MEENDUM KATTUGURIR - மீண்டும் கட்டுகிறீர் | Benny Joshua & Naomi Viola | Tamil Christian song 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 сен 2024
  • Lyrics, Tune & Sung by Ps. BENNY JOSHUA
    FEAT. NAOMI VIOLA
    Music Arranged & Produced by ISAAC.D
    Acoustic, Electric & Bass Guitars - KEBA JEREMIAH
    Drums - Jared Sandhy
    Strings - COCHIN STRINGS ENSEMBLE
    Flute - Nikhil Ram
    Guitars & Vocals Recorded by @ Tapas Studio by Anish Aju
    Mixed & Mastered by BALU THANKACHAN @ 20db Studios
    Filmed & Edited by JEBI CHRISTAN @ Christan Studios
    Assisted by JEHU & SIBY CD
    Designs by CHANDILYAN EZRA @ Reel Cutters
    Produced by
    Eagle7 Media ©
    * The content of this video is Copyrighted. Using or reusing is strictly prohibited.
    Join this channel to get access to perks:
    / @bennyjoshua

Комментарии • 541

  • @meenumameenu.7411
    @meenumameenu.7411 Год назад +192

    நான் இந்து மதம் ஆனாலும் உங்கள் பாடல் கேட்கும் போது எதோ ஒரு மனநிறைவு கிடைக்கிறது நன்றி...

  • @DanielKishore
    @DanielKishore Год назад +444

    உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து
    நீர் செய்யும் யுத்தம் காண்பேன்-2
    என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது
    என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது-2
    உந்தன் பிரசன்னத்தால் கூடுமே-2
    யெகோவா ஓசேனு
    என்னை மீண்டும் கட்டுகிறீர்
    யெகோவா சபையோத்
    என்னை ஆளுகை செய்கிறீர்-2
    நீர் இல்லாமல் ஒன்றுமில்லையே
    என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே-2
    1.உம் வல்லமைக்கு முன்பாய்
    ஒன்றும் நிற்பதில்லை
    உம் மகத்துவத்திற்கு
    முடிவு என்றும் இல்லை-2-யெகோவா
    2.மலைகள் பர்வதங்கள்
    மெழுகு போல உருகும்
    தடைகள் ஒவ்வொன்றாய்
    என் மேலிருந்து விலகும்-2-யெகோவா
    உயிரே உறவே வாருமே
    என்னை ஆளுகை செய்யுமே-2
    உயிரே உறவே வாருமே
    இயேசுவே ஆளுகை செய்யுமே-2-யெகோவா

  • @sharmz8266
    @sharmz8266 3 месяца назад +8

    Undhan prasannathil amarndhirundhu
    Neer seiyum yutham kaanben
    En belathinaal ondrum aagadhu
    En suyaththinal ondrum nadakaadhu
    Undhan prasannathaal koodumey
    Yehovah hoseenu ennai meendum kattugireer
    Yehovah sabaoth ennai aalugai seigireer
    Neer illamal ondrum illaye
    Ennai thallamal serthu kondeerae
    Um vallamaikku munbaai ondrum nirpadhillai
    Um magathuvathirikku mudivu endrum illai
    Yehovah hoseenu ennai meendum kattugireer
    Yehovah sabaoth ennai aalugai seigireer
    Neer illamal ondrum illaye
    Ennai thallamal serthu kondeerae
    Malaigal parvadhangal mezhugu pola urugum
    Thadaigal ovvondraai en melirundhu vilagum
    Yehovah hoseenu ennai meendum kattugireer….
    Yehovah sabaoth ennai aalugai seigireer….
    Neer illamal ondrum illaye….
    Ennai thallamal serthu kondeerae….
    Uyirae uravae vaarumae….Ennai aalugai seiyumae……..Uyirae uravae vaarumae……Yesuvae aalugai seiyumae

  • @David-ol7jf
    @David-ol7jf 7 месяцев назад +29

    இரண்டு நாளைக்குள் நூறு தடவைக்கு மேல இந்தப் பாடலை கேட்டுவிட்டேன் இன்னுமும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறேன்

  • @priskillalgunaseeli1043
    @priskillalgunaseeli1043 Год назад +18

    பென்னி பாடும் பொழுது தேவ பிரசன்னத்தை உணர் ந்து பாட முடிகிறது

  • @rakeshj8114
    @rakeshj8114 Месяц назад

    I listened to this song for the first time in Aavarae 2.0, now I couldn't stop the play button. What a blessed song.......

  • @shekinahmary1722
    @shekinahmary1722 2 дня назад

    Very nice 😊😊😊😊😊😊😊😊
    I like this song ❤

  • @sherinangel567
    @sherinangel567 Год назад +47

    Tmrw is my neet exam..perfect song in perfect tym...I'm hearing tis song with tears..en belathinaal ondrum aagadhu.. en suyathinaal ondrum nadakathu 🙏 thank you Jesus...I was so worried abt revising but now..this song boosted up me and I know Jesus will do great things in my lyf

    • @achsahjs
      @achsahjs Год назад +2

      God is with you ❤ Sherin

    • @jabez2708
      @jabez2708 Год назад +2

      Amen.. God bless u sis... Am also appearing tmrw... Let god strengthens us... Not by might nor by power but by his spirit...

    • @achsahjs
      @achsahjs Год назад +1

      @@jabez2708 God Bless You 😇 Do your best and give the rest in God's hands

    • @JemiShusanna-lk8jy
      @JemiShusanna-lk8jy 4 месяца назад

      Hey hello

    • @hrheaven9692
      @hrheaven9692 3 месяца назад

      What happened to neet results sister ?

  • @sankars6889
    @sankars6889 2 месяца назад +2

    God bless you brother sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 to wonder ful song Devan ungalai meendum kattugirar❤❤❤❤❤❤❤❤❤ Amen praise the lord 🙏🙏 Amen

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 2 месяца назад +1

    இயேசப்பா என் மகளுடைய வாழ்க்கையை மீண்டும் கட்டுவீர்

  • @shekinahmary1722
    @shekinahmary1722 2 дня назад

    I like this song 😊😊😊

  • @user-es7ji3ke3h
    @user-es7ji3ke3h 9 месяцев назад +17

    தினந்தோறும் இந்தப்பாடலை கேட்கக்கிறேன்
    சலிக்காதபாடல்
    தினந்தோரம்உம்முடையபிரசன்னம்கிடைக்கிறது
    ஆமென் ஆமென் ஆமென் 🙋🙏🌺💞

  • @selvim1439
    @selvim1439 8 дней назад

    Excellent voice.God bless you both.Amen.❤❤❤❤❤❤❤❤

  • @sivasankarirs9758
    @sivasankarirs9758 Год назад +17

    என்‌ பெலத்தினாலும் ஒன்றும் செய்ய ஆகாது...... என் சுயத்தினாலும் ஒன்றும் செய்யலாகது பா 😭 நீர் இல்லாமல் ஒன்றுமில்லையே என் வாழ்க்கையில் 😭

  • @graceministries8391
    @graceministries8391 10 месяцев назад +12

    இந்த பாடலை கேட்கும் போது தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது ❤ great song god is good

  • @user-bf7vd9qj8s
    @user-bf7vd9qj8s Год назад +8

    யெகோவா ஓசேனு
    என்னை மீண்டும் கட்டுகிறீர்
    என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது
    என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது
    உந்தன் பிரசன்னத்தால் கூடுமே!!!
    மலைகள் பர்வதங்கள்
    மெழுகு போல உருகும்
    தடைகள் ஒவ்வொன்றாய்
    என் மேலிருந்து விலகும் !!!!!
    வரிகள் ஒவ்வொன்றும் அருமை!!

  • @rukshir571
    @rukshir571 Год назад +129

    "நீர் இல்லாமல் ஒன்றும் இல்லையே.. என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே..🥺🙇‍♀️ Thank you Jesus for this Beautiful song! May the Lord bless you & your Ministries anna..🤗💐💕 தேவன் தாமே உங்களை தமது இராஜ்யத்தின் மகிமைக்கென்று இன்னும் அதிகமாய் எடுத்து பயன்படுடத்துவாராக! 🥰♥️💫

    • @amosselvarajsolomon3798
      @amosselvarajsolomon3798 Год назад +9

      @@rahulstar3 சகோதரரே குறை கூறும் ஊழியத்தை நிறுத்தி, தேவ கிருபையை மேன்மை பாராட்டுங்கள், நீங்கள் சத்துருக்களாய் இருக்கையில் தேவன் உங்களை நேசித்தார் என்று வேதம் சொல்கிறது, நீங்கள் சுய நீதி உடையவராய் பரிசேயனை போல் ஆகிவிடாதீர்கள், தேவனுக்கு முன் தாழ்ந்து தேவ பிள்ளைகளின் முயற்சியை வூக்கப்படுத்துங்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @kavilanramesh8282
      @kavilanramesh8282 Год назад +1

      To the end of this

    • @kavilanramesh8282
      @kavilanramesh8282 Год назад

      The

    • @kavilanramesh8282
      @kavilanramesh8282 Год назад +2

      The only one

    • @kavilanramesh8282
      @kavilanramesh8282 Год назад +1

      To get to

  • @ssssamkumar3828
    @ssssamkumar3828 3 дня назад

    Praise God

  • @vinsaloelisa8060
    @vinsaloelisa8060 5 дней назад

    Glory to God

  • @mwenjajames8978
    @mwenjajames8978 Год назад +27

    Am Kenyan...i like listening to such spiritual Tamil songs 😊...God bless Benny Joshua ministries and Naomi 🙏

    • @mwenjajames8978
      @mwenjajames8978 Год назад +1

      Kindly send the simplified version Lyrics..to sing along

  • @user-es7ji3ke3h
    @user-es7ji3ke3h 9 месяцев назад +4

    நீர்இல்லாமல்ஒன்றுமில்லையேஎன்னைதல்லாமல்
    சேர்த்துகொண்டீரே
    உலகமேஎனைதள்ளினாலும்..,நீங்கபோதும்பா,கர்த்தர்நாமத்துக்கேஸ்தோத்திரம்., ஆமென் அல்லேலூயா 🌺💞💖💓💕🙏👏👋❣️❤️👋🙌

  • @samyuelhealthinfo
    @samyuelhealthinfo Год назад +7

    తెలుగులో పడండి వినడానికి సిద్దంగా ఉన్నాం. 🙌 #Benny Bro

  • @sams7362
    @sams7362 2 месяца назад +1

    ✝️glory to God Jesus only powerful God amen 🛐

  • @SuresSures-mc1mu
    @SuresSures-mc1mu Месяц назад +1

    Praise the lord .This song is meaningful and so wonderful.

  • @selvim1439
    @selvim1439 2 месяца назад +1

    Glory to Jesus Christ Amen Hallelujah Amen ❣️🙏

  • @mformusikc
    @mformusikc Год назад +13

    LYRICS
    உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து
    நீர் செய்யும் யுத்தம் காண்பேன்-2
    என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது
    என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது-2
    உந்தன் பிரசன்னத்தால் கூடுமே-2
    யெகோவா ஓசேனு
    என்னை மீண்டும் கட்டுகிறீர்
    யெகோவா சபையோத்
    என்னை ஆளுகை செய்கிறீர்-2
    நீர் இல்லாமல் ஒன்றுமில்லையே
    என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே-2
    1.உம் வல்லமைக்கு முன்பாய்
    ஒன்றும் நிற்பதில்லை
    உம் மகத்துவத்திற்கு
    முடிவு என்றும் இல்லை-2-யெகோவா
    2.மலைகள் பர்வதங்கள்
    மெழுகு போல உருகும்
    தடைகள் ஒவ்வொன்றாய்
    என் மேலிருந்து விலகும்-2-யெகோவா
    உயிரே உறவே வாருமே
    என்னை ஆளுகை செய்யுமே-2
    உயிரே உறவே வாருமே
    இயேசுவே ஆளுகை செய்யுமே-2-யெகோவா

  • @prathievangelin8480
    @prathievangelin8480 Год назад +22

    I hope this song wil be testimony of my life in the future bcz I am facing the prblm in tears .....God wil surely build my life .....👍👍👍👍👍👍👍

  • @beulahsjoy3089
    @beulahsjoy3089 6 месяцев назад +1

    Owsome ❤ very heart touching song sweet voice .
    Without jesus we r nothing in the name of Jesus 💕 God bless you dear brother 🙏 Amen

  • @Jehovah-Jireh-Media
    @Jehovah-Jireh-Media Год назад +11

    "சொல்ல வார்த்தை இல்லை.
    அருமையான வரிகள், இசை மற்றும் குரல்.
    கார்த்தர் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து இன்னும் ஆயிரம் ×ஆயிரம் பாடல்களால் நிரப்புவாராக.
    நன்றி 🅟︎🅐︎🅢︎.🅑︎🅔︎🅝︎🅝︎🅨︎🖤💙❤️

  • @vincent7970
    @vincent7970 Год назад +3

    உயிரே உறவே வருமே இயேசுவே அளுகை செய்யுமே thank you jesus❤

  • @Thamizharasan-dd5is
    @Thamizharasan-dd5is Год назад +8

    Wnnai thalamal seerthukondeere❤ யேகோவா ஓசேனு என்னை மீண்டும் கட்டுகிறதற்காக நன்றி அப்பா❤ என்னை ஆளுகை செய்யுமே ❤

  • @rhemasamuel8178
    @rhemasamuel8178 10 месяцев назад +5

    This song made me to remember all the good things God done in my life this year😢
    Really felt the presence of God ❤

  • @harinisuma1120
    @harinisuma1120 3 месяца назад

    God will build my life back I will b the testimony to everyone soon .I am nothing without yesappa I love u yesappa .

  • @Janicejoshua11
    @Janicejoshua11 3 месяца назад

    Love the song ❤

  • @SiyaminiHenry-ek8eb
    @SiyaminiHenry-ek8eb 2 месяца назад +1

    Very blessed song👍 God bless you all🙏

  • @Gobisubaks
    @Gobisubaks 14 дней назад

    Amen Appa

  • @prashanthprashu2617
    @prashanthprashu2617 Год назад +13

    That deep voice of Benny brother ❤️ really felt God presence 🙏

  • @danielnaidoo3344
    @danielnaidoo3344 Год назад +8

    i love the song such a annoiting God bless your bouth of singing i am from south africa

  • @samuelsam4696
    @samuelsam4696 2 месяца назад +1

    This song is for me

  • @salomeraj9181
    @salomeraj9181 Год назад +5

    Praise the Lord
    Pastor benny
    God bless more and more

  • @deenmackalamwalternicholas7008
    @deenmackalamwalternicholas7008 4 месяца назад +1

    Addicted this song
    God bless you......

  • @SuganyaVinodkumar
    @SuganyaVinodkumar 3 месяца назад

    Thanks

  • @jangancurijangantipu7661
    @jangancurijangantipu7661 Год назад +5

    Nice song❤ GOD BLESS YOU PASTOR BENNY JOSHUA

  • @thomasleo563
    @thomasleo563 Год назад +4

    Wonderful Song... GLORY TO GOD. This song is my mobile incoming TUNE.

  • @JulietPremakumari
    @JulietPremakumari 2 месяца назад

    super song

  • @user-sz1dj2lj4f
    @user-sz1dj2lj4f Год назад +9

    Beautiful song.. praise God for the lyrics and heartfelt music to reach the lost. Naomi ma, even though you are born in America the love you have to worship in Tamil language is awesome. God bless your efforts

  • @ramnathrao9316
    @ramnathrao9316 Год назад +1

    He is a God who can rebuild us from our ruins. Give your broken self into His hands. The Master can bring all broken pieces together and make it wholesome again. His word can breathe life into dead situations. You shall see greater things than these.

  • @sumathisumathi-fg1ff
    @sumathisumathi-fg1ff 10 месяцев назад +2

    Beny bro your awesome. Fantastic voice. Every day I leson your song. amen

  • @nalinijokmels9698
    @nalinijokmels9698 Год назад +5

    Beautiful Song.. Jehovah Sabaoth - The Almighty that reigns - lovely singing

  • @user-iy6tv5rq1g
    @user-iy6tv5rq1g 11 месяцев назад +1

    இந்த பாடல் முடியும் வரை தேவன் அப்படியே அவருக்குள்
    அழைத்துச் செல்கிறார் ஆ ஆ.ஆ என்ன பேரின்பம் ஸ்தோத்திரம் இயேசப்பா🙏🙏
    பாடி இசை அமைத்த அனைத்து தேவ பிள்ளைகளுக்கும் நன்றி 🙏🙏

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 Год назад +3

    இந்தப் பாடலுக்குரிய music trak ஐ போடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ! ❤

  • @selvim1439
    @selvim1439 4 месяца назад

    Praise the lord Jesus Christ Amen Hallelujah Amen.

  • @judsonwilson2034
    @judsonwilson2034 Год назад +3

    Brother and sister God gives to wonderful song .Devan ungalai meendum kattugirar

  • @Empower_women_suji
    @Empower_women_suji 10 месяцев назад +3

    One of the best songs I have ever heard .. god bless you... i can feel goosebumps on every lyric. Thank you so much. Praise the lord

  • @sureshp4937
    @sureshp4937 2 месяца назад +1

    Jesus ❤️❤️❤️❤️❤️🌹🌹

  • @sharmz8266
    @sharmz8266 3 месяца назад

    உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து…நீர் செய்யும் யுத்தம் காண்பேன்…
    என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது …என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது - 2…உந்தன் பிரசன்னத்தால் கூடுமே - 2
    யெகோவா ஒசேனு என்னை மீண்டும் கட்டுகிறீர் …….யெகோவா சபையோத் என்னை ஆளுகை செய்கிறீர் - 2
    நீர் இல்லாமல் ஒன்றும் இல்லையே ….என்னை தள்ளாமல் சேர்த்து கொண்டீரே - 2
    உம் வல்லமைக்கு முன்பாய் ஒன்றும் நிற்பதில்லை …….உம் மகத்துவத்திற்கு முடிவு என்றும் இல்லை - 2. யெகோவா
    மலைகள் பர்வதங்கள் மெழுகு போல உருகும் …தடைகள் ஒவ்வொன்றாய் என் மேலிருந்து விலகும் - 2 யெகோவா
    உயிரே உறவே வாருமே ….என்னை ஆளுகை செய்யுமே…உயிரே உறவே வாருமே …இயேசுவே ஆளுகை செய்யுமே…2

  • @Murugan-wc3ri
    @Murugan-wc3ri 3 месяца назад

    l love you the song

  • @User51813
    @User51813 Год назад +11

    Wow! Love this song. Also I love Keba in his new hair style. This suits you my brother 🙂. Looking very nice.

  • @anajoy2006
    @anajoy2006 Год назад +6

    Amennn tomorrow I am going to write neet exam....i was woried how I will revise my portion........i know i can't do anything else..but with Jehovah osenu everything is possible ❤❤........neer ilamal onurum ilayae❤❤❤

    • @ratnavali9359
      @ratnavali9359 Год назад

      Don't worry my dear he is always be with you and cast ur burden on him he will leads u

  • @christinaljesudass4727
    @christinaljesudass4727 2 месяца назад +1

    Super message

  • @pathmanathan6654
    @pathmanathan6654 6 месяцев назад +1

    My lovely song bueatiful song ❤❤

  • @steveebenezer6149
    @steveebenezer6149 Год назад +3

    Amen ✝️ Praise God 😇. All Glory To God Jesus Christ 🔥. Very Blessful and Anointing Song Benny Joshua Brother and Naomi Viola Sister 🎊🎊🎉🎉. Lyrics are Spiritual and Meaningful 🔥. God Bless You All Abundantly ✝️. Hope This Song is Going To Touch Many Souls and Lead Them in Spiritual Life Growth With Jesus Christ ✝️🛐

  • @user-qd6rl6iv2u
    @user-qd6rl6iv2u 3 месяца назад +1

    ❤🙏

  • @solomon9316
    @solomon9316 Год назад +2

    Amen, without God nothing is possible

  • @antoantony8043
    @antoantony8043 10 месяцев назад +1

    Today i am going sing a special song. I have selected this song as my secial song

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 3 месяца назад

    Amen Amen PRAISE THE LORD Jesus Amen Amen

  • @natheeshap9926
    @natheeshap9926 2 месяца назад +1

    Super 👍 god bless you brother

  • @ApostolicProductions
    @ApostolicProductions Год назад +12

    Wow, what a remarkable display of God's unwavering love! The lyrics are truly outstanding, the melody is solemn and the camera work is excellent. All the glory belongs to God alone! I extend my appreciation to Bro Benny, Naomi & and the entire production team for creating such an exceptional piece that glorifies the Master. May God bless you all !!

  • @selvim1439
    @selvim1439 3 месяца назад

    God bless you both ❤

  • @carolinemetreetas7976
    @carolinemetreetas7976 Год назад

    My Almighty, Living God everything thing , 🙏🏾 🙏🏾 will happen only by your mercy,by only your blessings Lord Hallelujah 🙏🏾🙏🏾 Amen.

  • @sujanamartin2099
    @sujanamartin2099 Год назад +4

    Praise the Lord bro such woderful song very nice lyrics god bless u and ur family we will pray for ur ministry keep rocking to our Lord jesus

  • @mariajovinshaniyafernando2613
    @mariajovinshaniyafernando2613 Год назад +3

    Amen ❤✝️ thank u jesus ❤️

  • @paulsmithhenna.7489
    @paulsmithhenna.7489 Год назад +3

    Amen Glory to Jesus Christ🙏

  • @jangancurijangantipu7661
    @jangancurijangantipu7661 7 месяцев назад +2

    ild youth meeting❤

  • @irineelsa
    @irineelsa Год назад +2

    Lyrics
    Unthan Pirasannathil Amarnthirunthu
    Neer Seiyum Yuththam Kaanbean - 2
    En Belathinaal Ontrum Aagathu
    En Suyathinaal Ontrum Nadakkathu
    Unthan Pirasannathaal Kudumae
    Yohava Oseanu
    Ennai Meendum Kattukireer
    Yohova Sabaiyoth
    Ennai Aalugai Seikireer - 2
    Neer Illamal Ontrumillaiyae
    Ennai Thallamal Searthu Kondeerae - 2
    1. Um Vallamaikku Munbaai
    Ontrum Nirpathillai
    Um Magathuvaththirkku
    Mudiuv Entrum Illai - 2
    - Yohova
    2. Malaigal Parvathangal
    Mealugu Pola Urugum
    Thadaigal Ovvontraai
    En Mealirunthu Vilagum - 2
    - Yohava
    Uyiravae Uravae Vaarumae
    Ennai Aalugai Seiyumae - 2
    Uyiravae Uravae Vaarumae
    Yesuvae Aalugai Seiyumae - 2
    - Yohava

  • @user-pc7bw4fs4r
    @user-pc7bw4fs4r Год назад +1

    There is nothing without you to Lord thank you for this song, it's strength me because humans loves will change but my Lord Jesus your with us forever thank you 😂😂❤

  • @sheelageorgegeorge3453
    @sheelageorgegeorge3453 Год назад +5

    Amen, beautiful song to glorify our Lord and God.

  • @jesusnameministries3622
    @jesusnameministries3622 Год назад +4

    தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 🙏🏻🙏🏻🙏🏻Let God bless your ministries 🎉🎉🎉 Wonderful song & lyrics 👏🏻👏🏻👏🏻Glory be to Jesus 🙏🏻

  • @beulahaustin5469
    @beulahaustin5469 9 месяцев назад +1

    Such a beautiful song
    Gods love immeasurable
    Glory to God

  • @rathz2319
    @rathz2319 Год назад +3

    It's been almost half a decade no gospel moved me so much. All glory to God for sharing this song. 😢

  • @jrhythmecom
    @jrhythmecom Год назад +8

    This song rebuilt our faith in our life. God bless you all

  • @selvim1439
    @selvim1439 6 месяцев назад

    Thank you for building me again Father God bless you both abundantly. Amen.

  • @joshilapallapati8251
    @joshilapallapati8251 Год назад +4

    God bless you Pastor Benny. It's such a wonderful song

  • @sumathisumathi-fg1ff
    @sumathisumathi-fg1ff 11 месяцев назад +1

    Amen. Jesus alive with everyone

  • @rkavipriya3740
    @rkavipriya3740 Год назад +2

    Thank you god given this wonderful song 🙌🏼🙌🏼🙌🏼neer illamal onedrum illayeee...

  • @nelsonhandmadetutor88
    @nelsonhandmadetutor88 Год назад +1

    So #Super Duper Song to #lifebeat my self control in this lyrics voice of vocals! "உயிரே #உறவே வாருமே #இயேசுவே ஆளுகை செய்யுமே"!* 😎💘🤗🎼

  • @reenapraveen5793
    @reenapraveen5793 10 месяцев назад +1

    It gives me a hope to live . Loved it
    Listening everyday

  • @rajmohun7452
    @rajmohun7452 Год назад +2

    Glory to the Highest Jesus Christ,for your awesome, amazing and gifted voices'as you glorify Him and spread Him in our Entire India ❤👃

  • @Thamizharasan-dd5is
    @Thamizharasan-dd5is 11 месяцев назад

    Praises to the LORD my mus so sick, she was kept in ventilator but this song which says kallarai mum Avar iruka maranamum thalaiguniyum and viyathiyin vilakangal vendam maruthuva arikaigal vendam likewise GOD seriously heed my mother she got admitted yesterday early morning by 1.30 and got ventilated but by GOD'S AMAZING MIRACLE, BLESSING, HEALING AND AS HE STOOD BEFORE MY mother's Grave death got ashamed and GOD made her to come out of ventilator and she is normal now. Praises to the LORD. This is the biggest miracle I have ever seen in my life. Because they said we will not admit itself but GOD has immediately changed her situation and redeemed her life and His MIGHT GOD exhibited in my mother. PRAISES TO YOU HOLY FATHER. I can't thank you enough daddy. Love you Appa❤

  • @shyammaria6679
    @shyammaria6679 Год назад +3

    Awesome Benny Joshua you are great and he chose u to this world god abundant grace and peace surrounds u through this year we are so thankful to him that a beautiful song it's so meaningful and may he use you for his kingdom and explore his words to the people ❤❤❤

  • @christysanthosh9757
    @christysanthosh9757 10 месяцев назад +1

    Such a beautifull song❤. Neer illamal ondrum illai.......🥰💯🤩💞💯

  • @jeyapritharavikumar8730
    @jeyapritharavikumar8730 Год назад +3

    Mind-blowing song lyrics and music brother 🙏 God bless both of you ❤

  • @lushymendez3812
    @lushymendez3812 Год назад +5

    Praise The Lord 🙏

  • @shekinasaki8844
    @shekinasaki8844 Год назад +3

    🙋ஆமென்🙋 உயிரே உறவே வாருமே... 🙋 இயேசுவே என்னை ஆளுகை செய்யுமே..🙋

  • @angelinroche4877
    @angelinroche4877 Год назад +3

    Mighty presence we can feel

  • @immanuvelrajkumar9641
    @immanuvelrajkumar9641 Год назад +2

    Meendum katuveer 🙏yehova ozenu amen amen🙏✨️

  • @sangeethagokulasri129
    @sangeethagokulasri129 6 месяцев назад +1

    Amen amen

  • @rajashekarborelli1122
    @rajashekarborelli1122 Год назад +8

    Praise the Lord 😇
    Beautiful song❤
    Glory to God 🙌🙌🙌

  • @PraveenaCaleb
    @PraveenaCaleb Год назад +8

    Beautiful singing Naomi! May God use more for His glory!

  • @rajju1986
    @rajju1986 Год назад +1

    Delving into the depths of Jesus's faithfulness and His Omnipotence.. Just makes you give way to His presence no matter what...😇