Комментарии •

  • @kvkkrishnamoorthi193
    @kvkkrishnamoorthi193 Год назад +16

    நீங்க மென்மையா சொல்லும் அழகே எங்களை செய்து பார்க்க தூண்டுது. முதல் முறை உங்க channel பார்க்கறேன். கண்டிப்பாக செய்து lunch க்கு கொடுக்கறேன். Thank you🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mereenamanohar2090
    @mereenamanohar2090 2 года назад +15

    7 - 10-2022 (9.27)am. இப்போ இந்த coconut rice seydhaen taste panni பார்த்தேன். நன்றாகவே இருக்கு. வழக்கமாக நான் ginger உம், coconut milk இல்லாமலும் தான் seyvaen. இன்று இது போல் seydhaen.

    • @ganeshram0000
      @ganeshram0000 Год назад +1

      புப்ப்ப்ப்ப்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад +1

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Год назад +4

    இலங்கையில் இருக்கும்போது தேங்காய்பால் சாதம் செய்வோம் super சுவை கனடா வந்து 33 வருட செய்யவில்லை இப்ப செய்ய தூண்டுகிறது

  • @jameela858
    @jameela858 Год назад +4

    Diffenuku arumayana sappadu Anne valthukal Thank you 👍🏆

  • @vijayakumarinadi443
    @vijayakumarinadi443 7 дней назад

    அருமையான விளக்கம்.
    இதுபோல் நாங்கள் புழுங்கல் அரிசியில் செய்வோம்.பாசுமதி அரிசியில் அடுத்த முறை முயற்சிக்கிறோம்.
    நன்றி 🙏

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 Год назад +3

    நன்றி சார் நல்ல இருக்கும் இந்த சாதம்

  • @devicittibabu352
    @devicittibabu352 2 года назад +14

    அண்ணாநிங்க சமையல் எல்லாமே சுப்பார்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 2 года назад +6

    Coconut rice eppade kuda prepare pannalana super bro mekavum arumai nanum try pandrayn 👌👌👌👌👌👌👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa 🙏🙏🙏🙏🙏

  • @leelasrinivasan2814
    @leelasrinivasan2814 Год назад +2

    Very modest and way of talking. No unnecessary talk.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thanks for watching my videos 🙏🙏🙏🙏

  • @Priyamindvoice369
    @Priyamindvoice369 Год назад +1

    Pasmathi ரைஸ் பாக்கவே சூப்பர். என்ன பிராண்ட் name சொல்லுங்க சமையல் சூப்பர்

  • @SubhaMani-zp9yw
    @SubhaMani-zp9yw 2 месяца назад +1

    Naan innaikku try panninaen superb taste

  • @mahar3290
    @mahar3290 2 года назад +2

    Na innikkuthan seiya poren. lunchukku Your recipe looking beautiful...

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @luxmijansirani7593
    @luxmijansirani7593 Год назад +3

    பார்க்கும் போதே சாப்பிட ஆசையா இருக்கு thanks அண்ணா

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 года назад +1

    அருமையான பதிவு நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @poke992
    @poke992 Год назад +2

    I'm your fan of all your recipes sir

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @gayathrik6509
    @gayathrik6509 2 года назад +1

    Wow pakum pothae sapudanum pola thounuthu anna

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Migavum nandringa sagothari 🙏🙏🙏🙏

  • @vijayaj56
    @vijayaj56 2 года назад +1

    Rombo arumaiyana dish naanum try panra brother

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @G_B_R
    @G_B_R Год назад +1

    Hi Sir, I tried this today. It was very nice.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much for your valuable comments and your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @kiruthikamukesh5909
    @kiruthikamukesh5909 16 дней назад

    3 vessel bas mathi rice kolenju pogatha

  • @karthikpower1429
    @karthikpower1429 Год назад

    Na today itha lunch tha seiye poren.......😌🥰🤤

  • @vani8322
    @vani8322 Год назад +1

    வேற லெவல் ரெசிபி👍. வேற லெவல் டேஸ்ட்👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @poornimamohan3876
    @poornimamohan3876 2 года назад +4

    Wow wow wow Super yummy yummy recipes 👌😋 mouth watering 👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @nagalakshmi7800
    @nagalakshmi7800 Месяц назад +1

    Thank you

  • @sumathir957
    @sumathir957 2 месяца назад +1

    Nice super. Ra iruku try panren

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 2 года назад +4

    Super👍🏻😍👌puthusha irukku brother

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Migavum nandringa sagothari 🙏🙏🙏🙏

  • @kalakala3615
    @kalakala3615 2 года назад +2

    சூப்பர் அருமை அருமை சகோ 👌👌👌👌👌🤤🤤🤤

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      உங்கள் ஆதரவிற்கு மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏

  • @divyasri-zo4ge
    @divyasri-zo4ge Месяц назад

    Sir athigama dish podunga

  • @Fiya_Aak
    @Fiya_Aak 2 года назад +1

    Bro your resipi all difficult and delicious

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much for your great support my sister 🙏🙏🙏🌸💐🌹

    • @Fiya_Aak
      @Fiya_Aak Год назад

      @@RECIPESINMYWAY No tqs bro you're deserve

  • @hemaassamayalvirundhukudan3453
    @hemaassamayalvirundhukudan3453 2 года назад +2

    Your recipes all are very good and very tastey

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @padmak9472
    @padmak9472 2 года назад +1

    Thanks for sharing a recipe without garlic and onions.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @madhavgs
    @madhavgs Год назад

    Made it today, very nice it is 🎉Thank u

  • @a.s.gayathri2554
    @a.s.gayathri2554 2 года назад +3

    Arumaiyaana thengaai sadham🙏👌👌

  • @sarojat6539
    @sarojat6539 Год назад +1

    சூப்பர் நன்றி வணக்கம் தம்பி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 Год назад +1

    Super bro very yummy and tempting today only see this recipe one day I will try very different thanks for sharing by mangalam murali madurai.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @samyukthaviswanath2733
    @samyukthaviswanath2733 Год назад

    Enna rice use panringa
    Brand name sollunga sir

  • @mallika4485
    @mallika4485 2 года назад +1

    வேற லெவல் நீங்க மாஸ் சாப்பாடு

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @narmadhamasila1090
    @narmadhamasila1090 2 года назад +3

    Ur way of cooking sema sir💖 and plateing excellent yummy rice sir 💕💕

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 года назад +1

    Arumayana thengsi sadam superb preparation n commentary

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @SN-qo7fu
    @SN-qo7fu 2 года назад +5

    Wooooooow 😍 mouthwatering recipe 👌🤤🤤will give a try brother 👍 thank you for sharing ❣️🌹

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @vijikavivk5604
    @vijikavivk5604 Год назад +1

    செம டேஸ்ட் பிரதர்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏

  • @PriyaSiva-xb7eu
    @PriyaSiva-xb7eu 2 месяца назад +1

    Inji kids vaila kadichal sapadey sapida mattanga inji serkamal panalama

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 2 года назад +2

    Hi anna I will do it lunch for tomrw.
    Yesterday I prepare that garlic karachatni for dosa...good combination... Thank for ur simple recepies.....

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much for your valuable comments and great support my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @MahiMahi-co6sm
    @MahiMahi-co6sm Год назад

    Konjam sounda pesuna nalla irunthurukum bro

  • @PadmaShun
    @PadmaShun Год назад +1

    Briyani rice soak in hot water or normal water

  • @stellaalbertstellaalbert5240
    @stellaalbertstellaalbert5240 Год назад +1

    Very yummy recipe .........my favourite..........😋😋😋

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Год назад +1

    Super Anna thank you 👍👌💐

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @ummunazeera4565
    @ummunazeera4565 Месяц назад +8

    RUclipsயில் சொல்வாங்க அது போல செய்து பார்த்தால் அவர்கள் செய்வது போல் வருவது இல்லை ஏதோ ஒன்று விடுபட்டுதான் சொல்கிறார்கள் அவர்கள் செய்யும் போது சரியாக தான் வருகிறது அதுபோல் நாம் செய்தால் சரி வருவது இல்லை ஏதோ மூளை கசக்கி எதை சேர்தால் சரி வரும் என்று எப்படியோ செய்து முடிக்கிறோம் அதில் இருந்து நான் youtube பார்த்து எதுவும் செய்வது இல்லை ஆனால் நீங்கள் செய்த milk சாதம் சூப்பராக வந்தது நீங்களும் எது சரி விடுப்பட்டு சொன்னீங்களோ தெரியாது ஆனால் சூப்பராக வந்தது

  • @adiragalari9932
    @adiragalari9932 Год назад

    Anna video கள் அனைத்தும் அருமை. நீங்க என்ன கேமரா போன் யூஸ் பண்ணி வீடியோஎடுக்குறீங்க.ப்ளீஸ் சொல்லுங்க

  • @sarweshwaran7262
    @sarweshwaran7262 2 года назад +1

    Simply taste rice sir thk u for ur recepice sir

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @mathivasu8140
    @mathivasu8140 2 года назад +1

    Bro super super super👌👌👌👌👌👌 lunch box recipe super bro

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much for your great support my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @jagadeshr5100
    @jagadeshr5100 2 года назад +1

    First like...
    Super 😘

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @A.B.C.58
    @A.B.C.58 Месяц назад

    அருமை. நன்றாக சுருக்கமாக விளக்கினீர்கள். நன்றி. உங்கள் மனைவி லக்கியானவர். சார், பூண்டு, நெல்லிக்காய் ஊறுகாய் தாங்கள் எப்படி செய்வீர்கள் என்ற வீடியோ லிங்க் கொடுங்க. ❤❤😋😋😋💯👌🤲🤝🙏🏻🙏🏻🙏🏻11.9.2024

  • @user-ky5nu7yk5p
    @user-ky5nu7yk5p Месяц назад

    Different procedure.yummy sir

  • @varshiniprabhuvarshini2932
    @varshiniprabhuvarshini2932 2 года назад +1

    Super na different a iruku

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Migavum nandringa sagothari 🙏🙏🙏🙏

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 2 года назад +3

    Hi sir mouthwaterng recipe superb 👍👍👍yummy 😋😋😋❣❣❣❣❣

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @preethamenon1631
    @preethamenon1631 2 года назад +4

    Excellent combination👍👍🌹🌹

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 2 года назад +1

    அருமை brother

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏

  • @nancynancy7851
    @nancynancy7851 Год назад +1

    Vl try soon Sir... thank you..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @prabhusaarathi1355
    @prabhusaarathi1355 3 месяца назад +1

    Super sir

  • @JD._.
    @JD._. 2 года назад +2

    Semma sir

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @sowminigangadharan5718
    @sowminigangadharan5718 2 года назад +2

    Wow nice

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 года назад +1

    Very very tasty lunch box recipe

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @gayathripappu9578
    @gayathripappu9578 Год назад +1

    Super brother

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Migavum nandringa sagothari 🙏🙏🙏🙏

  • @mahesansingan2927
    @mahesansingan2927 2 года назад +1

    அருமை 👍🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @dhanadhana9869
    @dhanadhana9869 2 года назад +2

    Wow yum 😋

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @jackjackie825
    @jackjackie825 2 года назад +1

    Super anna semma recipe 👌👌👌👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @kokilam7823
    @kokilam7823 2 года назад +1

    Simply superb receipe Anna😋😋😋😋

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @yousufz2780
    @yousufz2780 2 года назад +2

    ☀️Wow Super Sir Super 😋😋

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @jawaharlalkrishna8017
    @jawaharlalkrishna8017 8 дней назад

    👌 👍 😍

  • @venkatesanvenkatesan6875
    @venkatesanvenkatesan6875 Год назад +1

    Very nice super

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @TamilSelvi-lb4sk
    @TamilSelvi-lb4sk Месяц назад +1

    Good

  • @selvamanim2873
    @selvamanim2873 2 года назад +1

    Very good super sir

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @poornimagokul5309
    @poornimagokul5309 2 года назад +1

    Awesome bro

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @amalalawrence363
    @amalalawrence363 2 месяца назад

    Super 🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 3 месяца назад

    Wooooow. Bro all vidious rsuperb ji

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +2

    Super recipe

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад +1

    Super sir thanks 🌹

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 22 дня назад

    Super

  • @கைகொடுப்போம்உங்கள்நிலா

    Super 👌🏽 👌🏽 👌🏽

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 15 дней назад

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 2 месяца назад

    thengai chatham

  • @nargeezsulthana8763
    @nargeezsulthana8763 2 года назад +2

    As usual very delicious

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thanks for watching my videos 🙏🙏🙏🙏

  • @Subbu-oj3dt
    @Subbu-oj3dt 2 месяца назад

    Super 🎉

  • @karnakitchen4677
    @karnakitchen4677 2 года назад +1

    Super brother👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @chandrasekaran659
    @chandrasekaran659 2 года назад +1

    👍👍👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Год назад +1

    Wow yummy tasty food 😋😋 anma

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹

  • @divyasri-zo4ge
    @divyasri-zo4ge Месяц назад

    Passnga school lunch ena panrathu kadupa iruku athukum sethu potunga

  • @velmurugansadayan6468
    @velmurugansadayan6468 2 года назад +1

    Wow...super... 😋

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @indumathi9348
    @indumathi9348 2 года назад +1

    Super anna

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @raniravikumar5229
    @raniravikumar5229 Год назад

    Super Anna 👏👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад +1

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @jayaprakash5963
    @jayaprakash5963 2 года назад +1

    Nice recipe sir

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @jabersonj7013
    @jabersonj7013 2 года назад +1

    Super sir 👌👌👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @radhag7877
    @radhag7877 2 года назад +1

    SUPER

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @christina-bn7lm
    @christina-bn7lm Год назад +1

    Nice and yummy dish bro👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹

  • @sumathiravichandran7937
    @sumathiravichandran7937 2 года назад +1

    Superb sir

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @s.sophiababu1385
    @s.sophiababu1385 2 года назад +2

    Excellent 👌👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @rosemary7084
    @rosemary7084 3 месяца назад

    Wow super

  • @ezhils2766
    @ezhils2766 2 года назад +1

    Wow yummy 😋😋😋😋😋👍🏻💞

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад +1

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @srinivasansudha8776
    @srinivasansudha8776 2 года назад +1

    😋😋👌👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY Год назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @sudhamuthukaruppiya9126
    @sudhamuthukaruppiya9126 2 месяца назад

    சீரகம் சம்பாஅரிசி😊😊