இளையராஜா எனக்கு இசையமைக்க மாட்டார் என்று தான் நினைத்தேன் - Gautham Vasudev Menon | CWC | Part - 6

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 мар 2024
  • Don't miss out⤵
    Director Gautham Vasudev Menon Part 1 : • காக்க காக்க படத்தில் ச...
    Part 2 : • மம்மூட்டி மோகன்லால் வை...
    Part 3 : • என்னைப் பொறுத்த வரையில...
    Part 4 : • ரஜினியோடு இணைந்து நான்...
    Part 5 : • எனக்கு நடிக்க வாய்ப்பு...
    #chaiwithchithra #touringtalkies #chithralakshmanan #gauthammenon #gauthamvasudevmenon #pachaikilimuthucharam #sarathkumar #kamalhaasan #jothika #andreah #harrisjayaraj #arrahman #simbu #suriya #ajith #vaaranamayiram #vinnaithandivaruvaya #yennaiarindhaal #trisha #anushkashetty
    Gautham was born on 25 February 1973 in Ottapalam, a town in the Palakkad district of Kerala. His father Vasudeva Menon was a Malayali and his mother Uma was Tamil. Although born in Kerala, he grew up in Anna Nagar, Chennai. He is an Indian film director, screenwriter, producer and actor who predominantly works in Tamil film industry. He has also directed Telugu and Hindi films .
    Many of his films have been both critically acclaimed and commercially successful, most notably his romantic films Minnale (2001), Vaaranam Aayiram (2008), Vinnaithaandi Varuvaayaa (2010), his cop action thrillers Kaakha Kaakha (2003), Vettaiyaadu Vilaiyaadu (2006), Yennai Arindhaal (2015) and his gangster drama Vendhu Thanindhathu Kaadu (2022). His 2008 Tamil film, Vaaranam Aayiram won the National Film Award for Best Feature Film in Tamil. Menon produces films through his film production company named Photon Kathaas. His production Thanga Meengal (2013) won the National Film Award for Best Feature Film in Tamil.
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ruclips.net/channel/UCjOT...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 172

  • @jishnusmenon
    @jishnusmenon 2 месяца назад +10

    I literally feel bad for gautham sir. He has made the finest Tamil films which later were turned to other languages as well under his directorial.
    Kindly support him . We need his films to hit the big screen.
    Gautham sir stay strong...

  • @kamalkannan36
    @kamalkannan36 2 месяца назад +25

    12:01 to 13.00 Min. An example of great conversation. Chitra sir is very very good in this type of conversation thats what special of Chai with Chitra.

    • @aaiyar2643
      @aaiyar2643 2 месяца назад +2

      I agree - Chithra sir’s knowledge and intelligence shines in such interviews

  • @shoukattamilan2424
    @shoukattamilan2424 2 месяца назад +31

    துருவ நட்சத்திரம் பற்றி பேசும் போது அவ்வளவு வலி தெரியிது, சீக்கிரம் மீண்டு வரணும்

    • @ganeshkumarmurugesan9345
      @ganeshkumarmurugesan9345 2 месяца назад

      வலி எல்லாம் கிடையாது நிறைய பேர் கிட்ட பணம் வாங்கி ஏமாத்தி வாழ்க்கை இவனுடைய உண்மை யான நிறம் மோசமானது 420 வகையறாவை சேர்ந்தவன்

  • @kumarjp77
    @kumarjp77 2 месяца назад +59

    தமிழ் சினிமா இப்போது பிரம்மாண்டத்தில் மாட்டிகொண்டு முழிக்கிறது. அதிலிருந்து வெளியே வருவது மிகவும் கடினம்.

    • @amritasrini4188
      @amritasrini4188 2 месяца назад +1

      yes that is a “double edge sword” for Tamil movies 😎

  • @shankarkrupa
    @shankarkrupa 2 месяца назад +8

    Even considering his situation, he tries to avoid acting roles misbehaving with women. Such a gem and good வளர்ப்பு!
    You should succeed!

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fc 2 месяца назад +13

    gvm +simbhu +thalaivARR magical combo alwayz 🔥🔥🔥🔥🔥

  • @jasonazure
    @jasonazure 2 месяца назад +3

    GVM is an inspiration. Such positivity and clarity in separating out negatives from different aspects of life. Such courage. I hope Dhuruva natchatiram succeeds at least for his sake. Wow, such an inspiration! Never knew that he was like this ❤

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g 2 месяца назад +36

    நீதானே பொன் வசந்தம் பாடல்கள் அருமையாக இருக்கும்..கெளதம் வாழ்வில் காலத்தால் அழியாத ஒரே சிறந்த பாடல்கள் நீதானே போன் வசந்தம் தான்.

    • @gmr760
      @gmr760 2 месяца назад +3

      😅😅😅

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 2 месяца назад +5

      Dei😂😂😂

    • @anbarasir3923
      @anbarasir3923 2 месяца назад +6

      😂😂😂 semma comedy, neethane pon vasantham padal nalla irukum ana minnale best to him apram GVM padamnale pattu hit, avaruku nalla patta music director ta irunthu eppadi vanganum nu theriyum

    • @sheikmoosa5729
      @sheikmoosa5729 2 месяца назад +7

      Avaru movies la mokka album athu matum tha 😂 minnale ,Kaaka Kaaka ,ennai arinthal,vtv,vtk ,acham empathu madamaiyada,varanam airam. ithellam ultimate ah irukum

    • @sukumarkumatkumar2993
      @sukumarkumatkumar2993 2 месяца назад +5

      Ilayaraja worst music in neethane ponvasantham

  • @vidyakanagarajan
    @vidyakanagarajan 2 месяца назад +2

    After watching this interview of Gautham i really started to respect him a lot...very natural way of speaking and true as well

  • @shyamsraju8906
    @shyamsraju8906 2 месяца назад +7

    You are one of the best interviewer who brings out the best in the participants. Once again a great interview.

  • @abhinavmanoj5986
    @abhinavmanoj5986 2 месяца назад +23

    What a graceful interviewer Chita sir is

  • @user-yt9cr7xw8h
    @user-yt9cr7xw8h 2 месяца назад +15

    Mr.Gautam vasudev Menon
    The Music lover...

  • @nelsondp1269
    @nelsondp1269 2 месяца назад +5

    Never seen before this kind of interview from gvm some deep talk from him so many pain he shared 1st time 😢 love u man❤

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 2 месяца назад +7

    சித்ரா சார் கோபம் காட்டிய முகத்தை இதுவரை பார்த்ததில்லை.ஜெயமோகனைப் பற்றி பேசியதும் வந்த
    கோபத்தை ரசித்தேன்.
    கண்ணதாசனின் பாடல்
    ஒன்று நினைவுக்கு வந்தது.
    'காசிருந்தாக்கா சுன்டச் சொல்லும்,கண்டவன் வாயக்
    கிண்டச் சொல்லும்' என்று!
    ஜெயமோகன் இலக்கியங்களை எழுதிக் குவித்த போது வராத வருவாய்,நான்கைந்து சினிமாவுக்கு எழுதியதும் எதிர் பார்க்காத அளவுக்கு கிடைத்து விட்டது.அதுவே அந்த அதிகப் பிரசங்கித்தனத்துக்கு காரணம்.

    • @rajk4538
      @rajk4538 2 месяца назад

      Entha movie pathi jeyamohan sonaru

  • @ashokkumar-vg7dg
    @ashokkumar-vg7dg 2 месяца назад +1

    ஒரு நல்ல இயக்குனர் ஒரு திரைப்படத்தில் மாட்டி கொண்டு அதில் இருந்து மீண்டு வர முடியாமல் இருப்பதை பார்க்கும் போது மனது ரொம்ப வலிக்கிறது😢😢😢😢

  • @takeiteasytamil
    @takeiteasytamil 2 месяца назад +1

    U will overcome this tough situation GVM sir.. Of all the interviews of CWC, I loved this most..

  • @prabhak87
    @prabhak87 2 месяца назад +8

    Over all good inspiring interview. My prayers to get thuruva natchathiram quick release.

  • @nesh_19
    @nesh_19 Месяц назад +1

    Dhruva natchatiram "Narache Mudi" song awesome sir... waiting for the movie.

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fc 2 месяца назад +5

    2:50 to 4:58 👉about my thalaivARR musical (vtv) (vtk) 😍🤩🥰🔥🔥🔥

  • @MadhuMadhu-vo8og
    @MadhuMadhu-vo8og 2 месяца назад +3

    பாடல் விஸ்வல் சூப்பரா இருக்கும். பாடலுக்கு தகுந்த மாதிரி மேக்கிங் அருமையாக இருக்கும் இவரது எல்லா படங்களுமே குறிப்பாக. வின்னைத்தான்டி வருவாயா. நீதானே என் பொன் வசந்தம். வாரணம் ஆயிரம். அச்சம் என்பது மடைமயாட. வெந்து தனிந்தது காடு வேட்டையாடு விளையாடு. லவ்லி மேக்கிங் ❤❤❤ துருவ நட்சத்திரம் படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் கௌதம் அண்ணா

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 2 месяца назад +3

    11:40 I can understand his feelings 😢😢😢

  • @natrajnatraj2953
    @natrajnatraj2953 2 месяца назад +1

    ❤️2:45❤ Neethane en ponvasantham movie 👌 most favourite and beautiful one from GVM for me❤

  • @pradeep2231
    @pradeep2231 2 месяца назад +1

    Great Goutham speaking genuinely❤ All is well as a fan of u and Chitra sir

  • @Prabumichael
    @Prabumichael 2 месяца назад +2

    After watching all the parts... I just want to write only one sentence....
    Just love you Goutham... Honestly with all the respect!

  • @mahamurali9853
    @mahamurali9853 2 месяца назад +1

    Great interview thank you Gautam sir and chithra sir

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 2 месяца назад +4

    21:49 100percent true😂

  • @elanganigani1531
    @elanganigani1531 2 месяца назад +4

    மிக சிறந்த நேர்காணல் 🤝

  • @damianalex2776
    @damianalex2776 2 месяца назад

    Inspiring

  • @selvi5156
    @selvi5156 2 месяца назад

    Good conversation...

  • @todaytech6940
    @todaytech6940 2 месяца назад +1

    இது வரை யாரும் சொல்லாத எண்டிங் டயலாக்
    நைஸ் சார்

  • @ganeshanthiyagarajan1595
    @ganeshanthiyagarajan1595 2 месяца назад +1

    One of the best interviews Gvm Bravo

  • @ramalingamr5088
    @ramalingamr5088 2 месяца назад +1

    Most waiting for this video 🎉

  • @chitrashree2520
    @chitrashree2520 2 месяца назад

    Extra ordinaryyyyyyy interview....

  • @bernaudchrist
    @bernaudchrist 2 месяца назад +1

    Don’t worry sir, your rise will be million times greater than your fall 🤝

  • @dspdrawingnotes2.033
    @dspdrawingnotes2.033 10 дней назад

    Nice sir .....vera level🎉🎉

  • @venpar2
    @venpar2 2 месяца назад +2

    Gautham sir, Such a wonderful interview, I could see many of ur filc characters in you. All the best sir. Don't worry life will take you to heights. Stay blessed.
    Regards,
    Vengatakrishnan Parthasarathy

  • @VigneshVicky-yv6ny
    @VigneshVicky-yv6ny 2 месяца назад +1

    Thank you So much Chithra sir.. unga interview la than elarum neraya open up agi things share pandranga.. very useful.. the perspective on Gautham Sir totally changed now ♥️ pls do more interviews with others cinema ppls too 👍🏻 keep doing

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm 2 месяца назад

    அருமை பதிவு வாழ்த்துக்கள்

  • @KRANGAN
    @KRANGAN 2 месяца назад +3

    Good luck gvm! Hope to see you #DN in silver screen , will watch in theatres just to support your sincere efforts!

  • @manishankariyer5813
    @manishankariyer5813 2 месяца назад +1

    I learnt a new French word from this interview through GVM. Camaraderie- trust in friends and the togetherness. He has strong influence in language

  • @sabarinath9757
    @sabarinath9757 2 месяца назад

    Good interview ❤

  • @Twilight360
    @Twilight360 2 месяца назад +1

    Urayadal and stuff❤ GV what a manly voice. Love u so so much !

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 2 месяца назад

    Once again one of the best interview from chithra sir bringing best out of my fav director GVM.. sure DN will bring joy to GVM... waiting for it...

  • @mahamurali9853
    @mahamurali9853 2 месяца назад

    Nice 🎉🎉🎉

  • @thamasupaiyan3835
    @thamasupaiyan3835 2 месяца назад +4

    STR as ARR❤❤❤
    D as ILAIYARAJA❤❤❤❤

  • @inianini7464
    @inianini7464 2 месяца назад

    Reality ya open ah pesirukanga Mr. GAUTHAM. ☺

  • @MadhuMadhu-vo8og
    @MadhuMadhu-vo8og 2 месяца назад +2

    நல்ல மனிதர் கௌதம்

  • @Amraj86
    @Amraj86 2 месяца назад

    His face clearly shows that he has a lot of pain inside.. wish him good luck..

  • @santhinigovindan2357
    @santhinigovindan2357 2 месяца назад

    The best director as i know: malaysia

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 2 месяца назад +6

    இன்னைய வரைக்கும் ஒரு மிகப்பெரிய கேள்வியா இருக்கிற ஒரே விஷயம் நீதானே பொன்வசந்தம் படம் எப்படி ஃபெயிலியர் ஆச்சு அப்படின்னுதான்… இசைஞானி இளையராஜாவின் அற்புதமான இசை ஒரு அற்புதமான திரை கதையும் கொண்ட அந்த திரைப்படத்தை ஒரு வாரத்திற்கு முன்பு கூட பார்த்தேன் இந்த படம் ஏன் பெயிலியர் ஆகியது என்று இன்று வரைக்கும் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது..
    இசைஞானி இளையராஜாவை சமகாலத்தில் அற்புதமாக பயன்படுத்திய இயக்குனர்களில் கௌதம் வாசுதேவன் ஒருவர் என்பது அந்த படத்தில் நன்றாகவே தெரியும் வெஸ்டர்ன் கிளாசிக்கல் ஜாஸ் என்று பல இசை முறைகளை கையாண்டு அற்புதமான பாடல்களை தந்திருப்பார் இசைஞானி இளையராஜா அவர்கள் இயக்குனரின் பங்களிப்பு இல்லாமல் இத்தகைய ஒரு இசை கோர்வையை கொண்டு வந்திருக்கவே முடியாது எனக்கு என்னவோ ஒரு சில காரணங்கள் இன்று வரை மனதில் பட்டுக்கொண்டே இருக்கிறது .அந்த படத்தின் முதல் குறையாக நான் பார்ப்பது ஸ்டார் வேல்யூ என்று சொல்லப்படுகிற விஷயம் ஜீவாவை அப்போதைய நேரத்தில் ஒரு ஸ்டார் நடிகராக மக்கள் ஏற்றுக்கொள்ளாத நேரமாக இருந்திருக்கும் என்று கூட நினைக்கின்றேன் மற்றொரு விஷயம் அந்த திரைப்படத்திலேயே இடம் பெறும் நிறைய ஆங்கில வசனங்கள் அந்த படத்தின் வெற்றியை பாதித்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது அது மட்டுமல்லாமல் மூன்று என்ற திரைப்படம் வந்து ஓரளவிற்கு மக்கள் மனதில் பதிந்திருந்த சமயம் அதே போல ஒரு பள்ளி பருவத்தை காட்டி இருந்தார் கௌதம் வாசுதேவ மேனன் அதுவும் எடுபடாமல் செய்திருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது எப்படிப் பார்த்தாலும் என்னை போன்ற இசை ரசிகர்களுக்கும் நல்ல கதையை ரசிப்பவர்களுக்கும் இன்றுவரை அந்த திரைப்படம் எங்கள் மனதில் ஒரு வெற்றி திரைப்படமாகவே இருக்கும்🎉🎉🎉
    முருகேசன் சரவணன்
    சவுதி அரேபியா

  • @SK-fi1tf
    @SK-fi1tf 2 месяца назад

    For a good person like gautam ji, God will resolve all his issues and he will get back with vigour. Good luck dear gautam ji. I'll pray for u.
    There are still good people around outside the illusory cine world

  • @aaiyar2643
    @aaiyar2643 2 месяца назад +1

    I’m very impressed with Mr G Menon’s interview- in a way I guess his reach will increase after this interview! But all that aside, his genuineness & integrity shines through the whole interview, and I’m going to watch all his movies 😊❤ good luck sir, hope Druvanakshathiram gets released soon and brings you the attention and appreciation you deserve 🎉🎉🎉

  • @pradeepvk5792
    @pradeepvk5792 2 месяца назад +1

    Hats off chitra sir,
    You took us through the real Gautam vasudev menons professional journey so well and his actual personality.
    After this interview my respect towards GVM has doubled. Very open, frank, and positive interview.
    Enjoyed every bit.

  • @priyanthaperera9600
    @priyanthaperera9600 2 месяца назад

    Great Man GVM

  • @ilayc7471
    @ilayc7471 2 месяца назад +3

    Waiting for Thurva Natchathiram....🎉🎉🎉🎉

  • @user-yx2pb7xz8z
    @user-yx2pb7xz8z 2 месяца назад +1

    Gvm, Lingusamy, Sasikumar and Murugadoss don't deserve so much hate and pain

  • @muthumari9294
    @muthumari9294 2 месяца назад +1

    ராஜா the name fully suited for musical .

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 2 месяца назад

    Definitely every one should realise good story and content

  • @vigneshsiva2707
    @vigneshsiva2707 2 месяца назад

    Outlandish, exorbitant,spellbound...As always Thanks so much GVM❤

  • @vijayk2671
    @vijayk2671 2 месяца назад +1

    I believe DN movie will got block buster 🎉

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 2 месяца назад +1

    துருவ நட்சத்திரம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐

  • @jayaram322
    @jayaram322 2 месяца назад

    My Favorite Director! ❤❤🎨

  • @thamilarashan5311
    @thamilarashan5311 2 месяца назад +1

    துருவ நட்சத்திரம் WAITINGGGGGGGGGGG

  • @vickyarm9308
    @vickyarm9308 2 месяца назад

    ❤❤❤

  • @wellbeing6198
    @wellbeing6198 2 месяца назад

    Harris jayaraj is someone special

  • @senthiltamilarasan3018
    @senthiltamilarasan3018 2 месяца назад +1

    11:45 that's so painful, this goes for the professional and personal front

  • @pugalpugal7579
    @pugalpugal7579 2 месяца назад

    ❤ மின்னலே சூப்பர் படம் thanks Goutham

  • @mohamedmydeen1966
    @mohamedmydeen1966 2 месяца назад +1

    சார் நரகாசூரன் படத்த பத்தி கேட்காம விட்டுடீங்களே 😮

  • @mcsebala6308
    @mcsebala6308 Месяц назад

    Mr. GVM.
    Please concentrate on police story script.
    you are the super expert on cop story-making.
    KK and V.V. movies are ever-green movies.
    my best wishes for your projects.

  • @vasanthkumar-my1zl
    @vasanthkumar-my1zl 2 месяца назад

    ❤All the best GVM, ur all movies are fire
    Please release Thuruva Natchathiram

  • @pks8031
    @pks8031 2 месяца назад

    Minnale, kaaka kaaka, varanam ayiram, pachakili muthucharam, vettayadu vilayadu, vinnaithandi varuvaya, neethane en ponvasandham..GVM literally ruled a decade and a half between 2000 and 2015 with his versatile genres. Hope he makes big comeback with dhuruva natchatram.

  • @vinodhanalagarsamy9181
    @vinodhanalagarsamy9181 2 месяца назад +1

    One of the excellent interview sir, many times I thought GVM lam, inga varamaataru.. avaru periya aalu.. avara pudikrathu periya vishayam... Thanks chitra sir.. thanks lot.. best interview in ur channels.. am regularly watching ur all episodes... Ivlo vishayangal superb stylish magnetic voice hand la cop.. shoes.. ilu GVM

  • @arulganesh7848
    @arulganesh7848 2 месяца назад

    All tym fav gvm

  • @rbharanikumar3580
    @rbharanikumar3580 2 месяца назад

    கெளதம் sir வாழ்த்துகள்

  • @srivatsanrangarajan4610
    @srivatsanrangarajan4610 2 месяца назад

    Perfect gentleman.

  • @megaselva1
    @megaselva1 2 месяца назад

    Trance brings the best from you

  • @seganmurugan6115
    @seganmurugan6115 2 месяца назад +2

    GVM+Harris+thamarai always 🔥❤

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 месяца назад

    Hope this is the reason why Tamil industry is struggling..

  • @kumartamil6
    @kumartamil6 2 месяца назад +1

    விக்ரம் அதான் பிரச்சினை

  • @ShahulAkbar
    @ShahulAkbar 2 месяца назад +1

    GVM would be apt for Raja's biopic than Arun, I'm not sure whether he can pull it off. Let's see.

  • @sekargokul9690
    @sekargokul9690 2 дня назад

    ❤❤❤❤❤❤❤

  • @rockysridhar
    @rockysridhar 2 месяца назад +1

    @12:02 , that’s really of life regarding people mind set around regardless of any field and @ 13:11 ,when comes to friendship it’s always our school and college friends remain same , how ever we are grown and doing well in respective careers, our bonding and conversations with them will be same as old days only .

  • @priyaravi8924
    @priyaravi8924 2 месяца назад

    I pray for gvm

  • @muthumari9294
    @muthumari9294 2 месяца назад +1

    Great Lyrics writter thamarai .

  • @Chendur_Elam_Pari.D
    @Chendur_Elam_Pari.D Месяц назад

    நேர்த்தியான பதில்கள்
    நடிகர்களின் இந்த நிலைப்பாடு விரைவில் மாறியே ஆகும்.
    அல்லது அவர்களே தொழில் மாறவேண்டியது வரும்

  • @hindustan6352
    @hindustan6352 2 месяца назад

    FANTASTIC INTERVIEW ......THANK YOU CHITHRA SIR ....CONGRATULATIONS

  • @aravindkk7891
    @aravindkk7891 2 месяца назад +2

    Perfect director to direct ilayaraja biopic but danush😢

  • @dr.csanthanamani8410
    @dr.csanthanamani8410 2 месяца назад

    Yes. In Tamil no one dares to commit in a role similar to Mamooty performed in Kadhal - The Core, except Kamal and Vijay Sethupathi.

  • @itsme_sathish
    @itsme_sathish 2 месяца назад

    இறைவி....movie ல....வர .... s.j.சூர்யா....situvation...unga..நிலைமை...❤🎉

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 месяца назад +1

    Hope Chitra sir also knows about the Tamil film industry status now

  • @megaselva1
    @megaselva1 2 месяца назад

    உங்க மின்னலே என்னோட கதை

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 2 месяца назад +2

    ஆங்கிலமும்,தமிழும் கலந்து பேசுவது இயல்பாகவே உங்களுக்கு அமைந்து விட்டாலும்,நீங்கள் படித்த ஆங்கில வாசகம் ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன்.'well begun;half done. முறையாக தொடங்கிய எதுவும் பாதி முடிந்ததற்கு சமம்.இங்குதான் தவறு நடந்துள்ளது.
    ஆறே நாளில் VTV எழுதி இருக்கலாம்.ஆனால்,அது மற்ற படங்களுக்கு நடக்காமல்
    போனது ஏன்?
    இனி script-ஐ முடித்து,மூன்று முறை படித்து நடிகர்களிடம்
    கொடுத்து start பண்ணுங்க.
    நாலு சீன் நடிக்கும் நீங்களே
    கதை கேட்கும் போது,வளர்ந்த
    நடிகன் கேட்க மாட்டானா?
    Over confidence உடம்புக்கு ஆகாது என்று கேட்டு இருப்பீர்கள்.அதுதான் உங்களுக்கு நடந்துள்ளது.
    இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நிதானமாக இருந்தால் வெற்றி நிச்சயம்.
    காசுக்காக,கடமைக்காகவும்
    படம் எடுத்தால்,'எனை நோக்கி
    பாயும் தோட்டா' என்ற பெயர்
    பொருத்தம் உங்களுக்கானதாகி விடும்.
    நாளை நமதே! என்று நம்பிக்கையோடு களம் காணுங்கள்.வாழ்க தமிழ்!🎉

  • @rsv6603
    @rsv6603 2 месяца назад +5

    Y Menon did not try 2 direct a Malayalam movie where they expect good content within a low budget which he himself is eager 2 explore?

    • @ABHlSHEK
      @ABHlSHEK 2 месяца назад

      He has said he is not comfortable with Malayalam

    • @rsv6603
      @rsv6603 2 месяца назад +1

      @@ABHlSHEK He's a film maker right? That could not be the reason else y he wanted 2 cast Malayalam actors in Tamil then? May be, he's planning a Malayalam movie this year n does not want 2 reveal much about it. Let's see.😊

    • @jonesvikas
      @jonesvikas 2 месяца назад +2

      He said in this interview that he is making a malayalam film soon after DN & Vels commitment!

  • @aravindkk7891
    @aravindkk7891 2 месяца назад

    Sad to see the creator like gowtham is struggling hope he gets a break soon

  • @ksacademy5159
    @ksacademy5159 2 месяца назад

    We don't know when he says
    'Nandri endhirchi po '

  • @pagalavangopalan3249
    @pagalavangopalan3249 2 месяца назад

    Respected Gowtham Sir thuruvanakachsthiram release how much your issue i have two own home u take release your film

  • @rajeshravi7638
    @rajeshravi7638 2 месяца назад

    Pain of Director for his movie....actors are selfish.GVM sir am Egarly waiting for DN...❤❤❤. because of your stylish direction and Harish music.and Chiyan and GVM combo....

  • @Prakzking
    @Prakzking 2 месяца назад

    Better gautham try crowd funding. You will succeed

  • @0611131civil
    @0611131civil 2 месяца назад

    Just tell us how much you need for DN. we shall do crowd funding.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 месяца назад

    Frankly sharing cine industries status ..