புனித செபஸ்தியாருக்கு உப்பும் மிளகும் ஏன்? (2025 ஜனவரி 21)

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 116

  • @amalasundaram5022
    @amalasundaram5022 16 часов назад

    Rev.Fr. Congratulations!
    Thank you very much for your Excellent homily about
    St. Sebastian.

  • @lathasakayam115
    @lathasakayam115 6 дней назад +12

    புனித செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என் குடும்பத்தில் நோய் தீண்டாது பாதுகாத்து இறை ஆசீர் பெற்று நிறைவாக வாழ வரம் தாங்க ஐய்யா❤

  • @levemichaelsesammal5102
    @levemichaelsesammal5102 7 дней назад +7

    🎉❤🎉 தந்தை அவர்களே இறை செய்தி அருமையாக இருந்தது நன்றி தந்தையே🎉❤🎉

  • @Sumathip2531
    @Sumathip2531 День назад

    After a long time I here fantastic msg by Rev Fr. Rabin 🎉 Amen

  • @juliefathima1598
    @juliefathima1598 2 дня назад +1

    ❤😅🎉புனிதர்& மறைசாட்சி செபஸ்தியார் பற்றிய உப்பு & காரம் புதுமைப்பண்புகள் அற்புதம்! அருட்தந் தை யின் சொல்லாற்றல் மிகமிக.அற்புதம்! நன்றி! ஆசீர் வேண்டுகிறோம்!

  • @banuwilson4178
    @banuwilson4178 4 дня назад +5

    புனித செபஸ்தியாரே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரயும் ஆசிர்வதித்தாருளும் ஆமென்

  • @sujasujatha9749
    @sujasujatha9749 2 дня назад +3

    கடந்த 25/1/25 அன்று புனித செபஸ்தியார் ஆலயத்திலிருந்து உப்பு மிளகு எடுத்து என் மகன் முதுகில் காணப்பட்ட பருக்களில் வைத்து ஜெபித்தேன்.மறுநாள் பார்க்கும் போது பருக்கள் மறைந்தது.
    நன்றி ஆண்டவரே.

  • @stellaraju9636
    @stellaraju9636 6 дней назад +3

    அருமை யானா பிரசங்கம். நன்றி பாதர். செபாஸ்டியாரே என் சகோதரிக்கும் எனக்கும். பூர்ண சுகம் தர வேண்டுகிறேன்🙏🏻

  • @Jenittajeyarajah
    @Jenittajeyarajah 8 дней назад +5

    நன்றி பாதர் செபஸ்ரியார் வரலாறு பிரசங்கித்ததற்கு புனித செபஸ்ரியாரே அமிலியா அலேனாவுக்கு மறைவாக இருக்கும்நோய்சுகமாக்கும் இந்த குழந்தைகளுக்காக இயேசுவை மன்றாடும் சுஜோவுக்கும்கை நடுக்கம்சுகமாக்கும் தனுஷன் கண்பார்வை சுகமாக்கும் ஸ்ரெபானிக்கு வலிப்பு நோய்குணமாக்கும் இயேசுவின்நாமத்தில் மன்றாடுகிறேன்ஆமென்

  • @ElizebethPrema
    @ElizebethPrema 4 дня назад +1

    Beautiful message thank you so much Father 🙏

  • @emkrk41
    @emkrk41 6 дней назад +1

    Praise be to Holy God. Ur the gift of God father. Holy spirit talking with me through u

  • @noelinraj2935
    @noelinraj2935 День назад

    அந்தோணியார்,செபஸ்தியார்,சந்தியாகப்பர் உப்பு மிளகு. வைப்போம்.ஆமென்🙏 நன்றி ஃபாதர் மறையுரை❤.

  • @gregorybellarmin4650
    @gregorybellarmin4650 5 дней назад +7

    Rev Fr அந்த செபஸ்தியார் ஆலயம் இப்போது ரயில்வே காலனியில், திரு திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில், பெரிய கெபியாக கட்டப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதி, பொங்கல் வைத்து செபஸ்தியார் நவநாள், நடந்து கொண்டிருக்கிறது, இதை அனைவருக்கும் பகிரவும்

  • @ViniVini-o4r
    @ViniVini-o4r 6 дней назад +2

    Pun புனித செயல்தி யாரே . எங்களுக்காக வேண்டிக் கொள்ளும- செய்தி மிக அருமை

  • @lourdusamy3755
    @lourdusamy3755 8 дней назад +5

    🙏 சிறந்த பிரசங்கம் 🙏 அருட்தந்தைக்கு ஜெபங்களும் நன்றிகளும் 🙏

  • @maryvictoria9281
    @maryvictoria9281 5 дней назад +4

    இன்னும் நாம் பழைய பாரம்பரியத்தில் தான் ஆராதனை செய்து கொண்டு இருக்கின்றோம் விவிலியும் பற்றி விழிப்புணர்வு இன்னும் வரவில்லை அதை பற்றி நம்முடைய கத்தோலிக்க குருமார்கள் அதிகம் மக்களுக்கு போதிப்பதில்லை நம்முடைய ஜெபமும் ஆராதனையும் பரிசுத்த ஆவியின் துணையோடு செய்யப்படுவதில்லை நாம் பழைய இயல்புகளை விட்டு விட்டு யேசு கிருஸ்துவக்குள் புதிய படைப்பாக மாற வேண்டும் ஆமென் அல்லேலூயா

    • @emmanueljayaraj3651
      @emmanueljayaraj3651 3 дня назад

      உப்பும் மிளகும் ரசம் வைக்க தான்

  • @kenyasm70
    @kenyasm70 6 дней назад +2

    புனித செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @antoniantoni4076
    @antoniantoni4076 5 дней назад +1

    பிரசங்கம் அருமை அருமை.எனக்காகவும்என்குடும்பத்தததிறற்வகாகவும்வேண்டிக்கொல்கிரோம்நணறிஇததகப்பனெ

  • @rameshraja3402
    @rameshraja3402 5 дней назад

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க.... மிகவும் சிறப்பான விளக்கம் தந்த அருட்தந்தை அவர்களுக்கு நன்றி தூய செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் .🙏🌹🎉

  • @mangalamary5278
    @mangalamary5278 4 дня назад +1

    St. Sebastin pray
    For our family. Saina fernandes preethi. And blessallmy family members. 🙏🙏

  • @amalztudio
    @amalztudio 2 дня назад

    கடவுளுடைய வார்த்தையைப் பெற்றக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது.
    யோவான் 10:35

  • @YogaWadi
    @YogaWadi 7 дней назад +1

    ஆண்டவரே இந்த நாளை தந்தமைக்கு நன்றி தகப்பனே என் பிள்ளைகள் கனவ்ர் தாய் தந்தை சகோதரி சகோதரன் இவர்க்கு நல்ல உடல் பலத்தை தந்து உதவுங்கள் தகப்பனே என் பிள்ளைகள் நல்ல ஞானத்தை புத்திகளை ஒற்றுமை சமாதானத்தையும் தந்து உதவுங்கள் தகப்பனே என் மேல் இருக்கும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே என் மேல் இருக்கும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே உமக்கு புகழ் மரியோ வாழ்க ஆமென் ஆண்டவரே ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karolinekarolinepeter9145
    @karolinekarolinepeter9145 6 дней назад +3

    புனித செபஸ்தியாரே என் கைகளில் உள்ள தோல் பிரச்சனைகளுக்கு தீர்வு தாரும்

  • @shirlyranijthashirlyranijt4052
    @shirlyranijthashirlyranijt4052 6 дней назад +2

    புனித செபஸ்தியார புனித செபஸ்தியாரே எங்கள் குடும்பங்களுக்காக வேண்டிக் கொள்ள வேண்டும்

  • @JeniferM-o4j
    @JeniferM-o4j 9 дней назад +20

    செபஸ்தியாரே எனக்காகவும் இயேசு அப்பா எனக்கு தந்த பிள்ளைகள் ஜஸ்டின் ஜெனிபருக்காகவும் இயேசு அப்பாவிடம் வேண்டிக் கொள்ளுங்கள் செபஸ்தியாரே ஆமென் ஆமென் ஆமென்

    • @robinviews2190
      @robinviews2190 8 дней назад +6

      செபஸ்தியார் பரதீசில் இருப்பார்,உங்கள் ஜெபத்தை நீங்கள் தான் கடவுளிடம் சொல்ல வேண்டும்,எந்த குறுக்கு வழியையும் கடவுள் சொல்லவில்லை❤

    • @richardsiluvai4730
      @richardsiluvai4730 8 дней назад +1

      Man and God only mediator Jesus Christ only. There is no need Sebastian. All hypocrite people don't believe them. Only the God words believe.

    • @trollboys4306
      @trollboys4306 7 дней назад

    • @trollboys4306
      @trollboys4306 7 дней назад

    • @trollboys4306
      @trollboys4306 7 дней назад

      ரரரயயரரரரரயசனனரரரனனன

  • @tensionboy364
    @tensionboy364 6 дней назад +1

    தந்தை அவர்களே உங்கள் பிரசங்கம் மிகவும் அருமை யாக இருந்தது

  • @josephamalraj2239
    @josephamalraj2239 5 дней назад +3

    புனித செபஸ்தியாரே நான் பூரண சுகம் பெற ஆண்டவரிடம் வேண்டிக்கொள்ளும்

  • @MelrosesebasthiammalMelrose
    @MelrosesebasthiammalMelrose 2 дня назад

    ஆமென் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹♥️

  • @mayibethe
    @mayibethe 8 дней назад +5

    புதுமை விளங்கும் திண்டுக்கல் மாவட்டம் முத்தழகுபட்டி புனித செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ❤

  • @johnakshay7334
    @johnakshay7334 9 дней назад +1

    Praise the Lord ,thank you father.

  • @kulandaitheresa6678
    @kulandaitheresa6678 День назад

    புனித செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @fathimajyothi3872
    @fathimajyothi3872 8 дней назад +2

    Thank you super messages

  • @RaniSagaya-pb4df
    @RaniSagaya-pb4df 4 дня назад

    புனித செபஸ்தியாரே என் பிள்ளைகளுக்காக வேண்டிக் கொள்ளும் ஆண்டவர் மீது விசுவாசம் வளர மன்றாடுகிறேன்🙏

  • @sebastinbaskar1285
    @sebastinbaskar1285 5 дней назад +1

    செபாஸ்டியரே💐🙏🏼🙏🏼நன்றி🥰அப்பா

  • @rajselva2948
    @rajselva2948 5 дней назад

    புனிதா செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்கள்நோயிளிருந்து விடுதலை தரும் ஆமென்

  • @Jenianto754
    @Jenianto754 16 часов назад

    மிக அருமையான பதிவு

  • @emmanueljayaraj3651
    @emmanueljayaraj3651 3 дня назад +1

    Jesus is only way truth and life

  • @RaniRani-fq6st
    @RaniRani-fq6st 15 часов назад

    மறையுரை அருமையாக உள்ளது

  • @SelvaduraiPragash
    @SelvaduraiPragash 9 дней назад +4

    Arputhamana pirasangam god bless you

  • @lailachandran4782
    @lailachandran4782 7 дней назад

    Thank you Jesus. Thank you Sebsthiyar abba.Thank you Father.

  • @Blasar-l2g
    @Blasar-l2g День назад

    Amen Amen Amen

  • @Chriscatel1203
    @Chriscatel1203 7 дней назад +2

    YESUVE AANDAVAR ⛪

  • @Jenianto754
    @Jenianto754 16 часов назад

    என் மகளின் நெஞ்சு வலி தீரும் என்ற நம்பிக்கை உம் மேல் இருக்கிறது

  • @jenijeni966
    @jenijeni966 3 дня назад +1

    St.Sebastian Pray For Us ❤

  • @ArulArulanadhan
    @ArulArulanadhan 7 дней назад +3

    செபஸ்தியாரே என் பெரிய மகனுக்கு ஒரு நல்ல வேலையை தாரும்

  • @Blasar-l2g
    @Blasar-l2g День назад

    Amen

  • @ambroseg2407
    @ambroseg2407 9 дней назад +1

    Praise the Lord❤

  • @anthuvansekar3771
    @anthuvansekar3771 2 дня назад

    Suuuuuuuper message

  • @jeyarajendran1209
    @jeyarajendran1209 8 дней назад

    உப்பம் காரமும் நிறைந்த செபஸ்தியாரைப்போல
    நாமும் வாழ முயற்சி செய்வோம் 🙏

  • @shirlyranijthashirlyranijt4052
    @shirlyranijthashirlyranijt4052 6 дней назад

    நல்ல சுகம் தாருங்கள் அப்பாரஞ்சித்கால்சுகம்

  • @kakkasvaz5677
    @kakkasvaz5677 3 дня назад

    Super MSG Father

  • @dawhtaymyint7799
    @dawhtaymyint7799 9 дней назад

    St. Sebastian, please pray for me to remove my waist osteoarthritis problem and leg pain.🙏🙏🙏🙏🙏

  • @CarolineJoseph-s8c
    @CarolineJoseph-s8c 8 дней назад

    St Sebastiyre pray for my son's marriage praise the lord thanks to God protect my family from evil Amen 🙏

  • @maggiemaggie1296
    @maggiemaggie1296 6 дней назад

    St sabastin hear our prayers pity upon my leg pain bless me an hear my prayers I can't bear the pain Amen Amen Amen

  • @Vanitha-g7o
    @Vanitha-g7o 7 дней назад

    St Sebastian prayer for us 🙏

  • @Jenianto754
    @Jenianto754 16 часов назад

    நோய் நொடியின்றி காத்தருளும் செபஸ்தியாரே

  • @Anitha-xp1fd
    @Anitha-xp1fd 6 дней назад +2

    Punitha. Sebasthiyare nantri

  • @johnsonciviltce
    @johnsonciviltce 4 дня назад

    தற்போது ஆட்டோ குமார் என்பவர் மேற்பார்வையில் இந்த குருசடி இருக்கிறது தற்போது பொழிவற்று காணப்படுகிறது....

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 9 дней назад +2

    🙏☦️🙏ஆமென் நன்றி ஆண்டவரே ஆமென் அப்பா உமக்கு நன்றி 🙏

  • @RajanRajan-e6c
    @RajanRajan-e6c 2 дня назад

    Very good

  • @nithishkanishk9212
    @nithishkanishk9212 6 дней назад

    Amen 🙏 amen 🙏 amen 🙏 🙌 🎉🎉🎉🎉

  • @josephinefrancis4830
    @josephinefrancis4830 7 дней назад

    Super fr. Nice surmen

  • @YazhniUlaganathan
    @YazhniUlaganathan День назад

    Yaar evar details please

  • @annieeuginemary7012
    @annieeuginemary7012 6 дней назад

    St. Sebastian pray for my near and dear one's

  • @Selvamkadt2024
    @Selvamkadt2024 6 дней назад

    புனித செபாஸ்தியர் ரே எங்களுக்குகா க வேண்டிக்கொள்லும்

  • @davidfrancis2221
    @davidfrancis2221 6 дней назад

    Excellent 👌

  • @christeenasagayamarydiviab3883
    @christeenasagayamarydiviab3883 8 дней назад

    புனித செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

  • @majolin547
    @majolin547 5 дней назад

    செபஸ்தியாரே என் அம்மாவுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @jesikumar-c4o
    @jesikumar-c4o 8 дней назад

    செபஸ்தியரே நன்றி அப்பா

  • @RaniRani-fq6st
    @RaniRani-fq6st 15 часов назад

    சவேரியாரருக்கும் வைப்போம்

  • @milroyfernando5634
    @milroyfernando5634 8 дней назад +1

    St.sabein pray for us

  • @jerrymessi8241
    @jerrymessi8241 6 дней назад

    St Sebastian pray for my leg ❤❤❤❤❤

  • @PrinthapanNesaratnam
    @PrinthapanNesaratnam 6 дней назад

    ஆமென்

  • @oppomobile-qg9bb
    @oppomobile-qg9bb 9 дней назад +1

    பாதர்நன்றி

  • @jesurajraj3466
    @jesurajraj3466 8 дней назад

    100% உன்மை European countries bus stop kida Ellam church irku❤❤❤

  • @AsHa-zu4eu
    @AsHa-zu4eu 8 дней назад +1

    என்னை அன்றி வேறு தெய்வம் உண்டாகிறது வேண்டாம்

  • @murugesnmurugan2942
    @murugesnmurugan2942 7 дней назад +1

    புனிதசெபஸ்தியாரேஏங்கலுக்காகவேண்டிகொள்ழும்ஆமென்

  • @ArulArulanadhan
    @ArulArulanadhan 7 дней назад +1

    செபஸ்தியார் போற்றப்படுவார்

  • @salmansoosi3933
    @salmansoosi3933 2 дня назад

    Katikal noikal neenkum athansl upu vaikirom Amma arumpari uthirumatharkaka nernthu vaikirom

  • @vinothavinotha-f4j
    @vinothavinotha-f4j 5 дней назад +1

    uppum milagum rasathukku podura porul

  • @loveyouall123-w2c
    @loveyouall123-w2c 9 дней назад

    St Sebastian pray for us....

  • @g.gurusamyg.guruaamy3482
    @g.gurusamyg.guruaamy3482 5 дней назад

    My son marriage promplam money help matha Marya vallka my business development amen my own house Aman My wife Chik pasand my son jop govt job Aman Aman Aman Aman Aman

  • @EdwinxavierEdwinxavier
    @EdwinxavierEdwinxavier 9 дней назад +1

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 5 дней назад

    போதகருக்கு, காரும், பங்களாவும், விமானமும் ஏன்

  • @johnpoul4113
    @johnpoul4113 9 дней назад

    St.sebasthiyar parish priest serntha anaivarum yennoda kuzhanthain vaitru pokku kunamaga vendikollungal .

  • @Abc123-sf3lo
    @Abc123-sf3lo 2 дня назад

    Sebastiyate enkala kasta kadankalai thitum

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 9 дней назад +1

    Praise the lord dear father's 🙏🙏🙏🙏🙏🙏

  • @Jesu6496
    @Jesu6496 7 дней назад

    🙏🙏

  • @Debodanielsrilanka
    @Debodanielsrilanka 9 дней назад

    🎉🎉🎉 FATHER.

  • @benitabeni4785
    @benitabeni4785 7 дней назад

    Punitha sebasthiyare pray for us

  • @UshaRobert-v4w
    @UshaRobert-v4w 9 дней назад

    🎉 🙏🙏💐

  • @Milred-i5s
    @Milred-i5s 8 дней назад +1

    Punithargalwalkkaipudamittappattathu.mathippudanbesuvathunallathu

  • @preethismera7289
    @preethismera7289 7 дней назад

    🎉🎉

  • @sagiljudi4131
    @sagiljudi4131 7 дней назад

    Punitha sebasthiyara en vanduthal nirai varum padiyaka aandavaridam enakka vendikollum

  • @antonymarry4797
    @antonymarry4797 9 дней назад

    God is love 🙏

  • @jeyarajendran1209
    @jeyarajendran1209 8 дней назад

    சகம்🎂

  • @SaminathantSame
    @SaminathantSame 8 дней назад +2

    புனிதர்... செபஸ்தியார்... அவர் களை... வாட... வாட.. அவன் இவன்.. என்று.. அழைபது... நல்ல து இல்லை..

  • @StellamariyaraniStella
    @StellamariyaraniStella 6 дней назад

    Bu

  • @SinthiR
    @SinthiR 5 дней назад

    புனிதரானசெபஸ்தியாரேஎன்குடும்பத்திற்காகவேண்டிகெள்ளும்.என்கற்பபையில்இருக்கும்கட்டிகள்கரையவும்தலையில்மூளையில்இருக்கும்கட்டி பைல்ஸ்நோய்மாற வும்என்மூத்தமகன்ஜெபினுக்குவேலைக்குகப்பிடவேண்டியும்புனிதசெயஸ்தியரேஎங்களுக்காக இயேசுவிடம்பரிந்துபேசும்புனிதரே

  • @RubiJenitha
    @RubiJenitha 7 дней назад

    Praise the Lord ❤