Это видео недоступно.
Сожалеем об этом.

எங்க ஊர் ஸ்பெஷல் உளுந்து வடை செய்து பாருங்கள்!!! 😎😍

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2022
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    invitescon...
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

Комментарии • 160

  • @vijikrishna1615
    @vijikrishna1615 Год назад +4

    குடும்பத்தில் ஒற்றுமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது 👏 வாழ்க வளமுடன் 🙏

  • @sumathisundar20sundaravadi20
    @sumathisundar20sundaravadi20 Год назад

    மிக மிக நல்லாயிருக்கு.நானும் உடனேயே செய்து சாப்பிட்டு பார்க்கிறேன்.நன்றி

  • @malligav5302
    @malligav5302 Год назад +3

    சுமதி இனிப்பு உளுந்து வடை அருமையோ அருமை !... உன் ஊர் மண்ணின் மகத்துவம் இது தான். பார்க்கும் போதே சாப்பிடணும்போல தோணுது சுமதி .அன்புடன் மதுரை யிலிருந்து மல்லிகாம்மா

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 Год назад +2

    அருமையான வடை ரெசிபி சகோதரி 👌👌👌
    கண்டிப்பாக நாளைக்கு நான் செய்து பார்க்கிறேன் பா 🤝🤝💐💐

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Год назад +6

    Salem and surroundings, they do this vadai, in all function they do this vadai, most Goundar people's will do this vadai, thank 🌹 you for sharing

  • @duraivaithiyanathan1926
    @duraivaithiyanathan1926 Год назад

    Super sis indha vadai enakku romba pidikkum anal seiyatheriyadhu ipodhu nalla vilakkathudan soneergal romba nandri.

  • @arivalaganari9476
    @arivalaganari9476 Год назад

    அருமை உழுந்து வடையில் வாழைப்பழம் பினைந்து சாப்பிடுவது மிகவும் சுவையாக இருக்கும் வாழ்த்துக்கள்

  • @jvizhuthugal
    @jvizhuthugal Год назад

    O எங்க ஊர் வாழையா. சூப்பர்👍

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. Год назад +1

    Hotel vadai madri super ha eruku wow,Attu ural araithal le super.

  • @bubsri3324
    @bubsri3324 Год назад +1

    அழகான குடும்பம் அன்பான உறவுகள் நிறைந்து இருக்கும் வீடு கோவில் போண்றது

  • @parimalashanmugam5966
    @parimalashanmugam5966 Год назад

    Sumathi sister vadai சுட்டு சாப்பிட சொல்லிய விதம் super super

  • @rajalakshmi9188
    @rajalakshmi9188 Год назад +1

    sumathi akka great different food & annan speech semma👌👌👌👌👌

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 Год назад

    super super sumathi nanum seithu parkirean thank you so much

  • @subaselvam5690
    @subaselvam5690 Год назад +4

    I never eat vadai this way 😮 first time I hear and see it

  • @kirantextiles3759
    @kirantextiles3759 Год назад

    நீங்க வடை போடும் style லே super sister .

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Год назад +3

    Super Sumathi ma
    நம்ம பக்கத்து பலகாரம் .அந்த காலத்துல எல்லா விருந்துகளிலும் கட்டாயம் இருக்கும் . நாங்க வெல்லம் போட்டு செய்வோம்.

  • @rameshmgleena9547
    @rameshmgleena9547 Год назад +2

    Good evening sumi amma... nice snacks amma... appa odaiya punch dialogue super... style kaaga sapada kudaathu....kaiyaala sapadanoo...👏👏👌

  • @sudhamahendren2887
    @sudhamahendren2887 Год назад +1

    அன்பு சகோதரிக்கு அன்பான வணக்கம்.👌♥️

  • @vijipriyasaravanan9492
    @vijipriyasaravanan9492 Год назад

    super akka.... na try pandren..

  • @HemaLatha-ul8pv
    @HemaLatha-ul8pv Год назад +1

    Healthy food receipe 👌

  • @gomathiraja7873
    @gomathiraja7873 Год назад

    Hi akka. I am from USA. I love to watch your videos. My native is also Metter. I studied in kavery engineering college. Through watching your videos I didn't missing our place. When ever I watching your videos feeling like my family.

  • @sasikalasathishkumar5885
    @sasikalasathishkumar5885 Год назад +2

    Sooper Sumathi akka❤️

  • @smasma6906
    @smasma6906 Год назад +1

    Namma mecheri ulutha vada special tha amma super...

  • @jayanthieswaranbcajayanthi1926

    Super ...... Specially to "sakku"

  • @bharathib7724
    @bharathib7724 4 месяца назад

    வெகு அருமை.
    நாங்க சர்க்கரை போடாமல் ஆட்டி வடை செய்து அதனுடன் நாட்டு சர்க்கரை, நெய், வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவோம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து ஆட்டி வடை செய்து இனிப்பு வடையாக சாப்பிடுவோம்.
    இனிப்பு வடையுடன் இந்த மாதிரி கலக்கும் பொழுது குறைவான சர்க்கரை போட்டால் போதும்.

  • @thenmozhimanohar6358
    @thenmozhimanohar6358 Год назад +1

    Super ma nanun try pannren❤❤

  • @ilakkiyap662
    @ilakkiyap662 Год назад

    Enga veetluma seivom eppovumaa Ella festival kuma....enga husband oda favourite...

  • @jenbagalakshmi9914
    @jenbagalakshmi9914 Год назад +1

    எனக்குஉங்களை
    ரொம்ப பிடிக்கும்
    வடைபுதுமையாகஉள்ளது
    இந்த மிஷின்எங்கவாங்கினிங்க

  • @user-vy6wy3jv3j
    @user-vy6wy3jv3j Год назад +3

    🙏 நாங்களும் இதேபோல் நாள் கிழமையில் முதல் பலகாரம் இதுதான். நிவேதனம் செய்வோம். மாதபிரப்பு, கிருத்திகை, அம்மாவாசை, ஏகாதசி. ஆனால் வெள்ளம் சேர்த்து செய்ய வேண்டும். 🙏

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 Год назад

    Very super ulundu vadai

  • @UMASRECIPE
    @UMASRECIPE Год назад

    அருமையான வடை

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 Год назад

    சூப்பர் டிஷ் 👏👏👏

  • @ramarajrajagopal3821
    @ramarajrajagopal3821 Год назад +3

    உழக்கு என்பதே சரி, உலக்க என்பது நெல் குத்தும் உலக்கை

  • @rahinichandra7801
    @rahinichandra7801 Год назад +5

    எங்கள் கொங்கு விசேஷங்களில் கண்டிப்பாக இந்த வடை இடம் பெறும்

  • @ashalathakalyanram4896
    @ashalathakalyanram4896 Год назад +1

    Akka,, In my house if I did something new dish everyone asking is this kakkaikootam aunty special.. will definitely try this recipe akka

  • @sasikrishnaveni6457
    @sasikrishnaveni6457 Год назад +2

    We had jaggery to that dish it will be very tasty and healthy

  • @avudaiammalpalanichamy9068
    @avudaiammalpalanichamy9068 Год назад

    Good 👍. Super vadai sumathi pa.

  • @karthikaprabhakaran2254
    @karthikaprabhakaran2254 Год назад

    Super vadai.👌😋

  • @lokesvari4431
    @lokesvari4431 Год назад

    Super nice will try

  • @saravanabava4608
    @saravanabava4608 Год назад

    Salem spl.. Nalaikku kandippa seyya poren Akka.. En payannukku Romba pidikum

  • @sumathis441
    @sumathis441 Год назад

    Super mam. Nangha monthly one time seivom.

  • @suriyakanna4288
    @suriyakanna4288 Год назад

    👌👌👌

  • @padmavathipadmavathi4029
    @padmavathipadmavathi4029 Год назад

    Healthy vadai thank you

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Год назад

    சூப்பர் சிஸ் நாங்க கற்கண்டு சேர்த்து இனிப்பு வடை செய்வோம் இது மாதிரி நல்லா இருக்கும் எங்க செட்டிநாட்டு ஸ்பொஷல் வடை தேங்காய் திருகி லிங் கொடுங்க சிஸ்டர் 😍

  • @lathasellappan9063
    @lathasellappan9063 Год назад +2

    Vadai looks yummy Sumathi 😋.....will try once

  • @spraj8446
    @spraj8446 Год назад +2

    Next day uluinthu maavuSeithaal ennai kudikkatha,Summerla sutalum oil kudikumay, please clear my doubts

  • @banumathics4448
    @banumathics4448 Год назад

    Like potachu sumathi, kattayama Nan try pañren, parkumbothe enakum venum Pol ullathu

  • @achitra9033
    @achitra9033 10 месяцев назад

    Super.vadai as well as mixing 21:10 with banana everything very nice.

  • @athilakshmi6316
    @athilakshmi6316 Год назад

    Sister மந்தாரை இலை துவையல் செய்து காட்டுங்க .

  • @nirmalasekar6909
    @nirmalasekar6909 Год назад +1

    அதிரசம் கூட இந்த மாதிரி பழம் சேர்த்து சாப்பிடலாம்

  • @tamilarasivenkatachalam2120
    @tamilarasivenkatachalam2120 Год назад

    Super 👌 sumathi

  • @gokulkrishn5011
    @gokulkrishn5011 Год назад +2

    U r very lucky.u have a good husband.

  • @sasi-s-greenland
    @sasi-s-greenland Год назад +1

    Super. Amma title la sweet ulundhu vadai nu mathunga.

  • @jashvev5112
    @jashvev5112 Год назад

    Super 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @shanthielango7664
    @shanthielango7664 Год назад +1

    இப்படி சாப்பிடுவதை முதன் முறையாக பார்க்கிறேன். இனிப்பு போண்டா சாப்பிட்டுள்ளேன். ஒலக்கை இல்லை சுமதி ஒழக்கு அல்லது ஆழாக்கு

  • @jvizhuthugal
    @jvizhuthugal Год назад +4

    வாழை பழத்தில் வடை. சர்க்கரை போட்டு பிசைந்து சாப்பிடுவது முதல் முறையாக பார்க்கிறேன்.

    • @subhabio315
      @subhabio315 Год назад

      Ama bro inthamathiri senji than enga orla vayasukku vantha pen pillaigal, thirumanam aga pora manapennukku kuduppom.... Supper ra irukum

  • @sridevia560
    @sridevia560 Год назад

    Super

  • @padekanumsweethome
    @padekanumsweethome Год назад

    Super Anna comments in vlog, i agree

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +1

    Ohsuper...e
    UluthamvadaiyaaaaA

  • @mageswariboopathy3180
    @mageswariboopathy3180 Год назад

    Put the black lid and remove thr scrub after use. It will easy. Try mam

  • @rajeswarigopal2748
    @rajeswarigopal2748 Год назад +1

    சுமதி அக்கா நீங்க கூறிய ஶ்ரீ தரீயம் கண் மருத்துவ மனை கோவையில் பீளமேடு பகுதியில் இருக்கிறது அங்கே சென்று எனக்கு பார்த்தேன் தகவலுக்கு மிக்க நன்றி.

  • @anandarathi1411
    @anandarathi1411 Год назад +1

    Nice 👍👍 👌👌👌👌

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 Год назад

    Superb sister by yescube kitchen from Abu Dhabi

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Год назад

    Super 👌

  • @SasiKala-wr8dj
    @SasiKala-wr8dj Год назад

    Super Sumathi ma

  • @sahanaa8590
    @sahanaa8590 Год назад +1

    Mam ennada namma ooru slang maari iruke nu parthen naanga tholasampatty settled in HOSUR mam ur video super and natural tnku mam.

  • @suganyadevi2568
    @suganyadevi2568 Год назад

    👍

  • @punithad6571
    @punithad6571 Год назад +1

    சகோதிரி வணக்கம் எனக்கு ஒரு உதவி நம் ஊரில் நடக்கும் புத்த கத்திருவிழா பற்றி வீடியோ போடவும் மிக மிக அருமையாக உள்ளது(சேலம்)

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Год назад +4

    சுமதி சிஸ்டர் நாங்களும் இந்த வடை இப்படி தான் செய்து வாழைப்பழத்தில் பிசைஞ்சு சாப்பிடுவோம் எங்கள் சொந்த ஊர் மல்லசமுத்திரம் அது மட்டுமல்ல மாவை ஆட்டும்பொழுது சர்க்கரை கொஞ்சம் கருவேப்பிலை கொத்து பிளஸ் சீரகம் ஒரு ஸ்பூன் போட்டு ஆட்டி சுட்டுப் பாருங்கள் அதன் மனம் மிக மிக அலாதியாக இருக்கும்

  • @sangeethakumar9304
    @sangeethakumar9304 Год назад +3

    Hi akka வடை super உங்களோடு vedio எப்போ வரும் என்று wait panura so happy akka நாளை வடை நான் முயற்சி செய்கிறேன் அக்கா plss akka ஒரு வேண்டுகோள் உஞந்து வடிகட்டி தலை ழு டி இருந்து pl akka dont misstake me pl take care

  • @mohanmlatha3990
    @mohanmlatha3990 Год назад

    akka super vadai

  • @maheshwari8422
    @maheshwari8422 Год назад

    எங்கள் குடும்பத்தின் பலகாரம்

  • @jayalatha3919
    @jayalatha3919 Год назад

    Super vadai, Sugar powder podalamea

  • @devikasudhakar625
    @devikasudhakar625 Год назад

    Super Anna what u say is great

  • @devasenal9979
    @devasenal9979 Год назад

    Sumathi your videos are super akka

  • @dadsgirl5831
    @dadsgirl5831 Год назад

    Hi Sumathi akka vadai super

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +1

    Super mmmmaaa

  • @mayilmayil7902
    @mayilmayil7902 Год назад

    Enga veetu banana lam ipdi than akka irukum

  • @rishvarishva7564
    @rishvarishva7564 Год назад

    Super super family akka

  • @ushaprasad7352
    @ushaprasad7352 Год назад

    First time I heard about inippu vadai

  • @kanmanip128
    @kanmanip128 Год назад

    supper

  • @bhuvanap3898
    @bhuvanap3898 Год назад

    Sister this is salem special yes it is present in all functions ...

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Год назад

    அருமை தோழி உங்க ஊர் வடை, நாட்டுச்சக்கரை போடலாமா...?

  • @vinuppriyaravichandran5282
    @vinuppriyaravichandran5282 Год назад +1

    Salem side we will jaggery in this vadai

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад

    Sosuperb

  • @jamunaranikarthikeyan7094
    @jamunaranikarthikeyan7094 Год назад

    அஸ்கா எண்ணெய் குடிக்கும்

  • @karthikmuthuraj8688
    @karthikmuthuraj8688 Год назад +4

    சுமதி இந்த வடை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நீங்க சொல்றத கேட்கும்போது எப்படியிருக்கும்ன்னு செஞ்சி பார்க்கனும்ன்னு தோணுது

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Год назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kanagavallijkanagaj7548
    @kanagavallijkanagaj7548 11 месяцев назад

    thagam super

  • @lohithat.s877
    @lohithat.s877 Год назад

    Mam blouse neenga work panniyatha. Video podunga

  • @hemamalinibaskerrao3442
    @hemamalinibaskerrao3442 Год назад

    Azhagana pathivu.alatal elladha yatharthamana peachu

  • @narmathakarthikeyan7060
    @narmathakarthikeyan7060 Год назад +2

    Coconut scraper link or give brand name mam

  • @bhuvaneswarig992
    @bhuvaneswarig992 Год назад

    இது மேச்சேரி சாம்ராஜப்பேட்டை
    ஸ்பெஷல் பலகாரம் இதி்ல் சீராகம் சேர்த்து அரைத்தால் நல்ல வாசனையாக இருக்கும்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +2

    Kaipathiram

  • @vennalakishore3701
    @vennalakishore3701 Год назад

    We eat like this method in poli

  • @mayilmayil7902
    @mayilmayil7902 Год назад

    Enga ooru side seivom

  • @BhagyaLakshmi-qz8eg
    @BhagyaLakshmi-qz8eg Год назад

    Mechery near mettur is it that place

  • @jayamalathi8255
    @jayamalathi8255 Год назад +1

    Super sister

  • @vanitharavi4114
    @vanitharavi4114 Год назад +1

    புட்டுக்கும் பழம், நெய், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்

  • @gomathigkgopalakrishnan8207
    @gomathigkgopalakrishnan8207 Год назад

    வெல்லம் சேர்க்க வேண்டும்