3 Idiots-அ Vijay என்ன Direct பண்ண சொன்னாரு 😮என்ன நம்ப Producers தயாரா இல்ல! Podcast Ft. R. Parthiban

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024

Комментарии • 239

  • @Jana-qm1yr
    @Jana-qm1yr 3 месяца назад +211

    "இந்த உலகத்துல பணத்தைவிட நிறைய இருக்கு , ஆனால் அதை எல்லாத்தையும் பணத்தாலதான் அடைய முடியும் ". சிறப்பு .

    • @K00711
      @K00711 3 месяца назад +5

      Honest answer

    • @MohamedF-n8m
      @MohamedF-n8m 3 месяца назад +1

      ❤ honest

    • @genelia1220
      @genelia1220 2 месяца назад

      Time slap please

    • @K00711
      @K00711 2 месяца назад

      @@genelia1220 29:44

    • @galaxyphysicsacademymadura1174
      @galaxyphysicsacademymadura1174 2 месяца назад

      பணத்தால் அடைய முடிந்தால் இந்த பேச்சு அர்த்தமற்றது ஆகிறது.

  • @c.selvakumarchandran4257
    @c.selvakumarchandran4257 2 месяца назад +31

    அருவருப்பு இதை சொல்லும் போது அவ்வளவு வலி அந்த கண்களில். Life changing interview. Hatsoff Parthipan Sir. ❤

  • @wonderworld4015
    @wonderworld4015 3 месяца назад +44

    நேர்காணல் எடுத்த பெண் மிக அழகு பேச்சிலும், உருவத்திலும், சிறப்பான கேள்விகள், சிறப்பு, சிறப்பான கேள்விகளை கேட்டார்கள், அதற்கு பார்த்திபன் உண்மையான பதிலை மிக சிறப்பாக கூறி இறந்தார்கள், நான் கண்ட பார்த்திபன் பேட்டிகளில் மிக சிறப்பான பேட்டி, மிக வெளிப்படையான பதில்கள், இதை பார்த்த பிறகு, டீன்ஸ் திரைப்படத்தை கண்டிப்பாக தியேட்டர் சென்று என் குடும்பத்துடன் பார்ப்பேன், இந்தப் படம் சிறப்பாக வர வாழ்த்துக்கள்! மிகப்பெரிய வணிக ரீதியான வெற்றி அடைய வாழ்த்துக்கள்!

    • @angrygirlcathy
      @angrygirlcathy 3 месяца назад +1

      That girl Dressing um super

    • @mirshadmr7393
      @mirshadmr7393 2 месяца назад

      O gaajikku oru alavillaya da

    • @iswaryakarthi7911
      @iswaryakarthi7911 2 месяца назад +2

      Nanu ithatha neenacha

    • @surendrenr938
      @surendrenr938 13 дней назад

      அந்த பிள்ளை பேர் என்ன?​@@iswaryakarthi7911

  • @KARMOHANMOHAN
    @KARMOHANMOHAN 3 месяца назад +40

    Partheepan sir neenga ,, oru periya, anupavam sir, VERY THANKS ,sir
    Teenz ku VALTHUKAL sir

  • @mondosbiggestfannoah4015
    @mondosbiggestfannoah4015 3 месяца назад +35

    My sincere suggestion to Parthiban sir.. Please start a RUclips channel and give motivational speeches instead of directing movies and taking stress..

    • @gumkamaami
      @gumkamaami 3 месяца назад +8

      Well he can do whatever he wants and gives him happiness.....let us support him in all ways....he is a gem of guy and personality.....

    • @GaneshPerumal-qt1ly
      @GaneshPerumal-qt1ly 3 месяца назад +1

      Ennaya pesra....avar padam jaasthibpesum!!

    • @AnonymousSR0213
      @AnonymousSR0213 3 месяца назад

      Why not he do both..his dream is Direction...speech is different time pass..used for movie lyrics..

    • @gumkamaami
      @gumkamaami 3 месяца назад

      @@AnonymousSR0213 exactly that is what I am also saying and suggesting....

    • @GaneshPerumal-qt1ly
      @GaneshPerumal-qt1ly 3 месяца назад

      ​@@AnonymousSR0213Already his movies are rare and m afraid once he is here motovational videos it would further reduce his filmography

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 3 месяца назад +22

    பார்த்திபன் சார் you are really great sir ❤❤❤💐

  • @SmithaSesh
    @SmithaSesh 2 месяца назад +10

    This program has a great host bringing out the brilliance of the guest. Parthiban sir yet again proves he is a genius!

  • @Hemraj.M.S
    @Hemraj.M.S 2 месяца назад +14

    ஆண் பெண் உறவு பற்றிய மிக மிக மிக மிக மிக மிக மிக தெளிவான பதிவு. உங்களின் இந்த தெளிவையும் இத்தனை வருட சினிமா அனுபவத்தையும் சினிமா விரும்பிகளுக்கு உங்கள் படத்தில் காட்டும் புதுமையின் மூலம் விருந்தளிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வைத்து மிகச் சிறந்த படங்களை தொடர்ந்து தந்து கொண்டே இருங்கள். Single shot non linear என்றெல்லாம் எங்கேயோ உட்கார்ந்து கொண்டு எவனோ அளிக்கும் விருதுகளுக்காக அல்லது சாதனைகளுக்காக படம் எடுக்காமல் உங்களுக்காகவும் எங்களுக்காகவும் மட்டும் படம் எடுங்கள்.

  • @mathanasokan9098
    @mathanasokan9098 2 месяца назад +4

    பேட்டி எடுப்பவர் சிறப்பாக பேசுகிறார். அதைவிட சிறப்பாக பேசுகின்றார் திரு. பார்த்திபன் அவர்கள்.
    இருவரும் சிறப்பாக நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

  • @kowsalya7403
    @kowsalya7403 2 месяца назад +22

    I’m going to watch teens only instead of Indian 2 for this great man!!!

    • @maxell008
      @maxell008 2 месяца назад +1

      U can watch both

  • @sarakey-xr2nl
    @sarakey-xr2nl 3 месяца назад +17

    Angelin semaiya interview pandre ma.. Kelvigal ellam super ah irunthuchi.. Men melum valara valthukkal👍❤

  • @jayabharath8365
    @jayabharath8365 2 месяца назад +8

    Respect parthiban sir❤
    Geniune questions mam and Happy and reality answers... After long time watched 1 hour interview with out skipping ❤🎉...

  • @salmanhameed8473
    @salmanhameed8473 2 месяца назад +6

    ரொம்ப சிம்பிள் ஞானம் ஞானி ஆக காடு மேடு சுற்றுவது வீண்,..இவர் பேச்சைக் கேட்கும் எல்லோரும் ஞானி தான்

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 3 месяца назад +8

    One of the best Interview of Parthiban sir.. always love ur out of the box thinking concept in movies.. sure one day u will be remembered for ur unique concept of movies...Teenz will sure connect with audience...😊😊

  • @vaishnaviponnalagu1960
    @vaishnaviponnalagu1960 2 месяца назад +4

    Eintha anchor oda questions are very reasonable and decent.... that's why this interview is awesome

  • @K00711
    @K00711 3 месяца назад +9

    Favorite interview of angelin into my list 💙

  • @ABHlSHEK
    @ABHlSHEK 3 месяца назад +197

    angelin fans hit like

    • @Arasan_852
      @Arasan_852 3 месяца назад +3

      Oho😁

    • @Jagdtiger46
      @Jagdtiger46 3 месяца назад

      Yen da ipdi gaaji pudichu alayureenga....keta fan nu oomburinga....puthusa oru pombala vantha odane fan fan nu naaka thonga pottu vanthurringa

    • @yemanda3501
      @yemanda3501 2 месяца назад +2

      Angelin oru missionary aunty gaaji

    • @JIN_SAKAI644
      @JIN_SAKAI644 2 месяца назад

      She's dumb

    • @ani6535
      @ani6535 2 месяца назад

      ❤❤

  • @ezhilseye8739
    @ezhilseye8739 2 месяца назад +5

    18:55 life message starts !

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 3 месяца назад +3

    Sooper husband & wife is 7yrs old.. Well said..people are just acting as if so lovable & great..May be very few..

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 3 месяца назад +7

    Wonderful Director👌🏻Creative thoughts..
    See example Peak AR Rahman life is thats it..
    Take care of your health Sir..

    • @santhoshkumar-zv6ir
      @santhoshkumar-zv6ir 2 месяца назад

      Actor he is good depressed director talking too manirantham

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 3 месяца назад +6

    Teens for this genZ going to be a hit..❤❤❤

  • @ravan85
    @ravan85 3 месяца назад +13

    favorite host
    favorite actor/director
    time for podcast!!!!

  • @SureshKumar-rj3iu
    @SureshKumar-rj3iu 16 дней назад +2

    😢😢😢😢 நான் பார்த்திபன் சார் ஒரு தடவையாவது நேரில் பார்க்க வேண்டும் 😢😢😢 எனக்கு வயது 32 நான் ரஜினி சாருடைய ரசிகன் ஒரு நேரத்துல ரஜினி சாரா பாக்கணும்னு நான் நினைச்சது கூட இல்லை ஏன் அப்படி சொல்றேன்னா அவர் இருக்கிற உயரத்துல நம்ம பாக்குறதுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்றுநான் நினைக்கிறேன் பாப்போமா என்ற எண்ணம் கூட இல்ல ஆனா நான் ரஜினி சார் தப்பு சொல்லல தாழ்த்தியும் பேசல எனக்கு பார்த்திபன் சார் என்று சொல்வதை விட என்னுடைய வாழ்க்கையில் ஒரு வாத்தியார் என்று நான் நினைக்கிறேன் எப்படியாவது பார்த்திபனை வாத்தியாரைபார்க்க உதவி பண்ணுங்கஃ,🙏🙏🙏

  • @umapriyaa.b873
    @umapriyaa.b873 2 месяца назад +2

    29:47 has my whole heart sir that thaa moment ❤❤❤,two things i like in u the most sir, one is periyar and second is truth about money ❤❤❤❤

  • @K00711
    @K00711 3 месяца назад +4

    34:44 Great initiative, small budget padam ellathukum ithe mathiri pannanum

  • @bhuvaneswaribaskaran7189
    @bhuvaneswaribaskaran7189 2 месяца назад +1

    Ipo nanu Konjam Parthiban Sir mari pesi try panre😅
    If he talks about Azhagi movie
    "Neenga Azhagi movie pathingana theriu
    Anga oru aathmarthamana love irukum. Athavathu palli paruvathula irunthu Kadhal panni sera mudiama poiduchu; pala varudangluku Pinadi Antha kadal kaiku kidaikuthu
    Ana athula entha oru ichayum ila, Palli paruvathula iruntha marye.
    Kadhal la Thoduthal, Thaluvuthal elam nadanthrukanu anga ethume nadakala; Aanal Kadhal matu marave ila
    Ena porutha vara Kadhal apdindrathu kannala express panrathe thirupthi, athula entha expectations u iruka kodathu; En parvaiyila athutha kadhal, Athathan Azhagi padathula detaila kaatirupe"
    That's how he may explained❤❤

  • @kingkongaswin
    @kingkongaswin 2 месяца назад +3

    I am a fan of parthiban sir speech

  • @ashapradeep8482
    @ashapradeep8482 2 месяца назад +1

    Very much brilliant & versatile personality Mr. Parthiban❤️I love the way she handled the show...Just mind blowing👏🏼🥰

  • @prem_9791
    @prem_9791 3 месяца назад +4

    Sir neega Very intelligent , interview megavum arumai

  • @shuba7410
    @shuba7410 2 месяца назад +5

    To speak about your wife like that after having 2 big kids (who are probably married too) sounds awkward. I wonder how bad the kids must have felt that their father was humiliating their mother. He sounded quite narcissistic wherein he was praising himself and his character.

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 3 месяца назад +3

    Exactly Money can make a person believe even a fake

  • @jayanthivijay4753
    @jayanthivijay4753 2 месяца назад +2

    Vera level speech sir❤❤❤

  • @sundareshwaran4596
    @sundareshwaran4596 2 месяца назад

    One of the best persons in this era with ultimate, to the core real speech from his bottom of the heart almost applies for each and every human in this universe...
    Hats off THE LEGEND Parthiban sir...🎉🎉

  • @K00711
    @K00711 3 месяца назад +2

    Teenz going to get huge success, teenz trailer is unique and impressive unlike indian2, all audiences turn into teenz

  • @முடியும்முடியும்

    இனி இந்த படம் வெளிவரும் வரை பார்த்திபன் பேசியே கொள்ள போறாரு தயவு செஞ்சு எல்லாரும் படத்தை பாத்துடுங்க ப்ளீஸ்

  • @kavithsutharsan9453
    @kavithsutharsan9453 2 месяца назад +2

    Want to watch teen too before indian 2

  • @nellaivirumpe7126
    @nellaivirumpe7126 3 месяца назад +4

    Always excellent

  • @RoyHyhel
    @RoyHyhel 2 месяца назад +1

    This should be on Spotify.

  • @GaneshPerumal-qt1ly
    @GaneshPerumal-qt1ly 3 месяца назад +4

    OMG!! 100rs idea........❤❤❤

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 3 месяца назад +1

    Yes, why shldnt he release whn other films cones...but which can score well is matters..he didn't worry for loss..Hats off.
    Cameraman delayed to release it..

  • @vasanthakumari-ij5kp
    @vasanthakumari-ij5kp 3 месяца назад +1

    Very soon what has not happen u will get the opportunity parthiban sir God bless u you will be a succesfull director this year u will achive this ❤❤❤❤❤❤❤

  • @manovijayentertainment2722
    @manovijayentertainment2722 2 месяца назад +3

    apdilam ilange marriage life point i cannot agree sir sorry they are many lovable couple out there some even die together in their older ages some even missed their wife or husband even the death happens after 60 your life your point sir dont generalize please.

  • @marychristy5729
    @marychristy5729 3 месяца назад +5

    Family life pati parthiban cholrathu accept pana mudiyathathu... Cinema people ku than ithu chari.. common people ku parthiban cholrathu not good....ipadi ouiru lady yum namaku pidukiravangalodu namju nu oru ulagathai undakutu irukalam nu ninaitha nam naadu entha nilaimaiku pohum....koncham yosinga... Namaku nu oru culture iruku... Ipadi aal maarikute irukanuma??? ..parthiban ela vishyathaiyum inteligent a panravaru. Intha vishyathil youngsters ku thavarana valikatiya irukar...avar life pola elar valkaiyum irukathu.. . Understand pani poruthu povathu than valkai. Pilaingalukum athu than nalathu. Parthiban cholra karuthu avar chintha karutha vituranum.. pl yarum uthai follow panathinga...

    • @aaronthiagarajan
      @aaronthiagarajan 3 месяца назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @bhaskarb3797
    @bhaskarb3797 2 месяца назад +1

    29:45 Right sir..❤

  • @gunasekharana4244
    @gunasekharana4244 2 месяца назад

    Angelin அருமையான interview.
    பார்த்திபனைவிட புதுமையா
    சுவாரஸ்யமாயிருந்தது🎉

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 3 месяца назад +2

    இந்த பதிவு மிகவும் அருமை தம்பி நான் தான் இப்படி பேசுகிறேன் இது தப்பா என்று நினைக்க தோன்றும் நீங்கள் பேசுவதை பார்த்து நிம்மதி நன்றி ss music மற்றும் மகள் உங்களுக்கும் நன்றி மா

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 3 месяца назад +10

    காதல் பற்றி கேட்டா ! குண்டக்க , மண்டக்க. பதில் வருது !!! வடிவேல் காமெடி மாதிரி இருக்கு. ரூம் போட்டு யோசிப்பிங்க போல!

  • @ThePhoenixParody
    @ThePhoenixParody 2 месяца назад +2

    10:15 adhu niruvanangal murugeshaaa😂

    • @suhag4535
      @suhag4535 21 час назад

      It's okay slip of tongue for sister

  • @ThushiMj
    @ThushiMj 2 месяца назад +1

    I wish to meet this human in person ❤

  • @alangunalan2158
    @alangunalan2158 2 месяца назад +1

    Message to editor: Celebrity video va cut panitu, full video focus only on Angelin pls

  • @mr.karthikn326
    @mr.karthikn326 3 месяца назад +6

    Angelin alagiiiiii fans like here😊😊

    • @ananthkhan.s1214
      @ananthkhan.s1214 2 месяца назад

      Dei thakuri p*** ungakukku vera velsiye illa pola like podu nakku podunu

  • @MohanKumarmadras
    @MohanKumarmadras 2 месяца назад

    Partyban sir good speech tahi for my heart.❤...thank u 🎉🎉🎉

  • @boothalingampillai9774
    @boothalingampillai9774 Месяц назад

    One of the best interviews.
    Very good questions and matured humorous answer from a versatile director.
    Good man too!

  • @vigneshkuppusamy5412
    @vigneshkuppusamy5412 2 месяца назад +1

    Many dogs 🐕 still barking about legend 🎉🎉 survived more than 35 years in cinema its not easy ❤❤

  • @Mel-by7re
    @Mel-by7re 2 месяца назад +3

    i think teenz will be way better than indian 2. hope people don't miss it

  • @samaran153
    @samaran153 2 месяца назад

    Angel way of style, talk, expression so attractive

  • @angrygirlcathy
    @angrygirlcathy 3 месяца назад +2

    Sir, Really you are true legend..... Nan ellam evlo neram entha interview um parthathilla.... Just 1 to 2 mints la bore adichurum but unga whole interview um sema sir.... Thank you so much sir

  • @kameshmoorthy2197
    @kameshmoorthy2197 6 дней назад

    Angelin அழகாவும் இருக்காங்க.... அதுக்கும் மேல நேர்காணல்கள் ல விருந்தினர் கிட்ட தன்னோட அறிவு திறனை வெளிப்படுத்த சம்மந்தமே இல்லாத கேள்விகளை கேட்காமல், நேர்த்தியான, பார்வையாளர்கள் மனசுல இருக்க கேள்விகளை கேக்குற ஒரு நல்ல தொகுப்பாளினி ❤

  • @sidharthsiddu4632
    @sidharthsiddu4632 2 месяца назад +1

    25:4825:52

  • @nithiya11
    @nithiya11 3 месяца назад +1

    Anchor’s voice is very good

  • @narmathapriya6339
    @narmathapriya6339 2 месяца назад +1

    I like him.... Very much

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 2 месяца назад +3

    Angelin 🤍

  • @narasimmanr1886
    @narasimmanr1886 2 месяца назад +1

    Semmaya interview pandringa madam

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 3 месяца назад

    parthiban sir yosikura madriye audience Koda irukom, so his prospective is correct, and agree

  • @K00711
    @K00711 3 месяца назад +2

    29:44 ❤️

  • @vimalrajv9178
    @vimalrajv9178 2 месяца назад +1

    Background❤

  • @kannansathana88
    @kannansathana88 2 месяца назад +2

    சார் காதலுக்கு நீ சொல்ற விளக்கம் ரொம்ப கேவலமா இருக்கு உங்களுக்கு மட்டும் தான் இது ஓகே இது பொதும படுத்துறது ரொம்ப கேவலமான விஷயம்

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 2 месяца назад

    She talks very well.smart❤🎉

  • @S.ramalingam
    @S.ramalingam 3 месяца назад +3

    Hi sir,
    Everest um,roller coaster um neenga life oda compare pana koodathu.
    And you r saying 7 years ku aparam break aagum nu,neenga ipadi 100 example kuduthaa,Nala irukavanga 1000 example soluvanga.
    Unga kooda vantha ethanayo directors ipa ila,but how you are surviving bcz of your hardwork or etcccc.athey mathuri than life um,love affection, understanding, forgiveness,etccc irukavanga life succeed agaranga,ilathavanga ?????

  • @HiSarvesh
    @HiSarvesh 3 месяца назад +2

    Was wanting to ask an interview with Parthian sir after seeing Bharathiraja interview. Thanks for this Angeline! You are rocking baby! As always Parthiban Sir, love everything you say! ❤️

  • @aquasridhar6080
    @aquasridhar6080 3 месяца назад +2

    Teenz vetri petru neengal puthu veedu vaanga vaazthukal

  • @mohammedmushabmuflih
    @mohammedmushabmuflih 2 месяца назад

    Best introgation and best quistions 👏👏

  • @ajaykrishnan689
    @ajaykrishnan689 2 месяца назад

    After crazy mohan sir his யதுகை மோனை is interesting... ஒரு நல்ல நகைச்சுவை dialogue writerஅ use பண்ணிக்கலாம்...

  • @GaneshPerumal-qt1ly
    @GaneshPerumal-qt1ly 3 месяца назад +2

    Sir oda oru meeting kidaikuma?? I will make it worth!!!

  • @Muthu_The_Engineer
    @Muthu_The_Engineer 3 месяца назад +1

    Angelin❤

  • @velupriya249
    @velupriya249 2 месяца назад

    Excellent speech sir. I am huge fan of u. Really ur words very beautiful.

  • @ammakanakku551
    @ammakanakku551 3 месяца назад

    நீங்க புத்திசாலி திறமைசாலி.
    இன்றைய பேட்டி ஏனோ
    உங்கள் மீது நெருடலாக இருக்கிறது.

    • @arunirudaya
      @arunirudaya 2 месяца назад

      ஏன்... உங்களுக்கு ஒவ்வாத கருத்து ஏதும் சொல்லிட்டாரா?

  • @selvarobineditz...1619
    @selvarobineditz...1619 Месяц назад +1

    23:37

  • @samraj8720
    @samraj8720 2 месяца назад

    இவ்வளவு திறமை இருக்கு இவ்வளவு விஷயங்களையும் தெரிகிறது ஏன் தொழில்ரிதியாக சாதிக்கலாமே

  • @nilusha3236
    @nilusha3236 2 месяца назад +2

    Cinema la ella interest illa sir. But neenga pesuradha kettutte irukka vaikiringa. Voice karuththu kavidhagal ippdi stop panna mudiyadha skip panna mudiyaadha kavignan neenga...

  • @sunmoonkkp4050
    @sunmoonkkp4050 2 месяца назад

    Valka Valamudan Parthipan Sir❤

  • @சக்திவேல்ராஜ்
    @சக்திவேல்ராஜ் 2 месяца назад

    Great thought...

  • @tamilmusicmyvoice8518
    @tamilmusicmyvoice8518 2 месяца назад

    Me 2 like him....
    எங்கிருந்தாலும் வாழ்க

  • @ponnusamyponnusamy3345
    @ponnusamyponnusamy3345 3 месяца назад +4

    உங்க கடின உழைப்புக்கு கடவுள் வெற்றியை கொடுப்பார் 🎉

  • @isaiagori6244
    @isaiagori6244 2 месяца назад +3

    Inspiring sir for making more creative projects

  • @lakshmananadvocate7781
    @lakshmananadvocate7781 2 месяца назад

    Woww what a person parthipan sir hats off

  • @muhimulti8493
    @muhimulti8493 2 месяца назад +1

    Different types of man

  • @jamesraj5566
    @jamesraj5566 2 месяца назад

    Beautiful question🙋

  • @RakeshOffical-bz8nf
    @RakeshOffical-bz8nf 2 месяца назад

    Great conservation ❤

  • @vasunthrasundram4928
    @vasunthrasundram4928 2 месяца назад +4

    Firstly to speak about your ex wife and have 2 grown up kids with is totally unacceptable as it plans a negative shade on yourself can you imagine how your kids will feel, you were no angel in all this as we all know what really happened 🙏

    • @MrChakra83
      @MrChakra83 2 месяца назад

      True that

    • @MrChakra83
      @MrChakra83 2 месяца назад

      Bloody liar behaves as if he is Proper. Repeat cheater he is

  • @blueheartragavan7585
    @blueheartragavan7585 2 месяца назад

    20..40 minutes vera level

  • @kalanithi1000
    @kalanithi1000 2 месяца назад

    அன்பு தலைவா,
    Single artist with single shot film ,lese do with S.J..Surya,
    Next film 200 percent hit

  • @ranjithdhilip
    @ranjithdhilip День назад

    Angel ❤

  • @RaguLan-w6x
    @RaguLan-w6x 2 месяца назад

    I love parthipan sir🤴🤴🤴

  • @DRASK81
    @DRASK81 2 месяца назад

    His interviews are more interesting than his movies ♥️

  • @umamaheswari9381
    @umamaheswari9381 2 месяца назад

    Excellent speech sir

  • @dsk4551
    @dsk4551 2 месяца назад

    Useful time 👌🏾😍

  • @ragavendiranl2728
    @ragavendiranl2728 2 месяца назад +1

    your all words is poets , your biggest creator but not utilized still now

  • @jamesraj5566
    @jamesraj5566 2 месяца назад +1

    27:38

  • @risingstarsingaming698
    @risingstarsingaming698 2 месяца назад +1

    Parthiban Leo