ஒரு பொருள் விற்றால் லாபம் மட்டும் இவ்வளவா ? குறைந்த முதலீடு கடை தேவை இல்லை |BUSINESS IDEAS IN TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии •

  • @saravananexcel1123
    @saravananexcel1123 9 дней назад

    வணக்கம் நண்பரே.
    சிறப்பான சேவைகளை வழங்கி வருவதற்கு நன்றி
    நமது கணினி சார்ந்த சேவைகளை வழங்கி வரும் நண்பர்களுக்கு
    எடை இயந்திரங்கள் ஸ்டாம்பிங் லைசன்ஸ் பெறுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்
    தமிழகம் முழுவதும் ஸ்டாம்பிங் லைசன்ஸ் பெற்ற உரிமையாளர்கள் மிக மிக குறைந்த எண்ணிக்கையில் இருப்பதனால்
    நமக்கும் இது மிகப்பெரிய வியாபார வாய்ப்பாக அமையும்.

  • @mds6644
    @mds6644 20 дней назад

    Bro ithuku road vari kattanuma any police problem varuma

  • @vkdmedia3734
    @vkdmedia3734 22 часа назад

    இது தரமான பொருள் இல்லை, ஒரு ஆள் ஏறி நின்றால் படாரென்று உடையுமடா படவா ராஸ்கல்களா...!
    அதனால்தான் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு ஊர், ஒரே ஊரில் விற்றால் ஏகபோகமாக தர்ம அடி கிடைக்கும்😂😂😂😂

  • @manikandanveeraraj3103
    @manikandanveeraraj3103 18 дней назад +3

    Like your speech keep it up

  • @KumarPharmacy-kt3sn
    @KumarPharmacy-kt3sn 16 дней назад +1

    Vaayaal vadai suduvathu romba easy

  • @ravisubramani9269
    @ravisubramani9269 17 дней назад +4

    ஒரு பொருள் விற்றால் எவ்வளவு கிடைக்கும் என்று கடைசிவரை சொல்லவே இல்லை

  • @kusalakumari8571
    @kusalakumari8571 19 дней назад +4

    இந்த பொருட்கள் எங்கே கிடைக்கும் என்று கூறினால் நல்லது.

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 18 дней назад +3

      இது பழைய பிளாஸ்டிக் சாக்கு பைகளை உருக்கி..கலர் பவுடர் சேர்த்து செய்வது.. சீக்கிரம் உடையும்.

    • @vkdmedia3734
      @vkdmedia3734 22 часа назад

      ​@@kusalakumari8571 இது தரமான பொருள் இல்லை, ஒரு ஆள் ஏறி நின்றால் படாரென்று உடையும்

  • @arumugamvelumalaiganesan7174
    @arumugamvelumalaiganesan7174 16 дней назад

    சோ

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 16 дней назад +3

    ஒன்னுக்கும் ஆகாத செய்தி