Siththadai KattikittuK.V.மஹாதேவன் இசையில் S.C.கிருஷ்ணன் P.சுசிலா பாடிய பாடல் சித்தாடை கட்டிக்கிட்டு

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Singer : S.C.Krishnan, P.Susheela
    Music : K.V.Mahadevan
    Lyric : A.Maruthakasi
    Movie : Vannakkili

Комментарии • 19

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 месяца назад +7

    சூப்பர்பாடல்! கேவீஎம் மின் நாட்டுப்புற இசெயை கலையை ஆட்டத்தை காணச்செய்யும்பாடல்! இதை மிஞ்சினப்பாடல்எங்கேயாச்சும்இருக கா?! சுசீமாவின்தேன்குரலில் இப்பாடல்அருமை! கிருஷ்ணன் நல்லாப்பாடுறாரூ! ஆடுறவங களூம்சூப்பர்! அந்ம இசை நாதஸ்வரமும் மேளமும் சூப்பர்! கேவீஎம் ஐயா இசெக்கே அரசர்!அப்டீங்கறதெ நிரூபிக்கும்பாடல்! நன்றீமேடம் ❤❤❤❤❤

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 3 месяца назад +3

      ஆமாம் மேடம் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி கே.வி.மகாதேவனின் சிறப்பு இது போல நாட்டுப்புற இசை நையாண்டி மேளத்தை ஓலிக்க வைத்ததுதான் ..

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +2

      ​@@thillaisabapathy9249நன்றீங்க 👸❤❤❤❤

  • @natchander4488
    @natchander4488 3 месяца назад +5

    Enthusiastic !
    Energetic !
    Sweet !
    Singing by
    S C Krishnan..P Suseela !
    Interesting !
    Thought provoking !
    Lyrics by Maruthakasi !
    Excellent music by !
    K V Mahadevan !
    A nice picturisation !
    Of this song !
    NATRAJ CHANDER !

  • @sarojini763
    @sarojini763 3 месяца назад +2

    ஆகா எவ்வளவு இனிய பாடலும் ஆடலும். எம் சரோஜாவும் கள்ள பார்ட் நடராஜனும் அழகா ஆட கிராமத்து புது மாப்பிள்ளை ரசிக்கிறார் முரட்டு ஆசாமி நடிப்பும் அருமை. சலிக்காத பாடல்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +1

      ஆமா சரோஜினீமா 👸❤❤❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 месяца назад +4

    சித்தாடை கட்டி சிங்காரம் பண்ணி மயிலாட வந்த மத்தாப்பு சுந்தரியிடம் ... முத்தான அரும்பை முழ நீளமான சரம் தொடுத்து மையல் கொண்ட சுந்தரியிடம் தையல் போட வந்த மாமன்.. ''குண்டூசி போல இரண்டு கண்கள் உள்ளவளாம் .. முகம் கோணாமல் ஆசை அன்பாய் பேசும் நல்லவளாம்''.. என்று கைகாரியை பாடிய சுசீலா.. S.C.கிருஷ்ணன் ...
    என் மண்ணின்.. காதல் மையல் கொண்ட கிராமத்து ஜோடியை பாடிய மருதகாசி... நாதஸ்வரம் .. நையாண்டி மேளம் .. உறுமி .. ஒலிக்க இசை தந்த திரை இசை திலகம் மகாதேவன்..
    ஆடல் பாடல் காதலாக என் தமிழ் .‌‌..

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +3

      அருமை தில்லை 👸❤❤❤

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 3 месяца назад

      @@helenpoornima5126
      Thanks Madam.... நேரம் கிடைத்தால்
      "கலங்கரை விளக்கம்".. படத்தின் பொன்னெழில் பூத்தது புது வானில்..பாடலுக்கு என் கம்மெண்ட் பாருங்கள்...

  • @jb19679
    @jb19679 3 месяца назад +1

    ❤️❤️ அற்புதமான பாடல் 🌹🌹 மறக்க முடியாத பாடல் வாய்ஸ் அருமை 🍒🍒🌳🌳🙏🙏

  • @dayananthanagriculture7104
    @dayananthanagriculture7104 3 месяца назад +1

    எப்படிப்பட்ட வரிகள் 😍😍✨✨

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 3 месяца назад +1

      வரிகள் அப்பிரம் பாட்டின் உற்சாகம்👍

  • @kalaselvi77
    @kalaselvi77 3 месяца назад +3

    ❤❤❤❤ music nallayeruku

  • @Balu-ut1kx
    @Balu-ut1kx 3 месяца назад +1

    The entire ladies dance very well except the heroine!
    Similarly the subordinate men dance well,but not the main dancer!
    In fact the jumping of the players of nagaswaram&thavil is a lot better than the main male dancer!
    One of the few pictures depicting
    "Nadaka kavalan" R.S.Manohar as the hero!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +3

      ஆமாம் பாலூ நலமா?! 👸❤❤❤❤

    • @Balu-ut1kx
      @Balu-ut1kx 3 месяца назад +1

      @@helenpoornima5126 நலமே!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +1

      ​@@Balu-ut1kxம் நல்லதே 👸❤❤❤

    • @Balu-ut1kx
      @Balu-ut1kx 3 месяца назад

      எப்படி இருக்கிறாய்?
      'Ph.D' படிப்பு எந்த level ல் உள்ளது?