மோடியை கொண்டாடும் இஸ்லாமிய பெண்கள்! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! UCC கட்டாயம் வேண்டும்! Sahanaz Begum

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • மோடியை கொண்டாடும் இஸ்லாமிய பெண்கள்! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! UCC கட்டாயம் வேண்டும்! இஸ்லாமிய பெண் அதிரடி! Sahanaz Begum
    நாரதர் மீடியாவுக்கு உதவ:
    Gpay No.+91 88839 29088
    And this is my Bank account details.
    C VIJAY
    Account No : 074801000020701
    IFSC : IOBA0000748
    Bank : Indian Overseas Bank
    Branch : Veppanthattai
    நாரதர் சேனலில் செய்திகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும். இந்த சேனலை மற்ற எல்லா சமூக ஊடகங்களிலும் பெற, Link - ஐ கிளிக் செய்யவும்.
    நாரதர் | ஆளுமை | கலகம் | நன்மை
    Subscribe to Narathar RUclips Channel
    Link : / @naratharmedia
    Our Social media links:
    Facebook : / naratharmedia
    Twitter : / naratharm
    Instagram : / naratharmedia

Комментарии • 30

  • @psvinayakam6866
    @psvinayakam6866 Месяц назад +15

    பாதிக்கப்பட்ட நிறைய இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ளது அடுத்து‌ எந்த வித நெருடலும் இல்லாமல் முத்தலாக் சொல்லி மனைவியையும் பிள்ளைகளையும் பரிதவிக்க விடும்‌ ஆண்களுக்கு இந்த சட்டம் ஒரு கடிவாளமாக உள்ளது என்பது நிதர்சனமான உண்மை என்பதை சகோதரி விளங்கியது சிறப்பு.

  • @sathyanarayanan4470
    @sathyanarayanan4470 Месяц назад +9

    இவர்கள் எப்படி மோடியை ஆதரித்தாலும் தேர்தலின் போது மோடிக்கு வாக்களிக்க மாட்டார்கள் இவர்கள் விருப்பத்திற்கு வாக்களிக்க முடியாது ஜமாத் யாருக்கு கை காட்டுகிறார்களோ அவர்களுக்கு தான் வாக்களிக்க முடியும் ஜெய்ஹிந்த்

  • @kathiresan3063
    @kathiresan3063 Месяц назад +8

    சகோதரி சஹானாஸ் பேகம் அவர்கள் தெளிவாக உண்மையை பேசியதற்கு எனது பாராட்டுக்கள்.மத்திய அரசு எல்லோருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை காலதாமதம் செய்யாமல் விரைவில் கொண்டு வர வேண்டும்.ஒருவனுக்கு ஒருத்தி என்ற எண்ணம் தான் சரியானது.பாரத் மாதா கீ ஜே.

  • @AlageshChelliah
    @AlageshChelliah Месяц назад +12

    கல்யாணம் ஒரு கான்ட்ராக்ட் அல்ல. முடந்த வரை திருமணம் செய்துக் கொண்டே இருக்க மோகமும் அல்ல. நல்ல பதிவு 🙏

  • @Superhero-xq7pf
    @Superhero-xq7pf Месяц назад +9

    ,Nalladai pagirvadarkku Mikka Nandri. Jai Hind

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 Месяц назад +5

    எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்

  • @asharaghavan1576
    @asharaghavan1576 Месяц назад +4

    Sahanaz ji, God bless you.

  • @spiceleo
    @spiceleo Месяц назад +5

    Thankless crowd. They will never vote for Modiji but he keeps doing good for them.

  • @muraliranganu2954
    @muraliranganu2954 Месяц назад +7

    மிகவும் அருமையான பதிவு. வந்தே மாதரம்

  • @balar8542
    @balar8542 Месяц назад +4

    GREAT SISTER

  • @pandiyansubramani2720
    @pandiyansubramani2720 Месяц назад +5

    அக்கா நீங்கள் உண்மை.

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 Месяц назад +3

    Thank you for your video

  • @ravichandrankrishnamurti769
    @ravichandrankrishnamurti769 Месяц назад +7

    None of the Muslims have voted for BJP or Annamalai. They will vote as per the directions of jamaat.

    • @kathiresan3063
      @kathiresan3063 Месяц назад +1

      ஜமாத்துக்கு எதிராக ஜாதி பாராமல் இந்துக்கள் ஒருங்கிணைந்து இந்திய தாய் நாட்டை முன்னிறுத்தும் கட்சிக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்து ஆட்சியில் அமர்த்த வேண்டும்.பாரத் மாதா கீ ஜே.

  • @muralidass9155
    @muralidass9155 Месяц назад +5

    Only 10 persons may vote for modiji out of their whole community!😊

  • @selvarajthiraviam7835
    @selvarajthiraviam7835 Месяц назад +8

    Then why don't you vote for Modi

  • @kiruthikaraghupathy927
    @kiruthikaraghupathy927 Месяц назад +4

    Karact.muttalmundatharam.tharackudathu.ningalselvathusari

  • @subramaniankannapadi1524
    @subramaniankannapadi1524 Месяц назад +4

    Complete waste of efforts. NO MUSLIM WOMEN VOTED FOR BJP. Completely useless.

  • @kaladevi2267
    @kaladevi2267 Месяц назад +1

    உங்களைப்போன்ற மோடியின் நல்ல திட்டங்களை புரிந்துகொண்ட
    இஸ்லாமிய சகோதரிகள் மிகவும் குறைவாக
    இருப்பது ஒரு மிகப்பெரிய வருத்தமாக
    இவருக்குச் கோரி அவர்களே.இருப்பினும்உங்களைப்போன்றவர்களைபாராட்டவேண்டும்.