பாஸ்தா செய்தோம் நல்லா இருந்துச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 312

  • @suthasutha256
    @suthasutha256 2 года назад +38

    மதினி உங்க பேச்சு அருமை வாழ்த்துகள் உங்களோட சிரிப்பு பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது மதினி💐💐

  • @vasanthanayakik4840
    @vasanthanayakik4840 2 года назад +58

    கடல் உணவே ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியத்தை கெடுக்காதீர்கள்
    உங்கள் உணவே சிறந்தது
    கஞ்ஞி தான் ஆரோக்கியம்🥰🤗

  • @kuzhalikavithaigal3766
    @kuzhalikavithaigal3766 2 года назад +85

    வகைவகையா காய்கள் போட்டு பாஸ்தா செய்தாலும், எளிமையான முறையில் மீன் சமையல்கள் அருமை ❤️❤️❤️❤️

  • @ponbharathipatturajan3896
    @ponbharathipatturajan3896 2 года назад +187

    சூப்பர் அண்ணா உங்க மதினி கொஞ்சம் சமையல் செஞ்சாலே எல்லாத்துக்குமே பங்கு வச்சு கொடுக்குறாங்க இது ஒரு நல்ல குணம் சூப்பர் மதினி

    • @kavithaguru9984
      @kavithaguru9984 2 года назад +2

      அப்பறம் தானாவா எல்லார் குடும்பத்திலையும் சாப்பிடுவாங்களோ

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 2 года назад +16

    கடல்சார் உணவுகளை சமைப்பது தான் நல்ல இருக்கு.

  • @klkalaiklkalai1949
    @klkalaiklkalai1949 2 года назад +22

    கடற்கரை ஓரமாக வைத்து சமையல் செய்வதால் உங்கள் வீடியோக்கள் மிகவும் அழகாகத் தெரிகின்றன வெளியில் வைத்து அடுப்பு எரித்தால் இன்னும் அழகாகத் தெரியும் கடலோடு இணைந்து வாழும் உங்கள் வாழ்க்கை மிகவும் அழகுதான் வாழ்க வளமுடன்

  • @kalimuthumkalimuthum9408
    @kalimuthumkalimuthum9408 2 года назад +58

    ப்ரோ, பாஸ்தா எல்லாம் பாஸ்ட்புட் உணவு மாதத்தில் ஒரு நாள் சாப்பிடலாம்,மீன்கள் தான் ஆரோக்கியமான உணவு அக்கா சிரிப்பது அழகாக உள்ளது

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 2 года назад +11

    என்னதான் பாஸ்தா சமையலா இருந்தாலும் அண்ணியின் கையால் அம்மியில் அரைத்து சமைக்கும் மீன் குழம்பிற்கு நாங்கள் அடிமை

  • @harisubbu6919
    @harisubbu6919 2 года назад +28

    நல்ல உணவுகள் சமைக்கிறவங்கள இந்த உணவுகளை சமைக்க பழக்கப்படுத்திட்டீங்களே🤣🤣🤣

  • @thilagavathip1028
    @thilagavathip1028 2 года назад +7

    வசதி இல்லாத இல்லத்திலும் ஒரு இல்லால் இன்முகத்துடன் இனிதே வாழ்கிறாள் என்றால் அவ்விடத்தில் இறைவனும் குடி கொள் ஆசை கொள்வான் .👍👌👏

  • @anjallakshmi111
    @anjallakshmi111 2 года назад +35

    நல்லா இருக்கு ஆனாலும் கடல் உணவு super

  • @abarnas2144
    @abarnas2144 2 года назад +16

    என்ன இருந்தாலும் மீன் சமையலை செய்வதில் மதினிய அடிச்சிக்க ஆள்கலே இல்ல 👌👌👌👏👏

  • @vithyasanthi7634
    @vithyasanthi7634 2 года назад +2

    Akka pullaikallu thala vari vidunga akka

  • @sunranjisakthi3735
    @sunranjisakthi3735 2 года назад +6

    Kuzhanthaikku thalai varividunga epavum kuzhathai epadi irukku mathani

  • @reenajyothi6453
    @reenajyothi6453 2 года назад +1

    Unga chirippu super madani pasta vendathu athu eduthu ice water podanam athu polae tomato last cherkkanam... Veg cook pannumbothu thanni adhikam ootha koodathu next tym. Ippadi panni parunga madani.. 😍

  • @chandramohansingh8319
    @chandramohansingh8319 2 года назад +6

    Nice. Irunthalum intha pastha vendam. Udambuku nallathu illa. Neenga eppavum samaikira Namma barambariya unava Samainga. Neenga Meena vachi seira Ella samaiyal um super

  • @megimegi8612
    @megimegi8612 2 года назад +6

    பாப்பா அழகா இருக்கா நல்லா தலைவாறிவிடுங்க உங்க வீடியோ எல்லாம் super எனக்கு ரொம்ப புடிக்கும் anna

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv 2 года назад +8

    அழகான கடற்கரை மணல் தரையில் மதினியின் அருமையான சமையல்
    எங்களுக்கும் சாப்பிடனும் போலிருக்கு

  • @lathasabesan1641
    @lathasabesan1641 2 года назад +41

    தம்பி நம் உணவு முறைதான் என்றும் நல்லது இந்த உணவு முறைஅவ்வளவு நல்லது அல்ல என்பது என் கருத்து

  • @Janaacyber
    @Janaacyber 2 года назад +4

    மதினிக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க bro. காய் கறி வெட்ட, மீன் க்ளீன் பண்ண எல்லாம். தனியா செய்யறாங்க

  • @malarmalar4435
    @malarmalar4435 2 года назад +11

    அண்ணா ஒருதடவை மீன் ஊறுகாய் செஞ்சு காட்ட சொல்லுங்க மதினிய

  • @nivedhininnnn6163
    @nivedhininnnn6163 2 года назад +2

    Antha kuzhanthaikalukku oil thachi thalai sive vitta enna kulikka vainga

  • @saranyasai7214
    @saranyasai7214 2 года назад +22

    மதினி நீங்க நல்லா செய்ரிங்க சப்பட தோனுது நாளைக்கு நா செய்யனும்

  • @artandgallery4562
    @artandgallery4562 2 года назад +1

    All are appreciating the woman. Support the man who is taking video investment on the grocery

  • @RamaDevi-xp3jj
    @RamaDevi-xp3jj 2 года назад +9

    Oru meenava kudumbathula pasta try senjathe periya vishayam......Good . Keep it up... God bless you dears . Nalla oru nilaikku vara Vaazhthukkal..👍

  • @mariyaalbert1332
    @mariyaalbert1332 2 года назад +4

    சகோ மதினி ‌பாஸ்தா‌ சமையல் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி 👌👌👌🤝🤝🤝👍👍

  • @mythra6167
    @mythra6167 2 года назад +2

    Super mathini... Ipdiyae Siricha mugam oda irukanum neenga epavum.. Unga talent veliya kondu vandha anna vum super...

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +3

    பாஸ்தாசாப்பிடவேன்டாம்உடல்லுக்
    குகேடுத௫ம்சக்திசமையலைமாத்விட்டீர்கள்வேன்டாம்பாரம்பரியம்
    சமையள்தான்முக்கியம்
    வாழ்த்துக்கள்

  • @keerthiannamkeerthi9942
    @keerthiannamkeerthi9942 2 года назад +16

    அடுத்த வீடியோ கரிசேமியா செய்து போடுங்க 🤤🤤

  • @pavithradevendran4131
    @pavithradevendran4131 2 года назад +6

    Unga video nalla irunthuchi semma clear a iruku

  • @mastrokavi8440
    @mastrokavi8440 2 года назад +17

    உங்கள் முகத்தில் சிரிப்பு ஒன்றே அழகு மதினி அம்மா.
    . Congratulations🎉🥳👏

  • @pranikutty7826
    @pranikutty7826 2 года назад +1

    Mathini vetla irukara pappa ungala mamanu yen solluthu,chithapa thana venum

  • @premalakandasamy2504
    @premalakandasamy2504 2 года назад +7

    Happy to see Madhini hv started using knife and cutting board, a lot of improvement, lots of love frm Malaysia.
    .

  • @Sahanadevi123
    @Sahanadevi123 2 года назад +3

    பூண்டு சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்...

  • @omsairam5053
    @omsairam5053 2 года назад +1

    உங்கள் புன்னகை அவ்ளோ அழகு

  • @vishalraj9946
    @vishalraj9946 2 года назад +1

    Pasta super soduku takkali alaga iruku ooru nabagam varuthu thank you bro

  • @weekendspot5497
    @weekendspot5497 2 года назад +2

    Macha me from kerala. Your all videos so supper. Ellam nallarukku video pakkumbothe passi earidum. Keep going 😍

  • @janetwesley7484
    @janetwesley7484 2 года назад +2

    பெண் குழந்தைகளுக்கு சட்டை போடுங்க தலைவாரி விட சொல்லுங்க

  • @Kalavinkaiepakkuvam
    @Kalavinkaiepakkuvam 2 года назад +1

    Idhuvarikum healthya saptutu irundhinga..kuzhandhingaluku pashdha magie eppadila kudukadhinga akka

  • @rubikacharles6826
    @rubikacharles6826 2 года назад +15

    Ennaku unga videos romba romba pudikum and I love madhini's smile😘😘😘😘

  • @khureshiabraam6547
    @khureshiabraam6547 2 года назад +2

    Ebin annan viewer is here....this is super channel 👏👏👏👏👏

  • @SS-eq8le
    @SS-eq8le 2 года назад +3

    Super my sister God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @happylife...9551
    @happylife...9551 2 года назад +1

    Superb anna cutting board vangi thanganu sonnathume vangi kuduthutinga...tq anna...

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 2 года назад +13

    3:40 - this is beautiful.
    New food experience for children 👌👌👌

  • @vineethr1220
    @vineethr1220 2 года назад +2

    Bro super bro colour ful pastha👍

  • @ayeshaparveen254
    @ayeshaparveen254 2 года назад +1

    Pasta per enna.pastala masala vauma

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 года назад +16

    Pasta with fresh veggies simply superb!👌

  • @RamaDevi-xp3jj
    @RamaDevi-xp3jj 2 года назад +3

    Pasta ku kaarathukku konjam namba chilly saase ah add seiyanum...semaya irukkum...Sakthi unga red colour T shirt sema..Jammunu irukku ungalukku...🥳🥳🤩

  • @SureshKumar-yc4pe
    @SureshKumar-yc4pe 2 года назад +1

    Always. Mathini cookand smile Vera level god will raise her all eyes going to see I pray jesus for all

  • @kovakari12
    @kovakari12 2 года назад +2

    Thuthukudi vantha engaluku oru vela soru podunga bro 🙏🙏🙏

  • @nagalakshmilakshmi1537
    @nagalakshmilakshmi1537 2 года назад +1

    Pastha enimel sapptta vendam akka neenga meen mattum sappttunga sea foods mattum

  • @a.nizardeen5537
    @a.nizardeen5537 2 года назад +2

    Neengal idlyku meen kulambu try pannunga

  • @mohanmohanraj1124
    @mohanmohanraj1124 2 года назад +1

    Thanks😍 Anna😘 மாதினியா🥰 பாஸ்தா 😋செய்து போட💝 super 👌 சொன்னதுக்கு 🙏

  • @jothyc7106
    @jothyc7106 2 года назад

    வணக்கம் தம்பி அண்ணி சமையல் சூப்பர் அண்ணி ஒரு பெண் குழந்தையா. எத்தனை பேர் பிள்ளைகள் அண்ணியின் முகத்தை சிரிப்பு ஒரு அழகு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் உங்களை எப்படி தொடர்பு கொள்வது நன்றி

  • @indumathi-zo4hb
    @indumathi-zo4hb 2 года назад +5

    Hai anni how r u.. I like ur cooking videos❤

  • @preethib3093
    @preethib3093 2 года назад +2

    Unga wife cooking vedio podunga bro

  • @craftcreativity4236
    @craftcreativity4236 2 года назад +1

    Hi anna...ungala enakku remba pidikum...naa ungaloda kutti subscriber...enakku neenga reply la oru kutti vanakkam solla mudiyuma...plss anna..

  • @athisraj1707
    @athisraj1707 2 года назад +4

    Mathani Vera level sollatha super

  • @lincylaeshma6384
    @lincylaeshma6384 2 года назад +4

    Namma sollalam traditional food seyunga nu aana avangalum intha maari foods sapidanum nu aasai paduvaangala

  • @kumaranm5579
    @kumaranm5579 2 года назад +1

    Super good 👍mariamma, sakthi wooooo, tks

  • @sumathigoa9151
    @sumathigoa9151 2 года назад +6

    Pasta கூட கனவா மீன் சேர்த்து சமைத்தால்😋😋 அருமையாக இருக்கும😋😋😋

  • @mathivanan3964
    @mathivanan3964 2 года назад +2

    super akka Unga samayal

  • @malarg7517
    @malarg7517 2 года назад

    Thirukai meen kulambu senji video podunga brother..

  • @rajadurai2856
    @rajadurai2856 2 года назад +3

    நண்பா பாஷா மீன் எப்படி இருக்கும்

  • @hemababu9107
    @hemababu9107 2 года назад +6

    You guys please continue homely and traditional fish cooking

  • @nazarrizna7231
    @nazarrizna7231 2 года назад +1

    Pasta world famous dish but madini the world best healthy kind chaf 🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖madini best of luck

  • @pandavicky420
    @pandavicky420 2 года назад +2

    அருமையாக உள்ளது மதினி

  • @hariharan4641
    @hariharan4641 2 года назад

    Mathini pillaikaluku nalla dress, hair cutting.... mathini pillaikul parkum pothu pavamaka ullathu... mathini sister cooking unkaluku varumanum. Athil mathini family koduthu nalla nilaiku kondu vanka bro.

  • @fionafiona8805
    @fionafiona8805 2 года назад +3

    அண்ணா நான் இலங்கையிலிருந்து fiona
    மதினியை பிரியாணி செய்ய சொல்லுங்கள்

  • @mohamedmaideen6326
    @mohamedmaideen6326 2 года назад +1

    Wow pakkave super ra irukku

  • @syedammalameerali8383
    @syedammalameerali8383 2 года назад +1

    சூப்பர்... அண்ணிக்கு வாழ்த்துகள்

  • @vineethavinee6928
    @vineethavinee6928 2 года назад +1

    👌👌👌

  • @chithrachithra5619
    @chithrachithra5619 2 года назад

    நான் உங்க வீடியோ புறம் பார்த்திருக்கும் நான் ரொம்ப பிடிக்கும் நான்

  • @SathishDhya
    @SathishDhya 2 года назад +2

    Ippo ellam Meen pidikuratha katrathey illa bro. Anthaiyun kojam kaatunga

  • @nithilarevathinithila8555
    @nithilarevathinithila8555 2 года назад

    Ella videolaium unga mathini nalla irukanga...but kolanthaingala kavanikalamey konjam....konjam neat ah pillaingala vechukalam....

  • @mahaboobnissa4469
    @mahaboobnissa4469 2 года назад

    மீன் சாப்பாடு தான் சூப்பர் அதேயே செய்க அண்ணி மீன் குருமா போடுங்க

  • @harishabi5584
    @harishabi5584 2 года назад +5

    இது கூடம்புக்கு நல்லது கிடையாது.

  • @kovakari12
    @kovakari12 2 года назад +1

    Arumaiyana cooking 🥰🥰👍♥️♥️

  • @saravankumar3774
    @saravankumar3774 2 года назад +3

    மதினி சமையல் சூப்பர்👍👍👍

  • @ananthiraju507
    @ananthiraju507 2 года назад +4

    Epodum pola madhini samayal video podunga.adudan nallaruku.
    Paastha , noodles venama

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 2 года назад +1

    Super ma and Tambi

  • @jamunaranirani9683
    @jamunaranirani9683 2 года назад +4

    Wow yummy yummy ...enjoy ur pasta ...bro if u put prawns n some chicken meat it will be very tasty n yummy 😋 I normally cook pasta n eat u can Google n check ..all the best I like ur sis in law she is very humble n super cook ...ok enjoy ur diner time ...Rani frm singapore 🙏

  • @PktQueen535
    @PktQueen535 2 года назад

    சூப்பர் அண்ணே அண்ணே நகரை மீன் குழம்பு வச்சு வீடியோ போடுங்க என்ன போடவே மாட்டேங்கறீங்க

  • @suryakumarisurya6459
    @suryakumarisurya6459 2 года назад +1

    மதனி சமையல் செய்து அவர் குடும்பத்தினர் மட்டும் சாப்பிடு கின்றனர் இதில் என்ன அதிசயம் செய்யும் முறையை மக்களுக்கு காட்டப்பட்டது

  • @gowthami1671
    @gowthami1671 2 года назад

    Madhani samayala parthu than na enga veetla samaikkiren madhani samayal vera level😘

  • @asai2368
    @asai2368 2 года назад +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻... Akka

  • @subramanianp9639
    @subramanianp9639 2 года назад +2

    மதினிக்கு ஒரு கண்டெய்னர் வீடு வாங்கி கொடுங்கள் அண்ணா.. உடனடியாக அதில் குடியேறலாம்....

    • @anjalib7054
      @anjalib7054 2 года назад

      நல்ல ஐடியா ....

  • @srisridhar2109
    @srisridhar2109 Год назад +2

    👍👍👍👍👍👍

  • @vijayharis3910
    @vijayharis3910 2 года назад

    Vera leval ricpy

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 года назад +1

    Super cooking video nanba Shakti val 👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤

  • @alaguanika1725
    @alaguanika1725 2 года назад +1

    அண்ணா அண்ணிய பாஸ்மதி அரிசில சிக்கன் பிரியானி செஞ்சு வீடீயோ போடுங்க

  • @srinidhij2048
    @srinidhij2048 2 года назад +4

    Wood chaping board super 👍🏿👍🏿

  • @safnasafna3630
    @safnasafna3630 2 года назад

    Anne njan keralavil irunth enik ee chanel pudichiruk

  • @umasrinivasan2461
    @umasrinivasan2461 2 года назад

    Ungal pasta samayal arumai vazga vallathudan

  • @hemababu9107
    @hemababu9107 2 года назад +1

    We will not try bcoz pasta has 2 sauces white and Red but it is not

  • @keerthimanivannan761
    @keerthimanivannan761 2 года назад +2

    Super Anni😋😋😋

  • @lavanyagautham5393
    @lavanyagautham5393 2 года назад

    Wow nice yaru endha idea koduthanga mathani

  • @zarazara800
    @zarazara800 2 года назад +1

    சிக்கன் போட்டு பண்ணி பாருங்க அக்கா நல்லாயிருக்கும்

  • @jamunaramesh4711
    @jamunaramesh4711 2 года назад +1

    Super Anna and Akka

  • @saranyathangamuthu1455
    @saranyathangamuthu1455 2 года назад

    Mathini kathirika puli kulambu seinga