புனித அந்தோனியார் சுப்ரபாதம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 1,3 тыс.

  • @murugesanr2451
    @murugesanr2451 3 года назад +20

    புனித அந்தோணியார் பாடல்கள் மிகவும் அற்புதம் ..
    இந்து தேசிய கட்சி
    மாநில அமைப்பு செயலாளர்
    ரா.முருகேசன்

  • @JeffronJ
    @JeffronJ 6 месяцев назад +8

    புனிதஅந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @brittofelix6390
    @brittofelix6390 10 месяцев назад +15

    குழந்தை இயேசுவை கையில் ஏந்திய என் அன்பு புனித அந்தோணியாரே என் பிள்ளைகள் அனைவரையும் ஆசிர்வதியும் அப்பா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் என் அன்பு மகன் பிரிட்டோ வை ஆசிர்வதியும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்வில் வெற்றி பெற ஆசிர்வதியும் அப்பா

  • @arulmary5694
    @arulmary5694 Год назад +13

    அந்தோனியாரே ஏழை குடும்பத்தை பாதுகாத்தருளும் புனித அந்தோனியார் ஆமேன்

  • @lurthusamylurthu678
    @lurthusamylurthu678 3 года назад +14

    அர்ச் செபஸ்தியாரே எங்களுக்க வேண்டிக்கொள்ளும்படி ஆமென்

  • @shamsonsamson2419
    @shamsonsamson2419 10 месяцев назад +5

    அந்தோணியாரே அற்புதமான உம்அருள் எங்கள் மகள் மேரி எமில்டாவுக்கு குழந்தை பாக்கியம் அருளும் அவர்களின் குடும்பம் நலம் பெற கிருபை செய்தருளும் அவரகளுக்கா வேண்டிக்கொள்ளும் ஆமேன்

  • @xavierj1133
    @xavierj1133 2 года назад +30

    குரலில் இருக்கும் தேடலும், நம்பிக்கையும் தூய அந்தோனியாரின் பரிந்துரையால் நலம் பெற்றுறுத்தரும் மிகப்பெரும் பலம்பொருந்திய ஆசிர்வாதம்.
    புனித அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @josephantony4111
    @josephantony4111 3 года назад +26

    கோடி அற்புதர் அந்தோனியாரே உன் புகழ் பாரெங்கும் ஒலிக்கட்டும்.மக்கள் இறையருள் நிறைய பெருக ஆமென்.

  • @kumarfathima7262
    @kumarfathima7262 10 месяцев назад +18

    புனித அந்தோனியாரே கோடி அற்புதரே எங்க குடும்பத்துல உள்ள அனைவரையும் பாதுகாத்து காத்தருளும் கோடி அற்புதரே

  • @antonyantony1701
    @antonyantony1701 4 года назад +33

    கோடி அற்புதரே எங்களுக்கு கோடி அற்புதம் தரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்

  • @aji_mohan
    @aji_mohan 11 месяцев назад +109

    புனித அந்தோணியாரே 9 வருடத்திற்கு பிறகு நான் கர்ப்பமாக இருக்கிறன் என் குழந்தையை நிங்க தான் காத்தருளம் புனித அந்தோணியாரே 🙏🙏🙏🙏🙏

    • @Brindhajenifer
      @Brindhajenifer 11 месяцев назад +4

      ண்ண்

    • @naturalsselva
      @naturalsselva 10 месяцев назад +9

      God bless you... Nambungal jebiyungal nalladhe nadakkum

    • @aji_mohan
      @aji_mohan 10 месяцев назад +3

      @@naturalsselva thanks sis🙏 and God bless you

    • @jayanthydavid5422
      @jayanthydavid5422 8 месяцев назад +2

      God bless you both abundantly.

    • @Vijayambal-d6r
      @Vijayambal-d6r 8 месяцев назад +2

      வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்

  • @annaimariya3445
    @annaimariya3445 8 месяцев назад +9

    புனித அந்தோணியாரே கடன் மீட்டுக் கொடுக்கம் வேண்டும் அந்தோணியாரே

  • @lurthusamylurthu678
    @lurthusamylurthu678 3 года назад +11

    அர்ச் அந்தோனியார் எங்களுக்கு வேண்டிக்கொள்ளும்படி ஆமென்

  • @josephdasjosephdas2896
    @josephdasjosephdas2896 Год назад +3

    புனித அந்தோனியாரே எங்களுக்காக உலகில் உள்ள அத்தனை கஷ்டப்படுவதாக வேண்டிக்கொள்ளும்

  • @arulpeter3762
    @arulpeter3762 3 года назад +24

    புதுமை புனிதரே புனித அந்தோணியாரே எங்களையும் எங்கள் குடும்பம் அனைத்தையும் காத்தருளும் ஆமென்

  • @rajeshda2909
    @rajeshda2909 3 года назад +9

    கோடி அற்புதர் புனித அந்தோணியார் என் பாவங்களை மன்னியும் 🙏❤️எனக்கு உடல் நலம் தரும் 🥺என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும் ❤️🙏புனித அந்தோனியாரே என் பாவங்களை மன்னியும்🙏🙏❤️❤️❤️🥺🥺🥺

  • @cyriljose2069
    @cyriljose2069 3 года назад +35

    எங்கள் ஊரில் அந்தோணியார் சிற்றாலயம் உள்ளது (குருசடி)
    போய்வர வழி இல்லை
    நலுபக்கமும் மதில் சுவர்
    வழி திறக்க இறைவனை பிரார்த்திப்போம்.

    • @julij6813
      @julij6813 Год назад +2

      விரைவில் நல்லது நடக்கும் அந்தோணியாரே போற்றி

    • @naturalsselva
      @naturalsselva 10 месяцев назад

      Nichayam thirakkum

    • @vasanthi9045
      @vasanthi9045 2 месяца назад

      வழிபிறக்கும்

  • @babyc6127
    @babyc6127 Месяц назад +1

    அன்பு சகோதர சகோதரிகளுக்கு அந்தோணி யாரின் சுப்ரபாதம் பாடல் பாடி எங்கள் மனதை குளிர் வைத்தமைக்கு நன்றி கோடி நன்றிகள்.

  • @victoriamary5036
    @victoriamary5036 3 года назад +59

    இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தோனும் இந்த பாடலை எழுதியவருக்கும் பாடியவருக்கும் மிக்க நன்றி 👍

  • @antonyjelstin3468
    @antonyjelstin3468 3 года назад +16

    எங்கள் குடும்ப பாது காவலரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமேன்

  • @antonjoseph5678
    @antonjoseph5678 6 месяцев назад +2

    Nanri appa anthoniyar appa ..manam udaitha yegalukku thairiyam kidaththathu appa .. ulagathil irukkum anaiththu noyalarayum sugam tharuga appa... Yen pillagalukku manathukku thariyam thaga. Appa ..thunbathi irukkura yagalai. Santhusama vala uthavi seiyugal appa...

  • @VinothMariya-w5q
    @VinothMariya-w5q 6 месяцев назад +13

    நான் 8வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாக இருக்கிறேன் என் குழந்தை ஆசிர்வாதம் ஜெயிங்க இந்த உலகத்தில் காட்டுங்க

  • @ManjuTailers
    @ManjuTailers 3 года назад +2

    Evalo manakastam irunthalum Anthoniyar subravatham kettal sari ahiduthu Amen Amen Anthoniyare Engalukaga vendikollungal

  • @baskaran13
    @baskaran13 2 года назад +7

    கந்த சஷ்டி கவசத்தில் மெட்டில் அமைந்த பாடல்.வாழ்க

  • @arokiyasamy1104
    @arokiyasamy1104 2 года назад +1

    புனித அந்தோனியாரெ என் உடம்பு வியாதிகளை குணமாக்கும் செய்வினை ஏவல் பில்லி சூனியம் அனைத்தையும் உமது சக்தியால் விரட்டி என்னை பாதுகாப்பீராக புனித அந்தோனியாரெ எனக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்கு சுகமளிக்கும் நல்ல தகப்பனெ ஆமென்

  • @gstellamary9329
    @gstellamary9329 6 лет назад +28

    புனித,அந்தோணியாரின்,சுப்ரபாதம்,கேட்க,கேட்க,தெவிட்டாத,அமுதம்,நோய்களை,குணமாக்்கும்,அற்புதமருந்து,மனதிற்க்கு,அமைதி,தரும்,அருமருந்து,செபம்,கஷ்டத்தை,நீக்குகிறது,புனித,அந்தோணியாரே,எங்களுக்காக,வேண்டிக்கொள்ளும்,ஆமென்,

  • @raniseelan6264
    @raniseelan6264 8 месяцев назад +1

    ஜெசிக்கா என் மகள் அவளுக்கு நல்ல சுகம்தாருங்கள் கோடி அற்புதரே! எங்கள் புனித அந்தோணியாரே!

  • @leonsuthagar3312
    @leonsuthagar3312 2 года назад +7

    புதுமைகள் பல புரியும் புனிதம் நிறைந்த அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் எனக்காகவும் வேண்டிக் கொள்ளும் உம்மை நம்பினோர் எவரையும் நீர் கைவிட்டதாக ஒருபோதும் உலகில் சொல்ல கேட்டதில்லை என்பதை நினைத்தருலும் அப்பா உம்மை நாடி வருவோருக்கு ஒருபோதும் வரம் தர தாமதியாதேயும் அப்பா....

  • @jayaantony3230
    @jayaantony3230 4 года назад +2

    புனித அந்தேனியரேசவரிமுந்துநாடார்பிள்ளைகள்க்குவாரும்பிரச்சளைஇருந்துவிடுதளைகிடைக்கசேத்துபிரச்சளைகுடுப்பாபிராச்சளைசேவாளைஇருத்துவிடுதளைகிடைக்கவேன்டுகிறான்.. பாஸ்கார்குடுப்பாத்திள்இருக்கும்சேவளைஇருத்துவிடுதளைகிடைக்ககாடைன்இருத்துவிடுதாளைகிடைக்கவேன்டுகிறோன்ஆமென்

  • @jeganijegani6891
    @jeganijegani6891 3 года назад +8

    கோடி அற்புதரே புனித அந்தோனியாரே வாழ்க

  • @LoganayagiB
    @LoganayagiB 11 месяцев назад +2

    புனித அந்தோணியரே என் குடும்பத்திற்காக வேண்டிக் கொள்ளும்

  • @johnbrittop6990
    @johnbrittop6990 Год назад +6

    அந்தோனியாரே பசாசிகளை நடுநடுங்க செய்பவரே என் நண்பி [whife] உள் பயம் சந்தேக நீக்கி என்னோடு வாழ மன திடனும் நம்பிக்கையூட்டி என்னோடு வந்தே சேர வழி வகை செய்யும் மனசஞ்சலம் போக்கும் வாழ நினைக்கும் ஏழைக்கு ஏழை வாசல் திறந்து காத்திருக்கிறேன் முழ தையரித்துடன் வந்தடைய பாதுகாப்பு தாரும் புனித அந்தோனியாரே எங்களுக்காகா வேண்டிக்கொள்ளும்

  • @pearlikapearlika9565
    @pearlikapearlika9565 6 месяцев назад +1

    புளியம்பட்டி புனித அந்தோணியாரே எனது கடன் பிரச்சனை முழுவதும் நிவர்த்தி செய்து கொடுக்கவும் உமக்கு கோடான கோடி நன்றியாக இருக்கும் புனித அந்தோணியாரே

  • @nazriyamothvin9336
    @nazriyamothvin9336 3 года назад +7

    புனித அந்தோணியார் நீர் எனக்கு செய்த உதவிக்கு கோடான கோடி நன்றி 💐

  • @nirmalanirmala659
    @nirmalanirmala659 3 года назад +2

    எல்லா மக்களையும் இந்த கெரரோனா நோயில் இருந்து விடுதலை செய்யவும் எல்லா மக்களின் கஸ்டத்தை போக்கிடவும் புனித அந்தோணியார் வழியாக இறைவா உம்மை கெஞ்சி மன்றாடுகிரோம்

  • @vargheesepon5610
    @vargheesepon5610 3 года назад +9

    புனித அந்தோணியாரே அனைவருக்கும் நல்லதே நடக்க இறைமகன் இயேசுவோடு வேண்டி கொள்ள வேண்டுகிறேன்

  • @raniseelan6264
    @raniseelan6264 Год назад +1

    கோடி அற்புதர் புனித அந்தோணியாரே எங்களுக்காகவும் எங்கள் குடும்பத்திற்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.ஆமென்.

  • @jeganijegani6891
    @jeganijegani6891 3 года назад +12

    கோடி அற்புதரே புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏

  • @amala8583
    @amala8583 6 лет назад +131

    Semma காலை நேரத்தில் கேட்க அருமையான Song. புனித அந்தோணியாரே எகளுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @lillythamil4474
      @lillythamil4474 6 лет назад

      Lk9k

    • @marrymatha2404
      @marrymatha2404 5 лет назад +1

      😍😍😍😍😍😍

    • @thambiduraijuli
      @thambiduraijuli 4 года назад +1

      IYET3

    • @Gystyles7993
      @Gystyles7993 4 года назад +2

      புனித அந்தோனியரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

    • @selvimary1636
      @selvimary1636 3 года назад

      @@lillythamil4474 oooooo9o9oooo9o9ooooooooo9ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooookkokoooooooooooooooooooo9ooooo9k9oo9ooookokoooookokookookoooo9k9okookoookkkkoookokkooooooooooooooookkookkkokkooookookooookokkookkokkkokooookkkokkooookkkkookkkokkokokkokookkoooooookokokokkkookokoooooookkooookoooookkkkookookokooookkoookookooooookkooooookookokookkkkkkkkokoookoookokkokokkkokkkkkkkokkkookookkokooookokkookookoookokokkokkkokkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkokkokkkkkkkkkkkkkkokkkkokkkkkkkokkkkkokkkkkkokkkkkkkkkokkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkokkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkokkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk

  • @MaryLawrence-m5l
    @MaryLawrence-m5l 4 месяца назад +1

    புனித அந்தோனியாரே நான் கேட்டுக்கொண்டபடி இன்னொரு குழந்தை செல்வத்தை கொடுத்ததர்க்கு கோடானகோடி நன்றிகள்🙏

  • @yourlandpestcontrolservice1067
    @yourlandpestcontrolservice1067 4 года назад +7

    புனிதம் நிறைந்தவரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.ஆமென்.

  • @nevismary5344
    @nevismary5344 6 месяцев назад +1

    புனித அந்தோனியாரே எங்க அப்பாக்கு heart la அடைப்பு இருக்கு னு சொல்லிருக்காங்க எங்க அப்பாக்கு வலிய தா ங்கிக்கிற சக்தி குடுங்க எங்க அப்பாவை திரும்ப நல்லபடியா எங்களுக்கு தாங்க ✝️✝️✝️🙏🙏🙏 நீங்க தா எங்களுக்கு ஒரே நம்பிக்கை 💥

  • @jemi422
    @jemi422 Год назад +1

    புனித அந்தோணியாரே எனக்கு பைல்ஸ் இருந்து முழு விடுதலை தாங்க புனித அந்தோணியாரே 🙏🙏🙏

  • @jeganijegani6891
    @jeganijegani6891 3 года назад +11

    பதுவை புனித அந்தோனியாரே வாழ்க.......

  • @antonjoseph5678
    @antonjoseph5678 6 месяцев назад +1

    Punitha kodi arpputhar appa ugal asir vathukku nanri appa✝️🙏❤️ nanri. 🙏 Intha padal lukkum nanri nari... 👍💯💯🎁🥈🥉

  • @johnsuji7834
    @johnsuji7834 6 лет назад +38

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....

  • @sasikumarsasi3508
    @sasikumarsasi3508 5 лет назад +51

    புனித அநதோனியாரே எங்களுக்காக வேண்டிகொள்ளும் ஆமென் 🙏🙏

  • @lidwinhudson6315
    @lidwinhudson6315 3 года назад +1

    புனித அந்தோனியாரே ஏன் பிள்ளைகளுக்காக வேண்டி வருகிறேன். என் மன்றாட்டை கேட்டருளும்.

  • @josepharulrajjoseph591
    @josepharulrajjoseph591 5 лет назад +131

    புளியம்பட்டி புனித அந்தோணியாரே எங்களுக்காகவவும் உலகத்தில் உள்ள அனைவருக்காகவும் வேண்டிக்கோள்ளும் ஆமென்

    • @parimalasuperilovejesusarp8070
      @parimalasuperilovejesusarp8070 4 года назад +3

      i love my anthoniyar

    • @vijayadevivijayadevi8549
      @vijayadevivijayadevi8549 4 года назад

      7777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777776777777777:7777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777775777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777:77777777777777777777777771777777777777777772777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777
      Jesus Loves everyone's. H e was a wonderful ,Marvelous Lord and Almighty. He gave valuable lives for our sins. He is ever loving lots.
      7@@parimalasuperilovejesusarp8070 77777777777777777777777777777777777777,

    • @jancyrajajancyraja176
      @jancyrajajancyraja176 4 года назад +1

      Anthony pottri

    • @nithinjoshvaa4300
      @nithinjoshvaa4300 3 года назад +3

      Punitha anthoniyare engalukaga vendikollum

  • @sivamary896
    @sivamary896 Год назад +2

    அந்தோணியாரே எனக்கு தைக்கும் வல்லமையை தாருங்கள்

  • @jesurajjayamani6767
    @jesurajjayamani6767 4 года назад +32

    எல்லோரும் இந்த பாடலின் வரிகளை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது 😇😇😇😇😇

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch 5 лет назад +60

    ஆக்கியோர் அனைவரும் இறையருள் நிறைவாய்ப் பெறுக....
    கேட்போரெல்லாம் நிறையருள் பெற்று மீள்க....

  • @tcmanoba.i7796
    @tcmanoba.i7796 Месяц назад

    ❤❤❤❤❤கோடி அற்புதரே புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் ❤❤❤❤❤

  • @arockiadossarockiadoss4531
    @arockiadossarockiadoss4531 Год назад +5

    அலியா நாவு கொண்ட பதுவைப் புனிதரானபுனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். வரும் நாட்களில் இயற்கை வளங்களை பாதுகாக்க வல்லமைதந்து இவ்வுலகத்தை இரட்சிப் படையைசெய்தருளும்

  • @bsuresh7497
    @bsuresh7497 5 лет назад +16

    எவ்வளவு தான் அந்தோனியார் இயேசு திருப்பி திருப்பி சொன்னாலும் பழனி முருகன் கோவில் என்கிற FEELING தான் வருது... BETTER TO CHANGE ............

  • @nayagama7976
    @nayagama7976 4 месяца назад +2

    புனித அந்தோனியாரே என் மகள் கருபாசாலோம் அவளுக்கு நல்ல முறையில் ஞானம் தரும்படி வேண்டிக் கொள்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chithrar9572
    @chithrar9572 3 года назад +1

    பதுவை புனித அந்தோனியாரே எனது குடும்பத்தில் நிலவும் பிரச்சினை களை எல்லாம் நீக்கி மகிழ்ச்சியும் அமைதியும் சமாதானமும் நன்மையும் செல்வமும் செல்வாக்கும் புகழும் அளித்து எங்களை காப்பாற்றுங்கள் என்று நான் உறுதியாக வேண்டுகிறேன் நன்றி நன்றி அம்மா தாயே போற்றி

    • @rioffeditz9468
      @rioffeditz9468 3 года назад

      St antony please help us to build a house

  • @vinokaildo3073
    @vinokaildo3073 6 лет назад +142

    புனித பதுவைப்பதியரான புனித அந்தோணியாரே துன்பம் பிணி வறுமை பயம் இவற்றிலிருந்து காத்தருளும் ஆமென்

  • @RajKumar-bn3cu
    @RajKumar-bn3cu 3 года назад

    புனித அந்தோனியாரே எங்களுக்கு குறைகளை தீர்க்க வேண்டும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் புனித அந்தோனியாரே
    ஆமென்

  • @theebatheeba7764
    @theebatheeba7764 6 лет назад +201

    குழந்தை இயேசுவை கையில் ஏந்திய பேறு பெற்ற புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @sivamanju4136
    @sivamanju4136 Год назад +2

    கோடி அற்புதரே நான் ஒரு குழந்தையை கையேந்த அருள் புரிந்தருளும்🙏🙏🙏

  • @Kms7581
    @Kms7581 6 лет назад +31

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.

  • @chithrar9572
    @chithrar9572 3 года назад +2

    புனித அந்தோனியாரே எனது குடும்பத்தில் உள்ள சாத்தானின் கட்டுகளையெல்லாம் நீக்கி விடுங்கள் என்று நான் உறுதியாக வேண்டுகிறேன் என் பிள்ளைகளுக்கு நல்ல உடல் சுகம் தாருங்கள் நன்றி ஐயா.

  • @divyatharsinitharsini7131
    @divyatharsinitharsini7131 6 лет назад +102

    St.Antony is my favorite saint. Because he helped me in all the situation. In quately exam I got 1st rank- 482 it is Because of St.Antony and mother Mary and Jesus. Thank you. St.Antony pray for us !!!!!

  • @nganavirgisthanimalaidav-ik3ml
    @nganavirgisthanimalaidav-ik3ml 10 месяцев назад +1

    நற்கருணை நாதரே, என் மகன் மேல் கல்வியில் சிறப்பு தேர்ச்சி பெற மன்றாடுகிறேன். என் மகள் தோல் வியாதியில் இருந்து முற்றிலும் குணம் பெற மன்றடுகிறேன். எனது புதிய பதவியில் சிறப்பிக்க மன்றாடுகிறேன். நல்ல உடல் நலத்தை தாரும்.ஆமென் ❤️

  • @indianantony904
    @indianantony904 6 лет назад +59

    அனைத்து மதத்தவரையும் ஏற்றுக் கொள்ளும் RC சபை ஒருவருக்கொருவர் சமாதனத்துடன் செல்வோம்.
    உலக அமைதி பெறுக

    • @benitabenita6844
      @benitabenita6844 5 лет назад +2

      Hema Subramanian Sun Life cooking Tamil

    • @sujikavya2475
      @sujikavya2475 5 лет назад +5

      Anthoniyaar புகழ் paaduvom. Amen

    • @justinaaugustin1207
      @justinaaugustin1207 5 лет назад +4

      Good morning 🌞

    • @nelsonmary4324
      @nelsonmary4324 5 лет назад +4

      Punitha Anthoniyare Engel familykkaga vendikkollum

    • @jayasundaram8451
      @jayasundaram8451 4 года назад +1

      அந்தோனியார் மகனுக்கு வேண்டி வேண்டிகொள்ளவும்

  • @fathimascb6280
    @fathimascb6280 Год назад

    அற்புத அந்தோணியாரே என் நம்பிக்கைக்குரியவரே என் தேவையை பூர்த்தி செய்வீங்க என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.கோடி நன்றி.

  • @savarimuthu9636
    @savarimuthu9636 6 лет назад +67

    இனிய தமிழ் இசையில் புனித அந்தோனியார் ஜெபம் ...

  • @binoyjoseph5660
    @binoyjoseph5660 4 года назад +25

    Dear Blessed St. Antony, We love you, thank you for all the blessings you provide us. Bless those who seek you and praise you. We thank and appreciate the team who created this prayerful suprabatham. Lord Jesus, we thank you for the saints and bless all our needs. Protect and shelter us. We love you Lord 💕

  • @francisvinson8159
    @francisvinson8159 2 месяца назад

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @alexdass4880
    @alexdass4880 5 лет назад +70

    புனித அந்தோணியாரே எனக்கு ஏற்ப்பட்டிருக்கும் உடல்நலக்குரைவினைால் நோய்நோடியிலிருந்து நான் விடுதலைப்பேற்று ஆரேக்கியத்தோடுவாழ எனக்காக வேண்டிக்கொள்ளும்

  • @vmksakthivmksakthi565
    @vmksakthivmksakthi565 4 года назад +1

    நாரி பொன்னூர் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் புனித காட்டுகோயில் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தில் இருந்த கடன் தொல்லையையும் எங்கள் குடும்பத்தில் நடந்த சண்டை சச்சரவுகளும் நீர் போக்கி நீர் அதற்காக உமக்கு கோடான கோடி நன்றி தகப்பனே ஆமீன் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @Kanmani-qd4eo
    @Kanmani-qd4eo 10 дней назад

    அந்தோணியார் எங்களுக்கு சொந்தம் தோளில் அமைய வேண்டிக்கொள்கிறோம்

  • @savarimuthu9636
    @savarimuthu9636 6 лет назад +91

    தமிழும் இசையும் கலந்த தேனிசை பாடல் தயாரித்து வழங்கிய அன்பருக்கும் இப்பாடலை தயாரிக்க தூன்டிய இறைவா உமக்கு நன்றி ...

  • @gloryjaya5118
    @gloryjaya5118 2 года назад +1

    புனித அந்தோனியாரே எங்க வீட்ல இருக்கும் தீய சக்தியை முறியடிக்க வேண்டுகிறோம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @SuriyaSuriya-ie5pi
    @SuriyaSuriya-ie5pi 5 лет назад +50

    .அந்தோணியார் எங்களுக்கு வேண்டிக்கொள்ளும்

  • @davidnathan1316
    @davidnathan1316 4 года назад

    ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணி முடியாத அதிசயங்களையும் செய்கிற அற்புத குழந்தை யேசுவைக் கையில் ஏந்தியிருக்கும் கோடியற்புதரே...
    ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணி முடியாத அதிசயங்களையும் செய்கிற தாவீதின் குமாரனைக் கையில் ஏந்தியிருக்கும் கோடியற்புதரே...
    ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணி முடியாத அதிசயங்களையும் செய்கிற மரியாளின் மகனைக் கையில் ஏந்தியிருக்கும் கோடியற்புதரே...!
    இந்தப் பாவிக்காக இறைவனிடம் மன்றாடும் ஐயா...கோடியற்புதரே...நீவிர் இறைஞ்சினால் கர்த்தர் நிச்சயமாய் செவிமடுப்பாரய்யா...

  • @theresacool7679
    @theresacool7679 4 года назад +27

    அந்தோனியாரே எங்களுக்கு நடக்கும் போராட்டத்தை தீா்த்த௫ளும்.எங்களுக்காக இறைவனை பிராா்த்தித்த௫ளும் ஆமென்.

    • @gstellamary9329
      @gstellamary9329 3 года назад +3

      புனிதஅந்தோணியாரேமனப்பாரங்கள்நோய்களைஅகற்றும்என்பிள்ளைகளின்குமுறல்களைஅகற்றும்என்கணவரின்கால்களைகுணப்படுத்தும்நிம்மதியைநிறைவாகதாங்கஎன்பேரப்பிள்ளைகளைஉம்பாதுகாப்பிலேஅரவணைத்துகாத்தருளும்வெளியில்சொல்லமுடியாதவேதனைகள்உம்அருளால்விலகிஒடச்செய்தருளும்கோடிஅற்ப்புதரேஎங்களுக்காகவேண்டிக்கொள்ளும்கோடிஅற்ப்புதரே!ஆமென்

    • @nachatraroshan8151
      @nachatraroshan8151 2 года назад

      @@gstellamary9329 the best he

  • @sundaric2558
    @sundaric2558 4 года назад +6

    இது வரை எங்கள் குடும்பத்தை பேணி பாதுகாத்து வரும் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

    • @pushpalawrence5065
      @pushpalawrence5065 3 года назад

      St. Antony bless my son Vijay Antony with good habits.

  • @gopalgabriel8655
    @gopalgabriel8655 2 года назад

    புனித அந்தோணியாரேஎங்கள்வறுமை பிணி கடன்கஷ்டங்களில்இருந்து கடையேற்றும் குழந்தை யேசுவிடம்எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @barathsribarathsri2258
    @barathsribarathsri2258 4 года назад +4

    என் பெண்ணுக்காக வேண்டிக்கொள்ளும் புனித அந்தோணியாரே போற்றி

  • @asaitamil7938
    @asaitamil7938 Месяц назад

    புனித அந்தோனியாரே எங்கள் வீட்டிற்கு நல்ல மாப்பிள்ளை வீட்டாரை அனுப்பி வைத்தருலும்

  • @reenas6309
    @reenas6309 2 года назад +7

    புளியம்பட்டி கோடி அற்புதர் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏

  • @aarathit7340
    @aarathit7340 Год назад

    புனித அந்தோணியாரே உமது புகழ் உலகெங்கும் பரவட்டும், மக்கள் அனைவரும் உமது அற்புதத்தை நிறைவாக பெறட்டும்,

  • @vijayanangel8990
    @vijayanangel8990 4 года назад +36

    உலக மக்களுக்காக இறைவனிடம் பரிந்துபேசும் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

    • @simonpotselvi494
      @simonpotselvi494 2 года назад

      எங்கள் தாய் திருநாட்டில் இலங்கையில் சகல செல்வமும் சமாதானம் சாந்தியும் கிடைக்க அருள் புரிய மன்றாடுகிறேன்

  • @RAMYAM-xl7wd
    @RAMYAM-xl7wd 4 месяца назад +3

    என் மகளுக்கு நல்ல ஞானம் நிறைந்த ஆற்றலை அதிகரிக்கவும் ஆண்டவரே

  • @tcmanoba.i7796
    @tcmanoba.i7796 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nazriyamothvin9336
    @nazriyamothvin9336 3 года назад +5

    புனித அந்தோணியார் உமக்கு ஸ்தோத்திரம். புதுமை நிறைந்த அந்தோணியார் நன்றி💐🙏

  • @asstudioofficial5597
    @asstudioofficial5597 4 года назад +1

    புனித அந்தோனியாரே உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் பசி பட்டிணி இல்லாமல் ஒற்றுமையுடனும் அன்புடனும் சகோதர சகோதரிகளாக வாழ அந்தோனியாரே அனைவரையும் நம் தேவனாகிய ஆண்டவரிடம் எங்களுக்காக ஏடுத்துரைப்பாயாக ஆமென்.

  • @marsalosanalphonse9795
    @marsalosanalphonse9795 3 года назад +3

    அந்தோணியாரே எங்களுக்காகவும் எல்லா குடும்பங்களுக்காகவும் இறைவனை வேண்டிக்கொள்ளும்

  • @jankannadi783
    @jankannadi783 3 года назад

    புனித அந்தோணியாரே எனக்கும் என் குடும்பத்திற்கும் நல்ல சுகத்தை தாரும் ஆமென் ஆமென் ஆமென்

  • @jjosephma
    @jjosephma 3 года назад +2

    காலை வேளையில் புனிதரை போற்றும் விதமாக அமைந்த பாடல் இசை குரல் மிகவும் இதமாக மனதை புனிதரின் திருப்பாதம் அமர வைத்தது.

  • @joiceclara6912
    @joiceclara6912 5 лет назад +5

    Very very nice new song,, punitha Anthonyaree engalukaga vendikollum👌👍

  • @gstellamary9329
    @gstellamary9329 5 лет назад +2

    மழைக்காகமன்றாடுகிறோம்,எங்களைஇந்த,வெப்பத்திலிருந்து,காப்பாற்ற,மன்றாடுகிறோம்,புனிதஅந்தோணீயாரே,உம்,அருட்பார்வையால்,மழைபொழியச்செய்யும்,மன்றாடுகிறோம்,மனமிரங்கும்,புனீதரே,

  • @thevarajahthambirajah5241
    @thevarajahthambirajah5241 6 лет назад +72

    கோடி அற்புதருக்கு இனிமையான பாடல்.மிக்க நன்றி.

    • @doraia6862
      @doraia6862 6 лет назад

      Great work thanks for the compilation of this wonderful prayer

    • @arulselvam7732
      @arulselvam7732 5 лет назад +1

      Bi

    • @lisylisy7108
      @lisylisy7108 4 года назад +1

      @@doraia6862 kkok.
      Nmb8 on in in hi Joni kihbbd

    • @johnbritto683
      @johnbritto683 3 года назад +1

      😂😂😂😂😄😃😁😆😅🤑🤪🤡

  • @amalaranivigitha3913
    @amalaranivigitha3913 Год назад

    உம்பாதம் சரணடைந்தோம் விடிவை காட்டுங்கப்பா புனித அந்தோனியாரே ஆமென் 👏👏

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +1

    கோடி அற்புதரான புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏 என் குடும்பத்தை பாதுகாத்து ஆசீர்வதியும் தகப்பனே ஆமென் 🙏

  • @priyadharsu118
    @priyadharsu118 2 года назад

    St. Antony ulaghathil ulla nooi pini varumai payam ithai pookum punitha St. Antony potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jecimary3327
    @jecimary3327 6 лет назад +119

    புளியம்பட்டி புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @kamalraj9389
    @kamalraj9389 5 лет назад +1

    புனித அந்தோணியாரே எங்களுக்காகவும் எங்கள் இந்திய ஆத்துமாக்களுக்காகவும் வேண்டிக் கொல்லும் ஆசீர்வதியும் ஆமென்