"Gobinath இதை மறைச்சுட்டாரு😯" மாற்று திறனாளி வீரர்கள் ஒன்றுகூடி பாராட்டிய தருணம்😍

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2024

Комментарии •

  • @Behindwoodstv
    @Behindwoodstv  5 месяцев назад +2

    Gobinath 25 Playlist Link: ruclips.net/video/QNeMZklr_Nw/видео.html

  • @segunaina2099
    @segunaina2099 4 месяца назад +10

    25 ஆண்டுசல் வளர்ச்சி வாழ்த்துக்கள் கொபிநாத் வாழ்க்கையில் போராடி இப்படி ஒரு இடத்திர்க்கு வருவது அவ்வளவு எளிதாக நடக்காது

  • @paviputhparajan7615
    @paviputhparajan7615 5 месяцев назад +13

    வாழ்ந்தால் கோபி அண்ணாபோல் வாழவேண்டும் என்ன மனுஷன்யா ❤

  • @segunaina2099
    @segunaina2099 4 месяца назад +5

    The great Gonenath வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வளமுடன்

  • @ramkumarr2617
    @ramkumarr2617 5 месяцев назад +15

    Great Hero real hero

  • @pargaviesther5139
    @pargaviesther5139 4 месяца назад +3

    அன்பு மகனே மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ஏழைகளுக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் அவன் கொடுத்ததை பல மடங்காக திரும்ப தருவார் என்ற வசனத்தின் பிரகாரம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக மேலும் ஒரு 25 வருடங்கள் வலது கை உதவி செய்வது இடது கை அறியாதது போல மற்றவர்களுக்கு உதவி செய்ய நீண்ட ஆயுலோடும் சுகத்தோடு பலத்தோடு வாழ ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் 🙌🙏👏💐

  • @NithyaRamesh-nc1ye
    @NithyaRamesh-nc1ye 5 месяцев назад +38

    வாழும் ஒவ்வொரு நொடியும் உங்களைப் போல வாழனும் அண்ணா ❤❤❤

    • @vksmani1602
      @vksmani1602 5 месяцев назад

      நனுந்தான்.நண்பா

  • @minisasi7435
    @minisasi7435 5 месяцев назад +6

    So proud of you gopianna.❤

  • @MalathiManthiram-ob3df
    @MalathiManthiram-ob3df 5 месяцев назад +9

    Goosebumps moment❤

  • @murugananand829
    @murugananand829 5 месяцев назад +4

    I respect Mr Gobi this is caalled Human, Respect others help others in need.

  • @sarigasaritha
    @sarigasaritha 5 месяцев назад +4

    I respect Gopi Anna

  • @mohamedNazarkhan-rv8oc
    @mohamedNazarkhan-rv8oc 4 месяца назад +1

    GOBI❤️ SUPER ❤️ SUPER ❤️❤️ SUPER 👍👍👍🙏 SUPER ❤️❤️❤️

  • @simburanji2687
    @simburanji2687 5 месяцев назад +3

    Anna gopi anna inum eavalana theriyama pannuringa real hero na 🎉🎉🎉❤❤❤

  • @Veerammalperiyakaruppan
    @Veerammalperiyakaruppan 4 месяца назад

    Gopi Anna Super❤❤❤❤❤

  • @michaelkavitha7079
    @michaelkavitha7079 5 месяцев назад +1

    I love gopinath anna.......❤❤❤❤❤

  • @velmuruganpauliah4731
    @velmuruganpauliah4731 4 месяца назад +1

    Hats off Gobinath ji. Keep it up❤

  • @MathiDewar-ny8re
    @MathiDewar-ny8re 5 месяцев назад +6

    கோபிநாத் அண்ணா வணக்கம், நீங்க அண்ணி பிள்ளைகளும் நல்லா இருக்கீங்களா, உங்களுடைய இந்த நிகழ்ச்சியை பார்த்து, என்னை அறியாமல் நானே அழுதுட்டேன், எனக்கும் இப்படி அண்ணன் இல்லைன்னு, அண்ணன் இருக்காங்க இருந்தும் பிரயோஜனம் இல்லை, நீங்களும் உங்கள் குடும்பமும் ரொம்ப நல்லா இருப்பீங்க அண்ணா, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 🙏🙏😔

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 4 месяца назад +2

    8:32 கோபிநாத்தை பிடிக்காத உயிர் மனித பிறவியாக இருக்கவே முடியாது. மனித நேயத்தின் மொத்த உருவம் தான் கோபிநாத். வாழ்க வளர்க கோபிநாத்.

  • @vignesh711
    @vignesh711 5 месяцев назад +7

    Ellarum politics varanga... Thagudhi iruka ilaya nu kuda theriyama varanga..
    Gopinath politics ku vandha healthy ah irukum. Knowledge irukaravanga, nallavanga vandha nama state innum better ah irukum .

  • @arulabisharon863
    @arulabisharon863 4 месяца назад +1

    God. Blessings

  • @RRajesh-om4wj
    @RRajesh-om4wj 5 месяцев назад +5

    Anna 100 varusham nallaerukkanumni kadavulkitta vendikiran kadavul boomiela vazhararu Gobi anna uruvathula

  • @Arulstudio-um2or
    @Arulstudio-um2or 4 месяца назад +1

    great gobi sir❤

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 4 месяца назад

    Gopi மாமனிதர்களின் வரிசையில் இணைகிறார் 💐💐💐💐💐👏👏👏👏💐💐🤝🤝🤝

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 2 месяца назад

    Gopi bro super super

  • @pranavkesava6415
    @pranavkesava6415 4 месяца назад +1

    ❤❤❤

  • @pandipandi9132
    @pandipandi9132 4 месяца назад

    Real hero sir 😢😢😢👍

  • @ManimaranM-ol5qo
    @ManimaranM-ol5qo 4 месяца назад +1

    Super anna❤❤❤

  • @babithakumar7325
    @babithakumar7325 5 месяцев назад +3

    Super Man

  • @sivasekaran2787
    @sivasekaran2787 4 месяца назад

    மாமனிதர்

  • @meenakalyan8397
    @meenakalyan8397 5 месяцев назад +4

    Congratulations sir God bless you sir

  • @jeevajee2528
    @jeevajee2528 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் கோபிநாத் அண்ணா

  • @starastroshankar6305
    @starastroshankar6305 5 месяцев назад +5

    Annan manasu great eppothum... Mettur shankar

  • @anbazhagansasi7035
    @anbazhagansasi7035 5 месяцев назад +2

    Congrats anna❤

  • @sangavisenthilkumar3503
    @sangavisenthilkumar3503 5 месяцев назад +5

    Alugai varuthu anna

  • @China_Sirugai_boy
    @China_Sirugai_boy 4 месяца назад

    🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉

  • @akalvicky1026
    @akalvicky1026 5 месяцев назад +3

    Kollai adikum Arasiyalvathikala... Intha video va paathavathu thirunthunga... Unga family nu paakama ipdi konjam hlp pannunga.. Gopi anna va paathu thirunthunga da kollai adikum arasiyal vaathikala😎😎😎

  • @mmarimuthu2463
    @mmarimuthu2463 5 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @China_Sirugai_boy
    @China_Sirugai_boy 4 месяца назад

    Why Government not support this people. Everyone pay the tax including me. This is not good. Anyhow hats off Gopi sir 🎉🎉🎉🎉

  • @manikandant.n6902
    @manikandant.n6902 5 месяцев назад +2

    ❤❤❤❤

  • @kamalakamala6511
    @kamalakamala6511 5 месяцев назад +3

    There one big leader being as a guest VCK party head up to now in is own money for is own people he do ha

  • @SuriyaSakthi-bh1ib
    @SuriyaSakthi-bh1ib 4 месяца назад

    Avankaluku medal 🏅 potumpodhu😭😭😭

  • @user-ue6ku9mj1f
    @user-ue6ku9mj1f 4 месяца назад +1

    திருமாவளவன், ரம்யா, கார்த்திகை செல்வன், தமிழிசை
    இவர்கள் பேசிய வீடியோ ல எங்க ?
    காத்திருக்கிறேன்

  • @vijayaranim8350
    @vijayaranim8350 4 месяца назад +1

    இ ப்படினல்லவரா

  • @syedmohamed6061
    @syedmohamed6061 4 месяца назад

    ❤❤❤