இவர் வாசிக்க வாசிக்க கேட்டுகிட்டே இருக்கலாம்... ASHISH | FLUTIST | SUPER SINGER | VIJAY TV | MERCURY

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июл 2024
  • @MERCURY #ashish #flutist #supersinger #vijaytv #ilaiyaraja #arrahman #supersingerviral #neeyanaanaviral #makapacomedy #makapa #priyanka #mercury #vijaytv #neeyanaana
    SEE MORE....
    DO WATCH OUR LATEST VIDEOS :
    அப்பாவும் நானும் இப்படித்தான் கண்டுபிடிச்சோம்... | Neeya Naana Ghost Episode | Vijay Tv | MERCURY
    • அப்பாவும் நானும் இப்பட...
    திட்டக் கூடாதுன்னு பாக்குறேன்.. ஆனா சொல்லாம இருக்க முடியல...| NARAYANI | NEEYA NAANA | MERCURY
    • திட்டக் கூடாதுன்னு பாக...
    FOLLOW US ON SOCIAL MEDIA:
    FACEBOOK : / mercurydigi
    INSTAGRAM : / mercury_digital_official
    TWITTER : / mercury_tamil
    MOJ : mojapp.in/@mercury4932?referr...
    SHARECHAT : sharechat.com/mercury_digital...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 202

  • @kandhiselvanayagam7381
    @kandhiselvanayagam7381 15 дней назад +23

    மனதை கொள்ளையடிக்கும் இவரின் குழல் எவரையும் மயக்கும். வாழ்த்துக்கள்

  • @selvamary341
    @selvamary341 13 дней назад +10

    உங்களின் பெயர் கூட தெரியாமல் உங்களின் வாசிப்பை மிகவும் ரசித்து இருக்கிறேன் அபாரமான திறமை உள்ளவர் நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @s.parvathi6655
    @s.parvathi6655 15 дней назад +15

    அருமையான இசை கலைஞர் உங்கள் வாசிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @coumaravelpavade7740
    @coumaravelpavade7740 15 дней назад +28

    ஆஷிஷ் புல்லாங்குழல் வாசிப்பு மிக அர்புதம்❤❤.

  • @pramilajay7021
    @pramilajay7021 15 дней назад +13

    அருமையான இசைக் கலைஞர்.
    "கண்ணன்" என்றே பெயர்
    வைத்திருக்கிறோம்.❤🎶😊
    வாழ்த்துகள் ஆஷிஷ்.🌹
    From Srilanka.

  • @tangammarikrishnan176
    @tangammarikrishnan176 14 дней назад +11

    அருமை தம்பி. உனக்காகவே சூப்பர் சிங்கர் பாப்பேன். லவ் யூ தம்பி

  • @vram123
    @vram123 15 дней назад +13

    This season is a huge success in part due to Ashish.. his flute and sax playing is out of this world 😮

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 15 дней назад +9

    மிகச் சிறந்த இளைய தலைமுறை இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞர்களில் ஒருவர்...வாழ்க வளர்க...

  • @kkshanthishanthi5434
    @kkshanthishanthi5434 12 дней назад +5

    ஆஷீஷ் மதுரை நிகழ்ச்சியில் உங்களிடம்
    பேசுவதற்காக முயன்று முடியாமல் போனது 61 வயது எனக்கே உங்கள் இசை மீது பற்று
    என்றும் புவனம் போற்றும்
    புல்லாங்குழல் மாமேதையாக வர வாழ்த்துக்கள்

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 14 дней назад +6

    அருமையான கலைஞர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @Manju-ww9iv
    @Manju-ww9iv 4 дня назад +1

    ஆசிஸ் தம்பி புல்லாங்குழல் very beautiful moments ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @meeramohan9955
    @meeramohan9955 12 дней назад +4

    நாங்கள் நேரில் பார்த்து மயங்கி கண்டு ரசித்த கண்ணன் நீங்கள்.வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.சூப்பர் சிங்கரில் தங்களை நேரில் பார்த்த நாள் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.

  • @venkatesank935
    @venkatesank935 6 дней назад +2

    ஆஷிஷ் வெங்கடேஷ் புல்லாங்குழல் மட்டும் தான் வாசிப்பார் என நினைத்த என்க்கு அவரின் பலவிதமான இசைக்கருவிகளை வாசிப்பது கண்டு வியப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் ஆஷிஸ் உங்களின் இந்த இசை உலகம் முழுவதும் பரந்து விரிந்து நீங்கள் புகழ் பெற வேண்டும். இசை வாணியின் அருள் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கட்டும்.

  • @tsramanathan3497
    @tsramanathan3497 15 дней назад +9

    அற்புதமான கலைஞர்.

  • @sabruvenkat
    @sabruvenkat 12 дней назад +3

    Awesome Ashish! Really a great talent. God bless you my boy!

  • @aksharalakshmi6210
    @aksharalakshmi6210 12 дней назад +4

    Love you brother...💖💖💖💖💖

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 5 дней назад +2

    வாழ்த்துக்கள் தங்களின் இசை பணி மேன் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 15 дней назад +6

    I am enjoying his flutes soulful voices in different mode based on songs in Zee TV. This musical related dialogue is important and an opportunity for me to know about him.He shows lot of Flutes and says this from America, France and every flutes will have unique sounds as like readers of various books such as novel, history, philosophy, literature, humanism, and so on.He says that each and everyone is having different styles of sounds. As a mechanial engineer he critically explore the making process to have different sound, tone which he made in his own idea.For me, he is unique thinker in the realm of music and treasure of musical world in Tamilnd. His word " மியூசிக், flute என்றால் என்னம்மா" என்ற கேள்வியால் வந்த challengeable life and his learning is made me to think. My salute to this young multi talented thinker and his family.

  • @SenthilKumar-ul6gj
    @SenthilKumar-ul6gj 5 дней назад +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் புல்லாங்குழல் வாசிக்கும் போது

  • @felixedward4306
    @felixedward4306 14 дней назад +6

    அருண்மொழி sir க்கு அடுத்து இவரது புல்லாங்குழல் வாசிப்பை அதிகமாக ரசிக்கிறோம்.

  • @mamujann
    @mamujann 12 дней назад +4

    இவர் ஒரு மிகநல்ல கலைஞர். புல்லாங்குழல் கலைஞர் பேட்டி எடுத்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். இந்த பேட்டி குழந்தை தனமான ஒன்று.

    • @janbasco
      @janbasco 8 дней назад

      Agree, I wish they had an experienced and musically knowledgeable person as the interviewer

  • @s.veejayvarmhen6373
    @s.veejayvarmhen6373 15 дней назад +6

    Thanks for interview our Sagalakala Vallavan,flute mannan Ashish..waiting for part 2..❤

  • @thiyagarajanraji6719
    @thiyagarajanraji6719 14 дней назад +4

    Very talented bro, உங்க ரசிகன் ஆகிட்டேன், மென்மேலும் வளர வாழ்த்துகள் 🎉🎉

  • @bhaskarthatti4355
    @bhaskarthatti4355 12 дней назад +4

    He is a great asset for Mani & Band of Vijay TV!!🎉🎉

  • @SukumaranPonnusamy
    @SukumaranPonnusamy День назад

    அசீஸ் தம்பி உங்களுக்கு எஸ் பி ஷைலஜா அவர்கள் வாழ்த்தும் பொழுதே நீங்கள் உலகலாவிய அவாட் வாங்கியவர் வளர்க உமது புகழ் எனது மனமார்ந்த நண்றிகள்

  • @tlr487
    @tlr487 15 дней назад +6

    Thanks for interviewing Ashish as I suggested on another video 🙏🙏 his instrumentals has a separate fanbase 🙏

  • @kiruthishav5691
    @kiruthishav5691 11 дней назад +3

    ஆஷிஷ் பல்லாயிரம் ஆண்டு வாழ்க ❤❤❤❤❤❤❤

  • @mathivathanimurugesan8945
    @mathivathanimurugesan8945 11 дней назад +1

    Superb Ashish 🎉💐.proud moment for ur mom Meenakshi 😍

  • @srilathas635
    @srilathas635 12 дней назад +1

    Superb Ashish...... So happy to hear you playing flute, sax, in super singer show ....and became a great fan of your music..... Keep rocking ❤

  • @ponniselvi257
    @ponniselvi257 15 дней назад +3

    Multitasking man in music sounds. Mechanical mind plays music. What a talent and a beauty plays.
    Surely come to mountain heights. 🎉🎉🎉🎉🎉

  • @63manian
    @63manian 15 дней назад +3

    The super singer season 10 had so many great performances in particular Mani’s band and again in particular this flutist. Awesome musician.

  • @pearl2623
    @pearl2623 15 дней назад +4

    அடப்பாவி!!! Mechanical Engineer !!!!

  • @rmsai5748
    @rmsai5748 13 дней назад +2

    Waaaa... U r connected to Divinity... Love u my son.. ❤❤❤❤❤

  • @malathygaja4389
    @malathygaja4389 9 дней назад +1

    Really he is an amazing person. Each and every week I don't have a special place to comment him. Really rocking.

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 4 дня назад +1

    Best wishes..hear more flute of shri Hariprasad sowrasia ji.

  • @muthirulandipazhamalai4492
    @muthirulandipazhamalai4492 14 дней назад

    அருமை, அருமை... வாழ்த்துகள் கோடி !!!
    வாழ்க வளமுடன் !!!

  • @mariajeeva6676
    @mariajeeva6676 2 дня назад

    I am a big fan of Ashish, when he plays the flute, feel like only listening to his flute

  • @k.ramalingam5220
    @k.ramalingam5220 13 дней назад +2

    அருமையான வாசிப்பு

  • @mohanadoraiswamy2677
    @mohanadoraiswamy2677 15 дней назад +1

    Awesome . Talent in abundance.thanks to your parents for encouraging you. Playing different instruments so melodiously is not that easy.GOD bless you .Wish Ashish all the very best.

  • @meeranbasha6524
    @meeranbasha6524 9 дней назад +1

    Wow Ashish I love your music and knowledge

  • @rathinamm6026
    @rathinamm6026 9 дней назад +1

    மிகவும் அற்புதமான கலைஞர் வாழ்த்துக்கள்

  • @r.saibalaramasubramanian4725
    @r.saibalaramasubramanian4725 12 дней назад +1

    Really he is very talented

  • @rangasamysarangapani6375
    @rangasamysarangapani6375 8 дней назад +1

    Really well talented person god bless Asish

  • @subathmmilan2710
    @subathmmilan2710 13 дней назад +1

    Ashish ungaludafloot saund a thaan anubsvichchivkeatirukkurean but ungalai intha interview la parkum pothu I am so happy

  • @rajasekarv7
    @rajasekarv7 15 дней назад +2

    Ashish,
    I have seen many talented instrument players.but you are exceptional and your versatility with more than 100 instruments is something unbelievable.
    .

  • @malathyraghu4978
    @malathyraghu4978 13 дней назад +1

    Hi.Aashish. I have met u when u were young.I am mother of pramodh kashyap of SPADE EVENTS. I met u when u did couple if shows for them.
    I am really very very happy to see u grow in such a big way.I watch u playing in reality shows in vijay tv and see tamil.
    Amazing talent.my best wishes to all your future endeavours .

  • @sarithasari
    @sarithasari 15 дней назад +2

    veetlaye interview..... superrrr... he is a very good singer too❤

  • @gsnm2625
    @gsnm2625 13 дней назад +1

    Our very favourite Ashish....🎉 Thanks for showcasing him, talent o talent Ashish neenga. Neengalum supera interview senjunga ma, paska cutty ponna irukinga well matured dear😊

  • @jayr.617
    @jayr.617 11 дней назад +1

    What a variety and how creative! So talented! ❤ He beautifully played the flute in SS

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 13 дней назад

    ❤❤❤❤wow super வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉🎉

  • @deisikansrinivasan2396
    @deisikansrinivasan2396 5 дней назад +1

    அருமையான. பதிவு. வாழ்த்துகள்

  • @puviarasan2956
    @puviarasan2956 14 дней назад +1

    அருமை அருமை அருமை

  • @seenuathimoolam4216
    @seenuathimoolam4216 10 дней назад +1

    மிகச்சிறப்பு🎉

  • @vaidyanathanm.s.4900
    @vaidyanathanm.s.4900 15 дней назад +1

    அருமை.வாழ்க வளர்க 🎉

  • @karthikeyankarthikeyan9623
    @karthikeyankarthikeyan9623 15 дней назад +2

    Awesome sounding.,..i can see a Legend in the making....Lets see! 🎉🎉🎉

  • @janakik503
    @janakik503 15 дней назад

    Brilliant Ashish. Multi talented personality. God bless you 🙏

  • @ArjunAchyutha-xyz
    @ArjunAchyutha-xyz 15 дней назад +2

    SO cute ❤ SO talented 💛 SO HUMBLE

  • @janakik503
    @janakik503 15 дней назад +1

    My favourite artist Aashish. God bless you to reach greater heights in music journey

  • @sweetsumi4039
    @sweetsumi4039 12 дней назад +1

    Excellent performance tallent. So much love and dedication to his profession. All the best for your bright future ❤🎉 Mind blowing music 🎵🎶 I think even your voice also will be gud and catchy if you sing. Want to hear your singing too.

  • @visalakshir685
    @visalakshir685 6 дней назад

    Very super happy to see your performance Ashish.God bless you with great heights in your career.🎉

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 13 дней назад +1

    Super super super lovely playing fantastic
    Augustine violinist from Malaysia

  • @janakiganesan4691
    @janakiganesan4691 14 дней назад +2

    Vazhga vazhamudam thambi

  • @sathysathy4847
    @sathysathy4847 15 дней назад +1

    Amazing talent man...keep rocking...Definitely you will shine one day...no doubts....

  • @Malathi-Rk
    @Malathi-Rk 15 дней назад +3

    Super pa excellent 👍👍👍👍👍

  • @sriannainatiyalaya7351
    @sriannainatiyalaya7351 15 дней назад +1

    Wow super achu nice to see ur interview 💐👍 keep rocking 😘😍

  • @lakshminarayananr1273
    @lakshminarayananr1273 15 дней назад +1

    Super intelligent!! God bless you,

  • @durairajan9825
    @durairajan9825 14 дней назад

    Sooooper Ashish. Wish many more success. You are world best mucision.

  • @rajimuthu1736
    @rajimuthu1736 13 дней назад +1

    Multi talented person. I like

  • @paulraj5145
    @paulraj5145 13 дней назад +1

    Wonderful playing.God has given you the talents.You are also practising very well. May God bless you Thambi.

  • @subasree5958
    @subasree5958 15 дней назад +1

    you are super bro. i admire everytime you come on tv
    i admire love to watch if you come to canada bro

  • @mala.mohankumar
    @mala.mohankumar 15 дней назад +2

    வாழ்த்துக்கள்💐

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 15 дней назад +3

    Aashish Mechanical Engineer hai... hai.. Nice to see your Interview Congrats All the Very Best to You 🌷 👍

  • @theresafrancispragasam9917
    @theresafrancispragasam9917 13 дней назад +1

    God Bless your talent keep rocking on flutes! Thanks to ur Mom to bring out your talent!

  • @jeganathanrathinam9958
    @jeganathanrathinam9958 15 дней назад +1

    Fantastic sir. Your music is realy great. 👍👍👍

  • @aluram1234
    @aluram1234 13 дней назад

    Aashish...U just rocked in SS 10...was amazed at your awesome performances❤❤❤🎉🎉🎉

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 15 дней назад

    Excellent and amazing musician (flutist).

  • @rmsai5748
    @rmsai5748 13 дней назад +1

    God bless u my dear boii.. U r gifted soul.. 🎉❤❤❤

  • @sarithasari
    @sarithasari 13 дней назад +3

    Next part eppo upload panringa mercury.... konjam music knowledge ulla anchor ah arrange panni irukalam.... Ashish deserve a better anchor

  • @gnanaparameswari2703
    @gnanaparameswari2703 15 дней назад +1

    Awesome Achu

  • @shayamalab3599
    @shayamalab3599 15 дней назад +1

    Super god bless u asish🙌

  • @rajeshganapathi7924
    @rajeshganapathi7924 15 дней назад +1

    fantastic guy. kudos to him

  • @ponkuna
    @ponkuna 13 дней назад

    அருமை❤️❤️❤️

  • @abdurrahmansa3763
    @abdurrahmansa3763 15 дней назад +1

    Super achu❤

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan 12 дней назад +1

    I love his mesmerizing music through various instruments.❤❤❤

  • @KotteswaranS-im4vv
    @KotteswaranS-im4vv 12 дней назад +1

    Vera level bro ❤❤❤❤❤❤

  • @WilliamRosh
    @WilliamRosh 4 дня назад +1

    Great musician ❤

  • @dearnazj
    @dearnazj 15 дней назад +2

    My favvvvv Flutist!!!!

  • @sheerinsheerin5409
    @sheerinsheerin5409 13 дней назад +1

    ❤ing boy. I enyoyed during super singer more than singer. 😊

  • @kanthamani2718
    @kanthamani2718 15 дней назад +1

    God bless you and your talents.

  • @leenar4230
    @leenar4230 15 дней назад +1

    Super.super singer evarukkagavae parppom

  • @neelavannank.s8647
    @neelavannank.s8647 14 дней назад

    Super excellent excited talented
    Person ❤

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 13 дней назад +1

    Great bro ..very much talented really enjoy it ❤...keep it up Bro🎉

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 12 дней назад +1

    Really super 🙏👌👍

  • @vishwasakthivel2638
    @vishwasakthivel2638 15 дней назад +2

    Super bro god bless you

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 12 дней назад +1

    Great dear
    God bless you

  • @user-yj2er2jl7b
    @user-yj2er2jl7b 15 дней назад +1

    Great video god bless good luck

  • @jeyalakshmisubramanian6447
    @jeyalakshmisubramanian6447 15 дней назад +1

    Excellent Excellent

  • @saxkumar5281
    @saxkumar5281 13 дней назад

    Awesome Ashish.... ❤

  • @rudhra9382
    @rudhra9382 15 дней назад +4

    Always proud of you Ashish❤️🫂

  • @shabreentaj4660
    @shabreentaj4660 14 дней назад +1

    Super super bro 👌👌❤❤