வடை மிருதுவாக வருவதற்கு சோடா உப்புக்கு பதிலாக ஜவ்வரிசியை சேர்த்துக் கொள்ளுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது சோடா உப்பு உடலுக்கு மிக மிகக் கெடுதி எனவே சோடா உப்புக்கு பதிலாக ஜவ்வரிசியை சேர்த்துக் கொண்டால் சுவையும் மனமும் சிறப்பாக இருக்கும்
@@rsridevirsridevi4943 ஜவ்வரிசி நம் உடம்புக்கு மிகவும் நல்லது எலும்புகளுக்கு பலம் சேர்க்க கூடியது எளிதாக ஜீரணமாகக் கூடியது எனவே சோடா உப்புக்கு பதிலாக ஜவ்வரிசியை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள் வாழ்க வளமுடன்
எனக்கு ஒரு உண்மை தெறித்து ஆகனும் அம்மா.. என்னிடம் வெள்ளை காட்டன் துணி இல்லை.. பச்சை காட்டன் துணி தான் இருக்கு. அதுல அரிசி உழுந்தா காய போடலாமா??சொல்லுங்க அம்மா
வெங்காயம் கருவேப்பிலை, சீரகம் வெள்ளையா ரெண்டு பொருள் சேர்க்கிறீங்க ஒன்னு உப்பு மற்றொன்று சோடா உப்பு சேர்க்கிறீர்களா? அப்போதான் soft ஆ வருமா ? என்னென்ன பொருள் போடுறீங்கன்றத கீழே சப்டைட்டில் கொஞ்சம் போட்டா வசதியாக இருக்கும்
ரொம்ப அருமையான பதிவு போடுறீங்க எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்குறீங்க மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
கடை வெச்சி இருக்கவங்களுக்கு ரொம்ப useful ah இருக்கும்
Very nice, for 1kg rice 1kg dhal for instant vada, for normal vada,what is the ratio
அரூமை. அருமைப் சகோதரி
Akka ulundhum arisiyum same allava podanum
Sister nstant idlly mavu ready panrathu epadinu solunga
Instan உளுந்து வடை சூப்பர் சிஸ்டர் மிகவும் அருமை நன்றி
அருமையான பதிவு மேடம்
Good idia tku vijayalakshmi
Super idea sis romba ths
நன்றி சகோதரி அருமை 🎉🎉🎉
வடை மிருதுவாக வருவதற்கு சோடா உப்புக்கு பதிலாக ஜவ்வரிசியை சேர்த்துக் கொள்ளுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது சோடா உப்பு உடலுக்கு மிக மிகக் கெடுதி எனவே சோடா உப்புக்கு பதிலாக ஜவ்வரிசியை சேர்த்துக் கொண்டால் சுவையும் மனமும் சிறப்பாக இருக்கும்
Super Tipes
@@rsridevirsridevi4943
ஜவ்வரிசி நம் உடம்புக்கு மிகவும் நல்லது எலும்புகளுக்கு பலம் சேர்க்க கூடியது எளிதாக ஜீரணமாகக் கூடியது எனவே சோடா உப்புக்கு பதிலாக ஜவ்வரிசியை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள் வாழ்க வளமுடன்
Thanks
Arumai
Nanri
அருமையான யோசனை நன்றி சகோதரி
Kalyani
Super mam very easy thank you
Fine very tasty
Soda uppu kandippa podanama sister?
Tku mam will try this receipe
1/2 kg dhall ,rice mixie le powder pannalama
Very easy instant vada mux 👌
Arumai nice video sharing like maa
Madam we r living in states since this is winter ti e we cannot dry it outside can we dry them under the fan and pkease give in tumbler size
Amma mavukkuda soda uppu mix pannite store pannalama comment plz amma
அருமை அருமை
Very nice
Super.👌👌👌
Helpful
Madam uluthu mavu ,arisi mavu 2dum sarisamama than adukkanumma vadai poda.aluthama erukkatha
Sister premix idli maavu kidaikuma ungalidam
Super amma i will try
Kandippa soda uppu sekkanuma amma
super akka romba nalla yathir parthan thank s ma
I tried it is simply super thx 🌹🌹
Q1qp pl p
What is the ratio of uradh dhal and rice?
Mavu soak seiya vendama mam . Atleast 5 minutes
Super ma semmaya iruku
Very good.all favorite vadai.raw rice or idly rice?
Very nice 👍👍👍.
Adaaa adaaa super. Mmmy
All time favourite
Exce llent.
Sodappu serkama pannakkudatha
இட்லி தோசை செய்லாமா
Rice.uelnhu.alavu.soullka.madam
Super amma
Thank you for sharing this video 🙏🙏🙏👍
Ulundu yevalau arises yevalau sollunga
What is the cost of this vada flour ?? Msg me pls.......
Chinna onion potta nallayerukkum
It should be sun dried or shadow dried??
Enna ulundu vangaringa?
1kg ulundhukku evvalavu arisi seconum
1kg rice
Super
Yummy ka
Very nice amma 🤩🤩🤩
உளுந்து வடை சூப்பர்
Super👋👋👋👋👍👍👍👍👍 👌👌👌👌
Rice over hard ah irukumae
அரிசி உளுந்து மாவு ratio?
very nice 👍👍👍👍 new subscriber
Mix பண்ண உடனே போடலாமா
குளிர்சாதன பெட்டி வைக்கணுமா அல்லது வேலிலா வைக்கலாமா
Ragi dosa premix recipe pls
வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு கொஞ்சம் நேரம் ஊற வேண்டாமா மேடம்
Supper sister Thank you
Super ma
எனக்கு ஒரு உண்மை தெறித்து ஆகனும் அம்மா.. என்னிடம் வெள்ளை காட்டன் துணி இல்லை.. பச்சை காட்டன் துணி தான் இருக்கு. அதுல அரிசி உழுந்தா காய போடலாமா??சொல்லுங்க அம்மா
❤
Madam, வெள்ளை உளுந்திற்கு பதிலாக கருப்பு உளுந்து சேர்க்கலாம்?
Tell me the ratio pls
Ulunthu , arisi mavu entha ratio ?
1 : 1
1 : 1
நன்றி வணக்கம்
Mam same method black urad dal seyalama
Arisi and ulundhu ratio solavela
Super🎊🎊💐💐
Super o super mom😋😋😋
This is awesome🌹💐🌹
👌😋😋
Ulunthu evalalu rice evalalu
எதுக்கு ஒரு மணி நேரம் ஊற வைகணும் அம்மா, அப்படியே கழுவி காய வைகளாமே?
1/4 கி மாவு எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்வது.
Super👍👍
👍👌👌👍👏
அளவு சொல்லுங்க
Super ma ❤
Superma
Hi mam I'm new subscriber super recipe 👌
88
It's nice. But udad vs rice proportion is not told here
For kg urad dal , one kg rice she said at beginning
வெயில் இல்லாத இடத்தில என்ன செய்ய
அளவு சொல்லுங்க மேடம்
வெங்காயம் கருவேப்பிலை, சீரகம் வெள்ளையா ரெண்டு பொருள் சேர்க்கிறீங்க ஒன்னு உப்பு மற்றொன்று சோடா உப்பு சேர்க்கிறீர்களா? அப்போதான் soft ஆ வருமா ? என்னென்ன பொருள் போடுறீங்கன்றத கீழே சப்டைட்டில் கொஞ்சம் போட்டா வசதியாக இருக்கும்
சோடா உப்பு உடம்புக்கு
நல்லது அல்லவே!
ப்ரீ மிக்ஸ் இட்லி மாவு பவுடர் உங்களிடம் விலைக்கு கிடைக்குமா? நிறைய முறை செய்து பார்த்தும் எனக்கு சரியாக வரவில்லை .
Neriya premix podunga
அக்கா இந்த உளுந்த மாவு அறுவடைக்கு நல்லா இருக்குமா சொல்லுங்க அக்கா
You never said about measurements
Yes. That is the secret of this recipe.
She told in the video watch care fully
@@umamaheswari604 measurement sonnanga. Video skip pannama again watch pannunga
@@devipriyam9109 ok
👌👋🏿👋🏾👋👏🙏
முருங்கை கீரை பொடி செய்து காண்பியுங்கள்
Admin
@@kulasinghame.k6530 x
@@kulasinghame.k6530¹1 hi 11 ki
¹
@@kulasinghame.k6530 AA Rahi qf.
Namba mudiyala. Oru kilo ulundhuku oru kilo arisiya.
Urad dhal 1kg : Rice 1kg ratio false information.
Yes
Neeingal sollum ullunthu mix super .but allahu ellatha tipe vestu.
அரிசி மாவு பச்சை அரிசியா மேடம்
ஆமாம்
Idly mix didn’t work out well for me
எதற்கும் அளவே கிடையாதா?