Shakima Vs Fake Amman | Shakima Shares | The Shakila

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Shakima Vs Fake Amman!!!
    Do Support us and do not forget to Subscribe bit.ly/Subscri...
    #TheShakila #FakeAmma #LetsTalk
    Click here to watch :
    OO சொல்றியா Mama.. : • OO சொல்றியா Mama.. நான...
    நமிதாவை அடைச்சு வைக்காதிங்க : • நமிதாவை அடைச்சு வைக்கா...
    Kadai Paneer Curry : • Kadai Paneer Curry | H...
    My Hall Tour : • My Hall Tour | முப்பது...
    Fun & Treat with Sanjana Singh : • நான் கூட சீக்கிரம் Res...
    கன்னி தீவு : • கன்னி தீவு | Shooting ...
    Traditional Style Bagara Kana : • Traditional Style Baga...
    Cooku with Comali Spl Mutton Keema Biryani : • Cooku with Comali Spl ...
    10 Minutes Fish Curry : • 10 Minutes Fish Curry ...
    CWCல ஒரு லட்ச ரூபாய் ஏமாந்துட்டேன் : • CWCல ஒரு லட்ச ரூபாய் ஏ...
    Actress Shakila is the most predominant person in south India since 3 decades. She was also the most inspired and outspoken in Cook with Comali season 2, A Tamil comedy reality Show. This has also made her emerge out to be the 1st runner-up of the Show.
    For More Updates :
    / the-shakila-1044703151...
    / imshakila_official
    Digital Partner TrendLoud
    Our Website : trendloud.com/
    Insta : / trendloud
    Fb : www.facebook.

Комментарии • 1,2 тыс.

  • @arivazhaganarivazhagan8718
    @arivazhaganarivazhagan8718 8 месяцев назад +106

    2024 la Yarula intha video pakuringa ❤🤩

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 3 месяца назад +11

    தீவிரமான இந்து பக்தி கொண்டவள் தான் நான் ஆனால் இந்த பொம்பளை மீது மட்டும் அவ்வளவு வெறுப்பு வந்தது இந்த பொம்பளை செய்வது ஃப்ராட் என்று தெரிகிறது ஆனால் யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்கள் நீங்கள் இந்த பதிவை போட்டது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

  • @anandhananandhan3799
    @anandhananandhan3799 2 года назад +194

    அக்கா விவேக் சார் போன்று நீங்களும் மக்களுக்கு நல்லா கருத்துகளை வழங்குகிரிர்கள். அருமை

    • @carounagarans6219
      @carounagarans6219 2 года назад +1

      Madam, try to know her power personally. Then you. Find your. Judgement. . It is possible to acquire. Such. Powers . by. Gymnosophists. I. am also in the meditation. Even I can make anyone like her. But she is anonymous to me.

    • @careerzone9446
      @careerzone9446 Год назад +3

      Akka super akka
      Antha amma hair straight panni
      Aari work pannina blouse ellam pottu irukku
      Antha amma peariya fraud ellammea pakka drama akka
      Ivingala namma makkal than pathikka paduranga

    • @spidy4403
      @spidy4403 5 месяцев назад +2

      Please talk about RAJINI AMMA fraud, money minded lady.

  • @family2238
    @family2238 2 года назад +17

    கடவுள் பத்தின என்னுடைய எண்ணத்தை அப்படியே சொல்றிங்க....
    மெய் சிலிர்த்து இருக்கேன் மா....
    அருமை அம்மா...👍🎂

  • @shrisanchi8357
    @shrisanchi8357 2 года назад +31

    Maam neenga sollurathu 100 💯 unmai.
    En manasula thonurathu apdiya solluringa ..
    respect you maam .. 🙏🏻 Love 💕 from Sri Lanka 🇱🇰

  • @sahadevant5538
    @sahadevant5538 2 года назад +34

    தெளிவாக தமிழில் பேசியதற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் பயனுள்ள கருத்தை சொல்லி இருக்கிறீர்கள் நன்றி

  • @tjayakodi6323
    @tjayakodi6323 2 года назад +94

    கடவுள் நமக்குள் அறிவாகவும் அன்பும் கருணையுமாக உள்ளார்.
    இதைத்தான் பெரியோர்கள் அறிவே தெய்வம் அன்பே தெய்வம் என்று சுருக்கமாக சொல்லி வைத்தார்கள்.
    சொல் எண்ணம் செயலில் தூய்மையே கடவுள்.

    • @thameemaheart4348
      @thameemaheart4348 2 года назад +1

      Mam unmaiyana neeinga sollurathu 100/unmai yaru ava adhiparasathiyaam ammavam avaloda pillaiye kaapathaama adutha purushanoda odipoonava theyaillama avala interveiw eduthu trendaakurainga serupala adichu velliyula thoorathama poo. Pottu unmaiya makkalathaan sollanum

    • @koushikm5267
      @koushikm5267 2 года назад

      Very good judgement akka wish u happy new year ❤️🙏🙏

  • @rramesh9305
    @rramesh9305 2 года назад +200

    நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை . ஷகிலா.மேம். நீங்கள் சொன்ன பதிவு அனைத்தும் அருமை . வாழ்க ஷகிலா புகழ்.

  • @raviabhilash1395
    @raviabhilash1395 2 года назад +26

    Sister you are such a respectable person.. God bless you always your good heart.

  • @enithar7291
    @enithar7291 Год назад +21

    😂😂😂😂 சொல்வதெல்லாம் உண்மை💯 அந்த அம்மா ஆடு நாங்க இப்போ சாமியார் வேஷத்துல ஆடுறாங்க😂 எனக்கு சிரிப்பு தாங்க வருது

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 2 года назад +285

    நீங்கள் சொல்வது அருமையான பதிவு அம்மா ஆனால் இந்த முட்டாள் மக்கள் இருக்கும் வரை நாம ஒன்னும் பன்ன முடியாது மா❤️

    • @josephinajames9090
      @josephinajames9090 2 года назад +4

      முட்டாள் மக்கள் தான் உளரும் அரசியல்வாதிகள் ஆட்டம் போடும் மதவாதிகளை வளர்த்து விடுகிறார்கள்.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 года назад +2

      உமது மதத்தில் தான் இது மாதிரியான ஆட்டம் அதிகம்

    • @radhadinoo4487
      @radhadinoo4487 2 года назад +5

      @@sivagamisekar1889 எல்லா மதத்திலும் கெட்டவனும் இருக்கிறான் . கடவுள் ஒன்றே.
      அரசியல் செய்யாதீர்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 года назад +4

      @@radhadinoo4487 கடவுள் ஒன்றே என்றால் ஏன் சாத்தான் என்று எங்களைக் கூற வேண்டும் ஒரே மதத்தில் இருந்து விட்டுப் போ க்கின்றார்கள் ஏன் மத மாற்றம் செய்கின்றீர்கள் நாங்கள் அரசியல் வாதிகளும் அல்ல மத வாதிகளும் அல்ல அருமையான எதற்க்கும் நிகறில்லாத வாழ்வியல் முறைக் கொண்ட எங்கள் மதத்தை மற்றவர்கள் தாழ்த்தும் பொழுது பதில் கொடுக்கின்றோம் அவ்வளவுதான்

    • @VarshiVarshi-uw6yl
      @VarshiVarshi-uw6yl Год назад

      Idhu unmyave kadavul ha😮😮

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 2 года назад +166

    ஷிகி நீங்கள் தெளிவான ஆள் 😀😀😘👍🏼👍🏼

    • @sundariks5184
      @sundariks5184 3 месяца назад +1

      அனுபவம் பேச வைக்கிறது.

  • @nirmalashyam6775
    @nirmalashyam6775 2 года назад +101

    Very true Mam. Appreciate spreading this message across our people

    • @chandrasekaran4243
      @chandrasekaran4243 2 года назад +3

      மிகவும் தெளிவாக, அறியாமை என்றால் என்ன என்பதை தெளிவாக்கினீர்கள்,விழிப்புணர்வு மக்கள் பெறவேண்டும். நன்றாக வலியுறுத்தி சொல்லியுள்ளீர்கள். நன்றி.

  • @sundaridhandapani1144
    @sundaridhandapani1144 2 года назад +12

    T v விஷயம் நீங்கள் சொல்வது சரி நிறைய விஷயங்கள் என் வாழ்க்கை மில் நடந்து இருக்கிறது மிகவும் யதார்த்தமான பேச்சு வாழ்க வளமுடன்

  • @Mr.santhosh2003
    @Mr.santhosh2003 2 года назад +185

    Hi Amma அருமையான பதிவு

    • @muralikrishnamachari4584
      @muralikrishnamachari4584 2 года назад

      Hi shaki ungulikku energy irukku

    • @mooligaisellamaha4555
      @mooligaisellamaha4555 2 года назад

      hi santhosh thambi

    • @aswinraveendran
      @aswinraveendran 2 года назад

      Calling amma is a sign of respect in our society...she is respectable individual for me🙌🏽.. actually i am from Kerala and now i am following funny as well as serious news of that fake amma .. and shakila amma has said what exactly i want to say to my country. That lady is doing criminal activity which need to be punish in front of law.. i don't know what has happened to that lady.. i am hoping government should take action against her.. these types of people are very dangerous for the growth of our nation , people should be aware about those people. Stop funding them, they themselve stop this.. this is a simple technique

  • @rajKumar-lc8fl
    @rajKumar-lc8fl 2 года назад +86

    சூப்பர் அம்மா அருமையான பதிவு 👏👏👏👏😄😄😄உண்மையை சொல்லுறீங்க 👍

  • @lakshmi4086
    @lakshmi4086 2 года назад +44

    சகிலா அம்மா 👏👏👏👏👏👏👏👏👏👏👏 சகிலா அம்மா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 தெளிவான அழகான பேச்சு பேச்சு அழகான தமிழ் பேச்சு 👏👏👏👏👏👏👏👏 சகிலா அம்மா 👏👏👏👏👏👏👏👏👏💗💛💙💜❤💚💗❤💜💛💙💜❤💗💚💗💜💙💛💗❤💜💛💙💚❤💜💙

  • @Kalpanamurugesan26
    @Kalpanamurugesan26 2 года назад +83

    உலகத்துக்கு முக்கியமான பதிவு அம்மா🙏 இப்பதிவு போட்டதுக்கு நன்றி

  • @SanthoshKumar0a1
    @SanthoshKumar0a1 2 года назад +64

    Adra sakke, adra sakke sakke.
    Excellent content and good going

  • @ganeshmic147
    @ganeshmic147 2 года назад +8

    அருமையான ஒரு பதிவு மக்களை முட்டாளாக்கும் இந்த செயலை விழிப்புணர்வுடன் இருக்குமாறு கண்டிப்புடன் உணர்த்தியமைக்கு மிக்க நன்றி சகோதரி

  • @venkatasamyn1994
    @venkatasamyn1994 2 года назад +47

    Advanced Happy new year sakilamma and pugal, ventukili Bala, Ashwin and shivangi ,baba master.

  • @ravichandrang3724
    @ravichandrang3724 2 года назад +16

    இவ்வளவு தெளிவா பேசுற ஷகிலா அம்மா மாதிரி அந்த கடவுள் அப்படின்னு தன்னை சொல்லி கொண்டு இருக்கும் அன்னபூரணி அம்மா பேச வில்லை.நல்ல பாடம் எடுத்து உள்ளீர்கள். நன்றி.

  • @lakshmi4086
    @lakshmi4086 2 года назад +29

    Brillient speech அம்மா சகிலா அம்மா 💗💛💚❤💙💜❤💚💛💗💛💛💚❤❤💙💚💛💗💗💗💛💛💚❤❤💙💙❤💚💛💗💗💗💗💗💚❤❤💜💙❤💛💛💗💗💗💗

  • @vairavanvijayamoorthy6948
    @vairavanvijayamoorthy6948 2 месяца назад +3

    அம்மா ஷகீலா நீ வாழ்க உனக்கு இருக்கிற அன்பு, அறிவு, பண்பு இன்னும் சொல்லிகிட்டே போகலாம் கடவுள் உனக்கு எல்லா அருளும் கிடைக்கும் தயவு செய்து அந்த நாய அன்னபூரணி நாய பேசுறது வேண்டாம்

  • @ashisingh7117
    @ashisingh7117 2 года назад +63

    True speech about Amman 👍

    • @FFPLAYER416
      @FFPLAYER416 2 года назад +3

      dei Amman,Amman, sollatheega da loosu ga la

  • @thilagavathithilaga8152
    @thilagavathithilaga8152 2 года назад +10

    நீங்கள் சொல்லுவது 100/சதவீதம் உண்மை.

  • @kshashikalacookingchannel7480
    @kshashikalacookingchannel7480 2 года назад +17

    Very nice and sensible views ma'am, thanks for creating awareness about this issue 😊😊

  • @karthikeyan3708
    @karthikeyan3708 2 года назад +5

    தெளிவான பேச்சு ஷகிலா மேடம் நன்றி.

  • @nuraishah1184
    @nuraishah1184 2 года назад +13

    Very well said Madam.👌👍 The common folks need more people like you to get the awakening, from being misled. This kinds of sudden arise of God men and God women is an insult to great swamyjis like Lahiri Mahasaya, Yuktesvar Giri, Sri Ragavendra Swamy, Yoganantha Pramahamsa, Ramana Maharshi, Kriya Babaji and Sridi Sai Baba to name a few that I read about. It is a shame that when some of the our highly educated people are very progressive in other countries, we still have some simple minded people,hero worshipping another human being and degrading themselves like slaves to these fakes. If that power ( sakti) is so great in her, request her to clear this world of the corona virus. Instead of sitting on the chair and viberating. May God forgive and guide her and her followers to the right path instead of all these falsehood. Ameen.🙏

  • @rubesh5976
    @rubesh5976 2 года назад +9

    HOPE THIS WORDS....
    MOM ❤️LOVE THIZ SPEECH... THANKS FOR MOTIVATION

  • @Rocketremedies1
    @Rocketremedies1 2 года назад +8

    நம்மைநாமே புரிந்து கொண்டால் போதும் கடவுள் கண்முன்னே

  • @pushparaja1785
    @pushparaja1785 2 года назад +9

    மிக மிக அருமையான பதிவு

  • @rachellata715
    @rachellata715 2 года назад +18

    Love you amma … love your guts ❤️❤️

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 8 месяцев назад +3

    ரொம்பநாளா எதிர்பார்த்த பேட்டி உண்மையை உரக்க சொன்ன தங்களுக்கு நன்றி மேடம்

  • @bhuvanamuruga593
    @bhuvanamuruga593 2 года назад +5

    உங்கள் பதிவு சூப்பர் அம்மா. எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  • @sreekalaradhakrishnan1724
    @sreekalaradhakrishnan1724 2 года назад +13

    Shakimaaa u r just amazing.....love from kerala maaa....my daughter is a very big fan of u

  • @soundarichinna1316
    @soundarichinna1316 2 года назад +8

    அருமை அக்கா நல்லா சொன்னீங்க

  • @gothanram
    @gothanram 2 года назад +3

    she is truly a woman with a heart of gold...good way of knocking sense into ignorant people

  • @mayaswami8112
    @mayaswami8112 2 года назад +8

    Such a darling n a daring person she is ♥️

  • @aru5492
    @aru5492 2 года назад +2

    Well said.The one you said on your experience with tv show and gives hints to solve problem is true.

  • @Kamini-i3e
    @Kamini-i3e 2 года назад +11

    True amma i laughed so hard when i saw her in the news and she can't even describe the energy she says she has

  • @ssgaming1376
    @ssgaming1376 2 года назад +13

    Great speech amma love lot❤️

  • @SelvakumarNagapandi
    @SelvakumarNagapandi 2 года назад +22

    Always bold and correct speech. 😍😍👌👌👌

  • @RONTMANO
    @RONTMANO 2 года назад +2

    well explained. all this fraudsters should be punished..

  • @sathishdev7080
    @sathishdev7080 2 года назад +39

    Nice content & Nice speech . Good clarification & Good explanation...👌👏 Mummy & Shasha Akka...👌👏👌👏😍💓❤️ Thanks a lot Mummy... 😘😘😘❤️

  • @sundarvelsundarvel6858
    @sundarvelsundarvel6858 2 года назад +2

    Great madam respect and valuable talk. Thanks madam Live long.

  • @bhavyabindu1242
    @bhavyabindu1242 2 года назад +15

    I love you ma 🤗😍😘 u are so straight forward kind pure heart once.atleast once ungle direct ha meet pannuno I wanna hug you ma!!! unga positive energy I can feel while u are speaking ❤️

  • @thavasimani6799
    @thavasimani6799 2 года назад +11

    கடவுள் இருப்பது உண்மை ஆனால் அந்தக் கடவுள் நம் தாய் தந்தையரே ஆவார்

  • @VijayKumar-ke5hj
    @VijayKumar-ke5hj 2 года назад +19

    Super Amma👍👍

  • @murugesangeaan5535
    @murugesangeaan5535 2 года назад +1

    Inteligent Advices..thank you.

  • @narensingh1579
    @narensingh1579 2 года назад +8

    Shakila mummy superb
    Always supporting u 💛❤💓

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan3192 2 года назад +2

    Super mam SEMMA Vera level speech thank you so much mam 🙏🙏🙏🙏

  • @marikkalaichem1234
    @marikkalaichem1234 2 года назад +7

    செம்ம பதிவு அம்மா 👏👏👏👏👏

  • @cathesha5602
    @cathesha5602 2 года назад +11

    U talk soo sensible mam... U make PPL relate or the presence of ur sppech nd talk... M usually not a person to comment on videos in RUclips... Bt ua clarity, boldness nd outspoken in ua speech has inspired me.. In sha'Allah...

  • @halinaseratopson837
    @halinaseratopson837 2 года назад +41

    Love You Mummy 🥰🥰

  • @ramabalaji4068
    @ramabalaji4068 2 года назад

    Wow I can not believe madam Shakila delivered a. Great spirituality . God is within you not on others

  • @vanithaharini2926
    @vanithaharini2926 2 года назад +7

    ஹாய் மேடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் நல்லா இருக்கு தாங்க்ஸ் மேடம் விஷ் யூ ஹாப்பி நியூ இயர் மேம்

  • @ojohnk
    @ojohnk 2 года назад +4

    Its called " static current ", when we remove synthetic fabrics from our body , it produces a cracking sound ,thats static current, sometimes even while getting out of a car ,some people experience a type of shock.

    • @yigsms259
      @yigsms259 2 года назад

      You said it right!!! john

  • @sheelasamy8304
    @sheelasamy8304 2 года назад +9

    Good speech and advice 👏
    She is a money digger, it's people who built people like her. These need to stop😡😡

  • @samjacob8187
    @samjacob8187 Год назад +1

    Really Very great Speech, Shakila Mam ❤ 🙏🏻

  • @esthermythili4083
    @esthermythili4083 2 года назад +3

    Very good message God bless Shakilamma ..

  • @tamilarasitamilarasi9313
    @tamilarasitamilarasi9313 2 года назад +3

    அருமையான பதிவு சிறப்பு 🙏👌👌👌👌👌👌👌👌👌.

  • @makkahpuducherry2072
    @makkahpuducherry2072 2 года назад +18

    Love Amma ❤❤❤❤❤❤

  • @mohammedhakkimyaseen4964
    @mohammedhakkimyaseen4964 2 года назад +2

    Yes you are 100% correct speech thank you sister

  • @selvarajkarruppusamy9633
    @selvarajkarruppusamy9633 2 года назад +3

    90 களில் இளைஞர்களின் வாழ்வை சீரழத்தவள் நீ எல்லாம் கருத்து சொல்லக்கூடாது

  • @umauma5160
    @umauma5160 2 года назад +1

    Shakimaa inaiku kolla azhugudappa .cho chweat.happy newyear shakimaa.ummaaa

  • @royalfoodtamil
    @royalfoodtamil 2 года назад +3

    Very nice speech!
    AL THE BEST!

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 2 года назад +1

    அருமையான விளக்கம். பிரச்சனைகளுக்கான தீர்வுக்கு வழி என்ன? ஷகீலா நீங்கள் சூப்பர்

  • @jayalakshmi282
    @jayalakshmi282 2 года назад +17

    Advance happy new year mam🤗🤗🥳🥳

    • @vijatashmi5987
      @vijatashmi5987 2 года назад

      Aha jaya Lakshmi akka nanu wish pannalamnu erruntha happy new year

  • @sunshine6585
    @sunshine6585 2 года назад +1

    Shakima good msg and I love your makeup .. eyeshadow especially here.. lovely neon dress .. unga azhagu ippo irukka heroines kooda illa.. just like hansika you are 🥰 please act more ma.. love your daughter

  • @durgadevi7963
    @durgadevi7963 2 года назад +13

    விழுந்து விழுந்து சிரிச்சேன் மேடம்..... குதிரை ஓட்ராங்கனு சொன்னீங்களே...

  • @shalinishalini5409
    @shalinishalini5409 2 года назад +2

    Speech is real 100% persondage real I like your speech man😊

  • @muthumeena9922
    @muthumeena9922 2 года назад +17

    Amma super👍👍love u mummy❤️

    • @priyaparthasarathy3321
      @priyaparthasarathy3321 2 года назад

      @@ushanissi3250 avanga sakila amma va amma nu sollaran. Sakila amma. Amma age la errukanga 50plus age avangaluku so amma nu kupudurathula thappu ella pa. Sakila amma nu kupudalam

  • @MohamedMohamed-gz1bv
    @MohamedMohamed-gz1bv 2 года назад +1

    Hi shskila amma very nice speech. How r you? God bless you

  • @saibabablessings09
    @saibabablessings09 2 года назад +10

    💯 true Amma..

  • @aparajithabaskaran4735
    @aparajithabaskaran4735 2 года назад +4

    great content shaki maaa

  • @gokulnathgokulnath4957
    @gokulnathgokulnath4957 2 года назад +17

    Love you soooo much amma😍

    • @akshaym8691
      @akshaym8691 2 года назад

      Nn. .. b CDs C BLOCK FT NI KO O LL

  • @komaganthiagarajan5924
    @komaganthiagarajan5924 17 дней назад

    Sakilla ma'am I respect you now I recently saw your Ragini Amma interview you support for same reason

  • @sairam-tp6qy
    @sairam-tp6qy 2 года назад +28

    Great Shakila Amma..... just ignore negative comments

  • @matt-md2mn
    @matt-md2mn 2 года назад +10

    Mam..humble opinion..pls dnt use Amman word as ur title for the video.. u can put Fake Samiyar instead.

    • @maxell008
      @maxell008 2 года назад

      Adeiiiii antha pombalatta kettiya

  • @SeethaammaSamayal
    @SeethaammaSamayal 2 года назад +6

    Amma please u too come in cwc3

  • @sangeethasangeetha5258
    @sangeethasangeetha5258 2 года назад +1

    Semma shakima luv u r speech experience speaks a lot semma ya sonega

  • @jayaneedevendran
    @jayaneedevendran 2 года назад +17

    Hi amma n akka😍Semma ya ketinge amma super😂

  • @mannarmannan1315
    @mannarmannan1315 2 года назад +2

    தெளிவான விரிவான விளக்கம் நன்றி

  • @shirlyschennaivlog6776
    @shirlyschennaivlog6776 2 года назад +24

    Super maa

  • @snehaammu2133
    @snehaammu2133 2 года назад +15

    True words............. Hats off to you Mam

  • @mubarakmufeeda339
    @mubarakmufeeda339 2 года назад +3

    அருமையான பதிவு

  • @banu4457
    @banu4457 2 года назад +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் 💯 சதவீதம் உண்மை

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 2 года назад +3

    நித்யாநந்தா, யாகவா முனிவர், சிவசங்கர் பாபா இவர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் அன்னபூரணிக்கும் ஏற்படும்! எல்லாம் நீர் மேல் குமிழ் போலத்தான்!

  • @prabhab6062
    @prabhab6062 Год назад

    V true madam superb speech. Fake people r arising day by day in different ways

  • @muthusivakanimuthusivakani3551
    @muthusivakanimuthusivakani3551 2 года назад +9

    Super amma❤️😍😍😍

  • @jayas2928
    @jayas2928 2 года назад +1

    100%. True words medam

  • @keerthimanivannan761
    @keerthimanivannan761 2 года назад +10

    Super Amma

  • @mogulkrishnas8742
    @mogulkrishnas8742 2 года назад +1

    Super advice....👏👏👏

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 2 года назад +3

    நீ தானம் மா சிறந்த கடவுள்...
    எத்தனை பேரை மகிழ்வித்து இருக்கிறாய்.
    உண்மையாகவே உங்களை எனக்கு பிடிக்கும்

  • @Poornima_Messy_world
    @Poornima_Messy_world 2 года назад +1

    Hi shakeela gaaru,mee eyes ante naaku chaala ishtam 😍😍😍

  • @k.sshanthiks2379
    @k.sshanthiks2379 2 года назад +5

    Super Ma.Advance Happy New Year Shakila Sister. 🎉🎈🎂❤

  • @lokeshvaran8220
    @lokeshvaran8220 2 года назад +2

    Superb akka good speach 👍

  • @jagadeeshjayapal4380
    @jagadeeshjayapal4380 2 года назад +15

    It's static electricity mam.
    It's harmless but you can feel it when two objects rubbed together while one's energy charges the another.
    For example paper to our hair, and wollen socks to the carpets.

    • @suryavenkitesh7030
      @suryavenkitesh7030 2 года назад +1

      Do you have power? I don't have power. 👍👍

    • @diyaruba4177
      @diyaruba4177 2 года назад +1

      We are living in 2000 not 1947...

    • @jagadeeshjayapal4380
      @jagadeeshjayapal4380 2 года назад

      @@diyaruba4177 Firstly it's 2020 already and static electricity exists even in stone age.
      But what does it means not in 1947?
      Is it related to the context?

    • @umagobal3064
      @umagobal3064 Год назад

      Static gives a slight sensation but it won't make you jump

  • @drabduldowlath5300
    @drabduldowlath5300 8 дней назад

    Assalam o alaikum
    Amma im Dr Abdul Mbbs
    I'm Very happy on your speech
    That you speaking the truth and making the upcoming generation out of the rumours and unwanted things
    Shukriya maa