5G Phone-ஏ இல்ல அப்பறம் எதுக்கு 5G Network | NewsTamil24x7 | BSNL | Public Opinion | Recharge Tariff

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    -------------------------- #NewsTamil24x7 #BSNL #Jio #Airtel #5G #RechargeTariff #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    5G Phone-ஏ இல்ல அப்பறம் எதுக்கு 5G Network | NewsTamil24x7 | BSNL | Public Opinion | Recharge Tariff
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTam...
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Комментарии • 547

  • @praveenkumar-yy7mb
    @praveenkumar-yy7mb Месяц назад +548

    Support bsnl 👍

    • @johnantony4619
      @johnantony4619 Месяц назад +5

      They provide worst service… if there is any issues they don’t care… bsnl employees ll behave like SBI employees

    • @manikkams1328
      @manikkams1328 Месяц назад +1

      I always support government related
      Example government bus or train used and many more
      Because government provide a service and not a profit people will know...

    • @rsudarshan8061
      @rsudarshan8061 Месяц назад +2

      BSNL join hands with Tata let's support BSNL🫂♥️🫶🏽

    • @Ajith-ib3ul
      @Ajith-ib3ul Месяц назад

      Jaffna district level expected value or print online to know log in registration forms and funding ​@@johnantony4619

    • @Ajith-ib3ul
      @Ajith-ib3ul Месяц назад

      Below are the articles named as online game night bride online game she said

  • @katrathube646
    @katrathube646 Месяц назад +143

    Watching through BSNL 3G

  • @balajis3395
    @balajis3395 Месяц назад +691

    யார் எல்லாம் BSNL க்கு மாற போறீங்க 😢😢

    • @deepandeepu6200
      @deepandeepu6200 Месяц назад +9

      Ama bro. Vera vali illa

    • @ThalaajithThalaajith-bq9wi
      @ThalaajithThalaajith-bq9wi Месяц назад +5

      Nanum

    • @Rakee-pc5bc
      @Rakee-pc5bc Месяц назад +4

      Dai extra 150 thanda 5 g unlimited ellam eruku konjam yosenga

    • @jeyamani.p6180
      @jeyamani.p6180 Месяц назад +7

      நா Bsnl சிம் வாங்கி ட்ட

    • @balajis3395
      @balajis3395 Месяц назад

      @@jeyamani.p6180 எவ்வளவு சகோ BSNL சிம்

  • @balajis3395
    @balajis3395 Месяц назад +56

    அனைவரும் BSNL ஆதாரிங்கள் நண்பர்களே அவர்களே தானாகவே விலையை குறைத்து விடுவார்கள் BE SUPPORT FOR BSNL 👍👍👍

  • @SekarSekar-oq2wj
    @SekarSekar-oq2wj Месяц назад +242

    பிஎஸ்என்எல் 4g கொடுத்தா இந்த நிமிஷமே மாறுவதற்கு ரெடியாக இருக்கிறது

    • @blackpanthergaming8786
      @blackpanthergaming8786 Месяц назад +9

      4g than Nan use panren

    • @chokkalingamm2651
      @chokkalingamm2651 Месяц назад +5

      Already kututhuttanga bro

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Месяц назад +5

      Neraya edathula only 3g than

    • @shivas1839
      @shivas1839 Месяц назад +8

      மொத்த குடும்ப உறுப்பினர்களின் SIMம் BSNL க்கு மாத்திட்டேன்.

    • @rajr7647
      @rajr7647 Месяц назад +1

      ​Fast Irukka ???

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph Месяц назад +195

    BSNL tower களை உபயோகப்படுத்தி jio indiaவில் அதிக வாடிகக்கையாளர்களை வைத்து உள்ளது .. சொந்தமாக tower வைத்து இருக்கும் bsnl நிலமை .. இது தான் corporate அரசியல்

    • @MYKINGDOM95
      @MYKINGDOM95 Месяц назад +18

      1000% உண்மை நண்பா

    • @legendwd1349
      @legendwd1349 Месяц назад +5

      BSNL tha vithurupan adha endha nilamai

    • @yogeshappu
      @yogeshappu Месяц назад

      Epadi bro . Jio is 4g . There is no 2g, 3g in jio

    • @fireflames2021
      @fireflames2021 Месяц назад

      ​@@legendwd1349Bsnl govt boss

    • @sabaris208
      @sabaris208 Месяц назад +2

      ​@@yogeshappu tower BSNL odathu bro...but connectivity 4g jio vechupanga

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible Месяц назад +36

    Proud to be a BSNL user for 12yrs ❤

  • @DevaDeva-gp5ku
    @DevaDeva-gp5ku Месяц назад +193

    Come back BSNL 🎉

  • @vasanthakumars5549
    @vasanthakumars5549 Месяц назад +91

    3 வருடத்திற்கு முன்னரே ரேட் ஏற்றும் போது ஜியோல இருந்து பிஎஸ்னல் மாறிட்டேன் நல்ல தான் இருக்கு 😍😍😍

    • @ravishankar5468
      @ravishankar5468 Месяц назад +3

      Entha area bro?

    • @selvakumart6980
      @selvakumart6980 Месяц назад +3

      Chennai

    • @manimuthu1034
      @manimuthu1034 Месяц назад

      ​@@selvakumart6980youtype video streaming eppadi

    • @user-nz6rn7fo1m
      @user-nz6rn7fo1m Месяц назад +6

      நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....

    • @KarthikKarthik-nx7zt
      @KarthikKarthik-nx7zt Месяц назад +2

      4g varutha bro chennai la?

  • @balajis3395
    @balajis3395 Месяц назад +75

    BSNL தயவு செய்து 4 G கொண்டு வாங்க 😢

  • @smartsaravanan4008
    @smartsaravanan4008 Месяц назад +86

    மக்களை சுரண்டுகிறார்கள் Airtel மற்றும் jio நிறுவனங்கள்

  • @rajesh9054
    @rajesh9054 Месяц назад +77

    Support BSNL✊

  • @madhan2922
    @madhan2922 Месяц назад +12

    நான் BSNL மாறிட்டேன்
    Call ku no issues 🎉
    Net நம்ம 4G,5G யூஸ் பண்ணி பழகியதால் BSNL 3G SLOW வாக இருக்க மாதிரி தோன்றுகிறது RUclips Video நல்லா Play ஆகிறது. விரைவில் 4G வந்துவிடும் வந்த உடன் அனைவரும் மாறுங்கள்.

    • @UrstrulyBhuvi
      @UrstrulyBhuvi Месяц назад

      வாய்ப்பு இல்லை Jio போல் எவரும் இல்லை, BSNL Service பெரும்பாலும் நல்ல இருக்காது

  • @dani.s8882
    @dani.s8882 Месяц назад +72

    யோவ் BSNL சீக்கிரம் 4g கொண்டு வாயா...

    • @user-nz6rn7fo1m
      @user-nz6rn7fo1m Месяц назад +2

      நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....

    • @chokkalingamm2651
      @chokkalingamm2651 Месяц назад +3

      Bsnl already 4g kuduthuttanga bro

    • @dani.s8882
      @dani.s8882 Месяц назад

      @@chokkalingamm2651
      Use பண்றீங்களா bro.... Speed epdi இருக்கு bro..

  • @JhonTheDIYKing
    @JhonTheDIYKing Месяц назад +15

    அரிசி,பருப்பு. விலை ஏற்றத்துக்கு பீல்பன்னாத மக்க நெட்வொர்க் விலை ஏற்றதுக்கு ரெம்ப பீலிங்😅

  • @Mr.v74
    @Mr.v74 Месяц назад +143

    BSNL SIM ஆக்டிவ் தான் இருக்கு....4ஜி....தரமாட்ரான் நாசமா போன பிஜெபி😅

    • @I_am_a_mirror
      @I_am_a_mirror Месяц назад

      Tharkuri punda

    • @manopari9247
      @manopari9247 Месяц назад +4

      அவங்க வேலை லட்சனம் எல்லாருக்கும் தெரிந்திருக்கு

    • @sreedharchandrakumar2083
      @sreedharchandrakumar2083 Месяц назад +5

      Already 4G la than thala iruku net nalla kedaikudhu 😊

    • @Crash_Landing_on_you
      @Crash_Landing_on_you Месяц назад +1

      But you don't know this things. In my city BSNL 4G work going on, expected to become commercial in mid year, and already bnsl connection has 4G in major city

  • @Siva-wr6jm
    @Siva-wr6jm Месяц назад +23

    ரீசார்ஜ் பண்ணாவே வீட்ல அதுக்குன்னு ஒரு ஆள் வேலைக்கு போற நிலைமை வந்திருச்சி

  • @tamilfevers8528
    @tamilfevers8528 Месяц назад +42

    நம்ம goverment நெனச்சா ஜியோ ஏர்டெல் signal Marge பண்ணி BSNL signal ஆ convert பண்ணி use pannalam

    • @user-nz6rn7fo1m
      @user-nz6rn7fo1m Месяц назад +2

      நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....

  • @sekars1663
    @sekars1663 Месяц назад +17

    நான் bsnl வாங்கி இரண்டு நாள் ஆகுது...🫂 4குட் வர்ற வரைக்கும் bsnl யூஸ் பண்றேன்...❤️

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m Месяц назад +19

    நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....

  • @balajis3395
    @balajis3395 Месяц назад +39

    இரண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி விலையை ஏத்திட்டாங்க Middle Class என்ன பண்ணுவாங்க 😢

  • @ravi270783
    @ravi270783 Месяц назад +7

    if data is not a requirement, BSNL is the way to go. BSNL tower is everywhere even in remote villages.

  • @sreedharchandrakumar2083
    @sreedharchandrakumar2083 Месяц назад +8

    Already bsnl 4g than thala iruku iam using bsnl net nalla kedaikudhu but hill side poita net seriya kedaikadhu but tower irukum 😊 iam from ooty

  • @AK-MINI-h7u
    @AK-MINI-h7u Месяц назад +17

    80 crore Indian tweet pannungka # we want BSNL Central government katharum

  • @sridhereim7458
    @sridhereim7458 Месяц назад +5

    BSNL 4G will be available Aug 15

  • @aravind.a816
    @aravind.a816 Месяц назад +18

    I am using bsnl for 14 years....come back bsnl....

  • @velmurugan8340
    @velmurugan8340 Месяц назад +11

    பிஎஸ்என்எல் 4ஜி வந்த நானும் ஏர்டெல்லா இருந்து பிஎஸ்என்எல் க்கு மாறிவிடுவேன்

  • @gunasekaran5319
    @gunasekaran5319 Месяц назад +45

    ட்ராய் + மத்திய அரசு எதிர்த்து மக்கள் போராட்டம் செய்யுங்க 🤔

    • @AJAY_YT_2006
      @AJAY_YT_2006 Месяц назад

      Ne poi poradra punda

    • @user-nz6rn7fo1m
      @user-nz6rn7fo1m Месяц назад +7

      நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....

    • @statusonly3898
      @statusonly3898 Месяц назад

      Trai nakkikittu irukku government velakku pudikkuthu jio ku and Airtel ku

  • @arasan1996
    @arasan1996 Месяц назад +6

    I am Bsnal user 5 years ,net pake ok 1sec 1mb speed normal area ok Forrest area low tower, 4G network come I AM support Bsnal

  • @balajis3395
    @balajis3395 Месяц назад +20

    AIRTEL AND JIO வை தூக்கி எறியுங்கள் மக்களே BSNL லை ஆதரிங்கள் அவர்களே தானாகவே விலையை குறைத்து தான் ஆக வேண்டும் 💪💪💪👍👍👍

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 Месяц назад +9

    சரக்கு விலை ஏத்தினா கம்னு இருப்பது ,போன் விலையை ஏத்துனா பொங்குறது 😂😅

    • @sharonrose9603
      @sharonrose9603 Месяц назад +3

      சரக்கு விலையை ஏத்தினா சரக்கடிக்கிறவன் மட்டும் தான் போர்கொடி தூக்கனும்....But மொபைல் ரீசார்ஜ் ங்குரது அப்படியா..

    • @shajitel6451
      @shajitel6451 Месяц назад

      Nan kudika maten Adanala yeneku kavala illa neega kudikama irunda taasmac ka moodi vidalam

  • @thenparaidhivibala2036
    @thenparaidhivibala2036 Месяц назад +3

    5000 கோடி செலவு செய்து திருமணம் நடத்தும் அம்பானி சார் ,ஏழைகளுக்காக எதுவும் நீங்கள் செய்ய வேண்டாம்! பழைய ரீசார்ஜ் கட்டணத்தையே அமல்படுத்துங்கள் !

  • @chickboom4537
    @chickboom4537 Месяц назад +12

    This is the right Time for TATA Docomo re-entry 🔥🔥👍

    • @rksktamil9305
      @rksktamil9305 Месяц назад +2

      Athu epdi bro

    • @LIFETRAVEL570
      @LIFETRAVEL570 Месяц назад

      I support TATA Docomo

    • @FortheBTS
      @FortheBTS Месяц назад +1

      Comedy pannatha bro tata + docomo reentry not possible

  • @anandakrishnan6674
    @anandakrishnan6674 Месяц назад +4

    வாருங்கள், BSNL ஐ ஆதரிப்போம். இந்த நிறுவனம் வளர்ந்தால் மக்களுக்குத்தான் நன்மை.

  • @tunanin
    @tunanin Месяц назад +4

    I ported from jio to bsnl. I could see videos using 3g using bsnl.

  • @llovedisong3475
    @llovedisong3475 Месяц назад +17

    BSNL ki Jay BSNL ok

  • @balajis3395
    @balajis3395 Месяц назад +5

    Support for BSNL 👍👍👍💪💪💪

  • @sriramrao8565
    @sriramrao8565 Месяц назад +1

    Yesterday Vaangitten BSNL sim ! Ok vaa irukku ....
    video Buffer aagama varudhu 👌

  • @heroguy8643
    @heroguy8643 Месяц назад +1

    One woman saying it will be difficult to switch to BSNL because we have already registered our current mobile number for many purposes but what about Mobile number portability?
    Also what about call quality of BSNL?

  • @kabirstyle3850
    @kabirstyle3850 Месяц назад +17

    Boycott jio and airtel we want BSNL 🔥

  • @vs9194
    @vs9194 Месяц назад +6

    BSNL நல்லா தான் இருக்கு ❤

  • @tn36_mameeditz11
    @tn36_mameeditz11 Месяц назад +3

    யோவ் bsnl 3ஜி ஏ தரமா இருக்கு... 4ஜி ஸ்பீடு க்கு ஈக்குவலா இருக்கு... அப்டி வேகம் குறைவா இருந்தா உங்க ஏரியா bsnl ஆபிஸ் போயி டோஸ் விடுங்க.. தனியர்கிட்ட பணத்தை வாங்கிட்டு வேகத்தை குறைச்சு வைப்பானுக😂😂😂😂

  • @prabhaTrends24
    @prabhaTrends24 Месяц назад +1

    Monthly food expense mari ithaium pannarom.. Ethukku increase panaragane therila

  • @Munisheswaran
    @Munisheswaran Месяц назад +2

    இந்தியா காவர்மெண்ட் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புறீங்க ஆனா ஆனால் மத்தியா நிறுவனம் BSNL ஒரு 4g,5g, கொடுக்க முடியாத

  • @pandimuthupandian513
    @pandimuthupandian513 Месяц назад +5

    jio, airtel rendu perume kalavanikathan. my support BSNL

  • @r.venkatashr.venkatash1976
    @r.venkatashr.venkatash1976 Месяц назад +3

    4G கொடுத்தா எனது குடும்பத்தில் அனைத்து சிம்மும் BSNL தான்

  • @alwaysfun90
    @alwaysfun90 Месяц назад +2

    2g tower avathu kuduthu thonaingada.. bsnl.. my area no 2g signal

    • @techch8695
      @techch8695 Месяц назад

      Internet 2G with good speed 40kbps.. Minimum requirements call with quality..

  • @udaya7512
    @udaya7512 Месяц назад +6

    Bsnl nalla than tower varuthu

  • @ravindranmokkilmaruthur23
    @ravindranmokkilmaruthur23 Месяц назад +1

    until this announcement people were cursing bsnl--Using bsnl since 2007 no big problem-Sometimes there is break in internet connection --Due to many reasons- Persons working in our service centre are very helpful -

  • @V_R_THEWORLD
    @V_R_THEWORLD Месяц назад +1

    I am using bsnl sim for last 15 year. Never regretted

  • @soldierking6859
    @soldierking6859 Месяц назад

    I am from Chennai.. (" 👉நான் bsnl க்கு port பண்ணிட்டேன்.. )
    1. Calls ✅ super..
    2. net matum konjam slow.. (So net depend job pannadha ppl can definitely move to BSNL.
    3. mainly 👉VERY USEFUL FOR ELDER PPL👈...... bcz AFFORDABLE RECHARGE COST ✅

  • @santhoshronic3675
    @santhoshronic3675 Месяц назад +1

    If customers start use only then they will improve so it’s in our hands to develop the bsnl network

  • @user-eq9yg3cz1u
    @user-eq9yg3cz1u Месяц назад +7

    ஒரே நெட்வொர்க்கில் விழுந்தா எப்படி டவர் கிடைக்கும்

    • @user-nz6rn7fo1m
      @user-nz6rn7fo1m Месяц назад +1

      நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....

  • @TALKING_TOMTAMIL
    @TALKING_TOMTAMIL Месяц назад

    Naa village tha BSNL 3g sim tha use pannuran last 4 years aaa yea appa last 6to7 years aaa BSNL tha yea sister,brother kooda last 2 years aaa BSNL tha use pannuranga villageaa nalla way signal vaaruthu night 8pm kuu mela download speed 1.5mbps vaaruthu orusila neram 2mbps vaaruthu average aaa 300kbps to 700 kbps vaaruthu aathuvum Village laa aana city laa mattum yea signal varala nuu solluranga nuu theriyala

  • @yeskay7
    @yeskay7 Месяц назад

    My uncle has both Airtel and BSNL. However, the BSNL works in remote places, unlike the private players. If you're urban, it's better to go with private service providers. And for people who live far away from urban locations, BSNL (If no other network in that area) may be the only right option!

  • @venkateshkumar9640
    @venkateshkumar9640 Месяц назад +4

    Come back BSNL

  • @rajendranm6108
    @rajendranm6108 Месяц назад

    Past 10 years I'm using the BSNL it's better than the calls to speak compare to others network.. 2019 Chennai flood time one person life as to save. I'm proud to using BSNL

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Месяц назад

    BSNL 4G 5G க்கு விரைவில் வரவேண்டும்.4G வந்தவுடன் நாங்கள் உடன் மாறி விடுவோம்.இதுதான் உண்மை நிலை.மத்திய அரசு மனது வைக்க வேண்டும்.

  • @user-bo5cv1bo1c
    @user-bo5cv1bo1c Месяц назад +15

    பிஎஸ்என்எல் வேண்டும் கொடுங்கள்4g

  • @user-ny7uf5dd9f
    @user-ny7uf5dd9f Месяц назад +1

    Come back BSNL 👍❤

  • @wintersoldier668
    @wintersoldier668 Месяц назад +4

    Still bsnl user...🎉😅

  • @dhanasekars4959
    @dhanasekars4959 Месяц назад

    Mostly nariya area la phone paysurathukay tower kaydikaruilega. First atha fix panunavay pothunga😊😊

  • @user-zd9or6li3l
    @user-zd9or6li3l Месяц назад

    Come back BSNL🎉🎉🎉🎉 realy miss u😢😢 pls tower problem mattum seri pannunga pls😢😢

  • @vijayrealtors1669
    @vijayrealtors1669 Месяц назад +1

    enkita 4 sim irukku
    jio - 1,
    airtel - 1,
    vodafone - 1,
    bsnl - 1❤,
    jio matum postpaid 5g unlimited net
    airtel vodafone bsnl minimum recharge than.
    bsnl net speed is working 2g speed only, 4g improve panna irukkum❤,

  • @manivannan1674
    @manivannan1674 Месяц назад +1

    எல்லாரும் 1 BSNL sim வாங்கி மினிமம் ரீஜார்ஜ் செய்து நம் எதிர்ப்பை காட்டுவோம் ❤

  • @aeravisangaran2851
    @aeravisangaran2851 Месяц назад

    Support BSNL, today i apply for network change wait for 5 days to change jio to bsnl

  • @Heh6ic
    @Heh6ic Месяц назад

    Bsnl mattum dhan endha hill station ku ponalum tower kidaikum adhu puriyama neriya peru pesitu irukkanga. Internet wise slow dhan aana network coverage(2g) bsnl dhan best

  • @johnskuttysabu7915
    @johnskuttysabu7915 Месяц назад +1

    Porting to BSNL is foolish ness😮😮

  • @user-ps6fu6es4y
    @user-ps6fu6es4y Месяц назад +3

    Support BSNL

  • @sibikutty
    @sibikutty Месяц назад

    Actually BSNL nallarukku 3g than but decent speed nallarukku RUclips video lag aagama play aaguthu... Mostly Ella pakkamum solid ah 3g kidachuthu. Maximum 1.2 to 1.5 mbs speed kidaikkuthu...

  • @GjLANCE
    @GjLANCE Месяц назад +6

    Pls sell BSNL to TATA pls...

    • @techch8695
      @techch8695 Месяц назад +1

      Tata Docomo vanthalum... Nalla irukum..

    • @user-nz6rn7fo1m
      @user-nz6rn7fo1m Месяц назад +3

      நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....

  • @samueljerid8276
    @samueljerid8276 Месяц назад

    I have a 5G device... Airtel is pretty useful for me, with unlimited 5G........ If BSNL provides unlimited 5G internet, I will definitely change my network provider to BSNL

  • @ethilipan4149
    @ethilipan4149 Месяц назад

    I am also watching this video 3G BSNL # PLEASE SUPPORT# BSNL

  • @yashwanthkumar1552
    @yashwanthkumar1552 Месяц назад

    Ported to bsnl , secondary sim

  • @gvbalajee
    @gvbalajee Месяц назад +1

    What ?

  • @annamalaim3670
    @annamalaim3670 Месяц назад

    5:04 mam village la BSNL Nalla than work aagum 😅😅😅😅

  • @user-de8lh3ob7y
    @user-de8lh3ob7y Месяц назад

    Mark my words 2026 every Indians will have BSNL

  • @balajis3395
    @balajis3395 Месяц назад +1

    We want BSNL 4G ❤❤❤❤💪💪👍👍🔥🔥🔥

  • @User_G.ElumalaiC.Govindasamy
    @User_G.ElumalaiC.Govindasamy Месяц назад +2

    BSNL 3g fast irukku

  • @premprempremprem6104
    @premprempremprem6104 Месяц назад +1

    Pls support 🙏 BSNL
    I travel all places in India

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t Месяц назад +2

    I LOVE BSNL...

  • @shab112
    @shab112 Месяц назад

    3g network irukumpothu mobile usage kammiya irunthuchu. Saniya 4g vanthona athuvum free ah vanthona ellarum use panni athuku addict aagitanga.. bsnl ku maaruna mobile usage koraiyum crct aana vishayathuku use pannuvanga.

  • @mychoice5948
    @mychoice5948 Месяц назад +1

    Corporate want to know people mindset that's why this interview to people

  • @b6balaji609
    @b6balaji609 Месяц назад

    BSNL 4G will be available all over Tamil Nadu definitely I have changed my Airtel network sim

  • @saravananbeema78
    @saravananbeema78 Месяц назад

    நான் ஏர்செல் முடிவுக்கு வந்ததுமே பிஎஸ்என்எல் க்கு மாறிட்டேன். 3g தான் நல்ல இருக்கு 4 ஜி சிக்னல் வருது ஆனால் ரெஜிஸ்டர் ஆகமாட்டிங்குது 21.07.24

  • @chandramohanr4321
    @chandramohanr4321 Месяц назад

    Yanod personal number BSNL last 14 years but 2016 to secondary sim jio 😢

  • @murugan2005-d9k
    @murugan2005-d9k Месяц назад

    Village side vadhe kellega bro appo theriyum ungallaku regality

  • @karthicktips1982
    @karthicktips1982 Месяц назад +1

    Youthku port option irukunukuda thrla 2:36

  • @rockystudios3818
    @rockystudios3818 Месяц назад

    "BSNL, a state-owned mobile network, sold a significant portion of its towers to major players but still lacks 5G capabilities, which is a significant competitive disadvantage. This appears to be a deliberate move to favor corporate growth over national interests. It's disheartening to see India's interests being compromised by corporate influences and corrupt politicians."

  • @mohanrajm6092
    @mohanrajm6092 Месяц назад

    I use in 2012 still use in BSNL ❤❤

  • @RajAchu-tb8qh
    @RajAchu-tb8qh Месяц назад

    Dont wait 4g .......now change bsnl .....first ellarum private network avoid pannunga...why people should not ask questions to government.??????
    Supreme court la case podunga .....why bsnl not compete with private network .......

  • @gjviews
    @gjviews Месяц назад

    Im using bsnl last 3 days ..its really worth net speed also good no buffer ❤ im in trichy

  • @abhilash1137
    @abhilash1137 Месяц назад

    Difference is BSNL gives service to public where as jio and Airtel they only make profit out from people money

  • @balajis3395
    @balajis3395 Месяц назад +1

    WE WANT BSNL ❤❤❤❤👍👍👍💪💪🔥🔥

  • @rishpideya_come_back
    @rishpideya_come_back Месяц назад +2

    Bsnl on the way 🔥

  • @janagan_s
    @janagan_s Месяц назад

    Airtel **** recharge pannalana incoming cut panniduran. Naan work vittu veliya varumpothu official use ku jio number ah reacharge pannama vitten incoming cut agidum avanga doubt nu call panna mattanganu pathen. 6 month agiyum incoming vanthuthu. Athana la thaan jio retain panren. But vittula signal low Airtel new tower vachi erukkanga 5g vitula edukkum. Athanala main number Airtel 9 years ah use panren.

  • @hakeshmobiles
    @hakeshmobiles Месяц назад

    na 4G mobile dhan use panren...so na bsnl ku maaraporen...jiola enaku 4g ku network kidaikuradhey illa...40 days pack balance iruku mudinjadhum bsnl dhan maaranum

    • @Mountain-w5v
      @Mountain-w5v 29 дней назад

      @@hakeshmobiles recharge பண்ண காசு இல்லையா?

  • @manikkams1328
    @manikkams1328 Месяц назад

    Bsnl is good for me
    Because I am old customer of jio airtel vi etc,
    Bsnl 3g In my area super compare to 4g
    Thank you BSNL THALAIVA🙏😎🙏

  • @latharam1668
    @latharam1668 Месяц назад

    BSNL Best network but Signal is a problem.... Because 38% Use BSNL users... Will future over gain Quickly... 🙂

  • @MB-ll7pj
    @MB-ll7pj Месяц назад

    bsnl should improve its tower performance