Breaking News | காங்கிரசுக்குள் திமுக எதிர்ப்பா? - டெல்லி வரை பாய்ந்த விவகாரம் | DMK | Congress

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 42

  • @naveenkumarramalingam1439
    @naveenkumarramalingam1439 2 месяца назад +2

    திமுக நம்மை மதிப்பதே இல்லை

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 месяца назад +3

    2006 ல் மைனாரிட்டி திமுக ஆட்சிக்கு தமிழக காங்கிரஸ் ஆதரவளித்தது.தமிழக காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு வாங்கி தர கையாலாகாத டெல்லி காங்கிரஸ் தலைமை.ஆட்சியில் பங்கு தராத கூட்டணி நல்ல கூட்டணியா?

  • @selvavinil1225
    @selvavinil1225 2 месяца назад +1

    Tamil nadu la pjb 🎉🎉🎉🎉

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss 2 месяца назад +1

    தி மு க வின் கூட்டனியில் உள்ள காங்கிரஸ் , இரன்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் ம தி மு க , வி சி க , கொங்கு ஈஸ்வரன், கமலஹாசன் , முஸ்லிம் கட்சி இப்படி எல்லா கட்சிகளுக்கும் ஸ்டாலின் அரசு அறிவிக்கும் ஒவ்வொரு திட்டங்களில் மூலமாக வருகிற ₹ 40 % கமிஷனில் கட்சிகளின் தரத்திற்க்கு ஏற்ப்ப குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் சரியாக போய் கொண்டிப்பதால்தான் தி மு க விலிருந்து எந்தவொரு கட்சிகளும் வெளியே வர தயங்குகிறது !

    • @PUDHUVAI53
      @PUDHUVAI53 2 месяца назад

      Yes , share on State project Tender , CG fund allocation on project.

  • @selvavinil1225
    @selvavinil1225 2 месяца назад

    Stalin sir tamil nadu cm

  • @naveenkumarramalingam1439
    @naveenkumarramalingam1439 2 месяца назад

    தி திமுக கூட்டணி என்பது தேர்தலின் போதுதான்

  • @nagarethinam275
    @nagarethinam275 2 месяца назад +2

    கார்த்திகேசிதம்பரம் ஒரு கட்சிக்கு துரோகம் செய்யும் பிஜேபின் ஸ்லீப்பர் செல்

  • @rajarajamanomano9618
    @rajarajamanomano9618 2 месяца назад

    தமிழக காங்கிரஸ் ஒரு தரித்திரம்...

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 месяца назад +2

    காங்கிரசை அழிக்காமல் விட மாட்டார்கள் சோனியாவும் ராகுலும்.

  • @bhaskaranthananjayan7164
    @bhaskaranthananjayan7164 Месяц назад

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் இல்லாமலேயே 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி திமுக வெற்றி பெறும்
    2:24 2:25 2:25 2:25

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 месяца назад +1

    ஆட்சியில் பங்கு கேட்காமல் இருந்தால் உறவு சுமுகமாக இருக்கும்.திமுக உமி கொண்டு வரும்.தமிழக காங்கிரஸ் அரிசி கொண்டு வரும்.திமுகவும் தமிழக காங்கிரசும் ஊதி ஊதி சந்தோஷமாக சாப்பிடும்.

  • @MurugesanMurugesan-d5w
    @MurugesanMurugesan-d5w 2 месяца назад

    இந்த தடவை தேர்தலில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தனிச்சு நில்லுங்க

  • @selvavinil1225
    @selvavinil1225 2 месяца назад

    Cangras no plz stalin sir

  • @selvavinil1225
    @selvavinil1225 2 месяца назад

    Stalin sir cangras vendam

  • @VictorChinnappan
    @VictorChinnappan 2 месяца назад

    Tamil nadu Congress please quit

  • @lakshmananlakshmanan1380
    @lakshmananlakshmanan1380 2 месяца назад

    EPSMASS

  • @ArthiAnba
    @ArthiAnba 2 месяца назад

    Kallakurichi Kalla sarayamnu sollunga appodhan ellarukkum therium

  • @kganeshk7019
    @kganeshk7019 2 месяца назад

    ஐய்யா கூடா நட்பு கேடாய் விளைந்தது என்று அன்று புலம்பி யது தானய்யா உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
    அன்று இந்த முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் கதையை முடித்து விட அன்று இந்த தமிழக திமுக திட்டம் போட்டு மதுரையில் வைத்து கதையை முடித்து விட போட்ட திட்டத்தை ஐய்யா பழ நெடுமாறன் ஐய்யா தடுத்து காப்பாற்றியது தானய்யா உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 2 месяца назад

    வக்கு இல்லாத தமிழ் நாடு காங்கிரஸ் எதை வேண்டுமானாலும் பேசலாம்

    • @bharathbharath1442
      @bharathbharath1442 2 месяца назад

      வாக்கு இல்லாத திமுக.

  • @RGovindarajan-x4f
    @RGovindarajan-x4f 2 месяца назад

    TamilNadu congress ammanamahividum jakirathai Karthik pechellam ketta congress out

  • @selvavinil1225
    @selvavinil1225 2 месяца назад

    Cangras vendam stalin vrndum

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 2 месяца назад

    திமுக கூட்டணியில் உள்ளகட்சிகள் அம்மனமாக உள்ளார்கள் விடுங்க

    • @rselango9960
      @rselango9960 2 месяца назад

      இப்பதான் அவர்கள் மனிதனாக இருக்கிறார்கள்...
      இவர்கள் கூட்டணியில் ஒரு லாஜிக் இருக்கிறது...
      எதிர் கூட்டணியில்?
      திமுக கண் அசைத்தால் ஓடி வர பிஜேபி முதல் அனைவரும் தயார் தம்பி...
      வெட்கங்கெட்ட கூட்டணிக்கு பேச்சை பார்...

  • @anbalagana4263
    @anbalagana4263 2 месяца назад +3

    கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் கரை சேராது என்பதை தமிழக காங்கிரஸ்காரர்கள் உணர வேண்டும். களப்பணி செய்யவும்.

  • @mdillibabu3981
    @mdillibabu3981 2 месяца назад

    Jenramku news 18 serapa kavanikiranga polo

  • @adnansyed5174
    @adnansyed5174 2 месяца назад

    Varum. Election galil congress TN Engeyum vetri peraadhu.ini varum kalathil thaniye nindru vetri petru kattattum.kamarajar atchya amaikkattum...

  • @AtturAllahuddin
    @AtturAllahuddin 2 месяца назад

    2026. இல் சீட்.. ஒதுக்கீடு.காங்கிரஸ்...60.undeyel.24..pane..12... வைகோ..6... Ane...4.. ஜவஹி..3...eesveren.3...enum sele.utherekul...6...aage.dmk.kooteni.goventha...😅😅😅

  • @thangaraj7409
    @thangaraj7409 2 месяца назад

    தமிழ் நாட்டில் நீங்கள் கூறுவது போல சுருக்கமாக சொல்வதென்றால் இந்த இரு கட்சிகளும் ஒரு வெங்காயமும் இல்லை. ஊடகம் ஊட்டாமல் இருந்தால் நல்லது.

  • @bhaskaranthananjayan7164
    @bhaskaranthananjayan7164 Месяц назад

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் இல்லாமலேயே 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி திமுக வெற்றி பெறும்
    2:24 2:25 2:25 2:25