velankanni live mass today | velankanni live

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • velankanni live mass today | velankanni live
    --------------------------------------------------------------------------------------------
    #ourGodtamil #velankanni #velankanni_live
    --------------------------------------------------------------------------------------------

Комментарии • 655

  • @johnsonraphael9612
    @johnsonraphael9612 2 месяца назад +18

    எனது மகன் இன்று நடைபெறும் தேர்வில் வெற்றி பெற வேளாங்கன் னி மாதா அருள் தர வேண்டுகிறேன்

  • @rajamani2144
    @rajamani2144 6 месяцев назад +5

    உலகெங்கும் மால் மக்கள் நலமாக வாழ வேண்டும் பசிப் பணி இல்லாத நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் புரிந்த ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @JayashelliJ
    @JayashelliJ 2 дня назад +1

    மாதாவுக்குஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
    மரிய வாழ்க
    மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @LeemaFrancis-jw3ld
    @LeemaFrancis-jw3ld День назад

    தொழில் முன்னேற்றக்காவும் குடும்ப நலனுக்காகவும் எங்களுக்காக வேண்டிகெள்ளும் ஆரேக்கிய தாயே எங்களை ஆசிர்வதியும் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Acid6630
    @Acid6630 2 года назад +1

    Happy mother's day dearest velankanni mother Mary ,Love you AMMA

  • @jaikkar
    @jaikkar 3 года назад +8

    ஆரோக்கிய தாயே எங்கள் மன்றாட்டுக்களுக்கு செவிசாய்த்து எங்களை ஆசிர்வதியும் ஆமென்

  • @dorothyyoung7948
    @dorothyyoung7948 2 года назад +2

    Mother Valankanni thank you for your healing touch. Bless my children n granddaughters with good health. Bless my children be successful in whatever they do. Help me to sell off my house as we are in need of financial help

  • @rajamani2144
    @rajamani2144 6 месяцев назад +1

    தியாரியா மெகா குடும்பத்தினர் அவர் குடும்பம் நல்ல உடல்நலத்தோடு வாழ அருள் கொண்ட ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

    • @AnjalaMary-sk2hg
      @AnjalaMary-sk2hg Месяц назад

      அம்மாஎஙகள்குடும்பதேவைகளுக்காகவும்வேண்டக்கொள்ளும்அம்மா

  • @rajamani2144
    @rajamani2144 9 месяцев назад +2

    எனது பாவங்களை போக்கி எனது குடும்பம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள்புரிந்து ஆசிர்வாதம் அருளமன்றாடி வேண்டுகிறோம் தாயை மதியே வாழ்க தாயே போற்றி போற்றி

  • @bencyjohnson556
    @bencyjohnson556 3 года назад +3

    Pray for my family and whole world from Corona virus bless them

  • @sahayarajfernando-bo3in
    @sahayarajfernando-bo3in 15 дней назад

    நோயுற்றிருக்கும் மக்களை ஆசீர்வதியும்.மரியே வாழ்க.

  • @anniedaphine7952
    @anniedaphine7952 2 года назад +9

    A patient is in emergency in ICU pls pray for him to get well soon his name is Keshava murthy

    • @ourGodTamil
      @ourGodTamil  2 года назад +1

      We pray for you 🙏🏽🙏🏽

    • @areca9177
      @areca9177 2 года назад

      Jesus son of David have mercy on Kesava Murthy

    • @antonyfreddy5557
      @antonyfreddy5557 2 года назад

      Kershaw may god hear our prayer andheal u today god bless you.

  • @jpushpamary1503
    @jpushpamary1503 3 года назад +2

    Dear Amma 😘😘😘 Tq very much for discounting the jewels for us....Tq for you are going to make the shop famous selling shop vyabarab sirakka pohiradharkahavum akkavukku seekiram twins porakkappohiratharkum anna business sirakkap pohiratharkahavum nan and my friend MBBS ahi sirakkap poradharkku nandriyahavum bastin Anna mercy akka ondruserndhatharkku nandri nandri nandri amma 😘😘😘 love you amma 💖💖💖 🙏🙏🙏

  • @rajamani2144
    @rajamani2144 6 месяцев назад

    தயார் மாமியார் நல்ல உடல் நலத்தோடு வாழ அருகில் ஆசிர்வாதம்அருளமன்றாடி வேண்டுகிறோம்அ தாயே மரியே வாழ்க மரியே வாழ்க

  • @user-xx4un1vs6f
    @user-xx4un1vs6f 8 месяцев назад +1

    Thank you so much Ammayourblessingsandlove❤❤❤🙏🙏🙏❤❤❤

  • @rajamani2144
    @rajamani2144 9 месяцев назад

    உலகமெங்கும் வாழும் மக்கள் நலமாக வாழ வேண்டும் பசிப் பணி இல்லாத நல்ல உடல் நலத்தோடு வாழ ஆசிர்வாதம் அருளமன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @adrianfugle1738
    @adrianfugle1738 2 года назад +3

    Thank you Mother, Our Lady of Vailankkanni, please pray for my brothers and sisters for peace and good health & recovery from the illness my brother is going through, keep us safe in thy loving care mother. Amen

  • @leemrose7709
    @leemrose7709 Месяц назад

    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaj2555
    @jayaj2555 18 дней назад

    மாதா அம்மா நான் விரைவில் சுகம் பெற தாயே உம்மை வணங்குகிறேன். Amen.🎉

  • @porutchelvi7471
    @porutchelvi7471 2 года назад +1

    Velannkanni Amma pray us AVE Maria vazhga vazhga vazhga Maria Amen alleluia

  • @rajamani2144
    @rajamani2144 6 месяцев назад

    எனது மகள்கள் கீர்த்தி ரம்யா பிரியங்கா அவரது குழந்தைகள் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள்கொண்டு ஆசிர்வாதம் அருளமன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க

  • @rajamani2144
    @rajamani2144 Год назад

    ராமமூர்த்தி நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @rajamani2144
    @rajamani2144 Год назад

    மேகா தியா ரியாகுழந்தைகள் மற்றும் அவரது குடும்பத்தினர் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @koperundevi
    @koperundevi 6 месяцев назад +1

    அம்மா ஆரோக்கிய தாயே எங்கள் குடும்பம் ஆசீர்வதிக்க வேண்டும் என்று மன்றாடுகிறோம் அம்மா🌹

  • @peterpandiyan486
    @peterpandiyan486 21 день назад

    Praise the Lord fr pray for us jesus AVE MARIA my district in TIRUVANNAMALAI MY PLACE VADAKKUPPATTU VILLAGE YOU'RE MESSAGE SUPER FR I'M BLESSINGS MORE THANKS FR

  • @julianajoseph-xu4hu
    @julianajoseph-xu4hu 8 дней назад

    Amma please bless my son daughter,son in law and my granddaughter.
    Ave Maria 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sebastian-le1ih
    @Sebastian-le1ih День назад

    മാതാവെ എന്റെ മകൻ ബിനീഷിന് കല്യാണം നടക്കുവാൻ അവിടുത്തെ കരുണയുണ്ടാകേണമെ

  • @user-rv6gl1ox1y
    @user-rv6gl1ox1y Месяц назад

    உலக மக்கள் அனைவரும் ஒளியின் பிள்ளைகளாக வாழா வரம் தாரும் ஆமென்.

  • @christopherhuggett8731
    @christopherhuggett8731 3 года назад +2

    Good morning my blessed mother protect your family members and entrie world people who are suffiring from carona virus and look after the 🏠 show your meracules thank you mother have mercy Amen

  • @alphonsasr6602
    @alphonsasr6602 3 года назад +8

    என்மகள் படிப்பை நல்லமறையில்‌படித்து‌ முடித்து கொடும் அவளுக்கு யூட்ரஸசுகபடுத்திஒரு பெண்குளந்தையை‌கொடுத்தருளுமாறு உம்மை‌மன்றாடுகிறேன்.

    • @arunaaayear9902
      @arunaaayear9902 2 года назад +1

      Velankannimadavepleasema lisyento us 5th may please maschool money case please give us big yes mawe need 2families 2fathers please ma give it ro us ma

    • @sushilaudayakumar5350
      @sushilaudayakumar5350 2 месяца назад

      Mother Mary please heal my son from all his health problems, bless his life with everything good.Bless all our family members with good health peace and happiness. Ave Maria

  • @nesarani7644
    @nesarani7644 2 месяца назад

    ஆண்டவரே எங்களையும் ஆசீர்வதியும். நன்றி காணிக்கை செலுத்த உமது திருத்தலம் வர கிருபை செய்யும்

  • @MrSanthou
    @MrSanthou Год назад

    பங்குத்தந்தை அவர்களுக்கு தாழ்மையானவேண்டுகோல் நான் வெளிநாட்டில் இருப்பதால் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை திருத்தலத்தில் நடக்கும் திருப்பலியை தான் காண்கிறேன் தயவுசெய்து பாடல் குழுவினர் களை சரியான விதத்தில் பாடசெய்யும் குரல் வளம் உள்ள ஆட்களை தேர்ந்தெடுத்து பாட செய்யவும்

  • @samxaviersamxavier.s3556
    @samxaviersamxavier.s3556 3 месяца назад

    புனித ஆரோக்கிய மாதாவே என் மகள் தரண்யா நல்ல மதிப்பெண் எடுத்தமைக்கு உமக்கு கோடான கோடி நன்றி ஆமென் 🌹🌹🌹🙏🙏🙏

  • @anandkumarbabubachalakuri2933
    @anandkumarbabubachalakuri2933 6 месяцев назад +1

    Velankanni matha pray for our family Praise the lord 🙏 Amen4

    • @salonisantos304
      @salonisantos304 6 месяцев назад

      Amma Union bank should give educational loan please my mother

  • @thirugnanamkumutha843
    @thirugnanamkumutha843 2 года назад +3

    அன்னையின் ஆசீர்வாதம் என்றென்றும் எங்களுடன் நிறைந்து இருக்க வேண்டுகிறேன்

  • @GeethaJ-uo6rs
    @GeethaJ-uo6rs 25 дней назад

    எனது மகனுக்கு நல்ல புத்தியை தர வேளாங்கண்ணி மாதாவே அருள் தாரும்

  • @rajamani2144
    @rajamani2144 6 месяцев назад +1

    எனது சகோதரர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் பேரன் பேத்திகள் நல்ல உடல்நலத்தோடு வாழ அருள்கூர்ந்து ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க

  • @rajamani2144
    @rajamani2144 Год назад

    உலக மெஙகும் மக்கள் நலமாக வாழ வேண்டும் பசி பிணி இல்லாத் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @user-rv6gl1ox1y
    @user-rv6gl1ox1y Месяц назад

    நன்றி இயேசுவே பிள்ளைகளை உமது பாதத்தில் வைத்து செபிக்கிறேன் உமது ஞானத்தை தாரும் ஆமென்.

  • @rajamani2144
    @rajamani2144 Год назад

    எனது பாவங்கள் மன்னித்து விடுங்கள் தாயே கண் பார்வை நல்ல படியாக கிடைக்க நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் நல்ல சிந்தனை வளரநல்ல வேண்டும் என்று மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @vijij7061
    @vijij7061 8 месяцев назад

    Mother Mary pray for the good health of my family and my daughter good health. Ave Maria. Amen.

  • @rubyrozario1574
    @rubyrozario1574 2 года назад +1

    Mother mery we giving thanks for everything 🙏 take care for our family and show the correct way .thank you mother mery 🙏

  • @carolinei5103
    @carolinei5103 10 месяцев назад +1

    என் பல் வலியை முற்றிலும் குணபடுதுங்கள்...மிகவும் வலியை உடையது..தாங்கமுடியவில்லை...உங்களை மட்டுமே நம்பியிருக்கிறேன்..என் நாதா

  • @adrianleefernandez420
    @adrianleefernandez420 13 дней назад

    Ma. Thank you for job you gave my grand daughter give her the strength courage and blessings health to go to work as it is night shift Amen

  • @melakonthaivikkiravandi236
    @melakonthaivikkiravandi236 Год назад

    அம்மா தாயே இன்று எங்கள் மகள் தன் கணவனோடு செல்லவும் இருவரும் மனமாற்றம் பெற்று நல்ல கிறீஸ்துவ தம்பதிகளாக வாழவும் .மாமியார் வீட்டில் எவ்வித இடையூறும் மகளுக்கு ஏற்படாமல் காத்தருளும் தாயே.ஆமென்.

  • @shaletjohny923
    @shaletjohny923 2 года назад +1

    Amme mathave, bless Rahel baby with speedy recovery from severe urinary infection

  • @chendamaraishirley4920
    @chendamaraishirley4920 Год назад +1

    மரியே வாழ்க!இயேசுவே ஆண்டவர்! உம்மை நேசிக்கிறோம் அம்மா 🙏🌹🌹🌹🙏

  • @jayaj2555
    @jayaj2555 18 дней назад

    மாதா தாயே என் அப்பா விரைவாக குணம் பெற தாயே உம்மை வணங்குகிறேன்.

  • @user-zg3gz3gm9p
    @user-zg3gz3gm9p 4 месяца назад

    Amma vallaknnie thaya Nan inda dubaie nattil wallaie ellamall thavikkiren enaku nan virubum valie vandum arull puriga amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @florencecarlos7792
    @florencecarlos7792 Год назад +1

    Thank you our Lady of Velankanni to you and your Son our Lord Jesus Christ and very specially to God the Creator of heaven and earth for everything 🙏 ❤️

  • @Chiruvijju
    @Chiruvijju 5 месяцев назад

    Thalli nagapattinam velankanni matha bless me my family and friends 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sahayarajfernando-bo3in
    @sahayarajfernando-bo3in 15 дней назад

    மரியே வாழ்க எனது மகன் மருமகள் பரதீப் ட்ரினிஸா க்கு குழந்தை பாக்கியம் அருளும் .

  • @MarySudeepa
    @MarySudeepa 3 месяца назад

    Mother Mary, Pray for and my family. I am suffering from anxiety issues. please relive me from that pain and must become a normal person with strong faith and boldness

  • @JamilaRani-ll9fk
    @JamilaRani-ll9fk Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏மரியே வாழ்க அமீர் ஆண்டனி ரோஷன் ஆசீர்வதியும் மரியே வாழ்க நன்றி இயேசு மரி சூசை மரியே வாழ்க 🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤ய❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajamani2144
    @rajamani2144 6 месяцев назад

    மகா மனோ ராஜு ராஜேந்திரன் இவர்கள் அனைவரும் குடும்பத்தோடு நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் புரிந்த ஆசிர்வாதம் அருளமன்றாடி வேண்டுகிறோம் தாயை மரியே வாழ்க தாயே மரியேவாழ்க

  • @rajamani2144
    @rajamani2144 Год назад

    மகா ராஜ் மணோ மகி ஹால் டா குமார் சரஸ்வதி பிரபா விக்டர் ஆபிரகாம் இவர்கள் குடும்பம் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @watsontheking2797
    @watsontheking2797 День назад

    அம்மா.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. 💐🍬💐

  • @soniababu6123
    @soniababu6123 2 года назад +1

    Mama Mary, pls intercede for me so that i can take a decision today regarding my change o job. praise you Mama Mary

  • @rajamani2144
    @rajamani2144 9 месяцев назад

    தாயார் மாமியார் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கொண்ட ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயை மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @sushilaudayakumar5350
    @sushilaudayakumar5350 18 дней назад

    Mother Mary please heal my son from all his health problems and give him peace and happiness in his life.Thank ma, Ave Maria

  • @alphonsasr6602
    @alphonsasr6602 3 года назад +1

    அம்மா தாயே எனக்கு யூரின் பிரச்சினை மருந்து மாத்திரைகள் களாலேயேசுகம் கிடைக்க வேண்டும் மேலும் லிவரில்இருக்கும் கொழுப்பைமருந்நதுகள்மூலமேசுகம்‌கிடைக்கச்செயாயும்

  • @user-rv6gl1ox1y
    @user-rv6gl1ox1y 3 месяца назад

    பிராங்ளின் படிப்பை ஆசீர்வதியும் ஆமென்

  • @user-rv6gl1ox1y
    @user-rv6gl1ox1y 3 месяца назад

    ஆண்டவரே உமக்கு சித்தமானால் எங்கள் வேலை ஆசீர்வதியும் ஆமென்.

  • @josephnapoleon3884
    @josephnapoleon3884 11 дней назад

    அம்மா மரியே எனக்கு வந்திருக்கும் கேன்சர் வியாதியில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும்..

  • @jayaseelan5478
    @jayaseelan5478 5 месяцев назад

    அம்மா தாயே எனக்கு வட்டி கடன்கள் 1800000 அடைந்து விடுவேண்டும் ஆமென் மரியே வாழ்க

  • @ashokbaptis7554
    @ashokbaptis7554 2 года назад +1

    mother thanks for your all blessings

  • @dorothyyoung1679
    @dorothyyoung1679 4 месяца назад

    Mother valankanni be with us always to deliver us from our problems n keep us in good health

  • @julianhelen1920
    @julianhelen1920 6 месяцев назад +1

    Amen AVE Maria, All family 🙏🙏🙏

  • @user-rv6gl1ox1y
    @user-rv6gl1ox1y 3 месяца назад

    இயேசு வே பிராங்ளினையும் பெலிக்ஸ் உமது பாதத்தில் வைத்து செபிக்கிறேன் ஆசீர்வதித்து வழிநடத்தும் ஆமென்.

  • @rajamani2144
    @rajamani2144 9 месяцев назад

    தாயார் மாமியார் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே போற்றி போற்றி

  • @augustachristi6846
    @augustachristi6846 Месяц назад

    மகள் ஜெனனிக்கு பூர்ண சுகம் தாங்க தாயே

  • @prakashbhuriya2295
    @prakashbhuriya2295 6 месяцев назад

    Our beloved Mother Mary pray for my family.Bless me, my wife,son daughters, and children.Holy mother do strong financial position of my family.Holy mother help us and save us.Amen

  • @rajamani2144
    @rajamani2144 Год назад

    சங்கீதா மகளுக்கு கால்கள் சீராக்கி நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @sushilaudayakumar5350
    @sushilaudayakumar5350 11 дней назад

    Mother Mary heal my son from all his health problems, give him peace and happiness in his life.Ave Maria

  • @jobellajoby9576
    @jobellajoby9576 2 года назад +1

    velankanni mother, please pray for me for removing my shoulder pain and thank you for the israel job.🙏🙏🙏.. Praise the Lord🙏 Hallelujah 🙏 🙏🙏

  • @afonsomariya5819
    @afonsomariya5819 2 года назад +1

    Mother Mary pray for my family especially my grand children and my whole family n also all my friends amen in the name of mother mary

    • @afonsomariya5819
      @afonsomariya5819 2 года назад +1

      Thank you who has answered my prayer thank you mother velankanni please pray for my grand child she is not normal so that she may become normal amen injuses name thanks

  • @rajamani2144
    @rajamani2144 9 месяцев назад

    மகா அம்மனோ ராஜு விக்டர் மகி குமார் இவர்கள் அனைவரும் பிணி நீங்கி நல்ல உடல்நலத்தோடு வாழ அருள்கொண்டு ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க

  • @arockiaantonymajeela8656
    @arockiaantonymajeela8656 3 месяца назад

    ஆண்டவரே எனக்கு நல்ல உடல் நலத்தை தாருங்கள் என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் என்மகனுக்கு நல்லதொரு part time job கிடைக்க வேண்டும்

  • @sushilaudayakumar5350
    @sushilaudayakumar5350 8 дней назад

    Mother Mary please heal my son from all his health problems and help him to live in peace and happiness.AveMaria😊

  • @user-fr9dt5od3g
    @user-fr9dt5od3g 11 дней назад +1

    Amen Amen Amen 🙏🙏🙏

  • @alphonsasr6602
    @alphonsasr6602 3 года назад +1

    அம்மா தாயே எனக்கு யூரின் பிரச்சினை மருந்து மாத்திரைகள் களாலேயேசுகம் கிடைக்க வேண்டும் அம்மா.எனமகள்படிப்பைநல்லமறையிவ்மடித்தக்கொடும்.

    • @roselineroseline6760
      @roselineroseline6760 3 года назад

      ⁰000

    • @theresadevasahayagamchetti1935
      @theresadevasahayagamchetti1935 2 года назад

      அம்மா என் கணவர் நல்ல சுகம் பெற வேண்டும் அம்மா. அவரது கிட்னியில் உள்ள நோய்க்கு மருந்து மூலம் சுகம் பெற முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் அம்மா என் தாய் நீங்கள் உமது மகனிடம் கூறி சுகம் தாரும் அம்மா. மரியே வாழ்க.

  • @rajamani2144
    @rajamani2144 6 месяцев назад

    தியா ரியா மெகா குழந்தைகள் அவர்தம் குடும்பத்தினர் நல்ல உடல் நலத்தோடு வாழ அருள்கொண்டு ஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @sahayarajfernando-bo3in
    @sahayarajfernando-bo3in 15 дней назад

    மரியே எனது மகள் பிருந்தா எல்பர்ட் இவர்களுடைய திருமணத்தை நடத்த வாரும் ஆவே மரியா.

  • @vijij7061
    @vijij7061 7 месяцев назад

    Velankani amma pls pray for my daughter had a viral fever again I trust on you. So pls make her recovery from all illness. Pray for her and my family members good health. Amen

  • @VijayGunja-uk8ct
    @VijayGunja-uk8ct 5 месяцев назад

    Praise the lord Amma bless me my family members Amen 🙏🌹🙏🌸🌹🙏

  • @jayenthinadar4295
    @jayenthinadar4295 11 дней назад

    Mother Mary blessedy my son birthday pray for us ammen

  • @rajamani2144
    @rajamani2144 Год назад

    கலை அவரது குழந்தை நல்ல உடல் நலத்தோடு வாழ் அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @leemarosi2236
    @leemarosi2236 Месяц назад

    தந்தை மகன் தூய ஆவி யின் பெயரலேஆமென் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா யேசுவேதோஸ்திரம் அப்பா அம்மா மரியோ வாழ்க அம்மா மரியோ வாழ்க அம்மா மரியோ வாழ்க 🌹🌹🌹🌹🌹✝️✝️✝️🛐🛐🙏🙏🙏

  • @dominicjayapal658
    @dominicjayapal658 6 месяцев назад

    மரியே வாழ்க.எனது குடும்பத்திற்கு செய்த அனைத்து உதவிகளுக்கும் கோடானகோடி நன்றி தொடர்ந்து உமது ஆசீரை நிறைவாய் பொழிந்து குடும்ப கருத்துக்கள் அனைத்தும் நிறைவேற வேண்டிக்கொள்ளும் 🙏🙏

    • @mpsraj3297
      @mpsraj3297 5 месяцев назад

      Mother Mary please pray for us

  • @anthonysusairaj7773
    @anthonysusairaj7773 Год назад +1

    Ave Maria lady of velankanni pray for Leena 🙏🙏

  • @baskar2505
    @baskar2505 8 дней назад +1

    Please pray for elder daughter get good job and good marriage
    Please you select the boy for my daughters

  • @rajamani2144
    @rajamani2144 Год назад

    கிட்டு மனைவி நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அருள் மன்றாடி வேண்டுகிறோம் தாயேமரியேவாழக

  • @sahayarajfernando-bo3in
    @sahayarajfernando-bo3in 15 дней назад

    மரியே மா மரியே நீர் பெற்ற ஆசீரால் இந்த உலகை இரட்ச்சிய்ம்.

  • @auxiliacreations5122
    @auxiliacreations5122 2 года назад +1

    Mr Mary pls bless our family

  • @suzanapereira7188
    @suzanapereira7188 5 месяцев назад

    Goodmorning my mother of Valankani thanku for being our mother and blessing us always keep us under yrmantle safe from all dangers of this wirld esp my fly

  • @irudayakmr3594
    @irudayakmr3594 2 года назад +1

    God bless all the sick and suffering that they may feel presence of healing through the powerful intercession of the heavenly mother. Dear mother pray for us.

  • @rajamani2144
    @rajamani2144 6 месяцев назад

    ராமசாமி ராமமூர்த்தி நூகாம்பரம் மகி இவர்கள் அனைவரும் குடும்பத்தோடு நல்ல உடல் நலத்தோடு வாழ அருள் புரிந்துஆசிர்வாதம் அருளும் மன்றாடி வேண்டுகிறோம் தாயே மரியே வாழ்க தாயே மரியே வாழ்க

  • @suzanapereira7188
    @suzanapereira7188 5 месяцев назад

    Goodmorning my mother of Valankani thanku for being our mother esp to me and my fly guide our steps to the Lord and safety

  • @ajithalawrence6791
    @ajithalawrence6791 Месяц назад

    அம்மா தாயே டெல்லிக்கு ஒரு குழந்தை வரம் வேண்டி இறைவனிடம் பரிந்து பேசுங்கள் அம்மா

  • @user-rv6gl1ox1y
    @user-rv6gl1ox1y Месяц назад

    ஆண்டவரே என் தேவைகள் அனைத்தும் உமக்கு சித்தமானால் பூர்த்தியாகும் படி கிருபை செய்யும் ஆமென்