எனது தந்தை 1981 ஆம் ஆண்டு ஒரு நபரிடம் 24 குழி இடம் அவர் பெயரில் வாங்கினார் அதற்கான பத்திரம் உள்ளது. என் தந்தைக்கு என்னையும் சேர்த்து 4 மகன்கள். என் தாய் தந்தை இருவரும் 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டனர். அந்த இடம் இப்போது வரை என் தந்தை பெயரில் தான் இருக்கிறது. என் அண்ணன் அவர் குடும்பத்தோடு மற்றொரு ஊரில் வாழ்கிறார்கள். இரண்டாவது தம்பி என் தந்தை பெயரில் இருக்கும் வேறு ஒரு 8 குழி இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த இடத்தை அவரே வைத்து கொள்வேன் என கூறினார். அதனால் இந்த 24 குழி இடத்தில் நாங்கள் அண்ணன் தம்பி மூவரும் பங்கு பிறித்து கொள்வதாக முடிவு செய்து கொண்டோம். பின்பு என்னது அண்ணன் அவருக்கான பங்கு இடத்தை எனக்கு தருவதாக கூறினார். அது வெறும் வாய் வார்த்தையாக கூறினார் எந்த எழுத்து பூர்வ ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. அவர் பங்கு இடம் மற்றும் என் பங்கு இடத்தையும் சேர்த்து நான் வீடு கட்டி விட்டேன். ( சுமார் நான் எனது மனைவி குழந்தையுடன் 30 வருடங்களாக அங்கு வாழ்ந்து வருகிறேன்.) ஆனால் இப்போது எனது அண்ணன் மற்றும் முதல் தம்பியும் சேர்த்து கொண்டு என் அண்ணனின் பங்கு இடத்தை என் தம்பிக்கு கொடுக்க வேண்டும் என தகராறு செய்தனர் ஆனால் நாங்கள் அந்த இடத்தில் வீடு கட்டிவிட்டோம் என கூறினேன். என் அண்ணன் இடத்தில் 30 சதவீதம் மட்டுமே மிதமாக உள்ளது 70 சதவீதம் இடத்தை நாங்க வீடு கட்ட பயன்படுத்திவிட்டோம். இப்போது 70 சதவீதம் இடத்திற்கு நாங்கள் பணம் தருவதாக கூறினோம் அதற்கு என் அண்ணன் சம்மதித்துள்ளார். ஆனால் என் தம்பி சம்மதிக்க மறுக்கிறார் அவர் 50 சதவீதம் இடம் வேண்டும் என தகராறு செய்கிறார் . இப்போது என் அண்ணன் எப்போது மனம் மாறுவார் என தெரியாது அதனால் என் அண்ணனிடம் எப்படி இதை அதிகார பூர்வமாக எழுதி வாங்குவது.
காவல்துறை, பொதுமக்களை தேவையில்லாமல் பிரச்னைக்கு இழுத்து , அவர்களை தகாத கேள்விகள் கேட்டு அவர்களை துன்புறுத்தி , மக்களில் ஒருவரை அடித்து , அதற்கு அவரும் அவரை அடிக்க அனைத்து காவல்துணையினரும் அவரை அடித்து வண்டியில் ஏற்றி செல்ல சட்டம் இருக்கிறதா. அவர் மீது ஏதேனும் கேஸ் போடுவகல .. அல்லது நாம் காவல்துணையினர் மீது case போடலாமா
ஐயா வணக்கம், என் தத்தா ( என் தந்தை யின் அப்பா) என் தந்தைக்கு பாகபரிவினை ( நான்கு பேர் எழுதி கொண்டது 1.தத்தா 2 பாட்டி 3 பெரியப்பா 4 தந்தை) 1994 யில் செய்து கொண்டார்கள், 2005 விற்றனர் அதில் என் பெரியப்பா, பெரியப்பா மகன், தந்தை, தாய் ( எனது கரர்டியணாக), இதில் நான் நிதி மான்றத்தில் கெஸ் பொட்டால் எனக்கு சதகம் இருக்கும் இல்லை இருக்காது please tell
Sir எமது கிராமத்தில் ஆதிதிராவடர் குடியிருப்பில் பல தலைமுறையாக 25 குடும்பங்கள் வசித்து வருகிறோம் நாங்கள் வசிக்கும் இடத்திற்க்கு பட்டா இது வரை இல்லை கிராம நர்வாக அலுவலரிடம் இட அமைப்பை கேட்கும் போது அந்த இடம் அரசாங்க பாதையாக உள்ளது என கூறினார் கலாக்டரிடம் slr copy யில் ஆதிதிராவிடர் குடியிருப்பு என உள்ளது ncc மூலம் 2 முறை கலாக்டருக்கு புகார் அளிக்கப்பட்டது இது வரை எந்த நடைமுறையும் எடுக்கவில்லை இதற்க்கு மேல் என்ன செய்யலாம் என கூறவும்
ஐயா வணக்கம்...! நான் ஒரு கிராமத்தை சார்ந்தவன் எங்கள் கிராமத்தின் புறம்போக்கு நிலங்களை பற்றிய தெளிவான விவரம் எங்களுக்கு தெரியவில்லை ..! அதை எப்படி ஐயா நாங்கள் தெரிந்து கொள்வது ??
Sir Oru dout ponnukku 19 payanukku 20 rendu perum marriage pannikkittanga case kutha avangala pirichuruvangala sir pls sir itha paththi Oru video podunga pls pls pls
ஐயா வணக்கம்... என் பெயர் வாசுதேவன்(மானாமதுரை) எனது 5சென்ட் இடத்துக்கு அருகே layout பிளாட்(unapproval) போடப்பட்டு விற்பனை செய்துள்ளார்கள் அதில் விடப்பட்ட பாதை (20 அடி) எனது இடத்தில் நடு பகுதியில் இருக்கிறது என் இடத்துக்கு பாதை இல்லை சுற்றி வீடுகள் உள்ளன. அவர்கள் விற்பனை செய்த நபர்களின் பத்திரத்தில் என்னால் விடப்பட்ட பொது பாதை என பதிவு செய்துள்ளார்கள். நான் அந்த பாதையை பயன்படுத்த முடியுமா அல்லது layout போட்ட நபரிடம் எதுவும் அனுமதி பெறவேண்டுமா?. அனுமதி பெறவேண்டும் எனில் என்ன வழிமுறைகள் ஐயா.. தயவுகூர்ந்து தெரிவிக்கவும்.. 🙏🙏🙏
ஐயா : எனது தந்தைக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவிக்கு ஒரு மகன் இருக்கிறார், எனது அப்பா இரண்டாவது திருமணம் செய்ய போகயில், முதல் மனைவி என் மகனுக்கு சொத்து வேண்டும் என்று பஞ்சாயத்து வைத்து பூர்வீக சொத்தான மொத்த சொத்தில் சரி பாதியாக பிரித்து ருபாய் ஆயிரம் கொடுத்து வாங்கியதாக 1939 ல் கிரயம் செய்து கொண்டார் அப்போது அவர் மகனுக்கு வயது 6, விவாகரத்து பெறவில்லை. இரண்டாவது மனைவிக்கு 1952 ல் பிறந்த மகன் நான் ஒருவன், மிதி பாதி சொத்து 1973 ல் பத்திரம் பதியாமல் என் பெயருக்கு பட்டா வந்து விட்டது, 1980 களில் என் அப்பா இறந்து விட்டார். தற்போது என் அண்ணன் தந்தை சொத்தில் மீண்டும் எனக்கு பாதி சொத்து பாகப்பிரிவினை வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளார். எனக்கு பட்டா வந்து 40 ஆண்டுகள் ஆகி விட்டது பட்டாவின் அனுபவத்தில் நான் உரிமை கோர முடியுமா?. 1939 ல் என் தந்தை முதல் மனைவிக்கு கிரயம் செய்து வைத்த சொத்தில் எனக்கு உரிமை உள்ளதா?. ஐயா தற்போது அவர்கள் தொடுத்துல்ல வழக்கு எப்படி முடியும் என்பது பற்றி ஆலோசனை கருத்து தெரிவிக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொல்கிறேன்.
ஐயா வணக்கம் 1: ஐயா எங்கள் அப்பா இடம் வாங்கி 60 வருடம் ஆகிறது அது இருக்கிறது 2:30 வருடம் பிறகு அந்த இடத்தை எங்கள் அண்ணன்கள் இருவர் அவர்கள் பெயரில் எழுதி கொண்டனர் 3: இப்போது எனது தாய்க்கு 96 வயது ஆகிவிட்டது பத்திரம் காணவில்லை என்ன செய்வது வரி எப்படி கட்டுவது இதுவரை வரி கட்டவில்லை பத்திரம் நகல் எடுக்க முடியுமா.
ஐயா வணக்கம்! என்னுடைய பெயர் கௌதம் தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து.என்னுடைய அம்மாவின் அப்பா இறந்ததற்கு பிறகு என் அம்மாவின் தம்பி எங்களிடம் நான் மிகவும் கடன் பட்டு உள்ளேன் ஆகையால் நம் அப்பா சம்பாதித்த அசையா சொத்தான வீட்டை எனக்கு எழுதிக்கொடுக்க வேண்டும்.நீ கையெழுத்து போட்டால் தான் வீட்டை அடமானம் வைத்து நான் இதிலிருந்து மீள முடியும் என முறையிட்டார் .எனவே என் அம்மாவும் தம்பி பாசத்தில் சொத்தை தானமாக 8 மாதத்திற்குமுன் எழுத்திக்கொடுத்தார் .தற்போது அந்த சொத்தை ரத்து செய்ய இயலுமா.
ஐயா கிராம நத்தம் அளப்பதற்கு நேரடியாக மாவட்ட அல்லது ஜில்லா சர்வேயரை வைத்து அளக்க முடியுமா, மேலும் என்னுடைய இடத்தை ஆக்கிரமித்து ஒருவர் வீடு கட்டி விட்டார் ஆக்கிரமிப்பை அகற்ற வழி இருக்கிறதா ,அப்படி இருந்தால் என்ன செய்ய வேண்டும்.தெளிவாக கூறுங்கள்
Sar good evening sir I need some information about the property we will appear on the court property related civil case what are the documents required please give me explanation it's humble request to you kindly corporation
1975களில் தொடங்கி என் கொள்ளுத்தாத்தா ஒருவருடைய நிலத்தை குத்தகைக்கு ஓட்டிக்கொண்டு இருந்தார்... பின் என் தாத்தா குத்தகைக்கு ஓட்டும்போது மட்டும் 2000ஆம் வருடத்திற்கு பின் தேதியிட்ட சுமார் 10 வருடங்களுக்கான கந்தாய சீட்டு வாங்கி வைத்துள்ளார்...நில உரிமையாளர் வாய் வார்த்தையாக நிலத்தை வைத்துக்கொள்ள சொல்லிவிட்டு சென்னை சென்று காலஞ்சென்றுவிட்டார்....அவர் பெயரிலும் பத்திரம் இல்லை,தாத்தாவும் எழுதி வாங்கவில்லை....புதிதாக பத்திரம் எழுத இயலுமா,அதற்கு யாரை அணுக வேண்டும்??பழைய நில உரிமையாளருக்கு 4 மகன்கள்,அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்ற தகவல் தெரியவில்லை....அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தால் நிலம் மீண்டும் அவர்களுக்கே சொந்தமாகிவிடுமா??தயவுசெய்து நேரமிருக்கும்போது தெளிவுபடுத்துங்கள் சார்...மிக்க நன்றி....
Sir good evening I need some information for my grandfather property now he death ready 1993 . My grandfather have one son 3 daughter have this 3 daughter married 1975 last daughter other 2 also 1965 , 1970, now problem my daughter property 10 akkar have now who to settle. Son how much take women who much take property. Then one more 2 daughters give ready viduthalai pathiram one son can use property. Last one daughter can’t give he need charity . How to settle sir please give me your advice Tks waiting for your reply
எனது தந்தை 1981 ஆம் ஆண்டு ஒரு நபரிடம் 24 குழி இடம் அவர் பெயரில் வாங்கினார் அதற்கான பத்திரம் உள்ளது. என் தந்தைக்கு என்னையும் சேர்த்து 4 மகன்கள். என் தாய் தந்தை இருவரும் 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டனர். அந்த இடம் இப்போது வரை என் தந்தை பெயரில் தான் இருக்கிறது. என் அண்ணன் அவர் குடும்பத்தோடு மற்றொரு ஊரில் வாழ்கிறார்கள். இரண்டாவது தம்பி என் தந்தை பெயரில் இருக்கும் வேறு ஒரு 8 குழி இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த இடத்தை அவரே வைத்து கொள்வேன் என கூறினார். அதனால் இந்த 24 குழி இடத்தில் நாங்கள் அண்ணன் தம்பி மூவரும் பங்கு பிறித்து கொள்வதாக முடிவு செய்து கொண்டோம். பின்பு என்னது அண்ணன் அவருக்கான பங்கு இடத்தை எனக்கு தருவதாக கூறினார். அது வெறும் வாய் வார்த்தையாக கூறினார் எந்த எழுத்து பூர்வ ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. அவர் பங்கு இடம் மற்றும் என் பங்கு இடத்தையும் சேர்த்து நான் வீடு கட்டி விட்டேன். ( சுமார் நான் எனது மனைவி குழந்தையுடன் 30 வருடங்களாக அங்கு வாழ்ந்து வருகிறேன்.) ஆனால் இப்போது எனது அண்ணன் மற்றும் முதல் தம்பியும் சேர்த்து கொண்டு என் அண்ணனின் பங்கு இடத்தை என் தம்பிக்கு கொடுக்க வேண்டும் என தகராறு செய்தனர் ஆனால் நாங்கள் அந்த இடத்தில் வீடு கட்டிவிட்டோம் என கூறினேன். என் அண்ணன் இடத்தில் 30 சதவீதம் மட்டுமே மிதமாக உள்ளது 70 சதவீதம் இடத்தை நாங்க வீடு கட்ட பயன்படுத்திவிட்டோம். இப்போது 70 சதவீதம் இடத்திற்கு நாங்கள் பணம் தருவதாக கூறினோம் அதற்கு என் அண்ணன் சம்மதித்துள்ளார். ஆனால் என் தம்பி சம்மதிக்க மறுக்கிறார் அவர் 50 சதவீதம் இடம் வேண்டும் என தகராறு செய்கிறார் . இப்போது என் அண்ணன் எப்போது மனம் மாறுவார் என தெரியாது அதனால் என் அண்ணனிடம் எப்படி இதை அதிகார பூர்வமாக எழுதி வாங்குவது.
U r doing great sir...
Thank you sir.....
சூப்பர் சார்
காவல்துறை, பொதுமக்களை தேவையில்லாமல் பிரச்னைக்கு இழுத்து , அவர்களை தகாத கேள்விகள் கேட்டு அவர்களை துன்புறுத்தி , மக்களில் ஒருவரை அடித்து , அதற்கு அவரும் அவரை அடிக்க அனைத்து காவல்துணையினரும் அவரை அடித்து வண்டியில் ஏற்றி செல்ல சட்டம் இருக்கிறதா. அவர் மீது ஏதேனும் கேஸ் போடுவகல .. அல்லது நாம் காவல்துணையினர் மீது case போடலாமா
ஐயா வணக்கம், என் தத்தா ( என் தந்தை யின் அப்பா) என் தந்தைக்கு பாகபரிவினை ( நான்கு பேர் எழுதி கொண்டது 1.தத்தா 2 பாட்டி 3 பெரியப்பா 4 தந்தை) 1994 யில் செய்து கொண்டார்கள், 2005 விற்றனர் அதில் என் பெரியப்பா, பெரியப்பா மகன், தந்தை, தாய் ( எனது கரர்டியணாக), இதில் நான் நிதி மான்றத்தில் கெஸ் பொட்டால் எனக்கு சதகம் இருக்கும் இல்லை இருக்காது please tell
Sir எமது கிராமத்தில் ஆதிதிராவடர் குடியிருப்பில் பல தலைமுறையாக 25 குடும்பங்கள் வசித்து வருகிறோம் நாங்கள் வசிக்கும் இடத்திற்க்கு பட்டா இது வரை இல்லை கிராம நர்வாக அலுவலரிடம் இட அமைப்பை கேட்கும் போது அந்த இடம் அரசாங்க பாதையாக உள்ளது என கூறினார் கலாக்டரிடம் slr copy யில் ஆதிதிராவிடர் குடியிருப்பு என உள்ளது ncc மூலம் 2 முறை கலாக்டருக்கு புகார் அளிக்கப்பட்டது இது வரை எந்த நடைமுறையும் எடுக்கவில்லை இதற்க்கு மேல் என்ன செய்யலாம் என கூறவும்
ஐயா வணக்கம்...!
நான் ஒரு கிராமத்தை சார்ந்தவன்
எங்கள் கிராமத்தின் புறம்போக்கு நிலங்களை பற்றிய தெளிவான விவரம் எங்களுக்கு தெரியவில்லை ..!
அதை எப்படி ஐயா நாங்கள் தெரிந்து கொள்வது ??
Sir Oru dout ponnukku 19 payanukku 20 rendu perum marriage pannikkittanga case kutha avangala pirichuruvangala sir pls sir itha paththi Oru video podunga pls pls pls
Sariyaga sonninga sir...ippdikku satta manavan
ஐயா வணக்கம்...
என் பெயர் வாசுதேவன்(மானாமதுரை)
எனது 5சென்ட் இடத்துக்கு அருகே layout பிளாட்(unapproval) போடப்பட்டு விற்பனை செய்துள்ளார்கள் அதில் விடப்பட்ட பாதை (20 அடி) எனது இடத்தில் நடு பகுதியில் இருக்கிறது என் இடத்துக்கு பாதை இல்லை சுற்றி வீடுகள் உள்ளன. அவர்கள் விற்பனை செய்த நபர்களின் பத்திரத்தில் என்னால் விடப்பட்ட பொது பாதை என பதிவு செய்துள்ளார்கள். நான் அந்த பாதையை பயன்படுத்த முடியுமா அல்லது layout போட்ட நபரிடம் எதுவும் அனுமதி பெறவேண்டுமா?. அனுமதி பெறவேண்டும் எனில் என்ன வழிமுறைகள் ஐயா.. தயவுகூர்ந்து தெரிவிக்கவும்.. 🙏🙏🙏
வாழ்த்துகள் சார் உண்மை
ஐயா : எனது தந்தைக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவிக்கு ஒரு மகன் இருக்கிறார், எனது அப்பா இரண்டாவது திருமணம் செய்ய போகயில், முதல் மனைவி என் மகனுக்கு சொத்து வேண்டும் என்று பஞ்சாயத்து வைத்து பூர்வீக சொத்தான மொத்த சொத்தில் சரி பாதியாக பிரித்து ருபாய் ஆயிரம் கொடுத்து வாங்கியதாக 1939 ல் கிரயம் செய்து கொண்டார் அப்போது அவர் மகனுக்கு வயது 6, விவாகரத்து பெறவில்லை.
இரண்டாவது மனைவிக்கு 1952 ல் பிறந்த மகன் நான் ஒருவன், மிதி பாதி சொத்து 1973 ல் பத்திரம் பதியாமல் என் பெயருக்கு பட்டா வந்து விட்டது, 1980 களில் என் அப்பா இறந்து விட்டார்.
தற்போது என் அண்ணன் தந்தை சொத்தில் மீண்டும் எனக்கு பாதி சொத்து பாகப்பிரிவினை வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளார்.
எனக்கு பட்டா வந்து 40 ஆண்டுகள் ஆகி விட்டது பட்டாவின் அனுபவத்தில் நான் உரிமை கோர முடியுமா?.
1939 ல் என் தந்தை முதல் மனைவிக்கு கிரயம் செய்து வைத்த சொத்தில் எனக்கு உரிமை உள்ளதா?.
ஐயா தற்போது அவர்கள் தொடுத்துல்ல வழக்கு எப்படி முடியும் என்பது பற்றி ஆலோசனை கருத்து தெரிவிக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொல்கிறேன்.
ஐயா வணக்கம்
1: ஐயா எங்கள் அப்பா இடம் வாங்கி 60 வருடம் ஆகிறது அது இருக்கிறது
2:30 வருடம் பிறகு அந்த இடத்தை எங்கள் அண்ணன்கள் இருவர் அவர்கள் பெயரில் எழுதி கொண்டனர்
3: இப்போது எனது தாய்க்கு 96 வயது ஆகிவிட்டது பத்திரம் காணவில்லை என்ன செய்வது வரி எப்படி கட்டுவது இதுவரை வரி கட்டவில்லை பத்திரம் நகல் எடுக்க முடியுமா.
Super sir
ஐயா வணக்கம்!
என்னுடைய பெயர் கௌதம் தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து.என்னுடைய அம்மாவின் அப்பா இறந்ததற்கு பிறகு என் அம்மாவின் தம்பி எங்களிடம் நான் மிகவும் கடன் பட்டு உள்ளேன் ஆகையால் நம் அப்பா சம்பாதித்த அசையா சொத்தான வீட்டை எனக்கு எழுதிக்கொடுக்க வேண்டும்.நீ கையெழுத்து போட்டால் தான் வீட்டை அடமானம் வைத்து நான் இதிலிருந்து மீள முடியும் என முறையிட்டார் .எனவே என் அம்மாவும் தம்பி பாசத்தில் சொத்தை தானமாக 8 மாதத்திற்குமுன் எழுத்திக்கொடுத்தார் .தற்போது அந்த சொத்தை ரத்து செய்ய இயலுமா.
ஐயா கிராம நத்தம் அளப்பதற்கு நேரடியாக மாவட்ட அல்லது ஜில்லா சர்வேயரை வைத்து அளக்க முடியுமா, மேலும் என்னுடைய இடத்தை ஆக்கிரமித்து ஒருவர் வீடு கட்டி விட்டார் ஆக்கிரமிப்பை அகற்ற வழி இருக்கிறதா ,அப்படி இருந்தால் என்ன செய்ய வேண்டும்.தெளிவாக கூறுங்கள்
Sar good evening sir I need some information about the property we will appear on the court property related civil case what are the documents required please give me explanation it's humble request to you kindly corporation
Sir intha quarantine timela mask podalanu yan mela case pottanga itha epdi face pannanum sir
1975களில் தொடங்கி என் கொள்ளுத்தாத்தா ஒருவருடைய நிலத்தை குத்தகைக்கு ஓட்டிக்கொண்டு இருந்தார்...
பின் என் தாத்தா குத்தகைக்கு ஓட்டும்போது மட்டும் 2000ஆம் வருடத்திற்கு பின் தேதியிட்ட சுமார் 10 வருடங்களுக்கான கந்தாய சீட்டு வாங்கி வைத்துள்ளார்...நில உரிமையாளர் வாய் வார்த்தையாக நிலத்தை வைத்துக்கொள்ள சொல்லிவிட்டு சென்னை சென்று காலஞ்சென்றுவிட்டார்....அவர் பெயரிலும் பத்திரம் இல்லை,தாத்தாவும் எழுதி வாங்கவில்லை....புதிதாக பத்திரம் எழுத இயலுமா,அதற்கு யாரை அணுக வேண்டும்??பழைய நில உரிமையாளருக்கு 4 மகன்கள்,அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்ற தகவல் தெரியவில்லை....அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தால் நிலம் மீண்டும் அவர்களுக்கே சொந்தமாகிவிடுமா??தயவுசெய்து நேரமிருக்கும்போது தெளிவுபடுத்துங்கள் சார்...மிக்க நன்றி....
Sir government teachers are able to get ration things and 1000rs money is legal or ilegal
👌🙏
Sir good evening I need some information for my grandfather property now he death ready 1993 . My grandfather have one son 3 daughter have this 3 daughter married 1975 last daughter other 2 also 1965 , 1970, now problem my daughter property 10 akkar have now who to settle. Son how much take women who much take property. Then one more 2 daughters give ready viduthalai pathiram one son can use property. Last one daughter can’t give he need charity . How to settle sir please give me your advice Tks waiting for your reply
Sorry sir my grandfather property I am mistake ready
Batalion police makkalai adikka rigths iruka
சமூக சேவை செய்யும்போது மிரட்டல் விடுத்தால் எப்படி சமாளிப்பது
Bail paraval jamine difference enna bro
சட்டத்தை வியாபாரமாக்குகின்றனா் வழக்கறிஞர்கள்
1st comment Sir
Sir con number
Loyers mela than thappu