ARIGNAR ANNA BIRTHDAY SPECIAL INTERVIEW | அண்ணா தமிழனத்தின் தலைமகன் - சமஸ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 12

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Год назад +1

    சிறப்பான பதிவு..சமஸ் சார் பேரறிஞர் அண்ணா பற்றி பேசியது எம் நெஞ்சமும் மகிழ்ந்தது..நானும் அந்த மேதையால் தன்னம்பிக்கை பெற்று முன்னேற்றம் பெற்றுள்ளேன்..என்றும் நன்றியுடன்..

  • @mohanchokkalingam1749
    @mohanchokkalingam1749 Год назад +4

    வாழ்க அண்ணா புகழ். வெல்க மாநில தன்னாட்சி

  • @chelladurai4298
    @chelladurai4298 Год назад +1

    வாழ்க 🌻தமிழ் 🌻🌻🌻
    வாழ்க 🌻தந்தை பெரியார் 🌻
    வெல்க 🌻சமூக ⚖️ நீதி ⚖️⚖️⚖️
    வாழ்க 🌻அண்ணா 🌻🌻🌻🌻🌻
    வளர்க 🌻திராவிடர்கள் 🌻🌻🌻🌻🌻

  • @arjunpc3346
    @arjunpc3346 Год назад +1

    Aringar Anna 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 Год назад

    திமுக அதிமுக இரண்டுமே ஒன்று என்பது உடன்பாடில்லை.
    கொள்கையே இல்லாத கட்சியோடு எப்படி ஒப்பிட முடியும்.

  • @ravichandrangurusamy2734
    @ravichandrangurusamy2734 Год назад +1

    அதிமுக கட்சிக்கு எண்ண கொள்கை உள்ளது அண்ணாவை தவிர

  • @sriniseshan9888
    @sriniseshan9888 Год назад

    Is samas "crazy cheenu's brother?

    • @pugazh.thyagarasan
      @pugazh.thyagarasan Год назад

      No, he is non-brahmin. He is (or was) working for The Hindu Tamil

  • @thiyagudurant41
    @thiyagudurant41 Год назад

    Very disappointed with the channel. Yes he made maperum Thamizh kannavu, but he directly opposed the arrest of Mr. Badri seshadri for Manipur controversial judge critisism. Hope admin doesn't know about his famous "oohhhh avuraahh" which he termed in stereotypical caste mindset in twitter spaces. I'm Totally upset with Dravidiam 100 channel with particular interview.

  • @Lovecandomiracles
    @Lovecandomiracles Год назад

    Eve ra is boot nekii of British!!

  • @k.thangaveldivya9336
    @k.thangaveldivya9336 Год назад

    அண்ணா புளுகினான்
    மூன்று படி லட்சியம் ஒரு படி நிச்சயம் என்று புளுகினான்.நான் படி அரிசி போட வில்லை என்றால் என்னை காஞ்சிபுரம் முச்சந்தியில் கட்டி வைத்து..குதிரை
    சவுக்கால் அடியுங்கள் என்று.புளுகினார் தி மு க
    ஆட்சிக்கு வந்து படி அரிசி
    போட முடிய வில்லை.அதே
    இடத்தில் காங்கிரஸின்
    கருதிருமன்.மேடை போட்டு.சவுக்கு இங்கே
    அண்ணா எங்கே என்றார்.
    அண்ணா.புரமுதுகிட்டு.
    ஓடி ஒளிந்து கொண்டார் பின்.ஒரு ரூபாய்.ஆறு பைசா படி அரிசி.என்று
    சென்னைக்கும் கோயம்புத்தூருக்கும் மூன்று மாதங்கள் போட்டு
    45.கோடியை காலி செய்து
    அரசு திவாலாகும் நிலக்கு
    போய்.ஒரு ரூபாய் லாட்டரி சீட்டை கொண்டு வந்து
    விழுந்தால் வீட்டுக்கு இல்லையே நாட்டுக்கு என்றார்.அன்றய பண மதிப்பு.1.கிராம் தங்கம் 10.ரூபாய் விற்ற காலத்தில்.இது நடந்தவை.
    .

    • @awesomeservice
      @awesomeservice Год назад

      முச்சந்தில் வைத்து நீ தான் அடிக்க வேண்டும் அவர் அல்ல. நீ செஞ்சியா? மேலும் லாட்டரி சீட்டு விற்பதில் எந்த தவறும் இல்லை. அது ஒன்றும் சூதாட்டம் கிடையாது