Sir na Meena laknam mithuna rasi 2il sevvai+kedhu,3il suriyan+budhan,4il santhiran+sukiran,8il guru+ragu,12il sani.ipo guru dhisai kedhu buthi jothidathil interest iruku kathukalama,vera entha business life long panalam
🙏 guru ji name:Durga devi lagnam :meena lagnam rasi:virutchagam rasi natchatram:visaka natchatram 2il sani 5 sevvaai 6il sukkiran rahu 7il suriyanbudhan 9il chandran 12il guru kethu government job kidaikuma sir thirumanam yeppo sir 🙏🙏 please reply sir 🙏
Correctly executed sir, example my job career 26/11/1975. Time 06:21Am Alappuzha. Magam 🌟 suriyan & budhan in anusham 🌟. Chandran in simmam, past 15 year from 2006 to2022. Marine electronics engg. Before 1999 to 2003 worked as a biomedical service engg. And 2003 to 2005 industrial electronics and electrical field in TATA company. Now that is past 2006 to 2022 marine electronics engineer. Correctly assumed sir. Thank you sir
வணக்கம் குருஜி நான் கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் விருச்சிகத்தில் குரு சூரியன் கும்பத்தில் சனி இது எந்த மாதிரியான தொழில் எப்படி இருக்கும்? நன்றி.
Sir Meena lagam dhanadhipathi in 7th house with kethu . Chevvai conjunction kethu in 1 degree. Also in Chandra kendram and also he is seeing is own will dhanadhipathi get Power back
சார் 100 க்கு 100 சரியான கணிப்பு... நான் வழக்கறிஞராக 28 வருடமாக உள்ளேன்... ரிஷபத்தில் சனி, சிம்மத்தில் புதன்.. விருச்சகத்தில் குரு...இது இப்ப சனி திசை சனி புத்தி
I have Sun in Virgo, Saturn in Sagittarius, Mars Retrograde in Pisces. Only my Ascendant Lord Jupiter Retrograde (Sagittarius Ascendant) in Taurus. Venus along with Kethu in 9th House. I'm not sure how my Work Life will be. Am doing things, but am really unsure about the future. Jupiter aspects the 9th and 10th Lord in 10th house, where Mars also aspects this combination from the 4th house being retrograde. Now 8th Lord Dasa in 8th House going on. And now Moon Dasa Rahu Bukthi going on. What will be my future?
ஐயா ரிஷப லக்னம் சந்திர தசை குரு புக்தி உடல்நலம் எப்படி இருக்கும் என் வீட்டுகார் ஜாதகம் பயப்படும் படி இல்லையே??2.12.1986 time 6.00pm Vellore தயவு செய்து பதில் தாருங்கள்
கும்ப லக்னம் தனுசு ராசி, செவ்வாய் 4ல், சனி வக்கிரம் 10 ல், 12ல் குரு, புதன் சுக்கிரன் 2ல், ராகு சூரியன் 3ல், கேது 9ல், தற்போது சந்திர திசை புதன் புத்தி. அடுத்து செவ்வாய் ராகு திசை, செவ்வாய் வர்கோத்தமம் ரோகினி 2. சனி விசாகம் 4, நிரந்தர தொழில் அமையுமா? Sir
ஐயா வணக்கம்!.. எனது ஜாதகத்தில் கும்பலக்கினம். இலக்கினத்தில் கேது(வர்க்கோத்தமம்) நான்காம் இடமான ரிஷபத்தில் சுக்கிரன், செவ்வாய், தேய்பிறை சந்திரன். ஐந்தாம் இடமான மிதுனத்தில் புதன் (வர்கோத்தமம்) மற்றும் சூரியன். ஆறாம் இடமான கடகத்தில் உச்சம் பெற்ற குரு, ஏழாமிடமான சிம்மத்தில் சனி,ராகு இரண்டு கிரகமும் திக்பலம் மற்றும் வர்கோத்தமம். ஜாதகப்படி நிலைத்த தொழில் உண்டா? அப்படி உண்டென்றால், நான் எந்த தொழில் செய்யலாம்? எந்த தொழில் செய்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளது? ஐயா உங்களின் பதிலை மிக ஆவலோடு எதிர்பார்க்கிறேன் நன்றி!..
Sir, மேஷ லக்னம், ரிஷப ராசி,குரு 12இல் இருந்து 9ஆம் பர்வை விருசிகதில் இருக்கும்,தற்போது குரு தசை நடப்பில் உள்ளது , அடுத்து சனி தசை மிதுணத்தில் சனி இருந்து 3ஆம் பார்வை சிம்மத்தில் படும்.இரு தசைகளும் எவ்வாறு இருக்கும்.(ரிஷபத்தில் சுக்கிரன் சந்திரன் கேது, கும்பத்தில் செவ்வாய்).
வணக்கம் குருஜி மேஷ லக்னம் லக்னத்தில் சூரியன் சுக்கிரன் அஸ்தமனம்சிம்ம ராசி நான்காம் வீடான சந்திரன் வீட்டில் கேது செவ்வாய் சேர்க்கைப் பெற்று உள்ளது இது நீசபங்க ராஜயோகம் அல்லது நீச பங்கம் பதில் கூறுங்கள் குருஜி காலை வணக்கம் உங்கள் சிஷ்யன் பணிந்து கேட்கிறேன்
My saturn is in Scorpio 3rd house conjunct ketu and my Venus mars conjunct moon in aquarius 6th house, Virgo ascendant, now I got break in career it was sustaining for 13 years. Will I resume career next year transit saturn aquarius transit and sustain it until saturn dasha completion by 2030? Please reply Sir 🙏
தங்கள் லக்கினத்திற்க்கு அது நல்ல கட்டமா தீய கட்டமா? குரு நல்லவரா தீயவரா என்பதையும் அந்த தசைகள் ஏதும் நடப்பில் உள்ளதா என்றும் தெரிந்தால் மட்டுமே கூற முடியும்
மகர லக்னம், கும்ப ராசி சனிபகவான் விருச்சிக வீட்டில் வக்ரமாக உள்ளர். குரு 4ஆம் வீட்டில் உள்ளார். எதிர் அணி வீட்டில் வக்ரமாக இருந்தால் வளர்ச்சி இருக்குமா? நான் 10வருடமாக தனியார் நிறுவனத்தில்பணி ஆட்ரூகி ரேன்.இப்போது எந்த வளர்ச்சிக்கும் இல்லை.அடுத்த வருடம் சனி தசை ஆரம்பிக்கிறது.எப்படி இருக்கும். மிக்க நன்றி
நீங்க மகர லக்கனமா...ஜயா..💯 வெளிப்படையாக சொன்னத்துக்கு... நன்றி.. ஜயா திருச்சி நண்பர்
🤝👍👍எங்களுக்கு தெரியும் sir 🥰உங்களுக்கு புத ஆதித்ய யோகம் இருக்கும் னு,,,, நீங்க போடும் வீடியோ அதனால் தான் 👍👍👍
Simma lagnam lagnathil guru sir....teaching nalla varuthu enaku 🙏🏽
தரமானப் பதிவு.வாழ்க பல்லாண்டு ஐய்யா
குழந்தைகளின் கல்வி ஸ்தானம் பற்றி வீடியோ போடுங்கள்
மிக தெளிவாக கூறினீர்கள் குருஜி. சிறப்பான விளக்கம் குருஜி
Thank you so much guru sir 👍🙏💐❤️1st time aah solreenga unga details ah 👍super 💯true
நீங்கள் எனது மான சீக குருவாக திகழ்கிறீர்கள்
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹
✨✨🌹
Thank you sir sani chanthran parivaarthanai potungal sir
புதனே பேசுவது போல் இருக்கு தலைவா u R legend 👈
வணக்கம் குருவே, சிலர் நாத்திகர்களாக இருப்பதற்கான கிரக அமைப்பு விளக்கம் பற்றி காணொளி போடுங்க குருவே
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
ஐயா வணக்கம் சினிமாவில் தொழில் நிறுவனங்கள் நிலைத்து நிற்கும் தகுதி வாய்ந்த அமைப்பு யாருக்கு அமையும் என்று ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
Nice explanation bro, love from Suresh kochi
நமஸ்காரம் குருஜி நன்றி
மிக நல்ல. பதிவு
Sir, Dhanur Lagnam sixth(rishabam) Chandran, ninth ( Sevvai and Sani) Guru dasa budan bukthi now..no job...Hence forth any opportunity..?
Thulaam lagnam santhiran in 10th house theipirai,suriyan+sukaran+guru in 11th house,kethu in 2nd house can I get government job sir?
Vanakkam Guruji nanum makara laknam than
Sir na Meena laknam mithuna rasi 2il sevvai+kedhu,3il suriyan+budhan,4il santhiran+sukiran,8il guru+ragu,12il sani.ipo guru dhisai kedhu buthi jothidathil interest iruku kathukalama,vera entha business life long panalam
Good evening sir,,
Absolutely you are right sir,,,, exelent prediction,,, 15 years I am in same field,,, still,,
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 நீடித்த தொழில் அமைய ஸ்திர வீட்டில் இருக்கும் கிரகங்கள் நமக்கு எப்படி இருக்க வேண்டும் என்று விரிவாக கூறினீர்கள் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
Guruji kadaka laganam veruchakathul sane vagaram ena tholi amaum guruji
Always very useful topic guruji Thank you very much 👌👌🙏🙏
🙏 guru ji name:Durga devi lagnam :meena lagnam rasi:virutchagam rasi natchatram:visaka natchatram
2il sani 5 sevvaai 6il sukkiran rahu 7il suriyanbudhan 9il chandran 12il guru kethu government job kidaikuma sir thirumanam yeppo sir 🙏🙏 please reply sir 🙏
You are the specialist in astrology
Resapathil kuru varkothamam and sani uodan serkai sir kuru and sani thiisai yappadi eroukum sir meenam lakanam makaram rachi thruvonam Nachathiram sir
ஐயா வணக்கம் சர ராசியில் நின்ற கிரகம் தரும் நீடித்த தொழில்கள் பற்றி கூறுங்கள் ஐயா
Thank you sir for unknown information 🙏🙏
வணக்கம் குருஜி🙏
Sir, agriculture for two generations👌👌🌼🌼
Iya rahu dhisai yum 12 bukthigal patriyum video podungal iya🙏
Kadaga laknam summathil kethu puram nachathirathil ullar,thanushil sani,suriyan,puthan moolam nachathiram epothu puthan thasa nalla tholil laapam erukungala sir entha mathiriyana tholil seithal sirapaga valara mudium nga sir 🙏 thanks nga sir
Good for Bhutan
@@SriMahalakshmiJothidam thanks nga sir 🙏
Sir rishabathil sani...ungal vayathai kandu pidithu vitten...
Correctly executed sir, example my job career 26/11/1975. Time 06:21Am Alappuzha. Magam 🌟 suriyan & budhan in anusham 🌟. Chandran in simmam, past 15 year from 2006 to2022. Marine electronics engg. Before 1999 to 2003 worked as a biomedical service engg. And 2003 to 2005 industrial electronics and electrical field in TATA company. Now that is past 2006 to 2022 marine electronics engineer. Correctly assumed sir. Thank you sir
.
Sani in mahara veetil suriyan,sukran, viruchigathil Sani, thulathil sevvai. Danusu lagnam. Needitha thozil amayuma?
காலை வணக்கம் ஐயா
வணக்கம் ஜயா
வாழ்க வளமுடன் குருவே 🙏🙏🙏
வணக்கம் குருஜி நான் கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் விருச்சிகத்தில் குரு சூரியன் கும்பத்தில் சனி இது எந்த மாதிரியான தொழில் எப்படி இருக்கும்? நன்றி.
Good topic sir
Sara veettil erinthaal sollunga sir
Vanakkam guruji
Great sir, Thank you for useful video sir
அருமையான பதிவு அண்ணா 🙏🙏
GOOD AFTERNOON GURUJI-ஸ்திர LAGNAM ANA VRICHIGA வீட்டில் VAKRA GURU IRUNDHAAL & if guru dasa is coming, what are the benefits GURUJI
Yes
Hastham 4 kanni rasi thanusu laknam viruchagam kettai naksathirathil raagu amarnthu thisai nataththinal 12il house raagu
போடுங்கய்யா வெடியை பட்டாசு கிளப்புகிரிர்கள் மிக மிகச் சரி நன்றி ஐயா
Sir Meena lagam dhanadhipathi in 7th house with kethu . Chevvai conjunction kethu in 1 degree. Also in Chandra kendram and also he is seeing is own will dhanadhipathi get Power back
சார் 100 க்கு 100 சரியான கணிப்பு... நான் வழக்கறிஞராக 28 வருடமாக உள்ளேன்... ரிஷபத்தில் சனி, சிம்மத்தில் புதன்.. விருச்சகத்தில் குரு...இது இப்ப சனி திசை சனி புத்தி
Vanakam guru jiii...first view ..
Naan Ungalodathu Kadaga lagnamaga Erukumo Nu Nenachen Sir..
Sir, true 👍
Vanakkam anna,
Makara laknam, ayilyam nakshatra, viruchagathil sukran, kethu connection. Kethu & sukra thasa eppadi irukkum?
Not bad
@@SriMahalakshmiJothidam Nanri anna
I have Sun in Virgo, Saturn in Sagittarius, Mars Retrograde in Pisces. Only my Ascendant Lord Jupiter Retrograde (Sagittarius Ascendant) in Taurus. Venus along with Kethu in 9th House. I'm not sure how my Work Life will be. Am doing things, but am really unsure about the future. Jupiter aspects the 9th and 10th Lord in 10th house, where Mars also aspects this combination from the 4th house being retrograde. Now 8th Lord Dasa in 8th House going on. And now Moon Dasa Rahu Bukthi going on. What will be my future?
No problem
குருவிற்கு வணக்கம். 10.9.81 நேரம் காலை 7.00மணிக்குள்.லக்கனம் சிம்மம் அல்லது கன்னி லக்கினமா என்று தாங்கள் தான் தயவு செய்து பதில் கூற வேண்டும். நன்றி.
Nandri
ஐயா ரிஷப லக்னம் சந்திர தசை குரு புக்தி உடல்நலம் எப்படி இருக்கும் என் வீட்டுகார் ஜாதகம் பயப்படும் படி இல்லையே??2.12.1986 time 6.00pm Vellore தயவு செய்து பதில் தாருங்கள்
கும்ப லக்னம் தனுசு ராசி, செவ்வாய் 4ல், சனி வக்கிரம் 10 ல், 12ல் குரு, புதன் சுக்கிரன் 2ல், ராகு சூரியன் 3ல், கேது 9ல், தற்போது சந்திர திசை புதன் புத்தி. அடுத்து செவ்வாய் ராகு திசை,
செவ்வாய் வர்கோத்தமம் ரோகினி 2. சனி விசாகம் 4, நிரந்தர தொழில் அமையுமா? Sir
Possible
Guruji kadaga lagnam 11 il sukran sevvai saram,sevvai in viruchagam sukra dasa will be good or bad please tell guruji
V good
@@SriMahalakshmiJothidam thank you very much guruji
Chandran, engeirukkirar 🙏
Sir yenaku simha lagnam. Guru viruchigam la eruku. So guru dasa vantha permanent job kidaikuma
Yes
Tq sir
உபய ராசிகளில் இருக்கும் கிரகம் தசையில் எவ்வாறு, எப்படி, எந்த தொழில் அமைப்யும் ஜயா🙏🙏🙏.
Soon
Awesome video sir...
ஐயா வணக்கம்!.. எனது ஜாதகத்தில்
கும்பலக்கினம்.
இலக்கினத்தில் கேது(வர்க்கோத்தமம்)
நான்காம் இடமான ரிஷபத்தில் சுக்கிரன், செவ்வாய், தேய்பிறை சந்திரன்.
ஐந்தாம் இடமான மிதுனத்தில் புதன் (வர்கோத்தமம்) மற்றும் சூரியன்.
ஆறாம் இடமான கடகத்தில் உச்சம் பெற்ற குரு,
ஏழாமிடமான சிம்மத்தில் சனி,ராகு இரண்டு கிரகமும் திக்பலம் மற்றும் வர்கோத்தமம்.
ஜாதகப்படி நிலைத்த தொழில் உண்டா?
அப்படி உண்டென்றால்,
நான் எந்த தொழில் செய்யலாம்?
எந்த தொழில் செய்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளது?
ஐயா உங்களின் பதிலை மிக ஆவலோடு எதிர்பார்க்கிறேன் நன்றி!..
Rishapathil sani na uggalukku 51 age agudhu
Thank you sir 🙏
Super Sir.
Good Evening Sir, what if Retrograde Saturn in own nakshatra sits in Scorpio in 10th House, Aquarius Ascendant
Smart work
Sir, மேஷ லக்னம், ரிஷப ராசி,குரு 12இல் இருந்து 9ஆம் பர்வை விருசிகதில் இருக்கும்,தற்போது குரு தசை நடப்பில் உள்ளது , அடுத்து சனி தசை மிதுணத்தில் சனி இருந்து 3ஆம் பார்வை சிம்மத்தில் படும்.இரு தசைகளும் எவ்வாறு இருக்கும்.(ரிஷபத்தில் சுக்கிரன் சந்திரன் கேது, கும்பத்தில் செவ்வாய்).
Not bad
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா
வணக்கம் குருஜி மேஷ லக்னம் லக்னத்தில் சூரியன் சுக்கிரன் அஸ்தமனம்சிம்ம ராசி நான்காம் வீடான சந்திரன் வீட்டில் கேது செவ்வாய் சேர்க்கைப் பெற்று உள்ளது இது நீசபங்க ராஜயோகம் அல்லது நீச பங்கம் பதில் கூறுங்கள் குருஜி காலை வணக்கம் உங்கள் சிஷ்யன் பணிந்து கேட்கிறேன்
வணக்கம் அய்யா உபாய ராசி என்பது. சரா மற்றும் ஸ்திரா ராசி இரு ராசி தன்மை போலவும் செயல் படுமா.
Little bit
My saturn is in Scorpio 3rd house conjunct ketu and my Venus mars conjunct moon in aquarius 6th house, Virgo ascendant, now I got break in career it was sustaining for 13 years. Will I resume career next year transit saturn aquarius transit and sustain it until saturn dasha completion by 2030? Please reply Sir 🙏
No problem
வாழ்க வளமுடன் 🙏
nice ji
ஒரே ராசி கட்டத்தில் நான்கு கிரகங்கள் இருக்கும் பொழுது. குரு தனது ஐந்தாம் பார்வையால் பார்த்தால் ஏற்படும் நன்மைகள் அல்லது தீமைகள் கூறுங்கள் ஐயா
Good
தங்கள் லக்கினத்திற்க்கு அது நல்ல கட்டமா தீய கட்டமா? குரு நல்லவரா தீயவரா என்பதையும் அந்த தசைகள் ஏதும் நடப்பில் உள்ளதா என்றும் தெரிந்தால் மட்டுமே கூற முடியும்
ஐயா எனக்கு துலாம் லக்னம் ஐந்தில் சனி இரண்டில் குரு சுக்கிரன் 11ல் செவ்வாய் நாளில் சூரியன் புதன் 12ல் சந்திரன் நான் நீடித்து தொழில் அமையுமா ஐயா
Possible
Tq Sri
நிலைத்தவீட்டில் ஆகாத திசையில் புத்திகள் லக்ன சுவர்கள் நிலைத்தவீட்டில் இந்த காலத்தில் நிரந்தர தொழில் இருக்குமா தசை நாதனை விட புத்தி பலவான் ஏவ்வாறு பலன்
10 th sukran ucham but no use
🙏🙏
I m first
மகர லக்னம், கும்ப ராசி சனிபகவான் விருச்சிக வீட்டில் வக்ரமாக உள்ளர். குரு 4ஆம் வீட்டில் உள்ளார். எதிர் அணி வீட்டில் வக்ரமாக இருந்தால் வளர்ச்சி இருக்குமா? நான் 10வருடமாக தனியார் நிறுவனத்தில்பணி ஆட்ரூகி ரேன்.இப்போது எந்த வளர்ச்சிக்கும் இல்லை.அடுத்த வருடம் சனி தசை ஆரம்பிக்கிறது.எப்படி இருக்கும். மிக்க நன்றி
அடுத்த லக்னாதிபதி தசை நன்றாகவே இருக்கும். 11ல் சற்று பலம் இழந்து அல்லவா இருக்கிறது.
@@hellogowtham நன்றி
@@gayathridevi1474 எனக்கும் இதே சந்தேகம் உண்டு. எதிரி வீட்டில் வக்கிரம் பெற்றால் வலிமை பலம் என்று படித்திருக்கிறேன்... அதைத் தெளிவுபடுத்த வேண்டும்
வணக்கம் குருஜி. பத்தாம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை, பத்தாம் வீட்டை எந்த கிரகமும் பார்க்கவில்லை. இப்படி இருப்பின் வேலையோ தொழிலோ அமையுமா?
Looking 7 th place
Thank you guruji
Meenam laknam virchika thil suriyan. puthan. sani
Guru vin 9parvai undu
Anal ennaku velai illai ayya itan karan enna ayya
Puthan thisai chandra puthi
ஒரு ஆதிபத்யத்தை உடைய க்ரஹம் தனது தசையை முடித்துக்கொண்டால் மீண்டும் அந்த ஆதிபத்யம் வேலை செய்யுமா ?
Little bit
குருஜி வணக்கம்
கிரஹங்கள் தான் சபித்த நச்சத்திரம் சாரதில் நின்று திசை நடத்தும் போது என்ன பலன்.
👍👍👍👍👌👌
U 2 mahara lagnam... We both 😂😂😂
வணக்கம் குரு 🙏🏻🙏🏻 .. அருமை.... சர ராசியில் அமைந்த கிரகம் திசை நடத்தினால் நீடித்த தொழில் அமையுமா...?
Changing business
@@SriMahalakshmiJothidam பதிலுக்கு நன்றி குருவே
ஐயா வணக்கம், ஐயா நீங்களும் மகர லக்னமா
தசாநாதன் க்கு வீடு கொடுத்தவர் ஸ்திர லக்னத்தில் அமர்ந்தாள் இந்த பலன் கிடைக்குமா ??
Little bit
வணக்கம் குருஜி 🙏
விருச்சிகத்தில் புதன் கேட்டை நட்சத்திரத்தில் அல்லது வர்கோத்தமம் அடைந்திருந்தால் பகையை மீறி நன்மை நடக்குமா????..
Little bit
@@SriMahalakshmiJothidam Thanks a lot for your reply💗
🙏🙏🙏🙏🙏
Apadina avani la ungalin birthday
Thank you sir.
Thank you very much 🙏🙏👌👌
🙏🙏🙏
Tq, sir!!🎉🎉