கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை போகாத ஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி தான் வேண்டும் பராபரமே பிறந்தாலும் மானுடனாக பிறக்க கூடாது அப்படி பிறந்தாலும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்க கூடாது படாதபாடு பட்டு விட்டேன் பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை
I always think to help others … free times also I make newborn baby cloths and give them pregnancy women ..., introduced boy and girl with .parents wishes … etc 🙏🙏🙏
உண்மை சார்.... நானும் கும்பம் உங்கள் குறிப்பு எங்களுக்கு மாற்றமா??? ஏமாற்றமா?? போக போக பார்க்கலாம்... வாழ்க்கை ஒரு வட்டம் என் வாழ்க்கை ஒரு மட்டம்......
கும்ப ராசியில் பற்றி எல்லா ஜோதிடர்களும் நல்லதாக சொல்வதால் நல்லதே நடக்கும் என கும்பராசிக்கார்ர்கள் நம்பவேண்டும். நடக்கும். நான் ஜோதிடர் அல்ல. ஆனால் கும்ப ராசிக்காரன்.
பொய் சாமி எனது கணவன் கும்பம் ராசி எனக்கு குழந்தை கொடுத்து விட்டு அவன் அம்மா சொன்னானு சொல்லி 8 வருடங்கள் குடும்பம் நடத்தி 2 குழந்தை கொடுத்து எனக்கு அவன் தான் உலகம் உயிர் மூச்சு எல்லாம் அவன் மட்டுமே தெரிந்து என்னைவிட்டு சென்றான் 2006 முதல் 2012 வரை இருந்தான் சம்பாதித்து அவன் அம்மா கொடுப்பான் எனக்கு ஆசையா எதுவும் வாங்கி தந்தது இல்லை நான் கேட்டதும் இல்லை ஆனால் இது தான் வாழ்க்கை னு சொல்லி நான் சந்தோஷமா வாழ்ந்தேன் 2012 ல விட்டு போய் வேறு கல்யாணம் பண்ணி மறுபடியும் அவன் பேச்சை கேட்டு மீண்டும் திருமணம் பண்ணி இரண்டும் தோற்று போக மீண்டும் அழைக்கிறான் 12 நான் பட்ட கஷ்டம் அவமானம் மீண்டும் தருவானா நான் கஷ்டப்பட்டு மூத்த மகன் அக்ரிகல்ச்சர் படிக்குறான் சின்னவன் 8வதுபடிக்கிறான் எப்படி நம்பி போக முடியும் பொய்யான ஒரு வாழ்க்கை
எங்க தலைமுறையோட முடிஞ்சதுன்னு நினைச்சேன். ஏம்மா நீ இப்படி இருக்கற. தைரியமா எதிர் கொள். நம்ம மேல தப்பு இருந்தா பணிஞ்சிபோவனும். இல்லயா கேள்வி கேக்கனும். என் மகள்களுக்கு நான் கல்யாணம் முடிச்சி அனுப்பும் போது சொனனது உனக்கான மரியாதை இல்லாதபோதோ.உனக்கு உடலளவில் மனதளவில் காயபடுத்தினாலோ..பொறுத்து போக வேண்டிய அவசியமில்லை.வாதாடு.வாழ்க்கையை நேராக்க பாரு.ஆனா.தொடர்ந்திச்சின்னா நாங்க சும்மா இருக்க மாட்டோம்.அப்படி ஒரு வாழ்க்கை தேவையில்லை ன்னு சொன்னேன். புள்ள பூச்சி புருசனை வைச்சிகிட்டு எதுவும் பண்ண முடியாது. கிளம்பிடு. அப்பா அம்மாவ கேள்வி கேளு. அவங்க மரியாதைக்காக உன் வாழ்க்கைய வாழாம விட்டுடாத. அந்த ராட்சசிய சண்டை போடு.
கும்பம் ராசி,சதயம் நட்சத்திரம் எனது மனைவி தான் உயிர் நெனச்சேன் காலம் முழுவதும் கூட இருப்பாங்க நெனச்சேன், எனக்கு உடம்பு சரி இல்லனு என்ன விட்டுட்டு போய்ட்டாங்க..
நான் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை நல்லது நடக்கும் என நம்பிக்கையில் உள்ளேன்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
God's gift. 😊
.
நீங்க சொல்றது 💯% உண்மைதான் சார் நீங்க சொல்ற நல்ல விஷயம் நடந்தா நா ரொம்ப சந்தோச படுவேன் சார் tq🙏🙏🙏
Positiveah pesanathukku ரொம்ப thanks sir🙏🙂💫
Yes sir naan kumbam rasi sathaym natchathiram
சூப்பர் கருத்து எல்லாம் நல்லபடியா நடக்கட்டும் நீங்க
மிகவும் சரியாக sonneer
யாரு சாமி நீங்க அப்டியே எனக்கு நடந்ததை சொல்லுங்கரீங்க 😢😢😢 இனியாவது நல்ல நேரம் வரட்டும் கடவுளே
நீங்க சொன்னது நடந்தால் சந்தோசம். கடவுளுக்கு நன்றி
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை போகாத ஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி தான் வேண்டும் பராபரமே பிறந்தாலும் மானுடனாக பிறக்க கூடாது அப்படி பிறந்தாலும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்க கூடாது படாதபாடு பட்டு விட்டேன் பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை
உங்க குல தெய்வதுக்கு தேங்காய் விளக்கு மாதம் மாதம் முழு நிலவு அன்று போட்டுட்டு வாங்க அண்ணா....சீக்கிரம் எல்லாம் நல்லது நடக்கும் அண்ணா 💐💐
Yes bro
Kavala padathunga bro...sari agum
Nanum
❤❤❤
I always think to help others … free times also I make newborn baby cloths and give them pregnancy women ..., introduced boy and girl with .parents wishes … etc 🙏🙏🙏
100% உண்மைதான் சார்😢
Your right brother full my life sad only when Siva open eyes I don't no but your spich my heart little bit relax I will waiting
நீங்கள் சொல்வது எல்லாம் என் வாழ்க்கையில் நடந்தது சாமி
Mikka nandri nalla varthai sollirukenga
💯 correct in my life.
Correct❤️
உண்மை. நம்பினேன்
ஒருஉறவுபிரிந்துவிட்டது. நீங்கள்சொன்னதுபோல அந்த உறவுவந்தால். உங்களுக்குதான்முதல்நன்றி
Kumbam viruchagam sendha epdi?
Kumpam.sathayam.valave.pudikkala.nallathu.nadanthal.nanri.sir
நல்லதேநடக்கட்டும்
உண்மை சார்.... நானும் கும்பம் உங்கள் குறிப்பு எங்களுக்கு மாற்றமா??? ஏமாற்றமா?? போக போக பார்க்கலாம்... வாழ்க்கை ஒரு வட்டம் என் வாழ்க்கை ஒரு மட்டம்......
Thanky0u
Kumbam Sathyam and kumbham pooratathi sentha epdi irukum ???
😊 வைத்து செய்றாங்க
💯 nega solrathu yellame unmai sir
Goodsir
Correct 100 in my.life🎉🎉🎉🎉
Anna yenna yethirparthano correct ta sollitiga
Kumbam picture nirariy kumbamaha vaikallamay
Nallathu nadakkuma
Correcta solarenga
100% correct sir.
Apdilaam illa sir..nanum athey tha..ipovarai nalaruken kadavul punniyathula
கடவுளே இணியாவுது நல்லது நடகட்டும்
Correct 💯
Appo kumbam purattathium rishabam roginium sentha eppadi erukkum😢😢
கும்ப ராசியில் பற்றி எல்லா ஜோதிடர்களும் நல்லதாக சொல்வதால் நல்லதே நடக்கும் என கும்பராசிக்கார்ர்கள் நம்பவேண்டும். நடக்கும். நான் ஜோதிடர் அல்ல.
ஆனால் கும்ப ராசிக்காரன்.
pavam neegalum ennamathiriee thinking
நானும் எண் husband 6 years பிறிஞ்சு இருக்கிறோம் servoma
velai sarya illa sir oru varshama.. romba kashtama irukj
லாட்டரி வாங்கினால் ஏதாவது கிடைக்குமா ஏமாற்றமா நீங்கள் சொல்வது 100%கரெக்ட் நன்றி தம்பி
Appo.
100%correct
Yes yes .....100/100
நானும் கும்ப ராசி தான் சார் ரொம்ப கஷ்டப்பட்டு தான் சார்
Vaazkaile saaguratha valrathanu terile
Epo nimmathi varumnu ennakku theriyum na sethapirakuthan antha nimmathi kidaikkum
Unmai.en.nilamai.appadi.than
Kumbam kumbam serndal
Ama 😢😢😢😢
பொய் சாமி எனது கணவன் கும்பம் ராசி எனக்கு குழந்தை கொடுத்து விட்டு அவன் அம்மா சொன்னானு சொல்லி 8 வருடங்கள் குடும்பம் நடத்தி 2 குழந்தை கொடுத்து எனக்கு அவன் தான் உலகம் உயிர் மூச்சு எல்லாம் அவன் மட்டுமே தெரிந்து என்னைவிட்டு சென்றான் 2006 முதல் 2012 வரை இருந்தான் சம்பாதித்து அவன் அம்மா கொடுப்பான் எனக்கு ஆசையா எதுவும் வாங்கி தந்தது இல்லை நான் கேட்டதும் இல்லை ஆனால் இது தான் வாழ்க்கை னு சொல்லி நான் சந்தோஷமா வாழ்ந்தேன் 2012 ல விட்டு போய் வேறு கல்யாணம் பண்ணி மறுபடியும் அவன் பேச்சை கேட்டு மீண்டும் திருமணம் பண்ணி இரண்டும் தோற்று போக மீண்டும் அழைக்கிறான் 12 நான் பட்ட கஷ்டம் அவமானம் மீண்டும் தருவானா நான் கஷ்டப்பட்டு மூத்த மகன் அக்ரிகல்ச்சர் படிக்குறான் சின்னவன் 8வதுபடிக்கிறான் எப்படி நம்பி போக முடியும் பொய்யான ஒரு வாழ்க்கை
இதே மாறி ஆள நம்பி போகாமல் உங்கள் பிள்ளைகளை பாருங்கள்
Avangaluku devaina kopuranga.nambi pogathinga
🙏🙏🙏😥
Enakku akam pakkam sari ille
I lost my father
Sorry bro
Not all but most of the 60 percentage
😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
Unmaithaan manasufullaa kavalaithaan bcoz of mother in law mamiyar nimmadi illaaaa...restless..😢
எங்க தலைமுறையோட முடிஞ்சதுன்னு நினைச்சேன்.
ஏம்மா நீ இப்படி இருக்கற.
தைரியமா எதிர் கொள்.
நம்ம மேல தப்பு இருந்தா பணிஞ்சிபோவனும்.
இல்லயா கேள்வி கேக்கனும்.
என் மகள்களுக்கு நான் கல்யாணம் முடிச்சி அனுப்பும் போது சொனனது
உனக்கான மரியாதை இல்லாதபோதோ.உனக்கு உடலளவில் மனதளவில் காயபடுத்தினாலோ..பொறுத்து போக வேண்டிய அவசியமில்லை.வாதாடு.வாழ்க்கையை நேராக்க பாரு.ஆனா.தொடர்ந்திச்சின்னா நாங்க சும்மா இருக்க மாட்டோம்.அப்படி ஒரு வாழ்க்கை தேவையில்லை
ன்னு சொன்னேன்.
புள்ள பூச்சி புருசனை வைச்சிகிட்டு எதுவும் பண்ண முடியாது.
கிளம்பிடு.
அப்பா அம்மாவ கேள்வி கேளு.
அவங்க மரியாதைக்காக உன் வாழ்க்கைய வாழாம விட்டுடாத.
அந்த ராட்சசிய சண்டை போடு.
Same enakum tha evlo nalla pathukittalum avanga ponnu pecha kettu sanda pottu ipo pesuradhu illa ore vetla tha irukom. 1 and half month aachu
😢😢@@seemasminiworld9506
Me too😅😢
கும்பம் ராசி,சதயம் நட்சத்திரம்
எனது மனைவி தான் உயிர் நெனச்சேன் காலம் முழுவதும் கூட இருப்பாங்க நெனச்சேன்,
எனக்கு உடம்பு சரி இல்லனு என்ன விட்டுட்டு போய்ட்டாங்க..
S_P.
Enakku nallave ille
உன் வீட்டு அட்ரஸ், மொபைல் நம்பர் எதாவது உண்மைய சொல்லு உன்ன நேர்ல paakuren
Ithuvum kadanthu pogum kumba rasikarakaluku😂
Very bad👎👎👎
Kumam and Simam not clearlysaid
Correct
நான் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை நல்லது நடக்கும் என நம்பிக்கையில் உள்ளேன்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏