ஆவணி அவிட்டம் - 22.08.2021 - ஆச்சாரியார் பூணூல் அணிதல் - உபநயனம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • ஓம் விராட் விஸ்வ பிரம்மனே நமஹ... ஓம் காயத்ரி தேவியே நமஹ... மாமுனி மயனே போற்றி... காமாட்சி அம்மன் துணை...
    நிகழும் மங்களகரமான பிலவ வருடம் ஆவணி மாதம்
    6 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை 22.8.2021 அன்று உபநயனம் என்ற பூணூல் அணியும் விழாவான ஆவணி அவிட்டம் வருகிறது... ஆக, விஸ்வ பிராமணர்களாகியக் கம்மாளர்கள் அனைவரும் இந்நாளில் பூணூல் அணிந்து பாரம்பரியத்தைக் காத்து குலமேன்மை அடைய வேண்டுகிறோம்...
    ஆச்சாரியார்கள் பூணூல் அணிதல் குறித்த விழிப்புணர்வுப் பதிவு...
    ஜெய் விஸ்வகர்மா... சர்வம் விஸ்வ பிரம்ம மயம்...

Комментарии • 81

  • @ayyanarsuresh5666
    @ayyanarsuresh5666 3 года назад +8

    ஓம் விராட் விஸ்வபிரம்மனே நமஹ பிரம்மச்சரியத்தில் கடைபிடிக்கும் அனைத்து இளைய தலைமுறையினர் மற்றும் ஆண்களும் பூணூல் அணிவதன் மூலம் சுய ஒழுக்கம்,
    வணிகத்தில் நேர்மை,இறை பக்தியோடு சேர்ந்த வளமான வாழ்வு பெற வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.

  • @Kutty-youtube-brother
    @Kutty-youtube-brother 3 месяца назад

    ஓம்விஸ்வபிரம்மனேநமக. பூனுல்அணிந்துஎதுசாப்பிடனும்என்னசாப்பிடகூடாதுன்னுஇருக்கா

  • @DAYADASANACHARYAJI
    @DAYADASANACHARYAJI 3 года назад +6

    OM NAMO VISHWAKARMANE
    வாழ்த்துக்கள்
    வளர்க

  • @mahalakshmiganesh2841
    @mahalakshmiganesh2841 2 года назад +7

    ஐயா தங்கமே... விஸ்வகர்ம குலகொழுந்தே....
    மதுரை யில் எங்கேப்பா இருக்கீங்க
    இவ்வளவு சின்ன வயசில இவ்வளவு விஷயங்கள் தெரிந்து வச்சிருக்கீங்க..
    வாழ்க வளமுடன்...
    நம்பிக்கை கீற்று தெரிகிறது... நன்றி

  • @revathysrinivasan7276
    @revathysrinivasan7276 2 года назад +2

    Super duper

  • @user-kz8zz9jo7w
    @user-kz8zz9jo7w 3 года назад +3

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @k.sathishkumar6058
    @k.sathishkumar6058 3 года назад +2

    அருமை அண்ணா jai Vishwakarma

  • @ArunKumar-gy2zb
    @ArunKumar-gy2zb 3 месяца назад +1

    super

  • @maheshkumaran8590
    @maheshkumaran8590 21 день назад

    Miga arumai thambi really superb

  • @maheshkumaran8590
    @maheshkumaran8590 21 день назад

    Nalla pesaringa thambi.. vazhthukkal. Good

  • @Kammalar-Media
    @Kammalar-Media 3 года назад +2

    சிறப்பு... வாழ்த்துக்கள்

  • @ayngulathil_oruvan
    @ayngulathil_oruvan 3 года назад +3

    அருமை அருமை 👌👌

  • @babumarkandeyan9769
    @babumarkandeyan9769 3 года назад +2

    அருமை வாழ்த்துகள்

  • @prabhuprabhu7042
    @prabhuprabhu7042 2 года назад +2

    Super anna

  • @user-zw8lt3mo9s
    @user-zw8lt3mo9s 3 года назад +3

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @SathishKumar-ez7ut
    @SathishKumar-ez7ut Год назад +1

    Super dai thambi.......

  • @mangaiyarkarasiravi6503
    @mangaiyarkarasiravi6503 3 года назад +2

    சரியான பதிவு

  • @m.suresh9298
    @m.suresh9298 3 года назад +2

    Super bro ..💓💓

  • @bvraju4229
    @bvraju4229 2 года назад +1

    GOOD EXPLAINATION BROTHER

  • @Interior201
    @Interior201 3 года назад +2

    Thanks Bro

  • @Ammukavi2423
    @Ammukavi2423 2 года назад +1

    அருமை தம்பி 👍👍👍

  • @indianmarikannan7273
    @indianmarikannan7273 3 года назад +1

    Super bro.

  • @ManiKandan-ue6ky
    @ManiKandan-ue6ky 2 года назад +1

    நல்ல.பதிவு.தம்பி

  • @user-my1te2vh3q
    @user-my1te2vh3q 3 года назад +2

    🔥🔥🔥

  • @vimalcherangode2208
    @vimalcherangode2208 3 года назад +2

    Brahma mudichu yepadi katurathu video podunga bro. . . please

  • @Sakthivel_8585
    @Sakthivel_8585 Год назад +2

    மணிகண்டன் நண்பா நீங்கள் நம்முடைய கம்மாளர் சமூகத்தை சேர்ந்த சித்தூரை ஆண்ட அரசர் சூரண்ணா ஆச்சாரி வரலாறு போடுங்க Please Reply பண்ணுங்க

  • @rajeshm2386
    @rajeshm2386 3 года назад +2

    👍👌

  • @9944365156
    @9944365156 2 года назад +1

    🙏🙏🙏👍

  • @maheshs2783
    @maheshs2783 3 года назад +1

    👌

  • @kgmrajamani
    @kgmrajamani 20 дней назад

    Pen kulanthaigalukku poonool anivikkalamaa

  • @jayaprakashramaiah-n3p
    @jayaprakashramaiah-n3p 20 дней назад

    22.08.2024 is not sunday day da

  • @sokkanathaahome7543
    @sokkanathaahome7543 3 года назад +2

    வாழ்க வளமுடன் எங்கப்பா இருந்த இத்தனை நாட்கள்? நேரில் பாக்கணும் நாங்கள் மதுரை

    • @viswakarmajothidam6146
      @viswakarmajothidam6146 2 года назад

      நானும் மதுரை தான்

    • @sokkanathaahome7543
      @sokkanathaahome7543 2 года назад +1

      @@viswakarmajothidam6146 நேரில் பார்க்கணும்

  • @kanagalakshmifashiondesi-mx7oc
    @kanagalakshmifashiondesi-mx7oc Год назад +1

    தம்பி எங்க காலமெல்லாம் போயிடுச்சு உங்க தலைமுறையாவது நல்ல ஒழுக்கத்துடன் வேத மந்திரங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் ஒரு நல்ல ஆசானைப் பார்த்து வேத மந்திரங்களும் கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 3 года назад +1

    பூணூல் மாற்றும் நல்ல நேரம் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 👌👍

  • @badhrikrishna4602
    @badhrikrishna4602 3 года назад +1

    From which age the phunuul we want to were please tell anna

    • @viswakarmajothidam6146
      @viswakarmajothidam6146 3 года назад +1

      விஸ்வபிராமணர்களுக்கு வயது வரம்பு கிடையாது...

  • @praveenmicrobiologist2375
    @praveenmicrobiologist2375 2 года назад

    Aavani avittam thavara vitirundhal... veru endha natkalil aniyalam

  • @Bharathiyan.
    @Bharathiyan. 3 года назад +3

    நான் கன்னார் ஆவணி அவிட்டம் தானா பூணூலிடும் நேரம்

    • @viswakarmajothidam6146
      @viswakarmajothidam6146 3 года назад +2

      ஆவணி 6ந்தேதி காலை 6 மணி முதல் 12 மணி வரை பூணூல் அணியலாம்...

    • @Bharathiyan.
      @Bharathiyan. 3 года назад +1

      @@viswakarmajothidam6146 நன்றி அண்ணா 🙏

  • @KarthickAchari
    @KarthickAchari 2 года назад +1

    Kovilil Mottai adithu vandhalum poonul maatra venduma ?

  • @MuthuMuthu-bg2sv
    @MuthuMuthu-bg2sv Год назад +1

    Weri god

  • @ggsartistic2053
    @ggsartistic2053 2 года назад +1

    எனக்கு வாட்சப் இல் தகவல் தெரிவிக்கவும். நாள் தங்களை தொடர்பு கொள்கிறேன்

  • @sheenaak9047
    @sheenaak9047 2 года назад +1

    Hai brother

  • @boopathiraja7861
    @boopathiraja7861 2 года назад +1

    அனைவரும் அனைத்து சாதியினரும் பூணூல் போட்டுக் கொள்ளலாமா அண்ணா

    • @viswakarmajothidam6146
      @viswakarmajothidam6146 2 года назад +2

      பிரம்ம குலத்தில் பிறந்தவர்கள் மட்டுமே முதன்முதலில் பூணூல் அணிந்தனர்...

    • @viswakarmajothidam6146
      @viswakarmajothidam6146 2 года назад

      தற்றோது விஸ்வபிராமணர்களாகிய ஆச்சாரியார், அய்யர், அய்யங்கார், ஏன், செட்டியார், சைவப்பிள்ளை போன்றோரும் பூணூல் அணிகிறார்கள்.

  • @esakkimuthu5730
    @esakkimuthu5730 3 года назад +1

    அண்ணா குளிக்கும்போது பூணூலை எப்படி அணிய வேண்டும்

    • @viswakarmajothidam6146
      @viswakarmajothidam6146 3 года назад

      எப்பொழுதும் போலயே அணிந்து கொள்ளலாம்...

  • @pannerselvam6012
    @pannerselvam6012 2 года назад

    செட்டியார்கள் குழாலா்கள் அணியினர் ஏன்???

  • @ShubhamKumar-cs7qx
    @ShubhamKumar-cs7qx 3 года назад +1

    Hindi me bataye upnayan saskar ke bare me ki vishwkarma bansaj kese karaye am barahman sab vishwkarma barahman se alag hota hai upnayan saskar

  • @AnjaliAnjali-mm1uo
    @AnjaliAnjali-mm1uo 2 года назад +1

    அஞ்சலிHiii

  • @muneesmuneeswaran9309
    @muneesmuneeswaran9309 2 года назад +1

    பூணூல் அனிந்து அசைவம் உண்ணலாமா

    • @viswakarmajothidam6146
      @viswakarmajothidam6146 2 года назад +1

      அசைவம் சாப்பிடுவது முறையல்ல...

    • @Pumambakkam
      @Pumambakkam 2 года назад +1

      நீ இன்ன சமூகம்

    • @srinivasans838
      @srinivasans838 5 месяцев назад

      அட ஈன...😮😮..😂😂😂

    • @user-jagdishiyer
      @user-jagdishiyer Месяц назад

      Pure veg vishwakula brahminaal. Brahma vamsam. Pinne yenna kezhvi ethu?