Iyaiya Naan Vanthen - ஐயையா நான் வந்தேன் தேவ ஐயையா நான் வந்தேன் தேவ ஆட்டுக்குட்டி வந்தேன் துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர் தயை செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை தேவாட்டுக்குட்டி வந்தேன் உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய் ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன் தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும் தேவாட்டுக்குட்டி வந்தேன் எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம் எத்தனை எத்தனையோ இவை திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் தேவாட்டுக்குட்டி வந்தேன் ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித் தென்னை அரவணையும் மனம் தேற்றிக் கொண்டேன் உந்தம் வாக்குத்தங்களால் தேவாட்டுக்குட்டி வந்தேன் மட்டற்ற உம் அன்பினாலே தடை எதும் மாறி அகன்றதுவே இனி திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும் தேவாட்டுக்குட்டி வந்தேன். Iyaiya naan vanthen Lyrics in English aiyaiyaa naan vanthaen thaeva aattukkutti vanthaen thuyyan neer sori paavi enakkaaych sinthith thushdan enai alaiththeer thayai seyvom ente ithai allaathu pokkillai thaevaattukkutti vanthaen ullak karaikalil ontenum thaanaay olinthaal varuvaen entu nillaen thel um uthiram karai yaavum theerththidum thaevaattukkutti vanthaen ennnam veliyae poraattangal utpayam eththanai eththanaiyo ivai thinnnam akatti eliyanai ratchiyum thaevaattukkutti vanthaen aettukkonndu mannip peenthu suththikarith thennai aravannaiyum manam thaettik konntaen untham vaakkuththangalaal thaevaattukkutti vanthaen mattatta um anpinaalae thatai ethum maari akantathuvae ini thittamae untham utaimai yaan ententum thaevaattukkutti vanthaen. PowerPoint Presentation Slides for the song Iyaiya naan vanthen by clicking the fullscreen button in the Top left Song Lyrics in Tamil & English ஐயையா நான் வந்தேன் தேவ aiyaiyaa naan vanthaen thaeva ஆட்டுக்குட்டி வந்தேன் aattukkutti vanthaen துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித் thuyyan neer sori paavi enakkaaych sinthith துஷ்டன் எனை அழைத்தீர் தயை thushdan enai alaiththeer thayai செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை seyvom ente ithai allaathu pokkillai
ஒரு. இனிமையான இளையபருவத்தில் நாற்ப்பதுஆண்டுகளூக்கு முன்பு உணவு விடுதியிவ் நான் இந்த பாடலை பாடி உணவு உண்போம். மலரும் ஆண்டவரின் அன்பு. நன்றி ஐயா பாடலை தந்ததற்க்கு
கண்களில் கண்ணீர் நிறைந்து நிற்கிறது... கண்களை மூடி கொண்டேன்.. ஆனாலும் மீறுது ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது விடுமுறை நாட்களில் சன்டே கிளாஸ் என்று இயேசுவின் அன்பை பற்றி சொல்லி தருவார்கள் அப்போது இந்த பாடல் பாடிய நாபகம் இருகிறது😭
அருமையான பாடல் அருமையான வரிகள் என்றும் எங்கள் வழியில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே எங்களின் கண்ணோக்கி பாரும் ஆண்டவரே உங்களை நம்பி நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் ஆமென்
இயேசு அப்பா அண்ணன் யா மேல பாசம்மா அன்பா உயிர இருக்கானும் யா அன்பா புரிச்சிகினும் என்னை தேடி வரனும் அண்ணன் தினமும் போன் பன்னி போசனும் அண்ணன் உயிருந்து விட்டுக்கு வரனும் பழைய படி யா கூட நல்ல போசுனும் போன் பன்னி போசனும் யா மேல கோவம் பட கூடாது அறிவு என் அன்பா தேடி வரனும் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா எனக்கு போன் பன்னனும் இப்போ
After 40 years back i listen this song. One of my classmate sang this song..i also remember that guys is belongs to another religion. 🎉that is goldrn days never come again..
If you would have not come delivered me through your precious blood .of my sin and curse . Totally I would have perished my body soul and spirit thank you my precious daddy.
நான் 20வருடத்துக்கு முன் ரசித்த பாடல் மீண்டும் பின்னுக்கு சென்றுவிட்டேன் thankyou jesus
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
17/1/2024/
இப்பாடலை கேட் கும் போதெல்லாம் என் கண்களில் என்னை அறியாமலே நீர் பெருகும்.
😢🙏👍
Yes 😢
உமது மந்தையில் நானும் ஒரு ஆடு என்னைக் காத்தருளும் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா🙏🙏🙏❤️💛💜🌹🌹🌹
👌👍
சிறு வயதில் கேட்ட பாடல். மீண்டும் கேட்கும் தருணம் .மிக இனிமையான பாடல்
Same to you nalla erukku song
😢🎉😮❤
” cz 4f@@monstermanicvf2513
Yes yes
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்.. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்
௮௫மையான பாடல் இயேசப்பா கிட்டேயே கொண்டு வந்து விட்டது. ஆமேன் ஆமேன் 🙏🙏🙏
பலமுறை கேட்டு விட்டேன்...மிகவும் அருமையான ஆசீர்வாதமான பாடல்....
It
நான் என் சிறிய வயதில் இந்த பாடலை மிகவும் நேசித்து பாடிய பாடல். நான் ஒரு 48 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டேன். அருமையான குறள்வளம். God bless you bro.
✝
super song,I w'd like o much.amen,alleluya.
A soul soothing song.
Who’s the singer?
Super
என் சிறு வயதில் சபையில் பாடியது ஞாபகம் வந்தது. நான் தபேலா அடிப்பவரை ரசித்து பார்ப்பேன்.
என் மனம் உருகி கேட்ட பாடல்
மிக அருமையான பாடலைத் தந்த உங்களுக்கு உளம் கனிந்த நன்றிகள்
ruclips.net/video/L4WbvSw0940/видео.html
☝️இரண்டு வயது குழந்தை 23 ம் சங்கீதம் 📖 முழுவதுமாக மனப்பாடமாக சொல்கிறது.☝️ See the above video
@@jonathanlerma2159அருமை யான பாடல் மனதிற்கு சுகமாக இருக்கு தன் கவலைகளை மறக்க சேய்து நன்றி
அருமை..மனதிற்கு அமைதியும் மகிழ்ச்சியும் தரும் பாடல்
Amen
Iyaiya Naan Vanthen - ஐயையா நான் வந்தேன் தேவ
ஐயையா நான் வந்தேன் தேவ
ஆட்டுக்குட்டி வந்தேன்
துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் தயை
செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை
தேவாட்டுக்குட்டி வந்தேன்
உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன்
தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ இவை
திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்
தென்னை அரவணையும் மனம்
தேற்றிக் கொண்டேன் உந்தம் வாக்குத்தங்களால்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
மட்டற்ற உம் அன்பினாலே தடை எதும்
மாறி அகன்றதுவே இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்.
Iyaiya naan vanthen Lyrics in English
aiyaiyaa naan vanthaen thaeva
aattukkutti vanthaen
thuyyan neer sori paavi enakkaaych sinthith
thushdan enai alaiththeer thayai
seyvom ente ithai allaathu pokkillai
thaevaattukkutti vanthaen
ullak karaikalil ontenum thaanaay
olinthaal varuvaen entu nillaen
thel um uthiram karai yaavum theerththidum
thaevaattukkutti vanthaen
ennnam veliyae poraattangal utpayam
eththanai eththanaiyo ivai
thinnnam akatti eliyanai ratchiyum
thaevaattukkutti vanthaen
aettukkonndu mannip peenthu suththikarith
thennai aravannaiyum manam
thaettik konntaen untham vaakkuththangalaal
thaevaattukkutti vanthaen
mattatta um anpinaalae thatai ethum
maari akantathuvae ini
thittamae untham utaimai yaan ententum
thaevaattukkutti vanthaen.
PowerPoint Presentation Slides for the song Iyaiya naan vanthen
by clicking the fullscreen button in the Top left
Song Lyrics in Tamil & English
ஐயையா நான் வந்தேன் தேவ
aiyaiyaa naan vanthaen thaeva
ஆட்டுக்குட்டி வந்தேன்
aattukkutti vanthaen
துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
thuyyan neer sori paavi enakkaaych sinthith
துஷ்டன் எனை அழைத்தீர் தயை
thushdan enai alaiththeer thayai
செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை
seyvom ente ithai allaathu pokkillai
ரொம்ப தேங்க்ஸ்... பாடல் வரிகள்
I was lonly and went to church i heard this song for 1st time after hearing this song my lifr has changed praise JESUS
ஒரு. இனிமையான இளையபருவத்தில் நாற்ப்பதுஆண்டுகளூக்கு முன்பு உணவு விடுதியிவ் நான் இந்த பாடலை பாடி உணவு உண்போம். மலரும் ஆண்டவரின் அன்பு. நன்றி ஐயா பாடலை தந்ததற்க்கு
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மிகவும் சிறப்பான பாடியிருக்கின்றீர்கள🙏🙏🙏🙏 இந்த பாடலை பாடிய உங்களை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக 🙏
கண்களில் கண்ணீர் நிறைந்து நிற்கிறது... கண்களை மூடி கொண்டேன்.. ஆனாலும் மீறுது ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது விடுமுறை நாட்களில் சன்டே கிளாஸ் என்று இயேசுவின் அன்பை பற்றி சொல்லி தருவார்கள் அப்போது இந்த பாடல் பாடிய நாபகம் இருகிறது😭
அருமையான பாடல் அருமையான வரிகள் என்றும் எங்கள் வழியில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே எங்களின் கண்ணோக்கி பாரும் ஆண்டவரே உங்களை நம்பி நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் ஆமென்
உள்ளத்தை உருக்கும் பாடல்
வார்த்தைகள் அருமையாக வும்குரல்இனிமையாகநல்லாஇருக்குது
இயேசு அப்பா அண்ணன் யா மேல பாசம்மா அன்பா உயிர இருக்கானும் யா அன்பா புரிச்சிகினும் என்னை தேடி வரனும் அண்ணன் தினமும் போன் பன்னி போசனும் அண்ணன் உயிருந்து விட்டுக்கு வரனும் பழைய படி யா கூட நல்ல போசுனும் போன் பன்னி போசனும் யா மேல கோவம் பட கூடாது அறிவு என் அன்பா தேடி வரனும் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா எனக்கு போன் பன்னனும் இப்போ
அன்பு தாத்தா ஆச்சியை நினைவூட்டும் ,இறையன்பு பாடல் ❤️
✝
Sthothiram praise the lord
❤my favourite song and may God bless all
இயேசுவே நன்றி ...
👩👩👧👦😱🙏
எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி ஐயா
இதயத்தில் தென்றளாய் தெவிட்டாத கானங்கள்
அருமை
After 40 years back i listen this song. One of my classmate sang this song..i also remember that guys is belongs to another religion. 🎉that is goldrn days never come again..
During our childhood , from a distant CSI church, whenever we heard this song, we too sang along.
A wonderful rendition.
அருமையான Song. அழகாக பாடினீங்க ஆண்டவரின் அருள் நிறைவாக உங்களுக்கு கிடைக்கும் Bro thank you
Old is gold.child wood remebrance.
அருமையான பாடல் வரிகள்
I learnt all this keerthanai song from my amama. Thank you amama.
காலம் கடந்த பாடல்
Very good song 🌼🌺
Thankyou Jesus 🙏
Praise the lord 🏵️
I love this song
❤நன்றி ஆண்டவர்
If you would have not come delivered me through your precious blood .of my sin and curse . Totally I would have perished my body soul and spirit thank you my precious daddy.
my favt song🎉🎉🎉🎉🎉🎉i like jesus
Amen amen amen
Hallelujah Hallelujah amen thanksfully jesus name amen power full jesus name amen
Beautiful song!! I love you Jesus ❤❤❤🌹🌹 thank youuu❤❤❤❤
God bless you
என் மனசோர்வை ஆலயமுற்றங்களில்வாசம்பன்னயமுடியாத நிலையில் கர்த்தரின் ஆசிர்வாதம் பறந்து காக்கும்பட்சியாய் ஆசீர்வதிக்கட்டும்.
பரம பிதாவே..
Beautiful song glory to God 🎉
Praise the lord🌼
Thankyou Jesus🙏
Super song🎉
praise the lord super song thank you
The song sungvery excellentby the singer
Nice song, thanks God
Thankyou Jesus
It gives an emotional and sensational feeling and experience.
A soul soothing song -. Beautifully sung. Praise God
Thank you Jesus.
👌👌👌👌👌👌👌
My favorite song
Enakku rompa piditha padal s.mari.carpentar
Manam nirambiya aasirvatham.kartharukku mahimai undavadaga.amen
Amen amen
Ennai kavarntha pattu Thanks Jesus
Thankyou Jesus 🙏🙏🙏🙏🙏
Praise the Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤
Heart touching ❤️ song.Praise the Lord Jesus Christ.
Glory to god
I like song ✋👋 🐐 super fly 🙏☦️🕊️🙏
Old is gold
No words to subscribe God's grace and your actions 💗💗💗💗
I feel excitingly as though my sins are wiped out.
Praise the Lord Jesus Christ🙏🙏🙏.
ruclips.net/video/L4WbvSw0940/видео.html
☝️இரண்டு வயது குழந்தை 23 ம் சங்கீதம் 📖 முழுவதுமாக மனப்பாடமாக சொல்கிறது. See the above video
❤️❤️ Jesus .. love u daddy ❤️
Sago who has sung this beautiful song
உலகின் சிறந்த திகட்டாத பாடல்.
Amen ☦️☦️☦️
மிக இனிமையான பாடல்
பாடல் அருமை சகோதர பக்கிதி 🙏
Nice song
Beautiful song
@@stevenaylor5471 Flora variy nice
ஆமென்
My favorite songs Jesus ❤️ jesus
மிகவும் பிடித்த பாடல்
Thank you for sharing this song , god will bless
அருமையான வேத பாடல்
Super song my heart touched 😇❣️❣️
Praise the Lord Amen AMEN amen appa
அருமையான பதிவு நன்றி ஐயா
It gives me high spiritual sensation whenever I hear this song.
Amen JESUS CHRIST...
Despite being heard again and again even more quickly, it continues more and more motivational.
Amen Praise the Lord
Thank you Jesus amen 👑⛪👨👩👦👦🙏💪✝️😊❤️
Super
Adorable Hymn&very Spritual
.
Good nice voice god bless you
One of my best song.. 🙏🙏🙏🙏🙏
இதை அல்லாதுப் போக்கில்லை!
Sugam thanthu uthaviya kadavaluku nandri
அருமை
Amen.jesus.aiya
ஆமென்
Thank you Jesus Amen
I like so much this song
🙏 very nice songs
Very very sweet and nice song
Amen Hallelujah 🔥🙏🏻💛📖✝️🕊️👑💛👏🏻☝🏻🛐😇✨🙌🏻🔥
Super voice
Very exciting song
Super 🎉❤❤❤
100Love❤❤❤❤❤❤❤🎉😢