பார்த்திபன் அப்படி சொன்னதை கேட்டு ஆச்சரியப்பட்டேன் - Music Dir Joshua Sridhar | CWC | Part 6

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 44

  • @Rabonykannan
    @Rabonykannan 15 дней назад +12

    திறமைக்கு வாய்ப்பு என்பது இந்த உலகத்தில் மிகக்குறைவாகவே அமைகிறது... ஜோஷுவா ஸ்ரீதர் ,Harris ஜெயராஜ் , யுவன் , அனிருத் ,இம்மான் போல் பேரும் புகழும் பணமும் அடைந்து இருக்க வேண்டிய ஒரு திறமைசாலி...

    • @suraon6
      @suraon6 14 дней назад

      தனிமனித ஒழுக்கம் இல்லையென்றால் நக்கிட்டு போக வேண்டியதுதான்....
      திறமையை வெச்சு ஒன்னும் புடுங்க முடியாது..
      இங்கு சங்கீதத்தோட இங்கீதம் தான் முக்கியமா தெரிஞ்சுருக்கனும்...

  • @bharukm530
    @bharukm530 12 дней назад +2

    It is something very real ....he is talking from his heart ...he is man without any jealous , no bias ...like flowing water

  • @balamurugand9814
    @balamurugand9814 15 дней назад +3

    காலத்தோடு சேர்ந்து பயணிப்பவர்கள் தான் கரை சேர்கிறார்கள்.... இவர் ரொம்ப வித்தியாசமா இருக்காரு....

  • @buttterflygirl
    @buttterflygirl 14 дней назад +2

    Hope he rectify his mistakes in his side and move forward. Everyone learns over time I wish him all the best. Hope life bring more work for him in the coming days.
    My advice - dont express everything to anyone. Speak what only is necessary. Stay subtle.

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 15 дней назад +6

    அன்புள்ள சித்ரா லட்சுமணன் சார் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் தயவு செய்து
    நடிகர் ஜனகராஜ்
    நடிகர் சரண்ராஜ்
    நடிகர் ராம்கி
    நடிகர் ராஜீவ
    இசைத்தென்றல் வித்யாசாகர்
    கவிஞர் வழங்கிய தேவரின் (சங்கர்) கணேஷ்
    அவர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பு மாறு கேட்டுக்கொள்கின்றோம் தயவு கூர்ந்து இதை ஆவண செய்ய வேண்டி…
    குறிப்பு :
    இவர்களின் பேட்டியை காண வேண்டுவோர் இந்த பகுதியில் வந்து இங்கே தங்கள் பதிவை செய்துவிட வேண்டிக் கொள்கின்றேன்.🙏🙏🙏
    இவன்
    முருகேசன் சரவணன்
    சவுதி அரேபியா

    • @suraon6
      @suraon6 14 дней назад

      ஒன்னும் வேண்டாம் 😂😂😂

    • @murugesansaravanan2050
      @murugesansaravanan2050 14 дней назад +1

      @ சிம்பிள் இவங்கள பேட்டி எடுத்து ஒளிபரப்புனா நீங்க பாக்காதீங்க😜😜😳

  • @Thinagaran-mu2cd
    @Thinagaran-mu2cd 12 дней назад +1

    Joshua sridhar song apadi irukum comeback please

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 11 дней назад +1

    Wow!

  • @user-sg1zx5dq2f
    @user-sg1zx5dq2f 15 дней назад +1

    Kthadal movie songs were really superb... Better then any music directors now... Sir, you should come back sir...

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 15 дней назад +8

    திருந்தி தாய் மதத்துக்கு வந்ததற்கு நன்றி நம் தாய் மாதத்தில் இல்லாதது வேற்எதிலும்
    இல்லை நன்றி வாழ்க வளமுடன்

    • @tns8022
      @tns8022 13 дней назад

      அவரது குறை ஆன்மீக கேள்விக்கு விடை கிடைக்காதது அல்ல அவரது குறை சுயம் மேலிட்டு இருப்பது. அதைத்தான் அவர் அடம் என்று வேறு மாதிரி கூறுகிறார்.

  • @venkatrajjanakiram20
    @venkatrajjanakiram20 14 дней назад +3

    Thanks chithra sir for supporting this Innocent, Great & Talented person. Let us pray God for his Success.

  • @sbst7577
    @sbst7577 12 дней назад +1

    Proper guidance and mentoring illa😢, that’s his destiny.. blessings venum illana kitta vandhu ellam poyidum.. Seriyana blessings illana kadavul/iyarkai kitta dhan kekkanum, Vera vazhi illa

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 15 дней назад

    நல்ல மனிதர்

  • @AnandAnand-g1c
    @AnandAnand-g1c 15 дней назад +7

    பிழைக்க தெரியாத நல்ல மனிதன்

  • @RajeshRavinkkaran
    @RajeshRavinkkaran 15 дней назад +4

    உலகம்
    உள்ளவரை
    மனிதம்
    உள்ளவரை
    இசை ஞானி
    இசைப் பேரரசன்
    இளையராஜாவின்
    இசை கோலோச்சும் 🌿
    ஓம் நமசிவாயம் 👏

  • @உண்மைஉண்மை-ண2ய

    @13:10 true words...... me too same

  • @inout804
    @inout804 15 дней назад +5

    He was missing mentor and guidance when it was needed

  • @arruzaini5633
    @arruzaini5633 13 дней назад

    He suppose ask ARR for career guidance. Pity this guy missed to utilize ARR

  • @balajiiyer142
    @balajiiyer142 14 дней назад +1

    Recording time phone thodamatten appadi enna sir padma pannunrngs in terms of count max not even in double digits edhuku eppadi reel suthureenga

    • @NR-wp9os
      @NR-wp9os 14 дней назад

      என்ன சொல்றீங்க புரியல

  • @lakshmananr5298
    @lakshmananr5298 15 дней назад

    ❤❤❤

  • @picatus
    @picatus 15 дней назад +1

    Confused personality likewise confused interview

  • @suraon6
    @suraon6 14 дней назад +1

    விகடன்ல பேட்டி வந்ததுக்கப்புறம் இந்த சித்ரா ஏன் இவரை பேட்டி எடுக்கறார்...
    Just boring.... அங்கே என்ன பேசுனாரோ அச்சு பிசகாம பேசி வெச்சுருக்காரு....சின்ன குழந்தைகள் Rhymes பாடுற மாதிரி 😢. waste of time....😢

  • @kavi-vc6gi
    @kavi-vc6gi 15 дней назад

    Sir நேற்று தான் 90s Nayandara ஆவரம்பூ நடிகை நந்தினி அக்கா நடிகை அருணா interview பார்த்தேன் நந்தினி வெளிநாட்டில் இருப்பதாக கூறினார் அவர் இந்தியா வரும் போது அருணா மேம் ஆவரம்பூ நந்தினி இருவர் பேட்டியை போடவும் இப்போது ம் சேனல்களில் ஆவரம்பூ போட்டால் நந்தினி க்காகவே பார்ப்பேன்

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 15 дней назад +3

    Sasthiram mmbuchi😂

    • @suraon6
      @suraon6 14 дней назад

      ஏண்டா பாவாடை, தூக்கி காமிச்சியா?😂
      அனுபவிச்சியா?😂
      Funda உனக்கு பாவாடை கட்டிக்கிட்டே திரியனும்.....அதானே😂

    • @sbst7577
      @sbst7577 12 дней назад

      Paavam avuru, edha thinna pitham theliyum nu irundhurakaru

  • @aruloli5610
    @aruloli5610 15 дней назад +3

    Innum mudiyala ya😢

  • @sivabarathi6660
    @sivabarathi6660 11 дней назад

    குழப்பமான மனம்

  • @inout804
    @inout804 15 дней назад +3

    Mudingappa 😂

    • @picatus
      @picatus 15 дней назад

      😅😅😅😅😅

  • @Luranannavinam9130
    @Luranannavinam9130 14 дней назад +1

    He is still having confused thought process and articulating words at this 50 years of age. He had a worst childhood trauma by his parents. Blabbering about jothidam. Still pity😢