Breaking News | பொன்முடி குற்றவாளி - தண்டனை அறிவிப்பு | Ponmudi Case Judgement | Chennai High Court

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
    -------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #Ponmudi #AssetAccumulationCase #Judgement #Ministerponmudi #Ponmudicase #Dmk #Dmknews #Dmkponmudi #Caseupdate #MadrasHighCourt #Ponmudilatestnews #ChennaiHighcourt
    Breaking News | பொன்முடி குற்றவாளி - தண்டனை அறிவிப்பு | Ponmudi Case Judgement | Chennai High Court | NewsTamil24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Комментарии • 231

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam 10 месяцев назад +112

    அமைச்சராக பணி புரியும்போது இல்லாத மருத்துவ நிலை, திருடும்போது இல்லாத மருத்துவ நிலை, தண்டனைக்கு வரும்போது மட்டும் காரணமாக காட்டப்படுவது ஏன் ??

    • @spy61
      @spy61 10 месяцев назад +1

      இரண்டு நாள் முன்னாடி பத்து இளம் பெண்களுடன் குத்தாட்டம் போட்டான்...அது முடியுமாம்... இப்போ வயது ஆயிடுச்சாம்.. ரொம்ப உடம்பு சரியில்லையாம்...
      இவனுகள மாதிரி டகாள்டி தனம் எவனுமே பண்ணமுடியாது

    • @TV-er6xl
      @TV-er6xl 10 месяцев назад +8

      சரியான கேள்வி ! திருட்டு திமுக விடம். பதில்.கிடைக் காது!

    • @pkl-tl9qp
      @pkl-tl9qp 10 месяцев назад +1

      வெட்கமே இல்லாதினால் தான். அம்மா சரியாக வளர்காததினால் , நியாய அநியாயத்தை கூறி வளர்த்து இருந்தால் திருடுவது தவறு என்று உரைத்து இருக்கும்.😊

  • @Hfbvhn
    @Hfbvhn 10 месяцев назад +75

    இதே போல் மற்ற அமைச்சர்களும், பொம்மை முதலமைச்சரும் விரைவில் சிறை செல்ல வாழ்த்துக்கள்..

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 10 месяцев назад +79

    சரித்திரம் படைத்து விட்ட ஒசி அமைச்சருக்கு வாழ்த்துக்கள்.
    அடுத்து மகனுக்கு எப்போது தண்டனை?குடும்பமே சிறைச்சாலையில்?
    சட்டமன்றத்தில் ,ஆளுநரை வெளியே போ என்று சொன்னவரை , நீதிமன்றம் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட்டது, சோகத்திலும் மாபெரும் சோகமான நிகழ்வு.

  • @kalaimani9892
    @kalaimani9892 10 месяцев назад +104

    நீதி வென்றது...
    கடவுள் இருக்கிறார்...

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 10 месяцев назад +1

      👍🏻🙏🏻

    • @vsuganthi7318
      @vsuganthi7318 10 месяцев назад

      🙏🙏🙏🙏

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 10 месяцев назад

      சரி வரவேற்கிறேன் . வங்கி கடன் 26.5 வங்கி கடன் தள்ளுபடி செய்தாரே?7.5 லட்சம் கோடி அதானி கூட சேர்ந்து ஊழல் செய்த கேடி மோடி க்கு என்ன தண்டனை?அதானி எப்படி குறிப்பிட்ட வருடத்தில் உலக பணக்காரன் ஆனான்? இதற்கெல்லாம் இந்த நீதிமன்றம் கடவுள் தண்டனை கொடுப்பாரா ?

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 10 месяцев назад +1

      ​@@ManoharanRamasamy-xr7yskodupar arasan andru kolvan Daivam nindru kolum.

    • @Dubukku
      @Dubukku 10 месяцев назад +1

      Manoharanramasamy%​உன் பொண்டாட்டி ஒருத்தனோட சுத்துரான்னு சொன்னா,"பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி 4 பேரோட சுத்துரா,முதல்ல அத கேழுடான்னு சொல்ற மாதிரி இருக்கு.முதல்ல நம்ம வீட்ட சுத்தம் செய்வோம்.

  • @nagarajanr1684
    @nagarajanr1684 10 месяцев назад +61

    ஊழல் செய்யும் போது வயதானவர்கள் என்றும் உடல்நிலை மற்றும் மருத்துவகாரணங்ஙளை காரணம் காட்டி தப்பிக்க முயலும் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஊழல் செய்யும்போது இந்த காரணங்கள் எங்கே போனது

    • @VasanthakumarC
      @VasanthakumarC 10 месяцев назад

      அதிகபட்ச தண்டனையான 7 வருஷ ஜெயில்;
      அமைச்சர்+மனைவி - 50%;
      அவங்க மகன்கள்+மருமகள்கள் - 50%.
      டீல் ஆ நோ டீல் ஆ???

  • @thirumalai3913
    @thirumalai3913 10 месяцев назад +45

    வயசு ஆகிவிட்டது அப்படினா ஆட்டைய போட்ட அனைத்தையும் அரசிடம் ஒப்படைத்து விடலாமே😂

  • @kksskkss1954
    @kksskkss1954 10 месяцев назад +50

    அமைச்சர் மற்றும் M L A பதவியை இழந்தார் மிக்க மகிழ்ச்சி

  • @rajarv6784
    @rajarv6784 10 месяцев назад +37

    அப்புடியே...கட்டுமரம்.. குடும்பங்களை. உள்ளே..தள்ளினால்.. நாடு..நலம்.பெறும்..வாழ்க. ஜனநாயகம்....!

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 10 месяцев назад +32

    அந்த மக்கள் பணத்தை திருடிய குற்றவாளிக்கு 20 வருடம் உள்ள போடற மாதிரி இருந்தால் மக்கள் சந்தோசமா இருப்பாங்க 😅...

  • @mkarunakaran1685
    @mkarunakaran1685 10 месяцев назад +34

    உடல் நிலை சரியில்லை ஓகே..
    வயதாகிவிட்டது சரி ஓகே....
    இவ்வளவு சொத்து எதற்கு?

  • @darandreamers
    @darandreamers 10 месяцев назад +18

    இனி தங்குறதுக்கு "ஓசி", சாப்பாடு "ஓசி", மின்சாரம் "ஓசி"... தலைவரே நீங்க வேற ரகம்.

  • @civilprakash3338
    @civilprakash3338 10 месяцев назад +15

    நீதிபதி ஐயாவுக்கு கோடி நன்றிகள்

  • @jais8011
    @jais8011 10 месяцев назад +36

    ஊழல் செய்யும் போது உடல்நிலை நல்லாயிருந்துச்சா???
    வெக்கமாயில்லை?????

  • @kumaranramasamy61
    @kumaranramasamy61 10 месяцев назад +27

    சலுகை வேண்டும் என்றால் அவர்களுடைய எல்லா சொத்துக்களையும் பறிமுதல் செய்யுங்கள்?.

  • @jayarajmech1828
    @jayarajmech1828 10 месяцев назад +8

    அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SankarSankar-hp1ur
    @SankarSankar-hp1ur 10 месяцев назад +33

    வாழ்த்துகள் அண்ணன் தங்க மியிரு அவர்கள்

  • @Saiznm
    @Saiznm 10 месяцев назад +28

    எதுவும் சொல்லாமல் அவர்களை உள்ளே போடுங்கள் 🎉🎉🎉🎉🎉

  • @senthilperiyathambi3592
    @senthilperiyathambi3592 10 месяцев назад +21

    மலை - மலை - அண்ணாமலைடா. எதிர்க்க எவனுக்காது தில் இருக்கா-விடுதலை செய்த நீதிபதி மேல் என்ன நடவடிக்கை என்ன?

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 10 месяцев назад +14

    T. R பாலு.. துரைமுருகன் இவர்களை விட்டு வைக்காதீர்கள் ஆணவத்தின் உச்சம் இவர்கள்

  • @prabhurajan9448
    @prabhurajan9448 10 месяцев назад +9

    உடம்பு முடியவில்லை எனில் ஊழல் செய்து சம்பாதிக்கவும் கூடாது.

  • @mmkriya
    @mmkriya 10 месяцев назад +21

    டான்ஸ் ஆடும்போது ஆரோக்கியமாக இருந்தாரா? எல்லாம் நடிப்பு

  • @madhanmanivasagam6703
    @madhanmanivasagam6703 10 месяцев назад +23

    A very happy day for Tamil Nadu people

  • @resvinka8574
    @resvinka8574 10 месяцев назад +1

    Thank you

  • @100mksamy
    @100mksamy 10 месяцев назад +8

    உடல் அளவு கொள்ளை, தண்டனை முடி அளவு மட்டுமே

  • @jawaharlal1853
    @jawaharlal1853 10 месяцев назад +14

    ஆட்சி விரைவில் கவிழும் இன்னும் மூன்று ஆமைச்சர்கள் இதைபோல் தீர்ப்பு கிடைத்தால்.

  • @lingadurai5162
    @lingadurai5162 10 месяцев назад +33

    வயது முதிர்ந்த காரணமாக தண்டனையை ரத்து செய்துவிடவேண்டாம்.😮😮😮😮

  • @Kumar-er6yc
    @Kumar-er6yc 10 месяцев назад +21

    தன்டனை என்று சொல்லி விட்டு உடனே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் என்ற பெயரில் உள்ளது

  • @vikramsmart3629
    @vikramsmart3629 10 месяцев назад +8

    உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வயதானவர்கள் தேர்தலில் போட்டியிட கூடாது.

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 10 месяцев назад +12

    இனி அமைச்சர் அவை கூட்டம் சிறையில் தான்.

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 10 месяцев назад +11

    உடனடியாக கைது செய்யவும். திருடுவதற்கு வயது தடையில்வை. தண்டனைக்கு மட்டும் வயது மூப்பு, விபச்சார வாதம்

  • @yuva5746
    @yuva5746 10 месяцев назад +14

    கலைஞர் கருணாநிதி யை அடக்கம் செய்ய அடுத்தவங்கிட்ட permission கேட்கற மாதிரி ஆகிடுச்சுல.... எத்தனை சொத்து , பணம் , பதவி , புகழ் இருந்தாலும் எதுவும் நடக்கலையே அன்னைக்கு...... 🤐🤐🤐🤐

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 10 месяцев назад +9

    அமைச்சரா இருக்க வயசு .....

  • @ramachandranganesan4826
    @ramachandranganesan4826 10 месяцев назад +12

    மக்கள் காச தின்னதுக்கு ஜெயில்ல போய் களி தின்னு

  • @selvakumargeetha435
    @selvakumargeetha435 10 месяцев назад +7

    அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்

  • @rajendranpk.panchanatham7827
    @rajendranpk.panchanatham7827 10 месяцев назад +6

    அரசன் அன்று கொள்வான். தெய்வம் நின்று கொள்ளும். என்பது உறுதி ஆகிவிட்டது. சிவாயநம.

  • @brightbright3195
    @brightbright3195 10 месяцев назад +6

    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 10 месяцев назад +1

    தண்டனை வந்தால் தவரு தடுக்கப்படுகிறது

  • @invisibledon4060
    @invisibledon4060 10 месяцев назад +10

    Senthil balaji
    Ponmudi
    Next yaru ?🤔

  • @Thirthavel
    @Thirthavel 10 месяцев назад +3

    Super 👍

  • @natesanbalamurugan2373
    @natesanbalamurugan2373 10 месяцев назад

    Arumai

  • @Ritvin2021
    @Ritvin2021 10 месяцев назад +7

    முதுமையை காட்டி தண்டனை குறைக்க கூடாது அவர் இந்த ஊழலை முதுமையில் பன்னவில்லை இது அனைவருக்கும் சாக்கு போக்கு சொல்ல காரணமாகிடும் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்

  • @komethen3602
    @komethen3602 10 месяцев назад +1

    Very very glad and happy. Jaihind

  • @muthuganesan9508
    @muthuganesan9508 10 месяцев назад +4

    எல்லாம் அண்ணாமலையார் வேண்டுகோள் ஓம் நமசிவாய

  • @subanu86
    @subanu86 10 месяцев назад +8

    இவரின் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கபட வேண்டும்

  • @rajeshmuthukumar7566
    @rajeshmuthukumar7566 10 месяцев назад +1

    தண்டனை வரும்போது மட்டும் உட‌ல் நிலை குறைபாடுகள்,வயது, மருத்துவ காரணங்கள் வெந்துவிடும்..ஆனால்ஊழல் பண்ணும் போது முழு ஆற்றலுடன் செயல் படுவார்கள்

  • @gopinathsivaraman3357
    @gopinathsivaraman3357 10 месяцев назад +4

    Next duraimurugan manal Mafia minister 😊

  • @nagarajr87
    @nagarajr87 10 месяцев назад +9

    OC MUDI 👍

  • @parimalaparimala429
    @parimalaparimala429 10 месяцев назад +2

    Congratulations. Good justice

  • @sathishd5778
    @sathishd5778 10 месяцев назад +7

    தண்டனை குடுத்தாச்சா இல்லையா அதான் கேள்வி

  • @Saravanakumar-se9vf
    @Saravanakumar-se9vf 10 месяцев назад +1

    Excellent judgement

  • @nasamsakthi8950
    @nasamsakthi8950 10 месяцев назад +3

    இவர்கள் மனைவி மார்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகள்
    இவர்களின் சொத்து சேர்க்கும் வேகமும் வெறியும்.வீட்டு பெண்களை பலிகிடா ஆக்குகிறது..

  • @velmuruganpaverblockchenna2037
    @velmuruganpaverblockchenna2037 10 месяцев назад +1

    Thank you 🙏 for justice

  • @kavithas3812
    @kavithas3812 10 месяцев назад +1

    SUPER 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 SUPER SIR SUPER 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏NEXT SIR👍👍👍👍

  • @uniquecreations8619
    @uniquecreations8619 10 месяцев назад +6

    அடுத்த விக்கெட் யாராக இருக்கும் ???

  • @anjalak.saravanakumar4018
    @anjalak.saravanakumar4018 10 месяцев назад +3

    Ten years confirm

  • @sivakumarn9815
    @sivakumarn9815 10 месяцев назад +3

    Hats off.Dharma won.Essence of Srimad Bhagawad Gita.

  • @manibalanbalan85
    @manibalanbalan85 10 месяцев назад +3

    செய்தியில் முக்கியமான விஷயம் மட்டும் சொல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன், கொடி இல்லை, கைகூப்பி வேண்டினர் , இவை எல்லாம் தேவையில்லா ஆணி. தண்டனை மட்டும் கூறுவது நல்லது

  • @arunarun2928
    @arunarun2928 10 месяцев назад +1

    OC

  • @s.muthukumaran8180
    @s.muthukumaran8180 10 месяцев назад +1

    Super 😂😂😂😂😂

  • @arunarun5460
    @arunarun5460 10 месяцев назад

    super🎉

  • @solomone700
    @solomone700 10 месяцев назад +3

    Only 3yrs

  • @கண்ணன்தமிழன்-ண6ச
    @கண்ணன்தமிழன்-ண6ச 10 месяцев назад

    Welcome

  • @sureshsivaraman5823
    @sureshsivaraman5823 10 месяцев назад

    தரமான சம்பவம்

  • @vijiaa4225
    @vijiaa4225 10 месяцев назад

    சூப்பர்.நீதிபதி.அய்யாகு.நேர்மேதாண்வேணும்

  • @mahalakshmi6009
    @mahalakshmi6009 10 месяцев назад +7

    Nenju vali kunju vali ellaam varumey Myuiraandi ku😂😂😂

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 2 месяца назад

    Super super

  • @HorseRavi
    @HorseRavi 10 месяцев назад

    Super

  • @Muru-fh8zo
    @Muru-fh8zo 10 месяцев назад

    Super super

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Месяц назад

    அமெரிக்கால இருந்து முதல்வர் வரும்போது நல்ல செய்தி வேண்டும் நீதிபதிகளே திமுகவில் இருந்து ஒரு விக்கெட் எடுங்கள்!

  • @vmstudio1928
    @vmstudio1928 10 месяцев назад +2

    only 10years

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 10 месяцев назад +4

    கடவுள் வடிவில் நீதிபதி!

  • @pengal243
    @pengal243 10 месяцев назад

    👌👌👌👌👌👌

  • @SelvakumarS-mn9vo
    @SelvakumarS-mn9vo 10 месяцев назад

    நீதி அரசருக்கு நன்றி

  • @muthuganesan9508
    @muthuganesan9508 10 месяцев назад

    ❤❤❤

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c 10 месяцев назад

    இனி என்ன சாப்பாடு ஓசி. தங்கும் இடம் ஓசி..😅😅😅😅😅😅

  • @Balakalvan
    @Balakalvan 10 месяцев назад

    சாமானிய மக்களுக்கு ஒரு நியாயம்.இவங்களுக்கு ஒரு நியாயமா.

  • @yogijo3783
    @yogijo3783 10 месяцев назад

    Mr .thuraimurugan sir eppadi irukeenga .😂😢

  • @mathiyazagan8876
    @mathiyazagan8876 10 месяцев назад

    🎉❤🎉

  • @meenalpandian3012
    @meenalpandian3012 10 месяцев назад +1

    Leave Mrs visalatchi,convict ponmudi,

    • @kalyanaraman_subramaniam
      @kalyanaraman_subramaniam 10 месяцев назад +2

      ஏன் அவங்களை விடணும் ? அவங்களுந்தானே குற்றம் செய்தவர் !!

  • @velsen7777
    @velsen7777 10 месяцев назад

    🎉🎉🙏🏾🙏🏾🎉🎉

  • @subapasupathi4538
    @subapasupathi4538 10 месяцев назад

    பொதுவாழ்வில் நேர்மையான முறையில் வாழ்க்கை
    நம்பிள்ளைகளுக்கு
    நாம் செய்யும்?

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 10 месяцев назад

    ஓஷியில வண்டி ஏறி புழலுக்கு போகட்டும்

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 10 месяцев назад +1

    எவ்வளவு நல்ல தீர்ப்பு. இந்த கூட்டத்தின் ஆட்டம் முடிந்தது. இவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்

  • @balasubramani3221
    @balasubramani3221 10 месяцев назад +2

    Kollai, adikka pothu vaisu noi theriyavillaya sanadhanam velaiseyum

  • @krishnamoorthyk9694
    @krishnamoorthyk9694 10 месяцев назад

    Justice victory Bharat mataki jay

  • @anandhrcm7904
    @anandhrcm7904 10 месяцев назад

    இதை போல் மோடி அமித்ஷா மற்றும் எடப்பாடி வேலுமணி விஜயபாஸ்கர் போல் பல ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்பவேண்டும் அப்பொழுது தான் ஊழல் செய்பவர்களுக்கு பயம் வரும்.

  • @ramachandranps499
    @ramachandranps499 10 месяцев назад +2

    கடவுளை வணங்கA தவர்கள்!!!!!!! காலக் கொடுமை.

    • @dhasanbharathi8704
      @dhasanbharathi8704 10 месяцев назад

      ஜெ சசிகலா கடவுளை வணங்கியவர்கள்

  • @rajaa5053
    @rajaa5053 10 месяцев назад

    தர்மராஜா துரேபதி

  • @sivasankarakumarbagavan6574
    @sivasankarakumarbagavan6574 10 месяцев назад

    Why kalaignar tv channel didn't telecast this news

  • @jayaramanmohankumar5683
    @jayaramanmohankumar5683 10 месяцев назад

    அதுவென்னவோ தெரியல பணம் உள்ளவர்களுக்கு மட்டும் உடல்நிலை பாதிப்பு மருத்துவ ......

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 3 месяца назад

    முடி வயதுகேற்றமாதிரி
    நடந்துகொள்ள வில்லையே...................?????

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 10 месяцев назад

    ஓசி பஸ்

  • @Kumar-hj7fd
    @Kumar-hj7fd 2 месяца назад

    கொள்ளை அடிக்கும்போது வராம்புக்கும் வய துக்கும்மீறி கொள்ளை யாடிக்கவேண்டியது, குற்றவாளி என்றவுடன் தண்டனையே குறை, அதை குறை, இதைகுறை ஏன சொல்லவேண்டியது, நீதி அரசர், காவல்துறை இவர்கள்.இந்த குற்றவாளிகளின் சொத்தை பறிமுதல் செய்யவேண்டும்.

  • @100mksamy
    @100mksamy 10 месяцев назад

    மகனும் வயதான பிறகு தீர்ப்பு சொல்லி விட்டு விடுங்கள்

  • @chandramoorthy6366
    @chandramoorthy6366 2 месяца назад

    வணங்கா முடி வணங்கி கேட்கிறார்.

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 10 месяцев назад

    சிகாமணி எப்போது?

  • @govindarajgiri7173
    @govindarajgiri7173 10 месяцев назад

    கொஞ்சமா ஆட்டம் போட்ட போய் தொல 😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n 10 месяцев назад

    Kolay adikum pothu therialaya

  • @chinnayakalai1931
    @chinnayakalai1931 2 месяца назад

    அவர் இருவரும் நிரபராதி அப்பதான் ஏறி குளம் குட்டைடர்னி நிம் NL தி பி தலை ஆகவேண்டும் இன்னொரு நீர்நிலை உருவாக்க முடியும்

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 2 месяца назад

    ஆட்டம் ஆடும் போது வயது தெரியவில்லையா