மொபைல் கட்டணம் உயர்வு- எந்த நெட்வொர்க் பெஸ்ட்? | Mobile Recharge | Network | ThanthiTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • மொபைல் கட்டணம் உயர்வு- எந்த நெட்வொர்க் பெஸ்ட்? | #MobileRecharge | #Network | #ThanthiTV
    Uploaded On 28.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 1,8 тыс.

  • @francisj1931
    @francisj1931 3 месяца назад +2155

    ஊருக்கு ஊருக்கு டாஸ்மார்க் இருக்கு BSNL டவர் இல்ல

    • @Balamuruganplani-un7mg
      @Balamuruganplani-un7mg 3 месяца назад

      இவன் மாநில குடித்திரு என்று டாஸ்மார்க் திறந்து இருக்கான் . மக்களை பிரவேட் காரன் சரன்டட்டும் என்று ன்றியம் டவர் வைக்கிறதில்லை மௌடிக்கு ஒரு கட்டிங்

    • @arulraj-yr7sz
      @arulraj-yr7sz 3 месяца назад +132

      modi agent ambani

    • @mariavalan0007
      @mariavalan0007 3 месяца назад +84

      Irukku bro goverment is not supporting bsnl

    • @gunam7055
      @gunam7055 3 месяца назад +57

      BSNL tower irrikku, athula maththa network receivers irrikku,

    • @TamimansariAnsari-ii1nj
      @TamimansariAnsari-ii1nj 3 месяца назад +21

      Yes bsnl pest sim but tower no😭

  • @ramsudharsan7568
    @ramsudharsan7568 3 месяца назад +184

    BSNL முன்னேற்றாமல் விட்டதே இதற்கு காரணம், BSNL டவர் வாடகைக்கு விட்டு private கம்பெனியை வளர்த்து விட்டுட்டாங்க

    • @IshuIshu-o3z
      @IshuIshu-o3z 3 месяца назад

      First Bsnl Spends 70-90% revenue for employees pension,salary not a profit entire revenue but jio Airtel spend 20%-25% revenue only as well as Jio, Airtel 5G Works On Indoor At Good Speed But So Many Areas Bsnl 3G doesn't Work Properly At Indoor Only E Gots It 😂😂 So He Gives Low Price and no 3g 4g at village as well as city only 2G. in truth bsnl 3g weaker than jio,airtel 4g 5g. first government employee is reason second we will point politics. go and r&d after you doesnt blame blindly.

    • @kaberdasssamiappan5993
      @kaberdasssamiappan5993 3 месяца назад +5

      BSNL பணிபுரிபவர்கள் கஸ்டமர்களிடம்
      கமிஷன் வாங்காமல் இருக்கவேண்டும்.

    • @vasanthkbalan1434
      @vasanthkbalan1434 3 месяца назад +5

      Loosu ...how their getting commission...Only Modi got commission

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      ​@@vasanthkbalan1434நீதான் லூஸ்.
      மோடி கமிஷன் வாங்கினார் என்பதெல்லாம் அபாண்டமான குற்றச்சாட்டு.

    • @GV_12
      @GV_12 3 месяца назад

      Innum 4G kooda set pannala

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 3 месяца назад +206

    எல்லாம் உயர்கிறது.. bp கூட,😂😂😂
    சம்பளத்தை தவிர 😢😢

    • @Parithi-od8gg
      @Parithi-od8gg 3 месяца назад +3

      100 percentage correct.True words.

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 3 месяца назад +60

    அம்பானி மகன் திருமண செலவுகளை இடுக்கட்ட தான் இந்த விலை ஏற்றமோ?😮

  • @AlexVijay-v1l
    @AlexVijay-v1l 3 месяца назад +578

    எல்லாம் ஏறும் சம்பளம் மட்டும் ஏறாது

    • @durairajm8868
      @durairajm8868 3 месяца назад +15

      வேலையே கிடையாது.

    • @sskindustries8813
      @sskindustries8813 3 месяца назад +4

      தொழில் நடத்துவதே மிகவும் கடினமாக உள்ளது.

    • @ShareMarket-hw5cw
      @ShareMarket-hw5cw 3 месяца назад +2

      உண்மை தான்..

    • @KumarMersalEdits
      @KumarMersalEdits 3 месяца назад

      ​@@durairajm8868 😮

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +2

      அரசு ஊழியர்கள் சம்பளம் ஏறிக்கொண்டுதானே இருக்கிறது...

  • @karthikarthi-pb5ve
    @karthikarthi-pb5ve 3 месяца назад +141

    இது போல் கட்டணம் உயர்த்திக்கொண்டே இருந்தால் மக்கள் அனைவரும் ஒரு மாதம் Recharge பண்ணாம இருந்தா இவங்க நிலமை எப்படி இருக்கும்

    • @letsplaymusic9275
      @letsplaymusic9275 3 месяца назад +10

      they will become zero😂😂😂 with out people support they are beggers

    • @Manikandan-zn8by
      @Manikandan-zn8by 3 месяца назад +12

      U tubers ah velaike poga solreengala 😅

    • @AariAari-oj7ci
      @AariAari-oj7ci 3 месяца назад +4

      Jio மட்டும் தான் unlimited incoming

    • @akashnarayanan4199
      @akashnarayanan4199 3 месяца назад +7

      Nan already epo balance expiry analum oru 6-10 days break vitu than panuven. Ipo 2 weeks vitu pandra alavuku nerukadi kudukranunga😢

    • @AariAari-oj7ci
      @AariAari-oj7ci 3 месяца назад

      @@akashnarayanan4199 வருடக்கணக்கில் jio வில் recharge செய்யாமல் unlimited incoming ஐ அனுபவித்து கொண்டு இருப்பவர்கள் கோடி கணக்கான மக்கள் உள்ளனர்

  • @ssvenkatesh1606
    @ssvenkatesh1606 3 месяца назад +884

    ஆம்பானி விட்டு கல்யாணம் செலவு இதுல எடுக்கலாம்...

    • @no-one7570
      @no-one7570 3 месяца назад +40

      Jio va use panama vittalya pothum automatica price Kami panuva

    • @rethinasabapathi6447
      @rethinasabapathi6447 3 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @legendrams548
      @legendrams548 3 месяца назад

      ​@@no-one7570ஓசியா நெட் கிடைக்குதுன்னு மக்கள் அதை பயன்படுத்தியதால் வந்த வினை‌. நான் JIO வை எந்த நாளும் பயன்படுத்தியது இல்லை. இந்த தொலைத் தொடர்பு சேவைகளுக்கு மத்திய அரசு ஒரு ரெகுலேஷனும் கொண்டு வர மாட்டுது. கார்ப்பரேட் தான் மோடி ஆட்சியில் சுபிட்சமாக வருகிறான். அம்பானி மகன் திருமணத்திற்கு உலகின் பெரும் பணக்காரர்கள் வந்தார்கள், அவர்களுக்காக விமானப்படை ஏர்போர்ட்டை கூட விரிவாக்கம் செய்யுது இந்த அரசு. மேலும் அந்த pre wedding கின் செலவு அவர்களின் பண மதிப்பில் வெறும் .10% தான். நம் வரியெல்லாம் இது போன்ற கார்ப்பரேட் முதலைகளை வளர்ப்பதற்கு தான் நிர்மலா மாமி பட்சட் போட்றா.

    • @selvamurugan8758
      @selvamurugan8758 3 месяца назад +3

    • @lakshmananmurugesan3719
      @lakshmananmurugesan3719 3 месяца назад

      AVANIN MODE.OORUKKA VETTU KARAMANDERA SELAUKKUM KODUKKALAME

  • @BJBK-eg4yz
    @BJBK-eg4yz 3 месяца назад +44

    இந்திய மக்கள் அனைவருக்கும் ஓட்டு போட்டதற்கான மெகா பரிசு மத்திய அரசு வழங்கி இருக்கிறது

    • @AariAari-oj7ci
      @AariAari-oj7ci 3 месяца назад

      @@BJBK-eg4yz jio விற்கும் மோடிக்கும் என்ன தொடர்பு , மக்களுக்கு தவறான கருத்தை தெரிவிப்பதில் , உங்களுக்கு பெரிய ஆனந்தம் போல, உங்களின் கர்மா வேலை செய்யும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +1

      இதெல்லாம் வெற்று குற்றச்சாட்டு

    • @BJBK-eg4yz
      @BJBK-eg4yz 3 месяца назад

      கட்சிக்கு போட்டு கொடுத்து நிதி எல்லாம் மக்கள் தலையில் சுமத்துகிறார்கள் இதுதான் வெற்று குற்றச்சாட்டு

  • @tamilhddubmovies7008
    @tamilhddubmovies7008 3 месяца назад +184

    நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு எத்தனை கட்சிக்கு எத்தனை கோடி கொடுத்ததோ அத்தனை கோடி எல்லாம் இனி நம் தலையில் தான்

    • @Spmspmtj
      @Spmspmtj 3 месяца назад +3

      Correct 🎉

    • @mr.easytamilan8985
      @mr.easytamilan8985 3 месяца назад +3

      Yes

    • @balasubramaniamk683
      @balasubramaniamk683 3 месяца назад +1

      . BSNL . மாறுவோம் ஆகஸ்டுலே உறுதியா 4G கொடுக்குமா?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      Jio உள்பட எந்த கம்பெனியும் எந்த கட்சிக்கும் பணம் கொடுக்கவில்லை.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +1

      ஒவ்வொரு வருடமும் புரொமோஷன், இன்க்ரிமென்ட் என்று நிர்வாகச் செலவுகள் அதிகரித்துக்கொண்டுதான் போகும். அதற்கேற்றாற்போல் போன் ரேட் ஏறிக்கொண்டு தான் இருக்கும்.
      நீங்கள் இந்த தொழிலை நடத்தினாலும் இப்படித்தான்.

  • @madhavan.smadhavan.s8362
    @madhavan.smadhavan.s8362 3 месяца назад

    Data விலை, விலை வாசி விலை, பெட்ரோல் விலை, gas விலை ஒரே அடியா எங்களா கொன்றுங்க. இதுல எங்க கிட்ட இருந்து வரி வேற வாங்குறிங்க ஒரு சின்ன பொருளுக்கு கூட வரி தூப் அழிஞ்சி தொலைங்கட 😡😡😡😡😡😡😡.**********

  • @veeratntet-biology8855
    @veeratntet-biology8855 3 месяца назад +326

    எவ்ளோவு உயர்தினலும் யார் கேட்க போறார்கள், உங்க ராஜ்யம் தான், புலி கூண்டுல மாட்டி கிட்டோம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      எவ்வளவு மொத்த செலவாகிறதோ அதற்கேற்றவாறு வருமானத்தை பெருக்கிக்கொள்ள வேண்டியதுதான்.
      மும்பையில் உள்ள 60% இளைஞர்கள் இரண்டு வேலை செய்கிறார்கள்.
      மொத்த வருமானத்தில் ஒரு பகுதியை கட்டாய சேமிப்பில் போட்டு பின்பு அந்த சேமிப்பை பேங்க் டெபாசிட் போட்டு தங்களுடைய வருமானத்தை இன்னும் அதிகமாக பெருக்கிக்கொள்கிறார்கள்.

    • @mokka_commentry
      @mokka_commentry 3 месяца назад +2

      ​@@ramamurthyvenkatraman5800nee yarukku pesura.
      Enamo Government ta namma kaila irukke mathiri.
      Kadaisi varaikum ji ye kurai sollakudatthu. Sirapana aatchi.

    • @fireflames2021
      @fireflames2021 3 месяца назад

      ​@@ramamurthyvenkatraman5800valnal mulusum olachite dhan irukanuma? Family, friends idhelam vendama? Namma enna atm ah? Illana machine ah

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      நாம் தான் சார் கவர்ன்மென்ட். மக்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

    • @fireflames2021
      @fireflames2021 3 месяца назад

      @@ramamurthyvenkatraman5800 un kanavil dhan apdi. Unmaiyaga nadathuvadhu Ambani dhan

  • @Usar.sajith.
    @Usar.sajith. 3 месяца назад

    Jio ...😮

  • @yogesh1958
    @yogesh1958 3 месяца назад +217

    Ambani Magan Kalyanathuku selavu panna kasu lam edukanum la adha😂

    • @suryar3641
      @suryar3641 3 месяца назад +7

      Sariyaa sonninga brother

    • @Fakeid-c4e
      @Fakeid-c4e 3 месяца назад

      Athu Appavey Vaddi Oda Eduthu Irupanga Vantha VIPs Vantha MOZHI Kasula

    • @WORLD-qe6zr
      @WORLD-qe6zr 2 месяца назад

      Dai adha avan Oreyy Naal La Recovery Panitaan Da

  • @arulmozhi2722
    @arulmozhi2722 3 месяца назад

    ஏன்டா ஊர அடிச்சி புடுங்குரிங்க

  • @PrabhaKaran-t8s
    @PrabhaKaran-t8s 3 месяца назад +526

    Miss you aircel,idea & tata docomo😢😢😢

  • @cherie8721
    @cherie8721 3 месяца назад +1

    எங்க வருமானம் மட்டும் தான் அதிகம் ஆகாது, Corporate வருமானம் நம்பமுடியாத அளவிற்கு அதிகம் ஆகுது. கால கொடுமை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      நீங்கள் உடனே உங்கள் பகுதி மாவட்ட தொழில் மையத்தை அணுகுங்கள். அங்கே ஏராளமான தொழில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்யுங்கள். உற்பத்தி விற்பனை மற்றும் பணவரவு பேங்க் லோன் தொழில்நுட்பம் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுப்பார்கள்‌. அப்புறம் என்ன. நீங்களும் கார்ப்பரேட் தான்.
      ஆனால் இரண்டு நிபந்தனைகள்
      1. பேங்க் லோன் தீரும் வரை யாருக்கும் லஞ்சம் கொடுக்கக்கூடாது
      2. வேலைக்கு வடமாநில இளைஞர்களைத்தான் சேர்க்க வேண்டும். நம் தமிழக இளைஞர்கள் டாஸ்மாக்கே கதி என்று இருக்கிறார்கள். குடிகாரன் ஐ எவனாவது வேலைக்கு சேர்ப்பானா.

  • @mohansackthi1169
    @mohansackthi1169 3 месяца назад +37

    Bsnl போட்டி போடக்கூடாது என்று தானே Bsnl நெட்ஒர்க்கில் இன்னும் 4g நெட்ஒர்க் கூட முழுவதும் தராமல் டம்மியாக வைத்து இருக்காங்க

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      இதெல்லாம் சும்மா உடான்ஸ்

    • @baskarsam4800
      @baskarsam4800 2 месяца назад

      எல்லாத்தையும் முடக்கியாச்சு. இப்ப இது ஒண்ணு தான் இருக்கு. அதையும் முடக்கி தனியாருக்க தாரைவார்த்து ட்டா கட்சிக்கு நெறைய பணம் வரும். அதை மக்களுக்கு பிச்சை போட்டு ஆட்சி செய்யலாம். இந்த ஆட்சி அதிகார போதை ஆள்பவர் அனைவருக்குமே பொருந்தும்.

  • @givendata13DMK
    @givendata13DMK 3 месяца назад

    Ayya Tower Increase panitu irukanga... so Expensive ah iruku company ku... so 2025 la 1GB plan 28 days plan ellam 400Rs ku Increase pana poranga... so This year end la ellarum 1 year plan ah pottukonga ... Escape aairuvinga...

  • @TAMILANVLOGGER
    @TAMILANVLOGGER 3 месяца назад +482

    இன்னும் யார் Dual SIM use பண்ணுறீங்க😂 நான் Single sim தான் 😢

  • @chandrankgf
    @chandrankgf 3 месяца назад

    கல்யாண பணம் சம்பாரிக்க

  • @psab4578
    @psab4578 3 месяца назад +925

    Miss you TATA DOCOMO 😢😢

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 3 месяца назад

    Apo bsnl ku மாரிட்லாம் போல

  • @sk77-p6i
    @sk77-p6i 3 месяца назад +62

    BSNL ku yaru ellam Port pana poringa❤

    • @ungalpadaganvideos0026
      @ungalpadaganvideos0026 3 месяца назад

      Me

    • @joejeeva9979
      @joejeeva9979 3 месяца назад +1

      Signal kedaikkadhu pathukonga

    • @sk77-p6i
      @sk77-p6i 3 месяца назад

      @@joejeeva9979 3g signal oru alavuku kedaikuthu athe pothum ....😂❤️....., monthly airtel or Jio ku 300 podarathuku..... BSNL ku 200 pottu use panugalam...😍

    • @BSNLConnectingIndia
      @BSNLConnectingIndia 3 месяца назад

      🤝

    • @Ranisri18
      @Ranisri18 3 месяца назад

      How is JIO?

  • @givendata13DMK
    @givendata13DMK 3 месяца назад

    😂😂😂😂😂😂😂 Next year 400 Per month 😎 Mark my words.... I am the legal Team of Airtel

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz 3 месяца назад +274

    Bsnl tower எல்லாம் jio திருப்பி கொடு.நீ சொந்தமா tower போடு.bsnl ஐ சுரண்டாதே . மக்கள் பணம்.

    • @kannathathsan2746
      @kannathathsan2746 3 месяца назад +7

      கட்டாயம்.திருப்பிகொடு.

    • @abdulfatheir7432
      @abdulfatheir7432 3 месяца назад

      அடுத்த 5 வருடத்திற்கு நம்ம கை காசா ! எழவு கூட்டி யாக வேண்டும் .
      இந்த ஒரு சில முட்டா பசங்க பண்ற தப்பிர்க்கு ஓட்டு மொத்த இந்தியாயும் சாக வேண்டியதுதான்

    • @yosephsamuvel
      @yosephsamuvel 3 месяца назад +2

      Aptiya bsnl tower ah jio use pannura .. but jio kuda Ena ooru’la tower illa only vi , airtel

    • @வாயுஜி
      @வாயுஜி 3 месяца назад

      ஜீயோ கம்பேனி தயாராக இருக்கா​@@kannathathsan2746

    • @வாயுஜி
      @வாயுஜி 3 месяца назад

      😢

  • @m.yaseenbabu4146
    @m.yaseenbabu4146 3 месяца назад

    Sir incoming free ya kudunga sir medium people pathi
    Akkaraiye yarukkum illa

  • @RAMKUMAR-di8od
    @RAMKUMAR-di8od 3 месяца назад +739

    இனிதே துவங்கியது மோடி ஐயாவின் ஆட்சி...

    • @Bycoot_politics
      @Bycoot_politics 3 месяца назад

      Please get out from India 😂

    • @мкєѕн-з1ю
      @мкєѕн-з1ю 3 месяца назад

      Modi nayee. Nee ellam prime minister kuguthiye illa

    • @Ramesh-bh6sp
      @Ramesh-bh6sp 3 месяца назад +33

      Forud central government... not taking any action. ..

    • @mohmmedrafeek5325
      @mohmmedrafeek5325 3 месяца назад

      ஊம்புது போடா பாடு tvd பைய்யா

    • @muthukrishnan8869
      @muthukrishnan8869 3 месяца назад +8

      1Gb 3G net 2020 ku munatiya 249 ku vithavan intha airtel verum 3 Day's ku 1Gp, 3

  • @ns10008
    @ns10008 3 месяца назад +1

    Globally, network charges are very high in most of the countries. Only in India, these rates are very very low. Naturally, indian companies also have to increase their tariff. Even after the increase in tariff, indian company charges will be far below the charges globally.

  • @muthur4142
    @muthur4142 3 месяца назад +262

    நீ இதைப் போல் இழுத்து கூறினால் விலை‌ ஏற்றத்திற்கு பின்னர் எவனும் உன் செய்தியைப் பார்க்க மாட்டான்

  • @NANTHUAnandhi
    @NANTHUAnandhi 3 месяца назад

    5 G ஓசி 😂😂

  • @tamilfevers8528
    @tamilfevers8528 3 месяца назад +53

    Yarume recharge pannama data use pannama ore oru nal iruntha motha network karanugalum namma valikku varuvanuga😢

  • @Mr__shaja
    @Mr__shaja 3 месяца назад

    EVM walka ✊😀

  • @JanaDeepak-k9x
    @JanaDeepak-k9x 3 месяца назад +155

    இனி பழைய படி மாறிடுவோம் போன் வேண்டாம் பட்டன் போன் போதும்

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 3 месяца назад

    Everyone port to Vodafone
    No extra cost for porting
    Same number can be used

  • @Blessinggarlandsandevents
    @Blessinggarlandsandevents 3 месяца назад +20

    BSNL ku government la நிதி ஒதுக்கலாமே , தேவை இல்லாத எது எதுக்கோ நிதி ஒதுக்குறாங்க 🤷🏼 corporative government 😢

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +1

      அது எப்படி தேவை இல்லாததற்கு பணம் ஒதுக்கு வார்கள். உங்களிடம் உள்ள விவரங்களை ராகுல்காந்தி, எதிர்கட்சிகள் தலைவர், புதுடில்லி என்ற விவாதத்துக்கு உங்கள் வக்கீல் மூலம் அனுப்புங்கள்.

  • @SPRadhaKrishnan-bv2pp
    @SPRadhaKrishnan-bv2pp 3 месяца назад

    எல்லாரும் 6 மாதம் பி எஸ் என் எல்லுக்கு டென்ஸன் இல்லாமல்
    உபயோகியுங்கள் உயர்த்திய கட்டணத்தைக் குறைக்கும் வரை மாறுங்கள் இதிலாவது
    ஒற்றுமையை கடைப்பிடித்தால் எல்லா
    விலையேற்றமும் அம்போ
    ஆகிவிடும். விலை ஏற்றக்
    கொள்கையை நிச்சயம் உயர விடாமலிருக்க தடை செய்ய
    வேண்டும். கல்யாணத்தை ஊதாரித்தனமாக செலவு
    செய்து மக்களிடம் கொள்ளை அடிக்கணும்
    என்பதை அழித்தே ஆக
    வேண்டும். நன்றி.

  • @krishkumar5559
    @krishkumar5559 3 месяца назад +254

    எந்த நெட்வொர்க் எவ்வளவு உயர்த்தினாலூம் மொபைல் போன் உபயோகிப்பதை யாரும் நிறுத்த போவதில்லை!!!

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 месяца назад +3

      s - petrol also ?/ student no problem - dmk give 1000 rs

    • @periasamisami2444
      @periasamisami2444 3 месяца назад +6

      Andha thenavattuthan ivanugalukku

    • @dharshinikanagaraj-t5e
      @dharshinikanagaraj-t5e 3 месяца назад +12

      சரக்கு விலை எவ்வளவு ஏறி னாலும் சரக்கு அடிப்பதை நிறுத்தாதது போல.

    • @IshuIshu-o3z
      @IshuIshu-o3z 3 месяца назад

      Dei yaaruda neengalam nyayamah pesunga 😂😂. Jio Airtel Already Said Unlimited 5G is Trial Not Freebies And Jio Doesn't Hikes Major plans last 2years eg:239,299 plan but in india have 12% inflation per annum so how possible to continue same price bro. Not only recharge, all prices will be increasing bro. Go And Search Inflation After you doesn't blame this price hike. In world Nature All Resources are Limited So Unlimited 5G is Not Possible At Longtime. Public Are Also Not Good My Friend Have 5G phone He Recharge 239rs And He Uses 147gb @ that 28days in unlimited 5G.He Download Large Files And Games And Delete It Immediately. He Said It is Free Data I Utilise Benefits. It is Good? . I Don't Support Public Or Companies But In This Scenario Telecom operators are affected

    • @Bashkaraj
      @Bashkaraj 3 месяца назад

      👌👌👌👌

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d 3 месяца назад

    உங்களலாம் யார்டா கேள்வி கேக்குறது... !????

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 3 месяца назад +220

    தேர்தல் முடிசிருச்சுல இனி எல்லாமா கூடும்

    • @Mani-if2di
      @Mani-if2di 3 месяца назад +1

      Yes🎉🎉🎉🎉

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      வருடாவருடம் நிர்வாகசெலவு கூடிக்கொண்டே போகும். அதனால் சந்தா தொகையும் அதிகமாகும். வேறு வழியில்லை.
      ஆண்டு சந்தா கட்டினால் பல நன்மைகள் உள்ளன.

  • @nagarajannaga3110
    @nagarajannaga3110 3 месяца назад

    Anaithu vilayum ethunga ..aana sambalam mattum ethathinga🤦‍♂️

  • @mohansackthi1169
    @mohansackthi1169 3 месяца назад +34

    மக்களின் மைண்ட் வாய்ஸ் -- 5:25 இப்படி ஏற்றினால் தானே அவங்க தரும் காசில் எங்க ஜியின் விளம்பரம் செலவிற்கு கட்டுப்படியாகும் 😍😍😍

  • @Sangimalai90
    @Sangimalai90 3 месяца назад

    எப்படி எல்லாம் கொள்ளையடிக்கலாம் என்பதை நவீன முறையில் செய்து வரும் இந்த நெட்வொர்க் நிறுவனங்கள் 🤔🤔 இதற்கு அரசாங்கமும் உடந்தையாக தான் திட்டங்களை வகுத்துக் கொடுக்கிறது 🤔🤔🤔

  • @palaniips8919
    @palaniips8919 3 месяца назад +122

    Smart கொள்ளை என்பது இதுதான் போல....?

    • @Parithi-od8gg
      @Parithi-od8gg 3 месяца назад

      100 percentage correct.True words.

  • @kavitailor3732
    @kavitailor3732 3 месяца назад

    Kammi ratuku aircel meendum vandal nallairukum

  • @mcp.sarathi1944
    @mcp.sarathi1944 3 месяца назад +49

    கண்டிப்பாக 2025 ல் ஒரு மாத கட்டணம் 600 வரும்

    • @NOBITA-e6m
      @NOBITA-e6m 3 месяца назад +3

      Vaaippukal ullathu

    • @divyaraj9646
      @divyaraj9646 3 месяца назад +2

      Even if it's 1000 also people will use the service that's our foolepeople.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      இப்போது ஆண்டு சந்தாவே 1800 தான் வருகிறது.

    • @fireflames2021
      @fireflames2021 3 месяца назад

      ​@@divyaraj9646it doesn't mean fool. It means people are forced by duopoly market. People fell like birds for free data (trap), now suffering. No use of whining

  • @smartsathish6425
    @smartsathish6425 3 месяца назад

    Ungaloda news ah pakkave mobile network than theva paduthu boss

  • @saravanana7893
    @saravanana7893 3 месяца назад +32

    பையன் கல்யாணத்துக்கு செய்யும் செலவை மக்கள் மீது போட வுள்ளது ஜியோ இதை யார் கேட்கமுடியும் நம் தலையெழுத்து .

    • @IshuIshu-o3z
      @IshuIshu-o3z 3 месяца назад +1

      Dei yaaruda neengalam nyayamah pesunga . Jio Airtel Already Said Unlimited 5G is Trial Not Freebies And Jio Doesn't Hikes Major plans last 2years eg:239,299 plan but in india have 12% inflation per annum so how possible to continue same price bro. Not only recharge, all prices will be increasing bro. Go And Search Inflation After you doesn't blame this price hike. In world Nature All Resources are Limited So Unlimited 5G is Not Possible At Longtime. Public Are Also Not Good My Friend Have 5G phone He Recharge 239rs And He Uses 147gb @ that 28days in unlimited 5G.He Download Large Files And Games And Delete It Immediately. He Said It is Free Data I Utilise Benefits. It is Good? . I Don't Support Public Or Companies But In This Scenario Telecom operators are affected

    • @sp-sg3mt
      @sp-sg3mt 3 месяца назад

      ​​@@IshuIshu-o3zவிளக்கம் சொல்ல வந்திட்டான் விளக்கென்ன 😃😃😃 அவனோட ஒரிஜினல் வரவு செலவு கணக்கை காட்ட சொல்லு பார்ப்போம். அவன்கிட்ட 40 கோடி கஸ்டம்மர் இருக்கான் அதுல 30 கோடி பேர் மாசம் 250 plan போட்டாலே அவனுக்கு மாச வருமானம் 7500 கோடி கிடைக்கும் இதுல அவன் செலவு கணக்கை காட்ட சொல்லு பார்ப்போம் மக்கள் முட்டாள் என்று நினைத்தனோ 😃😃😃

    • @Witcher1102
      @Witcher1102 3 месяца назад

      Airtel rendu varushama solitu irukan tariff hike pananum nu aana jio ah thititu irukinga jio varathuku munnadi epadi irunthuchu evolo pay panan nu yosichutu pesu

    • @shanmuganathanr5992
      @shanmuganathanr5992 3 месяца назад

      எலை நீ ரீ சார்ஜ் பண்ணாதலே ஆட்டோ மெட்டிக்க இரங்கும்லே (வெல)அப்புறம் பார் லே நாட்ல எண்ணநடக்குதுண்ணு..

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      ஏர்டெல் லுக்கு மாறுங்கள்

  • @Krishn7373
    @Krishn7373 3 месяца назад +1

    தேர்தல் முடிந்து விட்டது இனி மேல் பொருட்களும் விலை உயரும்

  • @rosaryalbert2361
    @rosaryalbert2361 3 месяца назад +60

    இதில் வோடபோன் கட்டணத்தை
    உயர்த்தாமல் இருந்தால், மற்றவைகளில் இருந்து கஸ்டமர்கள்
    வோடபோனுக்கு வர வாய்ப்பிருக்கிறது.

  • @kadhaikalamvaanga9824
    @kadhaikalamvaanga9824 3 месяца назад

    Everyone should switch to BSNL

  • @babas786
    @babas786 3 месяца назад +113

    முதலில் வங்கியில் ஆதார் . எரிவாயு. போன்றவற்றில் மொபைல் நம்பர். கேட்க கூடாது என்று வரவேண்டும் கேஸ் பதிய மொபைல் நம்பர் இல்லனா பதியமுடியாது. இது எல்லாம் கேட்காமல் இருந்தாலே பல லட்சம் கோடி ரூபாய் பொதுமக்கள் பணம் மிச்சபடும்

    • @periasamisami2444
      @periasamisami2444 3 месяца назад

      S pa.. ivanuga kootu kalavaniga

    • @moorthimoorthi7647
      @moorthimoorthi7647 3 месяца назад +26

      உண்மை சிலிண்டர் பதிவு செய்ய மட்டுமே நிறைய பேர் போன் வைத்து இருக்கிறார்கள்

    • @manikandanj5234
      @manikandanj5234 3 месяца назад +2

      துலுக்கா

    • @manikandanj5234
      @manikandanj5234 3 месяца назад

      துலுக்க 🐶

    • @theanger3767
      @theanger3767 3 месяца назад

      🎉😢😢 0:00 ❤😊😢😅😊

  • @KishoreKichu-w5l
    @KishoreKichu-w5l 3 месяца назад

    Modi superya ellam mudinju aduthu rechargeya arumai

  • @ThiyaThiyagu-bu9dc
    @ThiyaThiyagu-bu9dc 3 месяца назад +17

    Bsnl 4g update vantha romba useful irukkum

  • @murugesmurugesi4176
    @murugesmurugesi4176 3 месяца назад

    BSNL best

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 3 месяца назад +6

    இன்று Smart Phone , Internet , deta இவைகள் நவினகால போதை.

  • @shafiullahkarur8289
    @shafiullahkarur8289 3 месяца назад

    வெள்ளைக்காரனிடம் போராடி பெற்ற சுதந்திரத்தை இந்த பாசிச கொள்ளைக்கார கொலைக்கார கூட்டத்தாரிடம் கொடுத்து விட்டோம்

  • @skdhinesh4197
    @skdhinesh4197 3 месяца назад +52

    BSNL BEST ❤❤

  • @charlesa2344
    @charlesa2344 3 месяца назад

    Tata vantha நல்லா இருக்கும் tata docomo super network

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 3 месяца назад +27

    ஒருத்தன் ஏற்றினா எல்லாரும் ஒரு மாதத்தில் ஒரே மாதிரி தான் ஏற்றுவார்கள்.இது தான் விதி.

    • @AariAari-oj7ci
      @AariAari-oj7ci 3 месяца назад

      @@chandramoulimouli6978 ஏற்கனவே 2 முறைக்கு மேல் recharge amount கூட்டியவர்கள் தான் ஏர்டெல், VI,bsnl

  • @shafiullahkarur8289
    @shafiullahkarur8289 3 месяца назад

    இந்திய குடியுரிமைக்கு ரீசார்ஜ்..!
    மோடியின் மிகப்பெரிய சாதனைகளில் இதுவும் ஒன்று..
    ஒரு காலம் ஒன்று இருந்தது.
    ஒரு சிம் வாங்கினால்..பேசுவதற்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டியது இருக்கும். மற்றபடி *நீங்கள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் உங்களுக்கு வரவேண்டிய போன் கால்கள் வந்து கொண்டு தான் இருக்கும்.*
    தொலை தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் நஷ்டத்தில் இயங்குகிறது எனவே மாதம் 16 ரூபாய் கட்டணம் வசூலித்துக் கொள்கிறோம் என்று கூறினார்கள். அதன்படியே நாமும் மாத மாதம் 16 ரூபாய்க்கு டாப் அப் செய்து, இதன் மூலம் நமக்கான நம்பரை நாம் தக்க வைத்துக் கொண்டோம்.
    *நமது போனின் தொலை தொடர்பு நம்பரை தான் வங்கிக் கணக்கு, எரிவாயு பதிவு செய்தல், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு என அனைத்திலும் பதிவு செய்ய சொன்னார்கள்,* நாமும் அப்படியே பதிவு செய்தோம்.
    இதையே நல்ல வாய்ப்பாக பயன் படுத்திக் கொண்டு *இப்போது நமது தொலைபேசி எண்ணின் சேவையை தொடர மாதம் 199 ரூபாய் என கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க தொடங்கி விட்டார்கள்.*
    *உங்களின் தொலைபேசி எண்ணிற்கான இந்த மாதாந்திர கட்டணத்தை நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் தொலைபேசி எண் ரத்து செய்யப்படும்.*
    அப்படி உங்கள் எண் ரத்து செய்யப் பட்டு விட்டால், ரேஷன் கார்டு, வங்கி பரிவர்த்தனைகள், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு இன்னும் நீங்கள் வேறு எங்கெங்கெல்லாம் உங்கள் தொலை பேசி எண்ணை பதிவு செய்து வைத்திருக்கிறீர்களோ,அத்தனையும் ரத்து செய்யப்படும்.
    இதை இன்னும் நீங்கள் எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால், மாதம் 199 ரூபாயை நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணிற்கான கட்டணமாக கட்டவில்லை என்றால் உங்களின் அடிப்படை குடியுரிமை என்கின்ற உரிமையையே நீங்கள் இழந்து விடுகிறீர்கள்.
    நீங்கள் இந்தியன் தான் என்று நிறுபிக்கவும், உங்களின் குடியுரிமையை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் மாதா மாதம் 199 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்கின்ற இழிவான ஒரு நிலைக்கு இந்த தேசத்தின் மக்களை தள்ளியது தான் கடந்த 10 ஆண்டுகளின் சாதனை.
    *சற்று அனைவரிடம் எடுத்துச் செல்லுங்கள்*

  • @tecnop3874
    @tecnop3874 3 месяца назад +3

    4G or 5G எல்லாமே 3Gயின் அதிகபட்ச வேகத்தில் தான் செயல் படுகிறது என்பதை மக்கள் எப்போதுதான் புரிந்து கொள்ள போகிறார்களோ ?😂

  • @kathickb3101
    @kathickb3101 3 месяца назад

    BSNL da

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 3 месяца назад +16

    Bsnl kku approval kudukka matangale government 😡🤬🤬 5g

  • @jothimani8191
    @jothimani8191 3 месяца назад +1

    Aircel

  • @Karthi-tamila
    @Karthi-tamila 3 месяца назад +4

    எதை வேணாலும் பொறுத்துக்குவேன் ஆனா தத்துப்பிள்ளையா அன்பா இருந்த AIRCELஅ முடிச்சுட்டீங்களேடா அவன் பாவம் ஒரு நாள் உன்ன பழிவாங்கும் நான் BSNL தான் யூஸ் பன்றேன் டவர் அடிக்கடி வர காய்ச்சல் இருமல் சளி மாதிரி வந்துட்டு போகும் இருந்தாலும் பழகிப்போயிடுச்சு வாழ்க BSNL❤❤❤ கொஞ்சம் டவர மட்டும் ரெடி பன்னசொல்லுங்கடா🥴🥴🥴

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 2 месяца назад

      Makkalidam. Vasal. Seythu. Piragu. Moodiness. Kondargal

  • @shafiullahkarur8289
    @shafiullahkarur8289 3 месяца назад +1

    ஜியோ சிம்ம கழட்டி தூக்கி எறிங்க

  • @mohamedishahak6195
    @mohamedishahak6195 3 месяца назад +111

    Best price BSNL try to improve 5g network

    • @RSB8696
      @RSB8696 3 месяца назад +15

      பாஜக அரசு விடமாட்டார்கள்

    • @theenathayalantheenathayal3296
      @theenathayalantheenathayal3296 3 месяца назад +3

      Yes

    • @solairaj2160
      @solairaj2160 3 месяца назад

      முதல்ல 3g வே ஒழுங்கா கொடுக்க சொல்லு BSNLல, அப்புறம் போவோம் 4g 5g னு, மோடி வந்ததுல இருந்து bsnl 3g லேய தூங்கி கிட்டு இருக்கு, எல்லாம் அம்பானி ஜீயோவுக்கு வித்தாச்சு அப்புறம் எப்படி 5g வரும்?? 🙄🤔

    • @arokiasamy18
      @arokiasamy18 3 месяца назад +5

      Improve 4g

    • @thirupathy4292
      @thirupathy4292 3 месяца назад +1

      No tower connection!only tower problem.tower connection கிடைக்காது!

  • @jkraja9395
    @jkraja9395 3 месяца назад

    இந்தியர்கள் அம்பானியின் அடிமைகள் சாரி மோடி தேவிடியா பையன்

  • @subashnatesan7614
    @subashnatesan7614 3 месяца назад

    BSNL best ❤

  • @tanveertannu4264
    @tanveertannu4264 3 месяца назад +3

    அவ்வளவுதான் இனிமேல் BSNL கே மாறனும் RS.197 ஐ அம் மிடில் கிளாஸ்

  • @JayamG-rw9bm
    @JayamG-rw9bm 3 месяца назад

    ஜியோ ஏர்டெல் வேண்டாம் வேண்டாம் பிஎஸ்என்எல் போதும்

  • @stanlydavid9541
    @stanlydavid9541 3 месяца назад +9

    மக்கள் ஒருவனை நம்பி நம்பி நாசமா போனது தான் மிச்சம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 месяца назад

      நீங்கள் யாரை நம்பி மோசம் போனீர்கள் ?

  • @JayamG-rw9bm
    @JayamG-rw9bm 3 месяца назад

    பிஎஸ்என்எல் நான் மாறி விடுவேன்

  • @sundayspecial4253
    @sundayspecial4253 3 месяца назад

    news vera kidaikala pola

  • @agovindasamyagovindasamy5956
    @agovindasamyagovindasamy5956 3 месяца назад +5

    தினசரி 1.5 போன்ற ஜிபி டேட்டா என்பது இன்றைய தினம் பதினொன்னு ஐம்பது 11:59 pm ன் போது 50% டேட்டா உபயோகித்து இருக்க மாட்டோம் ஆனால் அதனுடன் கணினி செய்யும்போது 12 மணி 5 நிமிடத்திற்கு உபயோகித்து விட்டீர்கள் என்று முந்தைய நாள் பயன்பாட்டையும் சேர்த்து 50% உபயோகித்து விட்டீர்கள் என்று குறுஞ்செய்தி வருகிறது இது தவறு தொடர்ச்சியாக செய்தாலும் முந்தைய நாள் ஒன்றை ஜிபி 12 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் அடுத்த நாள் 12 மணிக்கு மேல் அடுத்து கணக்கு கொண்டு வர வேண்டும் நெட்வொர்க்கில் இவ்வாறு இருப்பதில்லை ஏமாற்று வேலை இதை பாருங்கள்

    • @shanmuganathanr5992
      @shanmuganathanr5992 3 месяца назад

      ஏமாத்தலைன்ன என்ன நீ தப்பா நெனச்சிருவ ஹா ஹ

    • @Ranisri18
      @Ranisri18 3 месяца назад +1

      I am also getting the message as you mentioned. As soon as I start using the data, it says only 50% of data is available

  • @lakshmananmurugesan3719
    @lakshmananmurugesan3719 3 месяца назад

    KODUKKA VENDEYA LANJAM IVANUNGA VEETEN KARUMANDERA SELAU. ELLAM MAKKALIDEM KOLLAI ADEPPADE.THEVA.........PASANGA

  • @rajasekarseakr6740
    @rajasekarseakr6740 3 месяца назад +18

    ஓட்டுக்கு பணம் வாங்கி மக்கள் நிறைய காசு வச்சிருக்காங்க தலைவரே நீ என்ன வேணாலும் ஏத்துங்க ஒண்ணுமே தெரியா மக்கள் ரொம்ப வசதி செல்வ செழிப்போட இருக்காங்க

    • @elantthendralilanthirayan9175
      @elantthendralilanthirayan9175 3 месяца назад +1

      ஆமா பிஜேபி 5000 கொடுத்து இருக்காங்க

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      ​@@elantthendralilanthirayan9175இதெல்லாம் அநியாய குற்றச்சாட்டு. உங்களிடம் ஆதாரம் இருந்தால் தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்புங்கள். ஆனால் அனுப்புவதற்கு முன் உங்கள் வக்கீலை கலந்து செய்யுங்கள்.

  • @SPRadhaKrishnan-bv2pp
    @SPRadhaKrishnan-bv2pp 3 месяца назад

    ஜியோ விலை விடுங்க அவர்கள் 2ஜிபி ரீஜார் பண்ணினால் 1.6 ஜிபி
    உபயோகிக்க முடியும் அதற்கு முன்னாலே ஆப்
    பண்ணிவிடுகிறார்கள்
    அடுத்து 3ஜிபி சார்ஜ் பண்ணினாலும் 2.5 தான்
    உபயோகிக்க முடிகிறது.
    இந்த கொள்ளை பல காலம் நடக்கிறது. மோடி
    சலுகையை மக்கள் மேல்
    எடுக்கிறார்கள்.

  • @bkarthi2132
    @bkarthi2132 3 месяца назад

    Ithu thavarana news

  • @vickyv8637
    @vickyv8637 3 месяца назад +54

    All people please stop using jio network... Update to BSNL

  • @Fitechcpcl
    @Fitechcpcl 3 месяца назад

    bro ellarum jio sim aa port panna payam varum itha neenga solla mutiuma
    apputi illana vodafone ku mara sollunga oru matram vara vaipu iruku

  • @balavillagefoodnetwork3279
    @balavillagefoodnetwork3279 3 месяца назад +36

    BSNL vantha nalla irukum

    • @vannakamguys
      @vannakamguys 3 месяца назад +3

      Bsnl already irukku. Na BSNL than use pandran

    • @everything8655
      @everything8655 3 месяца назад

      Tower kedaikudha bro​@@vannakamguys

  • @alexplatoa
    @alexplatoa 3 месяца назад

    இதுல என்ன அதிசியத்தை சொல்லிட்டீங்க. வேஸ்ட் சானல் என்றால் அது தத்தி டிவி தான்

  • @senthilkumarramasamy245
    @senthilkumarramasamy245 3 месяца назад +14

    அதாணி பணத்தை இந்த ஆண்டு அதிகமாக செலவுகள் செய்துடாங்க அதனால இவனுங்க இனி எல்லாத்தையும் ஏத்துவானுங்க

    • @shanmuganathanr5992
      @shanmuganathanr5992 3 месяца назад

      அதானி அம்பானி பொருளை வாங்காதே கொட்டம் அடங்கும்..

  • @gawaskarrajenderan6463
    @gawaskarrajenderan6463 3 месяца назад

    BSNL best

  • @dhanasekars4959
    @dhanasekars4959 3 месяца назад +18

    Many village peoples are love use BSNL but No network😊😊

  • @tecnop3874
    @tecnop3874 3 месяца назад

    Jio தான் ஓவர் விலை

  • @PandianSenmathi
    @PandianSenmathi 3 месяца назад +7

    தொழிலதிபர் ரிடம் பிச்சை கோட்டு நின்ற காலம் போய் இன்று ஏதே ஏதோ சொல்லி மக்களிடம் பிச்சை எடுக்கு ரங்கப்பா😊

  • @tecnop3874
    @tecnop3874 3 месяца назад

    உங்க Price details தவறு

  • @dharshinikanagaraj-t5e
    @dharshinikanagaraj-t5e 3 месяца назад +34

    இது தாண்டா வளர்ச்சி. பணத்தை சம்பாதித்து வீட்டில் வைத்திருந்தால் என்ன பயன்? செலவு பண்ணுங்க ஐயா செலவு பண்ணுங்க. அப்பதான் பணம் சேருகிற இடத்துக்கு சரியா போய் சேரும்.

    • @macreation3399
      @macreation3399 3 месяца назад +2

      ஒங்க அம்மா எதாவது அசீங்கமா சொல்லிட போகிறேன்

    • @kumaravelkathirvel7693
      @kumaravelkathirvel7693 3 месяца назад +1

      யாருக்கு அம்பானிக்கு?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      நீங்கள் ஒரு தொழில் ஆரம்பியுங்களேன். உடனே உங்கள் பகுதி மாவட்ட தொழில் மையத்தை அணுகுங்கள். அங்கு ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்யுங்கள். உற்பத்தி விற்பனை மற்றும் பணவரவு பேங்க் லோன் தொழில்நுட்பம் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுப்பார்கள்‌. தொழிற் கூடமும் ஏற்பாடு செய்து கொடுப்பார்கள். அப்புறம் என்ன. நீங்களும் கார்ப்பரேட் தான். ஆனால் இரண்டு நிபந்தனைகள்
      1. பேங்க் லோன் முடியும் வரை யாருக்கும் லஞ்சம் கொடுக்கக்கூடாது
      2. வேலைக்கு வடமாநில இளைஞர்களைத்தான் சேர்க்க வேண்டும். நம் தமிழக இளைஞர்கள் டாஸ்மாக்கே கதி என்று இருக்கிறார்கள். குடிகாரனுக்கு யாராவது வேலை தருவாராகளா.?

    • @Ranisri18
      @Ranisri18 3 месяца назад

      Nice 👍🏼

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      ​@@macreation3399அந்த மாதிரி அசிங்கமா பேசர பழக்கத்தை விட்டொழிக்கணும். எவ்வளவு கோபம் வந்தாலும் நாகரீகமாக தான் திட்ட வேண்டும்

  • @Gmanikandan1995
    @Gmanikandan1995 3 месяца назад

    தேவுடி யா புண்ட மகன் போட்டி யாரக்கும் பிஜேபி அனுமதி கொடுபதில்லை எதிர்க்கட்சியும் கேட்பதில்லை

  • @ChristianLikeSongs
    @ChristianLikeSongs 3 месяца назад +11

    அம்பானி முதன் முதல்ல பேப்பர் வித்தது மறந்துட்டு இப்பொழுது சுகம் போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிற

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      அம்பானி அதானி மீது பொறாமை படாதீர்கள்.
      உடனே உங்கள் பகுதி மாவட்ட தொழில் மையத்தை அணுகுங்கள். அங்கே ஏராளமான தொழில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன
      அவற்றில் ஒன்றை தேர்வு செய்யுங்கள். உற்பத்தி விற்பனை பண வரவு பேங்க் லோன் தொழில்நுட்பம் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுப்பார்கள்‌. உடனே தொழில் தொடங்கலாம்.
      அப்புறம் என்ன நீங்களும் கார்ப்பரேட் தான். ஆனால் இரண்டு நிபந்தனைகள்
      1. பேங்க் லோன் தீரும் வரை யாருக்கும் லஞ்சம் கொடுக்கக்கூடாது
      2. வேலைக்கு வடமாநில இளைஞர்களைத்தான் சேர்க்க வேண்டும். நம் தமிழக இளைஞர்கள் டாஸ்மாக்கே கதி என்று இருக்கிறார்கள். குடிகாரனுக்கு யாராவது வேலை தருவாராகளா

  • @bharathirajabalan8572
    @bharathirajabalan8572 3 месяца назад

    Bsnl ok 😢

  • @sangeethakalaichamy5317
    @sangeethakalaichamy5317 3 месяца назад +8

    😢ஏற்கனவே உயர்ந்து தான இரூக்கு😮மறுபடியுமா உயர்த்த போறிங்க

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад

      வருடாவருடம் நிர்வாகசெலவு கூடிக்கொண்டே போகிறது. என்ன செய்யலாம். ?

  • @VickyRavi-g8u
    @VickyRavi-g8u 3 месяца назад

    BSNL maaridalama

  • @thirubarathikthirubarathik5339
    @thirubarathikthirubarathik5339 3 месяца назад +10

    BSNL 4 vanthal nalla irukum

  • @edwinwilson1997
    @edwinwilson1997 3 месяца назад +1

    Recharge தேவைப்படுறவங்க மட்டும்,Recharge பண்ணிக்கிட்டும்...
    Incoming Call மட்டும் Free ஆஆ கொடுங்க தெய்வமே❤

  • @aryaff...
    @aryaff... 3 месяца назад +30

    BSNL best. but towerr ku🗼 enga poorathu😭😭😭😭

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 3 месяца назад +5

      BSNL க்கு தான் அதிகம் டவர் உள்ளது. Jio எல்லாம் bsnl tower தான் உபயோகப்படுத்து கொண்டு இருக்கின்றார்கள்

    • @vannakamguys
      @vannakamguys 3 месяца назад +3

      Bro rurel la net speed mattum than kammi. Call ellam pesalam

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +1

      ஏன். BSNL மற்ற கம்பெனி டவர்களை வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். இவர்களிடம் உள்ள டவர்களையும் வாடகைக்கு விட்டுள்ளார் கள். இது ஒரு வியாபாரம் சார். நீங்கள் உருகி உருகி பதிவு போடாதீர்கள்

    • @baskarsam4800
      @baskarsam4800 2 месяца назад

      சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு குடிசை வீட்டில் வாழ சொல்லும் அரசு. அதனால தான் பிஎஸ்என்எல் டவர்கள் தனியார் உபயோகிக்க அனுமதியளித்து இப்படி முடக்கி வைத்திருக்கிறது

  • @JaganathanJagan-c1i
    @JaganathanJagan-c1i 3 месяца назад

    அடேய்... எல்லாமே....ஒரே... ஓனர் தான்.....இது... பயங்கர மான.... சுரண்டல்.... இதெல்லாம்... எங்க.. போய்...முடியபோகுதோ

  • @RCPRCP-wn8wv
    @RCPRCP-wn8wv 3 месяца назад +16

    அனைவரும் ஒருமாதம் எந்த ரீசார்ஜ் பன்னாமல் இருங்கள்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 месяца назад +1

      எப்படி முடியும். யார் கேட்பார்கள்

    • @SathyaSathya-sz3pi
      @SathyaSathya-sz3pi 2 месяца назад

      Na inimel recharge panna mattan ok

    • @RCPRCP-wn8wv
      @RCPRCP-wn8wv 2 месяца назад

      @@ramamurthyvenkatraman5800 எல்லா இடங்களிலும் புதிய சிம் விலை இல்லாமல் அப்ப ஒரு மாத அவகாசம் இலவசம் அதை பயன்படுத்த வேண்டும் அப்போது அவனுக்கு லாபம் எப்படி கிடைக்கும்