"Armstrong-அ இனி எவனாச்சு ரவுடின்னு சொன்னா..😡"எச்சரிக்கும் BSP-யின் புதிய மாநில தலைவர் Anandan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 100

  • @cecilymuthu8008
    @cecilymuthu8008 2 месяца назад +40

    ஐயா உங்கள் பேச்சு வெகு அருமை .நானும் உங்கள் கட்சியில் சேர ரொம்ப ஆர்வமாக உள்ளேன் ஐயா.ஆம்ஸ்டராங் அண்ணன் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா.உங்கள் கட்சியின் கொள்கை ரொம்ப நேசிக்கிறேன் ஐயா.நல்லவர்களுக்கு காலம் இல்லை ஆனால் உண்மை நியாயம் என்றும் வெல்லும் ஐயா.நானும் ஒரு இல்லத்தரசி தான் ஐயா இவ்வளவு வன்மம் எதிர் ஆட்களுக்கு இருக்கக்கூடாது எதுவாக இருந்தாலும் நேரில் பேசி தீர்த்துக்கொள்ளலாம் .இவ்வளவு வன்மம் எந்த எதிராளிக்குக்கூட வரக்கூடாது ஐயா.உங்கள் வழி நீதி வழியில் செல்கிறீர்கள் அது என்னை மிகவும் கவர்ந்துள்ளது ஐயா.ஆகையால் கட்சியில் சேர நான் ரொம்ப ஆர்வமாக உள்ளேன் ஐயா.ஆம்ஸ்டராங் அண்ணனின் குழந்தையை பார்த்தால் என் நெஞ்சம் பதபதைக்குது ஐயா.ஜெய் பீம் ஐயா.

    • @kubenthiran.s8890
      @kubenthiran.s8890 2 месяца назад

      நீ சேரலாம் ஆனால் சேரிப் பயலுகளை அரசியல் படுத்துவது என்பது தன் உயிரை தாமே மாய்த்துக் கொள்வதற்கு சமம்....பல மடங்கு வேலை செய்தால் மட்டுமே ஒரு மடங்கு உயர முடியும்.. காரணம் சேரிப் பயலுகளை அரசியல் படுத்துவது என்பது அவ்வளவு கடினமான விஷயம்... காரணம் நானும் சேரியில் தான் இருக்கிறேன்... எணக்கு இரண்டு தம்பிகள் இறந்து விட்டார் அடுத்தடுத்து நாட்களில் தெருவில் செல்ல கூட ஆம்புலன்ஸ் வர வழி விடாத கும்பல் இந்த கேடுகெட்ட சேரி கும்பல்..இவனை எப்படி அரசியல் படுத்துவது??? நான் என் திருமண பத்திரிக்கையில் அம்பேத்கர் படம் போட்டேன் அதை கேவலமாக சிரித்தது இந்த சேரிப் பயலுகள்... இப்போது சொல்லுங்கள் இந்த நாயை அரசியல் படுத்துவது எவ்வளவு கடிணம் என்று??

    • @madhuk2980
      @madhuk2980 2 месяца назад +1

      Amam ma nanum ungal karuthil dhan irukiren

    • @cecilymuthu8008
      @cecilymuthu8008 2 месяца назад

      ஆமா மா அந்த பிஞ்சு பிள்ளையை பார்த்து கூட இரக்கமின்றி படுபாவி பயலுங்க அந்த நல்ல மகானே வெட்டி விட்டார்களே மா.கொஞ்சம் கூட கடவுள் இரக்கம் வைக்க மாட்டார் அந்த மாதிரி படுபாவி கள்.

    • @kalaivanianbarasu1532
      @kalaivanianbarasu1532 2 месяца назад

      காரணம் மற்ற சாதி காரங்க நீங்க தன இதுபோல பினத்​த புதக்குட இடம் தரத வேலை களை கத்து குடுக்றீர்கள் முறபகள் செய்ய பிற்பகல்@@kubenthiran.s8890

    • @kalaivanianbarasu1532
      @kalaivanianbarasu1532 2 месяца назад +2

      நான் கூட அந்த கட்சி யில் சேர விரும்புகிறேன்

  • @BhuleAmbedkar
    @BhuleAmbedkar 2 месяца назад +13

    ஆனந்தன் அண்ணா சிறப்பான பேச்சு 💙👏🏽🐘

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 2 месяца назад +28

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள வழக்கறிஞர் பி ஆனந்தன் அவர்கள் மக்கள் பணியில் உங்கள் பணி சிறப்பாக இருக்க மனதார வாழ்த்துகிறோம் 💐

  • @Monisha_saravanan
    @Monisha_saravanan 2 месяца назад +10

    இவர் கூறுவது அனைத்தும் உண்மை

  • @BharathiIthazh-ic9ez
    @BharathiIthazh-ic9ez 2 месяца назад +39

    நக்கீரன் பிரகாஷ் மீது முதல் வழக்கு போடுங்கள்.

  • @tamilbharani5352
    @tamilbharani5352 2 месяца назад +13

    இன்று(24/07/2024)
    மாதவரம் புழல் சைக்கிள் ஷாப் MGR நகரில் 40இக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்க பட்டது இந்த செய்தியை எந்த ஊடகமும் பதிவிடவில்லை.... அம்பானி வீட்டு கல்யாணத்துக்கும் நடிகர்களை நேர்காணல் எடுப்பதற்கும் மட்டும் இந்த ஊடகம் வேலை செய்கிறது...
    *வாழ்க பாரதம்*

  • @kj.prakash2036
    @kj.prakash2036 2 месяца назад +9

    New BSP leader Mr. Anandan's Body Language is very positive. His speech is very composed. No doubt he shall strengthen BSP with Active support &.co-operation of Mrs. Porkodi Armstrong. He should stand by the Family of Mr. Armstrong in the days to come. Jai Bhim. JP. Perambur, Chennai. ❤🎉

  • @AshokKumar-et4sh
    @AshokKumar-et4sh 2 месяца назад +11

    Jai Bhieem 🙏🙏

  • @vijilakshmy6503
    @vijilakshmy6503 2 месяца назад +3

    Anandhan sir is also will be a good leader . Jai beem

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 2 месяца назад

    What a Great Excellent advocate, wish you for a Great success.

  • @7starpigeons241
    @7starpigeons241 2 месяца назад +3

    இத்தனை ஆண்டுகள் காலம் நல்ல ஒரு கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியினை இந்த ஊடகங்கள் மறைந்துள்ளன

    • @JAI53k
      @JAI53k 2 месяца назад +1

      Yes

    • @cammcammcarrcarr7405
      @cammcammcarrcarr7405 2 месяца назад +1

      Yes, Very very true, even edugated peoples like us did not know, because of the fraud and biased news medias.

    • @ebinrajumos1308
      @ebinrajumos1308 2 месяца назад

      @@7starpigeons241 yes yes yes 100percent true

  • @sivakumarv8888
    @sivakumarv8888 2 месяца назад +4

    We must legally proceed against those idiots

  • @ponnarasi4236
    @ponnarasi4236 2 месяца назад +3

    நன்றி சார் 🙏👍

  • @DO-vl7dv
    @DO-vl7dv 2 месяца назад +2

    Good leader

  • @AshokKumar-et4sh
    @AshokKumar-et4sh 2 месяца назад +3

    ❤❤❤❤ Anna ❤❤❤❤ Miss u Anna ❤❤❤❤

  • @Venkatesh-f6o
    @Venkatesh-f6o 2 месяца назад +5

    திமுக அதிமுக அரசு சாராய மாடல்.காலம் பதில் சொல்லும் அளவிற்கு அதிகமாக இருக்கும்

  • @sivakumart1888
    @sivakumart1888 2 месяца назад +2

    ஒருவனையும் விடகூடாது சகோதரா அனைவருக்கும் தக்க தண்டனையை பெற்று தர வேண்டும்

  • @parthasarathiduraisamy543
    @parthasarathiduraisamy543 2 месяца назад +1

    Annan Armstrong until his assasination his Arms was always Strong. That is Arm Strong.❤

  • @user-ou8tp2pl5k
    @user-ou8tp2pl5k 2 месяца назад +1

    atlast bsp defending honour of their leader.

  • @selvaswamy1271
    @selvaswamy1271 2 месяца назад +3

    Jai bheem 🎉

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 2 месяца назад +6

    இதற்கு காரணம் நாமும் தான் காரணம்... இந்த கட்சியை மக்களிடத்தில் கொண்டு செல்லாததும் ஒரு காரணம்..இது சென்னையோடு நின்று விட்டது...பிற மாவட்டங்களில் வளர வில்லை...கட்சியை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்...

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o 2 месяца назад +2

    😭😭😭😭😭😭justice for ஆம்ஸ் சார்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 месяца назад +7

    கட்டுமர 🌳🌳 குரூப் சம்பவக்காரனுக . ஆலடி அருணா ,தா கிருட்டினன் ,சாதிக் பாட்சா ,உதயகுமார் லாம்‌ யாரு .😢😢😢. அவனுக தா armstrong ஐ ரவுடி னு சொல்றானுக 😂😂😂😂

    • @ebinrajumos1308
      @ebinrajumos1308 2 месяца назад

      @@subramanianchenniappan4059 thirutu dravida gumbal gopalapuram adimaigal

  • @BharathiIthazh-ic9ez
    @BharathiIthazh-ic9ez 2 месяца назад +4

    ஜெய் பீம் ஜெய் ஆம்ஸ்ட்ராங்

  • @Shreedeva-r1f
    @Shreedeva-r1f 2 месяца назад

    Correct anna

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 месяца назад +6

    😂😂😂கட்டுமர 🌳🌳 குரூப் சம்பவக்காரனுக . ஆலடி அருணா ,தா கிருட்டினன் ,சாதிக் பாட்சா ,உதயகுமார் லாம்‌ யாரு .😢😢😢. அவனுக தா armstrong ஐ ரவுடி னு சொல்றானுக 😂😂😂😂

  • @BharathiIthazh-ic9ez
    @BharathiIthazh-ic9ez 2 месяца назад +3

    ஜெய்பீம்

  • @dsrisub7736
    @dsrisub7736 Месяц назад

    ஒருத்தர் அரசியல் சதி என்கிறார் ஒருவர் பௌத்த சமயம் வராமல் தடுக்க சங்கர மடம் ஏவியது என்கிறார். சிலர் ரவுடிகொலைக்கு பழி என்கிறார் ஒருவர் ரியல் எஸ்டேட் பிரச்சனை ஒருவர் scrap contract பிரச்சனை அமைச்சர் பெண் திருமண matter எத்தனை கோணங்கள் 😢 சப்பா தலை சுத்துது 😢 .

  • @SamSam-c8x
    @SamSam-c8x 2 месяца назад +2

    Bsp vot ayanavaram 2026

  • @RajuparamasivanRaju
    @RajuparamasivanRaju 2 месяца назад

    Jai Beem, Armstrong Valarchiyai Pidikathavarkal Avarai Kondru Vittarkal.

  • @venkatjillu5191
    @venkatjillu5191 2 месяца назад +2

  • @thanayogen3608
    @thanayogen3608 2 месяца назад +2

    Jai hem

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 месяца назад

    Who are maybe how do you measure it myself but you both of you good news and the new leader all the best

  • @Mohandoss-l4g
    @Mohandoss-l4g 2 месяца назад +1

    ஆணந் அண்ணா சட்டக்கல்லூரி ,அடுத்து வருகின்ற தேர்தல் கடுமைஆ இருக்கனும்

  • @sivakumarv8888
    @sivakumarv8888 2 месяца назад +1

    Jai Bhim…

  • @RadhaS-c8q
    @RadhaS-c8q 2 месяца назад +1

    Magitchi Aananth iyya Evanaiyum vidathinga neenga solvavsthuthan unmai🙏🏻🙏🏻

  • @Shreedeva-r1f
    @Shreedeva-r1f 2 месяца назад

    Aam anna neega ilaye nega real hero anna manasu thangala anna

  • @musthafackd7394
    @musthafackd7394 2 месяца назад

    7:03 16th Malayalam

  • @Uma-rd5sw
    @Uma-rd5sw 2 месяца назад

    ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thanayogen3608
    @thanayogen3608 2 месяца назад +3

    Dmk jolus

  • @malarkodibalagurusamy9460
    @malarkodibalagurusamy9460 2 месяца назад

    Dr.Kantharaj மிகவும் மோசமாக பேசுகிறாரே.

    • @cammcammcarrcarr7405
      @cammcammcarrcarr7405 2 месяца назад +1

      yes Avan oru fraud doctor, antha baadukkum case irrukku, Avan mandaya poodumpothu case irukkum.

  • @Babu-w9z
    @Babu-w9z 9 дней назад

    Where is not Humans Right not involved sir ?

  • @m.balamanim.balamani3930
    @m.balamanim.balamani3930 2 месяца назад +1

    Veetu kattum paniyalarkalaum visarikkaum

    • @imunique2572
      @imunique2572 2 месяца назад

      Amam bro athula antha red t shirt tv pakramari pathutu irunthan murder ah🥹🥹🥹😭😭😭

  • @m.balamanim.balamani3930
    @m.balamanim.balamani3930 2 месяца назад

    Epati oru katchium epati ori manithara makkalitam kattave elly

  • @cathalin1135
    @cathalin1135 2 месяца назад

    , த

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 2 месяца назад +2

    மறைந்த பிறகுதானே,வடசென்னையைத்
    தவிர மற்ற மக்களுக்கு அறிமுகமான நபர்
    ..ஆம்ஸ்ட்ராங்.
    இதில் பொறாமையா??

    • @justhuman6858
      @justhuman6858 2 месяца назад +1

      கோமாளி.... அவர் என்ன சொல்கிறார் அந்த பகுதியில் அவருக்கு எதிர் அரசியல் வாதிகள் இதை செய்து இருக்கலாம் என்று தானே சொல்கிறார்..... தா கிருட்டினனை ஆலடி அருணா வை ஏன் கொன்றார்கள் தமிழ்நாடு முழுக்க அவர்களுக்கு ஓட்டு இருக்கா.......சென்னை திருவள்ளூர் மாவட்டத்தில் அவருக்கு செல்வாக்கு இருக்கு போய் பாரு தெரியும்........ புரட்சி பாரதம் என்று ஒரு கட்சி இருக்கு சென்னை திருவள்ளூர் மாவட்டத்தில் போய் பாரு அவர்களுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கு என்று தெரியும்.....தமிழ்நாட்டில் அப்படி ஒரு கட்சி இருக்கு என்று பலருக்கு தெரியாது

  • @sheikadvocate1147
    @sheikadvocate1147 2 месяца назад +1

    எல்லா கட்சியும் செஞ்சது ஆகட்டும்...
    ஆம்ஸ்ட்ராங்க் என்பனவெல்லாம் செய்தார் ( நல்ல செயல்கள் தவிர்த்து ).

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 2 месяца назад

    Mahatma?

    • @cammcammcarrcarr7405
      @cammcammcarrcarr7405 2 месяца назад +1

      Yes Sir, very true, he is the true Mahathma of the Nation, more over he is a Bhuddhist and Bhuddha Vihar Builder.

  • @dr.rishimukkesh6853
    @dr.rishimukkesh6853 2 месяца назад +1

    Armstrong avargal local panchayathu pannala, land panchayathu pannala, aarudra panchayathu pannala, binny mills building panchayathu pannala, sriperam scrap panchay pannala ellam Unmaiyaga Irundhal, Nakeeran Prakash avargal mel vazhaku Podavum🤷🏼‍♂️.....

    • @ebinrajumos1308
      @ebinrajumos1308 2 месяца назад

      4:07

    • @ebinrajumos1308
      @ebinrajumos1308 2 месяца назад +3

      4:30 nee poi parthiyah illa nee neradiyah amount vanghi koduthiyah cutting amount appoh armstrongku share panadhu nee dhaan ah

    • @cammcammcarrcarr7405
      @cammcammcarrcarr7405 2 месяца назад +1

      Antha ookkavutta Baadukku varuthuda case , avana vudarathellam illa, nee sonnathellam vunmaithaan, Thalaivar Armstrong avarkalukku nee sonnathellam entha samanthamum illai. Arasaangangal maaralam, legal procedings will not change.

    • @ebinrajumos1308
      @ebinrajumos1308 2 месяца назад

      @@cammcammcarrcarr7405 thala nee armstrong annanku suport or against ah solreenghlah

    • @cammcammcarrcarr7405
      @cammcammcarrcarr7405 2 месяца назад

      @@ebinrajumos1308 Bro, support suport, suport always

  • @paramasivamkannan5209
    @paramasivamkannan5209 2 месяца назад +1

    BSP ARMSTRONG ORU SAAAAAATHI VERRRRRRRRRYAN

    • @ebinrajumos1308
      @ebinrajumos1308 2 месяца назад

      6:51 avaru jaathi veriyan ah nee,samugha poraali.yah, thayaghii

    • @paramasivamkannan5209
      @paramasivamkannan5209 2 месяца назад

      @@ebinrajumos1308 AM NAN ORU THARMAM NEETHI PUNITHA SAMATHUVAATHI YUNARTHAVARRR

    • @cammcammcarrcarr7405
      @cammcammcarrcarr7405 2 месяца назад

      Porambokku, nee enna verriyan , verri naaya kadicha verriyana? Avar Maa Manithar, avari Naadu pesum unnai verrinaaigal thaan pesuum.

  • @mangaisekar6078
    @mangaisekar6078 2 месяца назад

    எல்லா பயல்க மேலையும் வழக்கு இருக்கு போல.....

  • @kj.prakash2036
    @kj.prakash2036 2 месяца назад

    Mokkai Anchor. No Substance.. No Logical Meaningful Questioning. Plz improve yourself. JP.

  • @leonchristian5544
    @leonchristian5544 2 месяца назад