Mauritius Concert | Sirkazhi Govindarajan | Sirkali Siva Chidambaram | Tamil League of Mauritius

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 сен 2023
  • Mauritius Tamil League 50th Year Concert
    "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan accompanied by "Padmashri" Dr. Sirkali G. Siva Chidambaram at Mauritius in the 1980's
    The Concert was organized by Mauritius Tamil League to Celebrate their 50th Anniversary. Dr. Sirkazhi Govindarajan was the Musical Ambassador of India to Mauritius
    The concert was attended by the Governor of Mauritius, Various dignitaries, Ministers and VIP's
    Rare Kacheri Video of Sirkazhi Govindarajan. Must Watch.
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 47

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 10 месяцев назад +7

    மிக அருமை தெய்வீக பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது குரல் இசை மிகவும் பக்தி உணர்வு கொண்டது அனைத்து பாடல்களும் மிக அருமை தந்தையுடன் சேர்ந்து மகன் பாடி உள்ளது மிகவும் பெருமைக்குரியது பதிவிட்டதற்கு மிக்க நன்றி அன்புடன் கடலூர் ரமேஷ்

  • @LRamanan
    @LRamanan 10 месяцев назад +4

    My eyes are welling up when I listen to Sri Sri Seerkazhi Ayya seeing him and hear ng at the age of 63 yrs as I had heard him in person during young day at Small town Pudukottai. Thanks to Seerkazhi Ayya Family

  • @nagarasan
    @nagarasan 9 месяцев назад +3

    ரொம்ப காலம் முன்னமே ஐயா சீர்காழி அவர்களின் இசை பயண யூடியூப் தளத்தில் இல்லையே என வருந்தினேன் இப்போது தான் வந்துள்ளது ___ இணைய வெளியீட்டு குழுவுக்கு உள்ளம் நிறைந்த நன்றி தொடர்க வளர்க வாழ்க !!!

  • @thambivaratharajah8114
    @thambivaratharajah8114 7 месяцев назад

    கீதம. சங்கீதம் மனதிற்கு பிடித்த அற்புதமானபாடல் .அதில் எல்லாமே அடங்கி இருக்கின்றதுவாழ்த்துக்கள்

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 11 месяцев назад +4

    சீர்காழி ஐயா அசத்தும் கச்சேரி பதிவு செய்தமைக்கு நன்றி.1981 பாரீஸ் கச்சேரி பதிவு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 10 месяцев назад +3

    Happy ganesh chaturthi wishes in advance
    Pillayar chaturthi வந்தால் sirkazhi govinda Rajan பாட்டு.
    நல்லா இருக்கும்.

  • @marthikrishnasamy1622
    @marthikrishnasamy1622 11 месяцев назад +12

    எனது வேண்டுதலை ஏற்று மிக விரைவாக இந்த வீடியோவை வெளியிட்டதற்கு மிக நன்றி!

    • @chinthamani6301
      @chinthamani6301 11 месяцев назад

      ஐயா வருடா வருடம்
      மொரிஸியஸ் தீவில்
      தமிழ் பண்பாடு
      நிகழ்சிகள் நடைபெற
      உதவுங்கள்

    • @vinothmaster1265
      @vinothmaster1265 10 месяцев назад

      😁😊🙏

  • @krishnaprassad4232
    @krishnaprassad4232 8 месяцев назад +2

    A divine voice which can transport you to a spiritual world while listening !!!! Divine and soulful singing... evergreen !!!! Many Namaskarams !!!!!!

  • @om8387
    @om8387 10 месяцев назад +3

    ஐயா கருணைவடிவே இன்னிசை மாமணியே தந்தையுடன் மைந்தன் இணைந்திருந்து பாடுவதைக் கேட்கக் கேட்க எம்மை இன்பலோகத்திற்கே கொண்டு செல்கிறதே ஐயா இந்த அதிசயமான அற்புதப் பதிவிற்கு பலகோடி நன்றிகள்

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 9 месяцев назад +1

    அரிதினும் அரிதான
    சீர்காழியாரின் இசையரங்கைப்
    பதிவேற்றியமைக்கு நன்றி நன்றி -
    ஒன்றரை மணி நேரம் இசைமழையில்
    நனைந்து திக்குமுக்காடிப் போய்விட்டேன் !

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 10 месяцев назад +1

    நான் சிறுவனாக இருந்தபோது கோவிலில் போடுவார்கள்அப்போ பெரிய ராக்கோட்டில் ஒரு பாட்டுமட்டும் தான் போடுவார் அருமை

  • @managementaccountingmadeea5236
    @managementaccountingmadeea5236 9 месяцев назад +1

    Isai maha samuthiram. What can we say. No words. We terribly miss you Sir.

  • @padminic9892
    @padminic9892 9 месяцев назад +1

    அருமையான பாடல் ❤

  • @vasudevanmradhakanthan1521
    @vasudevanmradhakanthan1521 10 месяцев назад +2

    Immortal figures. None can replace him forever

  • @rammurthi3397
    @rammurthi3397 10 месяцев назад +2

  • @padminic9892
    @padminic9892 9 месяцев назад

    ❤❤ மிகவும் அருமை

  • @venimageswaranmageswaran2025
    @venimageswaranmageswaran2025 10 месяцев назад +1

    Ueirukku inbam serkkum inniya thunai 🎉

  • @thambivaratharajah8114
    @thambivaratharajah8114 7 месяцев назад

    தமிழையும் சைவத்தையும் வளர்த்தவர்சைவபக்தியைவளர்ததவழத்தவர். இசைஅரசர்சீர்காழிகோவிந்தராஜன் ஆவார் .இசைக்கடவுள் இவரின் பாடலகள் கச்சேரிகள் அடிக்டிutubllவரவேண்டும் இதைப. பதிவிட்டதற்றகுகோடிநன்றி.

  • @balamurali47
    @balamurali47 10 месяцев назад +3

    ஐயா
    சீர்காழி கோவிந்தராஜன் ஐயா எவ்வாறு நான் எனது அப்பாவை மிஸ் செய்கிறேனோ அதுபோல் உங்களையும் மிஸ் செயகிறேன்.
    ஒரு தடவை உடலுக்கு முடியாமல் மருத்துவமனையில் இருந்தபோது மூன்று நாட்கள் பேச்சு மூச்சு இல்லை. சலைன் வாட்டாரால் உயிர் ஒட்டியிருந்தது. அப்போது அருகில் உள்ள கோவிலில் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா பாடலுக்கு மட்டும் கண்ணீர் வந்து கொண்டே வந்தது என்று பிழைத்து எழுந்ததும் கூறினார்கள். என்னைப் பிழைக்க வைத்தது மருந்தா ஐயாவின் இசையா என்று எப்போதும் எண்ணிக் கொண்டே இருக்கிறேன்.
    அருமையான பல வீடியோக்கள் தந்து கொண்டே இருக்கிறீர்கள்.
    ஒரு விண்ணப்பம். சீர்காழி கோவிந்தராஜன் ஐயா பாடிய ராகம் தானம் பல்லவி ஒரு சிலவைகள்தான் கேட்க கிடைக்கின்றன. தோடி ராகம் ஹிந்தோளம் ராகம் மற்றும் பல ராகங்களிலும சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் ராகம் தானம் பல்லவி பாடியிருப்பார்கள்.
    அவ்வாறு இருந்தால் அவைகளைப் பதிவு செய்யும்படி மிக மிக பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் ஐயா.தஙகள் சேவைக்கு சிரம் தாழ்த்தி மீண்டும் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன். வாழ்க உங்கள் புகழ்.

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  10 месяцев назад

      ஐயா,
      உங்கள் அனுபவத்தை கேட்கும்போது மெய்சிலிர்க்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி, இசையே மருந்து. அதைத்தான் நாங்களும் நம்புகிறோம்.
      உங்கள் கோரிக்கைக்கு கீழே உள்ள இணைப்புகளைப் பின்பற்றவும்.
      ruclips.net/video/0uJnHgyfRfs/видео.html
      ruclips.net/video/1zDRmVf8y4Y/видео.html
      நன்றி, எங்கள் சேனலை உங்கள் நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    • @balamurali47
      @balamurali47 10 месяцев назад +1

      ஐயா
      தங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி. நீங்கள் அனுப்பிய லிங்க் நான் கேட்பதுதான். எப்போதும் கேட்பேன். மூன்று நான்கு ராகங்கள் ராகம் தானம் பல்லவியில் கேட்க கிடைக்கின்றன. இவை போக ஏதேனும் இருந்தால் பதிவிடுங்கள். கேஸட் பிரபலமான காலத்தில் வாங்க தொடங்கினேன். அப்போது பல ராகங்களிலும கிடைத்தன. இப்போது அது போல் சிடியில் கிடைக்குமா என்று தெரியவில்லை..
      இருப்பினும் உங்கள் முயற்சிக்கும் தொண்டுக்கும் நன்றி. எந்த மனநிலையில் இருந்தாலும் எனது இசை அப்பா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் சொல்லும் இசையும் மனதை அமைதிப் படுத்திவிடும். ஜேசுதாஸ் தவிர வேறு எவரது இசையையும் கேட்காத எனது மனைவியை சமீபத்தில் தான் கேட்க வைத்தேன். ஒரு சொல்லும் புரியாமல் போவதில்லை. வாழ்க உங்கள் தொண்டு. அறிமுகம் செய்து கொண்டே இருப்பேன். அது எனது கடமையாகக் கருதுகிறேன். மேலும் மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
      இலங்கையில் அய்யா பாடிய இசைக் கச்சேரி ஒன்று அருமையாக இருந்தது. பின்னர் அதனை எடுத்து விட்டார்கள். ஏனென்று தெரியவில்லை. ஒரு தகவலுக்காக கூறினேன். நன்றி நன்றி நன்றி.

  • @gnani20
    @gnani20 11 месяцев назад +2

    Such a blessing to listen 🙏🏼💐

  • @moorthyk852
    @moorthyk852 9 месяцев назад +1

    இசை தெய்வம். இசை மணி Dr. Seegazhi ஐயா அவர்கள் பாடிய எண்ணற்ற பக்தி பநுவல் கள் ஈடு இணை அற்றவை.
    குறிப்பாக, அபிராமி அந்தாதி, தெய்வமணிமாலை, இன்னும் அநேகம்.
    அற்புதம்.

  • @Arunprasad1129
    @Arunprasad1129 10 месяцев назад +1

    ஐயா தாங்கள் குரலுக்கு நான் அடிமை...

  • @saravanankasiviswanathan5449
    @saravanankasiviswanathan5449 11 месяцев назад +2

    ஐயா லண்டன் கச்சேரி நேரலை பதிவு செய்யுங்கள்

  • @kannans7661
    @kannans7661 7 месяцев назад

    AYYA THIRUVADI SARANAM

  • @vinothmaster1265
    @vinothmaster1265 10 месяцев назад +2

    🙏😊😊

  • @ashokkrishnan4449
    @ashokkrishnan4449 10 месяцев назад

    Thoroughly enjoyed. Hope you can post a song I have longed for: Gopalakrishna Bharati’s ‘unadu tiruvaDi nambi’ in Sarasangi. Heard it in my childhood over radio. Just can’t forget it 🙏🏽

  • @ramachandrana1016
    @ramachandrana1016 10 месяцев назад +2

    அமுதமழைஎன்பதுஇதுதானோ

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 11 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnamoorthykanniappan9801
    @krishnamoorthykanniappan9801 7 месяцев назад

    ❤❤❤

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 11 месяцев назад +3

    ஆஹா..சேந்தனை,கந்தனை,செங்கோட்டு வெற்பனை,கடம்பனை,கார்மயில் வாகனனை சான்றுனை போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே!ஐயா!அந்த ஆறுபடை குமரன் உங்கள் பாடலை கேட்க ஓடோடி வந்து விட்டான் ஐயா...

  • @saravanankasiviswanathan5449
    @saravanankasiviswanathan5449 11 месяцев назад +2

    ஐயா தங்கள் பதிவேடு செய்தமைக்கு மிக்க நன்றி அவசியம் லண்டன் கச்செரி நேரலை பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன் ஐயா.

  • @aaluhari7990
    @aaluhari7990 11 месяцев назад +2

    Awesome concert….!!❤😊
    Great idea! Vahzga!Vazhga!🙏🏽

  • @sivalingam2176
    @sivalingam2176 11 месяцев назад +5

    "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🎉🎉
    " உலகம் வாழ்க'🎉🎉
    👌 சூப்பர் அருமையான பாடல்! 👍 🎉🎉🎉
    "இனிமையான இன்னிசை கச்சேரி'! 🎉🎉
    "நன்றி! 🎉🎉🎉
    அன்புடன்.
    ச. சிவலிங்கம்.

  • @venkateshchiplunkar3499
    @venkateshchiplunkar3499 10 месяцев назад

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😇😇😇♥️🙏🏻🙏🏻

  • @rammurthi3397
    @rammurthi3397 10 месяцев назад

    Hindi album photo

  • @manickavelvenkatachalam9297
    @manickavelvenkatachalam9297 3 месяца назад

    சீர்காழி கோவிந்தராஜன் அய்யாவை வைத்து இன்னும் ஏராளமான தேவாரம்,திருப்புகழை பாடவைத்து ஆவணப்படுத்தாது
    தமிழகம் செய்த துரதிருஷ்டமே
    கோளறு பதிகம் ஓதுவார் மரபின்
    வழியாகவே பாடியுள்ளார் கள்
    கந்தர் அலங்காரம் ஊனையும்,உயிரையும் நெகிழச்செய்கிறது வேல்,மயில்
    விருத்தம் மலைக்கச்
    செய்கிறது சிவசிதம்பரம் அய்யா குரு பயத்துடன்,குருபக்தியுடன் பவ்யமாய் பாடுவது முகபாவத்தில்தெரிகிறது‌. திருப்புகழ்‌ மற்றும் பாம்பன்‌ சுவாமி பாடல்களை முழுமையாக பாடச் செய்து ஆவணப்படுத்தாதது‌ தமிழகம்‌ வருங்காலச் சமுதாயத்திற்கு செய்த துரதிருஷ்டமே

  • @chinthamani6301
    @chinthamani6301 11 месяцев назад +8

    1986 ஆம் ஆண்டு
    மொரிசியசு தீவு நாட்டில் உலகத் தமிழ் மாநாட்டில்
    தமிழ்நாடு அரசு
    சார்பாக கலை
    பண்பாடு நிகழ்ச்சி
    நடத்தப்பட்ட போது சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின்
    பாட்டு கச்சேரி
    நடை பெற்றது
    3 மணி நேரம்
    காணவந்தவர்கள்
    ஒருவர் கூட எழுந்து
    வெளியே போகல
    பாவேந்தர்
    பாரதி தாசனின்
    துன்பம் நேர் கை யில் யாழெடுத்து
    இன்பம் சேர்க்க
    மாட்டாயா
    என்ற பாடலை
    அவர் பாடும் போது
    கிறங்கித்தான்
    போனார்கள்
    மீண்டும் பாட
    மாட்டாயா என்று
    கேட்டு மகிழ்ந்து
    நெகிழ்ந்து போனார்கள்
    சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடி
    அவர்களின் ஆசையை நிறைவேற்றினார்
    மொரிஷியஸ்
    வாழ் தமிழன்
    தமிழ் நாட்டை
    விட்டு 1830 முதல்
    1920 க்கு இடைபட்ட
    காலத்தில் கரும்புத்
    தோட்டங்களில்
    கூலி வேலை செய்ய அழைத்துச்
    செல்லப்பட்டனர்
    தமிழ் நாட்டோடு
    200 ஆண்டுகளாக
    தொடர்பு இல்லையென்றாலும் தமிழில் பேசத்
    தெரியா விட்டாலும்
    தமிழ் பண்பாடு
    உடை
    இறைவழிபாடு
    தமிழ் பெயர்கள்
    இக் கால கட்டங்களில் மறக்காமல் கடை
    பிடிக்கின்றனர்
    தமிழ் நாட்டு
    தமிழரை விட
    அதிக உணர்வுடன்
    இருக்கின்றனர்
    தேவாரம்
    திருவாசகம் திருப்புகழ்
    ஆண்டாள் பாசூரம்
    போன்ற வற்றை
    சிறு குழந்தைகள்
    அழகாக பாடுகிறார்கள்.....
    தமிழ் நாட்டில்
    எத்தனை குழந்தை
    களுக்கு தெரியும்

    • @susaiyahraphael3881
      @susaiyahraphael3881 11 месяцев назад

      தங்கள் தமிழ் உணர்வு போற்ற தக்கது.தமிழக விவசாயின் நன்றி. வணக்கம் ஐயா.

    • @jaisankar1976
      @jaisankar1976 11 месяцев назад

    • @jaisankar1976
      @jaisankar1976 11 месяцев назад +1

      வார்த்தை இல்லை சொல்வதற்கு❤

    • @vinothmaster1265
      @vinothmaster1265 10 месяцев назад

      😊🙏😁

    • @thambivaratharajah8114
      @thambivaratharajah8114 7 месяцев назад

      அதற்கு முன் ஆதித்தமிழரகள் அங்கேயும் காலம் காலமும் இருந்து இருக் கின்றீரகள் .தமிழன் இல்லாதிடம் உலகில் இல்லை. தமிழனுக்கு ஒர்நாடவேண்டும் . அது தான் தமிழ் நாடு.தமழ் நாட்டைக் காப்போம் .