நாளைக்கு லன்ச்சுக்கு செஞ்சு குடுங்க - EASY LUNCH BOX RECIPE - LUNCH BOX RECIPE - SPECIAL LUNCH BOX

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 44

  • @Gayathrigayu-sz8zd
    @Gayathrigayu-sz8zd 3 месяца назад +2

    Ungaloda neraya dish try panniruke super ah eruku sir innum new cook methods podunga sir romba clear ah alavu soldringa super sir

  • @sivakumarr2593
    @sivakumarr2593 3 месяца назад +5

    அருமை வித்தியாசமான தயிர் சோறு.இதுவரை கேள்விப்படாத,புதுவிதமான தயிர்சோறுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக. மதுரையில் இருந்து சிவா.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 месяца назад +1

      உங்கள் ஆதரவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @RajiSenthil-h7h
    @RajiSenthil-h7h 3 месяца назад +1

    Hi sir
    Can we make Thayer semiya in the same method

  • @ramsuresh6803
    @ramsuresh6803 3 месяца назад +1

    சூப்பர் சார். நன்றி 😊

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 месяца назад +1

      உங்களுக்கும் நன்றிங்க

  • @chitraananth18
    @chitraananth18 3 месяца назад +1

    வித்தியாசமான சோறு சகோ... நாங்களும் செய்து பார்க்கிறோம்.🎉

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 месяца назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 3 месяца назад +1

    அருமை brother

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 месяца назад +1

      Thank you so much sister 🙏🙏🙏

  • @kanaguraj4736
    @kanaguraj4736 3 месяца назад +2

    Thank you anna na try panti pakura🎉❤

  • @radhamurali6480
    @radhamurali6480 3 месяца назад +2

    இது வேறுபட்ட மோர்குழம்பு போல் இருக்கு. நல்லா இருக்கு.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 месяца назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @kanakaganesh4044
    @kanakaganesh4044 3 месяца назад +1

    Super Anna very nice thanks

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 месяца назад

      Thank you so much sister 🙏🙏🙏🙏

  • @balachandran1880
    @balachandran1880 3 месяца назад +2

    அருமை வித்தியாசமாக உள்ளது, நீண்ட நாளாக காணோம் உங்களை , எப்படி உள்ளீர்கள்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 месяца назад

      உங்கள் ஆதரவில் மிகவும் நன்றாக இருக்கிறேன் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @MadhuDeni-cd6eh
    @MadhuDeni-cd6eh 3 месяца назад +3

    9:07:2024 tomorrow try pannidu solren Appa...enna nabagam eruka eppudi erukinga Appa❤❤❤

  • @PushpaRaj-t8z
    @PushpaRaj-t8z 3 месяца назад +3

    Good good

  • @radhajagannathan551
    @radhajagannathan551 3 месяца назад

    Very good

  • @paulraj-fl3kk
    @paulraj-fl3kk 2 месяца назад

    Super sir. Very nice.

  • @lathaaakaash2620
    @lathaaakaash2620 3 месяца назад +1

    Different rice Anna I will try Anna

  • @shanthijulie231
    @shanthijulie231 3 месяца назад +1

    Super sir very nice

  • @kalaiselviprabakaran7002
    @kalaiselviprabakaran7002 2 месяца назад

    Super n easy 👌

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana5959 3 месяца назад

    Super sir arumai

  • @csundari2600
    @csundari2600 3 месяца назад +1

    Excellent 🎉🎉

  • @thanigaivelkrishnan3804
    @thanigaivelkrishnan3804 3 месяца назад +13

    ஐயா உங்களுக்கு ஒரு வேண்டுகோள். 2 teaspoon உப்பு கிட்டத்தட்ட 10 கிராமுக்கு அதிகம். ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகம். தேவைக்கு ஏற்ப என்று காணோளிகளில் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 месяца назад +14

      நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நான் செய்த தயிர் சாதம் 3 பேர் சாப்பிடலாம் இருந்தாலும் இனி உப்பு காரம் தேவையான அளவு என்றே சொல்கிறேன் உங்கள் ஆதரவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 3 месяца назад +4

      தயிர்சாதம் உப்பு இழுக்கும்.இரத்தம் அழுத்தம் உள்ளவர்கள் குறைவான உப்பு சாப்பிடுவது.நல்லது. இ.அழுத்தம் இல்லாதவர்கள் உப்பு சேர்த்து கொள்ளலாம்.

  • @STG_group
    @STG_group 3 месяца назад +1

    👌

  • @sumaiyaarmaan1220
    @sumaiyaarmaan1220 3 месяца назад +1

  • @gayathri3763
    @gayathri3763 3 месяца назад +1

    Frst like first comment ❤

  • @RajiSenthil-h7h
    @RajiSenthil-h7h 3 месяца назад +1

    Hi sir
    Can we make Thayer semiya in the same method

  • @RajiSenthil-h7h
    @RajiSenthil-h7h 3 месяца назад +1

    Hi sir
    Can we make Thayer semiya in the same method