ஐயா யாரு என்னனாலும் சொல்லட்டும் நீங்கள் கவலைப்பட வேண்டாம் சேலத்து சமயபுரம் மாரியம்மன் என்றும் துணையாக இருப்பாள் அவளை நாங்கள் நம்புகிறோம் ஓம் சக்தி பராசக்தி
ஐயா உங்கள் மனசு போல எல்லாமே நல்லதே நடக்கட்டும் கவலை படாதீங்க ஐயா குழந்தை இல்லாத எல்லாத்துக்கும் நான் வேண்டுகிறன் அம்மா தாயே எல்லாருமே நல்லா இருக்கணும் 🙏
அம்மா தாயே நான் மூன்று அம்மாவாசைக்கு வந்தோம் எங்களுக்கு ஒரு குழந்தை வரம் தாங்கள் ஆயிரம் கண்கள் உடையவள் அம்மா எனக்காக ஒரு கண் திறந்து பாரம்மா தாயே 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
சாமி நீங்கள் யார் என்ன சொன்னாலும் கவலை வேண்டாம் உங்கள் சொல்லிள் உன்மை உல்லது அம்மன் உங்கள் மூலமாக மக்களுக்கு கஷ்டங்களை தீக்குராங்க அம்மனும் உன்மை உங்கள் தொண்டும் உண்மை இந்த பாக்கியம் யாருக்குமே கிடைக்காது உங்கள் மூலமாக அம்மா எங்கள் கஷ்டங்களை தீற்து வைக்கிறாள் ஒம் சக்தி
@@thushythushyanthi1538 ammavasai ku koviluk ku poi unakaga um unnaipol enkitta Mangal thuniel oru rupee coin Katti Nivarukkum kulathai bakkiam thara vadiekitan
அம்மா நாங்க ஒரு அமாவாசைக்கு வந்தோம் கருத்தங்கிக்கிச்சு அடுத்த அமாவாசைக்கு வரணுமா என்ன பண்றது எங்களுக்கு தெரியவில்லை அம்மா ஓம் சக்தி பராசக்தி வாழ்க வளமுடன் நன்றி அம்மா
அம்மாவை சேலத்தில் போய்ட்டு நான் நேற்று தான் பார்த்து வேண்டுதல் வைத்து வந்தேன். கண்டிப்பாக என் வேண்டுதல் நடக்கும் என்று நம்புகிறேன் அம்மாவை. அம்மா நீங்க தான் துணையாக இருக்க வேண்டும் அம்மா ஓம் சக்தி பரா சக்தி
அம்மா திருச்சியில் இருக்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வீட்டில் இருந்து வேண்டுதல் வைத்து 1 ரூபாய் நாணயம் வைத்து மஞ்ச வஷ்திரத்தில் கட்டி வைக்கலாமா வேண்டுதல் நடந்ததும் உண்டியலில் செலுத்தலாமா
Amma Samayapuram sakthi Mariamma en karuvl erukkum kulanthai nalla padya erukganum amma next scen la heart rate nalla erukganum Amma ni than kapathanum Amma na kataulathan nampi erukgan Amma thaya erunthu en kulanthai ya kapathi kutukganum Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Samy na first time vainthu one rupee coin mudiche Kovil pray 🙏 pana kumba padayail satham saptan but next month amavasya ku naga 2 perum vara mudilana ena panrathu samy plzz slu ga first time enga husband varala so next month amavasya kum vara mudilana ena panrathu samy plzz slu amma thayai 🙏
Salem samayapuram marriaman temple railway station la irunthu pakam ha Amma nanga dharmapuri enga appa Feb 27 2021 eranthutaru so inum 1 year complete agala Jan 18 than appa ku samy kumirom na Amma Kita poitu varlam soliruka reply panunga Amma
ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி தாயே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 அம்மா எனக்கு மடிப்பிச்சை கொடுத்து அருள் புரியுங்கள் அம்மா 😭🙏😭🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏 சமயபுரம் மாரியம்மன் தாயே ஆயிரம் கண்ணுடைய தாயே எங்களுக்கு இன்னொரு குழந்தை பிறக்க எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா 🙏😭🙏😭😭😭😭🙏
Om shakthi shakthi ku kalayana varan ammayanum thaya Na ea baby ea husband ea amma ea thambi ealrum Nala irukanum thaya ea baby ku vomitstop aganum thaya ea baby ku weight increase aganum thaya sali sari aganum thaya
Amma& ayya என்னுடைய அக்காவுக்கு கல்யாணம் ஆகி இருபது ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.அம்மா நாங்கள் இந்த அமாவாசைக்கு வரனும் நினைக்கிறோம்.அதற்கு அம்மா ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்க வேண்டும்.
Amma thaiyea enaku oru kulanthai varam vendum amma pls amma engalukaka vendikanga.....nanga next month kandipa varam amma ... periods time vanthuruthu amma... periods ana varalama amma koviluku....pls reply pannunga amma,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
haiii sis im sundari from pudukottai.....yeanagu mrge aagi 5 yrs aachu but kulanthai illa😭😭😭😭pokaatha hospital illa vendatha sami illa aana yeanagalugu varam ketaikka matternguthu..resand ahhh than intha salathu mariyamman vedio yeallam paathen yranagu aathava paathey aaganum nu rmpa aasaiya irugu.....inga irunthu travel panna yeavvalu time aagum nu theriyala eanaga orula irunthu trichy vara 1 hour aagum....trichy la irunthu selam vara yevvalou time aagum nu sollunga plzzz....
அம்மா நான் திருநெல்வேலி. எங்களுக்கு 10 வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை இல்ல. நாங்க நேத்து வர முடியல சில காரணங்களால். ஆனாலும் மஞ்சள் துணியில் 1 ரூபாய் நாணயம் வச்சு என்னுடைய வேண்டுதல் சொல்லி முடிச்சு வைச்சுருக்கேன். கண்டிப்பாக கோவில் வந்து அவ தரிசனம் பாக்கனும்.
ஐயா நீங்க சொல்லும் போது எனது கண்கள் கலங்கி விட்டேன் ஐயா எனக்கு கல்யாணம் ஆகி 3வருடுங்கள் ஆகிவிட்டது ஐயா இன்னும் எனக்கு குழந்தை இல்லை ஹாஸ்பிடல் போய் ஷேக் பணம் எல்லாமே நார்மல் என்று சொல்லி விட்டார்கள் ஐயா உங்கள பாத்ததும் எனக்குள் ஓரு நம்பிக்கை வந்துள்ளது ஐயா கண்டிப்பா இந்த மதம் அம்மா சன்னதிக்கு கண்டிப்பா நானும் எண் கணவரும் வருகிறோம் ஐயா 🙏
Amma thaye en thambikku nalla butthiyai kodu thaye avan en amma meedhu anbagavum pasamagavum irukkanum amma manasu Romba kasta padaranga neethan avanuku porruppai kudukkanum thaye amma
ஐயா வணக்கம் உங்கள் அன்பு பூஜை க்கு மனம் இறங்கி சமயபுரம் மாரியம்மன் சேலத்துக்கு வந்து விட்டாங்க. விரைவில் வெங்கல ரதம் கோபுரம் தங்கும் வசதி பாத்ரும் வசதி எல்லாம் செய்வாங்க. கவலை படாதிங்க. அம்மா இருக்காங்க கூட. பக்தர் இருக்காங்க
அம்மா உன் அருளால் எனக்கு கண்டிப்பாக குழந்தை கிடைக்குமென்று நம்பிக்கையுடன் இருக்கேன் அம்மா. கண்டிப்பா எனக்கு குழந்தை பிறக்கும் உன் ஆலயத்துக்கு 2 ன் அருளால் கிடைத்த குழந்தையுடன் வருவேன் அம்மா.
Amma thaye om sakti para sakti om sakti par sakti om sakti para sakti meri mummy gayatri devi ko sakti do 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Ea Amma enaku nayam kidaikala aniyayathuku elaru support pandranga ana enaku ea manathuku nayam kidakalama na aladitu iruke thaye ena kapathu thapu senjavana thandi enakku nayam kidaikkanum thaye om sakaiyapurathale pottri pottri
Kumbapadayal Mattum Illa Salem Samayapuram Amma Enna Katalum Tharuvanga. Romba Naal Job Illama Irunthan Ammava Poi Dharasinam Panna Enaku Na Expect Panna Mathri Coimbatore la Job Kidachathu..
Amma enaku marge agi 5yrs aga pothu enaku nengatha kulanthai varam tharanum amma intha month kidacharunum amma unkita ennoda boy babyoda un sannathiku varem amma
அம்மா நாங்க கார்த்தி மாசமா வந்தோம். மார்கழி மாசம் நாங்க கோவிலுக்கு வந்தோம். அதுல ஒரு ரூபா காயின் எங்களுக்கு வந்ததும்மா அத நாங்க சாமிகிட்ட கேட்டோம். அந்தக் காயின நீங்க வீட்டுக்கு எடுத்துட்டு போலாம் அப்படி சொன்னாங்க உங்களுக்கு அம்மா வரம் கொடுத்து இருக்காங்க அப்படின்னு சொன்னாங்க நாங்க வந்து சிதம்பரம் மணி தேவி
ஐயா யாரு என்னனாலும் சொல்லட்டும் நீங்கள் கவலைப்பட வேண்டாம் சேலத்து சமயபுரம் மாரியம்மன் என்றும் துணையாக இருப்பாள் அவளை நாங்கள் நம்புகிறோம் ஓம் சக்தி பராசக்தி
🙏🙏🙏🙏
ஐயா உங்கள் பனி மிக மிக அருமை ஐயா வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Ammava nenachu 1 rupai coin veetla mudinju vachen. Marriage ahi 6 varusathil ippo than 6 days thalli poiruku. Enaku ithu success ஆகணும். Neengalum enakaha vendikokanga amma.
OK pa kandipa vendikuren pa success agum pa ❤️🙏
அம்மா உன் பிள்ளை கண்ணீர் விட்டு அழுது கேட்கிறேன் அம்மா எங்களுக்கு உன் சக்தியின் அருளால் ஒரு குழந்தை வரம் தாங்க அம்மா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Ammavasai Kumba padaiyal la kalathukoga pa nallathe nadakum ❤️🙏💐
Ammave thunai
, 🙏🙏🙏🙏
எங்கள் சொத்து பிரச்சினை தீர இந்த அம்மனிடம் பிச்சை கேட்கிறேன்... அம்மா தாயே... எங்கள் சொத்து எங்களுக்கு நிரந்தரமாக என் தம்பிகளுக்கு கிடைக்க வேண்டும்
Nala vendikoga nallathe nadakum ❤️🙏
ஐயா உங்கள் மனசு போல எல்லாமே நல்லதே நடக்கட்டும் கவலை படாதீங்க ஐயா குழந்தை இல்லாத எல்லாத்துக்கும் நான் வேண்டுகிறன் அம்மா தாயே எல்லாருமே நல்லா இருக்கணும் 🙏
Romba nandripa ❤️🙏
கண்டிப்பாக ஒரு குழந்தைக்கு என்ன தேவையாக இருந்தாலும் அதை ஒரு தாயிடம் மட்டுமே உரிமையாக கேட்கமுடியும்
🙏🙏🙏🙏
சமயபுரம் தாய் ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி
🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏 தெளிவான பதிவு🙏🙏
🙏🙏🙏🙏
அம்மா தாயே நான் மூன்று அம்மாவாசைக்கு வந்தோம் எங்களுக்கு ஒரு குழந்தை வரம் தாங்கள் ஆயிரம் கண்கள் உடையவள் அம்மா எனக்காக ஒரு கண் திறந்து பாரம்மா தாயே 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
🙏🙏🙏🙏
அம்மா சேலம் சமயபுரம் மாரியம்மன் தாயே 😢😢😢😢😢
அம்மா தாயே எனக்கு நிம்மதி வேண்டும். காப்பாற்றுங்கள் தாயே. என் குடும்பத்துக்கு நீங்கள் தான் துணை.
கவலைபடாதிங்க நிம்மதி கிடைக்கும்
Om Shakti Amma🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி,... Ayya unga nalla manasukku nallathe nadakum
🙏🙏🙏🙏
Amma enaku kolathi pkiyam thaga amma
சாமி நீங்கள் யார் என்ன சொன்னாலும் கவலை வேண்டாம் உங்கள் சொல்லிள் உன்மை உல்லது அம்மன் உங்கள் மூலமாக மக்களுக்கு கஷ்டங்களை தீக்குராங்க அம்மனும் உன்மை உங்கள் தொண்டும் உண்மை இந்த பாக்கியம் யாருக்குமே கிடைக்காது உங்கள் மூலமாக அம்மா எங்கள் கஷ்டங்களை தீற்து வைக்கிறாள் ஒம் சக்தி
Romb nandri pa 🙏🙏🙏🙏
Unka nalla Manasuku nenka nallajirukkanum god bless you
Romba nadri 🙏🙏🙏🙏
Amavasaikku koviluku poninkala amma vidiova Kanam amma
@@thushythushyanthi1538 ammavasai ku koviluk ku poi unakaga um unnaipol enkitta Mangal thuniel oru rupee coin Katti Nivarukkum kulathai bakkiam thara vadiekitan
Typinil mistake irrundhal sorfyda
Rompa rompa thanks ma god bless you amma
Nanum kandipa varuvean Amman paka ...enku samy mattum than thunai..
Om sakthi thaye neeye thunai irukkanum 🙏🏻
🙏🙏🙏
அம்மா தாயே எங்கள் அருள் கிடைக்குமா
🤩😍🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
அம்மா நாங்க ஒரு அமாவாசைக்கு வந்தோம் கருத்தங்கிக்கிச்சு அடுத்த அமாவாசைக்கு வரணுமா என்ன பண்றது எங்களுக்கு தெரியவில்லை அம்மா ஓம் சக்தி பராசக்தி வாழ்க வளமுடன் நன்றி அம்மா
Neega ipo travel painathiga pa neega entha oruu nu soluga 🙏
Om sakthi amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma yanaku nengadan thunaya irukanum
Iyya intha sevai thodara vendum🙏🙏🙏
🙏🙏🙏🙏
Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இது. ௭ங்கா.விட்டுக்கு.பக்கத்துலு.இ௫க்கு.௮ம்மா.சக்திவய்ந்த.௮ம்மா.இது.உன்னம
🙏🙏🙏🙏
Om sakthi
🙏🙏🙏🙏
அம்மா எனக்கும் குழந்தை வரம் தாருங்கள் அம்மா கண்டிப்பா நானும் வரேன் மா🙏🙏🙏
அம்மா தாயே என் தங்கச்சிக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் 🙏🏻🙏🏻🙏🏻திருமணம் ஆகி ஆறு வருடம் ஆகிறது தா யே உங்களை முழுமையாக நம்புகிறோம் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Avagala ammavasai Kumba padaiyal la kalathukoga pa nallathe nadakum ❤️🙏
ஐயா நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻உங்கள் கோவில் பணி மென்மேலும் தொடரனும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏
Thank you
அம்மாவை சேலத்தில் போய்ட்டு நான் நேற்று தான் பார்த்து வேண்டுதல் வைத்து வந்தேன். கண்டிப்பாக என் வேண்டுதல் நடக்கும் என்று நம்புகிறேன் அம்மாவை. அம்மா நீங்க தான் துணையாக இருக்க வேண்டும் அம்மா ஓம் சக்தி பரா சக்தி
Nallathe nadakum pa 🙏🙏🙏
நன்றி அம்மா
அம்மா திருச்சியில் இருக்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வீட்டில் இருந்து வேண்டுதல் வைத்து 1 ரூபாய் நாணயம் வைத்து மஞ்ச வஷ்திரத்தில் கட்டி வைக்கலாமா வேண்டுதல் நடந்ததும் உண்டியலில் செலுத்தலாமா
Amma..nan kalaivani...bangalore....23/12/22 kovilu vandhu kumba payal sapitu vandhom....ungala parkanum nu aasai manasula erundhichi.....thideernu neenga vandhinga.....yenkita pesi....petiyum yaduthinga.....romba santhosama erundhuchi.....mudhal naal romba kaal vali erudhuchi....ammanai vendikitu kilambinen.... Nambave mudiyadha alavuku...oru chinna vali kuda varala.....nikum podhum sari,awlo thooram payanam panniyum bangalore thirumbi varum varai......yendha valiyum varala....ammavin magimayai....unarndhen....kudhai varam nichiyama kodupar nu namburen....samayapurathaale potri potri🙏🙏🙏
Romba sandosampa thank v you
🙏💖💖yesterday vedio upload pannunga ma...plz...🌹
Ammavasai yenna time ku ponum temple ku
நானும் இந்த அமாவாசை வந்து கும்பப்படையல் சாப்பிட்டு வந்தேன் நாம்ம சமயபுரம் அம்மா அழக இருந்தங்க
Romba santhosam pa nallathe nadakum ❤️🙏
Mm romba nanri amma
Amma Samayapuram sakthi Mariamma en karuvl erukkum kulanthai nalla padya erukganum amma next scen la heart rate nalla erukganum Amma ni than kapathanum Amma na kataulathan nampi erukgan Amma thaya erunthu en kulanthai ya kapathi kutukganum Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God Bless You samy
Amma🙏🙏🙏🙏😭😭😭
🙏🙏🙏🙏
Samy na first time vainthu one rupee coin mudiche Kovil pray 🙏 pana kumba padayail satham saptan but next month amavasya ku naga 2 perum vara mudilana ena panrathu samy plzz slu ga first time enga husband varala so next month amavasya kum vara mudilana ena panrathu samy plzz slu amma thayai 🙏
Vanga kannu
Ennga Amma samya puram mariamma Sathish ayya good man true man
Very vood thank you
Sathish ji vanakkam
🙏🙏🙏
Ok ma sathish ji manasu padi seyatum.udane sathish ji ta sonadhuku ungaluku nandrihal ma.unga channel menmelum valara vendum
🙏🙏🙏🙏🙏🙏🙏
Aya swamy amma assirvaidam vaidum aya swamy
🙏🙏🙏
அய்யா நான் அம்மாவை காண வரேவண்டும் எனக்கு வழி தெரியாமல் தவிக்கிறேன் வழி காட்டுங்கள் தாயே ஆதரவின்றி செய்வது அறியாமல் தவிகாகிறேன் ஆதரவு தாருங்கள் தாயே
Kannu eppavum amma Erukkakannu koilukku vanga kannu amavasaikku
Amma nanum yesterday vanthen kumpa padaiyal satham vanki sapden ennoda manathu niraincha mathiri vairum niraiyanum amma samayapurathavale nethan thunaiya iruganum omsakthi parasakthi podri podri podri thayaee
🙏🙏🙏🙏🙏
Timing sollunga plz...yepo padayal poduvaanga
Salem samayapuram marriaman temple railway station la irunthu pakam ha Amma nanga dharmapuri enga appa Feb 27 2021 eranthutaru so inum 1 year complete agala Jan 18 than appa ku samy kumirom na Amma Kita poitu varlam soliruka reply panunga Amma
New bus stand pakathula iruku pa kovil Appa ku Samy kombuta peragu vagapa 🙏❤️
Railway station la irunthu varlama Amma pakam ha
ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி தாயே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 அம்மா எனக்கு மடிப்பிச்சை கொடுத்து அருள் புரியுங்கள் அம்மா 😭🙏😭🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏 சமயபுரம் மாரியம்மன் தாயே ஆயிரம் கண்ணுடைய தாயே எங்களுக்கு இன்னொரு குழந்தை பிறக்க எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா 🙏😭🙏😭😭😭😭🙏
Ammavasai Kumba padaiyal la kalathukoga pa 🙏🙏🙏🙏
Amma Thaya Enaku Kulaintha varam Vandum Amma
Ammavasai Kumba padaiyal la kalathukoga pa nallathe nadakum ❤️🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Amma enaku kulanthai varam thanga amma ungaliya bambi eruken amma 🙏
Amma enaku kuldha bagiyam kuduma 🥺🥺🥺🤲
Evar soltrathu unmai en chitthi ku mrg aagi 7yrs aprm 1 month kumba padayal saptu pregnant aagitaga 🙏
Kovil la soinegala pa neega entha oru ❤️🙏🙏
Amma kuzuthai varam vanduam Amma
எல்லா அம்மாவாசையும் கும்பபடையல் கிடைக்குமா....amma
Kandipa Kadaikum pa❤️🙏
Amma thaye na unni nammpurenma 🙏🙏🙏unnai nampi tha thaye na en uyirai vajuruken....enaku kulanthai varam thankama 🙏🙏🙏
Nallathe nadakum pa kavala padathe
Thanks ma🙏🙏🙏
Salem thula enga iruku
Address description la iruku pa paruga
Om shakthi shakthi ku kalayana varan ammayanum thaya Na ea baby ea husband ea amma ea thambi ealrum Nala irukanum thaya ea baby ku vomitstop aganum thaya ea baby ku weight increase aganum thaya sali sari aganum thaya
Kumba padaiyal yedutha video podungaaa
3 days la varum pa 👍👍👍
Thaye ennaku kulathai Bakiyam tharanu thaye ennala vara mudila ple thaye
Amma& ayya என்னுடைய அக்காவுக்கு கல்யாணம் ஆகி இருபது ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.அம்மா நாங்கள் இந்த அமாவாசைக்கு வரனும் நினைக்கிறோம்.அதற்கு அம்மா ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்க வேண்டும்.
Kovil ku vagapa❤️🙏
வாரோம் அம்மா
கும்ப படையல் நேரம் சொல்லுங்க நாங்க ஆந்திரா மாநிலத்தில் இருந்து வருகிறோம் please
Morning 5 clock poojai start painuvaga pa 6 clock to night 9 clock varai kumba padaiyal prasatham tharuvaga 🙏🙏🙏🙏
Nanum varanum 7 yr achu
OK pa Vaga Kovil ku🙏
Amma engalukum 8years akuthu sekaram kulathai pakiyam kitaikanum amma
Ammavasai Kumba padaiyal la kalathukoga pa nallathe nadakum ❤️🙏🙏🙏🙏
Amma thaiyea enaku oru kulanthai varam vendum amma pls amma engalukaka vendikanga.....nanga next month kandipa varam amma ... periods time vanthuruthu amma... periods ana varalama amma koviluku....pls reply pannunga amma,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
OK pa kandipa vendikuren❤️🙏
Tq amma🙏
ஐயா எனக்கு குழந்தை வரம் வேண்டும். நேரில் வரமுடியவில்லை என்ன செய்வது. கும்பபடையல் வேண்டும்.ஐயா 🙏🙏😭😭
Nerla thapa Vaga modium Kovil ku Vaga ammavasai ku
🙏🙏🙏
haiii sis im sundari from pudukottai.....yeanagu mrge aagi 5 yrs aachu but kulanthai illa😭😭😭😭pokaatha hospital illa vendatha sami illa aana yeanagalugu varam ketaikka matternguthu..resand ahhh than intha salathu mariyamman vedio yeallam paathen yranagu aathava paathey aaganum nu rmpa aasaiya irugu.....inga irunthu travel panna yeavvalu time aagum nu theriyala eanaga orula irunthu trichy vara 1 hour aagum....trichy la irunthu selam vara yevvalou time aagum nu sollunga plzzz....
Trichy to Salem 160 km 3 hour agum pa travel Salem new bus stand vantu auto la vanthuruga Salem Samayapuram Mariamman Temple nu keluga soluvaga
அம்மா நான் திருநெல்வேலி. எங்களுக்கு 10 வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை இல்ல. நாங்க நேத்து வர முடியல சில காரணங்களால். ஆனாலும் மஞ்சள் துணியில் 1 ரூபாய் நாணயம் வச்சு என்னுடைய வேண்டுதல் சொல்லி முடிச்சு வைச்சுருக்கேன். கண்டிப்பாக கோவில் வந்து அவ தரிசனம் பாக்கனும்.
Kanavan manaivi rendu peru vanthu vendittu kattanum pa neega manasara vendi kattanum 🙏🙏🙏🙏
Forign la irukavaga la la vara modiyathu athunala katunen pa ❤️🙏
Amma thaye en payan enkittaye vanthutanum thaye😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்க சொல்லும் போது எனது கண்கள் கலங்கி விட்டேன் ஐயா எனக்கு கல்யாணம் ஆகி 3வருடுங்கள் ஆகிவிட்டது ஐயா இன்னும் எனக்கு குழந்தை இல்லை ஹாஸ்பிடல் போய் ஷேக் பணம் எல்லாமே நார்மல் என்று சொல்லி விட்டார்கள் ஐயா உங்கள பாத்ததும் எனக்குள் ஓரு நம்பிக்கை வந்துள்ளது ஐயா கண்டிப்பா இந்த மதம் அம்மா சன்னதிக்கு கண்டிப்பா நானும் எண் கணவரும் வருகிறோம் ஐயா 🙏
Amma Nan 1coin thotil katum pothu athula vachu katiten Amma sulam katala nanu
Apdium katta pa🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺😌😭
Amma enaku innum kulanthai illa mmma past 2 years ah treatment edukirom Success agala Amma varalama Amma nanga Karaikudi la irukom epdi Amma varathu
Salem vagapa new bus stand la iruthu pakkam tha address location description la iruku paruga🙏
Sathish ayya Ungal panikal thodara....Selma samayapuram Mari Amman Thunai irupanga🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱Jayanthi kitchen RUclips channel ku mekka Nandri 👍🏻👍🏻👍🏻Amma Thaye Enaku Marriage Aaki 3 years Aakiruchu amma nan😭😭😭nan Un sannathiku En kanavarudan vanthu ....January Ammavasai kumpa padayal Sapta varom Amma Sikirama kulanthai Packiyam Kudunga Amma 🤲🤲🤲🤲🤲🤲🤲Saravana Kumar kalinga Devi 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🤲🤲🤲🤲🤲
Kumba padaiyal la kalathukoga pa ❤️🙏
@@erodejayanthiskitchen8225 Amma Ninga.. ammavasai Entha Time la varuvinga Ungala Pakkanum amma Konjam solunga pls👍🏻🤲😭🔱🙏🏻
@@kavidevar2349 morning to evening kovilthsan irrupen kandipa parkalamppa thank you
@@erodejayanthiskitchen8225 ok amma🤲🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Saami.anakku.4.varshama.kuladhayillamma.anakkum.oru.kuladhai.varam.venum
Ammavasai Kumba padaiyal la kalathukoga pa nallathe nadakum ❤️🙏
Amma.na.keralavil.erukken
Amma thaye en thambikku nalla butthiyai kodu thaye avan en amma meedhu anbagavum pasamagavum irukkanum amma manasu Romba kasta padaranga neethan avanuku porruppai kudukkanum thaye amma
🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் உங்கள் அன்பு பூஜை க்கு மனம் இறங்கி சமயபுரம் மாரியம்மன் சேலத்துக்கு வந்து விட்டாங்க. விரைவில் வெங்கல ரதம் கோபுரம் தங்கும் வசதி பாத்ரும் வசதி எல்லாம் செய்வாங்க. கவலை படாதிங்க. அம்மா இருக்காங்க கூட. பக்தர் இருக்காங்க
Romba nadri pa ❤️🙏
First time enga husband vara mudila so na mattum vainthu kumba padayail satham saptan amma next time um Kovil ku vara mudilana na ena panrathu ammaa
Eruvarum vanga kanni
Amma thayae enaku kolanthai bakiyam koduma 🙏🙏🙏🙏🙏
Om sakthi
Amma naga pona Tuesday sami arul vakku kakka vandhom appa sami sonnaru innum 3 varusathuku ungalaku kulandhai erukathu athu apperam tha varum solluraru amma apperam naga kumba padayal satham vangi sapidurapa muttum adutha varudame kulandhai porakum solluru🤔🤔🤔en amma
Next video la Unga doubt ketapa video la varum paruga editing work la iruku okva
@@erodejayanthiskitchen8225 nandri amma🥰
சாமி நீங்க கண் களங்க வேண்டாம் 🙏🙏🙏அம்மா துணை இருப்பாள் 🙏🙏🙏எனக்கு குழந்தை வரம் இந்த மாதமே கரு தங்க வேண்டும் தாயே 🙏🙏🙏
Maari amma enaku periya noi iruku amma . Enaku 2 China pillainga amma.
Enna kappathunga amma.
Nallathe vendikoga pa nallathe nadakum ❤️🙏
அம்மா உன் அருளால் எனக்கு கண்டிப்பாக குழந்தை கிடைக்குமென்று நம்பிக்கையுடன் இருக்கேன் அம்மா. கண்டிப்பா எனக்கு குழந்தை பிறக்கும் உன் ஆலயத்துக்கு 2 ன் அருளால் கிடைத்த குழந்தையுடன் வருவேன் அம்மா.
Verygood un namikaii veen pogathu nallathu nadskkum dontworry my child
Amma thaya samayapuratthu marimma yen ponnukku thambinga pirakkanum thaye
🙏🙏🙏🙏
Aama.சுவாமிகள் solrethu crt.Chine வயசுலே இருந்து சுவாமி கோவில் வேலை செய்றாங்க
🙏🙏🙏🙏🙏
Inga vanthu enga anni concive irukanga
Apdiya pa romba santhosam pa pa neega entha oorupa 🙏
Dindigul
Fast 2 masam avlo numbikaiya vandho evaru eaped sonnathula erudhu emmattrama eruku amma na varatuma vena ma amma ningale sollunga nethu unga kitte pesalam try panna ninga busya erudhinga engaluku 7 varudam kulandhai ila ethula sami innum moonu varusam solluraru modham 10 varusam apperam tha kulandhai porakuma🥺
Amma thaye om sakti para sakti om sakti par sakti om sakti para sakti meri mummy gayatri devi ko sakti do 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
🙏🙏🙏🙏
Amma enaku kulanthai varam kudunga amma
Ammavasai Kumba padaiyal la kalathukoga pa nallathe nadakum
Ea Amma enaku nayam kidaikala aniyayathuku elaru support pandranga ana enaku ea manathuku nayam kidakalama na aladitu iruke thaye ena kapathu thapu senjavana thandi enakku nayam kidaikkanum thaye om sakaiyapurathale pottri pottri
🙏🙏
கும்பபடையலை உடல் நலம் சரி இல்லாதவர்களுக்கு கிடைக்குமா❤❤❤❤❤
Kidaikkum kannu kumpadayal enpathu sathamthAn seekiram kondu poi sappidanum kannu
Vanakam ayya. Amma ennaku kulanthaivaram kodunga amma. Im from malaysia 🙏
Kadippa Amma kita ungalukkaga Nan one rupee coin Katti vendikkarei don't worry entha place sollu nga
Kumbapadayal Mattum Illa Salem Samayapuram Amma Enna Katalum Tharuvanga. Romba Naal Job Illama Irunthan Ammava Poi Dharasinam Panna Enaku Na Expect Panna Mathri Coimbatore la Job Kidachathu..
@@erodejayanthiskitchen8225 romba nandri amma.kalyanam aagi 5 varudam aaguthu..I’m from malaysia johor.
நான் இங்கு வரவேண்டும் எனக்கு சரியான முகவரி சொல்லுங்கள் 🙏
Address Description la iruku pa paruga
Amma Ennaikku rompa kasdama irruikku kulanthai varam kudumma
Ammavasai Kumba padaiyal la kalathukoga pa ❤️🙏
@@erodejayanthiskitchen8225 intha masam eppo kumpa padaiyal
அம்மா கும்ப படையல் பிரசாதம் 21.3.23 அன்று இரவு வந்தோம் அம்மா கும்ப படையை பிரசாதம் கெட்டு விட்டது அம்மா சுவாமியிடம் சொல்லுங்க அம்மா பாதம் வெயிலுக்கு தங்க விலை
பிரசாதம் வெயிலுக்கு தாங்க வில்லை அம்மா
Kettuponal sappidathirgal
Amma enaku marge agi 5yrs aga pothu enaku nengatha kulanthai varam tharanum amma intha month kidacharunum amma unkita ennoda boy babyoda un sannathiku varem amma
🙏🙏🙏🙏
Intha month kandipa confirm aganumnu amma ta vendikonga sami
Kandipa confirm ana udane unga sannathiku varom samii
Amma enaku kuzhanthai bakiyam kudu thaye 🙏🙏🙏🙏😭🙏🙏😭🙏😭😭😭😭😭😭
Pls yannakum pray 🙏 pannikoinga Amma iyya plz baby veanum yannaku yallarukumea
OK pa pray pandra kandipa 🙏🙏🙏🙏🙏
Ennakavum vendikonga
Kuzhandhai varam kidaithavargal kita interview edunga
Valagapu video varum pa editing work la erukku
சேலம் சமயபுரம் மாரியம்மன் உண்மை யனது
Salem panamarathupatty la neraiya idam iruku Samy ammava Inga kutitu vanga Samy
அம்மா நாங்க கார்த்தி மாசமா வந்தோம். மார்கழி மாசம் நாங்க கோவிலுக்கு வந்தோம். அதுல ஒரு ரூபா காயின் எங்களுக்கு வந்ததும்மா அத நாங்க சாமிகிட்ட கேட்டோம். அந்தக் காயின நீங்க வீட்டுக்கு எடுத்துட்டு போலாம் அப்படி சொன்னாங்க உங்களுக்கு அம்மா வரம் கொடுத்து இருக்காங்க அப்படின்னு சொன்னாங்க நாங்க வந்து சிதம்பரம் மணி தேவி
OK pa Kovil la soldrom👍
Ennoda nathanar ku marriage agi 15 years ago avanga luka amma neega oru thottil kattunga amma
Avagatha nerla vanthu avaga kaila katunum pa thotil❤️🙏
Ok amma