காவல்துறையால் தூக்கிச்செல்லப்பட்ட தம்பிராசா l அர்ச்சுனா மீளவரும் வரை போராட்டம் தொடரும்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #IbcTamilTv #IbcTamilTvProgram #Tamil #chavakachcheribasehospital #chavakachcheri #protest #jaffna
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    RUclips : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

Комментарии • 101

  • @sivayoga9547
    @sivayoga9547 Месяц назад +34

    ஐயா நீங்கள்
    நடந்த உண்மைகளை
    உடைத்துச்சொன்னீர்கள். உங்களின் மக்களின் விருப்பங்கள், ஆசைகள், எதிர்ப்பார்புகள் எல்லாவற்றிட்க்கும் டொக்டர் அர்ச்சுனாதான் வரவேண்டும் எங்களின் எதிர்பார்ப்பும் இதுவே.

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Месяц назад +25

    “கூட்டு களவாணிகள்” excellent words SIR

  • @user-vo6pj1zg6s
    @user-vo6pj1zg6s Месяц назад +56

    தம்பிராசா அவர்களின் கருத்துக்களும் ஏற்கப்பட வேண்டியதே. இலங்கையில் ஊழல் கொடிகட்டிப்பறக்கிறது அவருக்குத் தெரிந்த விடயங்களும் அனுபவங்களும் அவரை இப்படியான சூழ்நிலைக்குத் தள்ளியிருப்பது தெளிவாகிறது.

  • @laktjlajith5921
    @laktjlajith5921 Месяц назад +22

    உண்மையான கருத்து திரு தம்பிராசா அவர்களின் கருத்து❤

  • @kalakamalini3246
    @kalakamalini3246 Месяц назад +24

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Месяц назад +16

    திரு. தம்பிமுத்து அவர்கள் தொடர்ந்து டாக்டர் அர்ச்சுனாவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். ஐயா சொல்வது சரி.

  • @User32511
    @User32511 Месяц назад +17

    நன்றி தம்பி ஐயா

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 Месяц назад +31

    Hats off to Thambirajah SIR. Keep up the good work and support our Dr Archchuna.

    • @mathyratna8089
      @mathyratna8089 Месяц назад +1

      thampirajah sir 💪💪👌💯❤❤ God bless you🎉🎉

  • @vekusanam4081
    @vekusanam4081 Месяц назад +16

    தம்பி அண்ணா தெளிவாக விடயங்களை முன்வைத்துள்ளீர்கள். எம் மக்கள் பிரதிநிதிகளின் முகத்திரையும் கிழிக்கப்படவேண்டும்.

  • @user-gr9cz2tl5v
    @user-gr9cz2tl5v Месяц назад +14

    Sir thsmbirasa I salute you, you got the guts to talk front many prople

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 Месяц назад +8

    Salute too Thamiraja🤝🙏

  • @jacobariyaratnam7010
    @jacobariyaratnam7010 Месяц назад +17

    அடுத்த தேரதலில் பழைய எம்பி மாருக்கு பதில் வழங்குவோம்

  • @sasikanaku9720
    @sasikanaku9720 Месяц назад +2

    எம் ஆதரவு உங்களுக்காக எப்போதுமே உண்டு🙏❤️

  • @tharaniveth7292
    @tharaniveth7292 Месяц назад +1

    நன்றி ஜயா...

  • @anneelizabethchelliah4515
    @anneelizabethchelliah4515 Месяц назад +5

    ஆம்,ஊழல் செய்தவர்கள் பதவி நீக்கப்பட்ட வேண்டும், ஊழலுக்கு துணை போன ஆளுனர் மாற்றப்பட்ட வேண்டும், நம் தமிழ் பேசும் மக்களுள் வாழ்விடம் எல்லாம் அரசாங்க வைத்திய சாலைகளில் தன் கடமையை சரியாக செய்யிற நல்ல டாக்டர்மார் வர வேண்டும்.

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 Месяц назад +4

    வைத்தியரை வைத்தியம் பார்க்கவிடாமல் தடுத்தனர் இதனால் தடுத்தவர்களுக்கு முதலில் வைத்தியம் வேண்டும் அது அரசியல் வைத்தியமாகதான் இருக்கவேண்டும் எனபது அனைவரினதும் ஆசை. இது ஒரு புரட்சி வைத்தியம் இதை வழி நடத்துவார் புரட்சி வைத்தியர் Dr Archuna ,

  • @shanmugagobal
    @shanmugagobal Месяц назад +13

    Vazhlka thambirajah Annai velluka victory 😂

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Месяц назад

      சும்மா எல்லாத்துக்கும் வாழ்க கோஷம் போட்டு பப்பால ஏத்தாத

    • @bastiananthony3392
      @bastiananthony3392 Месяц назад

      @@balakumarparajasingham5971 நீங்கள் அநீதிகளை தட்டி கேட்கமாட்டீர்கள். மற்றவர்களை கிண்டல் மட்டும் செய்யத்தான் தெரியும்.

  • @goldenorangefoodstuff15
    @goldenorangefoodstuff15 Месяц назад +1

    நன்றி ஐயா..........

  • @KeerthanaSheebakanth
    @KeerthanaSheebakanth Месяц назад +1

    Thampi Anna hats off to you. You are completely right.
    Please keep supporting to Dr Archuna Anna.

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 Месяц назад +1

    ஐய்யாஉன்மை

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Месяц назад +8

    yes they have to step down it's true❤❤❤❤❤

  • @travelexplorer-can1257
    @travelexplorer-can1257 Месяц назад +1

    👍 ஐயாவின் நேர்கானலில் அவருடைய ஊகிப்பு & எதிர்பார்புக்கல் 110% சரியானவை (Public Accountability).

  • @vallipuramsundareswaran1589
    @vallipuramsundareswaran1589 Месяц назад +1

    We need a genuine person like you to represent us in parliament Mr. Thampiraja.

  • @thusianu4770
    @thusianu4770 Месяц назад +3

    Super ❤

  • @theivendramichel1488
    @theivendramichel1488 Месяц назад +3

    Well i have see sir so many time with dr aruchna.we have go continue as this farthing for Rait, know we have no problems with single Gaument, but with auer tamil politicians ❤😮👍

  • @raviravendren6473
    @raviravendren6473 Месяц назад +3

    Mr. Thambiraja,
    I appreciate your honest comments and share your concerns. Our community has indeed faced significant challenges over the past 40 years due to the failures of our Tamil politicians. It is clear that change is necessary. We must work with the majority community to build a brighter future for all. The fact that many young Tamils are abroad working in low-standard jobs, despite their potential, is disheartening.
    Our generation, who left in the 1980s and have since improved ourselves, have a responsibility to create new opportunities for the younger generation. Encouraging Archuna to enter politics could be a crucial step in this direction. Young, dynamic leaders are needed, much like the politicians in the UK who are often under 50.
    The current political climate, which still fosters racism and division, is unacceptable. We need to foster unity and support each other, regardless of community, to ensure a better future for all. Our financial support and efforts to open a new path are commendable, and I am confident that, together, we can make a significant difference.

  • @srikanthansrikanthan2280
    @srikanthansrikanthan2280 Месяц назад

    நன்றி தம்பி அண்ணா. மிக காத்திரமான பதில்கள்.மருத்துவ மாபியாக்களின் ஆதீக்கம் உடைத்தெறியடும் வரை மக்களுக்காக சேவையாற்ற விரும்பைம் எந்த மருத்துஹர்களுக்கும் இதே நிலை தான். வடகிழக்கு தமிழ் மக்களின் பாரளுமன்ற உறுளினர்கள் யாராவது தாங்கள் உத்தமர்கள் தான் என்பதை வெளிளடையில் சொல்வார்களா. சொன்னால் நல்லது. தேர்தல் காலங்களில் தமிழ் தேசியம் பேசி பின் காணி பிடிப்பு/சாராய கடை அனுமதி ..... நீங்கள் யாரும் பெறவில்லையா? இன மானத்துக்கா தன் குடும்பத்தையே ஆகுதியாக்கிய மாமணிதனின் ஆத்மா உறங்கும் மண்ணில் இருந்து தான் நீங்கள் இருக்கீறீர்கள். அவர் இருந்திருந்தால் இரண்டு பத்து ருபா தோட்டாக்களோடு உங்கள் கதை முடிந்திருக்கும்.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Месяц назад +1

    Such a great speach he is telling the truth lets hope the good i think Aruchuna will come back to chavakachrri

  • @balanalla7723
    @balanalla7723 Месяц назад

    So true Sir ❤

  • @user-os7dy7df6q
    @user-os7dy7df6q Месяц назад +2

    Super thampirasa❤❤❤❤

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047 Месяц назад +1

    மதிப்பிற்குரியவர்கள் நேர்மையானவர்கள். தவறுகளை சுட்டிக்காட்டக்கூடியவர்கள். மக்களின் மனதை வென்றவர்களே நாளைய தலைவர்கள்.

  • @vinthuanu4282
    @vinthuanu4282 Месяц назад

    Really appreciate you sir. As a human being you always support to Dr & people. Keep it up ❤

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 Месяц назад +1

    அண்ணா, எல்லா விடயத்தையும் எல்லா இடத்திலும் கூறக்கூடாது.
    சுகாதார அமைச்சர் வாரநேரம் மக்கள் தங்கள் கோரிக்கைகளை எழுத்துமூலம் கொடுக்கும்படி
    பப்ளிக்காக சொன்னதால் சதிகாரர் அதை தடுத்துவிட்டார்கள் .

  • @SuhiRuby
    @SuhiRuby Месяц назад

    ஐயா நீங்கள் ஒரு நல்ல மனிதர்

  • @dayathevi6761
    @dayathevi6761 Месяц назад

    Thambirasa is perfectly correct. Drastic conditions require drastic measures if you want to effect a drastic change. Aruchchuna is playing chess with his opponents 😅

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 Месяц назад

    Thank you sir.

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal Месяц назад +2

    சரியாக செய்யற்ப்பட்டிருந்தால் தற்போழுது 124 Consultant அல்ல 210 க்குமேல்‌ இருந்து இருக்கவேண்டும்

  • @HarichandraThangarajah-kx1mk
    @HarichandraThangarajah-kx1mk Месяц назад

    இன்று ஜயா கூறும் கருத்துக்களை செவிமடுக்க தவறும் அணைவரும் எதிர் காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொறுப்பு கூறலில் இருந்து தப்பிக்க முடியாது.

  • @user-om7de8dg7x
    @user-om7de8dg7x Месяц назад

    USHANTHAN YOU ARE SETTING THE THIEF TO CATCH THE THIEF.

  • @thiruaishika9186
    @thiruaishika9186 Месяц назад

    💯 true ningal solvathu

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 Месяц назад

    Dr Arjunavai arasiyalukku vara vaiththathu avarukku nadantha aniyayamum udagankalin unmaiatta thamaium

  • @user-rh5wb2gi9b
    @user-rh5wb2gi9b Месяц назад

    Che Guevara சேகுவேரா படித்த வைத்தியர் பாமர மக்களுக்காக போராடிய மனிதன் இவருடைய வரலாறு சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்தோ கெவாரா தெ லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 - 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 Месяц назад

    Ushanthan
    You correct your way
    You are cheater

  • @user-gr9cz2tl5v
    @user-gr9cz2tl5v Месяц назад

    The reporter asking this many question where were you people as media you have duty to exposure to people it's you people are bias?

  • @jeganathancletusrohan3324
    @jeganathancletusrohan3324 Месяц назад

    அவர் சொல்வது உண்மைதானே???? நீங்களும் ஒரு ஊடகத்தில் அதாவது முக்கியமான ஊடகத்தில் இருப்பவர் ஏன் உங்களுக்கு இந்த கேள்விகளை கேட்க முடியாது???? நீங்கள் ஏன் இதை ஒரு பப்ளிசிட்டி பண்ண முடியாத காரணமாக இருக்கின்றது????

  • @sundaralingamvykunthan9807
    @sundaralingamvykunthan9807 Месяц назад

    Ivara patri yazlpanam etkanave arinthathe. Ivar oru vagai noyali. Ivaridam peddi eduththu Periyal akka vendam.

  • @RoyshanJerushan-ic8tq
    @RoyshanJerushan-ic8tq Месяц назад

    IBC POI NEWS

  • @wastefellow5141
    @wastefellow5141 Месяц назад +7

    இனி யாராவது இனத்துக்காக நீங்கள் தான் பிறந்தது போல கதை விட்டிங்களோ 🤬

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Месяц назад

      அதே போல் மருத்துவ மபியாக்களை ஒழிப்பதற்காகவே பிறந்தது போல் கதை விட வேண்டாம்.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Месяц назад

      இனி யாராவது தனியார் மருத்துவ மாபியாக்களை எதிர்ப்பதற்காகவே பிறந்தவர்கள் போல் கதைத்தீர்களோ 😡

    • @KandhayyaKamal
      @KandhayyaKamal Месяц назад +4

      பணி பகிஸ்கரிப்பு செய்து மக்களை கொள்ளுவீர்களா??? அல்லது தனியார் வைத்தியசாலைகளை மேலும் வளர்பீர்களா???...😂😂😂😂😂😂😂😂

    • @bastiananthony3392
      @bastiananthony3392 Месяц назад

      @@balakumarparajasingham5971 கதைத்தால் என்ன செய்யப்போகிறார்கள்?

    • @bastiananthony3392
      @bastiananthony3392 Месяц назад +2

      @@KandhayyaKamal யாரிடம் கேட்கிறீர்கள்? அந்த மாப்பிய கூட்டுகளவாணிகளைத் தானே கேட்கிறீர்கள்?

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 Месяц назад +6

    90 களில் யாழ் பொது மருத்துவமனையில் வெறும் 10 consultants தான் இருந்தார்கள், இன்று 124 consultants இருக்கிறார்கள், சத்திர சிகிச்சைகளுக்காக தென் பகுதியில் இருந்து கூட மக்கள் வருகிறார்கள், வட மாகாணத்தில் சுகாதார துறை யில் நல்ல முன்னேற்றம் உள்ளது , தனியார் மருத்துவ மபியாக்கள் என்பது நாடு முழுவதும் உள்ளது , அதற்கு இலங்கை அரசின் கொள்கைகள்தான் காரணம் , தம்பிராசா அது குறித்து இலங்கை அரசை குற்றம் சாட்டுவதை விடுத்து மாகாண நிர்வாகத்தின் மீது பழி சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் இதற்கு காரணமான இலங்கை அரசிடம் போய் முறையிட வேண்டும்

    • @anushiyakmoorthy-wv5vt
      @anushiyakmoorthy-wv5vt Месяц назад +5

      அரசியலில் வாதிகள் மூலம் முடியவில்லையே.நீங்கள் கூறும் அரசாங்கம் யார் என்று கூறினால் அவரிடம் முறையிடலாம்

    • @thanapalasuntharansukintha2363
      @thanapalasuntharansukintha2363 Месяц назад +5

      நல்ல சொல்லி வீங்கள் உண்மையை அதையுங்கடா மாபியாக்கள்

    • @BarkingDog-i6y
      @BarkingDog-i6y Месяц назад +2

      உண்மை தான் .இவரும் அரசியலுக்கு வர தயாராகிறார்

    • @mathyratna8089
      @mathyratna8089 Месяц назад +1

      ​@@anushiyakmoorthy-wv5vtcorrect 👌

    • @inthuj21
      @inthuj21 Месяц назад +2

      உண்மை எப்போதும் கசக்கும். மாகாண பிராந்தியபணிப்பாளர்களின் ஊழலே பிரதான காரணம்.

  • @mangamotion
    @mangamotion Месяц назад

    How can this man put the blame on all tamil doctors of N&E?
    He should be questioned well too for his work and whether he has been initiated by someone to participate in this events.

    • @naliguru
      @naliguru Месяц назад +1

      SO IF OTHER DOCTORS ARE NOT INVOLVED THEN WHY BEING SILENCE?? IF THEY ARE WORKING HONESTLY THEN WHY DR.ARJUNA POINT OUT WHAT'S GOING ON,
      NOT ONLY NORTH AND EAST HAPPENING IN ENTIRE SRI LANKA. THIS HAS TO STOP. WHY SENDING POOR PEOPLE SEND TO TAKE BLOOD TEST ,X-RAY ,MRI AND MANY OTHER TESTS CAN BE DONE AT THE HOSPITAL?? THEY HAVE A PRIVATE CLINIC IT'S PERFECTLY ALRIGHT BUT THEY HAVE TO FINISH THE HOURS OF DUTY BUT NOT HAPPENING. 🙄🙄🙄🙄

  • @User19659
    @User19659 Месяц назад +2

    He is a selfish guy doing this for his benefit. Please be aware.

    • @mathybalasingam6522
      @mathybalasingam6522 Месяц назад +7

      What will be his benefit on this? Can you please explain?

    • @somasundaramvimalathasan
      @somasundaramvimalathasan Месяц назад +3

      We don't agree with u opinion 😢

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv Месяц назад +3

      We don't want cinema people.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Месяц назад +1

      ​@@JJ-pj1jv
      ஒரு நாளைக்கு பத்து காணொளிகளை வெளியிட்டு சுய தம்பட்டம் அடிப்பவன் சினிமாகாரனை விட மோசமானவன்

    • @naliguru
      @naliguru Месяц назад +3

      EXPLAIN HOW IS HE SELFISH?? DON'T WRITE NONSENSE 🙄🙄🙄🙄