Sister நான் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ளேன் கம்பு ஆரியம் உங்கள் பகுதியில் எங்கு கிடைக்கும் என்று சொன்னால் நான் வாங்கி கொள்வேன் நான் உங்கள் subscriber தான்
தோழி உங்கள் வீடியோவை நான் மிகவும் விரும்பி பார்க்கறேன்.இந்தபதிவு என்னை முப்பது ஆண்டுகள் முன்னோக்கி கூட்டி சென்று விட்டது.மிக்க மகிழ்ச்சி.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.,,,
அருமை அருமை ரொம்ப யதார்த்தம் தங்கை எங்கள் வீட்டிலேயே முதலில் இப்படித்தான் சாப்பிடுவோம் இப்பல்லாம் அவங்க அவங்க வெளியே போயிட்டு வாறாங்க முடியவில்லை உங்களைப் பார்த்தால் எங்கள் அம்மாவைப் பார்த்து மாதிரி உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன் 💯👌👌👍வாழ்க வாழ்க
நானும் குலுகுலு feel பன்னேன். நான் முதல் நாள் இரவு கம்பை ஊர வைத்து மறு நாள் மிக்ஸியில் உடைத்து குக்கரில் வேக வைத்து மதியம் தயிர் சின்ன வெங்காயத்துடன் .சேலத்தில் இருக்கும் போது சாப்பிட்டது. உடல் நிலை சரியில்லாமல் போனதால் 3 வருடங்கள் மறந்து போனது. நினைவு படுத்தியமைக்கு நன்றி சுமதி. நாளை கட்டாயம் செய்து விடுகிறேன்.
You are a blessing to your family. A responsible woman makes a huge difference in her family. You are that beautiful woman. I have been following you since you were @4K but this is my first comment. 💕💕!!
Super sumathi
யதார்த்தமான கிராமிய மணமான பதிவு சிறப்பு மா
ரொம்ப நன்றிங்க
கம்பங்கூழ் பார்க்கும் போதே சாப்பிட தோணுது சூப்பர் சுமதி சிஸ்டர் அருமை 👌😋😋
நீங்க சொல்றது கரெக்ட் தான்
Kathari vandai milakai pudalai pagai vithai irruntal enagu kodukavum
Sister நான் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ளேன் கம்பு ஆரியம் உங்கள் பகுதியில் எங்கு கிடைக்கும் என்று சொன்னால் நான் வாங்கி கொள்வேன்
நான் உங்கள் subscriber தான்
அருமை 👌
🙏🙏
Awesome lady ❤️stay blessed🙏
உங்கள் blouse சூப்பரா இருக்கு.கூழ் செய்முறை தெரிந்துக்கொண்டோம்.👌
ரொம்ப நன்றிங்க
அக்கா ஊங்கள பார்த்து நிறையவிஷயம் கத்துக்குறேன் நன்றி
எனக்கும் ஆடையோடு சாப்பிட பிடிக்கும் கம்பு கூழ் spr
ஆமாங்க
Super amma👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
Semma video mam...
🙏🙏🙏
Kambu kool semma👌👌
🙏🙏🙏
என்ன ஒரு சுவை யான உணவு அருமை தோழி
ஆமாங்க
Sumathi Amma ur looking like doctor gomathi mam
Yenakum aadaiyoda sapeda pudekum sister
அப்படி சொல்லுங்க
Supero super sister
நன்றியோ நன்றிகள்
Sister Vikash ku sahanava kalyanam panni vechudunga sister.. Super porutham rendu perum.. Innum neenga santhosama erukalam
அருமையான உனவு அம்மா 🙏
இடிப்பதற்ககென்று உள்ள உடுக்கை போன்ற வடிவில் உள்ள உரல் வாங்கவும்
நாம்ப கொஞ்சம் தாங்க இடுகிறோம் அதனால என்ன பண்ற மறுபடியும் ஒரு உரல் வாங்கி
உங்கள பார்த்தா உன்ன எங்களுக்கும் கம்மங்கூழ் காச்சனா ஆசை வந்துருச்சு
ஆமாங்க நீங்களும் செய்து சாப்பிடுங்க
Super sumathi sis
🙏🙏
கம்புகூழ் மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் நாங்களும் செய்து சாப்பிடுவோம் மிகவும் அருமையாக இருக்கும் ஆனால் மிஷன்ளதான் மாவு அரைத்து செய்வோம்
எப்படி அழைத்தால் என்ன மொத்தத்தில் கம்மஞ்சோறு சாப்பிட்டால் போதும்
நாங்களும் கம்மங்கூல் பண்ணப்போறோம்
நல்ல மனசு சுமதி அம்மா
ரொம்ப நன்றிங்க
தோழி உங்கள் வீடியோவை நான் மிகவும் விரும்பி பார்க்கறேன்.இந்தபதிவு என்னை முப்பது ஆண்டுகள் முன்னோக்கி கூட்டி சென்று விட்டது.மிக்க மகிழ்ச்சி.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.,,,
🙏🙏 ரொம்ப நன்றிங்க
Hi ma ungaloda speech enaku romba pidikum
ரொம்ப சந்தோஷ இங்க
வாழ்த்துக்கள். அருமை . யதார்த்தமான தெளிவான பதிவு.நன்றி சகோதரி
🙏🙏🙏
சூப்பர் பா நானே கம்ப சோறு சாப்பிட்டது போல் இருந்தது 👍
அதற்குப் பெயர்தான் தன்னிறைவு
அருமை அருமை ரொம்ப யதார்த்தம் தங்கை எங்கள் வீட்டிலேயே முதலில் இப்படித்தான் சாப்பிடுவோம் இப்பல்லாம் அவங்க அவங்க வெளியே போயிட்டு வாறாங்க முடியவில்லை உங்களைப் பார்த்தால் எங்கள் அம்மாவைப் பார்த்து மாதிரி உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன் 💯👌👌👍வாழ்க வாழ்க
நீங்கள் சொல்வது சரிதான்
So homely...so tasty...
Hi sister kalasapakkam video
sumathiamma ungapechum manasum romba alaghu😇 kambukaliyum super...😌
0⁰
ரொம்ப நன்றிங்க
நானும் குலுகுலு feel பன்னேன். நான் முதல் நாள் இரவு கம்பை ஊர வைத்து மறு நாள் மிக்ஸியில் உடைத்து குக்கரில் வேக வைத்து மதியம் தயிர் சின்ன வெங்காயத்துடன் .சேலத்தில் இருக்கும் போது சாப்பிட்டது. உடல் நிலை சரியில்லாமல் போனதால் 3 வருடங்கள் மறந்து போனது. நினைவு படுத்தியமைக்கு நன்றி சுமதி. நாளை கட்டாயம் செய்து விடுகிறேன்.
மிக்ஸியில் உடைத்து குக்கரில் வைக்காதீர்கள் பாத்திரம் வைத்து செய்துவிடலாம் அதுவே நன்றாகத்தான் இருக்கும் குக்கரில் வேண்டாமே
@@sumathirajasekar2767 ok sumathi
Super Sumathi ma 👏🏼.
எங்க ஊர்ல கம்மஞ்சோறும் முருங்கை கீரை குழம்பு செம காம்பினேஷன். கம்மங்கூழ் சான்சே இல்ல மா. 😋
ஆமாங்க
Hi sister...I'm ur new subscriber...I'm recently addicted ur vlog..I'm from omalur...
Ayyanarukku driving thavira Anna Velai?
Enakkum Adai pudikkum husband ku pidikathu
😃😃😃
Unga garden tour podunga mam
கார்டன் டூர் எடுக்க வர்ஷாவுக்கு டைம் இல்ல வர்ஷா ப்ரீ ஆனதும் கட்டாயம் கார்டன் டூர் போடுகிறோம்
Super 😀
சூப்பர் 👌👌👌👌
👌👌👌👍
வணக்கம் சகோதரி எனக்கு உண்மையிலேயே உடனே சாப்பிடனும் தோனுது போங்க அருமை
நானும் அப்படித்தான் ஒருவர் சமையலை பார்த்தாள் அதை வீட்டில் உடனே செய்து விடுவேன் நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்கள்
💐👌👍
கம்பங்கூழ் அருமை
ரொம்ப நன்றிங்க
கம்பு அடை செய்துகாட்டுங்கள் amma
கண்டிப்பா ஒரு வீடியோ போடுகிறேன்
You are a blessing to your family. A responsible woman makes a huge difference in her family. You are that beautiful woman. I have been following you since you were @4K but this is my first comment. 💕💕!!
Hi mam i like ur vlogs 😊
@@ammu.boutique thank you 🙏💕🙏
Thank you so much
Super Sumathi arumai
Next video la enoda name mention panunga ma na eager ah wait panuvan plz
Very nice vlog
🙏🙏🙏
பூனாச்சி லவ்யூ...லவ்யூ
😄😄😄
அடுப்பில் காய வைத்து வரும் ஆடை சாப்பிடும் போது வரும் சுகமே ஒரு சொர்க்கம் தான்
அதை சாப்பிடும் நமக்கு மட்டும் தாங்க தெரியும் அதனுடைய சுவை எங்க வீட்டுக்காரர் போல ஆட்களுக்கு தெரியாது
Nanum nethu tha kammangkool saapten enakku oru thadava Hai sollunga
வாரத்தில் ஒரு மூன்று முறையாவது சாப்பிடுங்கள் உடம்புக்கு ரொம்பவும் நல்லது
Super 👌👌👌👌👌
😇🤩🤩🤩🤩
Hi Sumathi akka eppati pannarikaley kamma sappadta parthu pasikunga akka very nice ka love u ka , Jayanthi from arachalur
ரொம்ப நன்றிங்க
அம்மா எனக்கு 😕
உனக்கு இல்லாமலா
Super
நான்முதல்முறையாககம்பகூழ் செய்வதை பார்கிறேன்.இப்படிசெய்யவாய்பில்லை.உரல்கிடையாது.
பாரம்பரியமாக இப்படித்தான் செய்துவந்தார்கள் ஆனால் இப்போது மிக்ஸியில் அடித்து ஈசியாக செய்து விடலாம்
²
Wow excellent kambu soru 👌 ❤️ akka and vikash kutti
5th viewer 🔥🔥🔥
Hai mam
சூப்பர் அக்கா கம்பு அடை போடுங்கள் நானும் என் பையனும் இப்படி தான் சாப்பிடுவேம் மோர் வத்தல் வச்சி சூப்பரா இருக்கும்
கட்டாயம் கம்பு அடை ரெசிபி போடுகிறேன்
puthusa adupu kattuna athula sweet seiyanummamea! nenga yeanna sweet senjinga?
எல்லாரும் செய்யற அந்த கேசரி தாங்க😄😄😄
உங்கள் புடவை எல்லாம் சூப்பராக இருக்கிறது தோழி. எங்கே வாங்குகிறீர்கள்.
குறிப்பிட்ட ஒரு கடையில் மட்டும் இல்லை கிடைக்கும் இடத்தில் வாங்கிவிடுவேன்
👌👌
Hi
சுப்பர் சுமதி
your phone number plese unga voor athu ungal veedu thottam parkka aasai rajakumari sattuR
Hi sister kalasapakkam video
என்ன கலசபாக்கம் வீடியோ
Hi