இந்தியாவின் முதல் திருநம்பி விமானி என போற்றப்பட்டவர்...இப்போது சொமேட்டொ டெலிவரி பாய்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 89

  • @gomathirajan2403
    @gomathirajan2403 2 года назад +46

    சரியான பதில் அனைவருடைய உயிர்கள் இவர் கையில் தானே முழுமையாக ‌ treatment முடிந்தவுடன் உடல்மனம் வலிமை பெற இறைவனை வேண்டுகிறேன் இவை அனைத்தும் முடிந்தபின் கண்டிப்பாக பணி வழங்குவர்கள் 👍

  • @gokuldeepg4458
    @gokuldeepg4458 2 года назад +16

    என்ன வேலை பார்த்தால் என்ன அந்த வேலையை உண்மையாகவும் நேர்மையாகவும் நேசித்து செய்ய வேண்டும் ❤️❤️கண்டிப்பாக உங்களது ஆசை கனவுகள் எல்லாம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன் 🙏🙏❤️❤️ கண்டிப்பாக நீங்கள் உங்கள் வாழ்கையில் நல்ல நிலைமைக்கு வரவேண்டும் மென்மேலும் வளர கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் ❤️❤️🥰🥰🥰...

  • @manivannan1534
    @manivannan1534 2 года назад +52

    எந்த வேலையா இருந்தாலும் அதை நேசிக்கணும் பாலிமர் 💐💐💐 திருடமா பொய் சொல்ல மா உழைக்கிறவங்களை வாழ்த்தலாம் பாலிமர்💐🙏💐

  • @neela8747
    @neela8747 2 года назад +70

    கடவுளே இவர் கனவு நிறைவேற வேண்டும்.

  • @sridharan-d1l
    @sridharan-d1l 2 года назад +2

    திருநம்பி முதல் முதலில் கேள்வி படுகிறேன்...

  • @vijayraghav956
    @vijayraghav956 2 года назад +26

    Wow. he will get more attention after this news . God will bless him with good writtens ..

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 2 года назад +67

    இலங்கையில் எனது திருநம்பி மகனுக்கும் இதுபோன்று கடந்த ஆண்டு வாழ்க்கையையே கேள்வி குறியாகி விட்டது அனைத்து அறுவை சிகிச்சையும் முடிந்தும் நிராகரிப்பு அதிகமாகிவிட்டது இப்போது ஒரு முதியோர் இல்லத்தில் வயதானவர்களை பார்த்துக்கொண்டு சந்தோசமாக இருக்கின்றார் ஆனால் ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்றால் எவ்வளவு வலிகள் இருக்கும் என்று எண்ணி கூட பார்க்க முடியாது😭

    • @kingggg3492
      @kingggg3492 Год назад

      நான் thirunambiya kalyanam செய்ய விருப்பம் pls

  • @user-eg5pw4rv7e
    @user-eg5pw4rv7e 2 года назад +22

    விமான நிலையத்தில் எவ்வளவோ
    மற்ற பணிகள் இல்லையா
    ஓட்ட விமானம் தரவில்லை என்றால் மாற்று பணி வழங்கி
    ஆதரவு காரம் நீட்டவும்

  • @meenasingh1475
    @meenasingh1475 2 года назад +13

    Don't give up son.keep going u will win one day. God is with you.

  • @athisram3568
    @athisram3568 2 года назад +3

    நீ அமெரிக்கா போயிருந்தால் உன் வாழ்கை வேற லெவல் ல இருந்து இருக்கும்.

  • @trichyfilmmakers1472
    @trichyfilmmakers1472 2 года назад +7

    அவரு மட்டுமில்ல...4 டிகிரி முடிச்சவுங்க கூட டெலிவரி பண்றாங்க..காரணம்...சுய மரியாதை..சுதந்திரம்..நிம்மதி..

  • @RAMESHKUMAR03
    @RAMESHKUMAR03 2 года назад +21

    Google translation la pottu news வாசிக்கீறிங்க 😂😂😂🤣🤣

  • @chellamsudarsan881
    @chellamsudarsan881 2 года назад +41

    விளக்கம் சரியாக தான் இருக்கு.. பதற்றம் இருக்கும் காலகட்டகளில் எப்படி அத்தனை மக்களை நம்பி கொடுக்க முடியும்.. சிகிச்சை முடிந்ததும், முழுமையான சான்றிதழுடன் பணி செய்ய ஆவணம் செய்யலாம்...

  • @alosusclinton6940
    @alosusclinton6940 2 года назад +10

    Oh from pilot to delivery person sad to hear. Pursued his course in aeronautics and pilot after lot of efforts now he is in this situation 🙁 oh god. But he never stay idle still active and working as delivery person waiting for Pilot call. Really 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 his dream will come true one day

  • @jayaprasadprasad3336
    @jayaprasadprasad3336 2 года назад +17

    Only political leaders can live in India

  • @arifnisha6516
    @arifnisha6516 2 года назад +1

    My baby dont worry ...you great for you self ...god give you all of good ...

  • @blackcheetah1369
    @blackcheetah1369 2 года назад +15

    அவன் ஒழுங்கா போய்ருப்பான் ....அவன் யாருனு பூலிமர் தான் Details அ சொல்லி போட்டு காட்டி கோர்த்துட்டானுங்க போல 🤭🤭🤭🤭🤭🤭🤣

  • @sukil563
    @sukil563 2 года назад +35

    Zamoto ஊழியர்கள்னா அவ்ளோ கேவலமா டா உங்களுக்குலாம்

    • @sukil563
      @sukil563 2 года назад

      @@MrLeonarddo dai mental evlo pasanga BE mudichudu velai seiranga theriyuma

    • @rahmanworldvlogs
      @rahmanworldvlogs 2 года назад +8

      அப்படி கிடையாது கூலி தொழிலாகிகள் கூட உயர்ந்தவர்கள் தான் ஆனால் அனைத்து திறமைகளும் இருந்தும் நிராகரிப்பு என்பது மனவேதனை எத்தனையோ படித்த நபர்கள் கூட குடும்ப சூழ்நிலை காரணமாக பிச்சை எடுகின்றார்கள் அவர்களுக்கான வழிகாட்டளை அரசு கொடுத்தால் யாரிடமும் மடிபிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை சகோ

    • @moonstarlakshmi9843
      @moonstarlakshmi9843 2 года назад +8

      Zomoto salary 20000
      Pilot salary 2000000

    • @naveen-205
      @naveen-205 2 года назад +5

      Zomato is not a profession. There is no PF or insurance provided. You will earn certain amount ler delivery.

    • @Santhosh.21_
      @Santhosh.21_ 2 года назад

      @@naveen-205 zomato worst experience bro naan 2 days dhan ponnan quit panna poran

  • @jayasreeravichandran1212
    @jayasreeravichandran1212 2 года назад +2

    Don't worry. God bless u child.

  • @RundranMaha
    @RundranMaha Год назад

    இயற்க்கை எதுவோ அப்படியே விட்டு விட வேண்டும், செயற்கை மருந்து, அறுவை சிகிச்சை இதெல்லாம் செய்ய கூடாது.

  • @soniasharma7241
    @soniasharma7241 2 года назад +2

    Dnt worry bro eppo nega famous agitiga so enime unga life change agidum.. .ellaam nanmaikkae

  • @suradhas8142
    @suradhas8142 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏 kadavulaeee kapathunga kadavulaeee kapathunga kadavulaeee 🙏🙏🙏🙏🙏🥺🙏🙏🥺🙏

  • @mohanb5610
    @mohanb5610 2 года назад +14

    Dai Zomato employee na avlo kevalama 😡

    • @rahmanworldvlogs
      @rahmanworldvlogs 2 года назад +4

      அப்படி கிடையாது கூலி தொழிலாகிகள் கூட உயர்ந்தவர்கள் தான் ஆனால் அனைத்து திறமைகளும் இருந்தும் நிராகரிப்பு என்பது மனவேதனை எத்தனையோ படித்த நபர்கள் கூட குடும்ப சூழ்நிலை காரணமாக பிச்சை எடுகின்றார்கள் அவர்களுக்கான வழிகாட்டளை அரசு கொடுத்தால் யாரிடமும் மடிபிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை சகோ

  • @thansikar7233
    @thansikar7233 2 года назад

    God bless you bro

  • @sivas5563
    @sivas5563 2 года назад +5

    Congratulation 🎂👍🌷🇮🇳

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp 2 года назад

    Super congratulations

  • @beckyrockz348
    @beckyrockz348 2 года назад +3

    If it's so, then how did he get a pilot licence from South Africa?

  • @vijayraghav956
    @vijayraghav956 2 года назад +9

    Airways has said clearly.. its just temporary... So he will get a good job in good airlines

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 2 года назад +13

    விமானம் தயாரிக்கும் நிறுவனங்களான போயிங், ஏா்பஸ்......போன்ற நிறுவனங்களில் இவா் வேலைக்கு சேரலாம்.

  • @jeyaseelanchandrasekar1591
    @jeyaseelanchandrasekar1591 2 года назад +8

    அமைதியும், பதற்றமின்மையும் இருக்குமா.....அப்ப வேலை தரவேண்டியதுதான....என்னப்பா பினாத்துறீங்க...

    • @ELANGO.
      @ELANGO. 2 года назад

      😀😀அமைதியின்மையும்,பதற்றத்தோடும் இருந்தால்தான் வேலை கொடுப்பாங்க போலிருக்கு...

  • @sleelakrishnan
    @sleelakrishnan 2 года назад

    🎊 Congratulations 🎉

  • @greatkingdom2025
    @greatkingdom2025 2 года назад

    எண்ணுவதெல்லாம் உயர்வு........

  • @maruthuvivin4260
    @maruthuvivin4260 2 года назад +2

    government இதை கண்டிப்பாக பரிசீலனை செய்ய வேண்டும்....திறமை உள்ளவர்களுக்கு அங்கிகாரம் கிடைக்க வேண்டும்....சும்மாவே இங்கு திறமை உள்ளவர்களுக்கு அங்கிகாரம் கிடைப்பதில்லை.....

  • @Pagadi5
    @Pagadi5 2 года назад +4

    வளர்ச்சினா இப்படி இருக்கனும். தம்பி இந்த வேலையை விட்டுறாத, அப்புறம் சோத்துக்கு சிங்கிதான் அடிக்கணும்

  • @youtechcatholic
    @youtechcatholic 2 года назад +1

    இதுதான் அக்னிபாத்

  • @IamSomeoneyoumightknow77
    @IamSomeoneyoumightknow77 2 года назад

    Congratulations

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад +2

    What's the reason behind

    • @BOBO-wq9mx
      @BOBO-wq9mx 2 года назад

      He is being trans😐

  • @rebeccagloria418
    @rebeccagloria418 2 года назад

    Shd give him alternative job fr him.... Shd not just leave like dat to become a delivery boy..... So said.....

  • @VR64TAMIL
    @VR64TAMIL 2 года назад +16

    பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மரங்கள், செடிகள்,கொடிகள் இவையனைத்திற்கும் இப்பூவுலகம் சொந்தம்.
    அவற்றை அழித்து விடாதீர்கள்🙏

  • @RS-qk7xf
    @RS-qk7xf 2 года назад +12

    டெலிவரியும் ஒரு வேல தாண்டா வெண்ணெய் 🤦🏻‍♀️🤷🙄 இதில் வருத்த பட ஒன்னுமில்ல
    ஜெய் ஸ்ரீராம் 🚩💪🔥
    ஜெய் மோடி ஜீ 🏹💪🔥
    ஜெய் ஸ்ரீமுருகா 🚩💪🔥

  • @lifehackers786
    @lifehackers786 2 года назад

    😂😂😂.. super bro

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar4935 2 года назад +1

    Ayyo... Paavam..🙄🙄😔😔😥

  • @wise_Guy_Rising
    @wise_Guy_Rising 2 года назад

    Sorry for u but this s totally your choice . Ppls safets s important . Am sure u wil find a way

  • @m.suganthisuganthi6537
    @m.suganthisuganthi6537 2 года назад

    Idhu news illa .oruthavungaloda personal.daily evlo pudhusu pudhusa kandupudikraanga adhellaam news la podamaatinga.oruthavungaloda personal la ipD public la podreenga.

  • @travellingmyownway
    @travellingmyownway 2 года назад

    Iyo pavam

  • @gurutani1732
    @gurutani1732 2 года назад

    Ipdi pannaa padichchavan ellaam foreign kilambi poiduraanunga

  • @Satish.717
    @Satish.717 2 года назад

    🙏

  • @prasanthm4161
    @prasanthm4161 2 года назад

    😒😒

  • @SAS13311
    @SAS13311 2 года назад

    Ithula avanga thappu yenna iruku... Avanga talent pothatha, gender ethuva iruntha yenna... Treatment mudinjathum kudupangala

  • @pandipandi129
    @pandipandi129 2 года назад +1

    Modi

  • @HarishKumar-zx5st
    @HarishKumar-zx5st Год назад

    otha license kudara badu

  • @Martinlaw1844
    @Martinlaw1844 2 года назад

    Ithellam yenaku sathanaya theriyala.......padithaneraya ilangarkaluku...velai ila thindathai matrungal...neraya peroda marriage kuda athanala pathikka paduthu...pothai palakkathu adimaya ayeranga...itha approve pesurangala antha thiru nambiku yaravathu..unga veetla irunthu ponnu kudupengala......

  • @bhavania7340
    @bhavania7340 2 года назад

    Indha Thiru napiku meendum pailat velai Thara vendum

  • @rajeshwariraji3526
    @rajeshwariraji3526 2 года назад

    Very bad govt.

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 2 года назад

    Ne Vera naatuku poidupa you will more Gud enough

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m 2 года назад

    இப்பவும் பெண் போல தான் இருக்கு டெலிவரி பாய்னு சொல்லக் கூடாது ெடலிவரி கேர்ள் னு சொல்லனும் சரியா
    P.s:ஆண்களை கேவலப்படுத்தக் கூடாது

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 2 года назад

    😂😂😂😂

  • @usashwin
    @usashwin 2 года назад

    Sattam 😂 what r u trying to prove… ???

  • @sharu9010
    @sharu9010 2 года назад

    Ponna irunthu aana maari iruka suthama ponnu maari kuda theriyala unmailayae payan maari thaan iruku