UPI New Transaction Limits | UPI Limited Transaction Rules in Tamil | Yuvarani

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 452

  • @ffreedomapptamil
    @ffreedomapptamil  3 месяца назад +16

    💰 Financial Freedom Course - ffdm.app/zcQF

    • @gkmgamers777
      @gkmgamers777 3 месяца назад +4

      ithuthan digital india ethukku ithu konduvanthanganu thiriyala😂ithukku peru latest digital india ada ponga pa first free sollurathu appuram limits koduvanthu kasu katta solluvanga pola

    • @nr8264
      @nr8264 3 месяца назад

      Super uva college la padikupothu romba silent ah irupa ipo payankarama pesura 👍

    • @dhaneshkumar19
      @dhaneshkumar19 3 месяца назад

      Don't believe them people... After payment they won't guide you at all even no calls after payment.....

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 3 месяца назад +1

      பொருளாதார நிபுணர்கள் ஆனந்த் சீனிவாசன் போன்றவர்கள் உங்களை விட அதிக தகவலை பல நாட்களுக்கு முன்னாடியே சொல்லியிருக்கிறார்கள், இது கொஞ்சம் தகவல் தான்

    • @VigneshViki-wl7be
      @VigneshViki-wl7be 3 месяца назад

      Yuvarani when is your wedding

  • @gopalakrishnanjeyam5081
    @gopalakrishnanjeyam5081 3 месяца назад +232

    பேங்க்ல இருக்க நம் பணம் மொத்தத்தையும் கையில் எடுத்து வைத்து கொண்டு purchase செய்யலாமே? பேங்க்ல ஏன் பணம் போட வேண்டும்? நம்மை வைத்து நம் பணத்த செலவு செய்ய பேங்க் ஏன் லிமிட் வைக்க வேண்டும்? நம்மால்தான் பேங்க் இயங்குது 😄

    • @SakthiPrakashPM
      @SakthiPrakashPM 3 месяца назад +16

      Yes bro kandipa.
      But ellarum bank ku addicted ah irukanga

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 3 месяца назад +9

      Exactly 💯

    • @yovaish2693
      @yovaish2693 3 месяца назад +6

      kandepa

    • @velmurugant207
      @velmurugant207 3 месяца назад

      Upi யை தடை செய்ய வேண்டும். வங்கிகளை இழுத்து மூட வேண்டும். சாமானியர் களுக்கு சம்பளம் கையில் வழங்க வேண்டும்.

    • @Nelson-cx2tc
      @Nelson-cx2tc 3 месяца назад +5

      U r right

  • @தமிழில்
    @தமிழில் 3 месяца назад +61

    Background music low ah eruntha disturb ellama erukkum.. speech nalla audible ah erukkum... ore eraicchal sound erukku

    • @Tanviya123
      @Tanviya123 3 месяца назад +4

      சரி செய்யப்படும் சார் 👍

    • @sen89sun
      @sen89sun 3 месяца назад +2

      Over backround sound

  • @shanmugamShanmugam-fx5ye
    @shanmugamShanmugam-fx5ye 2 месяца назад +1

    சகோதரி கணவன் மனைவி இருவரும் இணைந்து 40 தடவை பர்ச்சேஸ் பண்ணலாம் அல்லவா இருவர் பேங்கில் இருந்து

  • @angalamana4256
    @angalamana4256 3 месяца назад +1

    தங்கள் பதிவு சிறப்பு ஆனால் உங்கள் பேச்சுக்கு பின்னால் ஒலிபரப்பாகும் இசையால் தெளிவாக கேட்கா வயதானவர்களுக்கு சிரமமாக இருக்கும் தவிர்த்தால் சிறப்பு

  • @Bagavathi-b6k
    @Bagavathi-b6k 2 месяца назад

    Very very usefulla erukku

  • @srichandra2396
    @srichandra2396 2 месяца назад

    Good presentation on digital transactions

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 3 месяца назад +1

    Yuvarani music eraachall thavvirka

  • @SriniVasan-td9bz
    @SriniVasan-td9bz 3 месяца назад +1

    Pazhaiya cash transaction thaan best

  • @techworld6199
    @techworld6199 3 месяца назад

    Very Useful. Expect more.

  • @shankarnarayanan3944
    @shankarnarayanan3944 3 месяца назад

    If the govt. Restrictions are imposed. People will move to cash transactions from cashless

  • @brunothomasapostolicchurch7511
    @brunothomasapostolicchurch7511 3 месяца назад

    Very clear explanation

  • @srikandanayagamnatarajan7994
    @srikandanayagamnatarajan7994 3 месяца назад

    One day limit in IOB is 50 thousand only.

  • @thaiyalnayagivijayakumar583
    @thaiyalnayagivijayakumar583 3 месяца назад

    So much of thanks for this great information

  • @thiruarasu-cv7rs
    @thiruarasu-cv7rs 3 месяца назад

    அழகு யுவராணி நெறய விஷயம் தெரிந்து வைச்சிருக்கா....❤❤💋💋

  • @boopathym8978
    @boopathym8978 3 месяца назад

    இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்

  • @devadarshinipakkiyaraj9871
    @devadarshinipakkiyaraj9871 3 месяца назад

    What is the transaction limit for Axis bank upi

  • @karthikraja2419
    @karthikraja2419 3 месяца назад

    neraiya shop la avanga personal acc than vaichu erukanga apa antha shop la transaction limit varuma ?

  • @saiyedsahabudeen.m8695
    @saiyedsahabudeen.m8695 3 месяца назад +1

    Avoid background music irritating

  • @SKbalu-ux2mk
    @SKbalu-ux2mk 3 месяца назад

    Who wants this GPay etc.,if the govt., cannot facilitate it for all

  • @rameshreee
    @rameshreee 3 месяца назад

    They indirectly attack middle class to collect huge sum.. if they keep 10000 as a limit for transaction charges, their percentage will be lesser..

  • @Catyzzzz
    @Catyzzzz 2 месяца назад

    Your expression is awesome more than your information 😅

  • @Sebastiansimon9
    @Sebastiansimon9 3 месяца назад

    Akkow....intha transaction limit romba naala irukku kow...

  • @akshaya7078
    @akshaya7078 2 месяца назад

    Akka. Yennoda gpay kku upi pin expire aagittu. Naan yennoda account remove pannittu again add pannen akka. But yennala upi pin set panna mudiyala. ''Couldn't reset'' nu varuthu akka. Theervu sollunga akka

  • @jeevamuthu6848
    @jeevamuthu6848 Месяц назад

    Akka 1lakh ku Mela send pana ena problem varum

  • @maranarumugam1368
    @maranarumugam1368 3 месяца назад

    சிலர் shop என்ன பண்றாங்கன்னா upi இருந்தாலும் cash கேக்குறாங்க

  • @user-hc4pw7mq4x
    @user-hc4pw7mq4x 3 месяца назад

    Super sister

  • @truedecors5941
    @truedecors5941 3 месяца назад

    kasu kondu poi vangunga da.. Goverment Only spends on Highways. All Goverment Spendings are going to Corporate Contracts. All corporate Spendings are Going to Mines (Stone and Sand). All mines spending to Logistics Who Handle 100 No Vechiles again equal to corporate. How Money comes To public. If public Have there Currency In digital It will b easy to Goverment to Handle the Funds.
    And Again Goverment Give You money For only Cheap Enjoyment . People Need to have Reserve Hot cash For the safety

  • @stephencoimbatore
    @stephencoimbatore 3 месяца назад +26

    2 நிமிடத்தில் சொல்ல வேண்டிய விசயத்தை 9 நிமிடம் இழுத்து சொல்வது சிறப்பு... 😅

  • @dhanapalmariappan7154
    @dhanapalmariappan7154 3 месяца назад +46

    விவரங்களை சாதாரணமாக சொல்லுங்கள். பீதியைக் கிளப்புற மாதிரி என்ன ஆயிடும் தெரியுமா ஏது ஆயிடும் தெரியுமான்னு சொல்லி மக்களிடம் வெறுப்பையும் பயத்தையும் உண்டாக்காதீர்கள்.

  • @rkdthtamil1051
    @rkdthtamil1051 2 месяца назад +1

    இது என்னடா கொடுமையா இருக்கு நம்ம பணத்துல தான் இவங்க பேங்க் வச்சு நடத்துறாங்களா

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 3 месяца назад +8

    நான் பேசாம வீட்டிலேயே என்னுடைய பணத்தை புதைச்சு வச்சுக்கிறேன் 😂😂😂😂😂

    • @arasustyle
      @arasustyle 3 месяца назад

      Noted by Income Tax 😂😂😂😂

    • @badmodder6712
      @badmodder6712 3 месяца назад

      Inflation eats your money 😂

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur 3 месяца назад

      அதேதான்.... ஒரு PAN card , AADHAR card வச்சுகிட்டு எல்லாத்தையும் உருவிடுவானுங்க போல.... ஏன் foreign போற ஆளுங்க எல்லாம் அங்கயே இருக்காங்கன்னு நல்லா புரியுது..... TAX போட்டு சாவடிச்சா சேமிப்பு பத்தி யோசிக்கவே தோணாது

  • @dhanadhanapal919
    @dhanadhanapal919 3 месяца назад +47

    கடைசி வரைக்கும் நமக்கு லாபமா இல்ல கடைக்காரனுக்கு லாபமா என்று சொல்லாமயே முடிச்சுட்டு

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 3 месяца назад +33

    எதுக்கு பேக்ரவுண்ட் மியூசிக் இவ்வளவு வேகமா ஓடுது நீங்க என்ன பிரேக்கிங் நியூஸா போடுறீங்க சைக்கலாஜிக்கல் வீடியோ பார்ப்பதை இந்த இசை இரைச்சல் தவிர்க்கிறது

  • @Tanviya123
    @Tanviya123 3 месяца назад +17

    யுவராணி அக்கா வணக்கம். நல்வரவு ஆகட்டும் 👍. Canara bank நீங்கள் சொல்லவில்லை 😊

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 3 месяца назад +9

    Lpg மானியமும் இல்லை, எதுக்கு பேங்க் அக்கவுண்ட்? ‌
    மினிமம் பேலன்ஸ்ம் மெயின்டைன் பண்ணனும்.
    Say goodbye to bank, you can save money. If you not use cerdit/debit card your expenditure will come down.

  • @karthikr8965
    @karthikr8965 3 месяца назад +24

    UPI 20 transaction per day is already there in past one year.. this is not new one

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 3 месяца назад +4

    ஆகவே மீண்டும் கறுப்பு பணம் நல்ல முறையில் நடக்க வழி வகுக்கும் அரசு.
    வங்கி பண பரிவர்த்தனை குறையும் நிச்சயமாக.

  • @rjpalit
    @rjpalit 3 месяца назад +38

    அருமை சகோதரி. தூய தமிழ், புரியும் வகையில் விளக்கம். தொடருட்டும் சேவை.

    • @VaseeharanJohnM
      @VaseeharanJohnM 3 месяца назад

      சரியான தகவல் தரல

  • @raja06rlrr
    @raja06rlrr 3 месяца назад +15

    background music illama peasi irukalam

  • @alexplatoa
    @alexplatoa 3 месяца назад +1

    இப்படியே கேமரா முன்னாடியே இருந்தா கொஞ்சம் நாள் கழித்து வாழ்க்கையை திரும்பி பார்த்தால் உங்களை விட்டு எல்லாமே வெகுதூரம் போயிருக்கும். எதற்க்கும் பயன் படாத எந்த வேலையும் செய்ய திறன்அற்றவராக மாறியிருப்பீர்கள். இன்னும் 5 வருடங்களுக்கு பிறகு மொபைல் போன் வைத்து கொள்வது யூடியூப் பார்ப்பது எல்லாம் தவிர்த்து விடுவார்கள். ஜாக்கிரதை மகளே.

  • @venkateshc4243
    @venkateshc4243 3 месяца назад +1

    நமது பணத்தை கையில் வைத்து செலவு செய்வதே அறிவுடமை நம்மை அடிமையாக்கும் இந்த முறையை தவிர்க்கவேண்டும்

  • @hussain2160
    @hussain2160 3 месяца назад +3

    ஏன் பணத்தை செலவு பண்ண இவ்வளவு ரூல்சா

  • @rammc007
    @rammc007 3 месяца назад +1

    இந்த limit transaction சிறு வியாபாரிகளை தான் பாதிக்கும்
    இதுக்கு பின்னாடி பெரிய தொழில் சூட்சமம் இருக்கு

    • @krrs1976
      @krrs1976 3 месяца назад

      உண்மை

  • @Aathi_bagavan
    @Aathi_bagavan 3 месяца назад +2

    எப்படி
    upi,bank account இல்லாம யாருக்கும் tax கட்டாம பணம் செலவு பண்றது என்று பதிவு போடுங்க 😂

  • @karthikkuppusamy8532
    @karthikkuppusamy8532 2 месяца назад

    Very informative thanks for that.
    But one suggestion, koncham normalla pesinaa innum nalla irukkum. Adhirchiyaavey pesara maadhri irukku... Thanks

  • @JVPAARVAI
    @JVPAARVAI Месяц назад

    நான் ரீசார்ஜ் கடை stationery கடை வைச்சிருக்கேன் நான் தினம் எவ்வளவு ரூபாய் UPI ல வாங்கலாம் ....மாதம் எவ்வளவு வரணும் .....ரிச்சார்ஜ்ல 300ரூபாய்க்கு 9ரூபாய்தான் என்பணம் மீதி 291ரூபாய் கஸ்டமருக்கு ரிச்சார்ஜ் பண்ணியாச்சு இதுமாதிரி தொகையை தொடர்ந்து வாங்கினால் வருமானவரி பிரச்சனை வருமா...காரணம் மாதம் 30000ரூபாய் ரிச்சார்ஜ் மூலம் என் வங்கி கணக்குக்கு வந்தால் என்பணம் வெறும் 960ரூபாய்தான் இதை விளக்கவும்

  • @Hemnath_
    @Hemnath_ 3 месяца назад +7

    Sis Advantage and disadvantages of UPI video podunga

    • @dineshj4750
      @dineshj4750 3 месяца назад +1

      Big bang bogan channel l parunga theliva potrukku adv & disadv

  • @manikandant890
    @manikandant890 2 месяца назад

    அக்கா "ஜியோ, ஏர்டெல் ரீசார்ஜ் upi மூலம் பண்ண பணம் புடிப்பாங்களா...... அப்புறம் ஏன் இப்படி அடிக்கடி விலை ஏற்றம் செய்கிறார்கள்..... இதுகுறித்து ட்ராய் நிறுவனம் விதிக்கும் நிபந்தனைகள்..... இப்படி இது பற்றிய தெளிவான விளக்கத்தை சம்பந்தமான வீடியோ ஒன்று போடுங்கள் அக்கா..... மேலும் எந்த நெட்வொர்க் பிளான் பெஸ்ட் சொல்லுங்கள் அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dwaraganathdwaraganath9874
    @dwaraganathdwaraganath9874 2 месяца назад

    ஒரு காலேஜ் Lecturer மாதிரி பேசுங்கள். T. V ஷோ நடத்துவதைப் போல கத்திப் பேச வேண்டாம். ஆனால் நீங்கள் சொல்லும் விஷயங்கள் Super, Super. Volume தான் ரொம்ப ஓவர்.

  • @alwaysfun90
    @alwaysfun90 3 месяца назад +2

    kaasu pudungurathukku ellaa mayeru velayum paappanunga

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 Месяц назад

    ஒன்றிய மோடி அரசின் கொள்கை
    சிறிது சிறிதாக மக்களிடம் உள்ள பணத்தை சுறன்டி சுறன்டி
    கார்ப்பரேட் காரனுக்கு
    ஜாலியா உலகம் சுற்ற
    தினமும் 15,00,000 லட்சத்துக்கு. டிரஸ் போட்டுக்க

  • @MGAANAND
    @MGAANAND 2 месяца назад

    நான் ஒரு சின்ன கடை வைத்து இருக்கிரேன்
    இதில் ஆதார் மூலம் வாடிக்கையாளர்களின் பணம் எடுத்து தருகிறேன்
    இதில் உள்ள அப்டேட்ஸ்
    குறிப்பாக இந்த கை ரேகை மிசின்
    அப்டேட்ஸ் தெளிவாக சொல்லுங்கள்

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 3 месяца назад

    இருபது தடவைகள் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பணப்பரிமாற்றம் செய்யும் அளவுக்கு பணம் இல்லையே!

  • @KumarKumar-q2d6g
    @KumarKumar-q2d6g 3 месяца назад

    Madam என்னுடைய பேன் நம்பரை சிலர் மிஸ் யூஸ் பண்ணியிருக்கிறார்கள் எனக்கு சிபில் ப்ராப்ளம் இதை நான் யாரிடம் புகார் கூற வேண்டும்

  • @kartheeswhite1989
    @kartheeswhite1989 3 месяца назад

    நன்றி Wallet la 2000 இருந்து 100 ருபாய் பொருள் வாங்குனா அதுக்கம் கடைகாரர் 1.1% கட்டனுமா?

  • @gandhisrinivasan4682
    @gandhisrinivasan4682 2 месяца назад

    GPAY ல் எனக்கு பணம் வந்தால் வாய்ஸ் மெசேஜ் கொஞ்ச நாளா வரல அதற்கு என்ன செய்யலாம் மேடம்

  • @MaricKani1140-hq3pw
    @MaricKani1140-hq3pw 3 месяца назад +2

    யுவராண்ணி அழகுல மயங்கிட்டென் . நாம் இருவரும் கல்யாணம் பண்ணிக்கலாமா

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 4 дня назад

    Ithu Modiyin kedithanam, planned kollai, best way to escape go to old system.

  • @mohanramee585
    @mohanramee585 3 месяца назад +1

    Sis bckgrnd msc distrp irukku knjm low pannuga
    Use news ungalala neraya therinjuka mutiyuthu sister thnk u sis

  • @ponmani.r6553
    @ponmani.r6553 3 месяца назад

    ஏம்மா இவ்வளவு கத்துற?😮 ஓவர் சவுண்ட் உடம்புக்கு ஆகாது😢எனர்ஜி சேவ் பண்ணு🎉

  • @SaiSai-z8v1y
    @SaiSai-z8v1y 2 месяца назад

    பழைய படி கையில் பணம் பையில் பொருள் இதுக்கு பருத்தி மூட்டை குடோனில் இருந்திருக்கலாம் எதுக்கு இப்படி 🤔🤨🧐

  • @narayani654
    @narayani654 2 месяца назад

    Background music ellama koncham amaithiya sollirukalam. ( Naptol la pesurathu mathiri erukuthu akka, sorry)

  • @samysamy2923
    @samysamy2923 2 месяца назад

    பணம் தின்னி கழுகுகள் பிஜேபி இருக்கும் வரை இந்த மாதியான கொள்ளைகளை தடுக்க முடியாது

  • @mthanges5779
    @mthanges5779 3 месяца назад

    Summavey black money irugu
    Bank pogama liquid cash home vachukonganum

  • @HARI-lk9gb
    @HARI-lk9gb 2 месяца назад

    கீழ்ப்பாக்கம் மெண்டல் ஆஸ்பத்திரி போயிட்டு நானே அட்மிட் அகிடறேன் 😮

  • @Alone-zl9ci
    @Alone-zl9ci 3 месяца назад +1

    பருத்தி மூட்ட கதைதான் 😅

  • @smasuresh
    @smasuresh 2 месяца назад

    ஆயிரம் கோடி ரூபாய் எவனோட காச செலவு பண்றீங்க

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 месяца назад

    Enna avaloo aaravam Thula sound increase aagudhu thondai kku yendha aaga pogudhu ..edhu new ella

  • @yogesh1237
    @yogesh1237 2 месяца назад

    Background sound konja kamia irudha inu pesurathu teliva Nala kekum

  • @mechatronicsautomechsaisou2400
    @mechatronicsautomechsaisou2400 3 месяца назад +1

    மாநிலத்தில் சுயாட்சி வேண்டும்

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 3 месяца назад

    எரிச்சலூட்டும் பின்னணி இரைச்சல்
    நல்ல தமிழ் பேச்சாளர் இல்லையா?

  • @muthiahchockalingam2007
    @muthiahchockalingam2007 3 месяца назад +1

    Bank ac ountக்கும் வேலட்டுக்கும்என்ன வித்தியாசம்.

  • @jayaseeli9095
    @jayaseeli9095 3 месяца назад

    Neenga pesura pechu la yeh ennaku heart attack vanthudum pola irruku ivlo shock ah y ma ippadi pesura

  • @nellaidreamteam8092
    @nellaidreamteam8092 3 месяца назад

    Namma kasa selavu pandrathuku ivanga kala pudichi thonga vendiyatha irukku

  • @JoelJohnJs
    @JoelJohnJs 3 месяца назад +1

    Good Job, Keep it 💯 👌 👍 up !

  • @saranyaramesh656
    @saranyaramesh656 2 месяца назад

    Background music tha bayamuruthra mathiri iruku...
    News sollumbothu normal ah sollunga...

  • @mohamedcader9159
    @mohamedcader9159 3 месяца назад +1

    C'est excellent et très utiles vos informations Madame.
    Retraité de l'armée de l'air française .

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM 3 месяца назад

    1000 கோடி govt invest செய்து பெரிசா செய்ததா பீற்றிக் கொள்ளாதாங்க..... minimum balance maintain பண்ணாதற்கு பிடுங்கிய பணம் 28000 கோடி ----- எல்லாவற்றையும் சொல்லுங்க மேடம்

  • @udhay471994
    @udhay471994 Месяц назад

    Send pandraku UPI limit 20 per day 1,00,000 perday ok.. but receive pandraku yethavathu limit eruka!!

  • @san4388
    @san4388 3 месяца назад +1

    Music aa cut panni .. neat pesunga .. subscribers suggestions aa consider pannunga thappilla

  • @vikram_0_5_6
    @vikram_0_5_6 3 месяца назад

    Elaan palasu idhula idhula pudhu rules eadhumea ilayea 🤔 idhula eana pudhusu irkku

  • @prathikshainfotech8247
    @prathikshainfotech8247 3 месяца назад

    PM VISHWAKARMA AMOUNT YAPPO CREDIT AGUM OURU VIDEO PODUNGA

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 месяца назад

    மூத்த குடிமகன்களோ அல்லது பொது மக்களோ UPI மூலமாகவோ ஒருமாதத்திற்கு மிக அதிகமாக 15தடவைகள் (மொத்தமாக பணம் 50,0000ரூபாய்) தான் translation செய்திருந்தாலும் வங்கிகள் ஒரு ஆண்டுக்கு 650ரூபாய் சேவை கட்டணமாக வசூலிப்பது நியாயமா?
    சேவைக் கட்டணம் வங்கிக்கு வங்கி மாறுபடுமா?
    வங்கிகள் சேவைக் கட்டணம் எதற்காக வசூலிக்கின்றனர்.
    என்பதைப்பற்றி வீடியோ பதிவிடவும்

  • @gopinath6964
    @gopinath6964 2 месяца назад

    இந்தக் கருமத்தை எல்லாம் நான் யூஸ் பண்றதே இல்லை...

  • @ArattaTube
    @ArattaTube 3 месяца назад

    இருபதை ஐம்பதாக அதிகரிக்க வேண்டும்!

  • @PradeepPrashi
    @PradeepPrashi 3 месяца назад

    Ennaiku RUclips for paid nu varum nu waiting 😂😂😂

  • @SaiSai-z8v1y
    @SaiSai-z8v1y 2 месяца назад

    தங்க நகைகளுக்கு சேதாரம் எதற்கு என்று எனக்கு சொல்லுங்கள் சகோதரி 💐 அதனை இவ்வளவு தான் வாங்க வேண்டும் என்று வரையறை செய்யலாமே என்பது என் கருத்து 😊 இதைப் பற்றி ஒரு விடியோ போடுங்க சகோதரி 💐

  • @vjv87viscomm
    @vjv87viscomm 3 месяца назад

    After now withdrawal the full amount and then use it by liquid cash. No digital India. No use

  • @A.k129
    @A.k129 3 месяца назад

    Yen di kathura. Saniyane.
    Porumaiya peasu d paithiya kari

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 2 месяца назад

    காசேதான் கடவுளடா ஒண்ணுமே புரியல

  • @kulanthaivel5260
    @kulanthaivel5260 3 месяца назад

    கடைக்காரர் UPI மூலம் பணம் வாங்குவதற்கு LIMIT & CHARGES ஏதும் உள்ளதா??? இதைப்பற்றி எதுவும் சொல்லவை இல்லை யே

  • @iamarangaa
    @iamarangaa 3 месяца назад

    idhuku dhaa digital India apadinu engaa thaliyaa aruthingala😂😂

  • @loganathank5427
    @loganathank5427 3 месяца назад +3

    அக்கா பைக் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி ஒரு வீடியோ போடுங்க அதுல நம்மளுக்கு என்னென்ன பெனிஃபிட் அதிகமாக இருக்கும் என்ன டிஸ்டர்ப் வந்துச்சு இருக்கும் அதை பத்தி கொஞ்சம் டீடெய்லா போட்டீங்கன்னா நல்லா இருக்கும் பைக் காண போடுங்க ஏன்னா உங்க கார் வீடியோஸ் எல்லாம் நாங்க நிறைய பார்த்து இருக்கோம் பைக் சொல்றது பார்த்தது இல்ல அதனாலதான்

  • @maharajaperiasamy7929
    @maharajaperiasamy7929 3 месяца назад

    Digital currency vara pokuthu

  • @PRANAVPRAKASHA
    @PRANAVPRAKASHA 3 месяца назад +1

    Very Good info for Public.
    But, this background music necessary ?

  • @sudhas82
    @sudhas82 3 месяца назад

    Edhukku idhellam first ellam enna upi ah irundhudhu namma earn panna panatha income tax endra perla pidikkuraanga.apram sila banks withdrawal kum service charge pidikkuraanga.transactions kum service charge evano oruthan namba earn pandra konja panatha kooda adichuttu poraan idhukku namma first maathri liquid cash aave vechu use pannikkalaam edhukku bank la vechu namma panatha dhandama avanukku kodukkanum.idhula minimum balance vera 5k 10k nu adhu maintain pannala na adhukku lein charges vera thevaiya idhellam pazhaiya murai thaan best

  • @vijayanand7919
    @vijayanand7919 2 месяца назад

    Mairu mari pesra background orea erichala irruku content nalla irunthuchu

    • @akashnarayanan4199
      @akashnarayanan4199 2 месяца назад

      Athuku yen ivalo vanmam. Polite ah solalam la😅

  • @karthikmohandoss1554
    @karthikmohandoss1554 2 месяца назад

    It is ordinary news and why you shouting like Cheri lady?? Can’t you talk calm and normal?? Why government made this cap and for what purpose?? You didn’t explain the background as like dravidiya guys 🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 3 месяца назад +2

    Namma panam use panna ..namake rules uh ..