பழைய கீரைகள் மறந்து போகமால், அதனுடன் பழைய முன்னோர் பயன்படுத்திய 'உணவே மருந்து " என்னும் விஷயத்தை மறுபடியும் பார்க்கும் போது மகிழச்சியாக இருக்கிறது. அதை இன்னோர் தலைமுறைக்கு கொண்டு சென்ற உங்கள் முயற்சிக்கு நன்றி.😊😊😊
அன்பு தோழி கோமதி.ரசம் மிக அருமையாக இருந்தது.செய்தும் சாப்பிட்டும் பார்த்துவிட்டேன்.லெமன் சாறு கொஞ்சம் அதிகமாக தேவைப்படுகிறது.உங்கள் சமையல் பார்த்து செய்யும்போது தான்.அளவுகள் சரியாக.சுவை சிறப்பாக வருகிறது.இதே போல ஆரோக்கிய சமையல் எதிர்பார்க்கிறேன்.நன்றி கோமதி
Your Mudakkathan Rasam recipe in Tamil is fantastic! It's great to learn about its benefits for joint pain and cold relief. Thanks for sharing such a healthy and flavorful recipe
பழைய கீரைகள் மறந்து போகமால், அதனுடன் பழைய முன்னோர் பயன்படுத்திய 'உணவே மருந்து "
என்னும் விஷயத்தை மறுபடியும் பார்க்கும் போது மகிழச்சியாக இருக்கிறது. அதை இன்னோர் தலைமுறைக்கு கொண்டு சென்ற உங்கள் முயற்சிக்கு நன்றி.😊😊😊
என்னால் முடிந்த வரை எனக்கு தெரிந்த ஆரோக்கியமான மற்றும் பாரம்பரிய ரெசிபி என்னுடைய சேனல் மூலமாக மக்களுக்கு பதிவை போடுகிறேன் மா 😊👍🙏
அன்பு தோழி கோமதி.ரசம் மிக அருமையாக இருந்தது.செய்தும் சாப்பிட்டும் பார்த்துவிட்டேன்.லெமன் சாறு கொஞ்சம் அதிகமாக தேவைப்படுகிறது.உங்கள் சமையல் பார்த்து செய்யும்போது தான்.அளவுகள் சரியாக.சுவை சிறப்பாக வருகிறது.இதே போல ஆரோக்கிய சமையல் எதிர்பார்க்கிறேன்.நன்றி கோமதி
ஆரோக்கியமான முடக்கத்தான் கீரை ரசம் அழகான விளக்கத்துடன் மிகவும் அருமை கோமதி
மிகவும் நன்றி மா 😊👍🙏
முடக்கத்தான் கீரை தோசை வீடியோ போடவும் 😊🎉❤ சூப்பர் 😊🎉❤
Vanakkam dear sema kelvippatteruken thank you desr Excelent marubadiyum thank you dest
Vanakkam ma ,Semaya erukkum kattayama senchuparunga
Super ❤❤❤
New method la romba solringa.....nanum try panran.Mootu vali poguma akka.ennakku adikadi step yerum bothu varuthu
Kattayama sariyagidum pa try panni parunga
Super sis .. I really need this for my knee pain .. thanks sis
Welcome 😊
Wow! this is a superb, healthy rasam. Thank you Gomathi.
Most welcome pa
Your Mudakkathan Rasam recipe in Tamil is fantastic! It's great to learn about its benefits for joint pain and cold relief. Thanks for sharing such a healthy and flavorful recipe
Most welcome pa
Arumayana Rasam very tasty🎉🎉❤
Thank you pa
தோசை தான் செய்யத் தெரியும். ரசம் வைக்க கற்றுக் கொடுத்ததற்கு நன்றி தோழி💐
அப்படியா பா ரசம் சூப் துவையல் கூட்டு இந்த கீரை வைத்து செய்யலாம் 👍😊
Must try yummy recipe❤
Hope you enjoy
సూపర్ మేడం super exllent preparation
Thank you pa😊👍
Hi akka recipe super yummy 🎉❤
Yes Thank you pa🙏
Tq pa very very usefull to me
Welcome 😊
Do u get this keerai in USA ??
Healthy rasam
Pls post healthy recipes like this.
Sure 😊 Also My channel have lots of healthy recipes only
Can we use mudakattan powder, I don’t have fresh leaves, if so how much to use ?
Arumai sis
Thank you pa
Thank you super
Good night sister
🙏👌👌👌💐
Where you get this mudakathan sis in USA?
I have plant in my home pa
Thanks for replying mam..BTW, where we can get those seeds to grow at home?
👌vessel link please
Will upload soon pa,actually I didn’t buy online pa
❤
😊🙏
👍👍🇸🇬.
Ungalukku anga mudakkathan keerai kidaikkumanga
Foreign la amma appa thavira ellame kaasu erruntha kidaikkum nga.
Veetulaye plant vachu eruken pa
@latharavindran5273 appadiyellam kidaikathu yaru sonna ongalukku.lose talk vidathinga
Idu varaikum naan yaarukkum subscribe panaade ille 1st unga channel ku daan subscribe pannen
Super pa ,rombavum santhosam pa
❤