எடுத்த பொருளுக்கு காசு கேட்டதால் பொய் வழக்கு - காவலர்களின் அராஜகம் - கண்ணீரில் தம்பதி | Police

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • எடுத்த பொருளுக்கு காசு கேட்டதால் பொய் வழக்கு - காவலர்களின் அராஜகம் - கண்ணீரில் தம்பதி | Police | Kuduvangeri | Police | Shop | News18 Tamil Nadu
    #Chennai #guduvancheri #police #Shop #news18tamilnadu #tamilnews | 02/10/2024
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴News18 Tamil Nadu LIV...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 63

  • @rajapandian6083
    @rajapandian6083 6 дней назад +16

    வியாபாரிகள் சங்கம் எங்கே?

  • @arjunArjun-fp2kx
    @arjunArjun-fp2kx 6 дней назад +25

    இது நாடு இல்லை காவல்துறையின் அராஜகம் மிகுந்த நாடு

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 6 дней назад +15

    முதல்வர் நடவடிக்கை தேவை

  • @vslingam136
    @vslingam136 6 дней назад +11

    உடனடியாக கண்டிப்பாக நடவடிக்கை

  • @nagappans2944
    @nagappans2944 4 дня назад +7

    காவல்துறையில் உயர் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? அவர்களுடைய துறையில் நடக்கும் முறைகேடுகளை பார்க்கமாட்டார்களா?

  • @manasayskumar9655
    @manasayskumar9655 6 дней назад +9

    இன்பநிதிக்கு வாக்களியுங்கள்...

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 3 дня назад +5

    பிச்சையெடுத்து பொழைக்கவேண்டிதான.... இதை சும்மா விடாதீங்க.

  • @Senthil-s8o
    @Senthil-s8o 6 дней назад +5

    கண்டிப்பாக அந்த கைரேகையை வைத்து போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கலாம் அப்படி நீங்கள் வைத்து வியாபாரம் செய்யவில்லை என்றால் கண்டிப்பாக அவர்களது கைரேகை அந்த பாக்கெட் மீது படிந்திருக்கும் கண்டிப்பாக இந்த அராஜக செயலை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @krishnankrishnan4140
    @krishnankrishnan4140 3 дня назад +1

    தமிழ்நாட்டின் அடாவடி காவல்துறைக்கு வாழ்த்துக்கள், உயர் அதிகாரிகளின் பலவீனம் இதுபோன்ற அதாவடிதானம்....

  • @SelvarajRaj-cj4qu
    @SelvarajRaj-cj4qu 6 дней назад +10

    மளிகைகடையில் சோதனைசெய்ய இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது!!!என்ன ஆட்சியட!!!

  • @mohanraj1986
    @mohanraj1986 6 дней назад +6

    Super... .....Poriki thinna casu ketta.. Poy valaka ????????

  • @paramanandamm7683
    @paramanandamm7683 6 дней назад +2

    இதுல ஏதோ உள் குத்து இருக்குற மாதிரி...

  • @ஜெகன்மகன்
    @ஜெகன்மகன் 4 дня назад +4

    Pichaikarargal

  • @muthukumaran3928
    @muthukumaran3928 5 дней назад +11

    முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் இதுபோன்ற காவலர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு இந்த பாவத்தை கொண்டு போய் சேர்க்கிறீர்கள் சரியா

    • @jayganesh6902
      @jayganesh6902 3 часа назад

      முதல் அமைச்சர் ஸ்டாலின்
      🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

  • @dharunraj_TTR
    @dharunraj_TTR День назад

    இத முதல்வர் கன்கானிக்க வேண்டும் இதில் சமந்த பட்ட போலிஸை வேலையை விட்டு நீக்க வேண்டும்

  • @panneerselvam5676
    @panneerselvam5676 День назад

    உடனே நடவடிக்கை எடுத்துட்டுதான் மறுவேலை பாரைப்பார்கள்

  • @kumaresanl164
    @kumaresanl164 6 дней назад +1

    எந்த பின் தங்கிய நிலையில் உள்ளவர்கள் வேலை கொடுத்தால்இவர்கள்வேலைஇதுதான்நடக்கும்.

  • @kg4853
    @kg4853 4 дня назад

    தீபாவளி நேரம் அப்படித்தான் தீவிரமாக இருப்பாங்கோ.

    • @krishnankrishnan4140
      @krishnankrishnan4140 3 дня назад

      இந்த மாதிரி களவாணி நாய்களா நடுத்தெரு வுல கட்டிவாச்சி ஜட்டியோட செருப்பால அடிக்கணும், நாய்களுக்கு காக்கி உடை எதற்கு கொடுக்கப்பட்டது, இந்தமாதிரி திருட்டுத்தானம் பண்றதுக்கா, இவனுங்களுக்கு சரியான, பக்காவான தண்டனை பதவியை விட்டு தொரத்தணும், நாய்கள் ரோட்டுல பிச்சை எடுத்து பொழைக்கட்டும், இந்தமாதிரி ஒருசில மட்டமான நாய்கள் பண்ற காரியதால, total போலீஸ் department name கெட்டுப்போய்டும், atm கொள்ளையர்களை சினிமா பாணியில் துரத்தி துரத்தி பிடித்த நமது தமிழ் நாட்டு சிங்ககாவல்துற்றைக்கு ம், இந்தநாயிகளின் செயலுக்கும் கொஞ்சமாவது பொருத்தம் இருக்குதா, காவல் உயர் அதிகாரிகளின் பலவீனம்... தான் இந்தமாதிரி அட்டூழியம் பண்றது... கண்டுக்காமயிருக்குறது,

  • @krishnankrishnan4140
    @krishnankrishnan4140 3 дня назад

    காகிசட்டை போட்டு களவாணித்தனம் பண்றது...

  • @vasugo1747
    @vasugo1747 3 дня назад

    Please take this issue to the knowledge of their higher authorities.

  • @RamachandranRam-vv3vs
    @RamachandranRam-vv3vs 13 часов назад

    போதையில்லா மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. திமுகவின் ஆட்சி தொடரட்டும்.

  • @bgsjraja7408
    @bgsjraja7408 4 дня назад

    Stalin Government should dismiss this police personnel immediately

  • @TecniTecno-vf3zm
    @TecniTecno-vf3zm 6 дней назад

    😊😊😊😊😊😊

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 6 дней назад

    பவன்... டம்மி... போலி லட்டு... ட்ராமா..

  • @madhanakumar6155
    @madhanakumar6155 День назад

    Should show ur strength on Australia, England, & other power full countries, not Bangladesh

  • @Kv2024feb5
    @Kv2024feb5 3 дня назад

    Chips packet ku, haans Case aah 😅??!!!! Nambura maadiri illaye .. intha ponnu pesurathulaye theriyuthu poi Case illai nu .. paavam police 😮

  • @vslingam136
    @vslingam136 6 дней назад

    கடையை சோதனை போறதுக்கு

  • @shanmughamk2037
    @shanmughamk2037 4 дня назад +1

    Dravida model ithuthan

  • @Neraj-k1k
    @Neraj-k1k 4 дня назад

    Arun sir IPS kitta solli in tha total gang suspend pannanum. Cm kku anuppunga. Pl

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 3 дня назад

      The department usually will not act against its own men

  • @Kv2024feb5
    @Kv2024feb5 3 дня назад

    Rowdy lady 😢

  • @arunkarthick-uz3pd
    @arunkarthick-uz3pd 4 дня назад +1

    Arajaga Thrai.... worst government...... kevalamana seyal....

  • @muruganantham7398
    @muruganantham7398 6 дней назад +5

    நான் இந்த கடைக்கு அடிக்கடி செல்வேன். அந்த கடையில் குட்கா பொருட்கள் விற்க மாட்டார்கள். காவல்துறை கண்ணியம் காக்க வேண்டும்.

  • @vijaykani6478
    @vijaykani6478 3 дня назад

    Police state

  • @ktsarvanakumar9533
    @ktsarvanakumar9533 6 дней назад

    Vote for dmk

  • @KrishnaB-r3y
    @KrishnaB-r3y 3 дня назад +1

    Many policemen eat in hotels paying nothing... police raj 😡

  • @MohanManoharan-y9b
    @MohanManoharan-y9b 3 дня назад

    Public onna serndu polakka um