapathi
    @manikandanganapathi 23 дня назад +1

    Thalaiva oru ponnu 8 varusama love pannittu vittu poita .. love failure aagittu ithu than nalla time nu solringala

    • @prasanth2912
      @prasanth2912 23 дня назад +1

      Enaku 8varusam Achu marriage Achu avalum sekiram poga pora😂😂😂 viduviya adutha enna nu pathu du poga vendiyathu than

  • @vtfelix8464
    @vtfelix8464 20 дней назад

    வருக வருக எனது அன்பான ஜோவியல் ஜோதிடர் திரு. இ ராம்ஜி . நண்பரே நலமா. நலமாக இருக்க பிரார்த்திக்கின்றேன். எனது பெயர் பெலிக்ஸ் செல்லதுரை. பிறந்த தேதி 15.06.1960. பிறந்த நேரம் காலை. 6.30..இடம். சென்னை. என்னுடைய அந்திம காலத்தைப் பற்றி விவரிக்கவும். If any Payment details for my prediction, I will send it by Google pay. Or any method please sir😊 8:30

  • @UmaM-oj5bt
    @UmaM-oj5bt 23 дня назад

    அண்ணா நீங்க அப்படி யேசெல்லும்வார்த்தைஉண்மை

  • @kumaresanmsf8156
    @kumaresanmsf8156 23 дня назад +2

    என்னமோ போங்க....
    நீங்க பேசுறீங்க....
    நாங்க கேட்கிறோம்....

  • @rkishore6417
    @rkishore6417 21 день назад

    2.27

  • @GeethaGeetha-ss7kr
    @GeethaGeetha-ss7kr 24 дня назад +2

    Enaku ankulanthay venum sami

  • @banumathi1282
    @banumathi1282 24 дня назад +10

    7 வருசம் லவ் இப்போ வேணாம் சொல்லுறன் என விட்டு போயிடான் 😢😢😢 நா துபாய் இருந்து வர மாட்டேன் சொல்லிட்டான் இன்னும் உயிர் தான் போகல லவ் ஜாதகம் நமக்கு செட் அகல மறந்துட்டு சொல்லுரான் என் எல்லாத்தையும் சிவன் தான் பாக்கணும்😢😢😢 ஓம் நமச்சிவாய

    • @RajeshKumar-um1qr
      @RajeshKumar-um1qr 23 дня назад

      😢

    • @vigneshkumarr3197
      @vigneshkumarr3197 23 дня назад

      அவன் வருந்துவன் எதிர் வரும் காலங்களில்

    • @kuttyma3740
      @kuttyma3740 23 дня назад +3

      லவ்வும் ஒருவகை போதைதான் உன் வேண்டாம் என்று சென்னவன் உனக்கு எதுக்கு

    • @sp.kuttirajesh-DEEE556
      @sp.kuttirajesh-DEEE556 23 дня назад

      Don't worry ma romba romba romba pain than but move on pannuka unka family, frds, important mens kaka ma. Ok ithu oru bro od own advice s, god bless you all🙏 🕉☪️☦️🙏🙏om namashivaya om🕉🙏🙏🙏

    • @banumathi1282
      @banumathi1282 23 дня назад

      @@sp.kuttirajesh-DEEE556 tq na 🙏

  • @KaliDass-lj9fv
    @KaliDass-lj9fv 24 дня назад

    🎉🎉🎉🎉🎉

  • @marimuthuk9852
    @marimuthuk9852 18 дней назад

    Nan rompa kastapatutu erken

  • @mangaym3827
    @mangaym3827 22 дня назад +2

    உயிர் மட்டுமே மிஞ்சியிருக்கிறது

  • @ohm4444
    @ohm4444 24 дня назад

    Om Sri kelakiyar sithar namo namaha

  • @esakkimuthumd4476
    @esakkimuthumd4476 22 дня назад

    உயிர் மட்டும் தான் மீஞ்சிருக்கு

  • @othernewsid2
    @othernewsid2 23 дня назад +1

    lol. மஹரிஷி? பரமஹம்சர்!!!! ஏன் தம்பி இப்படி எல்லாம் title😂

  • @Vela-l3o
    @Vela-l3o 24 дня назад

    Ela vanthanda

  • @saitkuber
    @saitkuber 23 дня назад

    Neengal soluringa. Valkai nemdehi, Panam sugam ethuvum ellai Swami. Uyir than micham.

  • @mvijayanmca
    @mvijayanmca 20 дней назад

    கடன் தொலைந்தால் தீருமா?

  • @பொன்ராஜ்S
    @பொன்ராஜ்S 23 дня назад +4

    சாமிபிச்சை எடுத்துக் கொண்டுள்ளேன்போதும் போதும் ஆள விட்டா போதும்.😂😂😂

  • @DeepaMj-c8b
    @DeepaMj-c8b 24 дня назад +2

    Nadamadum body

  • @ammancoolservice9063
    @ammancoolservice9063 23 дня назад

    No sir

  • @senthamizhmuthaiyan7742
    @senthamizhmuthaiyan7742 21 день назад

    😢😢😢😢😢

  • @DharsiniEarthmovers-pf9ir
    @DharsiniEarthmovers-pf9ir 24 дня назад

    😂😢😅😊😮

  • @Palanisubbs
    @Palanisubbs 24 дня назад

    U don't tell on helth

  • @ramanveeran4014
    @ramanveeran4014 7 дней назад

    Sathyama kala bairavar Kovil la poi ine ipadi iruntha saguratgu thavera vali theriyala nala poitu iruntha job vitu 2 varusham Achu job kedaika matethu kadan family problem pirinchu divorce pora alavu pothu mudiyala

  • @PriyaPriya-u9u7l
    @PriyaPriya-u9u7l 24 дня назад

    🎉🎉🎉🎉