Maestro Live Concert Enmana vanil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2012

Комментарии • 947

  • @sakthivels9930
    @sakthivels9930 4 года назад +1

    நீங்கள் தலைக்கனம் பிடித்தாலும் சரி இல்லை ௭ன்றாலும் சரி ௨ங்கள் இசைக்கு நான் ௮டிமை ஐயா... 🥰🥰🥰

  • @thiyaguthiyagu3433
    @thiyaguthiyagu3433 3 года назад +73

    என்னிடம் cellphoneஇருக்காது 5 வருடங்களுக்கு முன்பு friends ஓட cell phone வாங்கி இந்த படல கேட்டுகிடேTNPSC படிப்பேன் இருப்பேன் இப்ப VAO

  • @vasanthmmurali3047
    @vasanthmmurali3047 4 года назад +385

    தன்னுடைய வாழ்க்கையில் நேர்ந்த துயரத்தை பாடல் வரிகளால் எழுதிய கவிஞர் மேத்தா அவர்கள் உன்னத கவிஞர்

  • @BanuBanu-qe8mu
    @BanuBanu-qe8mu 3 года назад +4

    இந்தபாடலை பாடியெ ஹரிஹரனுக்கு நன்றி ஆனால் இந்தபாடலின் வார்த்தைகலை இவ்வலவு ஸ்பீடாபாடமுடியாது யார்னாலெயும்

  • @aesruk3485
    @aesruk3485 3 года назад +242

    இறைவனெடம் வரங்கள் கேப்பேன் அடுத்த ஜென்மத்தில் எங்கள் ராஜாவுடன் பிறக்க வேண்டும்

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 Год назад +48

    உயிரை உருக்கும் பாடலை இசைஞானியைத் தவிர வேறு ஒருவராலும் இசைக்க இயலாது. வாழ்க இசைஞானி. ராஜா என்றுமே ராஜா தான். உருகாத உள்ளமும் உருகும் இந்த பாடலை கேட்கும்போது. ராஜாவின் உயிர் துளிகளில் ஒன்று இந்த பாடல். அவர் வாழுகின்ற காலத்தில் நாமும் வாழ்வது பெரும் பாக்கியம், இளயராஜா இசைக்கடவுள் என்றால் மிகயாகாது.

  • @tamilventhan6828
    @tamilventhan6828 Год назад +21

    காசி திரைப்படத்தில் அனைத்தும் பாடலும் ஹரிஹரன் மட்டும் பாடி இருப்பார் இந்த படத்தில் உள்ள மிக சிறப்பு

  • @gunaselvangunaselvan7260
    @gunaselvangunaselvan7260 3 года назад +106

    100 முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இந்த பாடல்

  • @thiyagesaaj129

    சிறுவயதில் கோவில் திருவிழாவில் முதன்முறையாக இந்த பாடலை கேட்டேன்

  • @sivashidan9168
    @sivashidan9168 Год назад +6

    அருமையான பாடல் யாரேல்லாம் கேட்டுகொட்டுண்டு இருக்கிறீர் கள் திருச்சி ‌சிவா 3,1,2023

  • @rafiyudeenmohamed9705
    @rafiyudeenmohamed9705 2 года назад +133

    கவிஞர் மு.மேத்தா...

  • @suriyadharani7622
    @suriyadharani7622 3 года назад +823

    காசி படத்தில் அனைத்து பாடல்களையும் இவர் ஒருவரே பாடி இருப்பார்👌👌

  • @sathiyaengineer4106
    @sathiyaengineer4106 4 года назад +325

    உன் இசையை கேட்டால் உலகமே நின்றுவிடும்.....

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 5 лет назад +247

    மனதிலே மாளிகை வாசம், கிடைத்ததோ மர நிழல் நேசம்,கவிஞர்,மேஸ்ட்ரோ,hari, வணங்குகிறேன்

  • @suriyadharani7622
    @suriyadharani7622 3 года назад +148

    படத்தில் வரும் இசையும் இப்ப பாடுற இசையும் எந்த மாற்றமும் இல்லை👌👌👌

  • @sivadosssss1328
    @sivadosssss1328 4 года назад +277

    அருண்மொழி புல்லாங்குழல் அருமை

  • @madhankumarr9654
    @madhankumarr9654 4 года назад +91

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்டுக் கொண்டே இருக்கும் பாடல்

  • @baksheeasst5023
    @baksheeasst5023 5 лет назад +96

    இலையராஜா வின் பாடல் வெலி நட்டில் வாழம் நாம்மை போன்ற தமிழினம் மக்கலூக்கு மகிழிச்சி தருகீறதூ சீல நேரங்கலில் மனதில் பரத்தை தருகி றதூ இருந்தலும் அதில் ஒரு சந்தோஷோம் உள்ளது

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf Год назад +42

    சுதியின் கட்டைகள் ஏறி இறங்கும் இந்தப் பாடலில் வருவது போல் ஹிந்தி பாடலில் வந்ததில்லை எந்த பாடலிலும் வந்ததில்லை இந்தப் பாடலை உணர்ந்து ரசித்தால் உண்மை தெரியவரும் பூமியில் இதை யாரும் உணர்வாரோ இந்த இசையின் வடிவம் மிகவும் மெச்சத் தகுந்தது

  • @theaxen0461
    @theaxen0461 2 года назад +11

    வாழ்க்கை என்னும் மேடை தனில் நாடகங்கள் ஓராயிரம்