"துப்பாக்கி எப்பவும் Pocket-ல வச்சிருப்பாரு ஆனா…" மரணத்தில் உள்ள மர்மம்! பூவை ஜெகன் மூர்த்தி பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2024
  • #armstrong #perambur #bsp #behindwoodso2
    Meenakshi College,
    For more details click - maher.ac.in/
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 191

  • @balachan4731
    @balachan4731 14 дней назад +6

    நான் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவன், அவர் இறந்த பிறகுதான் இவரைப் பற்றிய நற்பண்புகளை அறிந்தேன், அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு மிகவும் வருந்துகிறேன், அவர் சாந்தியடைய இறைவனை மனதாரப் பிரார்த்திக்கிறேன், எங்கள் குடும்பத்தினர் அனைவரும் இந்த அரசாங்கத்தின் அவலங்களை எண்ணி அவமானம் அடைகிறோம், உண்மையில் அவரது பணியை தொடர்ந்து எவ்வித சமரசம் மற்றும் தொய்வின்றி செய்வதே அவருக்கு நீங்கள் செய்யும் நன்றிகடனாகும்..நான் மனம் வருந்தியவர்களில் நமது அம்மா, கேப்டன், மற்றும் திரு . ஆம்ஸ்ட்ராங்.. மீண்டும் ஒருமுறை அவரது குடும்பத்தினருக்கும் அவரது நலம் விரும்பிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்......

  • @sumathisalomi1419
    @sumathisalomi1419 17 дней назад +65

    அவர இறந்தது அப்புறம்தான் எனக்கு அவர தெரியும்..எல்லாரும் சொல்லுறாங்க நல்லவருனு...இறந்த நாள் ல இருந்து எனக்கும் கஷ்டமா இருக்கு...😢

    • @CandleintheDarkRevJaba
      @CandleintheDarkRevJaba 17 дней назад

      Yes

    • @JanagiRaman-li2bb
      @JanagiRaman-li2bb 16 дней назад

      பேஸ்புக் யூடியூப் ல BSP ஆம்ஸ்ட்ராங் அண்ணனுடைய வீடியோஸ பாருங்க அவர் யார் என்று உங்களுக்கே தெரியும் 🙏🔥🔥🔥🙏😭😭🙏🔥🔥🔥🙏

  • @Justy_11
    @Justy_11 17 дней назад +54

    உளவுத்துறை ஊம்புகிறது 😊

  • @seenug7616
    @seenug7616 17 дней назад +46

    அண்ணா நானும் புரட்சி பாரதம் கட்சி தான்.2026. தேர்தலில் தமிழ் நாடு அணைத்து sc சமூகம் ஒன்று சேர்ந்தால் போதும். நாம் யார் என்று. ஜெய் பீம்

  • @ssn9072
    @ssn9072 17 дней назад +149

    Surrender ஆனவர்களை Encounter செய்ய சொன்னால் உண்மை தானாக வெளியே வரும் 😮😮

  • @vijaya5990
    @vijaya5990 17 дней назад +18

    சரண்டர் ஆனவர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால் உண்மைக் குற்றவாளி வெளிவருவார்கள்

  • @sridharrajan3698
    @sridharrajan3698 17 дней назад +7

    💔வாழ்க பூவையார் புகழ் அமஸ்ட்ராங் அண்ணன் 💔❤️🙏🏻

  • @Tamilcrazylover1991
    @Tamilcrazylover1991 17 дней назад +85

    4நாட்கள் எனக்கு தூக்கம் இல்லை அண்னா.... ஏன் இந்த அரசியல் இப்படி போய்க்கொண்டு இருக்கிறது தமிழ் நாட்டில்...... பட்டிலினத்தவர் படுகொலை செய்வதில் முதல் பட்டியலில் பட்டியலினத்தவர் இருப்பது ஏன்...... வளிக்கிறது இதயம்..😭😭😭😭😭😭

    • @pounvelvel7097
      @pounvelvel7097 17 дней назад +2

      இதற்கு காரணம் திராவிடம்

    • @parithirajasekar9045
      @parithirajasekar9045 17 дней назад +2

      Ithuku een nee thunghamairrukanum,inghu ellam muthugula kuthura throghingha than

    • @ragulansiddthu4378
      @ragulansiddthu4378 17 дней назад +3

      Athe nilaimai enakkum

    • @KingsKanchi-xw6if
      @KingsKanchi-xw6if 17 дней назад +3

      😭😭😭😭😭😭yanakku kannirthaan varuthu

    • @joneslifestyle.
      @joneslifestyle. 17 дней назад +1

      money money brother

  • @subahanjali585
    @subahanjali585 17 дней назад +5

    கண்டிப்பாக அண்ணா நமது அண்ணனை கொன்னவன உடவே கூடாது அவனுக்கு சட்டத்தின் முன்னாடி நிறுத்தி தண்டனை வாங்கி கொடுத்தே ஆக வேண்டும் எல்லாரும் அரசியல்வாதிகள் நினைப்பார்கள் நாட்கள் கடந்து போனால் மறந்து விடுவார்கள் என்று நமது இருதயத்தில் குடி கொண்டிருக்கிறார் ஒரு நாளும் மறக்க மாட்டோம் ஜெய் பீம் 💪🏻

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz 17 дней назад +12

    தமிழா ஓட்டு வலிமையானது ஜாதி பார்காமல் தமிழனுக்கு ஓட்டு போடுவோம் அதிகாரத்தை எடுத்து கொள்வோம்

  • @sathesht8925
    @sathesht8925 17 дней назад +16

    Ask thiruma why he is still with DMK alliance, guys pls don't follow leaders study well and take ur family

  • @ksanand1974
    @ksanand1974 17 дней назад +28

    துப்பாக்கி இல்லன்னு சொன்னவன் கூட இருக்கறவனா தான இருக்கும்

  • @pandiyarajan9899
    @pandiyarajan9899 17 дней назад +40

    பறையர் சமூகம் தலைவர்கள் ஒரே அணியில் இருந்தால் நன்றாக இருக்கும் அண்ணா

    • @soundarapandian4539
      @soundarapandian4539 12 дней назад

      தம்பி ஒன்று சேர விடமாட்டார்கள்

  • @ashdiv7523
    @ashdiv7523 17 дней назад +14

    We all are love amstrong anna

  • @jayaprasathnavan609
    @jayaprasathnavan609 17 дней назад +47

    இவர் போன்ற வீரனை வெளியே உள்ள எதிரியால் வீழ்த்தவே முடியாது. உள்ளிருக்கும் துரோகி யார்.

    • @JC-cm1gs
      @JC-cm1gs 17 дней назад

      Amam Ivan periya veeran??? Yarukku? Ponga da dei

  • @galaxytrust9413
    @galaxytrust9413 17 дней назад +31

    இன்னும் எத்தனை காலம் தங்களை தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் என்று கூற முடியும்?? தயவுசெய்து எதார்த்த வாழ்வியல் முறைக்கு வாருங்கள். CBI என்ன Scotland Yard ஏ வந்தால்கூட ஒரு தீர்வும் கிடைக்காது !!

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan2323 16 дней назад +3

    First time watching Jagan anna’s interview. I have heard a lot from about him my dad has personally met anna many times when he had common friends in Thiruvallur since our origin is thiruvallur.♥️

  • @annaduraichinnu9487
    @annaduraichinnu9487 17 дней назад +46

    இது அரசியல் படுகொலை - அண்ணா.....
    திமுகவுக்கும் பங்கு இருப்பதாகவே உணருகிறேன் .

    • @FunTime-rn8um
      @FunTime-rn8um 17 дней назад +1

      Loosu thanama iruk Intha pathiv

  • @cmaSrinathP
    @cmaSrinathP 17 дней назад +12

    Sekar babu panaadhu 💯idhu sathiyam same area thaan sekar babu vum

  • @BeautifulMovement007
    @BeautifulMovement007 17 дней назад +19

    RIP...😭😭😭

  • @galaxytrust9413
    @galaxytrust9413 17 дней назад +8

    Criminals are One step ahead !!

  • @margaretmcenroe1903
    @margaretmcenroe1903 17 дней назад +2

    Armstrong Anna is great National leader who loved all poor people and helped all

  • @புரட்சியாளர்கள்

    தலைவர் இளம்புரட்சியாளர் 🇨🇵

  • @SurprisedEyewear-lq8ww
    @SurprisedEyewear-lq8ww 12 дней назад +1

    தலைவருக்கு நன்றி. சாமுவேல் பாண்டி உசிலம்பட்டி. பு.பா.க. ம பு . மா.செயளாளர்.

  • @sekarsekar559
    @sekarsekar559 17 дней назад +5

    சென்னையை...ஆண்ட ஆண்டவன்.ஆம்ஸ்..

  • @NatarajanNatarajan-yg3sy
    @NatarajanNatarajan-yg3sy 17 дней назад +4

    கடைசியாக சரியாக சொன்னீர்கள் 🔥

  • @deepaklionel4917
    @deepaklionel4917 16 дней назад +2

    மாவீரன் அண்ணா ஆம்ஸ்ட்ராங் அண்ணா

  • @saravanankumar6603
    @saravanankumar6603 13 дней назад +1

    ஆருத்ரா குறித்த 1கேள்வி கூட இல்லை, தவிர்ததற்கான காரணம்?

  • @jeyamrejeyam7058
    @jeyamrejeyam7058 16 дней назад +1

    Cctv footage ல இருந்தவனுங்க தானே சரணடைந்திருக்காங்க?!

  • @svde1605
    @svde1605 17 дней назад +5

    நன்கு வளர்ந்த நேரான மரத்தை வெட்டி விட்டார்கள்.😢

  • @priyadharshinimakeupartist9017
    @priyadharshinimakeupartist9017 17 дней назад +17

    Anna 4days i thinking about Anna RIP…..

  • @newtrend54
    @newtrend54 17 дней назад +9

    Ceasing Raja rowdy and ennore dhanasekar rowdy encounter eppo

  • @jayaprasathnavan609
    @jayaprasathnavan609 17 дней назад +4

    சார் இப்போ அடக்கம் செய்த இடமும் சொந்த இடமில்லை. கீதா என்பவரிடமிருந்து அன்று தான் வாங்கினார்கள் என்று சொல்லப்படுகிறது.

  • @darkzonegamer8542
    @darkzonegamer8542 17 дней назад +4

    Last 2 minutes is the real thing happening for all mistakes said by jagan moorthiyar

  • @thangasamyarumugam6343
    @thangasamyarumugam6343 17 дней назад +29

    ஐந்து முறை முயன்றுள்ளதை உளவு துறை, கவனிக்க தவறியதா? உளவுத் துறை எதற்கு?

  • @UthirapathiUthirapathi-d2m
    @UthirapathiUthirapathi-d2m 17 дней назад +11

    ❤anna

  • @blackmoon7910
    @blackmoon7910 17 дней назад +7

    😭😭😭😭😭 😭 😭 😭 😭 😭
    Miss you Annan Armstrong

  • @newtrend54
    @newtrend54 17 дней назад +7

    Armstrong anna 😭

  • @vivekamos
    @vivekamos 17 дней назад +1

    Last point is very correct anna 100%

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 16 дней назад +2

    ஜாதி என்பது ஒவ்வொரு மனிதனின் உரிமை அடிப்படை இதில் உயர்ந்தவன் யாருமில்லை தாழ்ந்தவன் யாரும் இல்லை அந்தக் காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் அவரவர் வாழ்ந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது

  • @kokhowlong
    @kokhowlong 17 дней назад +9

    Naanum rowdy dhaan, Naanum rowdy dhaan. Naai Sekhar here.

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 17 дней назад +2

    Please bring in the American law of RIGHT TO BEAR ARMS.

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 17 дней назад +1

    11:30 his angry shows clearly 🔥

  • @manikanthan4693
    @manikanthan4693 17 дней назад +1

    Those have involved in drawing the sketch could be well trained in this kind of activity. Ordinary gangster could not be able to plan such a plan. There could be huge amount could be spent on this and executed. Definately, it is undeniable that some high-powered, influencial force is behind the entire episode. People who had been arrested are only fringe eliments.

  • @lakshmipathyk2273
    @lakshmipathyk2273 17 дней назад +4

    உழைச்சு சம்பாதிக்கிறவனுக்கு எந்த பிரச்சனையும் வராது

    • @seshoo76
      @seshoo76 17 дней назад

      True words. Mahatma 1 talking about mahatma 2. (Now a days mahatma needed 20 laks value gun)

  • @vadi814
    @vadi814 17 дней назад +4

    Mmm epovum oruthan gun oda... Palaya record appidi

  • @MuragaiyanK-sg9rg
    @MuragaiyanK-sg9rg 17 дней назад +5

    ஆருத்ரா நிதி நிறுவனம்

  • @yugeshd8866
    @yugeshd8866 17 дней назад +9

    Ithu karanam arasial koli matum tha

  • @RathnakumarKrishnan
    @RathnakumarKrishnan 17 дней назад +1

    Adutha sketch sekar babu annan yarukku poduvar nu yarukkum teriyadhu adhuvaraikkum bayandhu polambavum .

  • @MujiburRahman-xx7jv
    @MujiburRahman-xx7jv 17 дней назад +4

    Policil karupuatukal erukkumvarai Dalithukalukku Apathu

  • @SA-jz7uf
    @SA-jz7uf 17 дней назад +1

    Anna CBI will take 10years. We lost our Arm anna killed brutally. Everyone are angry and still in a big shock. Our lion Arm anna 😭😭😭 chennai is becoming unsafe and Ganjaa business goingon top to spoil the youngsters

  • @paapaslm5168
    @paapaslm5168 17 дней назад +2

    Anaaaaaaaaa😔😔😔😔

  • @SobanaEdwardRaj
    @SobanaEdwardRaj 17 дней назад +5

    😢😢😢😢😢😢😢

  • @petersuresh100
    @petersuresh100 17 дней назад +4

    Nee dhan ya sonna,gun illanu

  • @bawavalli8843
    @bawavalli8843 17 дней назад +1

    30 varudam kuda irunthavar avar nallavar entru sollum pothu
    athattku piraku kelvi ethattku

  • @murliosj6071
    @murliosj6071 12 дней назад

    IT IS VERY CLEAR THE AARUDRA COMPANYS ill gotten funds and wrongfull claimants greed is the crucks of this .Any body s guss.No political colur need tobe painted
    It is clamer fpr money y parties sir

  • @ksanand1974
    @ksanand1974 17 дней назад +16

    யாரு குற்றவாளினு சொல்லுங்கடா. சும்மா மேம்போக்கா பேசிட்டே போங்கடா.

    • @pcdurai3834
      @pcdurai3834 17 дней назад +1

      Athai kandu pidiththu arasuthan solla vendum.....

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 17 дней назад +6

    என்னகொடுரம்
    பத்துந்ட்களுக்கு பதற்றம்பதற்றம்பதற்றம்
    பெரியதெரு வல்லவனார்
    செல்வத்தில்பெருத்தவர்
    பெயர்பாதுகாப்புக்கான
    அறிக்கையென்கிறார்களே
    ஏன் அழுத்தம்தரவில்லை
    என எல்லோரும் புலம்புவதில்கூட
    உணர்வுமேலோங்கவில்லையா

  • @murughank613
    @murughank613 17 дней назад +1

    Raising government making drama. We lost a great leader. By VCK News wing Kerala

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm 17 дней назад

    Rip Armstrong iyya

  • @hemanathans3885
    @hemanathans3885 17 дней назад +3

    Arcot suresh ST, Amstrong SC

  • @Gm12722
    @Gm12722 17 дней назад +2

    Police need to investigate pa ranjith (big brother)
    Rip armstrong sir🙏🙏🙏🙏

  • @tamilselvanarumugam8776
    @tamilselvanarumugam8776 17 дней назад

    Oru doubt. Avare en uyiruku safety illanu solli irukaru.avar safety ya avar pathu irukanum.

  • @suresh-qe2zd
    @suresh-qe2zd 17 дней назад

    Ippa vungalukku bjp rule pannanum tamilnatta. Adhane .start pannitinga sattam ozhungu sari illainu. Naadum naattu makkalum nasamai pogattum 😢

  • @vijayakumar-zy4ku
    @vijayakumar-zy4ku 17 дней назад +4

    அவர் நல்லவர் அல்லது கெட்டவர்... என்பதின் விளைவு இது.

  • @ckirubakarane
    @ckirubakarane 17 дней назад

    Yes, who gave the final information to the murderers 😢. Killers also Dalits😮

  • @diva1551984
    @diva1551984 17 дней назад +1

    No use of this interview

  • @vigneshvicky9373
    @vigneshvicky9373 17 дней назад +8

    💔

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 17 дней назад +14

    காவல்துறை அசால்ட்

  • @CandleintheDarkRevJaba
    @CandleintheDarkRevJaba 17 дней назад

    Rip❤

  • @user-rp2lb4ls4j
    @user-rp2lb4ls4j 12 дней назад

    Tamil. Nadu. Voters. Asia

  • @theruvilakku4023
    @theruvilakku4023 17 дней назад +10

    Oru thalaivar ah kuptu pesuringa... Oru nalla edam kedaikalaya.... Eee a suthittu irku.. behindwoods

    • @deebanrajadeepananandan7133
      @deebanrajadeepananandan7133 17 дней назад +1

      Crct

    • @sugirtharajazariah5566
      @sugirtharajazariah5566 17 дней назад

      அவன் வீடே "ஈ" நிறைந்ததாகவே உள்ளது.
      இவனைப் போன்றோர், எப்படி சமுதாய சுத்தம் செய்வது???

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 17 дней назад

    I suspect that people with GODSE'S IDEOLOGY did this to separate DMK'S VOTE BASE.

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 17 дней назад +3

    Bjp admk udan கூட்டணி வைக்குன் நீ பேசலாமா???

  • @udayashankar6418
    @udayashankar6418 17 дней назад

    padai da.. kooli pa-die🔥

  • @ramachandran4482
    @ramachandran4482 17 дней назад +6

    Jei pem

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 17 дней назад +2

    கட்டப்பஞ்சாயத்து கட்சிகள்

  • @hindrasekark8762
    @hindrasekark8762 16 дней назад

    இவரு கட்டப்பஞ்சாயத்து ஜெகன்... சொந்த சாதிகாரங்களையே நசுக்கும் தலைவர்.

  • @nandhinieeelangovan6849
    @nandhinieeelangovan6849 17 дней назад

    Konjam achu think pannuga antha time la avaru yeppadi iruthu iruparu chhha konja kuda think pannala.....🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @annaduraichinnu9487
    @annaduraichinnu9487 17 дней назад +8

    இது "அரச பயங்கரவாதம்"
    ( அரசியல் படுகொலை )
    அமைச்சர் சேகர்பாபு மற்றும் active chef minister உதயநிதி அவர்களை விசாரிக்க வேண்டும் .

  • @dmgrajdmgraj6608
    @dmgrajdmgraj6608 13 дней назад

    ஆக இந்த கொலையில அவர் கூடவே இருந்து ஒருவர் காட்டி கொடுத்துவிட்டார்.

  • @periasamyp7215
    @periasamyp7215 17 дней назад +1

    Ippa pesupavanum vettuppattavanum rowdiesthan

    • @user-ox9sq8un5e
      @user-ox9sq8un5e 17 дней назад +2

      ADA KOMMALA

    • @pcdurai3834
      @pcdurai3834 17 дней назад +1

      Ivangalal unga kudumpathil eththanai per seththirukkanga....

  • @RajamRajam-tb4cz
    @RajamRajam-tb4cz 17 дней назад

    Kooda. Ullavangala. First. Visarikkanum,

  • @sambamoorthykuppaswamy3308
    @sambamoorthykuppaswamy3308 17 дней назад

    Yen eppadyum sindhikkalame yar yaver yenru visaranai ku munbhe veroru visaranai yenral visaranai saryaga pogiradu yenru dane artham anbhare enda dalith thalaivar Pol Bhudda madathil erundavargal yethanai thalaivar pramugar kolai sayyapatrullargal yenbhadai arindale yen yedarku yenru puryavarum Adai viduthu angulla kutti roudygal midu pazhipottu vunmaiyana kutram saidavargalai kapatra dan veru visaranai yenru solvadu yenra sindanai yezhugiradu

  • @asmaS7379
    @asmaS7379 17 дней назад

    Andha allavuku periya allu illa

  • @rangolisadventures714
    @rangolisadventures714 17 дней назад +2

    Arasai police aye kurai solvathai vittu, nam dalit samugathinarai ozungaa vazhinadathunga bro.. pottathum nam samooga aluga thaanamula
    Ovvoruthar melayum 10-15 case irukanum nu thalaivare sonna ilaigan thavaraana paathaikku povaan

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 13 дней назад

    ஓன்றுசேர்.
    ஸகேட்ச்.போடு.
    சமுதாய.
    குற்றவாளிய.
    போடு

  • @RathaRatha-cm2gq
    @RathaRatha-cm2gq 17 дней назад

    Ithapathi pesuradha vidungada

  • @user-gs5zq6zx8h
    @user-gs5zq6zx8h 17 дней назад +2

    நீங்கள் காவல்துறை உளவு துறையை மட்டும் குறைசொல்வது சரியல்ல அவர்களுக்கு இது ஒன்றுதான் வேலையா. நீங்கள சொல்வதை பார்த்தால் அவருக்கு நெருக்கமானவர்கள் செய்திருக்கலாம். உங்களில் ஒருவர்தான் செய்திருக்கலாம்.

  • @MuragaiyanK-sg9rg
    @MuragaiyanK-sg9rg 17 дней назад

    கண்டிப்பாக கரெக்டா பேசுறீங்க

  • @JC-cm1gs
    @JC-cm1gs 17 дней назад +4

    RUclips open pannalae...aalauku interview kuduthu saavdikranunga...avar irandutar aduuthu enna velayo poi parunga da..

  • @dfg6924
    @dfg6924 17 дней назад

    Poovai jegan moorthium neraya kattapanjayathu ,real estate rowism ,panrar

  • @shanmugamshanmugam2430
    @shanmugamshanmugam2430 17 дней назад +8

    Ellam bloody rowdysthaan 🤦

  • @user-rx3jq2un8w
    @user-rx3jq2un8w 16 дней назад

    தலித் தலைவர்கள் ஒரு ஓர் அணில் சென்றால் தமிழகம் அரசியல் வரலாற்றில் இதுபோன்ற ஒரு பிரச்சினைகள் ஏற்படாது
    ஒரு அணில் சென்றால் தான் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

  • @user-nx2si9ix7d
    @user-nx2si9ix7d 17 дней назад

    Unmaiyana kutravalikalai encotor seinga

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s 17 дней назад +3

    Kolla pandradhue unga group dhan thalivarae🤣

  • @riyafazil
    @riyafazil 17 дней назад +1

    என்ன பண்ணீ என்ன செத்து போய்டாரு

  • @user-bv5rx3ym6v
    @user-bv5rx3ym6v 10 дней назад

    Dmk did this

  • @vasanthmageshwari
    @vasanthmageshwari 17 дней назад +16

    உங்கள மாதிரி ஆட்களால் தான் அவர் இறந்ததற்கு காரணம்

    • @VetriVel-bh9mo
      @VetriVel-bh9mo 17 дней назад +8

      Accuquist ortha dmk

    • @dreambig5965
      @dreambig5965 17 дней назад

      Dmk oombis😂 thuu eche daa neenhe

    • @ksanand1974
      @ksanand1974 17 дней назад

      பாஜக காரன் இல்லையா? ​@@VetriVel-bh9mo

    • @sgrbgm819
      @sgrbgm819 17 дней назад

      Pallu padama umpittu ponga da

    • @vinothkumarm4140
      @vinothkumarm4140 17 дней назад

      Poda poramooku

  • @galaxytrust9413
    @galaxytrust9413 17 дней назад +2

    இன்னும் எத்தனை காலம் தங்களை தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் என்று கூற முடியும்?? தயவுசெய்து எதார்த்த வாழ்வியல் முறைக்கு வாருங்கள். CBI என்ன Scotland Yard ஏ வந்தால்கூட ஒரு தீர்வும் கிடைக்காது !!