உதயநிதி ராஜ்ஜியம் - ஆதரவாளர்கள் பிரிவினை - தராசு ஷ்யாம் உடைத்த ரகசியங்கள் |UTHAYANITHI STALIN |DMK|

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии •

  • @prawinMUTHUKUMARASAMY
    @prawinMUTHUKUMARASAMY Месяц назад +3

    மூத்த அமைச்சர்களை ஒய்வெடுக்க வேண்டும்.

  • @mallikarjunanmuthuswamy4116
    @mallikarjunanmuthuswamy4116 Месяц назад +3

    விரிசல் ...ஓரங்கட்டுதல் போன்ற வார்த்தைகளை வலிந்து திணிக்கவேண்டிய தேவையில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது.தளபதியே வழிவிடும் போது மற்றவர் எம்மாத்திரம்
    அடுத்த முறையும் முதல்வர் தளபதியேதான்

  • @periyaiahts4039
    @periyaiahts4039 Месяц назад +2

    Any political party should evolve itself upon change of times. Then only a party can grow and survive. DMKs future hope is Udayaneedis leadership. Naturally his group of politicians will come up. It is a natural process.Old leaders should give way to the younger generation.

  • @guruguru6722
    @guruguru6722 Месяц назад

    Super sir

  • @Muthuraj-h6i
    @Muthuraj-h6i Месяц назад +2

    Vrs all above sixtyyears old mimister

  • @deivasahayam6359
    @deivasahayam6359 Месяц назад

    பழையன கழிதலும் புதியன புகுதலும் மிகச்சரியே

  • @RajKumarP-k3c
    @RajKumarP-k3c Месяц назад +1

    ஷியாம் அண்ணே மூலவர், உற்சவர் உதாரணம் சூப்பர்

  • @balakrishnanpurushothaman924
    @balakrishnanpurushothaman924 Месяц назад +3

    ரஜினி பேசுனதும் அதுக்கு முதல்வர் நான் பாத்துக்கிறேன்னு சொன்னதும் தற்செயலா நடக்கல!
    துணை முதல்வர் பதவியில் பொதுச்செயலாளர் அமர்வது சரியாக இருக்காது!
    துரைமுருகன் உடல்நிலை ....2 முறை அறுவை சிகிச்சை செய்தவர்.
    உணர்ந்து செயல் படுவது நல்லது!!?!!

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 Месяц назад +1

    நேற்று ஒரு மாவட்டத்திற்கு து முதல்வர் வந்தார் குறைந்தபட்சம் சில ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் இளைஞரணி அமைப்பாளர்கள் செய்திதான் விளம்பரம் கூட தரவில்லை இது ஒரு அமைச்சரின் உத்தரவு என்கிறார்கள்

  • @rmanoharantprangaswamy9419
    @rmanoharantprangaswamy9419 Месяц назад +1

    DMK 😍

  • @vannamalarviswanathan307
    @vannamalarviswanathan307 Месяц назад

    Already D.M.K. has become old it is to be revived with youthful sprit.

  • @selvamrds2172
    @selvamrds2172 Месяц назад +1

    முத்த அமைச்சர்களுக்கு அதிருப்தி இருக்கோ இல்லையோ உங்கள் இருவருக்கும் இருக்கிறது நல்ல தெரியுது

  • @gangatharanthangaya5292
    @gangatharanthangaya5292 Месяц назад +2

    உதயநிதி வருகையின் மூலம்
    பெரிய பதவிகள் பறிபோய்விடும் என்ற பயம் வந்துள்ளது என்பது உண்மை தான்.காரணம் விஜய் வருகை.

  • @mohamedrabeekraja2583
    @mohamedrabeekraja2583 Месяц назад +1

    Arasialil senior junior endra pecchuke idamilla tiramai dan arasialil jaikka mudiyum tiramai illada senior odynga vundum illa odukki vaippadu davarilla katchiyum arasialayum tiramaiya selutha vendumanal ilaizgargal vendum senior gala vida vetri mukkiya manadu

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 Месяц назад

    Don't presume or add your wishes to indulge in self enjoyment. Ministry changes has already been done. Upto 2026 there won't be any more change. Left out people may have grievance and that would be addressed in 2026. If anybody tries to show they are big, senior, influenvial etc they will be taught a lesson. Enough balancing has alresdy been done and nothing more till 2026, say insiders. Even Sri Duraimurugan may require canvassing support of Sri Uthayanithi. Seniors know that.

  • @subramanianv3793
    @subramanianv3793 Месяц назад +1

    Dhuraimurugan relasion is continuing are mu. Ka azakiri, annamalai,pmk Dr Ramdas, Esha Sharmila.00000

  • @GnanamS-p5l
    @GnanamS-p5l Месяц назад +2

    மூத்த தலைவர்கள் தொடர்ந்து சட்டமன்றத் தலைவராக அமைச்சர்களாக இருக்கனுமா இளம் ஜெனரேசன் வந்தா என்ன?❤

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 Месяц назад +1

    admk supporter talked about his party seniors only not it represents ..............

  • @tamillarasan1122
    @tamillarasan1122 Месяц назад

    Shyam Anna nalama

  • @swathiyogan
    @swathiyogan Месяц назад +1

    ஆட்சி இருக்கும் வரை உதயா, ஆட்சி போனால் உதயா ஆட்டம் குளோஸ்.

    • @Vincent-e5g
      @Vincent-e5g Месяц назад

      2026ilDMK than Rule than.

  • @baskarsundaram6809
    @baskarsundaram6809 Месяц назад

    நெல்லை வகாப் இவங்க இரண்டு பேரை விட மோசம்

  • @gandhimadhinadhanv9552
    @gandhimadhinadhanv9552 24 дня назад

    ரசம் இல்லை ராஜி யம் இல்லை முடிகிட்டு போங்க ஒரு எதார்த்தமான அலர்ட் சியாம் ஸார் பார்த்து பேசுங்க

  • @muthusamy6334
    @muthusamy6334 Месяц назад +3

    நெறியாளன் தனக்கு இருக்கிற அரிப்பு எல்லாம் கேள்வியாய் கேட்கிறான்

  • @mbalaji8643
    @mbalaji8643 Месяц назад

    Staliñ is the Last chief minister of Tamil Nadu People in Tamil Nadu already decided to eliminate Dmk from politics

  • @சேதுநட்டுமறவன்

    Dmk உடைஞ்சு ஒன்னும் இல்லாம போயிருமா மிஸ்டர் ஜாம்

  • @danieldevanesan8894
    @danieldevanesan8894 Месяц назад

    Chirtion mla chance

  • @RAMKUMARRAMACHANDRAN-dj7tb
    @RAMKUMARRAMACHANDRAN-dj7tb Месяц назад +1

    8oobg ion g

  • @012303ify
    @012303ify Месяц назад +1

    #2026 EPS AIADMK

  • @VaratharajChinnasamy-tg6hj
    @VaratharajChinnasamy-tg6hj Месяц назад

    Thirmavalan vaiko cong all are got mp enjoy and fight fraud

  • @srinivasanr106
    @srinivasanr106 Месяц назад

    Shyam
    When are you going to change and talk the truth. You are a supporter of????. Modi is the pm elected by people. He is, a world leader. Talk properly about him. Can you think any day you talked About aiadmk positively. Out and out you support one party only and call your self a senior journalist. How is it right. Wo t your consciousness prick for what you are doing. Think and act neutrally.

    • @dhanakarthikey3000
      @dhanakarthikey3000 Месяц назад +1

      Do you think Modi is going in right way If he is world leader he must do favour to every citizen He never did anything for the Tamilnadu even during disaster time You plz think

  • @m.sundararajsundarapandi2067
    @m.sundararajsundarapandi2067 Месяц назад +3

    மூத்தவர்கள் தமிழ் மந்திரிகள் காலி .தெலுங்கர்கள் நல்ல உல்லாசம்.100 க்கு 100 தெலுங்கன் ராஜ்யம்

  • @ValarmathiI-e7n
    @ValarmathiI-e7n Месяц назад +1

    மன்னர் பரம்பரை தொடரும்.
    மக்கள் முட்டாளாக..
    இருக்கும்
    வரை..
    😜

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Месяц назад +2

      தமிழ்நாட்டில் இதுவரை, திமுக ஆட்சியே சிறப்பாக செயல் பட்டிருக்கிறது.

    • @ElangoVan-q4i
      @ElangoVan-q4i Месяц назад

      எதுல கொள்ளயடிப்பதி 3:36 லா@@jothimurugesan6178

  • @muthusamy6334
    @muthusamy6334 Месяц назад +2

    நெறியாளன் தனக்கு இருக்கிற அரிப்பு எல்லாம் கேள்வியாய் கேட்கிறான்