"கண்ணிமைக்குற நேரத்துல வெட்டிட்டாங்க!" பழி வாங்கி இருக்காங்களா? Armstrong-ன் 14 வருட நண்பர் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • #armstrong #perambur #bsp #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 339

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  14 часов назад +34

    Subscribe -

  • @elangob330
    @elangob330 14 часов назад +63

    சென்னை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வர இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்து மகத்தான வெற்றி பெற செய்யுங்கள்

  • @elangob330
    @elangob330 14 часов назад +147

    கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் மரணங்களை திசை திருப்ப சென்னையில் மற்றொரு சம்பவம்

  • @sgunaseelan8530
    @sgunaseelan8530 12 часов назад +21

    நான் திமுககாரன் ஆம்ஸ்ட்ராங் மரணத்தில் ஸ்டாலின் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று வருந்துகிறேன்

  • @karmatv6815
    @karmatv6815 12 часов назад +8

    ஆம்ஸ்ராங் யாருனே தெறியாதவங்க👇

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz 7 часов назад +3

    சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இறப்பு என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவருடைய செயல்களை கேள்விப்பட்டு அவரை நேரில் சந்தித்து பேசவேண்டும் என்று பல முறை நினைத்துள்ளேன் ஆனால், எனக்கு நேரம் கிடைக்கவில்லை, அவருடன் நெருங்கிப் பழகும் நண்பர் ஒருவர் ஒரு நாளைக்கு உங்களை அழைத்து செல்கிறேன் என்றார். இறுதிவரை சந்திக்கவே முடியவில்லை. அவருடைய இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும். "சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் "

  • @Youtube_Evils236
    @Youtube_Evils236 12 часов назад +14

    இரண்டு திராவிட கட்சிகள் இருக்கும் வரை இப்படி தான் நடக்கும்

  • @durai-qd9rh2de3t
    @durai-qd9rh2de3t 12 часов назад +57

    அண்ணனின் இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது.... நல்ல மனிதன் இந்த நாடு இழந்து விட்டது....😭😭😭

  • @LilySarangan-jm1zv
    @LilySarangan-jm1zv 14 часов назад +63

    காவல்துறையினருக்கு தமிழ்.தமிழன் தமிழ்நாடு.என்ற.பற்று.வளரவேண்டும்.இதுபோல்அனைத்து மாநிலங்கலிலும் இன ஒற்றுமை பேனிகாக்கபடுகிறது தமிழ் நாட்டை தவிற

  • @petlovers5600
    @petlovers5600 14 часов назад +32

    திமுக வின் விளையாட்டு

  • @kumukammu6817
    @kumukammu6817 7 часов назад +2

    நானும் தலித் இளைஞன் தலித் இளைஞர்களின் ரோல் மாடல் எச்சரிக்கை யாக இருக்காமல் இருந்தத்தூ அண்ணனின் தவறு தான் ❤❤❤

  • @rajalakshmi8085
    @rajalakshmi8085 14 часов назад +124

    ஈஸியா comment பண்ணிட்டு போய்டுரானுங்க... பழிக்கு பழி தீர்த்துட்டாங்கன்னு...

  • @devanathanr994
    @devanathanr994 12 часов назад +63

    ஆம்ஸ்ட்ராங் அண்ணன் அவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாத போதிலும் ஒரு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார் என்ற வகையிலும் அண்ணல் அம்பேத்கரின் அபிமானி என்ற வகையிலும் நான் அவரை மிகவும் இழந்து விட்டதாகவே மிகுந்த வேதனை அடைகிறேன் அண்ணன் அது ஆன்மா இறைவனடி சேர பிரார்த்தனை செய்து கொள்கிறேன்

  • @user-od9uo7hd8y
    @user-od9uo7hd8y 14 часов назад +68

    நேர்மையான தலைவர்கள்...நேர்மையான அதிகாரிகள்...தமிழ் நாட்டிற்கு தேவை...

  • @swamignamasivayam-oh5ym
    @swamignamasivayam-oh5ym 12 часов назад +11

    எப்பவுமே ஐம்பது போர் பாதுகாத்து வந்த நிலையில் நீங்கள் எல்லோரும் எங்கே சென்றீர்கள் இறத்தவர் இறைவனடி சேர்ந்து விட்டார் ஆனால் மக்களின் அழுகை அவரின் வாழ்வை பிரதிபலிக்க்றது ஆனால் உடனிருந்தவர்களே காட்டியும் கழன்றுகொண்டததுதான் புரியாத புரிந்துகொள்ள முடியாத மர்மம் தங்களுக்குள்ளேயே எதோ ஒரு உளவாளி நிச்சையமாக இருந்திருக்கலாம் எது எப்படியே எல்லாம் அந்த புத்தபிரானுக்குத்தான் தெரியும் இறைவன் தீர்ப்பே இறுதியானது

  • @liontigher5809
    @liontigher5809 14 часов назад +57

    தனிமனிதன் பாதுகாப்பு மிகமுக்கியம்.

  • @saranaabraham5858
    @saranaabraham5858 14 часов назад +30

    அருமையான பதிவு🎉👍

  • @manivannang7278
    @manivannang7278 14 часов назад +22

    Yaraa Ivan பேசணும் நு பேசிட்ருகான் ஒரு feeling kooda therila ஜாலியா கால் aatitu interview koduthutrukan

  • @RavichandranK-yl7ms
    @RavichandranK-yl7ms 12 часов назад +14

    ஆம்ஸ்ட்ராங் என்றவுடன் பெரியார் சட்டகல்லூரி மாணவர்கள் கலவரம் நினைவுக்கு வருகிறது

  • @muthukumarm8650
    @muthukumarm8650 4 часа назад +3

    நடந்ததை ஈசனே அறிவான் பாவம் செய்தவனை அழிப்பான் 🔥🙏