பாதம் ஒன்றே வேண்டும் - Patham Ontrae Venum | Tamil Christian Keerthanai Songs | Tamil Christian Song
HTML-код
- Опубликовано: 27 янв 2025
- Patham Ondre Vendum - பாதம் ஒன்றே வேண்டும்
Patham Ondre Vendum
பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன்
1. நாதனே துங்க மெய் - வேதனே பொங்குநற்
காதலுடன் துய்ய - தூதர் தொழுஞ் செய்ய - பாதம்
2. சீறும் புயலினால் - வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல் - நீர்மேல் நடந்த உன் - பாதம்
3. வீசும் கமல் கொண்ட வாசனைத் தைலத்தை
ஆசையுடன் - மரி - பூசிப் பணிந்த பொற் - பாதம்
4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் - தூக்கி நடந்த நற் - பாதம்
5. நானிலத்தோர் உயர் வான் நிலத் தேற வல்
ஆணி துளைத்திடத் - தானே கொடுத்த உன் - பாதம்
6. பாதம் அடைந்தவர்க் - காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு - நாதனே என்றும் உன் - பாதம்
Patham Ondre Vendum - பாதம் ஒன்றே வேண்டும் Lyrics in English
Patham Ondre Vendum
paatham onte vaenndum - inthap
paaril enakku mattethum vaenndaam - un
1. naathanae thunga mey - vaethanae pongunar
kaathaludan thuyya - thoothar tholunj seyya - paatham
2. seerum puyalinaal - vaarithi pongidap
paaril nadanthaarpol - neermael nadantha un - paatham
3. veesum kamal konnda vaasanaith thailaththai
aasaiyudan - mari - poosip pannintha por - paatham
4. pokkidamatta em aakkinai yaavaiyum
neekkidavae maran - thookki nadantha nar - paatham
5. naanilaththor uyar vaan nilath thaera val
aanni thulaiththidath - thaanae koduththa un - paatham
6. paatham atainthavark - kaatharavaayp pira
saatham arul yaesu - naathanae entum un - paatham
Wonderful song .praising our Lords mighty words.so amazing.citra amma without accepting christ as your Lord and saviour .all waste
Devilwill take u to hell.love jesus in ur heart and live for him.lord touch her.
🙏
Did you pray for her. If you did, then God has a better plan for her. Keep praying. God bless.
Amen Amen Amen
கர்த்தர் பெரியவர்.
இயேசுவின் நாமத்தினாலே
என் குடும்பத்தைக்கட்டி வைத்த சாத்தான்கிரியைகளை கட்டிப்
போடுகிறேன்.
ஆமென் ஆமென்
Amen Amen 🙏 🙏 🙏
❤
அருமையான பாடல்
My Favorite songs ❤️
பாதம் ஒன்றே வேண்டும் .. இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உம்
1. நாதனே, துங்க மெய் - வேதனே, பொங்குநற்
காதலுடன் துய்ய - தூதர் தொழுஞ்செய்யும்
2. சீறும் புயலினால் - வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல் - நீர்மேல் நடந்த - உம்
3. வீசும் கமழ் கொண்ட - வாசனைத் தைலத்தை
ஆசையுடன் - மரி - பூசிப் பணிந்த - பொற்
4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் - தூக்கி நடந்த - நற்
5. நானிலத்தோர் உயர் - வான் நிலத் தேற - வல்
ஆணி துளைத்திடத் - தானே கொடுத்த - உம்
6. பாதம் அடைந்தவர்க் - காதவராய் பிர
சாதம் அருள் யேசு - நாதனே, என்றும் - உன்
மனதை உருக்கும் பாடல்
My favorite song super 🙏🙏
Wonderful Song . Excellent Voice Super Super Bands 🎹.. Great Jobs... May GOD bless you And Your's Teams
✝
Wonderful song praising our lords mighty
Wonderful wonderful wonderful
good song
Good song Jesus song😊😊
Eppadl en uir thudippu easu en raja
Appa plz appa ongala than nambi eruken en kasdam kavalai yellam maranum appa ammu en kuda pasama pesanum appa help panunga ammu kitta pesunga en kasdam yellam maranum appa plz😭😭
Jesus kandippa un kooda iruparu help pannuvaru ammu un kitta pesuvaru da thangam
ஆமென்
Amen 🙏
this song writer originally is K.S.Jeremiah
அற்புதமான பாடல்....
Nice song !!!
🙏
ஆஹா அருமை உம் பாதம் மட்டும் போதுமையா
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen
Sema somg Amen appa
✝
Yesuvin paatham ondrea nilaiyanathu
Aman ✝️🙏 super song ✝️🛐🙏
Praise the Lord Amen amen amen Appa
✝
What a music feeling semma song. keattukittaye irukkalam sis. heama John voice such a peaceful
Nice song
My favorite song super nice song akka😇😇😇
Ameen 🙏🙏💖 hallelujah 🙏 and Amen 🙏🙏💖 hallelujah 🙏 🙏💖
Super song
Very hopeful song
Best song
Christian song. Thanijebaththil paadavum.
Jesus coming soon☦️
Really great. Thank you jesus.
Kanil kaneer varavaikka koodiya, paravasa paadal,
Wow beautiful 😍 song forever 😍
🙏
Nan sila madiel padiappattu py DR.GOPU
This song content is more precious. Lord Jesus we love you and praise you. Amen.
அருமையான பாடல் ✝️🛐✝️🎧🎼🎶🎼🎧
Amazing and Gracious song
Very nice
My fav song.... Melted..🙏
Heart soothing
amazing voice and awesome meaningful song super akka😇😇😇
I love this song.... praise the lord Jesus.....
Amen
Unga songs all super. ....voice very nice. .....
Nantri
this is the right version
there is another totally different version... thats not original
❤❤❤❤
It is very good
Praise the Lord 🌹
I love this song
Wonderful voice sister
Superb 😊
Vera level voice God bless you sister
Nice voice with great lines♥️
Heavenly song.i want to be with you.
❤️glad ❤️
Easu thiruvadippattu eniyak kural
Nice
Yanoda uayare song ❤️🫂🤝❤️🙏
பாடலாசிரியர், பாடியவர்,, இசை அமைத்தவர் பெயர்களை வெளியிடாமல் பதிவிடுவது நியாயம் அல்ல!
தங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் பெயர்களை கண்டிப்பாக சேர்க்கிறோம்... தெரியாத காரணத்தினால் தான் வெளியிடவில்லை
My favorite song super 🙏🙏
Super song
Nice song