Itching skin disease | தோல் அரிப்பு | No medicine No Tablet | Simple naturalsolution | apkvlogs tips

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2021
  • #itching #skindisease #தோல்_அரிப்பு
    Kuppaimeni leaves // குப்பைமேனி இலை // how to use it ??
    Simple natural solution for the skin disease. It can solve all over the body legs, hands, neck, etc. All kind of age people can use it. Use it only outside of the skin. we can explained detailly in the video. Don't skip it.
    ******************************************************************************
    Related Videos :
    வெரிகோஸ் Varicose veins problem part 1 • வெரிகோஸ் | Varicose ve...
    How to Make pirandai Oil • பிரண்டை Oil | How to M...
    Hip pain no medicine no tablet • Hip pain no medicine n...
    முடக்கத்தான் கீரை சூப் • முடக்கத்தான் கீரை சூப்...
    Benefits in Fruit salad • Benefits in Fruit sala...
    Simple weight loss • உடல் எடை & கொலஸ்ட்ரால்...
    Neck and Shoulder pain • Neck and Shoulder pain...
    knee pain | no medicine no tablet • knee pain | no medicin...
    "
    ' Lot more videos are in my playlist check it out.
    *****************************************************************************
    keep supporting to my channel
    keep LIKE SHARE AND SUBSCRIBE
    don't forget to press the bell icon (click All option)
    otherwise you will miss my upcoming videos,
    if you need and instant updates about me:
    please follow me on
    instagram: apkvlogs
    fb page: apkvlogs
    About apkvlogs: (lifetime vloger)
    moto vlog
    food
    travel
    motivation
    APK vlogs , APK Explore, Travell vlog , Food reviews, Moto vlogs, ALL in TAMIL ...Etc
    stay tuned for my feature vlog videos.....
    have a grate day.

Комментарии • 1,2 тыс.

  • @ameenk3000
    @ameenk3000 Год назад +18

    மிக்க நன்றி ஐயா அருமையான பதிவு 👌🏽👌🏽👌🏽

  • @thambidurai4620
    @thambidurai4620 2 года назад +16

    இது போன்ற நல்ல பயனுள்ள வகையில் வீடியோ நன்றி அய்யா

  • @premakrish4523
    @premakrish4523 2 года назад +35

    அருமையான உபயோகமுள்ள பதிவு.நன்றி ஐயா

  • @khanfriends5607
    @khanfriends5607 2 года назад +33

    ரொம்பவே நன்றிங்க ஐயா. பல பேர். ஏழைகளின் நன்பன் குப்பமேனி. அருமையான விழிப்புனர்வு பதிவு.வாழ்த்துக்கள் ஐயா

  • @RameshRamesh-et5co
    @RameshRamesh-et5co Месяц назад +3

    மிக அருமையான வைத்தியம் ஐயா மிக்க நன்றி

  • @GaneshThamu
    @GaneshThamu 3 месяца назад +12

    தமிழ் வைத்தியர்கள்,கல்விமான்கள் ,பாரம்பரிய வைத்தியர்கள் பயனுள்ள தகவல்களை பதிவிட்டு இனத்தின் நன்மையை பேணவும்.

  • @user-vr7rw9bi7m
    @user-vr7rw9bi7m Год назад +9

    எளிமையாக தயாரிக்க,பயன்படுத்த , பக்க விளைவுகளற்ற வைத்தியம்.சுருங்க சொன்னால் நலம். நலலது. நன்றி.....

  • @natarajana5569
    @natarajana5569 6 дней назад +2

    கடந்த 10 வருடமாக மிகவும் சிரமப்பட்டேன் பார்க்காத டாக்டர் இல்லை போடாத ஊசி இல்லை குப்பை மேனி இலை வைத்தியம் - படர்தாமரை குப்பை ஓடிவிட் டது நல்ல ஆரோக்கியமாக இருக்கின்றேன் - ஐயாவுக்கு கோடி நமஸ்காரம்🙏🙏🙏🙏🙏🙏🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓💐💐💐💐💐💐💐💐💐💐💥💥💥💥💥💥💥💥💥

    • @Indianraj6
      @Indianraj6 5 дней назад

      Brother arippu sari aguma

  • @ramsssoora3720
    @ramsssoora3720 Год назад +5

    மிக்க நன்றி அய்யா 🙏.

  • @jesuscompassionministry4418
    @jesuscompassionministry4418 3 года назад +10

    Thankyou Appa very useful

  • @perumalvv
    @perumalvv 3 года назад +2

    அருமையான கருத்து ஐயா 💐💐🙏🙏🙏🙏

  • @midhunm6661
    @midhunm6661 2 года назад +2

    Ayya enakk indha marundha pott nalla💯 percent Gunamadanchirukk Ayya thanks Ayya

  • @sengotuvelvasanthi2858
    @sengotuvelvasanthi2858 2 года назад +4

    Aiya... Vanakam🙏🙏 Migavum payanula thagaval mika nandri.... Valzha vala mudan....valzha vaiyagam.... Valzha sidha vaidhiyam..... 🙏🙏🙏

  • @janakiganesan4157
    @janakiganesan4157 2 года назад +7

    Ayya, your video very useful to me.
    I am from Malaysia.
    Thanks a lot & God Bless you.

  • @aswiniaswini44990
    @aswiniaswini44990 5 месяцев назад +19

    விறலி மஞ்சள் இல்லாம மத்த பொருள் மட்டும் போட்டு பயன்படுத்தி வந்தா படர்தாமரை அரிப்பும் வடுவும் முற்றிலும் குணம் ஆகுமா அப்பா

  • @rajeshls7741
    @rajeshls7741 2 года назад

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏. வாழ்க வளமுடன்

  • @thanigaivalli6378
    @thanigaivalli6378 Год назад +7

    அருமை ஐயா வாழ்க பல்லாண்டு சுவாமி நித்யானந்தர் ஆசீர்வாதத்தால் நீங்கள் நீண்ட காலம் உயிர் வாழ வேண்டும்இயற்கையின் மருத்துவ ரகசிய பயன்கள் புதுப்பிக்க வேண்டும் இலவசமாக தங்களின் மூலமாக வாழ்க பல்லாண்டு

  • @jagirhusn769
    @jagirhusn769 3 года назад +21

    மிக மிக அருமையான
    பதிவு.
    உங்கள் சேவையும்
    உங்கள் ஆயுளும் மென்மேலும் வளர எல்லாருக்கும் அருள் புரியும் இறைவனை வேண்டுகிறேன்

  • @palaniaji9772
    @palaniaji9772 3 месяца назад +1

    Romba nandri ayya ungal videovirku

  • @surathiramzee9847
    @surathiramzee9847 2 года назад +1

    Thanks sir for the video. From Sri Lanka. 😊😊

  • @astella3
    @astella3 3 года назад +10

    i have used kupai meyni in malaysia. it makes your skin smooth and feel nice.

  • @ramadassm768
    @ramadassm768 Год назад +3

    நல்ல மருந்து 👍ஆனால் எனக்கு இது அலர்ஜியாகி கொப்புலம் உண்டாகிவிட்டது 😀 குப்பை மேனி யை வதக்கி பயன்படுத்த வும் 🪴

  • @vasudevan7814
    @vasudevan7814 2 года назад +5

    நல்ல ஒரு பதிவு நன்றி மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @garudapurana6807
    @garudapurana6807 4 месяца назад +2

    மிக்க நன்றி ஐயா.

  • @gurusamyr7235
    @gurusamyr7235 3 года назад +6

    Thank you very much brother for your nice tips

  • @soarmand8339
    @soarmand8339 3 года назад +11

    உபயோகமான தகவல்.நன்றி.

  • @chandrac9800
    @chandrac9800 Месяц назад

    அருமையான பதிவு செய்த தற்கு மிக்கநன்றி

  • @SelvarajRathamani
    @SelvarajRathamani 10 дней назад +1

    பயனுள்ள செய்தி தக்க சமயத்தில் கிடைத்தது மிக்க நன்றி

  • @renukamallika4250
    @renukamallika4250 3 года назад +8

    Uncle vaithiyam super 👍👍👍👍👍

  • @chokkalingamnainar2630
    @chokkalingamnainar2630 2 года назад +6

    Well explained and we shall try to follow this method Thanks

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 2 года назад +1

    நன்றி ஜயா
    அற்புதமான பதிவு
    நன்றி.! வணக்கம்

  • @muthulakshmim1216
    @muthulakshmim1216 Месяц назад +2

    நன்றி ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் வைத்தியம் வளரட்டும் வாழ்த்துக்கள் குவியட்டும் என்றென்றும்

  • @bharathimanikandan971
    @bharathimanikandan971 3 года назад +184

    சூப்பர் நான் படர்ந்துதாமரையால் 2 வருசமா. கஷ்டப்பட்டேன் 3 டாக்டர் பார்த்திட்டேன். மாத்திரை 1 மாசம் தருவாங்க அத சாப்பிட்டதும் மறுபடியும் வந்திரும் எல்லா ஒயிண்ட் மென்ட் போட்டுட்டேன். மறுபடியும் வந்திடும். ( இந்த ஐயா சொன்ன இந்த மருந்த 3 நாள் யூஸ் பண்ணேன் போயிருச்சு இன்னும் 2 நாள் யூஸ் பண்ண புல் ஆஹ் சரி ஆயிடும் போல. யூஸ் பண்ணுங்க. சூப்பர் மருந்து. நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

    • @renurachel2513
      @renurachel2513 3 года назад +3

      Thank you appa

    • @muruganchellappa579
      @muruganchellappa579 3 месяца назад +2

      Bro ippom paddar thamarai iruka bro?

    • @MadasamyMadasamy-jx4nx
      @MadasamyMadasamy-jx4nx 2 месяца назад

      Mmmmmmmmmlmmmmmmmmmmmmmmkmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmo😊😊😊Sorryto😊😊😊😊😊😊😊😊😊to😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @sevvanthi2444
      @sevvanthi2444 2 месяца назад +1

      Sir ongalukku parthamarai ippo sari agiducha

    • @nktamilan7407
      @nktamilan7407 2 месяца назад

      Start iingala itchingagiira idathiila podavum

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 2 года назад +3

    நல்ல பயனுள்ள தகவல்

  • @sankargopal5000
    @sankargopal5000 5 месяцев назад

    Very Good explanation.. Thanks

  • @shanthithangavel2978
    @shanthithangavel2978 3 года назад +1

    Nandri iyya tholil Vellai arippu marunthnu sollunga

  • @sathiyaseelanr8457
    @sathiyaseelanr8457 Год назад +3

    Very use full message from herbel medicine ! Best wishes from chennai city south🇮🇳 India🌹 sathiyaseelan🌹 and my family !

  • @paruwathy2679
    @paruwathy2679 3 года назад +3

    Kadavala nala erangu ayiah na eta try pana poran tomorow nandri ayiah parvathi batu caves

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 Год назад

    Very useful remedy......thanku ihave itching problem on my feet so i am going to make this med

  • @kalaivanisivakumar4763
    @kalaivanisivakumar4763 4 месяца назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @arockyadassa2082
    @arockyadassa2082 3 года назад +7

    Thank you very much sir

  • @user-du5di3zn9o
    @user-du5di3zn9o 4 месяца назад +7

    குறைந்த ரத்த அலுத்தம் குறைந்த சர்கரை அளவுக்கு நாட்டு வைத்தியம் என்ன அய்யா

  • @k_bharathi
    @k_bharathi 17 дней назад +2

    Kupumane thayaye yedam super

  • @satchuiyer3472
    @satchuiyer3472 3 года назад +2

    Super nirayaa pacchalai patri podungha solrathu miha arumaiy

  • @angeljustin2248
    @angeljustin2248 2 года назад +26

    old is gold thank u sir.

  • @s.arokkiyadosss.arokkiyado4519
    @s.arokkiyadosss.arokkiyado4519 Год назад +4

    Ayya 6 mathama Nan patta vethanaikku ungall marunthu periya varaprasatham.Nanri ayya.

    • @ktmrclover7236
      @ktmrclover7236 Месяц назад

      Bro ippo unagalukku ringworm irukka illa cure aagirucha bro

  • @simmalakshmi510
    @simmalakshmi510 2 года назад

    Vazhga pallandu
    Ungalamathiri athmakal intha maruthuva muraigalai meetedukka mudiyum
    Vazhga NALAMUDAN sirappudan God bless you

  • @ashvika4235
    @ashvika4235 2 года назад

    Very use full video tnk u so much sir

  • @drmanimegalai9215
    @drmanimegalai9215 3 года назад +4

    It is good and is good for fungus also.ihave experienced

    • @kuppusamypreethi2861
      @kuppusamypreethi2861 3 года назад +2

      Hi sis is it cure fungal disease ?

    • @APKvlogs
      @APKvlogs  3 года назад +1

      Bro pls consider what type of fungus

    • @saranya5378
      @saranya5378 4 месяца назад

      படர்தாமரை

  • @arulkumarkp4600
    @arulkumarkp4600 3 года назад +6

    Thanks for sharing this wonderful natural medicine. May God help you to do more.

  • @nageswaryvikneswaran1131
    @nageswaryvikneswaran1131 2 года назад +1

    ரொம்ப நல்லது நன்றி

  • @devikannan9121
    @devikannan9121 2 года назад +2

    மிகவும் பயனுள்ள. மருத்துவம். நன்றி ஐயா.

  • @rathnajrathna4852
    @rathnajrathna4852 3 года назад +3

    Guruji very,very nice information,. Mixi use saiyalam guruji,👌,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,

  • @ambrosekennedy3556
    @ambrosekennedy3556 3 года назад +5

    Thanks
    It is Very useful information

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 14 дней назад

    Arumiyana pathivu nandri iyya

  • @mhemalathamhemalatha573
    @mhemalathamhemalatha573 3 года назад +2

    Super appa nalla vathityam

  • @narayanangomathisankaran715
    @narayanangomathisankaran715 3 года назад +25

    எனக்கு நல்ல ஒரு தீர்வு சொன்ன ஐயாவுக்கு கோடான கோடி நன்றி.
    இவர் நா.கோமதி சங்கரன் மதுரை

  • @afiasifa7202
    @afiasifa7202 3 года назад +6

    Thanks ayya

  • @swarnamgopi966
    @swarnamgopi966 Год назад

    Thanku vazga valamudan sir

  • @fayazahmed429
    @fayazahmed429 3 года назад +6

    அருமை பதிவு

  • @senthisenthil9665
    @senthisenthil9665 3 года назад +4

    Thanks lot sir for your excellent information.

  • @senbagavallimurugesan2215
    @senbagavallimurugesan2215 2 года назад +1

    அருமை ஐயா 👌🙏🏾

  • @leemageorge4482
    @leemageorge4482 17 дней назад

    I have used this kepai meyni leaves for my eczema I applied the paste just once or twice and the eczema completely healed.

  • @rainbowrainbow4588
    @rainbowrainbow4588 3 года назад +4

    Arummai ayya super nice video
    🌵🌴🌳🌲🌱🌿🍃🌴🌲🌿🍃🍀

  • @zadrisreedharan35
    @zadrisreedharan35 3 года назад +6

    Low blood pressure what herbal is best.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 года назад +1

    மிக நன்று.

  • @paramanandamgotaa1324
    @paramanandamgotaa1324 2 года назад +1

    ஐயா, மாசிக்கா பற்றி ஒரு பதிவு தாருங்கள்.நன்றி

  • @pjayramudupa4940
    @pjayramudupa4940 3 года назад +3

    What is the name in Hindi or Marathi for kuppa meni thalai. Very nice of you. Thanks

  • @kanthic6756
    @kanthic6756 3 года назад +3

    Thanks

  • @poornimaveluman4787
    @poornimaveluman4787 2 года назад

    நன்றி, ஐயா🙏🌹

  • @dhayalamoorthysidhaiyan2101
    @dhayalamoorthysidhaiyan2101 3 года назад +5

    தலையில் பிப்பு(சொறிந்தால்) இருந்தால் இந்த மருந்தை தடவலாமா

  • @ruckmanishanmugasundaram1002
    @ruckmanishanmugasundaram1002 3 года назад +6

    நன்றி ஐயா 🙏

  • @115nivetha.r4
    @115nivetha.r4 Год назад

    மிகவும்அருமை.ஜயா

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 Год назад

    Super vemersanam sir thank you

  • @pheonixglasssolutions235
    @pheonixglasssolutions235 2 месяца назад +7

    ஐயா முகபருவுக்கு போடலாமா

  • @manevel8865
    @manevel8865 2 года назад +4

    நல்லதொர் மருதுவா குறிப்பு., வாழ்க வாழ்க வாழ்க 🙏🏻

    • @SivamalarSelluthurai
      @SivamalarSelluthurai 2 года назад

      Tq

    • @arumugam8275
      @arumugam8275 2 года назад +1

      Aiya,..,nallathor mrundhu kurippu
      Enakku mundru nalil gunamanathu,nandri,nandari...thalai mudi uthirvu,mtrum arippu,itharku oru mrundhu,....sollunga AIya..

  • @santhilatha2568
    @santhilatha2568 3 года назад

    Nandri iyya 🙏🙏🙏👌

  • @nandhininandhini8438
    @nandhininandhini8438 2 года назад

    Romba romba nandri iyya🙏🙏🙏

  • @yamunagovindarajan2975
    @yamunagovindarajan2975 3 года назад +6

    I have a itching problem...I will use this and tell the feedback..Thanks aiya

    • @kuppusamypreethi2861
      @kuppusamypreethi2861 3 года назад +1

      Are used what is the result

    • @yamunagovindarajan2975
      @yamunagovindarajan2975 3 года назад +3

      @@kuppusamypreethi2861 yes sir I am using for past 3 days... Fantastic sir ..

    • @sherin22s
      @sherin22s 3 года назад +1

      Hi sister, me too facing same itching problem...in stomach and leg...pls share ur feedback sister

  • @rajababu-vg3bn
    @rajababu-vg3bn 3 года назад +5

    அருமை நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள்

  • @rahulr3466
    @rahulr3466 2 года назад +1

    Thanks your sar this tip very nice sar

  • @valarmathiv1388
    @valarmathiv1388 7 месяцев назад

    மிகவும் நன்றி

  • @jean3194
    @jean3194 3 года назад +3

    Superb..hats off you🤝

  • @sundarialex8597
    @sundarialex8597 3 года назад +9

    👍👍👍

  • @mvijayan9806
    @mvijayan9806 3 года назад +1

    நன்றி தெரிவித்து கொள்கிறேன் ஐயா

  • @salmashafy409
    @salmashafy409 3 года назад +1

    Thanks aiya🙏🙏

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 3 года назад +3

    Nandri sagotharare.👍 🙏

  • @kishoree7225
    @kishoree7225 2 года назад +4

    very useful message thank you❤ sir

  • @psycogaming683
    @psycogaming683 Год назад

    ரொம்ப நன்றி ஐயா

  • @indirarajesh9489
    @indirarajesh9489 3 года назад +2

    Thank you

  • @santakumari3534
    @santakumari3534 3 года назад +4

    Romba nandri aiya

  • @bhavaniraman5289
    @bhavaniraman5289 2 года назад +4

    ஐயா கால் ஆணி ஏதாவது எளிய விட்டு வைத்தியிம் இருக்க அதற்கு ஒரு பதிவு போடுங்கள் மிகவும் உதவியாக இருக்கும் நன்றி ஐயா 🙏

    • @user-zy1ux9dk4y
      @user-zy1ux9dk4y Месяц назад

      கால் ஆணி சரி செய்ய
      மருதாணி அரைத்து கால் ஆணி உள்ள இடத்தில் வைத்தால் சரியாகும்

  • @sharmiladevi9633
    @sharmiladevi9633 3 года назад +1

    Appa vanakkam...I i’ve skin problems..thank you a good medicine

  • @mustafamohamad8796
    @mustafamohamad8796 3 года назад +6

    நன்றி ஐயா

  • @mthirunavukkarasu9065
    @mthirunavukkarasu9065 2 года назад

    I applied the medicine what iyyah gave the instructions, the ⚫ spots gone. Thanku

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 3 года назад +18

    Thank you sir. All natural herbs are available in this world but Corporate company making money by selling chemical lotions and soaps.

  • @Sairam-tx7wp
    @Sairam-tx7wp 3 года назад +6

    மிக்க நன்றி ஐயா. மிக சிறப்பாக அழகாக மெதுவாக புரியும்படி சொல்லியிருக்கிறீர்கள். செய்தும் காட்டிவிட்டீர்கள். வணக்கம்

    • @mohammedsharifal9655
      @mohammedsharifal9655 Год назад

      Ò

    • @periasamymuniappan3666
      @periasamymuniappan3666 Год назад +1

      இயற்கை வைத்திய முறைகளை மிகவும் நேர்த்தியாகவும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் மிகவும் பொறுமையாக விளக்கம் தந்து உள்ள தங்களின் சேவைகளுக்கு தலை வணங்குகிறேன்.
      செலவு இல்லாமலும் பக்கவிளைவுகள் இல்லாததும் ஆன இயற்கை வைத்திய முறைகளை மிகவும் அருமை யாக சொல்லி இருப்பது மிகவும் பாராட்ட தக்கது.
      நன்றி.
      வணக்கம்.

  • @kulandaivelnachimuthu676
    @kulandaivelnachimuthu676 5 месяцев назад

    பதிவுக்கு நன்றி

  • @r.saranrajraj1663
    @r.saranrajraj1663 2 года назад

    Entha vaithiya Enaku mikavum bayantharum nanri. iya

  • @mohanrajsubangi8374
    @mohanrajsubangi8374 3 года назад +5

    Mikka nandri ayya🙏