இது என்ன மாயமோ தெரியல...... நாம் பான் கார்டு எடுக்கும் போதே அவர்கள் ஆதார் காரடை வாங்கிக் கொள்கிறார்கள்.அப்படி இருக்கும் பொழுது எப்படி பான் கார்டையும் ஆதார் கார்டையும் இணைக்க சொல்கிறார்கள் என்று தான் புரியவில்லை...... என்ன பொழப்புடா சாமி இது.....
இப்பவே ஏகப்பட்ட பணம் காணாம போகுது.இதை தடுக்க எந்த வழியும் இல்லை.இதற்கு உங்களிடம் எந்த பொறுப்பும் இல்லை.பண பாதுகாப்புக்கு எந்த கேரண்டியும் இல்லை.மக்கள் மிகவும் பாவம்.
நான் பேங்க்ல ஆதார் நகல் பேன் கார்டு நகல் எல்லாம் கொடுத்துட்டேன் ..ரெண்டையும் என் வங்கி கணக்குல அப்டேட் பன்னியாச்சுனா- என் வங்கி கணக்க ஓபன் பன்னாலே ரெண்டும் வரும்ல ..அப்புறம் என்னா வெண்ணெய்ங்களா நாங்க வேற ஜோடி சேக்குறது..
@@subramanianv3008 adhu avarukum theriyuthu... avar kelvi adhan en band records layeh ungaluku ella info kedaikuthae then en thaniya enna aadhar link panna solringa nu kekuraru.. adhan porumaiya keta explain panren nu sonnnen
கூடிய விரைவில் சொந்த நாட்டிலயே அகதிகளாக வாழ தயாராக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். யாருயா கேட்டா ஆதார் பான் கார்டு. நீங்க வாங்குன்னா வாங்கனும் கட்டுன்னா கட்டனும். இது மக்களுக்கான அரசாங்க மாக இது.
Government money ah correct ah spend pannanuna ipdi pannathu mudium. ellorukum bank account open Panna sollunmbothu difficult ah tha erunthuchu but athanala benefits direct subsidi inu niraya plus than
@@usahappyvideos i will try to link the 2 cards at last 6 months, but still it will not linked, how many times ? It said your name was mismatched, but my side everything is fine.
மத்திய - மாநில அரசு இதில் உடனே தலையிட்டு 💯 ரூபாயோ அல்லது அபராதம் இல்லாமலோ குறுப்பிட்ட நாட்கள் மீண்டும் கொடுத்து ஏழை எளிய மக்களுக்கு உண்மையாக உதவ வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏
சரி இது இருக்கட்டும்.... வங்கியில் எப்படி ஒருவரின் தனி மனித தகவல்கள் மோசடி கும்பலுக்கு தெரிகிறது.... யார் தகவலை விக்கிறார்கள், அவர்கள் மீது அரசு நடைவெடிக்கை எடுக்காதா??? அவர்கள் மீது அபராதம் விதிக்காதா?????
இதுக்குப் பெயர்தான் டிஜிட்டல் இந்தியா... டிஜிட்டல் என்ற பெயரில் வங்கி திருட்டை ஊக்குவித்து.. மக்களுக்கு நாமம் போடுவது... அட இது பரவாயில்லை சில பக்கம் வங்கியே திருடுது 😡😡😡
இந்த செய்தியை ஒளிபரப்ப தந்தி டிவிக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள்... வங்கி நிர்வாகம் கொடுத்ததா இல்லை மத்திய அரசு கொடுத்தா... உனக்கு என்னடா திடீர்னு இவ்வளவு அக்கற....
Aadhaar, PAN card குடுத்து தான் bank account open பண்ணுறோம். ஏகப்பட்ட charges, debit card charges, sms charges, minimum balance இப்படி நிறைய வழியில் காசு பிடிகிறாங்க. இதையும் Bank செய்து ஒரு rs. 50 charge பண்ணிட்டு போகலாம். மக்கள் கிட்டை காசு பிடிங்க இதுவும் ஒரு பயமுறுத்தலே.
ஏற்கனவே மினிமம் பேலன்ஸ் என்று சொல்லி போட்ட பணத்தையும் எடுத்து விட்டார்கள்...இனி பான் கார்டையும் நீங்களே வைத்து கொள்ளுங்கள். வருமானம் இல்லாதவர்களுக்கு பான், ஆதார் அட்டை இனி எதற்கு?
😢😢 அது இல்லனா பேங் அக்கவ்ன் ஒர்க் ஆகாது.. வரி அதிமாக கட்ட வேண்டும்.. எந்த அரசு சார்ந்த பரிட்சை சலுகைகள் கிடையாது... மற்றும் எதிர்காலத்தில் சொத்துக்காள் பெயர் மாற்றம் செய்ய முடியாது.. பின் விளைவுகள் ஏற்படும்.. ஒரு தடவை தடை செய்ய பட்ட கார்ட் மீண்டும் பழைய நிலைக்கு வர வைப்பது அவ்வளவு எளிதாக இல்ல...

Previously, the last date for linking PAN- Aadhaar was 31st March 2022, which has been extended upto 30th June 2022 with a fee of Rs. 500/-. This was again extended till 31st March 2023 with an increased fee of Rs. 1,000/-

இந்த அளவுக்கு இந்த அளவுக்கு தெளிவா இருக்குற கவர்மென்ட் ஆதார் கார்டு எடுக்குறதுக்கு முன்னாடி பான் கார்டு எடுத்து இருக்காங்கல்ல அப்பா ஆதார் கார்டு அதுக்கப்புறம் எடுத்தது தானே அப்ப ஆதார் கார்டு நம்பர் எனக்கு கேட்க வேண்டியதுதானே? புதுசு புதுசா கொண்டு வந்து எங்க உயிர் எடுத்துட்டு இருக்காங்க சாவடிக்கிறானுங்க.. செத்து ஒழிச்சிடுங்க டா எவனுமே உயிரோட இருக்க தேவ இல்ல... எல்லாரும் சேர்த்து வைத்ததற்கு அப்புறம் யார் கிட்ட பேன் கார்டு ஆதார் கார்டு இல்லாத ரூல்ஸ் ரெகுலேஷன் போடுறாங்க பார்ப்போம்.. ஆமாவா அஞ்சுக்கும் பத்துக்கும் நாக்கை தள்ளி நிக்குற இவங்க ₹1000. காட்டணுமா .... ஒரு ஃபாரின் எடுத்துக்கோங்க எது எடுத்தாலும் இலவசம் தான் இந்த தமிழ்நாட்டுல மட்டும்தான் எல்லாத்துக்கும் காசு கக்கூஸ் போறது கூட காசு 🤦🏼♀️🤦🏼♀️ இது பேரு ஜனநாயக நாடு மக்களாட்சி 🗣️
😢😢 அது இல்லனா பேங் அக்கவ்ன் ஒர்க் ஆகாது.. (50,000 மேல் எடுக்க முடியாது) வரி அதிமாக கட்ட வேண்டும்.. எந்த அரசு சார்ந்த பரிட்சை சலுகைகள் கிடையாது... மற்றும் எதிர்காலத்தில் சொத்துக்காள் பெயர் மாற்றம் செய்ய முடியாது.. பின் விளைவுகள் ஏற்படும்.. ஒரு தடவை தடை செய்ய பட்ட கார்ட் மீண்டும் பழைய நிலைக்கு வர வைப்பது அவ்வளவு எளிதாக இல்ல... இது அனைத்தும் வருமான வரித்துறை சட்டபடி கூறப்படுவது..
En 3 yrs.. link pannunga link pannunga nu kaala vilatha koraiya kenjinangalae.. appo free thana.. appo en pannala.. appo nalla kandukama vittutu ippo fine potan sonna epdi ranga idhulam nyayam ma

🤦♂ சகோ அதை தினமும் சொல்மாட்டார்கள்.. அதை ஊடகங்கள் வாயிலாக வருமான வரித்துறை கூறியுள்ளது.. நாளிதழ் செய்திகளில் பெரும்பாலும் கூறி உள்ளார்கள்.. ஆதார் பான் இணைப்பு பூத் வாரியாக நடந்து முடிந்து விட்டது.. ஆதார் பான் கார்டு இணைப்பு போலி மற்றும் இறந்தவர்களின் பான் கார்டுடை கண்டு பிடிக்க உதவும்.. நாம் இங்கு இருந்து கொண்டு ஏன் இப்படி இருக்கலாம் இதை ஏன் செய்தார்கள் என்று கூறுவது இயல்பு தவறு இல்லை.. ஆனால் ஆங்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து பல உயர் அதிகாரிகள் சேர்ந்து பல தரப்பினரும் வாதம் செய்த பின் தான் இந்த பான் கார்டு இணைப்பு உறுதி செய்ய பட்டது.. இதன் மூலம் போலி ஆட்களை அடையாளம் கண்டு பிடிக்க முடியும்..
😢😢 அது இல்லனா பேங் அக்கவ்ன் ஒர்க் ஆகாது.. வரி அதிமாக கட்ட வேண்டும்.. எந்த அரசு சார்ந்த பரிட்சை சலுகைகள் கிடையாது... மற்றும் எதிர்காலத்தில் சொத்துக்காள் பெயர் மாற்றம் செய்ய முடியாது.. பின் விளைவுகள் ஏற்படும்.. ஒரு தடவை தடை செய்ய பட்ட கார்ட் மீண்டும் பழைய நிலைக்கு வர வைப்பது அவ்வளவு எளிதாக இல்ல...
I'm unemployed, begging for food everyday, single mother with baby... I can run my house for 1 week in 1000 rs... If I give the 1000 rs myself and my baby have to be in hungry stomach... Is this the situation wat a government wants to see their citizen... If government really want their citizens to link their adhar and pan make it for free of cost... 1000 rs is not that small amount... There are people struggling for 10 RS per day for water 1/2 litre water bottle
As per the TRAI, if the user pays the money to watch then the ad doesn't disburse, but why am I seeing a Freedom App advertisement? This is not fair because I am a RUclips Prime customer. If you say that you pay the money for RUclips and not for us, then I'll remove my subscription for this channel.
நான் சம்பாதிக்கிற ஒவ்வொரு ரூபாயையும் சாதாரண மன் உண்டியல்ல போட்டு வச்சாலே அப்படியே இருக்கும் அதுக்கு எதுக்குடா நான் வரி கட்டணும் வாங்குற ஒவ்வொரு பொருளுக்கும் எம்ஆர்பி வரி உட்பட கூலி வேலை செஞ்சி சம்பாதிச்ச காசு கூட உங்களுக்கு வரி கட்டனுமா😢😢😢😢
அரசே கருணை காட்டுங்கள் அதிகாரத்தை வாரியவர் மேல் திணித்து ரத்தம் குடிக்க,,,1000என்பதை 10, or100 என்று பெற்று உங்கள் சேவை யை செயுங்கள்,, அது எப்படி உங்கள் சேவை வித்தியாசப்படுகிறது மாதா மாதம்
என்ன கவர்மெண்ட் க்கு காசு பத்தலையா மா எவ்வளவுதான் மக்கள் கிட்ட இருந்து மட்டுமே புடுங்கி தின்னி நீங்க இந்த பேனா ஆதாரமாக ப்ரீயா குடுக்கலாம் இல்ல அதுக்கு உங்களுக்கு துப்பு கிடையாதா
இல்ல இப்ப இணைத்தாலும் 1000 கட்ட வேண்டும்.. ஏப்ரல் முதல் 10,000 கட்ட வேண்டும்.. 😢😢 அது இல்லனா பேங் அக்கவ்ன் ஒர்க் ஆகாது.. வரி அதிமாக கட்ட வேண்டும்.. எந்த அரசு சார்ந்த பரிட்சை சலுகைகள் கிடையாது... மற்றும் எதிர்காலத்தில் சொத்துக்காள் பெயர் மாற்றம் செய்ய முடியாது.. பின் விளைவுகள் ஏற்படும்.. ஒரு தடவை தடை செய்ய பட்ட கார்ட் மீண்டும் பழைய நிலைக்கு வர வைப்பது அவ்வளவு எளிதாக இல்ல...
Unable to send message.. Premium message cost aguthu aduvum pogala da dei enda makkala saagadikareenga, vikkara velavasikku idhu thevaya da pannigala!!!
Saamy neenga aadhar koduthu than pan vangiruntha adhu already link agirukum.. apdi agiruka nu confirm panna.. income tax site la poitu link aadhar nu oru option irukum adhula check pannikonga.. Next idhu onnu nethu sollli innaikku fine podala.. last 2 yrs sa link pannunga link pannnunga nu sollitu irukanga... appo link panniruntha zero cost than.. osila panna sollum pothu en indha samaniya makkal pannala.. solratha oru naalum kekurathu illa.. ippo kuthuthu kodaiyuthuna epdi... 😂 manasatchi ya thotu sollu bro.. 2 yrs pathu paisa selavu illama link pannunga nu avanga kaala vilatha koraiya kekuranga.. en pannala appo indha samaniya makkal.. idhanaikkum just 1 min than agum... adhuku kuda panna somberi pantangala.. let them suffer then.. Neenga ippo than aadhar koduthu pan vangirukinga na.. adhu already link agirum edhukum neenga income tax site la poi check pannikonga bro
😢😢 அது இல்லனா பேங் அக்கவ்ன் ஒர்க் ஆகாது.. (50,000 மேல் எடுக்க முடியாது) வரி அதிமாக கட்ட வேண்டும்.. எந்த அரசு சார்ந்த பரிட்சை சலுகைகள் கிடையாது... மற்றும் எதிர்காலத்தில் சொத்துக்காள் பெயர் மாற்றம் செய்ய முடியாது.. பின் விளைவுகள் ஏற்படும்.. ஒரு தடவை தடை செய்ய பட்ட கார்ட் மீண்டும் பழைய நிலைக்கு வர வைப்பது அவ்வளவு எளிதாக இல்ல... இது அனைத்தும் வருமான வரித்துறை சட்டபடி கூறப்படுவது..
முக்கியமான விஷயத்தை சொல்லும்போது இடையில் விளம்பரம் எதற்காக? தவிர 80 வயதுக் காரர்கள் ஆதார், பான் இணைப்பு தேவை யில்லை என்று கூறுகிறார்கள். அதுபற்றி எந்த விவரமும் யாரும் சொல்வதில்லை யே. வங்கி களிலும் சரியாக சொல்வதில்லை. தவிர வருமானவரி செலுத்தும் அளவு சம்பாதிக்க இயலாதவர்கள் இவைகளை இணைக்க வேண்டுமா? எனக்கு வரும் மே மாதம் 80வயது முடிவடைகிறது. நான் இரண்டையும் இணைக்க வேண்டுமா என தெரியவில்லை. வங்கியில் கேட்டால் என் ஆதார் எண்ணும் பான் எண்ணும் அங்கு பதிவாகியுள்ளது என்று கூறுகிறார்கள். இதுபற்றி ஒரு விளக்கம் உடனே தெரிவித்தால் என்னைப் போன்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும். நன்றி.
To trace out all your income.. by linking aadhar with pan.. income tax department will easily have access to all ur income source. For example, if you sell a land you will provide aadhar details in Register office.. so when they update sale of land for Rs. 50 Lakhs against ur aadhar number this info will be notified to IT dept. And now they have a solid info that you sold land and any profit on this sale land you have to pay tax on the profit. If you not disclose this sale of land. You will definitely get a notice from IT dept for not disclosing your income properly.. Sorry for my bad English. But i think i clarified your doubt.
ஆதார் பான் இணைப்பு பூத் வாரியாக நடந்து முடிந்து விட்டது.. ஆதார் பான் கார்டு இணைப்பு போலி மற்றும் இறந்தவர்களின் பான் கார்டுடை கண்டு பிடிக்க உதவும்... இதன் மூலம் போலி ஆட்களை அடையாளம் கண்டு பிடிக்க முடியும்..
Eswara 🤦.. yaarum yaaraiyum surandal la.. 2 yrs sa kaal la vilatha koraiya link pannunga nu kenji tu irukanga.. appo pannama vitathu yaaru thappu... oru rule potu adha seinga nu solli seiyala nu 2 yrs sa adha postponed pannagalae appovum pannala na enna seiya fine potathan... link pannuringa.... and govt database vechu en govt link pannika vendithana nu kekurathuku pathil if you are interested na solren.. illa vendam na energy waste pannala 😊
பணம் கொடுத்து தான் இதை தொடர்ந்து செய்ய வேண்டும் மா சார், என்னிடம் பணம் இல்லை மற்றும் என் ஆதார் இன்னும் பான் காடுடன் இனைய வில்லை. இப்போது என்ன செய்ய வேண்டும்
நான் வங்கி கணக்கு ஆரம்பிக்கும் போது பான் கார்டு ஆதார் கார்டு கொடுத்து வங்கி கணக்கு துவங்கினேன் நான் நான் இப்பொழுது ஆதார் கார்டு பான் கார்டு இணைக்க வேண்டுமா தேவை இல்லையா
இப்படி கிறுக்கு மாறி பேசிட்டு இருங்க.. கால அவகாசம் தந்தும் இணைக்காமல் இருப்பது வேதனை தருகிறது.. ஏன்டா வருமான வரித்துறை சட்ட படி ஒன்றுக்கு மேற்பட்ட கார்ட் இருக்க கூடாது.. அதனால் இணைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இணைக்க தவறியதால் அபராதம்.. அதில் எங்கு அதானி மோடி வந்தாங்க 🤦♂🤦♂ உங்களளாம் திருத்த முடியாது. 😢
இது என்ன மாயமோ தெரியல......
நாம் பான் கார்டு எடுக்கும் போதே அவர்கள் ஆதார் காரடை வாங்கிக் கொள்கிறார்கள்.அப்படி இருக்கும் பொழுது எப்படி பான் கார்டையும் ஆதார் கார்டையும் இணைக்க சொல்கிறார்கள் என்று தான் புரியவில்லை......
என்ன பொழப்புடா சாமி இது.....
அவர்களுக்கே வெளிச்சம்
இனி மாதாமாதம் இனைக்க சொல்வார்கள்
No... பான்கார்டை.. ஆதார் எடுக்கும் முன்பே எடுத்து இருந்தால்.... இணைந்து இருக்க வாய்ப்பு இல்லை..
பைத்தியக்காரர்கள் கிட்ட ஆட்சியை கொடுத்தாள் எல்லாமே சாத்தியம்
👌👌👌👌👌👌
இப்பவே ஏகப்பட்ட பணம் காணாம போகுது.இதை தடுக்க எந்த வழியும் இல்லை.இதற்கு உங்களிடம் எந்த பொறுப்பும் இல்லை.பண பாதுகாப்புக்கு எந்த கேரண்டியும் இல்லை.மக்கள் மிகவும் பாவம்.
நான் பேங்க்ல ஆதார் நகல் பேன் கார்டு நகல் எல்லாம் கொடுத்துட்டேன் ..ரெண்டையும் என் வங்கி கணக்குல அப்டேட் பன்னியாச்சுனா- என் வங்கி கணக்க ஓபன் பன்னாலே ரெண்டும் வரும்ல ..அப்புறம் என்னா வெண்ணெய்ங்களா நாங்க வேற ஜோடி சேக்குறது..
Naa en nu solren.. porumaiya kepingala ??
@@kingofking481 for income tax return filing
@@subramanianv3008 adhu avarukum theriyuthu... avar kelvi adhan en band records layeh ungaluku ella info kedaikuthae then en thaniya enna aadhar link panna solringa nu kekuraru.. adhan porumaiya keta explain panren nu sonnnen
@@kingofking481 sollunga therinjupom
@@kingofking481 yes but hope time extended to 31-03-2024
கூடிய விரைவில் சொந்த நாட்டிலயே அகதிகளாக வாழ தயாராக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். யாருயா கேட்டா ஆதார் பான் கார்டு. நீங்க வாங்குன்னா வாங்கனும் கட்டுன்னா கட்டனும். இது மக்களுக்கான அரசாங்க மாக இது.
En edhuku nu therla na... istathuku pesurathu... 🤦 therla na en link panna solranga nu ketu therinjukonga.. indha loosu payan seeman mari pesathinga
😊ii
Government money ah correct ah spend pannanuna ipdi pannathu mudium. ellorukum bank account open Panna sollunmbothu difficult ah tha erunthuchu but athanala benefits direct subsidi inu niraya plus than
@@usahappyvideos i will try to link the 2 cards at last 6 months, but still it will not linked, how many times ? It said your name was mismatched, but my side everything is fine.
@@iniyanjayapaul6814enakum same situation than😢
மத்திய - மாநில அரசு இதில் உடனே தலையிட்டு 💯 ரூபாயோ அல்லது அபராதம் இல்லாமலோ குறுப்பிட்ட நாட்கள் மீண்டும் கொடுத்து ஏழை எளிய மக்களுக்கு உண்மையாக உதவ வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏
Ama
you have asked correctly -well done
Last 3 years ah iruku aana entha news channel yayum sollala enga paathalam RUclips waste nonsense and cinema content ah iruku approm epadi makallaku itha ellam theriyum
வாய்ப்பு இல்லை
Ama
தேவையான வர்கள் இணைத்துக்கொள்ளட்டும் . ஏன் கட்டாயப்படுத்தி செய்ய வைக்கின்றனர். மக்களிடம் பணம் புடுங்க ஏதோ ஒரு வழி.
கடைசி வரைக்கும் எங்களை நிம்மதி யாவே இருக்க விட மாட்டிங்க டா
@Tamil learning kids media enakum same thought tha🤔
.athuthan.ounmai
சரி இது இருக்கட்டும்.... வங்கியில் எப்படி ஒருவரின் தனி மனித தகவல்கள் மோசடி கும்பலுக்கு தெரிகிறது.... யார் தகவலை விக்கிறார்கள், அவர்கள் மீது அரசு நடைவெடிக்கை எடுக்காதா??? அவர்கள் மீது அபராதம் விதிக்காதா?????
இதுக்குப் பெயர்தான் டிஜிட்டல் இந்தியா... டிஜிட்டல் என்ற பெயரில் வங்கி திருட்டை ஊக்குவித்து.. மக்களுக்கு நாமம் போடுவது... அட இது பரவாயில்லை சில பக்கம் வங்கியே திருடுது 😡😡😡
Centrel and state கூட்டு களவாணி
அது எல்லாம் agree பண்ணி தனா sign போடுறோம்.. Google எப்புடி data எடுத்துகுதோ அதே போல.
Financial ads க்கு எடுத்துகுறாங்க..
Sale ம் பண்ணிறானுக..
@@moonlite3675 Technology development
Antha kumbale ivanungathan
2015 ஆதார் அட்டை கட்டாயம் இல்லை உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது ஆனால் இப்போ 1000 fine
ஆதார் பான் கார்டு இணைப்பு பான் கார்டு அப்ளை செய்யும் போது ஆதார் கட்டாயம் என ஆதார் கார்டு வாங்குகிறீர்கள் அதை அப்போதே நீங்கள் இணைத்து இருக்கலாம்....
மொதல்ல இந்த freedom appல வர்ற ஆட்டு புளுக்கை விளம்பரத்தை நிறுத்துங்கடா😂😂😂😂😂
முக்கியமா இந்தி விளம்பரம் தான் வருது 😂😂😂
Ha ha
@@அச்சம்தவிர்-ஞ6லjh
Freedom app owner arrested in Bangalore😅😅
@@malamala6693😮
அதான் ஆதார் எண் வச்சு எல்லாத்தையும் ஆட்டைய போடுறாங்களே
இதுல பான் கார்ட் வேற இணைக்கனுமாக்கும்...
Enna aataiya potanga.. sollungaa.. enna irum thirai pathutu pesuringala.. sollunga enna enna aataiya potanga kepom
எனக்கு எந்த bank இன் account ம் வேண்டாம்,
1000ரூபா நம்ம அதானி செய்த நஷ்டத்தை சரி கட்ட கட்டாய வசூல்😮😮
👟👟👟
Correct
முட்டா kooo
Netri Adi
Adhu north Indians podradhu boss. Pan lan nama poda koodadhu.
இந்த செய்தியை ஒளிபரப்ப தந்தி டிவிக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள்... வங்கி நிர்வாகம் கொடுத்ததா இல்லை மத்திய அரசு கொடுத்தா... உனக்கு என்னடா திடீர்னு இவ்வளவு அக்கற....
ஏப்ரல் முதல் 10,000 கட்ட வேண்டும் 😢
😂😂😂
Aadhaar, PAN card குடுத்து தான் bank account open பண்ணுறோம். ஏகப்பட்ட charges, debit card charges, sms charges, minimum balance இப்படி நிறைய வழியில் காசு பிடிகிறாங்க. இதையும் Bank செய்து ஒரு rs. 50 charge பண்ணிட்டு போகலாம்.
மக்கள் கிட்டை காசு பிடிங்க இதுவும் ஒரு பயமுறுத்தலே.
Correct
சார் ப்ரீடம் ஆஃப் விளம்பரம் நீக்குங்க
அந்த மோசடி கும்பலே அரசாங்கம் தான் 🥵😤
ஏற்கனவே மினிமம் பேலன்ஸ் என்று சொல்லி போட்ட பணத்தையும் எடுத்து விட்டார்கள்...இனி பான் கார்டையும் நீங்களே வைத்து கொள்ளுங்கள்.
வருமானம் இல்லாதவர்களுக்கு பான், ஆதார் அட்டை இனி எதற்கு?
Yenda government pan cart etuka aadar card xerox apply panna than pan card varum, aporom yenda inakanum
😢😢 அது இல்லனா பேங் அக்கவ்ன் ஒர்க் ஆகாது..
வரி அதிமாக கட்ட வேண்டும்..
எந்த அரசு சார்ந்த பரிட்சை சலுகைகள் கிடையாது...
மற்றும் எதிர்காலத்தில் சொத்துக்காள் பெயர் மாற்றம் செய்ய முடியாது..
பின் விளைவுகள் ஏற்படும்..
ஒரு தடவை தடை செய்ய பட்ட கார்ட் மீண்டும் பழைய நிலைக்கு வர வைப்பது அவ்வளவு எளிதாக இல்ல...
உங்கள் ஆதாரும் வேண்டாம். உங்க பான் கார்டும் வேண்டாம். இந்த நாட்டு சலுகையும் வேண்டாம். உழைத்து பிழைக்க விடுங்கடா!
😢😢 அது இல்லனா பேங் அக்கவ்ன் ஒர்க் ஆகாது..
வரி அதிமாக கட்ட வேண்டும்..
எந்த அரசு சார்ந்த பரிட்சை சலுகைகள் கிடையாது...
மற்றும் எதிர்காலத்தில் சொத்துக்காள் பெயர் மாற்றம் செய்ய முடியாது..
பின் விளைவுகள் ஏற்படும்..
ஒரு தடவை தடை செய்ய பட்ட கார்ட் மீண்டும் பழைய நிலைக்கு வர வைப்பது அவ்வளவு எளிதாக இல்ல...
எது எப்படியோ...மக்களிடம் இந்த ஆளும் வர்க்கம் பணம் பிடுங்கும் வழிகளில் இதுவும் ஒன்று
Freedom app advertisement ta stop panuge ya😂😂😂😂😂
swizz la irukira pantha eduka thuppillai ivanunga nammala aadhar inai atha inai itha inai endru solraanunga enna kodumai? saettai.
Irritating
Aathar & Pan give the govt. So why not connect this two card by the government?
Fools are owners now
@@rr1685 fools don't know the authority for both of these are different
to avoid fake profiles already exist
அரசாங்கம் கூறுவது நம் நன்மைக்கு தான்.. 😊
இவங்களே pan card வாங்க சொல்லிட்டு இப்போ நமக்கே fine ஆ,
Yenda government pan cart etuka aadar card xerox apply panna than pan card varum, aporom yenda inakanum
Enna panni tholairathu
😢😢 அது இல்லனா பேங் அக்கவ்ன் ஒர்க் ஆகாது..
வரி அதிமாக கட்ட வேண்டும்..
எந்த அரசு சார்ந்த பரிட்சை சலுகைகள் கிடையாது...
மற்றும் எதிர்காலத்தில் சொத்துக்காள் பெயர் மாற்றம் செய்ய முடியாது..
பின் விளைவுகள் ஏற்படும்..
ஒரு தடவை தடை செய்ய பட்ட கார்ட் மீண்டும் பழைய நிலைக்கு வர வைப்பது அவ்வளவு எளிதாக இல்ல...
1000 rupees அரசு கட்டணம், சொல்ல மறந்தது ஏன் அய்யா...
Athany correct
1000 rs kekuthu appadiyae pottu tean
Ethuku 1000
Previously, the last date for linking PAN- Aadhaar was 31st March 2022, which has been extended upto 30th June 2022 with a fee of Rs. 500/-. This was again extended till 31st March 2023 with an increased fee of Rs. 1,000/-
@@lakshminarasimhan4464 1000 rs too much.. we are linking . They don't do anything
The Freedom app is really annoying ....
மனுசன நிம்மதியாவே இருக்க விடமாட்ங்கரானுக
எனக்கு PAN கார்டே வேண்டாம் டா... தயவுசெய்து செயலிழப்பு பண்ணிக்கோங்க... 😞😞😞
swizz la irukira pantha eduka thuppillai ivanunga nammala aadhar inai atha inai itha inai endru solraanunga enna kodumai? saettai.
😢😢 அது இல்லனா பேங் அக்கவ்ன் ஒர்க் ஆகாது..
வரி அதிமாக கட்ட வேண்டும்..
எந்த அரசு சார்ந்த பரிட்சை சலுகைகள் கிடையாது...
மற்றும் எதிர்காலத்தில் சொத்துக்காள் பெயர் மாற்றம் செய்ய முடியாது..
பின் விளைவுகள் ஏற்படும்..
ஒரு தடவை தடை செய்ய பட்ட கார்ட் மீண்டும் பழைய நிலைக்கு வர வைப்பது அவ்வளவு எளிதாக இல்ல...
Super
எதை நோக்கி செல்கிறது எப்ப பார்த்தாலும் இதைஅ தோடு இணைக்கவும். அதை இதோடு இணைக்கவும். அதற்கு அந்த பருத்தி மூட்டை குடோனிலே இருந்துட்டு போகலாம் 😂😂😂😂😂😂
நாங்கள் சுயசார்பு வாழ்கை மேல் கொள்ளப்போறோம். எங்களுக்கு எந்த cardம் தேவை இல்லை.
முற்றிலும் தவறான கருத்து TNRM வீடியோ பாருங்கள் உண்மை தெரியும்
நிம்மதியா வேலைக்கு போய் சாப்பிட முடியல rbi bank la எல்லாரும் தூங்கிட்டு இருகிங்கா போல
இதை யாரெல்லாம் இனைக்க வேண்டும்? வரி செலுத்துபவர் மட்டும் இனைக்க வேண்டுமா? அல்லது அனைவரும் இனைக்க வேண்டுமா?
Next month solli irukalam intha news ah.. march 31 last month nu April end la solli irukalam...😊
Time given Jun 30th 2023
இந்த அளவுக்கு இந்த அளவுக்கு தெளிவா இருக்குற கவர்மென்ட் ஆதார் கார்டு எடுக்குறதுக்கு முன்னாடி பான் கார்டு எடுத்து இருக்காங்கல்ல அப்பா ஆதார் கார்டு அதுக்கப்புறம் எடுத்தது தானே அப்ப ஆதார் கார்டு நம்பர் எனக்கு கேட்க வேண்டியதுதானே? புதுசு புதுசா கொண்டு வந்து எங்க உயிர் எடுத்துட்டு இருக்காங்க சாவடிக்கிறானுங்க.. செத்து ஒழிச்சிடுங்க டா எவனுமே உயிரோட இருக்க தேவ இல்ல... எல்லாரும் சேர்த்து வைத்ததற்கு அப்புறம் யார் கிட்ட பேன் கார்டு ஆதார் கார்டு இல்லாத ரூல்ஸ் ரெகுலேஷன் போடுறாங்க பார்ப்போம்.. ஆமாவா அஞ்சுக்கும் பத்துக்கும் நாக்கை தள்ளி நிக்குற இவங்க ₹1000. காட்டணுமா .... ஒரு ஃபாரின் எடுத்துக்கோங்க எது எடுத்தாலும் இலவசம் தான் இந்த தமிழ்நாட்டுல மட்டும்தான் எல்லாத்துக்கும் காசு கக்கூஸ் போறது கூட காசு 🤦🏼♀️🤦🏼♀️ இது பேரு ஜனநாயக நாடு மக்களாட்சி 🗣️
Last 3 years ah iruku aana entha news channel yayum sollala enga paathalam RUclips waste nonsense and cinema content ah iruku approm epadi makallaku itha ellam theriyum
1 வருசமா சொல்றிக்கல பேங்க் காரங்க கூட சொல்லலையே
System சரி இல்லை.... எங்களை விட்டு விடுங்கள்....😮
1000 rs fine katturadhuku padhila card block aanadhuku apram ah new card apply panni vaagalama ....!! 🤔🤔🤔🤔 New card apply pannale 250 dan
😢😢 அது இல்லனா பேங் அக்கவ்ன் ஒர்க் ஆகாது.. (50,000 மேல் எடுக்க முடியாது)
வரி அதிமாக கட்ட வேண்டும்..
எந்த அரசு சார்ந்த பரிட்சை சலுகைகள் கிடையாது...
மற்றும் எதிர்காலத்தில் சொத்துக்காள் பெயர் மாற்றம் செய்ய முடியாது..
பின் விளைவுகள் ஏற்படும்..
ஒரு தடவை தடை செய்ய பட்ட கார்ட் மீண்டும் பழைய நிலைக்கு வர வைப்பது அவ்வளவு எளிதாக இல்ல...
இது அனைத்தும் வருமான வரித்துறை சட்டபடி கூறப்படுவது..
Correct bro naa parthaa 1000 rs vanthuchu vaara pan card apply pannitta only for 120 rs....
என்ன ஒண்ணு naamaa bankala poi new adhar number tharanuum
அரசாங்கம் எப்படி எல்லாம் மக்கள் பணத்தை கொள்ளையடித்து தின்கிறது
Bank Account venam kasu Yaru kitta Iruku😢
Enna da pandraga government eppadilma income earn pandraga pichai pasagala
En 3 yrs.. link pannunga link pannunga nu kaala vilatha koraiya kenjinangalae.. appo free thana.. appo en pannala.. appo nalla kandukama vittutu ippo fine potan sonna epdi ranga idhulam nyayam ma
😢😢 அது இல்லனா பேங் அக்கவ்ன் ஒர்க் ஆகாது..
வரி அதிமாக கட்ட வேண்டும்..
எந்த அரசு சார்ந்த பரிட்சை சலுகைகள் கிடையாது...
மற்றும் எதிர்காலத்தில் சொத்துக்காள் பெயர் மாற்றம் செய்ய முடியாது..
பின் விளைவுகள் ஏற்படும்..
ஒரு தடவை தடை செய்ய பட்ட கார்ட் மீண்டும் பழைய நிலைக்கு வர வைப்பது அவ்வளவு எளிதாக இல்ல...
🤦♂ சகோ அதை தினமும் சொல்மாட்டார்கள்..
அதை ஊடகங்கள் வாயிலாக வருமான வரித்துறை கூறியுள்ளது.. நாளிதழ் செய்திகளில் பெரும்பாலும் கூறி உள்ளார்கள்..
ஆதார் பான் இணைப்பு பூத் வாரியாக நடந்து முடிந்து விட்டது..
ஆதார் பான் கார்டு இணைப்பு போலி மற்றும் இறந்தவர்களின் பான் கார்டுடை கண்டு பிடிக்க உதவும்.. நாம் இங்கு இருந்து கொண்டு ஏன் இப்படி இருக்கலாம் இதை ஏன் செய்தார்கள் என்று கூறுவது இயல்பு தவறு இல்லை.. ஆனால் ஆங்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து பல உயர் அதிகாரிகள் சேர்ந்து பல தரப்பினரும் வாதம் செய்த பின் தான் இந்த பான் கார்டு
இணைப்பு உறுதி செய்ய பட்டது.. இதன் மூலம் போலி ஆட்களை அடையாளம் கண்டு பிடிக்க முடியும்..
150rs for new pan card😅...bank la zero balance 😂😂😊 income illa aparam enna tax😮😊
😢😢 அது இல்லனா பேங் அக்கவ்ன் ஒர்க் ஆகாது..
வரி அதிமாக கட்ட வேண்டும்..
எந்த அரசு சார்ந்த பரிட்சை சலுகைகள் கிடையாது...
மற்றும் எதிர்காலத்தில் சொத்துக்காள் பெயர் மாற்றம் செய்ய முடியாது..
பின் விளைவுகள் ஏற்படும்..
ஒரு தடவை தடை செய்ய பட்ட கார்ட் மீண்டும் பழைய நிலைக்கு வர வைப்பது அவ்வளவு எளிதாக இல்ல...
@@சர்வம்_சக்திமயம் yaara ne Comali
@@simplicity15 நான் உண்மையை தான் கூறினேன்.. 🤦♂🤔
@@சர்வம்_சக்திமயம் enakku bank account ey illaye
Time extended June 30th 2023
No mandatory aadhar card for bank
செய்திகளுக்கு நடுவில் freedom app விளம்பரம் போடாம ஆரம்பத்துல போடுங்க.
மக்களை ஏனய்யா இப்படி வதைக்கிறீங்க.....😢😢
I'm unemployed, begging for food everyday, single mother with baby... I can run my house for 1 week in 1000 rs... If I give the 1000 rs myself and my baby have to be in hungry stomach... Is this the situation wat a government wants to see their citizen... If government really want their citizens to link their adhar and pan make it for free of cost... 1000 rs is not that small amount... There are people struggling for 10 RS per day for water 1/2 litre water bottle
ஆம் 🤐 ஜூன் மாதம் 30 குள் இணைத்து விடுங்கள்..
no vote for modi 2024 enka kasa puduinka thain govt nimathi
அக்கவுன்ட் வச்சிருந்தா தானே
இதையெல்லாம் இனைக்கனும்
அக்கவுன்டை க்ளோஸ் பன்றோம்.
இப்போ Pan+ஆதார் link பண்ண போனா Rs 1000 pay பண்ண சொல்றாங்க...
As per the TRAI, if the user pays the money to watch then the ad doesn't disburse, but why am I seeing a Freedom App advertisement? This is not fair because I am a RUclips Prime customer. If you say that you pay the money for RUclips and not for us, then I'll remove my subscription for this channel.
பான் கார்டு இந்த வாங்கவே இல்லை எப்படிப் பேங்க்
Thank you Thandhi TV.
Very useful massage
Yenda government pan cart etuka aadar card xerox apply panna than pan card varum, aporom yenda inakanum
Message- குறுஞ்செய்தி
Number - எண்
ஏற்கனவே minimum balance nu சொல்லி இருந்த காசை எடுத்துட்டீங்க.இப்ப என்னடான்னா இன்னும் கொஞ்சம் எதாவது இருக்குமானு பார்த்து அதையும் எடுக்க போறீங்க..அதான🤦
வெளி நாட்டில் இருப்பவர்கள் என்ன செய்வது
Its not mandatory fr NRIs
😢மக்கள் பாவம்😢
Ithula enna problem?
@@KonguNadu_State fine neenga katreengala
@@KonguNadu_State Problem Edum ela Fine ndra perula Kolla adikuranungala atudan Problem saringala
@@KonguNadu_State unnakenna pa
@@AnandhAK007 2 years time kuduthanga la bro apo link pannirukalam la
இது எல்லாம்.மக்களிடம் தான் வாங்குவார்கள் அரசியல் உம் ...............ல்
If the SBI bank account holder doesn't have a PAN card, what will be the consequences?
Pesama namba panatha ballet vettla vachuka vendithutha bank la potta epdi tha ethachum onnu sollitu irukanga (non maintenance charges, Atm transaction charges nu innum evolovo
Correct ah sona bro😫
Please grant a grace period to innocent people's
Dai 2 years ah sollitu irukanga ..
@@KonguNadu_State appo pudhusa account open pannuravangalam and pan card apply pannuravangal eppdi fine oda than pay pannanuma ena?
@@KonguNadu_State dai punda sootha mooditu ukaru
@@vigneshmohan9097 dei mental puthusa pan card apply pandravanga aadhaar card kudukanum. Summa ella therincha mari pesatha
Yessssssss
Middle of the ad very IRITTATING 😡😡
நான் சம்பாதிக்கிற ஒவ்வொரு ரூபாயையும் சாதாரண மன் உண்டியல்ல போட்டு வச்சாலே அப்படியே இருக்கும் அதுக்கு எதுக்குடா நான் வரி கட்டணும் வாங்குற ஒவ்வொரு பொருளுக்கும் எம்ஆர்பி வரி உட்பட கூலி வேலை செஞ்சி சம்பாதிச்ச காசு கூட உங்களுக்கு வரி கட்டனுமா😢😢😢😢
👌👌👌👌
அரசே கருணை காட்டுங்கள் அதிகாரத்தை வாரியவர் மேல் திணித்து ரத்தம் குடிக்க,,,1000என்பதை 10, or100 என்று பெற்று உங்கள் சேவை யை செயுங்கள்,, அது எப்படி உங்கள் சேவை வித்தியாசப்படுகிறது மாதா மாதம்
1000 ruba irukanumaee athuku😮😅
SMS anuprashuku fine ilaya
Solluga sms ku fine irruka illa yaa link aiducha illaya nu yappadi therium sms laa
Sms eh send aagala
Why govt cannot find those fraud person s who sending duplicate links, full comedy going in digital india
Digital India is meant only for swallowing people's money... Not at all for protecting their money.. 🖕🖕🖕go and f*** Indian government
Enna duplicate link ??
அனைவரிடமும் மொபைல் போன் உள்ளது.. அதனால் படிக்காதவர்கள் பெரும்பாலும் ஏமாறுகின்றனர்..
மீண்டும் ஒரு சுதந்திரம் வாங்கும் காலமா இது
1000 அதிகம்
போதும்டா சாமி ஏயோ நிம்மதியா இருக்க விடுங்கடா
Pan card ethuku irukune theriyala niraya peru vangitomenu vechi irukom
என்ன கவர்மெண்ட் க்கு காசு பத்தலையா மா எவ்வளவுதான் மக்கள் கிட்ட இருந்து மட்டுமே புடுங்கி தின்னி நீங்க இந்த பேனா ஆதாரமாக ப்ரீயா குடுக்கலாம் இல்ல அதுக்கு உங்களுக்கு துப்பு கிடையாதா
1000 ரூபாய் பணம் இல்லை.
April 1 date ku apuram fine 1000 ma illa 100000000000000000 crore ra😡nalla govermant pa
இல்ல இப்ப இணைத்தாலும் 1000 கட்ட வேண்டும்.. ஏப்ரல் முதல் 10,000 கட்ட வேண்டும்..
😢😢 அது இல்லனா பேங் அக்கவ்ன் ஒர்க் ஆகாது..
வரி அதிமாக கட்ட வேண்டும்..
எந்த அரசு சார்ந்த பரிட்சை சலுகைகள் கிடையாது...
மற்றும் எதிர்காலத்தில் சொத்துக்காள் பெயர் மாற்றம் செய்ய முடியாது..
பின் விளைவுகள் ஏற்படும்..
ஒரு தடவை தடை செய்ய பட்ட கார்ட் மீண்டும் பழைய நிலைக்கு வர வைப்பது அவ்வளவு எளிதாக இல்ல...
😢😢😢
நாயகன்,,,, டயலாக், நாலு காசு சம்பாதிக்க ரத்த...... இதுல இது வேற
This is msg only for HDFC, SBI customers or including all nationalised bank customers?
All citizens of India except above 80 age senior citizen and residential in mehalaya and j&k
One invidual person 1000 rs over amt
Unable to send message.. Premium message cost aguthu aduvum pogala da dei enda makkala saagadikareenga, vikkara velavasikku idhu thevaya da pannigala!!!
பான் கார்ட் இல்லாதவர்கள் என்ன செய்வது
ஒண்ணும் பண்ண வேண்டாம்
Neenga Dubai la irukeengala appdina no worries..NRI ku idhu kidayathu
இண்ணும் எண்ண எண்ண திட்டம் போட்டு யார் குடியை கெடுக்க போறிங்க கண்டிப்பா உலகம் முழுவதும் அழியபோகிறது
Paithiyam
மனஅழுத்தம் அதிகம்
Pan card vangum pothay adhar card ah koduthu tha vangunom aparam yen ipadi ... Yanna koduma sir ethu ...kastapadum makkal yanna pannuvanga ..1000rs onum saamaniyanukku easy ilayae modi ji ....
Saamy neenga aadhar koduthu than pan vangiruntha adhu already link agirukum.. apdi agiruka nu confirm panna.. income tax site la poitu link aadhar nu oru option irukum adhula check pannikonga..
Next idhu onnu nethu sollli innaikku fine podala.. last 2 yrs sa link pannunga link pannnunga nu sollitu irukanga... appo link panniruntha zero cost than.. osila panna sollum pothu en indha samaniya makkal pannala.. solratha oru naalum kekurathu illa.. ippo kuthuthu kodaiyuthuna epdi... 😂 manasatchi ya thotu sollu bro.. 2 yrs pathu paisa selavu illama link pannunga nu avanga kaala vilatha koraiya kekuranga.. en pannala appo indha samaniya makkal.. idhanaikkum just 1 min than agum... adhuku kuda panna somberi pantangala.. let them suffer then..
Neenga ippo than aadhar koduthu pan vangirukinga na.. adhu already link agirum edhukum neenga income tax site la poi check pannikonga bro
😢😢 அது இல்லனா பேங் அக்கவ்ன் ஒர்க் ஆகாது.. (50,000 மேல் எடுக்க முடியாது)
வரி அதிமாக கட்ட வேண்டும்..
எந்த அரசு சார்ந்த பரிட்சை சலுகைகள் கிடையாது...
மற்றும் எதிர்காலத்தில் சொத்துக்காள் பெயர் மாற்றம் செய்ய முடியாது..
பின் விளைவுகள் ஏற்படும்..
ஒரு தடவை தடை செய்ய பட்ட கார்ட் மீண்டும் பழைய நிலைக்கு வர வைப்பது அவ்வளவு எளிதாக இல்ல...
இது அனைத்தும் வருமான வரித்துறை சட்டபடி கூறப்படுவது..
முக்கியமான விஷயத்தை சொல்லும்போது இடையில் விளம்பரம் எதற்காக? தவிர 80 வயதுக் காரர்கள் ஆதார், பான் இணைப்பு தேவை யில்லை என்று கூறுகிறார்கள். அதுபற்றி எந்த விவரமும் யாரும் சொல்வதில்லை யே. வங்கி களிலும் சரியாக சொல்வதில்லை. தவிர வருமானவரி செலுத்தும் அளவு சம்பாதிக்க இயலாதவர்கள் இவைகளை இணைக்க வேண்டுமா? எனக்கு வரும் மே மாதம் 80வயது முடிவடைகிறது. நான் இரண்டையும் இணைக்க வேண்டுமா என தெரியவில்லை. வங்கியில் கேட்டால் என் ஆதார் எண்ணும் பான் எண்ணும் அங்கு பதிவாகியுள்ளது என்று கூறுகிறார்கள். இதுபற்றி ஒரு விளக்கம் உடனே தெரிவித்தால் என்னைப் போன்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும். நன்றி.
வங்கியில் கேளுங்கள். ஐயா..
Why linking.... Pls tell magic behind this
They are giving one number to you for personal identity... It's going rule one world order...
To trace out all your income.. by linking aadhar with pan.. income tax department will easily have access to all ur income source. For example, if you sell a land you will provide aadhar details in Register office.. so when they update sale of land for Rs. 50 Lakhs against ur aadhar number this info will be notified to IT dept. And now they have a solid info that you sold land and any profit on this sale land you have to pay tax on the profit. If you not disclose this sale of land. You will definitely get a notice from IT dept for not disclosing your income properly..
Sorry for my bad English. But i think i clarified your doubt.
ஆதார் பான் இணைப்பு பூத் வாரியாக நடந்து முடிந்து விட்டது..
ஆதார் பான் கார்டு இணைப்பு போலி மற்றும் இறந்தவர்களின் பான் கார்டுடை கண்டு பிடிக்க உதவும்... இதன் மூலம் போலி ஆட்களை அடையாளம் கண்டு பிடிக்க முடியும்..
@@kingofking481 thank you for your information.
@@mothernature4817 welcome brother/sister.
This information useful for politicians only,
ஐயா மற்ற வங்கி பயனாலிகளுமா..... இணைக்குமா..
ஆதார் எண்ணை வாங்கிட்டு த்தான் பான் கார்டு கொடுத்தாங்க அப்போ லிங்க் பண்னுலையா.??
நீங்க லிங்க் பண்ண தேவை இல்லை already link airukum
இணைப்பது பிரச்சனை இல்லை ஆனால் 1000 ரூ மிகவும் அதிகம்
அபராதம் குறைத்து ஏழை எளிய மக்களுக்கு உதவ மத்திய அரசு அபராதம் குறைத்தால் மிகவும் உதவியாக இருக்கும்
வாய்ப்பில்லை சார்,,, இன்னும் நிறைய மல்லையா உருவாக்க நிதி வேணும் 👌👌👌அதான் கோவிந்தோ அபராதம் எனும் புது அவதாரம்
Ellarum bank account close panuna nalla irukum
Govt database இருந்து ஆட்டோமேடிக்கா இணைக்கலாமே, எதுக்கு ஆயிரம் ரூபாய்... அநியாயமாக மக்களை சுரண்டுரோமே என்ற எண்ணமே அரசுக்கு வரவில்லையா........?????
Eswara 🤦.. yaarum yaaraiyum surandal la.. 2 yrs sa kaal la vilatha koraiya link pannunga nu kenji tu irukanga.. appo pannama vitathu yaaru thappu... oru rule potu adha seinga nu solli seiyala nu 2 yrs sa adha postponed pannagalae appovum pannala na enna seiya fine potathan... link pannuringa.... and govt database vechu en govt link pannika vendithana nu kekurathuku pathil if you are interested na solren.. illa vendam na energy waste pannala 😊
Pan card nd aadhar card la Ula name different ah iruku ena pnanum
Update pannanum bro... pan la update pannanum na adhuku oru form fill panni It la kodukanum.. aadhar ku aadhar site la pannanum 😊
பணம் கொடுத்து தான் இதை தொடர்ந்து செய்ய வேண்டும் மா சார், என்னிடம் பணம் இல்லை மற்றும் என் ஆதார் இன்னும் பான் காடுடன் இனைய வில்லை. இப்போது என்ன செய்ய வேண்டும்
கொடுத்து வச்ச அதானி குழுமம் 😢😢
பான்காட்வாங்கவில்லை என்றால்
Enakum vandhadhu
Ahar cardla oru name bancard oru name eppadida inaika mudium
500 vaiku hey vali ilama ethainoyo per rukanga... Apdi avaciyam endral gvt adhuku nu thaniya maiyam free ah podanum ... Irukaravanga pay panuvanga iladhavanga theriyadhavanga ena panuvanga... Change panunga amt ah reduce panunga
Name mismatch vantha enna panrathu? 😒
Cheak pancard name and aadhar name sama erukanu apdi ella na go to aadhar center correct your name as same as pancard ... Nama apdi ta link pana
@@harikrishna_viewsname maathi varathuku late agumae
நான் வங்கி கணக்கு ஆரம்பிக்கும் போது பான் கார்டு ஆதார் கார்டு கொடுத்து வங்கி கணக்கு துவங்கினேன் நான் நான் இப்பொழுது ஆதார் கார்டு பான் கார்டு இணைக்க வேண்டுமா தேவை இல்லையா
Adhani and Modi sir ku sllunga pls,
இப்படி கிறுக்கு மாறி பேசிட்டு இருங்க.. கால அவகாசம் தந்தும் இணைக்காமல் இருப்பது வேதனை தருகிறது..
ஏன்டா வருமான வரித்துறை சட்ட படி ஒன்றுக்கு மேற்பட்ட கார்ட் இருக்க கூடாது.. அதனால் இணைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இணைக்க தவறியதால் அபராதம்.. அதில் எங்கு அதானி மோடி வந்தாங்க 🤦♂🤦♂
உங்களளாம் திருத்த முடியாது. 😢
Aadhar card vaithuthan pancard aduthurukom avaralum aadhar no add pananuma sir
தேவை ila adhar வரது முன்னாடி எடுத்த pan card link பண்ணனும்