How Do Credit Card Companies Earn Money? | The Reality of Credit Cards in Tamil | Yuvarani

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024

Комментарии • 151

  • @ffreedomapptamil
    @ffreedomapptamil  Месяц назад +2

    Download ffreedom app:- ffdm.app/awQi

  • @anandtobra
    @anandtobra Месяц назад +5

    நீங்க சொன்னது 200% உண்மை..நான் SBI credit card சில வருஷம் உபயோகித்து பார்த்தேன். பெட்ரோல், pharmacy இக்கு மட்டும் தான் உபயோக படுத்தினேன்...கணக்கு சரியாக எழுதி வைத்து பார்த்தேன். நான் உபயோக படுத்தியதை விட அதிக பணம் ஒவ்வொரு மாதமும் வந்தது... எப்படி இந்த கார்டு ஐ கேன்ஸ்சல் செய்கிறது என்று பார்த்து கொண்டு இருந்த போது அந்த bank இளிருந்து Card ஐ renew பண்ண சொன்னாங்க .. நல்லதா போச்சு என்று கேன்சல் பண்ணிட்டேன். மன நிம்மதி ஆய்ட்சு..
    தயவு செய்து கிரெடிட் கார்டு வாங்காதீங்க..
    கடன் காரன் என்று இருக்கும் categories இல் இருந்து வெளியே வாங்க..வீட்டுக்கு கடன் வாங்குங்க.. கார் வாங்க போங்க..ஆனால் கிரெடிட் கார்டு கண்டிப்பாக வாங்காதீங்க.

  • @VasurudhraN-hv3mu
    @VasurudhraN-hv3mu Месяц назад +11

    தெளிவான விளக்கம் அருமை
    இதேபோல் கிரெடிட் கார்ட் பாயிண்ட் களைப் பயன்படுத்தி கொள்வது பற்றியும் வீடியோ போடவும்..

    • @ffreedomapptamil
      @ffreedomapptamil  Месяц назад +2

      ரொம்ப சந்தோசம் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக இது பற்றி முழு வீடியோ விரைவில் வரும்

  • @gurusiv1
    @gurusiv1 Месяц назад +19

    I am using 1 HDFC credit card for past 12 years.....I always pay outstanding amount completely....so far I never faced any charges.

    • @TERMINATOR_XD07
      @TERMINATOR_XD07 Месяц назад +2

      How much your credit limit increased ? What is your starting limit ? What is your limit now 😊

    • @gurusiv1
      @gurusiv1 Месяц назад

      @@TERMINATOR_XD07 starting was 33000 now 189000 but I usually spend 50k pee month and repay it completely.

    • @gopi6075
      @gopi6075 Месяц назад

      Ex your salary 30k .you get 20k .. 1 year ago correct pay 2laks ago came limit

    • @D.DineshKumar-ev3ii
      @D.DineshKumar-ev3ii Месяц назад

      அவங்க சொல்றதெல்லாம் உண்மைதான் ஆனா அவன் எதுவுமே நம்மளுக்கு பண்ணலையே அவங்களும் காசு தானே கேக்குறாங்க

    • @royrichardson63
      @royrichardson63 13 дней назад

      Thank your stars, not everyone is lucky as you

  • @hajaKarim-vu8oe
    @hajaKarim-vu8oe 26 дней назад +2

    Useful information expecting more videos. You explained well about how they earn through credit cards and also explain how banks and net work companies earn through debit cards?

  • @sathishbalakrishnan3323
    @sathishbalakrishnan3323 Месяц назад +2

    Nice explanation...The way you explained about all the hidden charges was truthful

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Месяц назад +1

    யுவராணி நீங்க இப்படியே யுவா வாகவே இருங்கள்.வாழ்த்துகள்.

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc Месяц назад +1

    மிக அருமையான விளக்கம் மேடம்..நன்றி🎉❤🎉

  • @karuppiahm.s3644
    @karuppiahm.s3644 Месяц назад +3

    Good message salute yuvarani

    • @ffreedomapptamil
      @ffreedomapptamil  Месяц назад

      Thanks for Your support. share your friends and families

  • @mathiarasu1970
    @mathiarasu1970 Месяц назад +6

    0.5 paisa இல்லம்மா 0.5 ரூபா அல்லது 50 பைசா

  • @dr.kalaivaninarayanasamy8105
    @dr.kalaivaninarayanasamy8105 Месяц назад +3

    Credit cards are very much useful if we know the techinic to use

  • @DharnishkannaC
    @DharnishkannaC 14 дней назад

    Nanum thelivaga purinthu konden. Thank you mam. Very very useful 🎉🎉🎉❤

  • @dtube123
    @dtube123 Месяц назад +3

    Recent days retail shops are pushing us to use upi instead of credit cards even some big known shops also pushing to use upi only. If this continues soon credit cards will come to end. We can use rupay credit card with upi but cash back option will not be given

  • @Kar821
    @Kar821 12 дней назад

    Clear description...thank you . Fully understand

  • @saralagurusamy4703
    @saralagurusamy4703 Месяц назад +4

    It is not 0 5 praise. It is 0.5 rupee

  • @DC-qn9ob
    @DC-qn9ob 7 дней назад +1

    Valuable information, super sister. ❤👌

  • @sethug
    @sethug Месяц назад +1

    Good morning mam
    Credit card correctta use panna yethukku mam changes varuthu
    Neengale sollunga neenga oru amount freeya 40-45 days yaaru kuduppanga but naama yedukkurathu problem kedaiyathu currentta use panna theringa vaanganum illana vaanga kudathu
    1) Ella Banklaium customer transaction base panni pre approved offers customerkku varum andha credit cardkku
    * No joining frees
    * Good credit card limit
    * No Annual fees
    *Some time higher veriyant credit card customer kku kedaikkum
    Mukkiyama Credit card money yedukka kudathu and limitta thandi use panna kudathu
    Finally onenutha currentta use panna mudium Naa vaangunga illana vaangathinga because credit card la problem panningana cibil score poidum next mukkiyamana time la bankla loan ungalukku kedaikkathu paathukkonga
    *

  • @Voice_of_Nature37
    @Voice_of_Nature37 Месяц назад +1

    யுவராணி நீ சூப்பர் மா💯✔️

  • @narayanand.8403
    @narayanand.8403 Месяц назад +1

    Good Knowledge transfer regarding C.Card thanks 👍

  • @MGAANAND
    @MGAANAND Месяц назад +1

    ஆதார் வைத்த பணம் எடுத்துக் கொடுக்கும் கம்பெனி
    எப்படி லாபம் பார்க்கிறார்கள்
    தெளிவாக சீக்கிரமாக சொல்லவும்.

  • @vijay1111kumar
    @vijay1111kumar Месяц назад

    ரொம்ப நாளா யோசிச்சிட்டிருந்த..... இப்பதா தெளிவா புரிஞ்சிகிட்ட மிக்க நன்றி

    • @ffreedomapptamil
      @ffreedomapptamil  Месяц назад

      ரொம்ப சந்தோசம் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @senthilkumarashwini3433
    @senthilkumarashwini3433 Месяц назад

    Ur doing well..superb..go ahead..all the best..ur giving very useful information for people... thank you so much 🙏

  • @vijayrao3061
    @vijayrao3061 16 дней назад

    Good and useful information

  • @vishale424
    @vishale424 Месяц назад

    Valuable Information...More Satisfaction...

  • @margabandhuramesh3804
    @margabandhuramesh3804 20 дней назад

    Very good information about the video how we're use the credit card and lose our money. Thanks🙏🌹🙏

  • @manikandan.e8593
    @manikandan.e8593 Месяц назад

    Useful thank you so much yuvarani mam ❤🎉

  • @migniku
    @migniku 25 дней назад

    Mam very good awareness to the people

  • @kamalelango
    @kamalelango Месяц назад

    Crystal clear information.. thank you Yuva!!

  • @INFANT1988JESUS
    @INFANT1988JESUS Месяц назад +1

    Super information thank you mam

  • @BalaKrishnan-ke6fy
    @BalaKrishnan-ke6fy Месяц назад

    வணக்கம் மேடம்,கம்பவுன்ட்இன்வஸ்மெண்ட் பற்றி ஒரு விரிவான பதிவு போடுங்கள்.நன்றி

  • @vidyaprakash9115
    @vidyaprakash9115 22 дня назад

    Nice information

  • @user-sn8iu4ge8g
    @user-sn8iu4ge8g Месяц назад +1

    Thank you for breief explain RJ

    • @ffreedomapptamil
      @ffreedomapptamil  Месяц назад

      Thanks for Your support. share your friends and families

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 28 дней назад

    அருமையான பதிவு நண்பரே

  • @kulashekart4040
    @kulashekart4040 27 дней назад

    very interesting yuvarani.

  • @karthikr2479
    @karthikr2479 Месяц назад

    Good to know the extra details about which party get how much amount per transaction.. Keep it up

  • @selvamakephotography
    @selvamakephotography Месяц назад +1

    Every Electronic shops they are charging 2 % for card payment at Richie Street

  • @sreedhark5200
    @sreedhark5200 28 дней назад

    Good message 👍

  • @rajumano3227
    @rajumano3227 Месяц назад

    Really very useful video yuva

  • @ramjipalaniappan1292
    @ramjipalaniappan1292 Месяц назад

    Good information good job

  • @prakashgn9028
    @prakashgn9028 Месяц назад

    Well explained sister

  • @kidypedia99
    @kidypedia99 Месяц назад +1

    Swipe card sl business start pandrathu pathi video podunga sister

  • @pradeepdrive2356
    @pradeepdrive2356 Месяц назад +1

    Ithellam use pannama gpay ,Paytm ellam use panna athukum charge pannanuma🤔

  • @dmdoss74
    @dmdoss74 15 дней назад

    good info

  • @justieshm9961
    @justieshm9961 Месяц назад

    Very good information sister

  • @globaz007
    @globaz007 Месяц назад +1

    Super info ...

  • @Sekar12345
    @Sekar12345 26 дней назад

    very good information

  • @ramanravi2100
    @ramanravi2100 Месяц назад

    Super information

  • @prasanna9176
    @prasanna9176 Месяц назад

    நல்ல பதிவு இதேபோல் benefit எப்படி Correct ஆ Use பன்னுவது அதையும் சொல்லுங்கள்

    • @ffreedomapptamil
      @ffreedomapptamil  Месяц назад

      கண்டிப்பாக இது பற்றி முழு வீடியோ விரைவில் வரும்

  • @allserialepisode3418
    @allserialepisode3418 Месяц назад

    Akka ela usefull video poduringa. Athe mari WFH nu sila per advance amount vangitu yemathanga and work pana mudiyalina case poturuvomnu mirataranga . Antha mari oru awareness video podunga. Pls pls

  • @SakthivelN-e5b
    @SakthivelN-e5b Месяц назад +1

    Acquiring bank gets 0.5 paisa or 0.5 rupees?

  • @velumanij
    @velumanij Месяц назад

    Yavarani, Please be noted that It is not 0.5paise, it is 50paise or 0.5 ₹.

  • @harvardiasacademy9867
    @harvardiasacademy9867 Месяц назад

    Good job..... 👍🏻✨

  • @DON-W-o1p
    @DON-W-o1p Месяц назад

    Correct timela pay pannathavanga than avanga target namma atha vachchu enjoy pannittu irukkom ...

  • @vsm-_
    @vsm-_ 7 дней назад

    Ayyayyoo thalai ellam suthudhy😮

  • @srixerox1422
    @srixerox1422 21 день назад

    தோழி , வங்கியில் ATM பயன்பாடு ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே கட்டணம் இல்லாமல் பயன்படுத்தலாம் , ஆனால் 6 வது முறை பயன்படுத்தினால் 30ரூ செலுத்து கட்டணம் எடுக்கப்படுகிறது, (இந்தியன் வங்கி ) இதற்கு எந்த குறுந்தகவலும் வாடிக்கையாளருக்கு வருவதில்லை,அவர்களுக்கு தெரியாமலே கட்டணம் வசுலிக்கப்படுகிறது, இதை பற்றிய தகவல் பொது மக்களுக்கு தெரியப்படுத்தினால் நல்லது. ATM பயன்பாடு மக்களுக்கு சிரமத்தை குறைப்பதே, மக்களின் பணத்தை குறைப்பதற்கு அல்ல,

  • @padmanabhand2400
    @padmanabhand2400 15 дней назад

    தெளிவான விளக்கம்.

  • @padmanabhanr2215
    @padmanabhanr2215 18 дней назад

    Not 0.5 paise, it should be 0.5 rupees, but excellent presentation, thank you,

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 Месяц назад

    அருமை 👌💐🧘‍♂️🙏

  • @subbiyahsugumar7770
    @subbiyahsugumar7770 29 дней назад

    I’m using sBI card last 20 yrs . No issue n even AMC waived if ur transaction exceeds certain limit per yr

  • @jyothiprakash4204
    @jyothiprakash4204 29 дней назад

    Very nice explantion miss

  • @SivaRajP-uk7cu
    @SivaRajP-uk7cu Месяц назад

    Useful information

  • @sureshpriya2225
    @sureshpriya2225 Месяц назад

    Good information

  • @HarishN-d6n
    @HarishN-d6n Месяц назад

    Credit card LA work panravungalukku intra details theriyathu... but Neenah gonna yella visiyam correct . Proper ra use Panna credit card it's soon good . But use Panna therila muduju soli

  • @user-hn1gr9xl2n
    @user-hn1gr9xl2n 14 дней назад

    One correction that not 0.5 paise but it’s 0.5 Rupee. And well explanation.

  • @vijaiks9777
    @vijaiks9777 Месяц назад

    Akka credit card over spends naala it problem pathi video podunga ka
    Epo lam it notice varum credit card spends naala apdinu theliva podunga ka

  • @pradeepmegalai5735
    @pradeepmegalai5735 6 дней назад

    Hi na credit card first time use pana pora firtu time swip pana emi ah convert pana mudiyum ah

  • @selvarani5749
    @selvarani5749 26 дней назад

    thanks

  • @gajalakshmiv554
    @gajalakshmiv554 Месяц назад

    Create card close pannitu NOC epudi vankurathu

  • @KANNANS-rl6xb
    @KANNANS-rl6xb 25 дней назад

    Credit card la irukka amount a vera oru bank account transfer panni antha account la debit card use withdraw pannalama ?

  • @s.lakshminarasimhan7002
    @s.lakshminarasimhan7002 18 дней назад

    பாயிண்ட் 5 பைசா என்பது தப்பு. பாயிண்ட் 5 ரூபாய் என்று சொல்ல வேண்டும். பாயிண்ட் 5 என்றால் 1/2. ஆக அரை ரூபாய் அல்லது 50 பைசா என்பதுதாக சரி. பாயிண்ட் 5 பைசா என்றால் ஒரு பைசாவில் பாதி

  • @agriculture570
    @agriculture570 Месяц назад

    I studied full credit card method so I earn more money 💰💰

  • @rajanbabu7424
    @rajanbabu7424 Месяц назад

    is there any additional charge applicable for using credit cards while shopping in any store. What does RBI say about this...?

  • @mr-hs5dg
    @mr-hs5dg Месяц назад

    Why shopkeeper sacrifice 3 rs .so what is the profit to a shopkeeper .only bank gets profit here?

  • @robertocarlos-qb2kw
    @robertocarlos-qb2kw 27 дней назад

    I use I use cashback card with 5 years' annual fees is free.

  • @saranrajmca
    @saranrajmca Месяц назад +1

    Nalavala free credit cards sonnanga , Naan vendam sollitten

  • @dance948
    @dance948 Месяц назад

    Arumayana vilakkam

  • @D.DineshKumar-ev3ii
    @D.DineshKumar-ev3ii Месяц назад

    இப்போ ஒரு கஸ்டமர் நம்பர் கிட்ட பேசின அவங்க காச போட்டா தான் பேச முடியும் இல்லன்னா ஃப்ரீடம் ஆப்பை கேன்சல் பண்ணுங்க சொல்லிட்டாங்க

  • @utubeaccessful
    @utubeaccessful Месяц назад +1

    it is not 0.5 paise, it 0.5 rupee

  • @rayyappanadhanush7935
    @rayyappanadhanush7935 28 дней назад

    Tq u va rani

  • @manikandan.e8593
    @manikandan.e8593 Месяц назад

    Cred app use eppati pandra thu video upload pannuga

  • @D.DineshKumar-ev3ii
    @D.DineshKumar-ev3ii Месяц назад

    உங்க ஆபீஸ்ல கஸ்டமருக்கு ஃப்ரீயா அட்வைஸ் பண்ண மாட்டாங்களா ப்ளீஸ் கேட்டு சொல்லுங்க

  • @mano0j
    @mano0j Месяц назад

    Didn't cover the tax components in the credit card bill

  • @gowthamand9750
    @gowthamand9750 Месяц назад

    Micro finance full details explain pannuga madam....

  • @samivelsami8863
    @samivelsami8863 Месяц назад

    To late idfc oru kidney urivitanga kotac magenthara ennoru kidney um urivitanga

  • @akelectricalhardware1246
    @akelectricalhardware1246 Месяц назад

    Swip machine business pathi video potunga

  • @rkarthikeyan2718
    @rkarthikeyan2718 26 дней назад

    That is not 0.5 paise. That value is 0.5 rupees or 50 paise.

  • @Aariya17
    @Aariya17 Месяц назад

    Don't use credit card got petrol there's is extra money debited always even used fuel saver card

  • @thyagarajanrajan4526
    @thyagarajanrajan4526 Месяц назад

    Credit habits it dangerous for life, many people's life gone

  • @sowmiyasowrirajan1970
    @sowmiyasowrirajan1970 23 дня назад

    Hdfc machine swipe panna extra charges varuma

  • @balashabalaji7563
    @balashabalaji7563 Месяц назад

    Can you speak about Canara Robeco mutual fund Yuva Rani

  • @senthilkumarcr6381
    @senthilkumarcr6381 Месяц назад

    Sis i pay sbi pos machine through icici credit card. Example I pay 100/- the same credit in customer account. You say 97 only. Please clarify.

  • @ramjipalaniappan1292
    @ramjipalaniappan1292 Месяц назад

    Really it's useful madam I think it's not 0.50 paise it's 5 rs

  • @SanthoshKumar-uj7ud
    @SanthoshKumar-uj7ud Месяц назад

    0.5 paisa epdi varum?... 0.5 rupees illana 50 paisa thana varanum. 0.5 paisa na less than 1 paisa nu thana artham?...

  • @rohithrajai
    @rohithrajai Месяц назад

    one suggestion:
    not 0.5 paise
    it's 0.5 rs or 50 pase
    pls u need to upgrade

  • @DON-W-o1p
    @DON-W-o1p Месяц назад

    Ennoda account normal saving account sbi la na use panren credit card 1.45lakhs limit

  • @dhanasankargovindharaj3515
    @dhanasankargovindharaj3515 Месяц назад

    .5 paisava (1/2) or .50paisava pl. Theliva sollunga

  • @zhiyanediting7863
    @zhiyanediting7863 Месяц назад

    Amma rani enaku oru dut 2years la 50lakhs sakura mari ethavathu skem irutha athuku oru vazhi soluinga enaku romba usfull la iruka

  • @Mani-jh7tg
    @Mani-jh7tg Месяц назад

    Shop keeper 100rs illana velila vida mattan.97 koduthuttu vanthuruvingala😂

  • @harykarthickviews4660
    @harykarthickviews4660 Месяц назад

    Kindly say how to close credit cards in an easy way other options

    • @coolappu5
      @coolappu5 Месяц назад +1

      Just call your bank and ask them to close. They have to close it in a week or so. Otherwise the bank would have to pay u fine.

  • @thiruqanalytics1612
    @thiruqanalytics1612 Месяц назад +1

    Yuvarani please large cap fu nd SIP