அறிஞர் அண்ணா அவர்கள் மறைவுக்குப் பிறகு கலைஞரை முதலமைச்சராக்கிய பொறுப்பு தந்தை பெரியாருக்கு மட்டுமே உண்டு எம்ஜிஆருக்கு அதில் எள் அளவும் இடம் கிடையாது இது பற்றிய விபரம் தெரிந்து கொள்ள கலைஞரின் நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகம் படித்தால் உண்மையை தெரிந்து கொள்ள முடியும்
சரியான கருத்து இப்போது விஜய் எப்படியோ அதுபோலவே எம்ஜிஆரும் தி.மு.க வில் ஈர்க்கப்பட்ட வசீகரமான நடிகராக இருந்தவர் தி.மு.க வில் அண்ணாதுரை கருணாநிதி நெடுஞ்செழியன் வரிசையில் ஆளுமையெல்லாம் கிடையாது பெரியாருடைய பலமான ஆதரவால் கலைஞர் தலைமையிலான அரசு நிலை நின்றதே கடந்த கால அரசியல் வரலாறாகும் ஆனாலும் எம்ஜிஆரால் மட்டுமே கலைஞர் முதல்வராக தொடர முடிந்ததாக இப்போதைய அரசியல்வாதிகளும் ஊடகங்கங்களும் பேசி வருவது விந்தையிலும் விந்தையானது
உண்மையான அ.தி.மு.க.எடப்பாடிதான்.. சசிகலா ஒன்றும் இல்லை..தினகரன் அண்ணன் தனிக்கட்சி,சாதியை நம்புகிறார்..பன்னீர் அண்ணன் பா.ஜ.க.பலாப்பழம் ஒத்த சீட்டு..இப்போது எடப்பாடி தான்லபெஸ்ட்..சாதி எடுபடாது.. உண்மையான அ.தி.மு.க.காரன் இரட்டை இலை யாரிடம் இருக்கு அதுதான்கட்சி அதற்குத்தான் ஓட்டு... வன்னியர்,கவண்டர் இதெல்லாம் தேவை இல்லாத து
கில்லி படம் ஓடுனுது.... சுறா படம் ஓடலையே.... ஆனால் விஜய் ஒன்னுதான் இது எடப்பாடியார்க்கு நன்கு தெரியும் எடப்பாடியார் இல்லாமல் எவனுக்கும் வெற்றி இல்லை.... EPS 🔥🌱👍....
கம்பீரமான பேச்சு அருமையான தெளிவான விளக்கம்
அருமை உண்மை.
சரியான விளக்கம்.
Vijay escaped
Madam questions are very sharp . Good
நல்ல தூக்கி கொடுக்கிற அம்மணி
அருமை சார்
நெறியாளர் தவெக உறுப்பினரா? நேர்காணல் செய்வதற்கு பதில் சண்டை போடுகிறார். கொண்டையை மறைக்கவும் 😂😂😂
நீங்க பேசுகிறது மிகவும்அருமை
அறிஞர் அண்ணா அவர்கள் மறைவுக்குப் பிறகு கலைஞரை முதலமைச்சராக்கிய பொறுப்பு தந்தை பெரியாருக்கு மட்டுமே உண்டு
எம்ஜிஆருக்கு அதில் எள் அளவும் இடம் கிடையாது
இது பற்றிய விபரம் தெரிந்து கொள்ள
கலைஞரின் நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகம் படித்தால் உண்மையை தெரிந்து கொள்ள முடியும்
கலைஞர் எழுதிய புத்தகம் எப்படி இருக்கும்..
எம்.ஜி.ஆர் தான் காரணம்..
கலைஞரைமெரினாவில் புதைக்க பா.ம.க.பாலு காரணம்...
பல உண்மைகள்😅😅
சரியான கருத்து இப்போது விஜய் எப்படியோ அதுபோலவே எம்ஜிஆரும் தி.மு.க வில் ஈர்க்கப்பட்ட வசீகரமான நடிகராக இருந்தவர் தி.மு.க வில் அண்ணாதுரை கருணாநிதி நெடுஞ்செழியன் வரிசையில் ஆளுமையெல்லாம் கிடையாது பெரியாருடைய பலமான ஆதரவால் கலைஞர் தலைமையிலான அரசு நிலை நின்றதே கடந்த கால அரசியல் வரலாறாகும் ஆனாலும் எம்ஜிஆரால் மட்டுமே கலைஞர் முதல்வராக தொடர முடிந்ததாக இப்போதைய அரசியல்வாதிகளும் ஊடகங்கங்களும் பேசி வருவது விந்தையிலும் விந்தையானது
கலைஞர் எழுதியது எல்லாம் உண்மை ?
எம் ஜி ஆர் ஆதரவு மட்டும் இல்லையென்றால் நெடுஞ்செழியன் தான் முதல்வர்.
வரலாறு தெரியாத தற்குறி நீ
MGR and Kalaigner are mass leaders and legends. Pl. don't compare MGR and Kalaigner with anyone.
👍
23:20 -23:30 pin point
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪💪
வ க கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி
வன்னியர் கவுண்டர் இரண்டு சாதி கட்சி தலைவர்
உண்மையான அ.தி.மு.க.எடப்பாடிதான்..
சசிகலா ஒன்றும் இல்லை..தினகரன் அண்ணன் தனிக்கட்சி,சாதியை நம்புகிறார்..பன்னீர் அண்ணன் பா.ஜ.க.பலாப்பழம் ஒத்த சீட்டு..இப்போது எடப்பாடி தான்லபெஸ்ட்..சாதி எடுபடாது..
உண்மையான அ.தி.மு.க.காரன் இரட்டை இலை யாரிடம் இருக்கு அதுதான்கட்சி அதற்குத்தான் ஓட்டு...
வன்னியர்,கவண்டர் இதெல்லாம் தேவை இல்லாத து
Maanaattil vijay, Dmk vaiyum,Admk vaiyum thaan vimarsithaar.vijay petchai sariyaaga gavanikkaamal pesaatheergal.Avar sila per Dravida model endrum,Annaavin peyarai vaithu kondum,,pilau arasiyal endrum ,Tamil dhesiyam endrum elloraiyum thaan vimarsithaar.Dmk aatchiyil iruppathaal avargalai maiyamaaga vaithu pesinaar.ithu kòoda theriyaamal niraiya per ularugiraargal.ivargal theruvil oru theru light erivatharku oru samurhaaya pani seithiruppargalaa?ivargalum vara maattaargal,varubavargalaiyum kurai kooruvaargal.waste bodies.
Sir monthly monthly Tiruvannamalai pourinami ku kuda nearly 10L kutam varuthu
yacha dmk soap evan 200 ups
கில்லி படம் ஓடுனுது....
சுறா படம் ஓடலையே....
ஆனால் விஜய் ஒன்னுதான்
இது எடப்பாடியார்க்கு நன்கு தெரியும்
எடப்பாடியார் இல்லாமல் எவனுக்கும் வெற்றி இல்லை....
EPS 🔥🌱👍....
புஷ்பா 2 trailerக்கு எவ்வளவு கூடம் எவ்வளவு தெரியுமா
10:28 stalin is your father? Talk respect
Why is she shouting? Very awkward to here
Eps maaaas leader
😮😮😅😮😮😮😢❤😂🎉
Vijay wast pise