எங்கள் வீட்டில் சுசியம் இப்படி தான் செய்வோம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 267

  • @karunanithi4098
    @karunanithi4098 2 года назад +57

    கள்ள கபடமில்லா சிரிப்பு ‌,மகிழ்ச்சி இதைவிட‌ மனிதனுக்கு என்ன வேண்டும்...❤️

  • @aksharavlog2017
    @aksharavlog2017 2 года назад +104

    Madhanikum avanga familykum nenga neraya help pannanum.madhanikaga than na video pakaren.avanga smile😊 nejamava kalla kapadam illatha siripu.avanga family Ku yepavum nenga support ah irukanum.avanga life layum munnetram varanum athu than yen asai.

  • @VijayKumar-zb5yu
    @VijayKumar-zb5yu 2 года назад +157

    மதினி சமையல் யாருக்கெல்லம் பிடிக்கும் ‌ ‌👍❤️👍

  • @gopalakrishnan2529
    @gopalakrishnan2529 2 года назад +5

    வீடியோ மிகவும் அருமையாக இருந்தது பார்பதற்கு அக்கா வெல்லம். வேகவைத்த பருப்பு தேங்காய் பூ அது கூட கொஞ்சமாக ஏலக்காய் தூள் சேர்பது மட்டும் இல்லாமல் மைதா மாவை கொஞ்சம் தண்ணியாக கலக்கி மேல சொன்ன 4பொருள்களையும் சேர்த்து உருண்டை பிடித்து தண்ணியாக இருக்கும் மைதாவில் போட்டு அமுக்கி எடுத்து உடனே காய்ந்த எண்ணெயில் போட்டு வெந்ததும் எடுத்து சாப்டம்னா இண்ணும் ருசியாக இருக்கும் அக்கா

  • @RamaDevi-xp3jj
    @RamaDevi-xp3jj 2 года назад +34

    நாங்க வெற மாதிரி கடல பருப்ப வேக வெச்சி செய்வோம்...ok This is also good...keep it up

  • @mariyaalbert1332
    @mariyaalbert1332 2 года назад +36

    நீண்ட நாளுக்கு பின் இன்று ‌குழந்தைகளுடன்‌ மதினி சமையல் அருமை சூப்பரோ சூப்பர் 👍👍

  • @sudharaju7829
    @sudharaju7829 2 года назад +36

    Maidan va karachi stuffing a athula dip panni oil la porikkanum

  • @prabunisha3596
    @prabunisha3596 2 года назад +25

    அண்ணி வணக்கம் சுனியம் இப்படி செய்யக்கூடாது பச்சைப்பயிறு வருத்து வேகவைத்து வெல்லம் கலந்து மைதா மாவு கரைச்சு பச்சை பயிற மாவுல தொட்டு எண்ணெயில் எண்ணெயில் போட்டு எடுக்கணும் சூப்பரா இருக்கும்

  • @Thaksha
    @Thaksha 2 года назад +5

    மதினிக்கு உண்மையா உதவி செய்யுங்க, காணொளி தேவைக்கு மட்டும் அவங்கள பயன்படுத்தீராதிங்க

  • @mahaboobnissa4469
    @mahaboobnissa4469 2 года назад +22

    சமையல் தவரா இருந்தாலும் அதை ருசித்து சாப்பிடும் போது மிக அருமை

  • @thamarair9706
    @thamarair9706 2 года назад +15

    சாப்பிடுறத பார்க்க அழகா இருக்கு மதினிசாப்பிடுறதுஅழகு

  • @saranyakaviyasaranyakaviya2903
    @saranyakaviyasaranyakaviya2903 2 года назад +15

    அக்கா நீங்க எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் 😍😍😍😍😍😍😍

  • @venkatpandian7487
    @venkatpandian7487 2 года назад +1

    நல்ல மனசு காரங்க எந்த உணவு சமைத்தாலும் அது அருமையாக தான் இருக்கும் வாழ்த்துக்கள் மதினி உங்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் இதேபோன்று எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மதினி .

  • @SSS_Viewstamil
    @SSS_Viewstamil 2 года назад +10

    Enaku rompa pudicha sweet... 👌👌👌

  • @senthilarasi7785
    @senthilarasi7785 2 года назад +30

    சுசியம் அருமை மதினி, அதை விட உங்க சிரிப்பு அழகு. 👌👍🏻

  • @BhavanivinoBhavanivino
    @BhavanivinoBhavanivino 2 года назад +10

    நாங்கள் கடலை பருப்பில் செய்வோம்

  • @priya-of7wm
    @priya-of7wm 2 года назад +5

    அடா அடா என்ன சிரிப்பு எங்க மதனி கு... நீங்க எப்டி எப்போதுமே சிரிச்ச முகமா இருக்கிங்க... அந்த ரகசியத்தை சொல்லுங்க மதனி👍👍👍❤️❤️❤️

  • @mercyanniesheeba5067
    @mercyanniesheeba5067 2 года назад +11

    Her smile is very innocent ❤️

  • @lavanyamphil8751
    @lavanyamphil8751 2 года назад

    மதினி உங்கள் வீடியோ வ நான் ஒரு வாரமாகத்தான் பார்க்கிறேன் இப்போது எனக்கு ரொம்ப பிடிக்குது ஏனெனில் உங்கள் வறுமையின் காரணம் கூட தெரியவில்லை உங்கள் சிறு சிரிப்பு தான் வாழ்க்கையில் எவ்வளவு வருத்தப்பட்டு இருக்கும்போது உங்களின் சிரிப்பு பார்த்தால் மனதில் உள்ள பாரம் குறைந்து விடும்

  • @akileshkabilesh8860
    @akileshkabilesh8860 2 года назад +7

    Ithu Peru susiyama.nanga vera mathiri seivom .at least paruppu vellam thengai ellam mix panni senthurukalam.puranam mathiri senju maidha macula dip panni oil fry pannuvangaa

  • @manjulaanbu3565
    @manjulaanbu3565 2 года назад +2

    sister vallapagula paruppai potu oruundaigalaga pidithu maitha mavai karaithu urundaigalai maavil mukki aduthu pottal esiyaga irukum mathani

  • @leganr8017
    @leganr8017 2 года назад +10

    All the best for your journey.. sweet family .....super awesome
    ....I am your new subscriber ..

  • @jayanthinagarajan6922
    @jayanthinagarajan6922 2 года назад +5

    கடலைப்பருப்பு பூரணம் தான் செய்வோம்,its different

  • @suryakumarisurya6459
    @suryakumarisurya6459 2 года назад

    அருமை சகோதரி நீங்கள் செய்யும் சுயம் அருமை சிறிது விளக்கம் தேங்காய் பூரணம், பாசிப்பருப்பு,வெல்லம் கலவை ஓன்றாககல ந்துபுரணமாக பிசைந்து உருட்டி அதன்பின் மைதா.மாவில் முக்கி எடுத்து. சுட்டால் இன்னும் சுவையாக இருக்கும்

  • @ajithprdeep2855
    @ajithprdeep2855 2 года назад +3

    அருமையான வீடியோ இருந்தாலும் அதிக நேரம் தேவை இல்லை என்று நினைக்கிறேன் எடிட்டிங் தேவை என்று நான் நினைக்கிறேன் நான் தவறாக கருத்து தெரிவித்த இருந்தால் என்னை மன்னிக்கவும் நான் தொடர்ந்து உங்கள் எல்லாம் வீடியோக்களையும் பார்த்து வருகிறேன் நீங்கள் சொல்வீர்கள் என்னுடைய வீடியோவில் நிறைகள் குறைகள் இருந்தால் சொல்லலாம் என்று அதனால் தான் சொன்னேன்

  • @sumitaasubramaniam951
    @sumitaasubramaniam951 2 года назад +9

    🇲🇾🇲🇾 really miss madani cooking

  • @Sahanadevi123
    @Sahanadevi123 2 года назад +9

    சுழியம் வித்தியாசமான முறையில் செய்துள்ளார்...அருமை

  • @RamaDevi-xp3jj
    @RamaDevi-xp3jj 2 года назад +3

    Sakthi Cold time la sweet saappitathinga...cold adhigam aagum....oru naal Puli saadham vaala karuvaadu fry seinga super ah irukkum .🥳🥳🥳🥳

  • @abithaabi2637
    @abithaabi2637 Год назад +2

    சூப்பர்

  • @vadivookannan5113
    @vadivookannan5113 2 года назад +2

    பாப்பா இரண்டு நாளாக தல வாரி கட்டி அழகா இருக்கா 🤩🤩🤩

  • @Jackson-bh9lz
    @Jackson-bh9lz 2 года назад +2

    Thalaiva thappa eduthukathiga onnu mattum solra unga kai la irukura Nails ah cut pannuga thalaiva veedula kulanthai ellam iruku second unga udambukum nallathu monthly 2 time cut pannuga
    Ethu nallah habit thala 👍🏻👍🏻👍🏻👍🏻😄

  • @lathamanisundharam9112
    @lathamanisundharam9112 2 года назад +1

    சூப்பர் புரோ சூப்பர் அக்கா நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

  • @arivazhaganvelayudham5885
    @arivazhaganvelayudham5885 2 года назад

    நீங்க செய்த சுழியம்கொழுக்கட்டை மாரி செய்யுறீங்க நாங்கள் அப்படி செய்ய மாட்டோம் பரவால்ல நீங்க உங்களுக்கு தெரிந்ததை நீங்க பண்றீங்க சூப்பர்

  • @devikadevi8978
    @devikadevi8978 2 года назад +2

    Na ithu saptu irukka enaku romba pidikkum 😋😋😋

  • @benishayesudhas5860
    @benishayesudhas5860 2 года назад +3

    Ennada inum video varalainu phatudu irunten.. Video vantudu.. 😻😍😃

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 2 года назад +1

    சூப்பர் மதினி அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @Smilesakthi9563
    @Smilesakthi9563 2 года назад +1

    Hai anna and mathanii parupu kuda vellam and thenga and yelaka sethu mix panni apuram mavu la vachi porichu parunga super ah irukum👌😋

  • @covaijansi3119
    @covaijansi3119 2 года назад +28

    சுசியம் இப்படியா செய்வாங்க வேறு மாதிரி தானே செய்வாங்க

    • @chocolategayu85
      @chocolategayu85 2 года назад +3

      Totally different ah iruku ..பாசி பயிறு La tha seiyanum stuffing ippdiya panuvanga

  • @sasirekhak2441
    @sasirekhak2441 2 года назад +1

    If you make it like chappati,it is coconut boli.good.nice

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 2 года назад +2

    இப்போது தான் முதல் முறையாக செய்கிறீர்களா , போளி மாதிரி இருக்கு

  • @aarumugama4085
    @aarumugama4085 2 года назад +10

    தம்பி துவரம்பருப்பா? இல்ல கடலைப்பருப்பா? அன்னி துவரம்பருப்பு என்று சொன்னாங்க.

  • @Renat_87
    @Renat_87 2 года назад +18

    1 M subscribers ku vaazhthukkal 😇

  • @chocolategayu85
    @chocolategayu85 2 года назад +2

    Itha paasi payirula thana sis seiyanum..but konjo different ah iruku...😘

  • @itshear4528
    @itshear4528 2 года назад +1

    Bro madhaniya next time bonda madri maavu Karachi adhula muki suliyam pota supera irukum ...

  • @lalithajaya1766
    @lalithajaya1766 2 года назад

    It's a different type of soosiyam happily made but enjoying is the best 👌

  • @Arjunarjun-kaa
    @Arjunarjun-kaa 2 года назад +2

    Mathini ungaludaiya kai pakkuvame thani thaan❤️

  • @70090441
    @70090441 2 года назад +2

    Vanakkam Thambi & Anni🙏🏼 as usual this sweet also looks yummy yummy 🤤 Thanks for sharing dear 🙏🏼❤️🙏🏼

  • @kannang6874
    @kannang6874 2 года назад

    சூப்பர் அக்கா சாப்புடனும்போல இருக்கு அருமை👌👌👌

  • @velaikkarankuwait4321
    @velaikkarankuwait4321 2 года назад +1

    Hai Anna mathini seitha suliyam super nice ❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐

  • @samsungsamsung5344
    @samsungsamsung5344 2 года назад

    Aanal anni seithathu pola urutti chappathi allathu boli konjam ennai allathu nei vittu aapa kallil suttu eduthal migavum syvaiyafa irukkum.

  • @SureshSuresh-cq4xb
    @SureshSuresh-cq4xb 2 года назад +3

    மதனி திருக்கை மீன் குழம்பு பண்ணுங்க

  • @kangatharansiva3891
    @kangatharansiva3891 2 года назад

    Mathini makes all the dishes , seems to be easy receipe. Great thing is what ever available she take it easy and cook.

  • @mercyanniesheeba5067
    @mercyanniesheeba5067 2 года назад +1

    Intha menu puran bolli thaane? Semma taste ah irrukum

  • @jayanthiphebe7558
    @jayanthiphebe7558 2 года назад +1

    Yes suliam kadala paruppu podanum wrong preparation ??????

  • @nagapitchaipraba9116
    @nagapitchaipraba9116 2 года назад

    பச்சரிசி உளுந்து இட்லி அரிசி சேர்த்து செய்ங்க super a இருக்கும்.

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 2 года назад +3

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @amalaprabakaran142
    @amalaprabakaran142 2 года назад +1

    Katalaparupu use panna nallayirukum

  • @hashnikarush7565
    @hashnikarush7565 2 года назад

    Anaivarukkum ponkal nal vazhthukkal

  • @sangeetha9608
    @sangeetha9608 2 года назад

    Wow super Nathaniel👍😋👌

  • @sehiksehik1848
    @sehiksehik1848 2 года назад

    நான் மீனவன்தான் உங்கள் எல்லா சமையலும் சூப்பரோ சூப்பர் அக்காஅருமை

  • @전자비야
    @전자비야 2 года назад +3

    Fish curry dosa try panunga.. Bro 😊

  • @kiruthikar7318
    @kiruthikar7318 2 года назад

    Pachapayaru, pacha kadala paruppu la senja inum supera irukum

  • @meialesther4958
    @meialesther4958 2 года назад +1

    பச்சரிசி மாவு கொஞ்சம் சேர்த்து சமையல் சோடா போட்டு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @dharanioo8845
    @dharanioo8845 2 года назад +1

    super akkka

  • @madhumadhibalaguru3901
    @madhumadhibalaguru3901 2 года назад +3

    அண்ணா வீடியோ 25 minits 30minits podunga.... சீக்கிரம் வீடியோ முடிஞ்சிருது இன்னும் கொஞ்ச நேரம் அதிகமா வீடியோ போடுங்க...மீன் குழம்பு வீடியோ போடுங்க...

  • @Mitulganshmitulgand
    @Mitulganshmitulgand 2 года назад +3

    Super 😋

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +1

    சுசியம்அ௫மைவாழ்த்துக்கள்
    இனியபொங்கள்வாழ்த்துக்கள்

  • @tn69....96
    @tn69....96 2 года назад

    Anna smiling face rommpa rommpa rommpa rommpa rommpa rommpa rommpa rommpa rommpa rommpa rommpa rommpa pitikum.....I love Anna.....🥰😘🥰😘🥰😘🥰😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡

  • @rajamanis4379
    @rajamanis4379 2 года назад +2

    Anni yoda marriage album iruntha oru video podunga bro..

  • @m.rameshwarirameshwari4646
    @m.rameshwarirameshwari4646 2 года назад

    your smile very very beautiful ❤️❤️❤️ i love you so much

  • @abarnas2144
    @abarnas2144 2 года назад +2

    மதினி சுசியம் சூப்பர் 👏👏👌👌

  • @elayakumar6902
    @elayakumar6902 2 года назад

    Super sweet..nandri akka

  • @mysteryworld0820
    @mysteryworld0820 2 года назад +3

    Super very tasty and yummy 😋😋😋😋😋

  • @mohammedsulaiman1987
    @mohammedsulaiman1987 2 года назад +3

    Super madani 👌🤤🤤

  • @love23161
    @love23161 Год назад

    Nice 😋😋😋

  • @chandrasekarsundaram9811
    @chandrasekarsundaram9811 2 года назад +1

    Super👌

  • @lathapadma6481
    @lathapadma6481 2 года назад +1

    Nice to c her family enjoying her susiyam

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 2 года назад

    சூப்பர். சூப்பர்👪😂😂🇱🇰👍

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 2 года назад +1

    Super video ma

  • @saranyaa6740
    @saranyaa6740 2 года назад

    Anni ninga kalaparuppula seithu parunga enum supera irukkum anni sakthi anna advance happy pongal valthukkal anna anni ungalukkum

  • @padmak3619
    @padmak3619 2 года назад

    Maida ku pathila kothuma mavula senju pappa ku kodunga bro healthy too pasipayaru stuffing nalla irukum

  • @franklinjai85franklinjai15
    @franklinjai85franklinjai15 2 года назад

    Anna saparda entry epovam super,,

  • @SS-eq8le
    @SS-eq8le 2 года назад

    Super my sister brother God bless you l am Saranya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anushyadevi4784
    @anushyadevi4784 2 года назад

    Super brother

  • @nazarnazar9197
    @nazarnazar9197 2 года назад +1

    Madini 🙂🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌻🏵️🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

  • @revathyshanmugam765
    @revathyshanmugam765 2 года назад

    Madini konjam ellakai serthu kollavum....arumai ungal samayal...vazhka valamudan...

  • @rabiyabashari1066
    @rabiyabashari1066 2 года назад

    அக்கா கைப்பக்குவம் எனக்கு மிகவும் அருமை 👍👌👌👌

  • @tnshaddowyt8243
    @tnshaddowyt8243 2 года назад +8

    செமையா இருக்கு செமையா இருக்கு சொல்றீங்கன்னு நல்லா இருக்கா என்னன்னு தெரியல 😭

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 года назад

    Madhini Samayal Super 👍

  • @nkbrothers5053
    @nkbrothers5053 2 года назад

    😋😋😋😋😋👍💞💕super excited ❤ Mashallah good 👍 😍 god 🙌 🙏 😍 ❤

  • @Sahanadevi123
    @Sahanadevi123 2 года назад +4

    இது மைதா இனிப்பு(பருப்பு) போண்டா

  • @PalaniPalani-qs8wq
    @PalaniPalani-qs8wq 2 года назад

    Super mathini,unga seripu super

  • @nazarrizna7231
    @nazarrizna7231 2 года назад

    Pongal valthukkal madini and bro🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @niveyadeepa4591
    @niveyadeepa4591 2 года назад

    Susiyam pasi payarula seiyanum lava liqudaa kalaike susiya urundaigla at hula muki ennaila podanum sis ethu pooranam

  • @shanthim1215
    @shanthim1215 2 года назад +1

    Sistarukkathan Nankal Parkkirom Pavam Avarkal Kazhutthai Par Une Wife Eppadiya Erukknga

    • @rajimagathi7342
      @rajimagathi7342 2 года назад +2

      Antha annavom pannuvanga koinjam koinjam anna manasu kasta padum thana akka

  • @jayasreechinnu308
    @jayasreechinnu308 2 года назад +6

    Neenga mathini familiku neraya help pannanum🙏avungalukagatha video pakurom😊avungalukku nalla oru veedu venum athukku ethachum help pannunga bro👍

    • @sivaselviselvi8135
      @sivaselviselvi8135 2 года назад

      Rendu method iruku sister onnu rice ooravachu aati seirathu another one mathini senjathu

  • @marycarolinap6736
    @marycarolinap6736 2 года назад

    Super brother & Madhani

  • @10charikrishnanym7
    @10charikrishnanym7 2 года назад +2

    Happy advance pongal for tt family

  • @sureshj4330
    @sureshj4330 2 года назад

    Bro ungaluku cold odamba parthukonga bro. Madhani samayal yeapavumea super.

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 года назад

    சூப்பர் சூப்பர் வீடியோ